பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன், எம் ஜி ராமச்சந்திரன் மூன்று பேரும் மறக்க முடியாத நபர்கள்
@JayaveeranJayaveeran-s3n10 ай бұрын
புரட்சித்தலைவர் எவ்வளவு அழகாக நடித்து இருக்கிறார் என்ன பிறவி எடுத்து வந்து புரியவில்லையே இனி ஒரு ஜென்மம் தலைவரை பார்க்கப் போறோம் எங்கள் தங்கத்தை வாழ்க வாத்தியார் கோடான கோடி நன்றி
@leelavathib18039 ай бұрын
❤
@kooththadidhanasekar52576 ай бұрын
புரட்சித்தலைவரின் முகவமைப்பின் சிறப்பு: எந்த வேடத்தைப் போட்டாலும் அப்படியே கனகச்சிதமாகப் பொருந்திவிடும். உதற்கேற்றாற்போல் தலைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார்.
@raajannab57162 ай бұрын
தெய்வ தனிப்பிறவி தலைவர்
@vadivelnatarajan4775Ай бұрын
👌👌🙏
@kalirajankalirajan53013 ай бұрын
வாழவின் கணக்கு புரியாம ஒண்ணு காச தேடி பூட்டுது ஆனா காதோரம் நாரச்ச முடி கத முடிவ காட்டுது என்ன அருமையான அறிவுறை
@T.ChandraGandhimathi-in2dn8 ай бұрын
பட்டுக்கோட்டை பாடல் வரிகள் அருமை தலைவர் படதிருக்கு மட்டும் பொருந்தும்
@ArumugamArumugam-bw1vuАй бұрын
மனிதனின் குணத்தை இது போல் யாராலும் கணக்கிட முடியாது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் அற்புதமான வரிகள் இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இதே நிலை
@T.ChandraGandhimathi-in2dn11 ай бұрын
மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் உண்மை தான்
@punithansudha6586Ай бұрын
Super
@iyyappanp6309 Жыл бұрын
என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றபாடல்கள் பழையபாடல் ...
@kris1959211 ай бұрын
தான் இந்த பாடலை நான் முதல் தடவை கேட்கிறேன் அதுவும் நான் காலை டிபன் சாப்பிடும் இடத்தில் ஒரு பெரியவர் அடிக்கடி இந்த பாட்டை சொல்லுவார் அவதான் இந்த ஓட்டலோட முதலாளி அவருக்கு வயது என்பது இருக்கும். நன்றி அந்த அய்யாவுக்கு 👌 பாடல் ❤. MGR ஐய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🥰 19.12.2023 நான் பாரத் 1985.
@batmanabanedjiva2020 Жыл бұрын
மக்கள் திலகம் அவர்களுடைய நடிப்பு அருமை அருமை. வசீகரமான கணீரென்ற குரலால் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இனிய இசையை கொடுத்திருக்கிறார். 👌
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
கருத்துச்செறிவு மிக்க பாடல்.அற்புதமான இசை.எவ்வளவு அழகாக நடித்திரிக்கிறார் எம்.ஜி.ஆர்!
@desinoartist1659 Жыл бұрын
,
@narasimhana9507 Жыл бұрын
டைரக்டர் சொன்னது போல் நடித்து உள்ளார்
@gnanavadivelsubramaniyam34446 ай бұрын
நடித்திரிக்கிறார் தப்பு நடித்திருக்கிறார் அல்லது நடித்து இருக்கிறார்
@RameshRamesh-py9cw4 ай бұрын
1:13 1:14 😅
@jb19679 Жыл бұрын
அற்புதமான அருமையான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எம்ஜிஆர் நடிப்பில் பாடல் அருமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@sheikimam2118 Жыл бұрын
பட்டுஙகோட்டையாரின் எளியநடையில் எழுதிய பாட்டு சுப்பர்
@ganesanganesan8560 Жыл бұрын
அய்யா தெய்வம் அவர்களுக்கு கோடி நன்றி இனி ஒருவர் அவர் போல் கிடைப்பது கடினம்
@pandiyank437 Жыл бұрын
அவரைப்போல வரப்போவதில்லை இருந்தும் மனம் வெதும்புகிறது.
@RenganathanNarayanasamy6 күн бұрын
திரையுலகில் அதிக திரைப்படத்தில் மாறுவேடம் போட்டு நடித்த ஒரே நடிகர் எங்க தலைவர் மட்டுமே
@kumarichinnadurai7547 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் மாஸ் தான்...... ஆன அவரு ஒரு சின்ன பையன அத தான் என்னால நம்ப முடியல......
@AriefushenB-rx7su4 ай бұрын
அவரு இந்த பாடல் எழுதும் போது சின்னப்பையன் தான். சிந்தனைக்கு வயது கிடையாது
@arumugam8109 Жыл бұрын
பட்டுக்கோட்டை யார் பாடல். அற்புதம்🙏 💯
@helenpoornima5126 Жыл бұрын
அது நம்ம எம்ஜிஆர் அப்பா வாயசைக்கறதாலே!சிவாஜி வாயசைச்ச பட்டுக்கோட்டையார் கவிகள் ஹிட்டாவலையே! 👸
எனது அன்பின் அடையாளம் அவர் கடவுளின் தூதர் எனலாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இறைவன் தொண்டர் ❤❤❤
@seladoray46055 ай бұрын
பாடல் எலுதியவர் பாடியவர் அபிநயம் படைத்தவர் எவரும் இப்போது இல்லை. இனி பிறக்கபோவதும் இல்லை!!!
@kannan25482 ай бұрын
Who told.......
@rajav86482 ай бұрын
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
@ponravim8478Ай бұрын
Super songe @@rajav8648
@LSLELECTRONICS22Ай бұрын
Rong already new2024 but don't like people
@vaseer453 Жыл бұрын
இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள் இசையில் அனைத்து பாடல்களுமே சிறப்பாக அமைந்த ஒரு படம் சக்கரவர்த்தி திருமகள் . மூன்று வகையான தாளகட்டிலே இந்த பாடலை அமைத்திருப்பார் ராமநாதன் அவர்கள். இவர் இசையமைக்கும் பாடலில் தாளக்கட்டு இலக்கண சுத்தமாக அமைக்கப்பட்டு இருக்கும் . அவர் மறைந்த பிறகு அவரளவிற்கு எந்த இசையமைப்பாளரும் நேர்த்தியான தாள க்கட்டில் பாடல்களை வழங்கவில்லை . தந்தையோடு கல்வி போம் என்பது போல ராமநாதனோடு அந்த தாளக்கட்டு போய்விட்டது . இந்தப் பாடல் பட்டுக்கோட்டை யார் எழுதிய பிறகு இசையமைக்கப்பட்ட ஒரு பாடல் . சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது . ராஜ மனோகரன்
@RathnamVel-Ай бұрын
ந
@esther67893 Жыл бұрын
அருமை உண்மையான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
@visv8282 Жыл бұрын
😊9
@KrishnanKrishnan-jp8xs8 ай бұрын
Hi friend how are you Chat vanga
@KrishnanKrishnan-jp8xs8 ай бұрын
Hi friend chat vanga
@KrishnanKrishnan-jp8xs8 ай бұрын
Hi friend chat vanga
@pitchumanisubbiah359810 ай бұрын
உண்மையை எழுதும் பட்டுக்கோட்டையார் பாடலுக்கு உயிர் கொடுத்தார் மக்கள் திலகம்.
@anbua73395 ай бұрын
உண்மை உண்மை ❤❤❤
@r.ranganathenranganathen2673 Жыл бұрын
இப்படிப்பட்ட பாடல் எழுத இப்போ ஒருத்தரும் இல்லையை
@muthumani1898 Жыл бұрын
. இறைவன் ஒரு அனிபா ரூபாம்,'எனக்கு பிடித்த பாடல் உண்மையில் இந்த அரசு. இன்னமும் நாகூர் அனிபா அவர்கள் குடும்பத்துக்கு அங்கிகாரம். குடுக்கனும்.
@varatharaj8329 Жыл бұрын
yendaa kodukkanum???
@IDRISDOWLATH6 ай бұрын
நிறையப் பேர் நல்வழியில் வந்து உள்ளனர் @@varatharaj8329
@AshwinAadhi3 ай бұрын
எங்க அய்யா வெண்கலககுலேன் சீர்காழி குரலை கேட்டால் இறந்த பிணமும் எழுந்து ஆடும்
@JayaveeranJayaveeran-s3nАй бұрын
அப்பா புரட்சித் தலைவருக்கு இணை யாருமே இல்லப்பா
@karthikeyan.v8310 ай бұрын
காலத்தை உணர்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
@elangor8960 Жыл бұрын
இது மாதிரி தத்துவ பாடல்கள் மீண்டும் எழுத வேண்டும் கவிஞர்கள்....
நண்பரே நானும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பழைய பாடலின் பித்தன் நீங்கள் நினைத்தபடி நானும் எழுதி வைத்துள்ளேன் கிட்டத்தட்ட ஒரு 80 பாடல் பக்கம் நேரம் அமைந்தால் இசையிட்டு வெளியிடுவேன் நண்பரே❤❤
@kumardevan30303 ай бұрын
புரட்சி தலைவர் மக்களுக்கு எது போய் சேரவேண்டும் என்ற கடமையை தெளிவாக செய்தார் பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையார் வைர வரிகள் வெண்கல குரலோன் ஐயா டி எம் எஸ் அவர்களின் தென் அமுத குரலில் ❤
@easwaransm4519 Жыл бұрын
என் தந்தை மிக அருமையாக பாடுவார் இந்த பாடலை.அவருடைய நினைவாக கேட்பேன்❤
@SriRam-gh9ob Жыл бұрын
True
@lokeshpugazharasu56788 ай бұрын
Ennoda appavum nalla paduvar intha songs ellam
@KaruppiahT-gq7ko2 ай бұрын
😊😊
@MuthuVasanth-oj1xuАй бұрын
@@SriRam-gh9obhmmxgochhà AA 2❤w AA sa
@தேனமுதம்2 ай бұрын
விலங்கினும் கீழான மனித இனம்
@sivalingam2176 Жыл бұрын
"இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க! 👌 சூப்பர் அருமையான பாடல்! *யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" 🙏 அதுபோல் அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்.🙏 "நன்றி ' அன்புடன். ச. சிவலிங்கம்.
@kamaldeenkamaldeen3923 ай бұрын
இந்தப் பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் பாடலை எழுதிய பட்டுக்கோட்டையாருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் என்பது வரலாறு!
@ramalingamramalingam55615 ай бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற பாடல் அப்போதே பாடியது என்றும் அழியா புகழ்பெற்றது
@sniper.1919 Жыл бұрын
Paratchi thalaivar...ponmana semmal...Dr. Bharati Ratna oru seerthiruthavathi
@kavimathesh4034 Жыл бұрын
உண்மை உணர்ச்சி மிகுந்த பாடல்
@prabakaranr762711 ай бұрын
பட்டுக்கோட்டை கலயாணம் சுந்தரம் வரிகள் 👌👌👌👌👌
@manikavasagamg7498Ай бұрын
The Mass ' Diamond Kavithai ' of Makkal Kavignar Pa (a)ttukkottai ! ....🙏
@JayaveeranJayaveeran-s3nАй бұрын
புரட்சித் தலைவரை பார்த்து அழுகை வருது வாழ்க புரட்சித் தலைவர்
@kumares855210 ай бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏
ஒரு உழைப்பாளர் தான் உழைத்து அதனால் கிடைக்கும் பொருளை எடுத்து அதை விற்று அதில் கிடைக்கும் ஒரு தொகையை பார்த்தால் அது வைரம் தான் அதுபோல் உப்புக்கள் வைரம் தான் வைரத்தை வைரமாக பார்த்தால் வைரம் அதுவே சாதா கற்களாக பார்த்தால் கற்கள்தான் அதுபோல் அன்றைய காலத்தில் கேழ்வரகு சாப்பிடப் பிடிக்காத இருந்தவர்கள் மத்தியில் இன்று எவ்வளவு செல்வங்கள் பொன் மாணிக்கம் வைரம் வைடூரியம் இருந்தாலும் அவைகளை உணவாக ஏற்றுக் கொள்ள முடியாது அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவரவரின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது அப்போது அவர்கள் கேழ்வரகு களுக்கு தேடித்தேடி அலைந்து உண்ணும் நிலை வந்துவிட்டது இதுதான் மனித இயல்பு அடிப்படை காரணம் அனைத்தும் நம்மிடமே உள்ளது கடைசி வரையும் எப்படி வாழவேண்டும் என்று வாழ்க பெருமாள் புகழ்
@arumugam8109 Жыл бұрын
பட்டுக்கோட்டை யார். பாடல் . பரவசம். ஊட்டுகிறது. பூர்ணிமா🙏 அவர்களே🍓🍎🥭🍇🙏🍍🌹🐦✌
@JayaveeranJayaveeran-s3n5 ай бұрын
வாழ்த்துக்கள் புரட்சித்தலைவர் அவர்களுக்கு
@kumarpachappen29137 ай бұрын
வள்ளல். வாழ்க உங்களின். புகழ்
@muthuramligam9200Ай бұрын
Old,is,gold,thankou
@s.ravichandrans.ravichandr81996 ай бұрын
தாங்கள் மறைந்தாலும் எங்கள் மனதிலிருந்து மறையவில்லை தலைவா.
@kanniyammala23583 ай бұрын
கருத்து ச்செறிவு மிகுந்த பாடல்.
@NanthaGopal-r5e11 ай бұрын
இந்த மாதிரி பாடல்களை எழுத கற்றுக் கொள்ளுங்கள்
@senthilNuatr4 ай бұрын
என் தந்தை இந்த பாடலை பாடுவார் அவர் நினைவாக பார்கிறேன்
@balaguru-gf4hm Жыл бұрын
Very great song thanks for your
@subramanianpp3170 Жыл бұрын
No substitute to MGR the Great Songs everlasting
@pmayuranpmayuran74368 ай бұрын
காலத்தால் அழியாத தத்துவம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@nansuresh14 күн бұрын
காலத்தால் அழிக்க முடியாத கொடை
@kooththadidhanasekar525729 күн бұрын
தலைவரின் அழகை மறைத்து வயோதிக வேடமாக மாற்றி இருந்தாலும், சுறுசுறுப்புக்கும் நடிப்புக்கும் பஞ்சமில்லை.
@Silambarasan55814 ай бұрын
Amazing song thanks to whole team❤
@VinayakMahadev112 ай бұрын
பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்காகக் கேட்கும் 2k கிட்
@surendarragothuman8 ай бұрын
😮😮🎧👍
@dannidanni13082 ай бұрын
Beautiful lovely song 😍
@JayaveeranJayaveeran-s3n6 ай бұрын
ஆஹா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் அழியாத பொக்கிஷம் வாழ்க தலைவர்
@RajendranV-g8b5 ай бұрын
அந்தகாலம்முதல்இக்காலம். வரை மனிதனின்குணம்பிற்ப்போக்குத்தனமாகத்தான்உள்ளது.
@JothiBasu-kk4kq Жыл бұрын
அருமையான பாடல் பாடிய வரையும் இசையமைத்தவர் பெயர்கள் உண்டு எழுதியவர் பெயர் இல்லை வருந்துகிறோம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்