Buy Health Insurance and Get upto 25% discount 👇 bit.ly/45rvYLd Why Policybazaar? Policybazaar is India's largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on the Policybazaar without any agent or paying any commission.
@prakashd9452 Жыл бұрын
Recent ah tha big bang bogan la health insurance pathi pesi policy bazaar ah promote panninanga. Ipo neengalum athe pandreenga. Evlo bro kaasu vanguneenga policy bazaar la.
@lumebands6117 Жыл бұрын
yaara yaamaetha paakureenga ?? Chumma thendathuku... monthly 15,000 kudukanumaam...adha thiruppi tharamaataanam😂😂😂..Nalla iruku da unga business
@lumebands6117 Жыл бұрын
Sila tests ellaam normal rate'a vida... Insurance Amount kooda irukkum.... Good business.... porukki pasangala....idhuku nee Promote vera panriya
@lumebands6117 Жыл бұрын
Free Service Job'a irundha.... Medical field....ipo business field aayitu...intha Corporate thevdiya pasangala la
@Mr.Kottaisamy Жыл бұрын
உண்மையில் மக்களின் மீது அளவுகடந்த அக்கரை உள்ள ஒரு மனிதரால் தான் இந்த topic எல்லாம் பேச முடியும்
@najeemad5070 Жыл бұрын
யாருப்பா அது! ஜெயிலர் விக்கியா?
@deeplearning1299 Жыл бұрын
CAG அறிக்கை வந்து 10 நாள் ஆகிடிச்சி இன்னும் வாய தொரக்கள இதுலயே தெரிது அவறு அக்கற என்னனு
@devanathan6096 Жыл бұрын
ஹெல்த் இன்சூரன்ஸ் விளக்கங்கள் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் மக்களின் பயன்பாட்டை விட ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் அதிக அளவில் பயன் அடைகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஏனென்றால் 100 சதவீத மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தங்கள் வாழ்நாளில் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் அந்த இன்சுரன்ஸ் பயன்பாட்டை பெற்றிருப்பார்கள் ஆனால் மீதமுள்ள 70% நபர்கள் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் அதில் 10 சதவீதம் ரீ பேமென்ட் செய்யப்படும் வகையில் மீதி உள்ள 60% அந்த ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி பிரதிபலனை அடைந்து விட்டும் ஒன்று ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்த நபருக்கு எந்தவிதமான உடல்நல குறைவில்லாமல் நலமுடன் வாழ்ந்தால் பிரீமியம் முடிந்ததும் மீண்டும் அவருக்கு கட்டிய தொகையில் 70 திரும்ப கொடுக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற ஹெல்த் இன்சூரன்ஸ் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தான் பயன்படுத்தப்படுகிறது மக்கள் நலனுக்காக பயன்படுத்தவில்லை.
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா பயங்கரமான விழிப்புணர்வு காணொளி இது போன்று மக்களுக்கு தேவையான நல்ல காணொளிகளை தினம் தினம் கொடுக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது மிக்க நன்றி அண்ணா ❤❤❤
@TamilPokkisham Жыл бұрын
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி சகோ. நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@rajnidhas4832 Жыл бұрын
Very important vedio.. People like those in 70's and 80's have very less knowledge of all these.... Salute for your service... Let the mercy and grace of God be with you and family 🙏
@generalknowledge5423 Жыл бұрын
போன வாரம் தான் எனக்கு சர்ஜரி நடந்தது இன்சுரன்ஸ் உடைய முக்கியத்துவத்தை அப்போதுதான் உணர்ந்தேன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை சேமிக்க முடிந்தது ஆகவே எல்லோரும் இன்ஷ்யூரன்ஸ் எடுங்கள்
@vikramveda4873 Жыл бұрын
entha company insurance enna policy please mention pannunga
@lumebands6117 Жыл бұрын
Hello, insurance Neenga pota naal'la irundhu... innaki Vara evlavu poteenga??? Surgery evlavuku nadanthu .....Can u share the details here ??yaara yaamaetha paakureenga ?? Chumma thendathuku... monthly 15,000 kudukanumaam...adha thiruppi tharamaataanam😂😂😂..Nalla iruku da unga business
@naturelover2309 Жыл бұрын
@@lumebands6117 monthly yaru bro 15 k vangura health insurance ku ?
@naturelover2309 Жыл бұрын
@@lumebands6117year ku one adult ku 8k la irunthu start aguthu
@TamilSelviR-c9c2 ай бұрын
Yes Correct 100% 👍🏻... Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே.... Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க.... But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது, நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது... நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை.... ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு... ( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...) யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻 Term Insurance : நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance... நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
@pavankumar-wb2nv Жыл бұрын
1. No sublimits - top priority 2. No room rent capping - top priority 3. No copay - top priority 4. No capping - top priority 5. Day care procedure - optional 6. No claim bonus - top priority minimum 50% each year 7. Health check up - optional 8. Deductible - top priority 9. Non medical expenses - last priority 10. Percentage saving 11. Maternity cover - last priority minimum 10% sum insured 12. top-up- top priority 13. OPD- optional 14. Settlement ratio -above 95% 15. Monthly emi available per month premium 16. Waiting period- no problem but need to know 17. Pre post hospitalization -top priority
@manikandanmani3476 Жыл бұрын
Which insurance company
@kalaiselvichandrakasu2780 Жыл бұрын
Idhellam nama HI la gavanika solringala
@pavankumar-wb2nv Жыл бұрын
You have to consider before buying any health insurance
@rajakumargajarajan458 Жыл бұрын
Good
@praveenjith7742 Жыл бұрын
@@manikandanmani3476none of the company offers above
@raghuchandiran5434 Жыл бұрын
மிக முக்கியமான காணொளி விக்கி
@udhayabalanraman2812 Жыл бұрын
Aà
@prasanthece330 Жыл бұрын
Bro government HOSPITAL advantages or government insurance policy's paththi pesunga.............🙏🙏
@arunbrucelees344 Жыл бұрын
எல்லோருக்கும் பயன்படும் வகையில் இன்சூரன்ஸ் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் அது எந்த திட்டத்தில் எடுக்க வேண்டும் என்பதை அற்புதமாக சொன்னீர்கள் விக்கி அண்ணா😊😊❤
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@raothuleja1542 Жыл бұрын
Great bro you had prepared everything to speak like an insurance advisor good job .
@NORTRONGAMES Жыл бұрын
I recently understood the importance of health insurance recently. i already had office health insurance for last 8 years but now i opted for HDFC ERGO Optima secure. i took it mainly because they allow us to take any kind of room when we are admitted due to emergency and also cover OP clinical expenses. mostly whatever explained in this video matches with optima secure. not an advice to take ERGO optima secure but am just saying the reason why i took an additional insurance against my office health insurance.
@mohamedashik8658 Жыл бұрын
A lot of people are not aware of the importance of own medical insurance. Definitely in 40s or 50s someone is going to lose their jobs and company insurance becomes become obsolete. During 40s when someone tries to approach for private insurance, the premium and coverage ll kill their commitments . Also number critical illness coverages reduces.
@lumebands6117 Жыл бұрын
@@mohamedashik8658 then what is the importance?? Yearly yearly ...15000....need to give ??, If they Return back or not ??
@mohamedashik8658 Жыл бұрын
@@lumebands6117 don't expect return in medical insurance . One major illness and surgery can wipeout your entire live savings . Paying a little amount to secure yourself and health in the needs of emergency is a priority. It better to spend a small premium on insurance and live for your family rather than die someday without proper healthcare and leaving your family behind suffering .
@satishnaidu0057 Жыл бұрын
Thank you very much, idhu romba important topic for all hard earning people...
@srineemcare6581 Жыл бұрын
Very important topic ,thanks bro.
@cannathurai2007 Жыл бұрын
விக்கி நீங்கள் சொல்வது வெளிநாட்டுக்கு சரிதான் இப்போது நம் நாட்டின் பாட்டாளி வர்க்கம் தான் அதிகம் மாதம் 10 15 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் பாட்டாளி வர்க்கம் எடுக்க சாத்தியமான ஒன்றா அரசு தான் கவனம் செலுத்த வேண்டும் மருத்துவம் கல்வி இலவசம் கொடுத்தாலே போதும்
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி.
@converge8368 Жыл бұрын
முக்கியமான விஷயம் நண்பா, ஹாஸ்பிடல் அட்மிட் ஆனவுடன் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு போன் மூலமாகவோ ஈமெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் இது ஒரு முக்கிய குறிப்பு.🎉
@allinallvideos..8828 Жыл бұрын
Terms and conditions romba mukkiyam
@saiagrocompany2671 Жыл бұрын
Best insurance company
@Jay-qj6zm Жыл бұрын
I feel its important to face the unexpected medical expenses.
@TamilPokkisham Жыл бұрын
I value and respect your opinion. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@manickam1971 Жыл бұрын
Superb Vicky...Very informative about Health Insurance...Many things you have touched upon and it's a different genre for you away from general affairs and geo politics ..Superb well done 🎉 Vicky
@TamilPokkisham Жыл бұрын
Your support brings inspiration to us. The credit goes to our Tp troops. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@msivaramakrishnan407 Жыл бұрын
PACL insurance pathi podunga sir...
@Hello-Sago Жыл бұрын
@vicky bro I have seen a video about "Rajalakshmi Eduverse". most comments of the video were so surprisingly negative. so for us for your followers/subscribers, kindly do some research about the institute and share the reality/truth. We can see your works for a long time, so we r believing what you share. Vaalga tamil. valarga tamil pokkisham.
@vivek-sp1wp10 ай бұрын
The best video for health insurance guidelines
@abhilash2806 Жыл бұрын
Hai friends My opinion for health insurance joining you must full checkup Good hospital that report to submit to insurance company so don't hide any sick , random check up keep report with you or send insurance agent then only any major sick period insurance company claims approve, other wise they rejected simple reason Thankyou
@TamilPokkisham Жыл бұрын
I value and respect your opinion. Thank you for offering your valuable advice.
@Saiheretn Жыл бұрын
Very good explanation. Another feather on pokkisham cap . Great vickkkkkky 👍
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your appreciation. The credit goes to our Tp troops. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@Saiheretn Жыл бұрын
@@TamilPokkisham vicky, first time getting your reply 😁
@soundarsr1267 Жыл бұрын
Bro Indian salary hike pathi oru video podunga
@annadurai9602 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி நண்பரே🙏
@TamilPokkisham Жыл бұрын
இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி சகோ. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@saravanakumarsridharan531611 ай бұрын
Wow wow superb Vicky. What a most important information. With your details I exploring the health insurance and try to get it. If I get the good package credit goes to you 😊
@thangapandiankumar6989 Жыл бұрын
Thanks Vicky Bro nan health insurance edukalanumu irundhen before ah intha video pathu HI kuritha details therinjukiten Nandri . Useful video eppayum podringa super BRO 👍👍👍
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகையானது. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@vinothvenkatesh7600 Жыл бұрын
நான் வேலைசெய்யும் நிறுவனத்தில் ESI பிடிப்பு செய்கிறார்கள்.. அதுவும் இதே போல் ஒரு insurance போலவா ஒரு சந்தேகம் இதை பற்றி ஒரு காணொளி போட்டல் நல்லா இருக்கும் நன்றி..
@TamilPokkisham Жыл бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@ravi.r52264 ай бұрын
உங்களோட salary 25000 above iruntha neenga. Total familyku insurance company irunthe கொடுகரங்க
@srisenthilsri3136 Жыл бұрын
அப்புடியே எந்த கம்பெனி சரியானது அதில் எதை எடுக்கலாம்
@arulap4684 Жыл бұрын
பயனுள்ள தகவல் 👌
@karthikvenugopal3102 Жыл бұрын
I heard we can migrate from one insurer to another by retaining some of the benefits in the existing plan (something like mobile number portability), if possible can you talk about it in detail
@arunraj8894 Жыл бұрын
Yes we can
@prabhakarraju6970 Жыл бұрын
Super just know i came from the hospital i hade a Ins so iam safe
@TamilPokkisham Жыл бұрын
I appreciate your involvement. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
Mutual fund la epdi endha app la investment pannalam.itha pathi oru video podunga
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைப் பாராட்டுகிறேன். உங்களின் ஆதரவு எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்
@senthilkumar-ve1wc Жыл бұрын
நன்றி விக்கி 👍
@TamilPokkisham Жыл бұрын
நன்றி சகோ. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@praveenkumarjayaveeran Жыл бұрын
Stroke market pathi podunga bro and life mukiyamana useful information podunga
@sureshgunasekaran750 Жыл бұрын
Thanks 4 good &worth advice Vicky...
@TamilPokkisham Жыл бұрын
Thank you for guiding me through this task. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@roboticentertainments9979 Жыл бұрын
Supper100000000000...... Times supper message Vickey
@KarthiKeyan-wh2wi Жыл бұрын
நண்பரே BELDEX Coin பற்றி தகவல் சொல்லுங்க
@trackonpromo6567 Жыл бұрын
உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் விக்கி
@kathirjaga5634 Жыл бұрын
Very useful info bro ❤
@sundararajnandhini1965 Жыл бұрын
அருமையா சொன்னிங்கே
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@vinothkumarvinothkumar5469 Жыл бұрын
ESI பத்தி விடியோ சொல்லுங்கள்
@a.soundaradhasa.soundaradh3543 Жыл бұрын
எப்படி காண்ட்ராக்ட் பண்ணுறது
@smdchannel6814 Жыл бұрын
Vicky bro really good job Vicky bro good keep going
@TamilPokkisham Жыл бұрын
I am grateful for your support bro. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@MRKMATHS-ow7ig Жыл бұрын
Policy bazar insurance Ella hospital acept pannipaangala vickybro
@doraiswamyr1643 Жыл бұрын
Useful information. 👍👏👌
@TamilPokkisham Жыл бұрын
I am grateful for your support. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@parthiban2456 Жыл бұрын
Very useful thanks
@sinoubritthy1780 Жыл бұрын
Thank you so much Anna 🌞🙏
@TamilPokkisham Жыл бұрын
Thanks for giving me the feed back. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@edwinantonyraj7247 Жыл бұрын
Thanks Vikki. Good job
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your appreciation. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@revathishiva3674 Жыл бұрын
Hi darling Anna ... ❤❤🎉thanks for all the videos
@naga4046 Жыл бұрын
Star health best
@TamilPokkisham Жыл бұрын
I value the insights and guidance you provide. I am grateful for your support. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@The._.master_ Жыл бұрын
Im also health insurance adviser
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your confidence and support. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@vijayanand6087 Жыл бұрын
Very informative
@TamilPokkisham Жыл бұрын
I am grateful for your support. Stay tuned with Tamil pokkisham.
@ismailm76438 ай бұрын
How far we believe the data (settlement Ratio)
@JAWAHARR.S.P11 ай бұрын
Useful And good
@TamilPokkisham11 ай бұрын
Thank you for your appreciation
@shivaprakash5281 Жыл бұрын
Bro let me the first like n first comment.. I'm your fir hard fan bro.. Keep on doing your best bro..
@dhanapathy16 Жыл бұрын
Central government and state government provide pandra insurance pathiym pesunga .......
@TamilPokkisham Жыл бұрын
I appreciate your involvement. Stay tuned with Tamil pokkisham
@dhanapathy16 Жыл бұрын
@@TamilPokkisham 🙏sure ♥️
@godofisrael2117Ай бұрын
Any one suggest best health insurance for me nd my family
@kishorekumar2606 Жыл бұрын
Talk about Manipur problem recent update
@chellamuthu.p5866 Жыл бұрын
Super bro 👌💯💯💯
@shankarraveen Жыл бұрын
இது உண்மை @vikki. என் மகள் 16 வயது. 2 மாதம் முன்னால அவளுக்கு பிளட் கேன்சர். அவளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தான் அவளை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்தது. மாதம் 1,000/= கணக்கு. பிறகு டாப் up ஆகி விட்டது.
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@rajakumargajarajan458 Жыл бұрын
All must take when you are young. Policy will be in force for one year. We must continue insurance without break. Health insurance is safety guard. Can be compared to a shock absorber or a parchute iin difficult times During such times one may not be able to get financial support from kith kin and friends Premium will NOT be refunded in the event of no loss. Not to expect any thing like bank interest. Consider this as an long term investment. Consider the sum insured say i 1ac or 2 lacs ( policy sum insured) as emergency fund in your account. Must for self employed or in business. If insured when young ,continued for long the problem of pre existence will not arise. Health insurance becomes costly when you are aged and some times it won't be possible to insure at all.
@rajakumargajarajan458 Жыл бұрын
Must insure when one is hale and healthy and continue Health insurance. Do not seek insurance when some surgery become necessary. Do not hide illness preexisting diseases like diabetes BP cardiac issues. Be honest and open. You may get these illnesses covered after Sone waiting period say one year , two years etc
@jasondaane4763 Жыл бұрын
நீங்க ஊருக்கு போய் இருந்தாலும் likes aa பறக்க விடுவோம்
@RCVijai Жыл бұрын
Good message.
@asokanma Жыл бұрын
போன வருடம் 4400 இருந்த Indian Bank+UIIC ஆரோக்கியா திட்டம் இப்போது 18000 ஆகிவிட்டது ஒரே வருடத்தில் 3-4 மடங்கு அதிகமாக ஏற்றி விட்டார்கள் அதே coverageக்கு. பாவம் நாம்.(Indian Bank ஒதுங்கி கொண்டது)
@Karthikjpt Жыл бұрын
I claimed amount 55000₹ (5000₹ received extra due mistakenly calculated dual entry in medicine which is allready included in main consolidated bill) within two years of group company insurance which is less than 2500₹. Company helped me to claim even after existing from company. Hospital helped me to claim post surgery cost by already including in main consolidated bill. Now I taking insurance 10000₹ per year because I aware and nothing I have to worry. My middle class family wants me always go to government hospital but now I take care my health by my own because my age is 29 and still need 5 more years to settle in life and I don't want my health cost affect my life settlement.
@TamilPokkisham Жыл бұрын
I value the insights and guidance you provide. I am grateful for your support.
@AnandakumarV-w4m Жыл бұрын
Thank you Anna 🙏
@parasuram3458 Жыл бұрын
Bro one Chennai company send to orbital Agnikul just the beginning of PVT company launch on sriharigoth
@geethasankarsankar.l1643 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@rayeesthecheif Жыл бұрын
Unmai health insurance very important
@TamilPokkisham Жыл бұрын
I value and respect your opinion. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@rayeesthecheif Жыл бұрын
True sir
@rayeesthecheif Жыл бұрын
@@TamilPokkisham 💯
@dhanapathy16 Жыл бұрын
Ipo helth insurance erundhum sudden ah edho oru emergency kaga hospital porom vachikonga ...kaila money iladhavanga ena panuvanga ?.......
@TamilPokkisham Жыл бұрын
கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி.
@dhanapathy16 Жыл бұрын
@@TamilPokkisham 🙏
@APRAKASH-ju6to Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👌👌🤏👌🤏👌
@vinonadarajah3768 Жыл бұрын
Anna make a video about Vivek ramasamay! And is there any benefit for Tamils if he wins the US election 🗳️ please
@ungalyoutube81853 ай бұрын
Star health insurance pannalama bro
@UngalthozhitamilselviАй бұрын
Unga age
@abdulhakkim8291 Жыл бұрын
UP SCHOOL materaaaa pathiii pesungaaaa
@suthang93 Жыл бұрын
Good for government ❤❤❤
@TamilPokkisham Жыл бұрын
I value and respect your opinion. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@smlaxmi57494 ай бұрын
Useful bro
@arulsekar517 Жыл бұрын
நல்ல விளக்கம்
@TamilPokkisham Жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@sridharacu7743 Жыл бұрын
Thank you sir
@deepakmanishvar Жыл бұрын
Useful 🎉
@Karthikeyan-fn5nc Жыл бұрын
Super Content❤
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your appreciation. Your support means a lot to me. This post is for your view. kzbin.info/www/bejne/fpmXpnymbrKUla8
@karthikvenugopal3102 Жыл бұрын
I heard about a concept called health insurance top-up , can someone explain, is it useful
@m.karthickkarthick3690 Жыл бұрын
Good job Vicky 👍
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your appreciation.
@FABULOUS_ABU Жыл бұрын
Super Vicky
@alwinswiss Жыл бұрын
True. Makka i request you please 🙏🙏🙏🙏🙏🙏 put some stuff regarding the health insurance and education insurance.. May be you don't know we follow USA medical styles.. i mean it. what ever comes in USA later we follow that and it will come to the world a little later. Because everything is business sir.. Health insurance is must in future. நான் மருத்துவ நிபுணராக இருக்கிறேன், அதனால் பணத்திற்காக போராடும் நோயாளிகளை நான் பார்க்கிறேன் Please post something about health insurance and education insurance.🙏
@TamilPokkisham Жыл бұрын
நீங்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை நான் மதிக்கிறேன். இந்தப் பணியின் மூலம் என்னை வழிநடத்தியதற்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்
@alwinswiss Жыл бұрын
@@TamilPokkisham 🙏 neenga vera periya periya word ah use Panikittu. We know what we need for future. இன்று விதை எதிர்கால மரம் that's it,😊
@gnanapragasams6225 Жыл бұрын
Super bro👏👏👏👍🎉
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your appreciation
@rayeesthecheif Жыл бұрын
Happy onam
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your wishes. Stay tuned with Tamil Pokkisham
@thirumalai1519 Жыл бұрын
Bro நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு அனைத்து பேங்க் இன்சுரன்ஸ் கம்பெனியும் எனக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போடமாட்டோம் என்று சொல்கிறார்கள் அது ஏன்
@sabeerriyas Жыл бұрын
Africa video podunga ❤❤❤❤❤brother
@chidhambaram3044 ай бұрын
Bro, 1 அல்லது 2 Health insurance எடுக்கலாமா? (5L*2) Single எடுப்பது best bro?
@UngalthozhitamilselviАй бұрын
Single than
@raothuleja1542 Жыл бұрын
Pls dont go for online purchase of your any type of insurance...pls do call for your well wisher your known Advisor for continuous support ....