இதெல்லாம் தெரியாம Insurance எடுக்க வேண்டாம் | Insurance Scam or Not | Tamil | Pokkisham

  Рет қаралды 175,836

Tamil Pokkisham

Tamil Pokkisham

Жыл бұрын

Buy Term Insurance and Get upto 10% Discount
bit.ly/3DCikbF
In this Video, Tamil Pokkisham Vicky explain about what is Term Insurance and how a term insurance plan works and ways in which you can take one.
What is Term Insurance ?
Term insurance is a basic financial security tool for an individual to park and save money to safeguard the future of the nominee(s) in case of any unforeseen event. It is basically a simple protection plan or pure insurance where a customer gets life coverage, which is normally a large sum of money for which a customer pays a premium over a given period of the life cover.
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 426
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Buy Term Insurance and Get upto 10% Discount bit.ly/3DCikbF
@harikrishnanar7561
@harikrishnanar7561 Жыл бұрын
Please speak about Title insurance bro...
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
மருத்துவ காப்பீடு திட்டம் அதில் உள்ள நன்மைகள் அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லியிருந்தால் உருப்படியாக இருந்திருக்கும்
@kalyanasundaram1481
@kalyanasundaram1481 Жыл бұрын
Thank tp
@arunrajarathinam2471
@arunrajarathinam2471 Жыл бұрын
​@@harikrishnanar7561title insurance iruka bro
@raothuleja1542
@raothuleja1542 Жыл бұрын
Don't run behind discounts pls
@srinivasan2766
@srinivasan2766 Жыл бұрын
விக்கி வாழ்த்துக்கள், நல்ல பதிவு. இதேப்போல் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் இவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றியும் சொல்லிக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.நன்றி.
@natureboyaks8045
@natureboyaks8045 Жыл бұрын
அனைவரும் பயன் அடையக்கூடிய தொலைநோக்கு பார்வையுடன் உங்கள் வீடியோக்கள் ❤🎉 வாழ்த்துகள் நண்பரே
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா காணொளி மிக அருமை அண்ணா தொடர்ந்து இதை போன்று சராசரி மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பதிவுகளை தொடர்ந்து அருமையாக வழங்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@arulkumar3610
@arulkumar3610 Жыл бұрын
நீங்க இதுவரைக்கும் போட்டிருக்கிற எத்தனையோ காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்கஎப்படித்தான் இப்படி எல்லாம்எதுல தான் போய் தெரிஞ்சுக்கங்க சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நாங்களும் அப்படி
@vinoboss9256
@vinoboss9256 Жыл бұрын
உண்மையா வா இது அவருக்கே பிடிக்காத Chapter னு நினைக்கிறேன்
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 Жыл бұрын
எனது அப்பா இறந்த பிறகு தான் அவர் LIC யில் Insurance எடுத்தது தெரியும். அவர் இறக்கும் தருவாயில் பிரிமியம் அனைத்தும் கட்டி முடித்திருந்தார். அதுவரைக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் தெரியாது. Insurance band அல்லது சான்றிதழை போட்டோ எடுத்து, பிரேம் செய்து குடும்பத்தினர்களுக்கு தெரியும்படி சுவரில் மாட்டிவிடலாம்.
@m.govindarajan5890
@m.govindarajan5890 Ай бұрын
அந்த அளவுக்கு போகவேண்டிய தில்லை தோழரே வீட்டில் சொல்லி வைத்தால் போதும்
@successaftertry5491
@successaftertry5491 Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ பார்க்கும் பொழுதே இன்சூரன்ஸ் காண விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது 😅
@suryaramanan5
@suryaramanan5 Жыл бұрын
Indha video ae vilambaram than ayya😂
@One_Bharath
@One_Bharath Жыл бұрын
This is very important to know in today’s world. Recently, age of retirement got revised by government of India and if you are a tax payer then you should take these kind of insurance to get tax benefit. So it is very important to have it and I too encourage him to explain more about the types of insurance like health insurance and car insurance. Hope you know, Everyone taking these insurance policies without knowing the benefits from the policy they chose. And insurance industry is the highest revenue generating sector for TOP bankers, they cheat because of lack of awareness within us.
@hariharasudhans1728
@hariharasudhans1728 Жыл бұрын
This is paid promotion video.. when video starts showing
@sathishm9385
@sathishm9385 Жыл бұрын
Marketing sir marketing 😂😂😂
@roboman784
@roboman784 Жыл бұрын
இந்த காணொளி பர்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. இந்த காணொளி பார்த்த பின் உங்களுக்கு இன்சூரன்ஸ் கான விளம்பரம் அடிக்கடி வரும். அப்படி வந்தால் ஒரு like போடுங்க 😊
@avinashvishagan5169
@avinashvishagan5169 Жыл бұрын
நல்ல பதிவு...Mutual funds பற்றி தெளிவான காணொளி பதிவிட்டால் மக்களுக்கு விழிபபுணர்வு வரும்
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
அருமையான பதிவு...... குடும்ப தலைவர் தன்னுடைய வருமானம் சேமிப்பு இன்சூரன்ஸ் கடன் எல்லாவற்றையும் மனைவியிடம் முழுமையாக டைம் to டைம் சொல்லவேண்டும். என் உறவினர் மகன் எதையுமே ஏன் அவர் சம்பளம் எந்த bank இல் கணக்கு என்ற அடிப்படையை கூட சொல்லவில்லை.......கிட்ட தட்ட 50 லட்சம் வைத்திருந்திருகிறார் ஆனால் திடீரென மாறடைப்பில் இறந்து போக அவர் குடும்பம் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது...... அவர் பல மாநிலங்களில் வேலை செய்திருக்கிறார் ஆனால் பணம் எங்கே என்று தெரியவில்லை...... நண்பர்கள் அவர் ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி போட்டதாகவும் சொல்கிறார்கள் ஆனால் எதுவும் தெரியவில்லை. அந்த தவறை யாரும் செய்யாதீர்கள்
@JohnBap-tl3su
@JohnBap-tl3su Жыл бұрын
Hi Mr Vicky, nicely explained about Term insurance. What you said 100% is true. Thanks for sharing important information. Good luck.
@ketheswar
@ketheswar Жыл бұрын
வணக்கம் விக்கி வளமான தெளிவான மிகவும் முக்கியமான சிறப்பாக உங்களுடைய ஊடகப் பரிமாற்றம் சொல்லபோனால் Chat GPT என்பதை விட Vicky GPT என்பதை பதிய வேண்டும் நீடூழி வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள் ❤❤❤❤
@gowthamkavin4368
@gowthamkavin4368 Жыл бұрын
உண்மையை பெசுங்கள் விக்கி கல்வி தகுதி மற்றும் வேலையில் இருப்பவர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர் களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த டேம் இன்சுரன்ஸ் அனைவருக்கும் கிடைக்காது விளக்கமாக கூருங்கள்
@ilonawidasil7602
@ilonawidasil7602 7 ай бұрын
கல்வி தகுதி மட்டும் இல்லாமல் வியாபாரம் செய்து வருமான வரி செலுத்தும் நபருக்கு கிடைக்குமா
@gowthamkavin4368
@gowthamkavin4368 7 ай бұрын
கிடைக்கும் lic யில் சிறந்த ஏஜன்டை தேர்ந்தெடுங்கள்
@Paramesh_A2D
@Paramesh_A2D 3 ай бұрын
Lic ku summa irukalam. ICICI or Max Life ponga
@vijayashanthi2689
@vijayashanthi2689 Жыл бұрын
Well explained. After this many will have clarity about insurance. Thanks
@bharathiramanathan194
@bharathiramanathan194 Жыл бұрын
Very useful Mr.Vignesh. Thank you. Please inform about your health insurance.
@krishnakrissh9659
@krishnakrissh9659 11 ай бұрын
Very informative bro... Great job and thank you to bringing this to us❤️❤️❤️✨nowadays all youngsters should have term insurance
@Nothing90080
@Nothing90080 11 ай бұрын
Good work keep rocking like these.kindly do health insurance videos also please❤
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 ай бұрын
காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤
@revathifashion
@revathifashion 11 ай бұрын
Thanks for this ... Super Topic. SIP also ?? IndiaPost and SBI good will.???
@saransakthi9350
@saransakthi9350 Жыл бұрын
மிக தேவையுள்ள தகவல் விக்கி ப்ரோ 🙏🙏🙏🙏🙏
@parthapartha7410
@parthapartha7410 Жыл бұрын
Wow very nice advice Anna so good example.thank you
@mohanprabhu4120
@mohanprabhu4120 Жыл бұрын
well said Vicky. it's very useful msg. I have already done this and protected my family 😇
@SURIYA-jx4rk
@SURIYA-jx4rk Жыл бұрын
அன்னா நான் HDFC life ல் மேனேஜராக வேலை செய்கிறேன் இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு நன்றி❤
@SathishKumar-ev7gh
@SathishKumar-ev7gh Жыл бұрын
Bro it's good news. Great job, when you're taking policy please understand completely about the policy and ready your policy terms and conditions complete and then place the policy. Rider policy means it is (personal accident policy). And one more important thing you have clearly provided your nominee and the % for the nominee. Vicky bro you missed one thing in the news is nominee declaration is very important. Thanks
@vijayvs8680
@vijayvs8680 Жыл бұрын
Neenga private ku promotion pandringa adhu unga wish but private companies la irukara problem um pakanum. Neenga solra private insurance company vida LIC claim settlement percentage adhigam doubt irundha check pandi parunga. Aparam LIC ku mattum dhan sovereign garanty iruku vera yendha private company kum illa. Neenga ketingana 2022-2023 data anuparen parunga.
@rameshsubramanian6146
@rameshsubramanian6146 Жыл бұрын
Thank you, Vicky, Good informative video Keep doing it.
@tamilvanan4881
@tamilvanan4881 5 ай бұрын
Beautiful explanation vikky Hats off to you ❤
@srivathsansanthanam639
@srivathsansanthanam639 Жыл бұрын
Very very important topic and awareness for viewers
@sankargaasi5157
@sankargaasi5157 Жыл бұрын
நல்ல நிறுவனம் எப்படி தேர்ந்து எடுப்பது இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் இன்று நாம் தேர்ந்தெடுக்கும் நிறுவனம் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து நல்ல நிறுவனமாக இருக்க வாய்ப்பு உள்ளதா
@ajin8111
@ajin8111 11 ай бұрын
Select LIC, 67 yrs old organisation...
@thasankandiah8602
@thasankandiah8602 Жыл бұрын
Excellent video Vickie !!!! You did a great job making everyone more aware. Many people don't think about the life insurance, but it's really important for those who depend on us. When I was young, I got term insurance for 10 ten years because it seemed appealing, but the cost goes up a lot after that. It's better to get 20-year fixed life insurance when you're young, even though it costs more than short-term insurance. The good part is you don't have to pay any more after 20 years. Some people even get fixed life insurance for their babies in order avoid high premium ..
@whatasurprise9213
@whatasurprise9213 Жыл бұрын
I truly appreciate the Tamil Pokkisam KZbin channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!
@m.muthuraj4065
@m.muthuraj4065 Жыл бұрын
Thank for this video. Please also support the good local agents. I am an Insurance agent too.
@aravindarjunan1475
@aravindarjunan1475 Жыл бұрын
Vik, could you please try to explain like “ think school” with figures and graphs. I guess this will make public better understanding.
@One_Bharath
@One_Bharath Жыл бұрын
Hi Viki, After a long time I am happy to see such beneficial educational video from you. This will help everyone to know but the sad truth is, most of them don’t aware about this industry. That is more painful and they don’t know exactly what they leave for their family in case of any difficult circumstance. This is very important to know in today’s world. I appreciate you and your team effort on making this video and please explain more about the types of insurance like health insurance, car insurance, etc.,
@user-bh6yo8ut2m
@user-bh6yo8ut2m Жыл бұрын
Inflation rate 0% than. But antha periods la namaku safety and security iruku. So namba interest illa nu ninaika theva illai
@mathiyoshi353
@mathiyoshi353 11 ай бұрын
very useful info , good work
@prasanthp4831
@prasanthp4831 Жыл бұрын
Super Useful video keep it up bro
@gowrimagalingam7581
@gowrimagalingam7581 10 ай бұрын
Super bro semma explain more informative video upload pannunga bro🎉😊
@s.dharshinisathishkumar291
@s.dharshinisathishkumar291 9 ай бұрын
Nalla thagaval Nandri
@senthilvel3983
@senthilvel3983 Жыл бұрын
thank u vicky for your valuable information.
@ranjithraja
@ranjithraja Жыл бұрын
Vicky, You explained well about term insurance. But why the word "Scam" in the title? Because of this word many younger generation run away from insurance!
@user-lq9fr3mr2g
@user-lq9fr3mr2g 11 ай бұрын
Pathivu nalla irukku araciyal pesaathe travitamatal tamilanin unarvu nanri Vikki ❤❤❤
@cloudmohan
@cloudmohan Жыл бұрын
Very good explanation and advices
@guberamoorthy2584
@guberamoorthy2584 Жыл бұрын
Explained very well and useful
@thangavelperiasamy3420
@thangavelperiasamy3420 Жыл бұрын
Very useful. Everybody should know.
@muthukrishnanseshan3580
@muthukrishnanseshan3580 9 ай бұрын
Super explanation Viki. 🙏
@sudharsans4969
@sudharsans4969 11 күн бұрын
Good speech for your information
@dhaamotharandhanraj86
@dhaamotharandhanraj86 Жыл бұрын
Good one Bro. Essential information. Keep growing Viki. Best wishes 👍
@ARUNJOTHY
@ARUNJOTHY Жыл бұрын
சிறப்பான விளக்கம்
@shivshankar12
@shivshankar12 Жыл бұрын
Thanks Vicky🙏🏻, I am thinking about to take insurance but I’m not sure, you have explained well. Looking forward for videos to know other types of insurance.
@sreepalvp7016
@sreepalvp7016 11 ай бұрын
He is explained well, you can split your savings of 30% from your salary, some percentage goes to pure term insurance and some investment goes to ppf or Suganya scheme and some goes to SIP with index fund. All the best and happy life
@lakshmiraja7575
@lakshmiraja7575 11 ай бұрын
Most required information... Great Job
@TamilPokkisham
@TamilPokkisham 11 ай бұрын
Your support means a lot to me. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. kzbin.info/www/bejne/h2OZmmp7h8qofbc
@wakandaforever6467
@wakandaforever6467 Жыл бұрын
Bro continue posting such investment, tax, insurance, savings and similar videos. Useful video because these are the basic things which we are not doing as we don't know them
@sreepalvp7016
@sreepalvp7016 11 ай бұрын
You can spilt your savings 20/30% from your salary to pure term insurance+ ppf or Suganya scheme and SIP
@hajaazad3559
@hajaazad3559 9 ай бұрын
Crystal clear explanation 👌 👏 👍
@TamilPokkisham
@TamilPokkisham 9 ай бұрын
Thank you for watching my videos and engaging them.
@ramachandrank6102
@ramachandrank6102 Жыл бұрын
Good Explanation bro. 🤝👍 But, I'm not recommended online policy & Private Companies. Need a Agent for service works. LIC have higher percentage of Claim Ratio & Govt more profitable company. So, I Personally Recommended. நாம இல்லாதப்போ ஒன்னும் தெரியாத நம்ம குடும்பத்த Claim க்கு எல்லா பக்கமும் நல்லா அலையவிடுவாங்க. கடைசில ஏதோ ஒரு காரணம் சொல்லி Reject பண்ணிருவாங்க. Private இலாபத்துக்காக மட்டும் தான் வியாபாரம் செய்வான். இவை நடைமுறை உண்மை.
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 Жыл бұрын
Yes, sir it's true LIC only guarantee. Naanum oru LIC insurance advisor thaan thank you unga நம்பிக்கைக்கு
@rammc007
@rammc007 Жыл бұрын
கடைசியாக சொன்ன வார்த்தை "எதுவும் உறுதியா சொல்லமுடியாது என்ன வேணாலும் நடக்கலாம்எனக்கு " என்னமோ இந்த கொரோனா vaccine மேல தான் சந்தேகமா இருக்கு
@balaji-uu2sv
@balaji-uu2sv 4 ай бұрын
That’s great information bro
@rajeshprasad5227
@rajeshprasad5227 Жыл бұрын
Good content and useful information.
@GunaNithihellohai
@GunaNithihellohai Ай бұрын
Very informative bro. Thank you so much.
@mohan_rj8117
@mohan_rj8117 23 күн бұрын
Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir
@deepanraj39
@deepanraj39 11 ай бұрын
Expecting more videos like this
@rajakumargajarajan458
@rajakumargajarajan458 Жыл бұрын
This is a very good initiative fir insurance awareness. Keep it up
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your support.
@porselvamnatarajan5951
@porselvamnatarajan5951 Жыл бұрын
Good Video brother really helpful to all❤
@sammathew1550
@sammathew1550 Жыл бұрын
Bro excellent work. Kindly upload this kind of financial knowledge
@mohan_rj8117
@mohan_rj8117 23 күн бұрын
Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir
@shalini1270
@shalini1270 Жыл бұрын
Well Explained!
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Жыл бұрын
Sema concept content..❤❤ interest content
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 Жыл бұрын
Very good content and delivery Vicky
@raja_kumaran_tut69
@raja_kumaran_tut69 11 ай бұрын
Very useful video 👍
@ramankishore2303
@ramankishore2303 9 ай бұрын
Brother super aa porumaya solreenga
@prettytownshipgaming33
@prettytownshipgaming33 Жыл бұрын
Really Really helpful Rocky Vicky 🎉
@venkatachalam.vanarajuraj9788
@venkatachalam.vanarajuraj9788 Жыл бұрын
Excellent video Vicky. Pls put Health insurance also. Thanks
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Sure Bro! Keep supporting us.
@DineshKumar-oj5mz
@DineshKumar-oj5mz 10 ай бұрын
Excellent informative video Vicky....🙏
@mohan_rj8117
@mohan_rj8117 23 күн бұрын
Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir
@ushasraju
@ushasraju Жыл бұрын
Very useful info and clear explanation.
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Thank you. Keep supporting us
@dineshev4154
@dineshev4154 Жыл бұрын
நன்றி நண்பரே, நல்ல முயற்சி, மேலும் மத்திய மாநில அரசின் காப்பீட்டு பலன்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய பதிவுகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும்.
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
nandri nanba. Inda kaanoli ungaludaiya paarvaikkaga
@firewallguy
@firewallguy Жыл бұрын
Very Helpful video bro
@aravindraman640
@aravindraman640 Жыл бұрын
Vicky bro thanks for make this video, one of my friend asking this topic on yesterday. Ill share this video. Thank you so much.
@mohan_rj8117
@mohan_rj8117 23 күн бұрын
Hi sir I am working in max life insurance company any life insurance equipment plz give me sometime and I will explain and visit u sir
@ManoCena
@ManoCena Жыл бұрын
Most Important Info.
@saraswatijaganathan6728
@saraswatijaganathan6728 2 ай бұрын
Useful msg thanks
@guberamoorthy2584
@guberamoorthy2584 Жыл бұрын
Credit card பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் விளக்கங்கள் காணொளி போடுங்களேன் please.
@dhayalans2519
@dhayalans2519 Жыл бұрын
INSURANCE என்றால் LIC மட்டுமே நம்பிக்கையான அரசு(gov)நிறுவனம் ஆகும் .
@Periyamanagalam
@Periyamanagalam 10 ай бұрын
சரிதான் சகோதரரே ஆனால் இவர் எல்ஐசி பற்றி மட்டும் பேசவே இல்லையே
@senthilkumaririssappane18
@senthilkumaririssappane18 Жыл бұрын
Good informations viki thanks
@pintodilip7638
@pintodilip7638 Жыл бұрын
Thanks for information
@vemurugesan4143
@vemurugesan4143 Жыл бұрын
நன்றி.
@no_one_is_perfect
@no_one_is_perfect Жыл бұрын
most important question to ask the agent before you close the deal... cause of death covered in plan?? 1. natural death outside 2. suicide 3. accident 4. natural death in home(but insurance company's can claim as murder) 5. death due to natural calamities like tsunami, covid break, earth quake. 6. will death due to adventure activity will cover (hiking, paragliding, etc) 7. will fishermen allowed? 8. death due to surgery failure 9. etc if any..
@noorudeen870
@noorudeen870 Жыл бұрын
Thanks 😊
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 Жыл бұрын
விக்கி எல்லாம் நல்லாதான் இருக்கு, but policy bazarkku vilai ponadhu theriyudhu காரணம் நம்ம நாட்டு insurance LIC இருக்கு இதை சொல்லவே இல்லையே பா மற்ற company names சொல்லும்போது இதையும் சொல்லலாமே claim onnu வந்ததா தெரியும் மற்ற நிறுவனத்திற்கும் LIC kkum ok விக்கி சொல்லவேண்டும் என்று தோன்றியது சொல்லுகிறேன்.
@ajin8111
@ajin8111 11 ай бұрын
Ss..My lic my pride
@FABULOUS_ABU
@FABULOUS_ABU Жыл бұрын
Super Vicky pls more information
@kandansuriya4669
@kandansuriya4669 Жыл бұрын
உங்களிடம் எதிர்பார்ப்பது இதுவல்ல
@UlagaPodhuMarai
@UlagaPodhuMarai 11 ай бұрын
Any one interested pls let me know i will help you to take Term Insurance
@saravanankumar5034
@saravanankumar5034 11 ай бұрын
Super bro excellent service
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Super brother ❤️ விக்கி
@vizzainsurancebrokingservi7913
@vizzainsurancebrokingservi7913 Жыл бұрын
Excellent content bro
@mariappanvimal7265
@mariappanvimal7265 Жыл бұрын
ஹெல்த் இன்சூரன்ஸ் பத்தி போடுங்க 👍👍👍
@cbabu1011
@cbabu1011 Жыл бұрын
Nice information, will you tell about PPF bro...
@sreepalvp7016
@sreepalvp7016 11 ай бұрын
Ppf returns with compound interest fixed by government, only return your investment value plus interest of investment
@prabhus3737
@prabhus3737 Жыл бұрын
Excellent video..
@rajeshkumar-hn2yi
@rajeshkumar-hn2yi Жыл бұрын
Pension scheme details related ஒரு video போடுங்க நா
@MahendraKumar-nt4xi
@MahendraKumar-nt4xi Жыл бұрын
Thanks bro, it was very informative. Pls do more videos like this.
@Alappara_baskar
@Alappara_baskar Жыл бұрын
Anna usa airforce government employe Aliens pathi sollirukaru atha pathi detailed video podunga
@sakthisaravananarumugam2790
@sakthisaravananarumugam2790 Жыл бұрын
Superb Vicky! Great explanation for the right content!
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Naa life time single !! Yaethuku bro term insurance. Pesama medical insurance porum...Life is uncertain !! However we can have control over few things.. Eat healthy , stay stay healthy , be fit !! Invest on few good quality stocks... focus on career and keep growing, earn good , have a decent savings and go for a trip
@sreepalvp7016
@sreepalvp7016 11 ай бұрын
Your are correct, if you haven't family and father and mother and not any one depends on you
@m.karthickkarthick3690
@m.karthickkarthick3690 Жыл бұрын
Good job Vicky 👍
@aruns3747
@aruns3747 Жыл бұрын
Apdiye health insurance scam pathilam oru video potrunga bro
@TamilSelvanc1706
@TamilSelvanc1706 Жыл бұрын
Athulalam scam pannurangala bro?
@aruns3747
@aruns3747 Жыл бұрын
@@TamilSelvanc1706 claim pandrathula neraya problem varum bro... Insurance podumbothu onum sollamatanga claim apo 1000 conditions solluvanga
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 ай бұрын
Hi bro scam la ethum agathu bro namba proper ah panna enaku theriji unga kita agent miss sale panni irupanga ethum sollama
@56dby5
@56dby5 Жыл бұрын
Good video vikky 👏👏
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 8 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
What is Price Action - Explained | #voiceoftraders
37:22
Trade Achievers
Рет қаралды 44 М.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 8 МЛН