ULLAM ELLAM URUGUTHAIYAA | உள்ளம் எல்லாம் உருகுதய்யா | ABBA BEATZ | Moses Rajasekar

  Рет қаралды 599,143

ABBA BEATZ

ABBA BEATZ

Жыл бұрын

For more videos from us: / @abbabeatz
Follow us in social media:
/ abbabeatz
/ abbabeatz
profile.php?...
Special Thanks to the original Composer & Writer (late) Ps. Moses Rajasekar
Artist worked on this Track:
Prithvi, Abi, Vishnu, Schoben, Rajini, Samuel A.
Arrangements & produced by Abba Beatz
www.abbabeatz.com
©℗ 2023 Abba Beatz
#tamilchristiansong #tamilchristianworshipmedley #tamilcover

Пікірлер: 756
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* உள்ளம் எல்லாம் உருகுதய்யா, உந்தன் அன்பை நினைக்கையிலே -(2) தன்னாலே கண்ணு கலங்குது, கர்த்தாவே உம்மை நினைக்குது -(2) இந்த தெள்ளுப் பூச்சிக்கும், நல்ல வாழ்க்கையை தந்தீரே - என்னை நல்லவனா(ளா)க்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே -(2) ...(உள்ளம்) உம்மை என்று துதித்திடுவேன், உம்மை என்றும் உயர்த்திடுவேன் -(2) என் வாழ்வில் அர்த்தம் நீரல்லோ, இயேசையா, நீர் இல்லா வாழ்வே வீணல்லோ -(2) உம்மை பாடித் துதித்திட, என்னையும் ஏற்றுக் கொண்டீரே, உந்தன் நாமம் உயர்த்திட, என்னையும் அழைத்துக் கொண்டீரே -(2)
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@shyammaria6679
@shyammaria6679 Жыл бұрын
@parthipan175
@parthipan175 Жыл бұрын
Samma😊😊
@rubamani7988
@rubamani7988 Жыл бұрын
I love Jesus . u voice nalla iruku akka
@bawanichristopher6892
@bawanichristopher6892 Жыл бұрын
Presence of God ❤God bless
@Anganwadi2007
@Anganwadi2007 8 сағат бұрын
Amen Thank You Lord🙏
@sudharsanapasupathi2169
@sudharsanapasupathi2169 Жыл бұрын
மனது உடைந்து அழுதிட நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல்😢😢😢
@abbabeatz
@abbabeatz 11 ай бұрын
❤️
@Leensilva2751
@Leensilva2751 6 ай бұрын
True 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SasikalaJoshua
@SasikalaJoshua 3 ай бұрын
​🥰🥰🥰🥰@@Leensilva2751
@nishwanthsriniswanth5837
@nishwanthsriniswanth5837 25 күн бұрын
கர்த்தாவே என் வாழ்க்கையில் நடக்கும் எல்லா குழப்பங்களுக்கும் நீரே தீர்வு கொடுங்கள் .....ஆமென்
@abbabeatz
@abbabeatz 22 күн бұрын
❤️
@ramasubramanianbalakrishna6045
@ramasubramanianbalakrishna6045 9 ай бұрын
அற்புதமான பாடல்
@abbabeatz
@abbabeatz 9 ай бұрын
Nandri
@sabithamanoj1159
@sabithamanoj1159 9 ай бұрын
உள்ளம் எல்லாம் உருகுதையா என்று சொல்லும் போது உள்ளமே உருகுகிறது❤❤❤❤
@abbabeatz
@abbabeatz 9 ай бұрын
♥️ god bless u
@jacobsambreeze8698
@jacobsambreeze8698 11 ай бұрын
அன்பார்ந்த சகோதரி மிக மிக அற்புதமாக பாடியுள்ளீர்கள் தொடர்ந்து பாடல் பாடி வெளியிடுங்கள்
@abbabeatz
@abbabeatz 11 ай бұрын
Praise god ❤️ much love!
@jebathoobamvoice9641
@jebathoobamvoice9641 5 ай бұрын
கண் கலங்கும் பாடல்
@abbabeatz
@abbabeatz 3 ай бұрын
♥️
@manivelp4930
@manivelp4930 Жыл бұрын
kangal kalangi vittana madhumitha mam very nice praise the lord jesus
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️ god bless u
@lionpremkumarv5548
@lionpremkumarv5548 9 ай бұрын
அல்லேலூயா பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் பெங்களூருக்கு சென்று உள்ளமென்னா உருகுதய்யா இந்த பாடலை அண்ணன் மோசஸ் ராஜசேகர் உடன் பெரம்பூர் பிஷப் சாம்சன் டி டி அவருடன் பெங்களூர் சென்று உள்ளமெல்லாம் உருகுதய்யா இந்தப் பாடல் சிடியை மோசஸ் ராஜசேகர் அண்ணன் வெளியிட்டார். அப்போது அண்ணன் அவருடைய சாட்சியை கூறினார் அன்று ஆடிட்டோரியத்தில் இருந்து மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள் அந்த நாள் மறக்க முடியாத நாள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@abbabeatz
@abbabeatz 9 ай бұрын
Nandri
@avaraalnaan9475
@avaraalnaan9475 Жыл бұрын
*#என்** வாழ்வின் அர்த்தம் நீங்க தான pa...🙂❤* *#நீர்** இல்லா வாழ்வே வீண் Appa 💯💯*
@anianisureshani7445
@anianisureshani7445 Жыл бұрын
Amen Amen Amen Amen🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏
@navinjerosin6995
@navinjerosin6995 Жыл бұрын
En aandavarae En deivanae ❤ umathu anbu kadalaivida periyathu ayya...
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️❤️
@gobinathm4251
@gobinathm4251 5 ай бұрын
Super vioce கேட்டாலே உள்ளம் உண்மையாவே உருக்கும்.... கர்த்தர் நாமம் உங்களில் மகிமை படுகிறது yenoda prayer song ethu I am in Menakagobinath
@abbabeatz
@abbabeatz 4 ай бұрын
Praise god. Thank u God bless u ♥️
@SanthoshSanthosh-od5cm
@SanthoshSanthosh-od5cm 2 ай бұрын
Ammen ummi nenikkumbodhu ullam ellam uruguthu Esappa
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
God bless u ♥️
@alphonseraj4394
@alphonseraj4394 Жыл бұрын
கள்ளம் எல்லாம் கரைந்து போனது ,,, கடவுள் அருள் நிறைந்து நின்றது !
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Nandri
@Uma__Rajesh
@Uma__Rajesh 6 ай бұрын
இந்த பாடலை நான் கேட்கும் பொழுதெல்லாம் என் தகப்பனோட இருக்கேன் என்று உணரவைக்கிறது‌ இந்த பாடல் வாழ்த்துகள் சகோதரி இன்னும் நிங்கள் நிறைய கர்த்தருடைய பாடல்களை பாட நாங்கள் விரும்புகிறோம் ❤❤❤❤
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️❤️
@Sabarisankarraja
@Sabarisankarraja Жыл бұрын
Innum neenga ella Christian song paadi upload pannuga sister and brother... Engaluku romba udambu siluuthu... Miracle la iruku.... Praise the lord JESUS
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
thank u❤️❤️ god bless u Much love ! Will do 😊
@jancyjanu4665
@jancyjanu4665 Жыл бұрын
சொந்தமா Song பாடனும்
@ilayaraniilayarani.s2987
@ilayaraniilayarani.s2987 Жыл бұрын
Superb song magical voice
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Much love ❤️
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 10 ай бұрын
Amen இயேசப்பாவுக்கே மகிமை உண்டாவதாக
@abbabeatz
@abbabeatz 10 ай бұрын
🙏🏻🥰
@manivelp4930
@manivelp4930 Жыл бұрын
ummai paadi thuthida ennaiyum etru kondree jesus
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Yes!!!! ❤️❤️❤️
@anipriya2007
@anipriya2007 Жыл бұрын
Amen appa 🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
🥰❤️
@kalaikayal2928
@kalaikayal2928 29 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்டது உள்ளம் உருகுது என்று இயேசப்பா
@abbabeatz
@abbabeatz 22 күн бұрын
❤️
@NesarinAnbu
@NesarinAnbu 7 ай бұрын
Indha thellu puchiku nalla valkai thandhire ennai nalla vanakii allayil vaithu kondire Yesapa unga anba vilakka mudiyadhu paa❤❤❤
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
❤️❤️
@buvanarajsekar8490
@buvanarajsekar8490 Жыл бұрын
Amen Appa enga vazhkai neengathan yesappa
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
🤍🤍
@user-sj8ru3wt2x
@user-sj8ru3wt2x 17 күн бұрын
🙏 🙏 🙏 Amen
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
🙌
@divinegaming2167
@divinegaming2167 3 ай бұрын
மனது உடைந்து அழுகிய நினைக்கும் மனதிற்கு இயேசுவிடம் பேசும் ஒரு பாடல் ❤❤❤❤😢😢❤❤❤❤😂😂😂😂😢😢
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@thamaraiselvi4987
@thamaraiselvi4987 8 ай бұрын
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
❤️
@alethiyajeremiah5201
@alethiyajeremiah5201 2 ай бұрын
மகளே உள்ளம் உடைகிறது Praise the Lord
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@PETERELWISOFFICIAL
@PETERELWISOFFICIAL Жыл бұрын
Repeated Mode. Spirit Touching Words.
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
God bless u ❤️
@sabithamanoj1159
@sabithamanoj1159 2 ай бұрын
🙏 உள்ளமெல்லாம் உருகுதையா உந்தன் அன்பை நினைக்கையிலே
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@Paulrock007
@Paulrock007 Жыл бұрын
Indha thellupoochiku nalla vazhkaya thandheere😭🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️❤️
@fjson7
@fjson7 Ай бұрын
கிருபையே தேவ கிருபை
@abbabeatz
@abbabeatz Ай бұрын
❤️
@leojohn8151
@leojohn8151 6 ай бұрын
Aman amen appa
@abbabeatz
@abbabeatz 6 ай бұрын
♥️
@shibinashraf4409
@shibinashraf4409 Жыл бұрын
Thannalea kannu kalanguthu🛐 karthavea unmai nenaikuthu🙏🙏 sema song .... Amen 🛐
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
God bless ❤️ much love
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
இயேசப்பா ஆசீர்வதித்த குரல் வளத்தை அவர்நாம மகிமைக்கென்று பயன்படுத்தும் பாக்கியம் பெற்றீர்களே ... சிறந்த ஆசீர்வாதம் சகோதரி..! கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக..!
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
God bless u. Thank u❤️
@KINGSTATU
@KINGSTATU Жыл бұрын
Ummai Padatha Natkalum songs
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
😊
@sabithamanoj1159
@sabithamanoj1159 2 ай бұрын
தெள்ளுப்பூச்சிக்கு நல்லா வாழ்க்கை தந்திரே🌹
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@SasiKumar-sj8ed
@SasiKumar-sj8ed 3 ай бұрын
❤❤❤suparsongmyLovejesas
@abbabeatz
@abbabeatz 2 ай бұрын
❤️
@kousalyakousalya4728
@kousalyakousalya4728 18 күн бұрын
Yes Jesus I will love 💕 so much my Jesus
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
❤️
@user-ez4fo9nw4u
@user-ez4fo9nw4u Ай бұрын
Enaka esu oru girl baby thandhar adha mari esu enaka oru boy baby tharanu jebiga amennnn Jesus aleluyhaaaa
@abbabeatz
@abbabeatz Ай бұрын
🙌
@thineahkumar3519
@thineahkumar3519 Жыл бұрын
👍👏அக்கா
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️❤️
@Binsymk
@Binsymk 10 күн бұрын
Amen ❤❤❤❤❤ Sthothram😊😊😊😊😊 Jesus Loves Youuu❤ Sthothram❤❤
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
❤️❤️
@duraimuruganduraimurugan1217
@duraimuruganduraimurugan1217 Жыл бұрын
Super song and super voice
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Much love ❤️
@rafamedia9772
@rafamedia9772 7 күн бұрын
🙏🙏🙏
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
❤️
@andrewthanigachalam3529
@andrewthanigachalam3529 Жыл бұрын
Praise the lord Very nice voice meaningful song God bless you and your team Praying for your ministries அவர் தான் வாழ்வின் அர்த்தம் Thank you
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank u. God bless u more. ❤️
@venkateshjackson3112
@venkateshjackson3112 7 ай бұрын
எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றும்.
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
♥️♥️
@kirubai255
@kirubai255 Жыл бұрын
Super Sister God bless you
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank you. God bless u ❤️
@Sangilirodu
@Sangilirodu Жыл бұрын
Pastor Moses rajaeskar வால்பாறை song is this...awesome.
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Yes it is !!!
@alphonseraj4394
@alphonseraj4394 Жыл бұрын
துடிப்பும் மதிப்பும் ஆண்டவன் வரம் !!!
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
♥️
@Mojomoses319
@Mojomoses319 Ай бұрын
Amen
@abbabeatz
@abbabeatz Ай бұрын
🙌❤️
@avaraalnaan9475
@avaraalnaan9475 Жыл бұрын
*#Appaku** magima...* #Deva prasannam... 🙂❤* *#Appa** blesuu u more kaa..🙂❤🤝*
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
God bless u. Thank u❤️
@user-wy3tj2qz3g
@user-wy3tj2qz3g 11 күн бұрын
Amen praise the lord
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
🙌
@amirtharaja7312
@amirtharaja7312 7 ай бұрын
என் வாழ்வில் அர்த்தம் நீர் அல்லோ... நீர் இல்லா வாழ்வே வீண் அல்லோ ❤️......
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
🥰❤️
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
I like it song
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
இந்த தெள்ளுப்பூச்சிக்கும் நல்ல வாழ்க்கைத் தந்தீரே, என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே தன்னால கண்ணு கலங்குது... ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️❤️
@jesuslub8838
@jesuslub8838 Жыл бұрын
Love u paaaaa without u jesus I am nothing pa 🤩🤩🤩
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@MISHKAN2006
@MISHKAN2006 Жыл бұрын
Awesome Bass work and Piano + Vocal 👍👍👍👍
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Glad you like it! Much love ❤️
@sureshms9616
@sureshms9616 Ай бұрын
Jesus i love you appa
@abbabeatz
@abbabeatz Ай бұрын
♥️
@beulahbeu2850
@beulahbeu2850 11 ай бұрын
❤❤❤
@abbabeatz
@abbabeatz 11 ай бұрын
❤️
@user-dv4mj6qb5o
@user-dv4mj6qb5o Ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது உண்மையாலுமே கண்ணீர் வருகிறது சிஸ்டர் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏
@abbabeatz
@abbabeatz Ай бұрын
God bless u. ♥️♥️
@thusyanthangideon5670
@thusyanthangideon5670 Жыл бұрын
Jesus bless you akka🤝🎼✝️ & ABBA 🎼Team❤Camera+Editing+Music❤🔥Everything is Cute..by Jesus grace 👍
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank you . God bless u ❤️
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் சிஸ்டர் இந்த பாடல் இருதயத்தின் ஆழத்தில் உள்ள வார்த்தைகளாக இருந்தது நன்றி கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god❤️ Thank you. God bless u !
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 Жыл бұрын
Amen appa
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@meritawilson8598
@meritawilson8598 Жыл бұрын
Hallelujah, Amen
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@sheelakrishnamoorthy1447
@sheelakrishnamoorthy1447 Жыл бұрын
Non word to say really superbe
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god. Much love ❤️
@deborapreeya407
@deborapreeya407 9 ай бұрын
Im 12 year's old. Can feel God's presence and his unconditional love for us. God bless you akka😢😢😢
@abbabeatz
@abbabeatz 8 ай бұрын
Aweeee god bless you love ❤️
@hannahgrace810
@hannahgrace810 Жыл бұрын
Simply Beautiful ❤
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank you! 😊 god bless
@ambigamohan7836
@ambigamohan7836 Жыл бұрын
Praise the lord god
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise God ❤️
@sakthimoorthi2007
@sakthimoorthi2007 Ай бұрын
Enakkul samathanam pannune so sakothari. Thanks u si.
@abbabeatz
@abbabeatz Ай бұрын
God bless u.
@AnanthikaAhswini-gy1fr
@AnanthikaAhswini-gy1fr Ай бұрын
Amen💜
@abbabeatz
@abbabeatz Ай бұрын
♥️♥️
@Jasmine.72761
@Jasmine.72761 9 ай бұрын
I like this song very much thank you JESUS sis super sis prise the Lord amen
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
Praise god 🙌
@elshaddaimediarmm7744
@elshaddaimediarmm7744 Жыл бұрын
Super akka excellent.god blessed
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Roshan ❤️❤️ thank u!
@shahintorah
@shahintorah Жыл бұрын
Awesome 👍
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank u
@benitageorgina2573
@benitageorgina2573 Жыл бұрын
Really excellent ..heart touching song 💕💕
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
🥰 much love
@dinamkaran
@dinamkaran Жыл бұрын
superb sister god bless you
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank u bro. ❤️
@jayachandranvethamuthu
@jayachandranvethamuthu Жыл бұрын
God gift
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
You too♥️
@menagamani5427
@menagamani5427 Жыл бұрын
Amen, blessing song
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
The Voice fill and Overflow of the God's presence..!
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise be To The King 🤍 God bless u .
@EstherEsther-cn7lh
@EstherEsther-cn7lh Жыл бұрын
Nanri 🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
🥰❤️
@Muthujesus
@Muthujesus Жыл бұрын
Heart melting song ❤️
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Much love ❤️
@gomathigracy1639
@gomathigracy1639 Жыл бұрын
🙏Amen 🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏 என்ன குரல் sister ☺️ எல்லாம் கிருபையே உங்க பாடல் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Nandri ❤️
@kiranIssan845
@kiranIssan845 Жыл бұрын
Amaizing song👏🙏👏🙏🌹🌹🌹 Praise god 🙏🙏🙏🙏 Glory to god👏🙏🙏👏🙏🙏🙏🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god. Much love
@reubencharles-official9954
@reubencharles-official9954 Жыл бұрын
Awesome song, heart melting music and singing...!!
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god. Much love ❤️
@user-nj1jk6lw1y
@user-nj1jk6lw1y Ай бұрын
❤❤❤an valvil aruttham avartha
@abbabeatz
@abbabeatz Ай бұрын
❤️
@sudhajacob735vmm
@sudhajacob735vmm Жыл бұрын
One of the best melody voice and my favourite song God bless you sister
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank u. God bless u more ❤️
@Kushifirst
@Kushifirst Жыл бұрын
Nice going All the best
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Thank you ❤️
@reetabai-xp3sv
@reetabai-xp3sv 11 күн бұрын
Heartfully song
@abbabeatz
@abbabeatz 6 күн бұрын
🙌
@ashwiniarputha6757
@ashwiniarputha6757 Жыл бұрын
Heart melting song and your voice too... Keep on rocking akka.... Thank you Lord.... Jesus
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Much love ❤️ god bless u sis
@maryanne9538
@maryanne9538 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@hepsibajoylin9474
@hepsibajoylin9474 5 күн бұрын
One of my most favourite song 🙏🏻🙏🏻
@abbabeatz
@abbabeatz 5 күн бұрын
❤️❤️
@jeniferjenifer5985
@jeniferjenifer5985 11 ай бұрын
Everytime I hear this song.... Am crying bcoz of my Jesus's grace and mercy towards me 🥺🥺🥺🥺
@abbabeatz
@abbabeatz 11 ай бұрын
God bless u ❤️
@Santhoshkumar-mk3we
@Santhoshkumar-mk3we 6 ай бұрын
❤❤❤🙏
@abbabeatz
@abbabeatz 6 ай бұрын
♥️
@jpappu7008
@jpappu7008 Жыл бұрын
God's Grace superb...
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️
@monishamonisha840
@monishamonisha840 Жыл бұрын
Praise God🥰😍😊😌❤️🙌
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god. ❤️
@mrkmrk973
@mrkmrk973 Жыл бұрын
I love this very much. I most love this song. I love ❤l love
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
❤️❤️
@saranthala8020
@saranthala8020 Жыл бұрын
Very nice song. lyrics and voice sema God bless you sis
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise be to him Much love ❤️
@BernardShawThiraviam
@BernardShawThiraviam Жыл бұрын
anointed voice. Thanks for bringing back the memories of Pas Rajsekar...
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god ❤️ much love Thank u
@ManiKumar-zv9zi
@ManiKumar-zv9zi 7 ай бұрын
Jesus ...
@abbabeatz
@abbabeatz 7 ай бұрын
❤️❤️
@johnson.keys.official
@johnson.keys.official Жыл бұрын
Super..,! 🙌✨ praise god 🙏
@abbabeatz
@abbabeatz Жыл бұрын
Praise god ❤️
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3,5 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Neenga illama vaazha mudiyaathaiya
5:07
Anandharaj D - Topic
Рет қаралды 65 М.
Ullam Ellam
5:18
Ps.Moses Rajasekar - Topic
Рет қаралды 804 М.
Ah Ethanai Anbu Enmel | Ullamellam Urugudhaiya | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL #kavveee
12:45
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 383 М.
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 159 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,6 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 145 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,8 МЛН