இதெல்லாம் வேற இடத்துல வச்சுக்க நான் சொல்லுவேன் வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்! வைரலாகும் காட்சி

  Рет қаралды 365,345

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

Пікірлер: 932
@tnnews24digital
@tnnews24digital 8 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@bharatmail24?si=QivUmEQQOctIRrxq
@ravananr4934myv3ads
@ravananr4934myv3ads 8 күн бұрын
myv3 ads marketing pvt ltd
@ramanirajaram6223
@ramanirajaram6223 8 күн бұрын
தமிழை திணிப்பதுதான் இங்கு நடக்கிறது. ஆனால் இவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள்.‌
@gdrgdr4177
@gdrgdr4177 8 күн бұрын
ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் தன் பிள்ளைகளை ஆனால் ஒரு அரசியல்வாதியாவது அரசு பள்ளியில் படிக்க வைக்கிறானா என்று கண்டறிய வேண்டும்
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 7 күн бұрын
Thinithaal paravaillaiye....arasu palli manavargalukku maathangal peyar kooda solla theriyavillai😢
@nadaraasanr914
@nadaraasanr914 7 күн бұрын
தமிழ்நாடு தமிழ்மொழியின் தொன்றுதொட்ட தாயகம் ஆகும். இந்தி வடநாட்டு மொழி. அதன் தாயகம் தென்னாடு அல்ல.
@vrthirukumar2564
@vrthirukumar2564 7 күн бұрын
​@@nadaraasanr914அதை யாரும் இங்கு மறுக்கவில்லையே, இன்னொரு மொழி (ஹிந்தி) கற்றுக் கொள்ள விடாமல் தடுப்பது ஏன்? நமது மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு நமக்குத் தேவையான விஷயங்களை ஆங்கிலத்திலாவது பேசி வாங்கியிருக்கிறார்கள், குறைந்தபட்சம் பேசாவது தெரியுமா?
@245rajen
@245rajen 4 күн бұрын
Superb Nirmala ji. Dravidia elements know only to act like a drama and cheat public. You have exposed their dark minds in parliament. THANKS.
@Ssthiagarajan
@Ssthiagarajan 8 күн бұрын
மிக சிறப்பு.. இந்தி படிக்காமல் இருந்ததால். தமிழக இன்றைய மாணவர்கள். தங்கள் தலைவிதியை கண்டு மிக வேதனை படுகின்றனர்.. அனைத்து மொழிகளில் நிதி அமைச்சர் வெளுத்து வாங்குகிறார்.. இது தமிழ்நாட்டிற்கு பெருமை.. வாழ்த்துக்கள்..
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 8 күн бұрын
Today God sends North Indians in every job in Thamizhnadu. It's a force to learn Hindi otherwise you won't understand your needs.
@c.perumal8121
@c.perumal8121 8 күн бұрын
Yes​@@narayanankrishnan6410
@tharunanandh.k3917
@tharunanandh.k3917 8 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 8 күн бұрын
Half boiled Rotten Egg Nirmala seetharaman
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 8 күн бұрын
Half boiled Rotten Egg Nirmala seetharaman
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 8 күн бұрын
🙏🏼👌சபாஷ் மத்திய நிதி அமைச்சர் அவர்களே...! ✌🏼😊
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 8 күн бұрын
நிதிஅமைச்சர்❤❤❤❤❤❤❤அருமைஅருமை தமிழ்நாட்டின் பெருமைக்கு ரிய ஆளுமை ச்சிங்கப்பெண்
@JaiBharat_1961
@JaiBharat_1961 8 күн бұрын
தமிழ்நாட்டை ஆள்பவர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்று மக்கள் மீது திணிக்கிறார்கள். இதுவே நிர்மலா சீதாராமன் அவர்கள் சொன்ன செய்தி. இதுவே இங்கு வாழும் பாமர மக்களின் செய்தி.🎉
@devarajjangamiah974
@devarajjangamiah974 8 күн бұрын
ஹிந்தி தெரிந்து கொண்டால் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்; பிற மாநிலங்களுடன் இணைந்து சுமுகமாக இருப்பார்கள்; திராவிட மாடல்கள் செய்யும் தில்லுமுல்லுகளை வடக்கில் பரப்பிவிடுவார்கள்; என்கிற பயத்தின் வெளிப் பாடே ஹிந்தி மறுப்பின் நோக்கம்.
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 8 күн бұрын
@@JaiBharat_1961 ஏய் கேனபயலே இது பகுத்தறிவு வாதிகள் வாழும் தந்தை பெரியார் பூமிடா
@Sriramcanads64
@Sriramcanads64 7 күн бұрын
All the politician son daughter grand daughter grand son studying English medium and other language French Hindi but never allow other student to learn
@JaiBharat_1961
@JaiBharat_1961 7 күн бұрын
@Sriramcanads64 A main point to note that the rulers of Tamilnadu allow Arabic language but not Hindi in government schools.
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 8 күн бұрын
Nobody can defeat her. Good presentation Hatsoff to Mrs. Seetharaman
@kesavant9883
@kesavant9883 8 күн бұрын
அருமை.மேடம் நன்றி.தாயே. வாழ்க.பாரதம்
@DuraiPalam
@DuraiPalam 8 күн бұрын
தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்கள் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் திராவிட மாடல்.
@radharaman4282
@radharaman4282 8 күн бұрын
கோவில்களை கொள்ளை அடிக்கும் மாடல்
@radharaman4282
@radharaman4282 8 күн бұрын
கொள்ளை மாடல்
@muthukumarn660
@muthukumarn660 8 күн бұрын
தீயசக்திகளின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது..
@murugesan1696
@murugesan1696 2 күн бұрын
@@muthukumarn660 Ungappanaa allathu Ungaththazhaley?
@srivathsans8080
@srivathsans8080 8 күн бұрын
, சபாஷ் ச‌ரியான பதிலடி நிர்மலா ஜி
@aruljothimaths5681
@aruljothimaths5681 6 күн бұрын
Yes she is a pickle 🥒 Mami😂😂😂😂
@ramanins4436
@ramanins4436 8 күн бұрын
பெண்சிங்கம் பிடரியசிலிர்க்கும்போது!!கூட்டமாபோன நரிகள் பதுங்குகின்றன!!நிர்மலாசீத்தாராமன்ஜி🫡🫡🫡🫡👌🙋‍♀️🇮🇳💪💪
@SamundiBaskar
@SamundiBaskar 8 күн бұрын
Yess..!
@munusamisreenivasan4696
@munusamisreenivasan4696 5 күн бұрын
உங்களுக்கு வெக்கம் இல்லையா
@revathishankar946
@revathishankar946 8 күн бұрын
Congratulations NS madam ! We Are with you always
@purushothamanethirajan1153
@purushothamanethirajan1153 8 күн бұрын
மக்களுக்கு ஹிந்தி படிக்க ஆசை, ஆனால் இவர்கள் படிக்க விடுவதில்லை. சென்னை டீ. நகர். ஹிந்தி பிரச்சார சபா சென்று பாருங்கள் இந்தியாவிலேயே அதிக மாணவர்கள் அரசாங்க உதவி இல்லாமல் ஹிந்தி படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஹிந்தி இல்லை, ஆனல் அரசியல்வாதிகளின் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.. எல்லாம் வெளிவேஷம்.
@kalaharimony3220
@kalaharimony3220 7 күн бұрын
நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் ஹிந்தி ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அவர்கள் குடும்பம் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். அதனால் எங்கள் தந்தையார் போன்ற சிலர் தங்கள் குழந்தைகளை அவரிடம் வீட்டில் போய் கற்க முயன்ற போது அவரை ஊரை விட்டே. துரத்தினார்கள். அந்த ஆசிரியர் தெலுங்கர். இந்த மகா பாவிகள் அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த தமிழக மக்கள் இன்னமும் இந்த துரோகிகளை நம்பி பதவியை கொடுக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் பலரும் இந்தி படிக்காததால் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வாழ்ந்த சமயத்தில் கஷ்டப் பட்டார்கள்.
@gopinathan724
@gopinathan724 4 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@sssjanar551
@sssjanar551 8 күн бұрын
யார் யாருக்கோ சிங்கபெண் என்கிறார்கள். உண்மையில் சிங்க பெண் என்றால் நம் பாரத நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் தான்.
@satsan4580
@satsan4580 8 күн бұрын
What is your mother tongue?
@satsan4580
@satsan4580 8 күн бұрын
Nirmala learning Tamil is a small thing for you? Yes, of course you're not belong to Tamil Nadu because your mother tongue is Kannada.
@sssjanar551
@sssjanar551 8 күн бұрын
@@satsan4580 Why ?
@rrao7963
@rrao7963 8 күн бұрын
​@Tamizhan5Tamizhan5real tamizhian
@Dselvakumar-b1e
@Dselvakumar-b1e 7 күн бұрын
ஜான்சி ராணி தான் சிங்கப் பெண் அவர் போர் களத்தில் நின்றவர் நிதி அமைச்சர் தேர்தல் களத்தில் நிற்காதவர் அதிகாரத்தில் இருப்பதால் கூவுகிறார்
@relaxplease4994
@relaxplease4994 8 күн бұрын
இந்தியை படிக்காதே என்று கூறியவர் களுக்கு சரியான செருப்படி.
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 8 күн бұрын
All the State Government Hindi language only Tamilnadu not possible All Tamilnadu people Trembling central government job not available worst Tamilnadu government
@kowsalyaraghavan
@kowsalyaraghavan 7 күн бұрын
Yes.வெட்கம்கெட்டவனுங்சள்..
@SaiParam-t8l
@SaiParam-t8l 7 күн бұрын
இதை நம் முன்னோர் அன்றே செய்ய தவறிவிட்டனர்
@murugesan1696
@murugesan1696 3 күн бұрын
Muttappayaley,hindi therintha hindikaran Thamizhnattil cooli velai seikiran & Bani boori virkiranley, Natharippayaley.
@murugesan1696
@murugesan1696 2 күн бұрын
@@SaiParam-t8l Nee yennavey pannura?
@ChakraPani-k2w
@ChakraPani-k2w 8 күн бұрын
டில்லிக்குபோனா நாங்க இந்தி எதிர்க்கலேன்னுசொல்வாங்க இங்கவந்தா இந்திஎதிர்ப்புன்னுசொல்வாங்க இது அண்ணா காலத்திலிருந்து ஏமாத்தரவேலை
@muthiahs4476
@muthiahs4476 8 күн бұрын
இந்தி எதிர்ப்பு என்றும் தேவையில்லை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆதரவாக இருக்கணும் என்கிற அவசியம் இல்லை கோமாளிகள் சொல்வாங்களே அடுத்தவன் தியேட்டர்ல என்ன இருக்குன்னு சொல்லி பாக்காதீங்க டா என்னுடைய பிள்ளைகள் எந்த மொழி படிச்சா என்ன படிக்காம போனா என்னன்னு உனக்கு என்ன
@muthiahs4476
@muthiahs4476 8 күн бұрын
அரசாங்க ஸ்கூல் மரத்தடியில் நடக்கும் பாத்ரூம் போறதுக்கு இடம் இல்லை எந்த நிமிடத்திலும் விழுந்துரும் 5 லட்சத்தில் தான் இருக்கு இருக்கிறது இதுல எந்த மொழி படிக்கணும்னு சொல்லி இவரு ஆர்டர் போட வேண்டியது ஜெர்மன் மொழி படிக்கலாம் உருது மொழி படிக்கலாம் ஹிந்தி படிக்க கூடாதா பைத்தியக்கார பசங்க திரும்பவும் நிர்வாகம் செய்யும் ரெண்டு கூட்டம் திருட்டுக் கூட்டம் நாடு எது
@anmmatheswaranmunusamy1516
@anmmatheswaranmunusamy1516 5 күн бұрын
படிக்கவேண்டாம்என்றுகூறவில்லைமத்திய அரசின்இந்திதிணிப்புதான்வேண்டாம்என்றுகூறுகிறார்கள்இந்திக்காரனேஇங்குதிரிகிறான்.
@narendramoorthy9616
@narendramoorthy9616 8 күн бұрын
திமுக காரனுங்க நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழி உண்டு
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 8 күн бұрын
@@narendramoorthy9616 நீ கோவில் மணியா
@ArasuPower
@ArasuPower 5 күн бұрын
தேவிடியா பசங்க காசு தான் முக்கியம்
@rknrr4948
@rknrr4948 8 күн бұрын
வீரபெண்மனி
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 8 күн бұрын
தீராவிடம் திருதிரு வென விழித்து நிற்க்கும் கண்கொள்ளா காட்சி.
@GKV963
@GKV963 4 күн бұрын
nalla tamil pesa start pannitinga vadankans lam...
@sundarrajagopalan9178
@sundarrajagopalan9178 8 күн бұрын
Superb madam
@Hans-k9d
@Hans-k9d 8 күн бұрын
Smart...salute mdm.
@soundararajana6975
@soundararajana6975 8 күн бұрын
போனோமா போண்டா பஜ்ஜி சாப்பிட்டோமா சத்தம் இல்லாமல் வந்துவிட வேண்டும்.
@NandaKumar-k2c
@NandaKumar-k2c 8 күн бұрын
ஓசியில் கிடைப்பது தின்ன என்ன கஷ்டம் இவர்களுக்கு
@aurputhamani4894
@aurputhamani4894 8 күн бұрын
அது தெரிஞ்சது ஒன்னே ஒன்னு தானே இந்திய திணிக்காதே இந்தி ஒழிக.. அதை கத்திவிட்டு தான் கேண்டீனுக்கு போகணும்
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 8 күн бұрын
Yes
@manikandann8811
@manikandann8811 8 күн бұрын
🤣
@Tvkharish-p5k
@Tvkharish-p5k 8 күн бұрын
Adhaan Dravida model..
@m.subramanyammsmanayam5272
@m.subramanyammsmanayam5272 8 күн бұрын
என்ன இருந்தாலும் தமிழ் பெண். சிங்கம் தான்
@vasanthkumar-uc8tf
@vasanthkumar-uc8tf 8 күн бұрын
இவர் நடத்தும் கதிரவன் நடத்தும் ஸ்கூலில் கண்டிப்பாக இந்தி கற்றுக் கொடுக்கிறார் இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை இவர் வேலூர் மாவட்டம் எம்பியாக தெரியாமல் 40 எம்பிகள் அங்கு செல்வது மிக கவலை கூடியது ஒன்று ஏனென்றால் இதற்கு தகுதியான திமுக அமைப்பில் யாரும் கண்டிப்பாக நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர் கண்டிப்பாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் இவருக்கு ஒன்றும் தெரியவில்லை மாண்புமிகு வேலூர் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கதிரானது அதற்கு எந்த அளவுக்கு 😢😢😢😢
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 8 күн бұрын
எங்கள் குழந்தைகளுக்கு இந்தி வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா..
@S.senthilvelavanSSV
@S.senthilvelavanSSV 6 күн бұрын
உன் குழந்தைக்கு? அதோட ஸ்டாப். எங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்புவது. மும்மொழியேயாயினும் இந்தி வேண்டாம். சமநிலை தவறும்
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 8 күн бұрын
Super Nirmalaji...what you said absolutely 💯 true👌👌👏👏
@premaprem5482
@premaprem5482 8 күн бұрын
அன்பில் மகேஷ் மகன் தமிழுக்கு பதிலாக ப்ரன்ச் தான் படிக்கிறேன் என்று அவர் பையனே கூறியுள்ளார்...... ஆனால் இந்த தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வில்லை 😢😢😢😢
@dv5039
@dv5039 7 күн бұрын
Tamil makkal urupadama pogardhukku makkale kaaranam..... velila vandhu paarunga makkale tamil mattum vechi naaka than vaxhikka mudiyum
@muralikrishnanbm7612
@muralikrishnanbm7612 8 күн бұрын
SitaRam madam super nice. Well done. She taught good lesson.
@sathishjayaraman-1980
@sathishjayaraman-1980 8 күн бұрын
Ultimate mam
@nagarajanp8855
@nagarajanp8855 8 күн бұрын
ஒரு தமிழ் நாட்டு சிங்கப்பெண் பைனான்ஸ் மந்திரி நாடளுமன்றம் வெளுத்து வாங்குகிறார் வாழ்த்துக்கள் அணைத்து விஷயம் தோளுரித்து காட்டி உள்ளார் அங்கு ஒன்று பேசுவது இங்க ஒன்னு பேசுவது இன்று இதெல்லாம் வெளியூலகத்தில் உடனே தெரிந்து விடுகிறது இனி இந்த இந்தியை வைத்து அரசியல் யாரும் பண்ண முடியாது ஏன் என்றால் அங்கே என்ன பேசினால் உடனே பொது மக்களுக்கு சென்று அடைந்து விடுகிறது வாழ்த்துக்கள் மேடம் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@murugan.s8987
@murugan.s8987 8 күн бұрын
Excellent madam
@SureshKumar-w2c1i
@SureshKumar-w2c1i 8 күн бұрын
அப்பா அடிக்கிற மணல் கொள்ளையில் பங்கு இருக்கிறது அல்லவா
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 күн бұрын
Even தமிழ் கூட கண்டிப்பாக கற்பிபதிலை இங்கு
@SelvaraajM-b4i
@SelvaraajM-b4i 8 күн бұрын
தகுதி இல்லாதவன் எல்லாம் சத்தம் போடத்தான் லாயக்கு.
@SubbuRao-v3j
@SubbuRao-v3j 8 күн бұрын
Rowdisathamsayamvellkumkalam
@selvarajsubramanian8312
@selvarajsubramanian8312 8 күн бұрын
திமுகவுக்கு சரியான செருப்படி கொடுத்த அமைச்சர் நிர்மலாஜிக்கு வாழ்த்துக்கள்
@NandaKumar-k2c
@NandaKumar-k2c 8 күн бұрын
மக்களுக்கு தேவையானதை கேட்க துப்பு இல்லை
@ramamoorthiselvi426
@ramamoorthiselvi426 8 күн бұрын
உண்மை வெளிபடும்👌 என்பதற்காக அவையில் சத்தமிடுவது
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 8 күн бұрын
Nirmala seetha Raman ji 👏👏👏 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gunaramasamy9888
@gunaramasamy9888 8 күн бұрын
Super great MRS. Nirmalaji madam
@sarithaanbu535
@sarithaanbu535 8 күн бұрын
Yes, you are right mam😢
@gdrgdr4177
@gdrgdr4177 8 күн бұрын
கதிரானது ஹிந்தியில் நன்றாக பேசுவார் பேசுடா பார்க்கலாம் இப்பொழுது சும்மா கத்தாத😂😂🎉😢😮
@subburayanramesh3136
@subburayanramesh3136 8 күн бұрын
ஊதர் ஜாவோ,இதர்ஆவோ,கானகாவ்,பஜ்ஜி போன்டா,டீ ,பீயோ.🎉🎉🎉
@Balaji-bg3fx
@Balaji-bg3fx 8 күн бұрын
🎉"சிங்கப்பெண்" நிர்மலா சீதாராமன்👏
@kannanga4526
@kannanga4526 8 күн бұрын
அருமை 👏👏👌
@ramnathnatarajan5864
@ramnathnatarajan5864 8 күн бұрын
I know madam as a School girl, she was in our street at Trichy in 1971. Now,I am 67 and very proud of her. Jai Hind.
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 8 күн бұрын
Well said mam
@pullinangalarun8105
@pullinangalarun8105 8 күн бұрын
Kathir anand dammi piece ah 😂😂😂😂
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
Dangerous piece
@satiz04
@satiz04 7 күн бұрын
​@IndhiyaThamizhan 🤮🤣
@js1107
@js1107 8 күн бұрын
தமிழ் எழுத்தாளர் மன்னர் மன்னனுக்கு கொடுத்த விருதை திரும்ப பெற்ற திமுக அரசு, திமுகவால் தமிழுக்கும் பேராபத்து
@neaseaswar
@neaseaswar 8 күн бұрын
இவர்களுக்கு தமிழ் மீதெல்லாம் அக்கறை இல்லை, தமிழை அழிக்க முயலும் பல கூட்டங்களுள் இந்த தெலுங்கு கொல்டி கும்பலும் தான் உள்ளது, திராவிடம் என்ற பெயரில் தமிழரை ஆட்சி செய்யும் கூட்டம் இது
@balanraman821
@balanraman821 8 күн бұрын
Sun shine பள்ளியில் தமிழ் பேசினால் தன்டனை. 3 மொழி ஹிந்தி உண்டு அல்லவா
@ramaswin-n5f
@ramaswin-n5f 8 күн бұрын
Great madam super
@vuttuon
@vuttuon 7 күн бұрын
Hon'ble FM Nirmalaji simply rocks. My Tamil, your Tamil, and our Tamil. 😂😂😂😂
@maniveeranuoorkavalan3607
@maniveeranuoorkavalan3607 8 күн бұрын
❤❤❤❤SuperAmma🙏🙏🙏🙏
@chandini.p.s
@chandini.p.s 8 күн бұрын
Nirmala seetha raman well said .
@ravihalasyam4040
@ravihalasyam4040 8 күн бұрын
பொது மக்களே எனது கருத்து:-- "பாரதம் நமது தாயகம்"இந்தியா வில் மும்மொழி கொள்கையை அமல் படுத்த படுத்த வேண்டும், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களை ஆட்சி மொழி யாக பிரகடனப்படுத்த வேண்டும், வட இந்தியாவில் ஹிந்தி மொழி யையும், தென்னி ந்தியாவில் தமிழ் மொழி யை யும் பேசுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர்,, அடுத்து பிளஸ்2 படித்து வெற்றி பெற்றவர்களே எம்பி தேர்தலில் வாக்களிக்க சட்டம் இயற்ற பட வேண்டும், அப்போது தான் மக்களவையில் கூச்சல் குழப்பம் இடும் நபர்கள் இருக்க மாட்டார்கள், தகுதியான வேட்பாளர் களை தேர்ந்து எடுத்து மக்களவைக்கு அனுப்பி வைப்பார்கள்,, அறிவார்ந்த வர்கள் சிந்திக்க வேண்டும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
@sagayasoosai5249
@sagayasoosai5249 8 күн бұрын
வாழ்க வாழ்க பாஜக அரசு ஒழிக ஒழிக ஒழிக திமுக அரசு
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 8 күн бұрын
MRS. NIRMALA SITARAMAN is Real Lioness. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ 👏 👏 👏 👏 👏 👏 👏
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 8 күн бұрын
Super madam congratulations 👏👏👏
@rekhal.4942
@rekhal.4942 8 күн бұрын
Nirmala ji💐.. Aap SHERNI hai,,,, You are rocking always,,,, You are a PRIDE of THE Nation ,BHARATH🙏
@MaligaJeyaprakash
@MaligaJeyaprakash 8 күн бұрын
NIRMALA SEETHARAMAN VERY.CLEVER BOLD WOMEN C.M.MINISTER
@jayaramansridharan2741
@jayaramansridharan2741 8 күн бұрын
பாரதி கண்ட பெண்சிங்கம்., what a clarity in her speech.,💪💪
@highcourtrajr5343
@highcourtrajr5343 8 күн бұрын
அருமை மேடம்
@KathiresanM-z4f
@KathiresanM-z4f 8 күн бұрын
If we learn hindi we will go all over india... That is true.....
@arunachalamkasiviswanathan4414
@arunachalamkasiviswanathan4414 8 күн бұрын
God bless Sitaraman.
@1965KRG
@1965KRG 8 күн бұрын
she is correct....
@balasubramaniankrishnamoor6370
@balasubramaniankrishnamoor6370 8 күн бұрын
True she is purely true.we all suffered ans suffering in tamilnadu.they call vandheri.she is correct.thank u mam
@Abinaya-dr7yt
@Abinaya-dr7yt 8 күн бұрын
🎉🎉
@jafferjaffer1859
@jafferjaffer1859 5 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம் ❤❤❤❤🎉
@sumathijaganathan2759
@sumathijaganathan2759 8 күн бұрын
Wonderful Finance Minister. Good speech in parliament
@championtv6569
@championtv6569 8 күн бұрын
ஹிந்தி தெரியாது போடா என யாரு சொன்ன வார்த்தை. இன்றைய ஆளும் கட்சி மனிதர்கள் சொன்ன வார்த்தை
@malarvizhi6428
@malarvizhi6428 7 күн бұрын
💯 exactly nirmala ma'am is correct Language politics spoiled us...
@pselvamvishnu1935
@pselvamvishnu1935 8 күн бұрын
Nirmala Madam you are very nice answer ponda/ vadai sappida solli advice seiyungal (40 MP thamilaga makkal potta pichai many time thinking about) waste fellows you are 🐅🐅🐅🐅🐅🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 tiger lady thamilaga very nice salute
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 6 күн бұрын
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு அம்மையார் அவர்கள் ஒரு உதாரணம்
@ushabalasubramanian5035
@ushabalasubramanian5035 8 күн бұрын
Please pass this message to TN MPs
@MathavanThampi
@MathavanThampi 6 күн бұрын
Good Reply Congratulations
@canyougivemea3stargrimlock379
@canyougivemea3stargrimlock379 8 күн бұрын
Dmk azinthal tamil nadu valarum
@shivaganeshan8349
@shivaganeshan8349 8 күн бұрын
வீரபெண்மனி. தங்கள் பணி மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@SomasundaramT-kd2dm
@SomasundaramT-kd2dm 8 күн бұрын
Excellent speech. Madam....
@vasanthysuppiah4221
@vasanthysuppiah4221 8 күн бұрын
So super madam.There think ladys all so soft but now one lion lady came here.❤❤❤❤
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 7 күн бұрын
applause to our central finance minister!great!
@revathishankar946
@revathishankar946 8 күн бұрын
In TN DMK party is against for Hindi learning from 1960 onwards
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 7 күн бұрын
தமிழக ஆளும் ககட்சிவாரிசுகளுக்கு மக்கள் பட்டம்சூட்டியதால் வந்தவினை விளைவை ஏற்றுக்கொள்வது வாக்காளர்கள்கடமை
@Tamizhan5Tamizhan5-x3n
@Tamizhan5Tamizhan5-x3n 8 күн бұрын
தமிழர்கள் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜகவை ஆதரிப்போம் 🇮🇳🤝
@Sachin-jp2jh
@Sachin-jp2jh 5 күн бұрын
இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னு கவனிச்சீங்கன்னா இது மாதிரி தான் வந்து எங்களுக்கு வந்து ஹிந்தி கத்துக்க பண்ணா எங்களால ஹிந்தி கத்துக்க முடியாம போச்சு. யார் வேணாலும் இந்த திமுகவில் எங்களை வந்து ஸ்கூல்ல படிக்கும்போது எங்கள வந்து படிக்க விடாமல் செய்றாங்க ஹிந்தி கத்துக்க விடாம எங்களை தொந்தரவு பண்றாங்க என்ன செய்றதுன்னே புரியல இதுக்கு ஏதாவது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்னு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் மாணவர்கள் நாங்க வந்து ஹிந்தி கத்துக்க ரெடியா இருக்கும் ஆனா வந்து எங்களை வந்து கட்டாயப்படுத்துறாங்க இந்த திமுக காரங்க ரொம்ப கட்டாய கட்டாயப்படுத்துறாங்க கொடுமை படுத்துறாங்க நாங்க என்ன செய்றதுன்னே தெரியல இதுக்கு ஏதாவது ஒரு புகார் மையம் இருந்துச்சுன்னா நாங்க புகார் கொடுக்கறதுக்கும் ரெடியா இருக்கும் தயவு செய்து ஏதாவது நடவடிக்கை எடுங்க நாங்க தமிழும் கத்துக்குறோம் ஹிந்தியும் கத்துக்கிறோம் உங்களுக்கு என்னடா போச்சு இதுல முக்கியமான விஷயம் என்னன்னா அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சர் அவரோட பையன் கூட வந்து பிரெஞ்சு மொழிதான் எடுத்து படிக்கிறாரு இது வந்து சோசியல் மீடியாவில் youtube ல நல்லா வெளியே வந்துச்சு அன்பில் முள் பையாமலியோட பையன் இப்போது வந்து தமிழ் படிக்காம வேற்று மொழி பாஷா தான் படிக்கிறாரு
@kmamk3288
@kmamk3288 8 күн бұрын
Good mam super
@ramaswin-n5f
@ramaswin-n5f 8 күн бұрын
Great speech madam
@kalyaniviswanathan2073
@kalyaniviswanathan2073 7 күн бұрын
I completely agree with Nirmalaji. In 1968/69 big Hindi agitation happened 6 months schools were shut. Trains buses burnt. Teachers had tough time to complete the portion for SSLC board exam. It is still in our mind.
@bhavanap6637
@bhavanap6637 8 күн бұрын
TN MPs never follow discipline and are just shouting all time. TN ministers never aupported Hindi. they also always oppose hindi in tamil nadu. very true madam.
@venkatramanradhakrishnan4399
@venkatramanradhakrishnan4399 8 күн бұрын
Those so called MP salaries should be cut as loss of pay leave when these guys are boycott the assembly
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
No. வெளியேறினால் அவையாவது சிறிது நேரம் தன் வேலையை பார்க்கும்.
@anithakarthick3904
@anithakarthick3904 4 күн бұрын
Super Nirmala G👍வாழ்த்துக்கள்....
@Rajshine1985
@Rajshine1985 8 күн бұрын
All states around tamilnadu read hindi and speak but only tamilnadu people facing problems
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 8 күн бұрын
Hindi katthukanum sari.enn ella state le um tamil mozhiyai parava seiyalame.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 8 күн бұрын
​@@ManiMani-gb4rdதேவை இருந்தால் தவிர, எவனும் எதையு‌ம் கற்க மாட்டான். தமிழ் படித்து என்ன பயன் என்று கேட்டால், என்ன பதில் சொல்ல முடியும்?
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 8 күн бұрын
தமிழ் மொழியை எல்லா மாநிலங்களிலும் பரவச் செய்ய மாநில அரசோ, கட்சிகளோ ஒரு முயற்சியும் எடுக்கவில்லை . கோடிக் கணக்கில் செலவு செய்து மாநாடுகள் நடத்துவதால் , பிற மாநில சாமான்யன் எவனும் தமிழ் கற்கப் போவதில்லை.
@gopsda
@gopsda 8 күн бұрын
@@IndhiyaThamizhan Hindi kattru yenna payan?
@deepanarayanan9064
@deepanarayanan9064 8 күн бұрын
Why we have to learn hindi means so many north side of peoples living here in tamil nadu but they did not know tamil langage even though the children are learn in cbse school, As I am a teacher i have to learn hindi to speake with the parents, the hindi people are not understand while speak in enlglish like this ,the school teachers are facing problems.
@jayabalT-cj2gn
@jayabalT-cj2gn 6 күн бұрын
Arumai arumai verygood madam. Supper.
@rgsekaranramasamy8816
@rgsekaranramasamy8816 8 күн бұрын
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்த பதவி நிரந்தரமானதாக நினைத்து ஆட்டம் போடுவது போல தெரிகிறது?
@vijeyshrinivas7600
@vijeyshrinivas7600 17 сағат бұрын
Excellent mam 🎉🎉
@revathynagarajan6553
@revathynagarajan6553 8 күн бұрын
Kadhir Anand's wife also knows hindi.Durai Murugan also told if you wants become MP we must learn hindi also
@ramakrishnansubramanian5577
@ramakrishnansubramanian5577 8 күн бұрын
What f.m said is true
@aswinsadventure818
@aswinsadventure818 7 күн бұрын
Excellent
@LakshminathanLakshmanan
@LakshminathanLakshmanan 8 күн бұрын
Not even they never allow kannada,Telugu, malayalam which are said to be Dravidian languages! what is hidden behind all their policies,? Only to earn money by conducting CBSE schools throughout the State!Neet opposition is also due to same reason!So this is nothing but DMK 's Income policy!My dear soranai ketta tamils, when will you think their long long dramaas in Tamil Nadu!🎉🎉
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 күн бұрын
நம் MP கள் ஏன் சிவாஜி கணக்கா ஆவேசம் கொண்டு பேசுவார்கள்,அமைதி வேண்டும்
@iyerfolsom7806
@iyerfolsom7806 7 күн бұрын
உண்மை
@venkatramanradhakrishnan4399
@venkatramanradhakrishnan4399 8 күн бұрын
Ayya Nanga MP anathu Delhi canteen Egg Bonda sappiduvathruku than
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 53 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН