என் தமிழ் தாயே என்ன தவம் செய்தேன் உன் இனிய தமிழ் அமுதை பெற இந்த தமிழ் மண்ணில் ஓர் உண்மையான தமழச்சிக்கு மகனாக பிறந்ததிற்காக எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நன்றி சொல்வேன் வாழ்க தமிழ் மொழி
@ArasuV-bs7jz Жыл бұрын
இன்று சினிமா தமிழ் மொழியை முற்றிலும் அழித்து விட்டது....
@karnamparasuramandhamu3256 Жыл бұрын
@@ArasuV-bs7jzதமிழ் மொழி யாராலும்,எதனாலும் அழியாது. சினிமாவால் அழிய வாய்ப்பே இல்லை.
@kruppagampetchi57406 ай бұрын
❤1
@varadharajank7670Ай бұрын
புலவர் தோற்றம்...புலவரின் மகனின் தோற்றம்...நம்மை பலநூறு ஆண்டுகளுக்கு பின்னே கொண்டு போய் விட்டது..
@muralimohang60402 жыл бұрын
காலத்தை வென்ற அற்புதமான பாடல்கள் மற்றும் படம் அம்பிகாபதி 1956 இந்த படம் கலைவாணர் நடித்த கடைசிப் படம்
@devarajm74452 жыл бұрын
நல்ல பதிவு
@subramaiansubupoddadog37335 жыл бұрын
கண்ணதாசனும்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இருவரும் தெய்வத்தின் குழந்தைகள்
@irjapairmia35443 жыл бұрын
இறைவனின் படைப்புகள் இருவரும்....1 வர்,சிங்கம், மற்றொருவர் கவிஞர், கண்ணதாசர்..
@santhigopalakrishnan30182 жыл бұрын
@@irjapairmia3544q vn0
@notmr5036 Жыл бұрын
Ok and you too g34 Un😊
@irjapairmia35443 жыл бұрын
என்னே அருமை.. இறந்தேன். இட்ட அடி நோக,வரி கேட்டு. அம்பிகாபதி..!!!!!!!!.....1.01pm 19/1/2021.
@prabakarannehru40135 жыл бұрын
ஆனந்தபைரவி ராகம் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.
@ramspkg9 ай бұрын
சரஸ்வதியே கிழவியாக வரும் போது பிண்ணனியில் ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே ஆரபியில்
@ChellappaVellaiyan11 ай бұрын
எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்க லாம்
@prabagarann8647 Жыл бұрын
உண் உருக உடல் உருக என்பார்கள். இசைக்குப் பெயர் சூட்டத் தெரியவில்லை. ஆனால் உருகினேன் உயிரால். தாயே தமிழே வணக்கம்.
@nagarajansridhar74575 жыл бұрын
at the end of the song there is piece of raga arabhi. this actually a song on Devi Saraswathy, " Sri Saraswathy Namosthuthe" by Muthuswamy Dikshithar. G Ramanathan is splendid in using that piece in the most appropriate place. No doubt, it is very pleasing.
@m.kaliyaperumal.m.kaliyape26403 жыл бұрын
எம்ஜிஆரின் படங்களில் கத்தி கத்தி கர்ஜனை செய்த வில்லன் நடிகர் நம்பியார் சிவாஜியின் படங்களில் உடம்பு அசைக்காத சூழ்ச்சி அரசியல் வில்லனாக அற்புதமாக நடித்தது.சிவாஜியின் அழகே அழகு.
@malolanp5771 Жыл бұрын
உத்தமபுத்திரன்
@rajendraejr2392 Жыл бұрын
gs l
@KrishnaSrinivasanSK6 жыл бұрын
Immortal!!! Beautfiful Anandha Bhairavi and the Arabhi when the paati walks in!!!
@nagarajansridhar74575 жыл бұрын
நெஜமாவே அது சரஸ்வதியை பணியும் "ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே" தீஷிதரின் ஆரபி ராக கிருதி. GRamanathan ஒரு மேதைதான்.
@duraisankar31492 жыл бұрын
Sivaji is India 's cultural ocean.
@tpramachandran68643 жыл бұрын
Superb rendering by the legendary T M Sounderarajan and Tiruchi Loganathan
@perukkaranai2 жыл бұрын
It was V N Sundaram.
@vgiriprasad7212 Жыл бұрын
@@perukkaranai கட்ட பொம்மன் படத்தில் முருகனை வணங்கும்போது மன்னர் பாடும் 'வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே' என்ற விருத்தம் அவர் பாடியதுதான் என்று கருதுகிறேன். V. GIRIPRASAD (70)
@perukkaranai Жыл бұрын
ஆம்.
@vgiriprasad7212 Жыл бұрын
@@perukkaranai நன்றி.
@vasudevancv84706 жыл бұрын
Beautifully composed by G Ramanathan in Aanadha Bhairavi and very nicely rendered by TMS. Of course, Sivaji Ganesan's matching performance.
@perukkaranai3 жыл бұрын
'கொட்டிக்கிழங்கோ.... என்ற இடத்திலிருந்து பாடும் வி என் சுந்தரத்தைப் பற்றி யாரும் எழுதாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 'வழங்கோசை' என்ற கமகத்தில் அவர் டி எம் எஸ்ஸை தூக்கிச் சாப்பிட்டு விட்டார்.
@vgiriprasad72123 жыл бұрын
@@perukkaranai அவர்தான் கட்டபொம்மன் படத்தில் 'வெற்றிவடி வேலனே' என சிவாஜி பாடுவதாக வரும் பாடலைப் பாடியவர் என நினைக்கிறேன். மேலும் பல பழைய படங்களிலும் அருமையாகப்பாடியுள்ளார். உதாரணம் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க '. நன்றி. வணக்கம். V. கிரிபிரசாத்.
@perukkaranai Жыл бұрын
@@vgiriprasad7212 துன்பம் நேர்கையில் என்ற பாடலில் வரும் ஆண் குரல் வி ஜெ வர்மா என்று போடப்பட்டிருக்கிறது. நான் டி ஏ மோடி என்று நினைத்தேன். ஆனால், சுந்தரம் இல்லை.
@vgiriprasad7212 Жыл бұрын
@@perukkaranai மிக்க நன்றி. அது VNS ன் குரல் போலவே ஒலித்தது. அதனால் அந்த ஐயம் ஏற்பட்டது. சின்னஞ்சிறு கிளியே பாடலும் (MLV அவர்களுடன்) அவர்தான். He will correct the rendering of Heroine, viz., கன்னத்தில் முத்தமிட்டால் portion, by singing himself amidst the song. அவருடைய உறவினர் ஒருவர் எங்கள் வீட்டில் (என் சிறு வதில்) குடியிருந்த போது அவரைப் பற்றிக் கூறுவார். VNS and VVS (Navajeevan Hero) were wonderful singers, the latter being a very handsome and highly educated person. It was told that he held some higher position after shunning Acting in filmdom. Veteran TR Mahaligam's father was my Grandfather's friend, both being Vedic scholars. Very glad for your kind response, by keeping in mind my text sent. I am rather moved by your such kind gesture. Also for having interacted with you, who is having interest in good music, especially over immortal songs of yesteryears. Regards. V.GIRIPRASAD (70)
@SanthoshKumar-dc1nk3 жыл бұрын
காதலியை கண்டவுடன் காதலன் இசைக்கிறார் பெற்ற மகனை காக்க அவன் தந்தையை இசைக்கிறார்
@monkupinku4141 Жыл бұрын
பிள்ளைகளின் காதல் பித்து பெற்றவர்களை கலங்க வைக்கிறது..
@Ashok-j8g4z10 ай бұрын
Kalaivani saved both of them fir their true love in education
@endeegeear31312 ай бұрын
With simple musical instrument GRamaanathan. Gave excellent compositions.
@manohargp31733 ай бұрын
Wonderful TMS Super Sivaji
@sakunthalav89402 жыл бұрын
ஆஹா என்ன இனிம
@SELVAKUMAR-pu4qo6 жыл бұрын
Bhanumathi Amma one of the greatest Indian actress all time and 6 Times national award winner different categories.
@venkataramanps89742 жыл бұрын
அருமையான பதிவு.
@raghavrangaswamy54062 жыл бұрын
The quality of Anandhabhairavi in this composition can match the Anandhabhairavi raga in any of the carnatic compositions!
@varunvel6 жыл бұрын
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து காதலர்கள் வென்றதில்லை
@RajuSikkapaya2 жыл бұрын
காதலில் வெல்வது என்பது என்ன... திருமணம் செய்துக் கொள்வதா..? காதல் திருமணங்கள் தான் அநேகம் நடக்கின்றனவே... அதற்கு பிறகு காதலின் அளவும் ஆழமும்...?!!
Ulagaatil best super star kamaraj eke oru thanda n but mgr reksha Karan Bharath rethna but ? What trgadi
@tilakshekar61503 ай бұрын
The great SHIVAJI GANESHAN has born in this world is great particularly in Tamil Nadu is more great and great.
@varadharajanchariyar91265 жыл бұрын
I thought it is love, but later I realized my hands burnt.
@sreenivasanpn35065 жыл бұрын
I would have very happy if Padmini acted as Amaravathy instead of Bhanumathi as looks older than Shivaji. Like this in many films Sgivai and Padmini pair were not join together
@Naidu-k8m Жыл бұрын
They could sing without any accompaniment. How now brown cow !?
@shansiva41873 ай бұрын
டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை செதுக்கிய சிற்பியல்லவா கர்நாடக சங்கீத இசைச் சக்கரவர்த்தி ஐயா ஜி.ராமநாதன் அவர்கள். பிழைக்குமா?.
@manimegalaikamalakkannan92712 жыл бұрын
Movie name plesse
@rahulkishore31682 жыл бұрын
திரைப்படத்தின் பெயர் அம்பிகாபதி.
@tilakshekar61503 ай бұрын
If we listen this heart touching song for more than a lakh of time
@ramspkg9 ай бұрын
சரஸ்வதியே கிழவியாக வரும் போது பிண்ணனியில் ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே ஆரபியில்
@kaalbairav8944 Жыл бұрын
தமிழன் பாட தெலுங்கச்சி வாய் அசைக்கிறாள் , அண்ணாதுரை நினைவுக்கு வருகிறார்
@m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын
ராஜ தந்திரியாக சிவாஜி படங்களில் நம்பியார் நடிப்பில் சாதித்தவர்.