A True Inspiration and a Legend Always Janaki amma , S.P. Balasubramaniam & Kamal Sir
@sentamilselva85052 жыл бұрын
ஆடி மாசம் காத்தடிக்க சாங் இது வரைக்கும் மலேசியா வாசுதேவன் சார்னு தான் நினைச்சேன்.. வேற லேவல் சார் SPB
@Kid_ff_752 жыл бұрын
நானும் அப்படித்தான் தினைத் திருந்தேன் ஏனென்றால் மலேசியா வாசுதேவன் நிறைய பாடல்களில் குரலை மாற்றி பாடியிருப்பார்
@dhanalaksmi1839 Жыл бұрын
S
@dhivakarr75353 ай бұрын
Malyesiya vasusevan thane athu
@pradeep97142 жыл бұрын
Miss u SPB sir...😢 A True Inspiration and a Legend Always🔥💯
@trrajeshtrrajesh22072 жыл бұрын
அய்யோ அந்த இசை ராட்சஸி ஜானகி அம்மாவை இன்னும் எவ்ளோ தான் புகழுறது...! இசைத்துறையில் இந்த கிழவி பன்னாத சாதனையே இல்லை...! என்னைக்கும் நீங்க தான் இசை உலகின் முடி சூடா ராணி..! லவ் யூ ஜானகி அம்மா...!😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@anbumaha80752 жыл бұрын
எனக்கு விக்ரம் படபாடல் ஏன் ஜோடி மஞ்சக்குருகி மிகவும் பிடிக்கும் miss you spb sri
@rajaaramachandran23102 жыл бұрын
S janaki அம்மாவும் spb sir ரெண்டு பேரும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் musical dictionary... இசை சார்ந்த இதில் இல்லாதது ஒன்றுமில்லை வடக்கில் mohmed. Rafi sir, Latha mangeashkar அம்மா என்றால் தெற்கில் spb ,& எஸ். ஜானகி அம்மா.......
@johnnavin2 жыл бұрын
சும்மா சொல்லக்கூடாது SPB அப்பறம் ஜானகி மாம் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@enulagamenbharathi11 ай бұрын
உண்மையிலேயே எனக்கு இப்பதான் தெரிகிறது சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@kanimozhimozhi4272 жыл бұрын
Spb & janaki ivangla enaku romba pidikum... Ivangla parthi theriyatha sila vishiyatte unga video moolamaa terinji kitten 👏🖤
@t.s.kaviarasan70102 жыл бұрын
Movie : Magalir Mattum Song :Karava maadu moonu Singer : S.Janaki In that song she has sung for three heroines in three different slang.
@RilwanullahMN2 жыл бұрын
Not only for that one song, she has sung in three voices in three songs in that movie
@ismailbabu83982 жыл бұрын
எதையுமே.....யாரையுமே குறைத்து பார்க்க முடியலே....எல்லாமே செம்ம high class...... 👍👍👌👌👌👌
@equalitrism58372 жыл бұрын
Two Legends... Janaki Amma & S. P. B😍
@vinothravichandiran2292 жыл бұрын
SPB and Janaki Amma... Vera level pannirukanga...👏👌😍❤️
@Venkat.2662 жыл бұрын
இந்த list la என்னோட அம்மா ஸ்வர்ணலதா இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கின்றது ...😔😔☹️☹️ பல பாடல்களை குரலை மாற்றி பாடியுள்ளார்....( உயிரோடு உள்ளவரையே கண்டுகொள்ளாத உலகம் தானே இது இறந்த என் ஸ்வர்ணலதா அம்மாவை தேட போவதில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓
@CinemaTicketTamil2 жыл бұрын
சிறந்த பாடகர்கள்னு ஒரு வீடியோ பண்ணும்போது முதல் 3 இடத்துல ஸ்வர்ணலதா இருப்பாங்க. அவங்க குரல் தனித்துவம் வாய்ந்தது. இதுல இல்லைனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லை. உயிரோடு இருக்கும்போது கண்டுகொள்ளவில்லைனு நீங்களே அவங்க புகழ குறைச்சு மதிப்பிட வேண்டாம். Industryல அவ்ளோ Short periodல National award, Tamilnadu stae film award,எக்கச்சக்கமான விருது வாங்கி தமிழிசைக்கு பெருமை சேர்த்திருக்காங்க ❤️
@Venkat.2662 жыл бұрын
@@CinemaTicketTamil அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் அண்ணா ஒரு போதும் அம்மாவின் புகழை குறைக்க மாட்டோம்... அம்மாவின் பெயர் வரவில்லை என்பது தான் வருத்தம்... உங்களுடைய அந்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்..💗💗🐣🐣🤗🤗🙏🙏
@sakthivelsowmiya21092 жыл бұрын
My only amma swarnalatha
@mersamin2 жыл бұрын
No, swarnalatha did not change the voice and did not sing different varieties of songs
@tharmadhurai94152 жыл бұрын
@@mersamin that means u never listened her songs...she sang sexy songs and sad songs with different voice tone...especially thirumagan movie songs..koora selai potandi maman for 4 heroines
@ashok60722 жыл бұрын
S.P. Balasubramaniam & Kamal Sir is my favourite. S.P. Balasubramaniam is simply great 👏👏👏👏👏 Legend 👑 Miss you so much S.P.B Sir 🙏🙏
@sujayanand99212 жыл бұрын
Illaiyaraaja, Malaysia Vasudevan, S.P.Balasubramaniam, Janaki are gems of '80-'90s kids.
@G.poomani Жыл бұрын
2000 kids kum dhan
@sivasankarisivasankari85722 жыл бұрын
Super தலைவா spb sir janaki amma legend 💐💐💐💐👌👍
@ramy.abaskar2 жыл бұрын
Kamal's avvai sanmugi voice will always be legendary. Full time singers panrathe aacharyam...him doing it without technical flaws🥳
@jawagarsiri2942 жыл бұрын
அந்த காலம் மறக்க முடியாது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️SPB❤️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mahamaha58822 жыл бұрын
Oh my god...Janaki amma variety voices..😳😳😳😳😳😘💐And my fav singer SPB sir☺️❣️💐💐💐💐
@VinothKumar-uu1wp2 жыл бұрын
மன்மத அன்பு படத்தில் கமல் நீல வானம் பாடலை Reverse பாடி இருப்பார் 😊😊😊
@rajrio2 жыл бұрын
🎤🎼SB. B sir and janagi amma legendary singers of cinima industry🔥 and others singer always super🙌🏻✨
@vjlooks12652 жыл бұрын
TMS Voice is legend... accurate voice of the hero's 🔥🔥🔥🔥 wow
@anbuvadivan96372 жыл бұрын
I think that was the real talent of TMS ayya. He didn't do mimicry, but knows how to match voice to different heroes. SPB also capable to do this for Kamal and Rajini!
@Sivakumaran61 Жыл бұрын
Well said
@abishekacdfuriousstudio57612 жыл бұрын
tms, spb, janagi this 3 singers only suitable matching mimicry voice for heroes and heroines, childs 😍 🤩💪👍👏
@kishor54642 жыл бұрын
விருமாண்டி இளையராஜா குரல் என்றே நம்ப முடியவில்லை......
@chakravarthykrishna89602 жыл бұрын
அது இளையராஜாவின் குரல் அல்ல பெரியகருப்ப தேவர் என்னும் நடிகரின் குரல்... பூ என்னும் படத்தில் சிவகாசி ரதியே என்னும் பாடலைப் பாடியவர்...
@kishor54642 жыл бұрын
@@chakravarthykrishna8960 அப்போ.... நான் சந்தேகப்பட்டது சரிதான்........டேய்.. சினிமா டிக்கெட்......!!##$
@pal.c40572 жыл бұрын
Illai adhu ilayaraja voice.. True
@suganyasri9702 жыл бұрын
SPB Sir Voice mari eni yaru voice varathu SPB sir 🙏🙏🙏🙏 marainthalum neeingal enga manithli epothum irupeingal 😍😍
@KMK-rk9qw2 жыл бұрын
Difference voicena yaaru Paduraanga endru theriya koodathu. SPB, JANAKI, Malaysia ,Mano, Raaja & Kamal, others we can identify easily.TMS voice easya theriyuthe.
@alaghappanthanneermalai402 жыл бұрын
அருமை,அற்புதம், அட்டகாசம், அமர்க்களம் . Vera level 👍👍👌.
@CinemaTicketTamil2 жыл бұрын
நன்றி ❤️
@lordisone56802 жыл бұрын
Two legend S.p.b sir Janagi Amma No words😍😍😍
@ShaChocoBakes972 жыл бұрын
SPB SIR AND JANAGI AMMA ALWAYS LEGEND SINGERS.. MISS U SPB SIR 🥺😞
@janakiammastatus Жыл бұрын
எப்போதும் எங்கள் ஜானகி அம்மாவே இசைக்குயில்... இங்கும் வந்து ஸ்வர்ணலதா, சித்ரா, சுசீலா என கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் யாரும் குரலை மாற்றி பாடவில்லை.. அப்படியே பாடியிருந்தாலும் ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளனர்... But all are extraordinary singers
@saravanankeshavan25662 жыл бұрын
மனோ சிற்பி இசையில் வித்தியாசமான குரல் லதான் பாடி இருக்கிறார்
@G.poomani Жыл бұрын
Janaki amma❤ is my god 🙏I love janaki amma voice💐janaki amma my favorite singer. Very good video
@newforttamizhan34052 жыл бұрын
Sp பாலசுப்பிரமணியம் அய்யா, ஜானகி அம்மா ❤️
@sarveshponnusamy2 жыл бұрын
after Kamal Haasan came into screen my tears burst out this man did outstanding performance in every field
@ananthasubramaniantk4807 Жыл бұрын
Except in politics
@shannon_prema Жыл бұрын
9th
@shannon_prema Жыл бұрын
, io
@shannon_prema Жыл бұрын
Ì⁷
@kaniselvam68562 жыл бұрын
ஜானகி amma legend pa... 😍😍
@UrakkaCholvom Жыл бұрын
Wow SPB mass!! வேற எவனுக்கும் வாய்ப்பு குடுக்காம தானே எல்லாத்தையும் பண்ணி Monopolyஆ வாழ்ந்திருக்காரு. வேற லெவெல்
@abineshallah84872 жыл бұрын
Spb sir and janaki Amma both are legends❤️❤️❤️
@RAJ-Sachin2 жыл бұрын
TMS🔥🔥 Isai Raja🔥🔥 Janaki Amma🔥🔥 SPB🔥🔥 MVD🔥🔥 Always legends 🙏🙏 And that virumandi film song sathyama evlo naal athu "Periya Karuppu Thevar" thatha padanatha ninachetu erunthan bro😅
@shree77972 жыл бұрын
Never expected str here especially those songs omg that was totally different😍
@dharmafun39852 жыл бұрын
என்றென்றும்❤ SPB😇 சார் ரசிகன்💯🔥
@annaduraiprakash91622 жыл бұрын
ஜானகி அம்மா வேர லெவல் 💖💖💖💖💖
@jayeshkumar30182 жыл бұрын
அடுத்த முறை உல்லாசப்பறவைகள் திரைப்படத்தில் ஐயாSPB &மலேசியா வாசு. இருவரும் இணைந்து பாடிய பாடலை போடுங்கள்.
@RajaniRajani-sg9ve2 жыл бұрын
Spb ayya, Janaki amma, kamal all my favorite 👌👌👌👌
@palaniselvi58832 жыл бұрын
எனக்கு மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் பிடிக்கும் ❤
@velmuruganc6682 жыл бұрын
தலைவா வேற லெவல் 👍 .... சூப்பர் o சூப்பர் ..... நேயர் விருப்பம் for mee அர்த்தம் புரியாத பாடல் வரிகளின் ( தூய தமிழ் ) அர்த்தங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🙏🙏 Ex- aambal aambal ... Kalabam ...
@reneemma42082 жыл бұрын
ജാനകിയമ്മ... My all time favourite female singer ☺️💝. ഹന്ത ഭാഗ്യം ജനാനാം 🙏🏻
@malabala25272 жыл бұрын
SPB ji, You may not be with us, Your Music Living with Us, which helps us to be Alive. Love you Always ❤❤ Janaki Ma, adichukka Aale kidayadhu, Feeling Blessed to live in your music Amma💖💖 Kamal Sir, All-rounder Adi dhoool Always. Stay Super Blessed 💝💝 Malaysia Vasudevan Sir, still Music exists, your Music will be with Us 💖💖 Chitra Ma,ku Kattttttiiiii Muthththththaaaaaa , Unga Azhagu Kuralukkum, Manasukkum serthu 💞💞 Mano Sir, Always Adi dhoool 🤩 IlayaRaja ji Eppodhume Enga Raja thaaaaaan , Ungal Padaihal Mattumalla Ungal Makkalaahiya Naangalum Ungalukkahave Ungal Isaikahave Kaathirukkirom😘😘 TMS iya Avarhalai Vaazhtha Vayathillai Vananguhiren 🙏🙏
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️❤️
@malabala25272 жыл бұрын
@@CinemaTicketTamil 🤩🤩🤩
@shanmani56372 жыл бұрын
SPB, Mano , Janaki amma, Malaysia Vasudevan
@samvel98222 жыл бұрын
Janaki mam also legend✨
@subramanik39552 жыл бұрын
Correct
@trrajeshtrrajesh22072 жыл бұрын
இல்லை இல்லை... ஜானகி அம்மா மட்டும் தான் லெஜன்ட்...!
@VILLAGEMALIGAIKADAI2 жыл бұрын
Final touch sema sir, STR Voice for AK , Now iam started to listen that song.
@sudhakarD5992 жыл бұрын
SPB had given VOICE to Kamal Hassan in Tamil film Sippikkul Muthu.
@K.Vee.Shanker6 ай бұрын
அனைத்து பாடகர்களுக்கும் எனது வந்தனம்🙏. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத திறமை மற்றும் உழைப்பு. இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 🎉👌 தொகுத்து அளித்த உங்களுக்கும் நன்றி!🙏
@shamilashami12q2 жыл бұрын
One of the best channel, never boring,👌👌👌👌👌👌❤️❤️❤️❤️.spb sir 😭😭😭😭😭mis him
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️🙏🏻
@prs20012 жыл бұрын
All singers are superb and we'll talented persons but something special compare to others both JANAKI AMMA AND SPB SIR....
@hijabbeauty1742 жыл бұрын
All are super singer my favourite janahi amma,Spb sir
@G.poomani Жыл бұрын
அண்ணா நீங்கள் ஜானகி அம்மாவைப் பற்றி சொன்னதும் என்னை அறியாமல் எண் கண்கள் கலங்கி விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி. ஜானகி அம்மாவைப் பற்றி தனி வீடியோ போடுங்கள் அண்ணா
@aromagi2 жыл бұрын
Anuradha Sriram done a great voice modulation in 'ஏண்டீ சூடாமணி" from Pammal.K.Sammantham. That was missed in the list.
@devayeenper52992 жыл бұрын
Amazing things by S.P. Balasupramaniam. 🥺❤️ Rest in peace sir
@brunthavanitharmanathan60972 жыл бұрын
Chinamyi also did voice modulations in some songs like Sahana from Sivaji, Mayya mayya, Oo Aayiye from Ayan, Nan un aruginile, Taxi Taxi etc..... Kaatru Veliyidai Movie la vaara kelayo song Haricharan than paadi iruparu & athula vaara female part kooda Haricharan oda voice than
@CinemaTicketTamil2 жыл бұрын
Good info❤️
@radhikaramanujam78222 жыл бұрын
Also ilayaraja sir sang in a different voice in azhagar saamiyin kuthirai
@evanjlinprathap79482 жыл бұрын
@@CinemaTicketTamil pillai nila movie la shalini oda amma nalini pa neenga radhika nu soliteenga
@rajshree36872 жыл бұрын
My fav singer Chinmayi
@thangammmt7085 Жыл бұрын
Spb sir jana ki amma super👌💕 nice voice vera lavel 🌷💐
@thaaganisa42292 жыл бұрын
I didn't expect STR in this list at all. Wow!!!!
@devadare15102 жыл бұрын
Spb sir is one of the legend in this category. And my favrt is spb and kamal sir absolutely.
@nags.91682 жыл бұрын
Of course , Kamal sir and SPB sir impeccable legends
@r.s.a.helanthamos.b.e.72382 жыл бұрын
S.janaki Amma and S.P.Balasubramaniyam 2 Perum Namma Favorites Sir....
@glorymoncy16352 жыл бұрын
Hiii helan 👍👍👍I'm mohan naanum kooda janaki amma vin big fan 👍👍👍
@gopikrish57362 жыл бұрын
Swarnalatha mam modulate her voice like Baby, Matured granny voice, drunken voice, Angry and so many...After her death she is unnoticeable...
@noorsultan3294 Жыл бұрын
🤮🤮🤮
@usshaka46352 жыл бұрын
Omg Chitra Amma modulation I been thinking it’s Janaki Ma voice all this while. Everyone is legendary. Amazing amazing!
@sathyanivas66242 жыл бұрын
Spb sir ah paathathum manasu ku kastama aaduchi..... Miss him
@saibalajibalaji54302 жыл бұрын
Kadavul kodutha varam kural, all are good and great legend of ❤️❤️👍👍👍 , ungaluku mikka mikka nandri thanks a lot of you
@praveentrichy5622 жыл бұрын
🥰🥰💞Chitra amma Marugo song unexpected lovely,,,, 💞🥰🥰,💞💞 Hari-G, Puspavanam, Swanalatha, Nithiya Sri mam, Manikavinayagam song lam innoru video ah podunga bro....
@kavithakarthik89732 жыл бұрын
Excellent, 👏, u r taking about all legends, my fav spb sir, kamal sir, mano
@madhumitha46252 жыл бұрын
SPB😍 👑Janaki..🔥🔥❤❤ Bro u did a great job..we want more like this..keep rocking bro..💥😇
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️❤️❤️
@billamaniu14342 жыл бұрын
My frt singers :- SPB, janaki, mano, Anuradha sriram, ❤️❤️
@vishnuprasanth32192 жыл бұрын
Janaki amma is always a legend
@tamilmanisubramaniam29372 жыл бұрын
Pullarici pocci. This is why this peoples are legends SPB sir,Janaki madam and Kamal sir.
@ganeshkumargopinathan85752 жыл бұрын
Really Excellent Content Today What a legend TMS, SPB, JANAKI, MALASIYA, CHITRA, avargal I really excited 😍
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️
@janakiammastatus2 жыл бұрын
Saraswati Janaki Amma..No one can close to Janaki amma...
@suganya19012 жыл бұрын
SPB sir enakku romba pidikkum miss you sir 😢 legend really miss you SIR 😭
@l.s87162 жыл бұрын
1.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,அர்விந்த் சுவாமி,அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா,பிரஷாந்த் மாதவன்,தனுஷ்,ஷாம்,ஆர்யா,ஜீவா,ஜெயம் ரவி & ராகவா லாரன்ஸ் எல்லோருடனும் சேர்ந்து நடித்த ஒரே நடிகர் #ரமேஷ்கண்னா 2.இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும். அவரது மனைவி தேவயானி நடித்து இருப்பாங்க 3.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பாக்கியராஜ்,ராமராஜன்,மோகன்,சுரேஷ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,ரகுமீன்,ராம்கி,அர்விந்த் சுவாமி,ராஜ்கிரண்,நெப்போலியன்,பாண்டியராஜன் & லிவிங்ஸ்டன் இப்படி அதிகமான முன்னனி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே 80s நடிகை #குஷ்பு அது மட்டும் இல்லை விஜய்,விக்ரம்,பிரஷாந்த்,அப்பாஸ்,பரத் போன்ற நடிகர்களுனும் நடித்து இருக்கிறார்,அஜித் & பிரபு தேவா போன்ற நடிகர்களுடன் ஒரு பாடலிலும் நடித்து இருக்கிறார் 4.ரஜினி,கமல்,விஜயாகாந்த்,சத்யராஜ்,பாக்கியராஜ்,பிரபு,கார்த்திக்,சரத்,அர்ஜூன்,முரளி,பார்திபன்,ரமேஷ் அர்விந்த்,ராஜ்கிரண்,அருண் பாண்டியன்,அஜித் & பிரஷாந்த் இப்படி அதிகமான முன்னனி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே 90s நடிகை #மீனா 5.ரஜினி,கமல்,அமிதாப்,மம்முட்டி,மோகன் லால்,சிரஞ்சீவி,வெங்கடேஷ் & விஷ்னுவர்தன் போன்ற ஐந்து மொழி சூப்பர் ஸடார்களுடனும் சேர்ந்து நடித்த நடிகை #ராதிகா 6.எம.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்,பிரபு,கார்த்திக்,அஜித்,விஜய்,சிம்பு & தனுஷ் ஐந்து தலைமுறை நட்சதிர நாயகர்களுக்கும் பாடல் பாடிய ஒரே பாடகர் #SPB 7.MSV,இளையராஜா,ARR,YSR & அனிருத் ஐந்து தலைமுறை இனையமைபாலர்கள் இசையில் பாடல் பாடிய ஒரே பாடகர் #SPB 8.ஐஸ்வர்யா ராய் நடித்த அனைத்து தமிழ் படங்களுக்கும் இசை #ARR
@chithrakaliraj42312 жыл бұрын
Vera level
@balajihindu52882 жыл бұрын
Vera level 👍👍❤️❤️
@godwinjacob18102 жыл бұрын
Mgr,sivaji, Kamal,rajini,sathyaraj, sarathkumar, prabu , Karthick, Vijay, Ajith pondra Ella actors kooda um nadithavar goundamani ..
@l.s87162 жыл бұрын
@@godwinjacob1810 also Simbu
@sakthijayamurugan28282 жыл бұрын
7th point. K. J. Yesudas says hi
@deepakp04102 жыл бұрын
Mastero voice in virumandi unbelievable 😳Wow super modulations!!!
@ganesans4262 Жыл бұрын
In Voice acting no one replace Legends SPB and Janaki Amma 💕
@samvel98222 жыл бұрын
Spb sir Tamil cinema and audience really miss you sir💔😥😫
@baluexellentvoiceofspbanna88132 ай бұрын
இப்படி ஒரு அற்புத இசைமேதை SPB அண்ணா அவர்களை தவிர எவருமில்லை!
@ramakrishnan6282 жыл бұрын
Spb sir, janaki amma legends. Cinema ticket super video
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️
@mannapackiam76052 жыл бұрын
சூப்பர் நம்ப முடியவில்லைஅற்புதம்🥰🥰🥰
@vijaykrishnaperumalsamy56232 жыл бұрын
Anna unga alavuku effect potu yaarum video podamatanga Neenga nijamave vera level Hard work
@CinemaTicketTamil2 жыл бұрын
Thanks a lot ❤️
@sherlinpapachannel2 жыл бұрын
ஜானகி அம்மா so cute ❤❤
@joshuabeaulah79382 жыл бұрын
செம ப்ரோ.... பட் ஒரு லைக். போட முடியும் போல நெறைய லைக் கொடுக்கணும் உங்க வீடியோ எல்லாமே அவ்ளோ அருமையா 👌 இருக்கு... Keep Rocking 👍
@CinemaTicketTamil2 жыл бұрын
நன்றி ❤️
@trsarathi Жыл бұрын
இவர்கள் எல்லோரும் திறமை வாய்ந்த பாடகர்கள் தான். குரலை மாற்றிப் பாடுவது பெரிதல்ல. மாற்றிப் பாடினாலும் கேட்க இனிய குரலாக இருக்க வேண்டும். பல மாற்றுக் குரல்கள் இனிமை இல்லை. என் கருத்து டிஎம்எஸ் அருமை. சித்ரா அடுத்தபடியாக சொல்லலாம்.
@Smilesinger232 жыл бұрын
19 mins of pure entertainment. 🔥🔥🔥
@CinemaTicketTamil2 жыл бұрын
Thanks bro ❤️
@kccsuresh2 жыл бұрын
Enoda fav yarna athu neega than (cinema ticket). No one can give this much detail about tamil cinema as like you. Keep doing and make tamil cinema proud!!
@CinemaTicketTamil2 жыл бұрын
❤️
@Savearth4582 жыл бұрын
I just enjoyed janaki amma portion of songs in this video.. very nice 👌
@ArunKumar-jb2ce2 жыл бұрын
❤️❤️❤️
@manimech19142 жыл бұрын
My favourite singer and legend....SPB sir...🥰🥰🥰
@geetharani71402 жыл бұрын
True Legend Miss you SPB SIR 😭😭😭😭
@ShaChocoBakes972 жыл бұрын
My fav cinema tickets channel.. 😍😍
@CinemaTicketTamil2 жыл бұрын
❤❤
@jeniferjosh11092 жыл бұрын
🔊🎵🎶Kamal Mass👵🎵 All Time🕺 Than,. 🎵S.P.B.💐 Really🎶 Miss U.😭😭😭
@jeniferjosh11092 жыл бұрын
💐👍💐
@anandak41092 жыл бұрын
SpB siR is Great Legend 🔥❤️💯
@tahuksin70672 жыл бұрын
எஸ்பிபி எஸ்பிபி தான் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது இந்த உலகம் உள்ளவரை எஸ்பிபியின் புகழும் குரலும் ஓங்கி ஒலிக்கும்