எங்கும் போட்டி பொறாமை! இவ்வாறு ஆதிக்க சக்திகளால் இன்றும் தமிழ் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க!
@jesussoul328610 ай бұрын
அணைத்து மதத்திலும் சமூகத்திலும் ஆதிக்கம் சக்தி உள்ளது என என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மூடர் கூட்டம்
@indulekharamlal53717 ай бұрын
திராவிடம் என்னும் மேகம் தமிழ் கதிரவனை மறைக்கிறது
@ramamurthyvenkatraman58002 ай бұрын
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆதிக்க சக்தி என்று எதுவும் தமிழை அணுகாது. சில திராவிட மாடல் ஆசிரியர்கள் தான் தமிழ்க்கொலை செய்கிறார்கள்.
@susilanagarajan9984 Жыл бұрын
தமிழர் இனத்திற்கே பெருமை. ஐயன் வள்ளுவன். ஒளவையார் பாட்டி 👌👌👌
@jpr7540 Жыл бұрын
இதுல இருந்து என்ன தெரியுதுனா இந்த திருவள்ளுவரை தான் திமுக இந்துனு தெரியகூடாதுனு உருவத்தையே மாத்திட்டாங்க
@MohanrajJebamani Жыл бұрын
கற்றது கை மண் அளவு!
@Arumugam-et3zg Жыл бұрын
❤
@jagadeesanr4586 Жыл бұрын
Truth KBS is great
@nilanewskaramadai2 ай бұрын
🙏
@NareshKumar-gd5dk Жыл бұрын
ஆஹா...!தமிழனாய் பிறந்த பெருமையை அடைந்துவிட்ட உணர்வு.
@siddeeksiddeek8325 Жыл бұрын
ஏன்
@thirunarayanaswamykuppuswa783410 ай бұрын
😅😊😅
@விஜய்62210 ай бұрын
இதை மோடிஜி திருக்குறள் உணர்ந்து உலகம் முழுவதும் தமிழை பரப்பி வருகின்றார் ❤
@nagarajansubramanaim226110 ай бұрын
பொற்றாமரைக் குளத்தில் திருக்குறளை ஏற்றுக் கொள்ள வைத்த காட்சி மிக அற்புதம். ஓம் நமசிவாய. ஔவையாரன்னை தமிழகத்தின் கவி பொக்கிஷம். நன்றி.
@sivakumarshanmugam4430 Жыл бұрын
தாய் மொழியை மதிக்காத ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே- உலகிலேயே. வாழ்க்கை முறையை உலகிலேயே இவ்வளவு அழகாக எந்த ஒரு மொழியையும் கற்றுத் தர வில்லை. தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு படும் அவதிகள் தமிழைச் சரியாக பின்பற்றி நடக்காததால் தான்.
@rajasekarraju419810 ай бұрын
திராவிட நாதாரிகள் என்று தலை எடுத்தார்களோ அன்றே மாண்பு சரிய ஆரம்பித்து விட்டது இந்த திராவிட நாதாரிகளாலும் தெலுங்கு நாதாரிகளாலும்
@aruljothi347810 ай бұрын
😢😢😢
@AlagappanBharathi-o3n9 ай бұрын
எவ்வளவுக்கு எவ்வளவு அறிவு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒற்றுமை இல்லை.இங்கு நாலு பேருக்குள் நானூறு. கோஸ்ட்டி.50/60ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிற கணவன் மனைவிக்குள் உள்ளேயே ஒற்றுமை இல்லை.இதுவே கேரளாவில் பார்த்தல் நேர் மாறாக இருக்கும் .மலயலிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.துபாய் முதல் சென்னை வரை.அதுவே கேரளாவின் பலம் பலவீனம் அல்ல.
@GajaLakshmi-je3vp9 ай бұрын
சத்தியம்
@gunadhana12609 ай бұрын
காரணம் திராவிட ஆட்சியாளர்கள்
@முதுவை.பா.நாகராஜன் Жыл бұрын
சங்கம் வைத்து ஒரு மொழியை வளர்த்திருக்கிறார்கள் என்றால் அது என் தாய்மொழியான தமிழ் மட்டுமாக தான் இருக்கமுடியும்...
@punithavella Жыл бұрын
பெருமைக்கொள்ளும் உண்மை
@முதுவை.பா.நாகராஜன் Жыл бұрын
@@punithavella உண்மையாகவே இது ஆச்சரியம் கலந்த வியப்பான விசயம் தான்... பெருமைப்பட வேண்டிய விசயமும் கூட.... நன்றி
@knagarajan267 Жыл бұрын
👌👍💐🙏💪🙂
@Kulasekarapandiyan-u4h20 күн бұрын
அந்த மொழிய இழிவாகபேசிய சிறிய வரை பெரியார் என்பகவர்கள் தான் இன்று தமிழர்கள்.
@shanmugalakshmiks675811 ай бұрын
அந்த காலகட்டத்தில் நான் பிறக்கவில்லையே என் வருந்துகிறேன் அது தான் அருமையான காலம் நம் முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் 🎉🎉❤
@deventranadeventrana2268 Жыл бұрын
அவ்வையின் பெருமையை போற்றி வணங்குகிறேன்🙏🏻🙏🏻
@thirunavukkarasu6976 Жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...
சிறு வயதில் திருக்குறளின் ஆழம் புரியாது. இதை வளர்ந்த பிறகு பலரும் உணர்ந்து இருப்போம். ஆகையால் நாம் ஒரு சில குறட்பாக்களையாவது பிள்ளைகளுக்கு பொருளோடு சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அவர்கள் அதன் அருமையை அவர்களும் உணர்வார்கள்.
@sriram4212 Жыл бұрын
உண்மை
@gowthamanantony8982 Жыл бұрын
உயிரே...மெய்யே... உயிர்மெய் இணைந்த மனமே... வாழ்கை தத்துவமே... எளிய முறை உடற்பயிற்சியே... அகத்தவமே...தற்சொதனையே... தவமே... இன்றும் என்னுள் இறைநிலையானவனே...!!! வேதாத்திரியம் வடிவில் வந்த நிகழ்காலமே!!! வற்றா இருப்பே...!!!.பேறாற்றலே!!! பேரறிவே!!! வணங்குகிறேன். / வாழ்க வையகம்,"வாழ்க வளமுடன்",
@vijayakumarsaroja6095 Жыл бұрын
பக்தியும் அறிவும் புலமையும் பணிவும் ஒருவரிடம் இருந்தால் தெய்வம் நம் இதயத்தில் குடியிருக்கும்.
@sankaranramanathan8419 Жыл бұрын
தமிழும் நம் சமயமும் எப்போதும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளது... தமிழை நம் சமயத்திடமிருந்து பிரித்து எடுத்து அந்நிய மதங்களை திணிக்க முயலும் அந்நிய உள்நாட்டு சக்திகளை அடையாளம் காண்போம்...
@ordiyes58378 ай бұрын
தமிழே ஒரு சமயம். அதற்குப் பின்தான் இந்து சமயம் தோன்றியது. மறைமலை அடிகளின் தமிழர் மதம் என்ற நூலைப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.
@shaun_raja7 ай бұрын
என்னது நம் சமயமா? இல்லாத உங்கள் கடவுளின் மொழிதான் ஆரியம் ஆயிற்றே. தமிழில் பேசினாலே தீட்டு, குளிக்க வேண்டும் என்று பிதற்றினானே காஞ்சி சங்கரன் (மகா சிறியவன்), அவன் சமயம்தானே? தமிழை ஏவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ, அசிங்கப்படுத்த முடியுமோ, அதை செய்தது இந்து சமயம்தான். குடமுழுக்கு என்ற தமிழனின் பண்பாட்டு செயலை திருடி அதற்கு கும்பாபிஷேகம் என்ற ஆரிய பெயரை சூட்டி நீச மொழியான தமிழில் பாடினால் இறைவன் கோபம் கொள்வான் என்று மக்களை அச்சப்படுத்தி அவர்கள் மொழியை அவர்கள் நாட்டிலேயே கீழான மொழி ஆக்கிய இத்துப்போன சமயம்தான் இந்து மதம்.
திருவள்ளுவர் பற்றி இதன் மூலம் தான் நான் தெரிந்து கொண்டு தமிழ் பெருமை மேலும் தெரிய வாய்ப்பு கிடைத்தது நன்றி
@meenakshisundaramvenkatach8044 Жыл бұрын
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி கூறுகத் தரித்த குறள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்.
@jaiball80399 ай бұрын
அருமை 🙏🏽 அக்கா
@juniorsachin66166 ай бұрын
குறுகத்
@jprpoyyamozhi80362 ай бұрын
குறுகத் தரித்த குறள். தமிழில் ஒரு எழுத்து மாறினால் அதன் அர்த்தம் மாறிவிடும்.
@niramanird2606 Жыл бұрын
நான் இதுவரை திருவள்ளுவர் பற்றி வீடியோ பார்த்ததே இல்லை , இந்த வீடியோவை அப்லோடு செய்ததற்கு நன்றி 😍
@muthaiyanramasamy7696 Жыл бұрын
தமிழ் எங்கள் பெருமை வளர்க வாழ்க.
@பழநிசாமிஈசுவரன் Жыл бұрын
உலகம் போரை எதிர் நோக்கி இருக்கும் ... இன்னினையில் ... அறம் கூரும் தமிழ் ❤❤❤
@visaravanan6 ай бұрын
அதனாலதான் தமிழன் எல்லா இடங்களிலும் மிதிக்கப் படுகிறான்..
@RRBIKESSince-1983 Жыл бұрын
அரசன் என்ற ஆணவம், அரசனுக்கு.. ஒளவையாருக்கு தமிழ் என்ற ஆணவம்... இருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆணவம். ஒன்று வெல்லும்.. ஒன்று கொல்லும்..
@SureinduSureindu-wl6hn20 күн бұрын
தமிழ் என்ற ஆனவமா? இல்லை ஆசிரியர் எல்லாம் அறிந்தவர் என்பதால் அவரை ஆனவம் படைத்தவர் என்பீரா? இல்லை ஆசிரியர் என்பீரா. தமிழ் கற்றால் ஆனவம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு
@RaviRave-w7dАй бұрын
என் தமிழ் தனி பெருமையை பெற்றுள்ளது பாண்டி நாட்டு பாண்டியன்
@jayaramanpn651610 ай бұрын
ஆஹா.ஆனந்த கண்ணீர்.என்ன சினிமா அன்றைய இனிமையான நாட்கள்.முதல் தமிழ் சினிமா நான் கண்டது.வயது 77
@bharathbharath1442 Жыл бұрын
இந்த படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.
@ramamurthyvenkatraman58002 ай бұрын
அர்த்தமில்லாது பிதற்றாதீர்கள்..
@chandrudurairaj282 Жыл бұрын
திருவள்ளுவரே கடும் சோதனைகளை கடந்து தான் வெற்றி பெற்றுள்ளார் போலும்... அருமையான ஊக்கம் அளிக்கும் காட்சி...
@umamaheswari604 Жыл бұрын
Thiruvalluvar is with திருநீறு and rudraksh am. Thirukural is a great gift to world from hindu dharma
@ravichandiranl5298 Жыл бұрын
🙏🙏🙏
@nava-mani5340 Жыл бұрын
ஆமாங்க
@selvarajunagakumaran19 Жыл бұрын
Kanni tamil vazhga
@balaprasath3097 Жыл бұрын
@@umamaheswari604இதில் ஏன் மதத்தை கொண்டு வாரீர். அப்ப ஏது மதம். திருக்குறள் எங்கும் கடவுளையும், மதத்தையும் குறிப்பிட்டுள்ளதா. ஆதாரம்.?
@AKARANAADHI-Officialsvlogs11 ай бұрын
எனக்கு இக்காட்சியை பார்க்கும் பொழுதே உடம்பிற்குள் என்னை மீறி சிலிர்த்தது அருமையான காட்சி❤
@karnapandianr70 Жыл бұрын
நல்ல படைப்பு இளைய சமுதாயம் காண வேண்டும் இக்காட்சியை...
@nirmalashripadmavathi1329 Жыл бұрын
ஆமாம்
@Murugesan-sf1id Жыл бұрын
கடலும் வானும் கன்னித்தமிழும் உலகில் அனைவருக்கும் சொந்தம்
@KenthiraVadivel Жыл бұрын
😅😮😅😮😮
@KenthiraVadivel Жыл бұрын
😮😮
@KenthiraVadivel Жыл бұрын
😅😅😮
@KenthiraVadivel Жыл бұрын
😅😮
@KenthiraVadivel Жыл бұрын
😅
@RajaVelu-s1v Жыл бұрын
கொடுமுடி கோகிலத்தின் குரல் அருமை
@NICENICE-oe1ct Жыл бұрын
தமிழ் பாட்டி இவர் எங்கள் கர்வம்.
@iskconbangАй бұрын
ஈசனே உன் வழியில் நடக்கட்டும் எல்லாம்... ஓம் நமசிவாய..
@pkt6046 Жыл бұрын
முதலில் சோதனை கொடுக்கும் இறைவன் பிறகு சாதனையும் கொடுப்பான் 🙏
வள்ளுவருக்கே எத்தனை எத்தனை சோதனை, என்பதைவிட , அத்தகைய சோதனைகளைக்கடந்து இறையருளால் பல சந்ததியரைத்தாண்டி இன்னும் பல சந்ததியருக்கும் வாழ்வியல் வேதமாக ஒளிர்ந்து, எண்ணிலடங்கா தேசங்களுக்கும் பயனாய் அமைவது நாம் தமிழராக பிறந்ததும்,அருந்தவப்பயனே🙏🙏🙏
@brajabraja62273 ай бұрын
வள்ளுவர் மற்றும் ஒளவை பாட்டி இருவரும் காவி அணிந்து இறைவன் ஈசனை வணங்குவது..நமது தமிழ் கலாச்சாரம் 👌👌👌🙏🙏🙏
@johnsonm9101 Жыл бұрын
கணியன் பூங்குன்றன் எதிர்ப்பு கடந்து அரங்கேற்றம் அதன் பின்னர் அவருக்கு மனமாற்றம் அதன் பின்னர் எழுதிய வரிகள் தாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் என்னே தமிழின் பெருமை மேன்மை
@lakshmiv4632 Жыл бұрын
தெய்வ புலவர் வள்ளுவருக்கும் சிபாரிசு... அவ்வை அவ்வையார்
@ramce2005 Жыл бұрын
பல அவ்வைகள் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்!
@GuruGuru-ty2ieАй бұрын
பாட்டி .. மீண் டும். மீண்டு..வா..நம் தமிழும் தமிழினமும் ஆல் போல் நிலைக்க வா ..வா என்தமிழ் தாயே...
@Ramakrishnanarayanaperumal.N Жыл бұрын
இறைவன் தமிழ் இறைவன் தமிழில் இருக்கிறான் தமிழ் மக்கள் மனதில் இருக்கிறது
@sabarinathan154 Жыл бұрын
" திருவள்ளுவர் நமக்கு தந்த திருக்குறளின் கணிப்பு உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வழி காட்டும் தெய்வீக கணிப்பு. " " புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் கணிப்பு உலக மக்களுக்கு நல் வழி காட்டும் கணிப்பு." " பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கணிப்பு மக்களாட்சியின் மகத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் கணிப்பு. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத தாய்க்கு நன்றி *.
@saranpatel1114 Жыл бұрын
Modi masthan engirundhu vandhan to 😂😂😂
@RamaiahDurgaparwathi Жыл бұрын
வணக்கம். வாழ்க தமிழ். வாழ்க வையகம்.
@kurinjinaadan Жыл бұрын
👏அருமை. அருமை.👏
@Sivan-u252 ай бұрын
ஒளவையார் படம் நான் 6ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் பெரிய படம் படம் முழுவதும் பாடல் தான் எனக்கு புரியவில்லை என்றாலும் நான் படம் முழுவதும் ரசித்து பார்த்தேன் . மீண்டும் இப்பொழுது பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏
@vickietalkie4414 Жыл бұрын
அனைவரும் அறிய வேண்டிய மிக அவசியமான ஒரு காவியம்
@சின்னக்கருப்புவீறு Жыл бұрын
என் தமிழே போற்றி போற்றி
@vigneshvicky-hr2vt2 ай бұрын
ஆஹா!!!!! என்னே ஒரு அற்புதம் 👌👌👌👌👌
@klinkduraidurai23587 ай бұрын
அருமை அருமையான பதிவு... திருக்குறள் அறிமுக உரை நம் பாட்டி ஔவை... வாழ்க தமிழ் வளர்க தமிழ் படைப்பாற்றல்
@murugavelsundaramurthy2024 Жыл бұрын
இறவா புகழுடைய தமிழ் என்றும் வாழ்க
@pkt6046 Жыл бұрын
இந்த உலகத்தின் முதல் பிள்ளை வள்ளுவர் ✍️🙏
@sathiyaseelana4112 Жыл бұрын
தாயின் தாள் சரணம்
@RajeshS-bp3ig Жыл бұрын
இது அல்லவா காவியம்
@NirmalaB-i7p Жыл бұрын
மெய்சிலிர்க்கும் காட்சி
@Palanisamy-vi7ec9 ай бұрын
தமிழின் பெருமையை தரணியில் பறைசாற்றிய தமிழ் அன்னையே வாழ்க உனது புகழ் 🙏🙏🙏🙏🙏
சிலுவை போர் மிஷனரி போலி நாத்திகம் வாதி சொரியான் இருந்த காலத்தில் இமயமாக பக்தி படங்களை கொடுத்த தாய் சுந்தரம்பாள் 💐🙏🏻
@arjuntamil5478 Жыл бұрын
மானிட மேன்மையை சாதித்திட குறள் மட்டுமே போதுமே ஓதி நட..
@nirranjprabhu Жыл бұрын
அம்மா சுந்தராம்பாலைப் போல தமிழை உச்சரிக்கவும் கணீரென்று பாடவும் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்! தமிழ் உள்ளவரை அவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
@jprpoyyamozhi80362 ай бұрын
சுந்தரம்பாள்.
@tharaniveth7292 Жыл бұрын
தமிழ் வாழ்க.. தமிழ் நாடு வாழ்க... தமிழர் வாழ்க....வாழ்க, வாழ்க... வாழ்க. ..
@selvarajduraisamy80636 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அம்மா தாயே துணை 🙏🙏🙏
@sabarinathan154 Жыл бұрын
"' சர்வாதிகாரிகளின் சர்வாதிகார ஆட்சி அவர்களுக்கு கத்தி முனையை விட கூர்மையானதாக தெரியலாம். ஆனால். அறிவாளிகளுக்கு தாங்கள் வைத்து இருக்கும் எழுத்தாணி கத்தி முனையை விட கூர்மையானது என்று அவர்களுக்கு தெரியும்.. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன். * * பாரத தாய்க்கு நன்றி *
@Tv-jy2ig Жыл бұрын
அன்றும் இன்றும் சர்வாதிகாரிகளுக்கு ஆணவம் மிகுதி நீங்கள் சொன்னது போல் எழுத்தாணி முனை மிகக் கூர்மையானது எந்த மூட னையும் அவன் கண்ணைத் திறக்க வைக்கும் வாழ்க தமிழ் வளர்க பாரதம்
@ramanasundar7085 Жыл бұрын
நன்றி ஔவை தாயே
@ptsthrishanker1527 Жыл бұрын
முன்பெல்லாம் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தசான்றோர்கள். இன்று தமிழ் எந்த நிலமைக்கு போயிருக்கு. இந்த பட தொகுப்பு தெரிவித்ததை பார்த்து பரவசம் அடைந்தேன். நன்றி. வணக்கம்.
@tharaniveth7292 Жыл бұрын
தமிழே உயிரே வணக்கம்.... ❤
@SuryaPrakash-xr7tzАй бұрын
Goosebumps ❤️🙏Hats off to Art work too 😀❤️👍🙏
@sbsharma74 Жыл бұрын
நன்றி, பழைய சினிமா தமிழ், பாசம் இவற்றை வளர்த்தது.
@rajatvr59749 ай бұрын
நான் ரசித்த படங்களில் இதுவும் ஒன்று பழமையான ஓரு காவியம் அடையாளம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அவ்வையார் இந்த திரைக்காவியம் ரசித்தேன்
@MuthuG-b8d4 ай бұрын
மிக அருமையான காட்சி! நல்ல தமிழ்! நன்றி!
@sudhirbabu4373 Жыл бұрын
Tamil grand mom, she's the best. None nears her in Tamil language......
@Priya-dz1wo Жыл бұрын
What a voice & acting amma,this movie should be telecast in all the schools of Tamilnadu ..
@sasicase2658 Жыл бұрын
Super
@savitha2540 Жыл бұрын
Pin ur msg at the top of chat. Hats off to ur idea.
@muneesbalakrishnan6683 Жыл бұрын
நம் உயிர்மொழியாகிய தமிழ் மொழியை எழுதுங்கள் முதலில் ❤💐🙏
@ஆன்மீகஅறிவியல்-ச6ற Жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததே பெரும் பாக்கியம் கண்களில் கண்ணீரோடு பார்க்க நேர்ந்தது
@vijayakumartc4902 Жыл бұрын
சங்கம் புலவர் ஔயார் முதல் பலக் காலங்களில் வாழ்ந்த ஔயார்களின் கதைகளை கலந்த ஒரு கலவையைத் தந்தாலும், ஔயாரின் பெயரைப் பட்டித் தொட்டிகளுக்கு எடுத்துச் சென்றப் பெருமை ஜெமினி வாசனைச் சேரும்.
@manopari9247 Жыл бұрын
என் உடல் சிலிர்த்து விட்டது
@SkvBoopathi2 ай бұрын
அருமையான விசயம் நன்றிங்க
@Alarmelmag-vp9ui Жыл бұрын
இன்று நினைத்தால் ,புத்தகங்களை எழுதி,அவர்களே மார்தட்டிக்கொள்கின்றனர்.
@esanyoga7663 Жыл бұрын
திருவள்ளுவரும்,திருக்குறளும்தமிழர்களுக்குப்பெருமை
@subashshanmugam5411 Жыл бұрын
Yes. But Tiruvalluvar is a Christian or muslim? as claimed by them. This film Avvaiyar clearly says the historical back ground when Tirukkural was accepted by Tamil scholars.
@umamaheswari604 Жыл бұрын
@@shriramelectronics7706 correct
@kalyanishankar5086 Жыл бұрын
நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம் .
@vasansvg139 Жыл бұрын
ஈசனே ஏற்றுக்கொண்டுவிட்டான் இனி ஆட்சேபணை என்ன இருக்கிறது ? (சினிமாக்காரனுங்க தான் அத்தாரிட்டி போலும்)
@hemarajesh744 Жыл бұрын
@@subashshanmugam5411www www
@anbarasantamil3461 Жыл бұрын
நமது கழக அரசு தற்போது மதுரையில் அந்தகாலத்தில் இருந்ததுபோல் தமிழ் சங்கம் அமைத்து அதில் தமிழ் சங்கம் சபை அமைத்து புலவர்களை பங்களிப்பு செய்ய வேண்டும் என மெத்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
@mekala60 Жыл бұрын
உங்கள் ஆர்வம் சரி ஆனால் கழக கண்மணிகளை முதலில் தமிழை நன்றாக பேச சொல்லவும்
@gmageshang10 ай бұрын
அருமையான பதிவு முன் தோன்றிய மூத்த தமிழ் வாழ்க
@psmani18455 ай бұрын
தெய்வப்புலவர்களும் ஞானிகளும் சித்தர்களும் நீதிவழுவாதுஅரசாண்டமன்னர்களும் தோன்றிய இப்புன்னியபூமியாம் தமிழகத்தில் பிறக்க என்னதவம்செய்தோனோ எம்பெருமான்அருளால்
@ganesanganesan3068 Жыл бұрын
அருமையானபடம்அவ்யார்❤
@ganesanganesan3068 Жыл бұрын
அறுமையானபடம்அவ்வையார்
@sivanesanyogaraj65309 ай бұрын
என்னை மறந்து ஊற்றேழும் கண்ணீர் என்னை ஆர்ப்பரித்தது பெருமகிழ்ச்சியில் ❤
@senthilkumar-rp9hx10 ай бұрын
தமிழின் பெருமை....அறிய மெய் சிலிர்க்கிறது......
@ArokkiyasamySackkriyas2 ай бұрын
எங்கள் வாழ்வும் எங்கள்வளமும்மங்காததமிழென்றுசங்கேமுழங்கு
@swaminathakrishnapingale2695Ай бұрын
அற்புதமான காட்சி.
@அண்ணா_சின்னு_Anna_Chinnu Жыл бұрын
இப்போதைய தலைமுறையில் எத்தனை பேர் தமிழின் அருமையை அறிவர்..
@mbalajimbalaji4864 Жыл бұрын
Tamil ariya yarum illai
@indulekharamlal53717 ай бұрын
இதுவன்றோ தமிழ் வளர்ப்பு.. தமிழ் வளர்ப்போம்.. திராவிடம் பின்கொள்வோம்
@pdurairaj8673 Жыл бұрын
குமரி துவங்கி பொதிகை மலை வரை இடைப்பட்ட முப்பந்தலில் ஔவைக்கு சந்நிதானம்... ஆக திருநைனார்குறிச்சி மகாதேவர் ஆலயகுறிப்பு வள்ளுவருக்கு சிறப்பம்சமே.
@dwijsoul9856 Жыл бұрын
வேதத்தின் அடி ஒட்டி எழுதப்பட்ட அறிவு நூல் குறள். எல்லோரும் அறிந்து வாழவேண்டியது.
@BATMAN-hc9yx10 ай бұрын
திண்பது குடிப்பது தமிழ்நாடு.ஆனால் விசுவாசம் சமஸ்கிருத துக்கு.நீயே தூக்கில் தொங்கிரு
@savaranansaro577410 ай бұрын
அகத்தியர் முனிவரே முதல் மூத்த புலவர். அதற்க்குப்பின் தான் வள்ளுவர் காலம். அப்போ அகதியனின் தமிழ் ஆசான் ஈசன் தான். இந்த பூமியின் முதல் தமிழ் ஆசிரியர் அகத்தியர் தான். அகத்தியர்க்கு பிறகு வள்ளுவர் தான் தமிழை சுருக்கமாக இரண்டு வரிகளில் மனிதன் வாழ்க்கை முறைகளை எழுதியுள்ளார். உலகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திருக்குறள். வாழ்க தமிழ் 🙏 அய்யா கலைஞர் க்கு அப்புறம் தமிழ் சங்கம் பெரிசாக எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும் மதுரையில் தமிழ் சங்கம் பெரிய விழாவாக கொண்டாட வேண்டும். அரசு இதை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். நன்றி.
@muthulakshmi48116 ай бұрын
கவித்துவம் கதவை திறக்காது என்று சொன்ன மந்திரி பாவம் 😂😂😂😂😂😂❤❤❤❤❤
@ajaymani3816Күн бұрын
ஓம் நமசிவாய ❤❤❤
@thangamuthuac99128 ай бұрын
Byகொங்கு தமிழச்சிக்கு நல்வாழ்த்துக்கள் இனி இப்படி ஒரு நடிகரை பார்க முடியுமா
@govindarajg1912 Жыл бұрын
ஆண்டவனின் தமிழ்.🙏 அன்னை தமிழ்.🙏 அற்புத தமிழ்.🙏 வாழ்க தமிழ் ❤
@manmeeran98019 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@ramanvelayudham5496 Жыл бұрын
அடடா என்ன அருமை
@sivachandranm44979 ай бұрын
2024 லும் வசனம் புல்லரிக்க வைக்கிறது வாழ்க தமிழ்
@yourfriend9356 Жыл бұрын
தெய்வமே இதை பார்த்தது என் பாக்கியம்.
@AKEXIMTEAKWOODZONEMADURAI9 ай бұрын
🙏இப்படி பட்ட திரைப்படங்கள் மீண்டும் திரையறைங்ககளில் திரை யிட வேண்டும் அதற்கு வரி விளக்கு அளிக்கவேண்டும்q🙏🙏
@marimuthun63159 ай бұрын
உண்மை க்கு எப்போதும் சோதனை வரும் இறுதி வெற்றி உண்மை க்கே அப்பொழுதுதான் அதன் பெருமை உலகம் முழுவதும் போற்றப்படும்
@Sam774298 ай бұрын
கல் தோன்றி மன் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த தமிழ் .
@raswaminathan250310 ай бұрын
ஆஹா என்னே என் பாக்கியம்.
@natatajankalyanasundaram4007 Жыл бұрын
இந்து மதம் என்பது மேற்கத்தியர் வைத்த பெயர்.ஸ்மார்த்தம் என்பது பொதுவான பெயர்.சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் கணபாத்தியம் உம் பிரிவுகள் இருந்தது.கிருஸ்தவத்தில் கத்தோலிக் புராட்டஸ்டன்ட் சிஎஸ்ஐ செவன்த் அட்வன்ஸ்டே போல இஸ்லாமியரில் ஷியா சன்னி அகமதியா போல....சரி இந்து மதம் பெயரில் நாம் ஒற்றுமையாகத்தானே உள்ளோம்