(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்: 108:1) எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (அல்குர்ஆன்: 108:2) நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (அல்குர்ஆன்: 108:3)
@SuperAkurana4 жыл бұрын
Al Quran. 108_
@sathishr48604 жыл бұрын
@@shalihaksa bro barakat and rahamath meaning
@shalihaksa4 жыл бұрын
@@sathishr4860 பரக்கத் என்றால் அபிவிருத்தி ரஹ்மத் என்றால் இறைவனின் அருள்.
@fathimarafi87454 жыл бұрын
Qranla ethanavathu thus entha sura??
@IslamicWazifaTamil4 жыл бұрын
Inna akthaina sura. 30th juz
@mohamedeleyas38943 жыл бұрын
ஹஜ்ரத் எனக்கு வாழ் நாள் முழுவதும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் அதுக்கு என்ன வஜிபா இருக்க இருந்த சொல்லுக
@IslamicWazifaTamil3 жыл бұрын
kzbin.info/www/bejne/qH7Oh5-ll61_ecU kzbin.info/www/bejne/p3i1dZKViLyqgKc இந்த வீடியோ வில் உள்ளது நண்பரே
@mohamedeleyas38943 жыл бұрын
ஹஜ்ரத் என்ன பெயர் இலியஸ் ஹஜ்ரத் எனக்கு வாழ்க்கையில் கஷ்டம் கவலை கடன் பொருளாதாரம்இல்ல சொந்த தொழில் இல்ல வாழ்க்கை நடத்த ரொம்ப கஷ்டமாக இருக்கு எனக்கு வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் கவலை நீங்க வேண்டும் கடன் தீர வேண்டும் வட்டி தீர வேண்டும் எனக்கு எதாவது வஜிபா இருந்த சொல்லுங்க ஹஜ்ரத்
@IslamicWazifaTamil3 жыл бұрын
kzbin.info/www/bejne/aGXCnWigbNKqgs0 kzbin.info/www/bejne/oIucdWiAobRmZpI kzbin.info/www/bejne/a3rZiHqdmNyjlac kzbin.info/www/bejne/rqLal4iVhpeBY5Y kzbin.info/www/bejne/iJumqIGDmseHo7M kzbin.info/www/bejne/ZpTPeZ2ug957jNk இந்த பதிவுகளில் முழுதும் ஒரு வரி தஸ்பீஹ் மற்றும் வசனங்களும் உள்ளன நண்பரே இது எங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் பலன்களை தந்தது மிகவும் பலன் வாய்ந்தது. நண்பரே அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை மாற்றுவான்.
@IslamicWazifaTamil3 жыл бұрын
மேலும் சூரா Muzammil இதனை தவறாது ஓதி வாருங்கள் இன்ஷா அல்லாஹ் kzbin.info/www/bejne/ZpTPeZ2ug957jNk
@mohamedeleyas38943 жыл бұрын
நன்றி ஹஜ்ரத்
@newlife28573 жыл бұрын
are u from sir lanka ?
@IslamicWazifaTamil3 жыл бұрын
No Tamil Nadu
@newlife28573 жыл бұрын
ok so sad tx
@SuperAkurana4 жыл бұрын
108
@mydeenarazath54624 жыл бұрын
சூறத்துல் கவ்சர்னா எந்தசூறா விலக்கம் தறவும்
@IslamicWazifaTamil4 жыл бұрын
இன்னா அஃதய்னாக கல் கவ்ஸர் வ ஸல்லி லீ ரப்பிக்க வன்ஹர் இன்ன ஸானியக்க ஹுவல் அப்தர்