இத்தனை நாளா இது நமக்கு தெரியாம போச்சே! உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை கண்டறியும் வழிமுறைகளையும்

  Рет қаралды 134,736

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video இத்தனை நாளா இது நமக்கு தெரியாம போச்சே! உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை கண்டறியும் வழிமுறைகளையும்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #ChennaiStreetFood | #HygenicFood
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 151
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
கலப்படங்களைக் கண்டறிவதைப் பற்றிப் பாடம் எடுப்பதை விட கலப்படங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதே சரி...
@pslpsl5533
@pslpsl5533 3 жыл бұрын
அருமை
@gayumakuttyma1850
@gayumakuttyma1850 3 жыл бұрын
Super
@vinothvinto2823
@vinothvinto2823 3 жыл бұрын
👌👌👌
@vetrivel-yr6tx
@vetrivel-yr6tx 3 жыл бұрын
இதை விட கடுமையான விஷம், உரம் என்ற பெயரில் விதைக்கும் பொழுதே தூவப்படுகிறது. அதை எப்படி பிரித்தெடுப்பது.
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 3 жыл бұрын
சரியாக சென்னிங்க சகே🙏🙏🙏
@newnew-qg7qu
@newnew-qg7qu 3 жыл бұрын
நல்ல கேள்வி
@k.sathishkumar3626
@k.sathishkumar3626 3 жыл бұрын
Super bro... Good question 🤔🤔
@nparthiban731
@nparthiban731 3 жыл бұрын
Iam proud for organic farmer
@vetrivel-yr6tx
@vetrivel-yr6tx 3 жыл бұрын
@@TIMETRAVELER676 🙏
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
உணவே மருந்தாக இருந்தா காலம் போய் தற்போது உணவே விஷமாக மாறி விட்ட காலமாக உள்ளது... நம் முன்னோர்கள் வகுத்த ஆரோக்கியமாக உணவு வாழ்க்கையை நாம் வாழ முயற்சி செய்ய வேண்டும்...நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்...!!
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@enghlish6177 😊👍
@MEANDMYLIFE-zi8kk
@MEANDMYLIFE-zi8kk 3 жыл бұрын
Enna ma enga pathalum nee erruka😱
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@MEANDMYLIFE-zi8kk ஆனால் உங்கள் ஐடியை இன்று தான் என் கமெண்ட்ல் பார்க்கிறேன் சகோ..
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@Daring police aim.Chennai marathon மிக்க மகிழ்ச்சி...👍இனிய காலை வணக்கம் சகோ...☕🍫😊
@MEANDMYLIFE-zi8kk
@MEANDMYLIFE-zi8kk 3 жыл бұрын
@@meenakshioriginalid1.70ksu9 நான் உண்னை புதிய தலைமுறையில் பார்த்திருக்கிறேன்
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
பணப்பேய்களாக சிலர் வியாபாரிகள் உள்ளவரை இந்த கலப்படம் தொடந்து கொண்டே தான் இருக்க போகிறது...மக்களும் நேரடியாக விவசாயிகளிடமே தனக்கு தேவையான உணவு பொருளை வாங்கினால் நல்லது...உணவு பாதுகாப்புத் துறையும் கடைகள் உணவகத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@enghlish6177 மிக்க மகிழ்ச்சி...👍பாராட்டுக்கள்..👏 வியாபாரிகளிடம் வாங்கும் பொருளின் தரம் பற்றி தெரிந்து கொண்டு மக்களுக்கு விற்பனை செய்யுங்கள்..👍
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@enghlish6177 😂😊
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
முட்டை கலப்படம் பற்றி கூறியது மிக பயனுள்ள தகவல்👌 நன்றி பாலிமர்🙏
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
..ச்சி மசாலா பொடிகளை பற்றி கூறவே இல்லை பாலி😥கேரளாவில் எல்லாம் தடை என்று சொன்னார்கள்😬
@roshan.v3540
@roshan.v3540 3 жыл бұрын
@@Rahul-iv9kp ஆம்
@RamArun-um5fq
@RamArun-um5fq 3 жыл бұрын
இவங்களே கலப்படம் பண்ணுவாங்க இவர்களே காட்டியும் குடுப்பார்கள்
@dhayalanvenkatesan2511
@dhayalanvenkatesan2511 3 жыл бұрын
தயவுசெய்து தொடர்ந்து கவனித்தால் மிகவும் நல்லது. அதே நேரத்தில் கலப்பட விற்பனையாளர்களை என்ன சொல்வது
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
அருகில் இருப்பவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று எவ்வாறு அறிவது 😕😕😕😕
@siva7855
@siva7855 3 жыл бұрын
Athu onnum avlo periya vishayam illa. Simly easy thaan . Arugil irukkuravanga kitta pesunga . Neega oru thappu pannuna. Oor mulukka solli periya vishayama aakiduvanga.. Apdi konjam konjam ah avangaloda suya vuruvam theriya vanthudum. Easy thaan try panni paarunga
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 3 жыл бұрын
கன்னத்தில் ஒரு அறை விடுங்கள் திருப்பி ஒரு கன்னத்தில் அடித்தால் கெட்டவே ! ரெண்டு கன்னத்தில் சேர்த்து அடித்தால் ரொம்ப மோசமான கெட்டவே!!! அடிக்கவிட்டால் ரொம்ப நல்லாவே!!!!!😂
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
@@siva7855 👌
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
@@ArunA-wq8rg 😂😂😂😂
@siva7855
@siva7855 3 жыл бұрын
@@ArunA-wq8rg 😂
@ChristianFaithLife
@ChristianFaithLife 3 жыл бұрын
இது எல்லாம் கண் கட்டிய வித்தை, கலப்படம் செய்யப்படுகிறது என்று தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
@banarjee9457
@banarjee9457 3 жыл бұрын
விவசாயத்தின் உரம் என்ற பெயரில்... கொடுமையான விசயத்தை போட்டால்... இதனை கண்டு பிடிக்க இந்தியாவின் தீர்வு உண்டா... சார்
@ramyaramya1231
@ramyaramya1231 3 жыл бұрын
Uram podalana vegetables kammiyatha kedaikkum adha adhika vila koduthu vanganum adhika velai sonna yarum vankarathu illa vera kadaikku poi marunthu aducha kaikariyatha vankuranga enna pannarathu
@sadhanaartcraftacademy2212
@sadhanaartcraftacademy2212 3 жыл бұрын
@@ramyaramya1231natural fertilizer use pannalamee namma tamilnadula vivasam than main tholil atha vettutu kasu kuduthu vamba vangikuranga
@ramyaramya1231
@ramyaramya1231 3 жыл бұрын
@@sadhanaartcraftacademy2212 athathanga nanum sollara natural fertilizer vangunalaum selavakum ana atha farmers yethuppanga but vanguravanga yethukkanum mula podura investment tavida yethavathu profit irunthathana adha seivanga
@ramyaramya1231
@ramyaramya1231 3 жыл бұрын
Farmer mattum illa yellarume appditha profit illama mostly yarum yentha workyum seiya mattanga
@hmajawhar
@hmajawhar 3 жыл бұрын
Please share full recording of program, it will be more useful.
@rameshsaretha5381
@rameshsaretha5381 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙋💖
@user-wp8wm3nr1g
@user-wp8wm3nr1g 3 жыл бұрын
அடுத்து வரும் தலைமுறைக்கு கலப்படமில்லாத உணவுகளை தர வேண்டும் எனவே இப்போது உள்ள கலப்படங்கள் ஒழிக்கபட வேண்டும்
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
மனிதனுக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை‌ இருக்கும் வரை கலப்படம் இல்லாத பொருட்கள் கிடைக்கும் என்பதை எதிர் பார்க்க முடியுமா🥺🥺
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Super.thank you for the video
@selvakumarnc2833
@selvakumarnc2833 3 жыл бұрын
தரமற்ற பொருட்கள் எங்கே தயாரிக்கப்படுகிறது நம் நாட்டில் அந்த நிறுவனத்திற்கு ஏன் சீல் வைக்க முடியவில்லை
@anitarajesh4351
@anitarajesh4351 3 жыл бұрын
good teaching...
@srinijandhan218
@srinijandhan218 3 жыл бұрын
Not only for Road side shop, even for normal people, they should know what is mixed in the product they buy. Such videos can be explained to public as an awareness
@vadivela4720
@vadivela4720 3 жыл бұрын
Oil kalappam kandupichu sollunga
@farriscoutier6977
@farriscoutier6977 3 жыл бұрын
Great effort
@jayakumar1193
@jayakumar1193 3 жыл бұрын
Telecast full video
@bhaanupriya2054
@bhaanupriya2054 3 жыл бұрын
Nice explanation
@searchavi52022223
@searchavi52022223 3 жыл бұрын
Full video podunge ji
@karainewwarriors9070
@karainewwarriors9070 3 жыл бұрын
Super sir
@lingam9380
@lingam9380 3 жыл бұрын
Nanga ipadi ovorumuraiyum check panitu erkanumo atha nenga Ella kadailayum check pani seal vailalamla
@sudhakars9358
@sudhakars9358 3 жыл бұрын
These small food joints should be brought under an umbrella to ensure safe food is delivered to its customers. Frequent check on the quality to be verified in all restaurants
@TachuEntertainmentTamil
@TachuEntertainmentTamil 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... சாலையோர கடைகளையும் மதித்து அவர்களுக்கான உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி ✨🙏🙏....
@gayathrishanmugasundaram3329
@gayathrishanmugasundaram3329 3 жыл бұрын
நன்றி. தரமான பொருட்களை உற்பத்தி செய்யனும். அதில் கலப்படம் இன்றி விற்பனை செய்தால். நல்லா இருக்கும். சாப்பிடுபவன் சக மனிதன் என்று நினைத்தாள்.தவறு செய்யமாட்டார்கள். யாரோ தானே என்ற எண்ணம் உள்ள வரை இது தொடரும்.
@seyedkasim
@seyedkasim 3 жыл бұрын
நல்ல முயற்ச்சி.....
@stovemelakadai6787
@stovemelakadai6787 3 жыл бұрын
என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு காலை வணக்கம்
@nparthiban731
@nparthiban731 3 жыл бұрын
Iam proud For ORGANIC FARMER
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
சாலையோர கடைகளில் சாப்பிட்டதில்லை...ஆனால் கூல் குடித்துள்ளேன்...அதுவும் தெரிந்த அக்கா கடை வைத்து இருப்பாங்க அவர்களிடம் மட்டுமே...வருடத்திற்கு இரண்டு முறை தான் சாலையோர கூல் குடிக்க வாய்ப்பு கிடைக்கும்...🙂
@vetrivel-yr6tx
@vetrivel-yr6tx 3 жыл бұрын
அரிசி நம் உணவு அல்ல, இப்போது உள்ள அரசு சிறுக , சிறுக,சிறு தானியங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும், அரிசி உணவை மக்களிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலக்க வேண்டும்.சிறு தானியங்கள் அதிக தண்ணீர் இல்லாமல், உரம் இல்லாமல், வரட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்ட நம் பாரம்பரிய பயிர்கள்.
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@Daring police aim.Chennai marathon 🤔
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@vetrivel-yr6tx சரியாக சொன்னீர்கள் சகோ..😊👍
@vetrivel-yr6tx
@vetrivel-yr6tx 3 жыл бұрын
@@meenakshioriginalid1.70ksu9 🙏
@Aravekkadukudumbam
@Aravekkadukudumbam 3 жыл бұрын
போன்டா கோழிமுட்டையை டீ டிக்காசன்ல ஊறவச்சு நாட்டுகோழி முட்டைன்னு விக்குரான்க உஷார்.
@sivapandi2332
@sivapandi2332 3 жыл бұрын
கலப்பட் செய்றவங்களுக்கு என்ன தண்டனை?
@pothirajbanu6615
@pothirajbanu6615 3 жыл бұрын
Innum unavu porulgalai evaru kandu ariyalam enpathaum sonnal nantraga erukum
@siva-nf9cn
@siva-nf9cn 3 жыл бұрын
முட்டய உடச்சி பார்த்தா தெரிய போது 🤣🤣🤣😂😂
@madjerry320
@madjerry320 3 жыл бұрын
Niraiya aarivo boss ungkalukku
@siva-nf9cn
@siva-nf9cn 3 жыл бұрын
@@madjerry320 ungala vidavaaaaaaa
@rragha7125
@rragha7125 3 жыл бұрын
இதெல்லாம் பார்த்தா எதையுமே சாப்பிடமுடியாது ஆராய்ச்சி பண்ணிகிட்டே உட்கார வேண்டியதுதான்.
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
பொருள் தயாரிப்பு செய்பவர்கள் தரமான பொருட்கள் வித்தா இந்த பிரச்சினை இல்லை இப்ப கலப்படம் இல்லாத எதுவும் இல்லை
@drshiva6081
@drshiva6081 3 жыл бұрын
Polimer bjp edham eppadi senthu kallapadham seikiradhu edhai patri kuri irrundhal nanraga irrundhu irrukum😆😆😤
@trollpedia1646
@trollpedia1646 3 жыл бұрын
💯💯💯
@muralim2331
@muralim2331 3 жыл бұрын
முழுமையாக விடியோ போடுங்கள் ,வேல்ராஜ்
@mugeshk736
@mugeshk736 3 жыл бұрын
Hey Don't wory be happy
@karthikkm2395
@karthikkm2395 3 жыл бұрын
Supermarket la eppadi test panni vangurathu.🤔
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
மீன் குழம்புல கலப்படம் இருக்குமானு எப்படி கண்டு பிடிக்கிறது 😢🥺
@balabalaji1134
@balabalaji1134 3 жыл бұрын
Road side food is better than restaurants.
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 жыл бұрын
உண்மை உணவு தானியங்கள் எண்ணைய்களையும் விற்பனை ஆவதை உறுதி செய்து விட்டார் ஆனாலும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தால் என்ன வியாபாரிகளிடம் பயமா அல்லது......... கலப்படம் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கப்பட்டுவிடலாம் ஆய்வுகள் அடிக்கடி செய்யவேண்டும் சிறியவன்சிந்தனை
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
இப்படி சொல்லிட்டு Road la சாப்பிட போய் நிப்பான் 😆😆😆
@nanthaparasathnanthaprasat7411
@nanthaparasathnanthaprasat7411 3 жыл бұрын
👍👌👌👌
@priyankaarun8351
@priyankaarun8351 3 жыл бұрын
Road side food 1000 times better than hotels.
@AliAli-yf8ih
@AliAli-yf8ih 3 жыл бұрын
Advice to government, give the best product to consumers, Close the unsafe product company.
@whitelotus7411
@whitelotus7411 3 жыл бұрын
உடலுக்கு கெடுதல வரலாம். இதனால் எல்லோருக்கும் விழிப்புணர்வு தேவை ., . உணவு ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.மதிப்பு தாருங்கள். வியாபாரிகள் உணவு அதிகமாக , பணம் சம்பாதிக்க செயல் படுபவரும் இருக்கின்றனர். கலப்படம் நாள்பட்ட பிறகுதான் பாதிப்பு தெரியும் .அப்பகூட எதனால் என்று கண்டறியமுடியாமலும் இருக்கலாம் .
@vino4736
@vino4736 3 жыл бұрын
Welcome to Great Girikalan Magic show...😁😁
@MEANDMYLIFE-zi8kk
@MEANDMYLIFE-zi8kk 3 жыл бұрын
இப்படிக்கு முட்டை வெறியன் அண்ணன் முட்டைராஜ் 😂😂😂
@Hotelmanagement998
@Hotelmanagement998 3 жыл бұрын
Rottukadaikale Sutham irukkathe thavira kalappadam irukkathu.....enenral naanum star hotelil panipurikiren....
@manimaran9150
@manimaran9150 3 жыл бұрын
Idhu enna news, Namma oor naale kalappadam thaane 😁😁😁😁
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்...
@sathyasai4530
@sathyasai4530 3 жыл бұрын
தரமான டீ தூள் எது என்று சொல்லுங்கள்
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 жыл бұрын
உணவு பாதுகாப்பு துறை தூங்குகிறதா 🤔🤔
@sivabalan1999
@sivabalan1999 3 жыл бұрын
Pereya hotel lo sereya hotel lo alla adathulium kalapadam thaan athu allarukum thereum .Ethai pathuttu paakama poranga makkalum, officer um 😁😁😁
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 жыл бұрын
கலப்படம் இல்லாத உணவை வாங்காமல் வாழ்க்கை வாழ முடியாது
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
Road la சாப்பிடுவது போல் வருமா 👌👌
@jeshi2231
@jeshi2231 3 жыл бұрын
@வேதாளம் (MK)👻👻👻 athuthan
@shas_edits
@shas_edits 3 жыл бұрын
Innaa kanthsaamyy.. ℮ssay type panni vachirka😂😂 thanthi salim relationaa nee🤣
@ScienceofGod
@ScienceofGod 3 жыл бұрын
Appo government onnum pannathu... Namma tha pathukanum
@sunderraj7026
@sunderraj7026 3 жыл бұрын
Periya periya hotel kalapadam ilanu evanda sona ungaluku.... Rotu kadaila irukavanga kadaila sapturuiya suma nachunu irukum taste periya periya hotel kooda athu kidaikala
@vadakuvinayagam2425
@vadakuvinayagam2425 3 жыл бұрын
Polimer Ippa tha plastic muttai news pathen 🤣🤣
@sudharsanzz
@sudharsanzz 3 жыл бұрын
Strict ana rule venum nga...
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 3 жыл бұрын
Ellaaaaa kalapadmmm thaaa because of hybrid seeds
@karthikrajakarthikraja2255
@karthikrajakarthikraja2255 3 жыл бұрын
Ada pannada, mutta payala cooking oila palavitham mixing panranunga atha eppadi kandupidipa
@abikavi5045
@abikavi5045 3 жыл бұрын
Ellame kalapadama ipdi iruntha namalam ennathan sapdurathu
@yuva1.050
@yuva1.050 3 жыл бұрын
Velraj eaga ponaga alava kanam 😔😔😔
@myreaction2489
@myreaction2489 3 жыл бұрын
Intha video irfan parakknum
@user-de3bz2kw2i
@user-de3bz2kw2i 3 жыл бұрын
விற்பனை பண்றது எல்லாமே கலப்படம் தான்
@Vasu_Bro
@Vasu_Bro 3 жыл бұрын
Hohoooo apa peariyaa hotels laa kalappadam ilaanu solriyyaaa daa. Angaa inumm keavalama irukum 😡😡😡
@DrVj-fm2ct
@DrVj-fm2ct 3 жыл бұрын
Glass thumbler muttai lam vachi vitta katturar paarungalan 👏👏 😂
@suriyasuriya1566
@suriyasuriya1566 3 жыл бұрын
கரிகாலன் மேஜிக் சோ
@MRBTECH-xi3rn
@MRBTECH-xi3rn 3 жыл бұрын
Indha news 3 months ku munnadi nadandha dhu 😂
@SanjaySanjay-ud1tc
@SanjaySanjay-ud1tc 3 жыл бұрын
sir petrol price is 105 🤣 u guys can't expect this
@user-mw2wn4ix2s
@user-mw2wn4ix2s 3 жыл бұрын
0:13 என்னடா ஈவேரா காவி உடை போட்டுள்ளார்😂
@hmajawhar
@hmajawhar 3 жыл бұрын
Hawk eye 😆
@DrVj-fm2ct
@DrVj-fm2ct 3 жыл бұрын
Nalla muttai kumuttai yeppadi kandupudikanum na oru kudathula thanni yeduthukittu adhula muttaiya podanum nalla muttai ulla thangidhum kumuttai mela midakum 😂😂
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக கோழி முட்டையில் இருந்து வேல்ராஜ் 😆😆😁😁🙈
@littlecreator2667
@littlecreator2667 3 жыл бұрын
கோழி முட்டைக்குள்ள 🐤தான் இருக்கும்🙈🙈
@karthikraja6097
@karthikraja6097 3 жыл бұрын
@@littlecreator2667 மச்சி 😁😁😁😆😆
@DeepaDeepa-hw2vj
@DeepaDeepa-hw2vj 3 жыл бұрын
Yathuku da dislike panuvinga .nenga apdina frauda than da erupenga
@abarnak8949
@abarnak8949 3 жыл бұрын
1st view
@ks-rz8no
@ks-rz8no 3 жыл бұрын
Indha en unga che nalla mulusa podala akkarai illaya
@extremecinemas6792
@extremecinemas6792 3 жыл бұрын
Idduku yellam time illa.
@kannankannan-ct2yi
@kannankannan-ct2yi 3 жыл бұрын
முதலில் கலப்படம் செய்வதை நிறுத்த சொல்லுங்கள், பெரும் பான்மை நடைபாதை கடைகள் தான் சிறப்பாக உள்ளது,அது நம் கண்முன்னே தாயர் செய்கிறார்கள், அதனால் நமக்கு தெரியும் பெரிய உணவகங்களில் இவை தெரியாது உடலுக்கு, படத்திற்க்கு கேடுதான் ,
@user-vj7mv3jy9f
@user-vj7mv3jy9f 3 жыл бұрын
முட்டசரிஇல்ல கடகாரமூஞ்சிமுட்டையாயிடும்
@mr.akilan6884
@mr.akilan6884 3 жыл бұрын
பாலிமரின் உருப்படியான செயல்.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН