அருமையான side dish நான் செய்தேன் அருமையாக இருந்தது நன்றி 🤝👏👌👌
@poornimakrishnan95282 жыл бұрын
Na intha recipe ya try pannan vera level en amma romba virumbi saptanga😍
@ragaskitchen17012 жыл бұрын
thank you so much for feedback sis
@kavithaas51422 жыл бұрын
அருமையான சைடு டிஷ் சூப்பர் சிஸ்டர்
@SaravananS-e4h8 ай бұрын
Akka naanum try pannen nalla irunthathu
@ragaskitchen17018 ай бұрын
Thank you so much for feedback pa
@samuthirapandi13852 жыл бұрын
கத்தரிக்காய் காய்ந்த மிளகாயை சுட்டு செய்தால் இதைவிடப் சுவையாக இருக்கும்
@sureshthenrohit88212 жыл бұрын
Super sister i will try to resipi super teast
@M.Nirmala7452 жыл бұрын
வித்தியாசமான ரெசிபி யா இருக்கு. .👌👌😋😍❤
@jaffnakitchen46362 жыл бұрын
🤩
@suseelajagadeesan36232 жыл бұрын
உங்கள் ரெசிபி நான் விரும்பி பார்ப்பேன் நன்றி 👌🙏
@crazyjoshmi67332 жыл бұрын
Ungaluku creative mind neraya iruku spr.. Keep it up madam
@ragaskitchen17012 жыл бұрын
thanks
@chitrak.n.57442 жыл бұрын
நீங்க எது செஞ்சாலும் அருமை 👏👏👌😋😋
@ragaskitchen17012 жыл бұрын
மிக்க நன்றி சிஸ்
@jaffnakitchen46362 жыл бұрын
Nice
@ushaiyer83862 жыл бұрын
Super One query please Should we not cook cook after adding tamarind for the raw smell to go
@ragaskitchen17012 жыл бұрын
We are adding hot oil that's enough mam
@jemimajohn99462 жыл бұрын
Super super
@naliniganesh18065 ай бұрын
Arumaiyana Kathrika Puli Kaara Thokku ot Tho gayal. 👌👏👍😋🙏. Ma'am, at the end can we saute the thokku for the raw smell of the tamarind extract will go away & as we have add onions, we can store it in a bottle & keep it in the fridge & use for idly, dosa, upma & rice? Looks delicious & temting to eat either with hot rice or idly & dosa.
Super akka Ethe mathiri neraiya recipes upload pannitte eruga akka ungala paathu na neraiya samaiyal kaathu kitten akka
@revathikumar4412 жыл бұрын
Different try
@priyathangaraj62142 жыл бұрын
Wow super
@DharmaDharma-w5f9 ай бұрын
கத்தரிக்காய் சுட்டு செய்தால் நன்றாக இருக்கும்.என்ணன செலவுகள் இருக்காது.நாங்கள் தினமும் பனழயசோற்க்கு.கத்தரிக்காய் சுட்டு சாப்பிடுவோம்..சுனவ அருமையாக இருக்கும்.
கத்திரிக்காயை தீயில் சுட்டு தோல் நீக்கவும். வத்தல் சுட்டு எடுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, நறுக்கவும். புளி கரைசலில் உப்பு சேர்த்து, அனைத்தையும் கைககளால் நன்கு பிசைந்து விடவும். தயார். தொட்டுக் கொள்ள, தேங்காய் துவையல்.
@nachatraakshara11805 ай бұрын
Ragapriya ஏதாவது கேள்வி கேட்டா பதில் போடுங்க
@lakshmidevin33862 жыл бұрын
கொஞ்சம் பச்சை பூண்டு இடிச்சு போடுங்கள் இன்னும் அருமை
@g.sarathi60565 ай бұрын
❤
@Saranya902 Жыл бұрын
Lunch ku kelarai kuduthu anupalama. Madhiyam vara sadham nalla irukumma
@ragaskitchen1701 Жыл бұрын
nalla irukum mam
@chitrakala25032 жыл бұрын
எங்க பாட்டி செய்வாங்க பச்சைமிளகாய் போடுவோம் தேங்காய் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சே ப்பாங்க சூப்பராக இருக்கும் 👌🤝😋
@manipooja71632 жыл бұрын
Very nice 👍👍👍
@riselvi62732 жыл бұрын
Adada! Arumai, arumai!
@tsabarinath2 ай бұрын
Akka, konjam poondu poottu finala 5 min vathaki yedutha supera eerukkum...
@ragaskitchen17012 ай бұрын
Ok thank you much
@arunaaruna56962 жыл бұрын
Different irruku sister. Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@divyaselvi15692 жыл бұрын
Sis vellai katthiriga podalama?
@ragaskitchen17012 жыл бұрын
podalam
@MurugesanMurugesan-rz2ro2 жыл бұрын
Super keep it up madam
@kalaiselvi8122 жыл бұрын
Andra style vaggai patchadi its really tasty aaaa irrukum mam😋😋😋😋😋😋
@ragaskitchen17012 жыл бұрын
Yes yes
@aswinakash94812 жыл бұрын
Nice
@saradha.shanmugam72842 жыл бұрын
Wow
@seethalakshmi872 жыл бұрын
Super ans different recipy
@shineyourlightwithraz2 жыл бұрын
nice one..
@vtr7565 ай бұрын
Why no heating after adding Puli thaneer. It will give raw smell.
எங்க அம்மா நாங்க சின்ன பிள்ளை யா இருக்கும் போது பண்ணுவாங்க ரொம்ப சூப்பரா இருக்கும் பெரிய வெங்காயத்திற்க்கு பதில் சின்ன வெங்காயம் சேர்க்கனும் அதான் நல்லா இருக்கும்
@nj6889 ай бұрын
Pacha pulia eppadi sapdradu
@ragaskitchen17019 ай бұрын
Senju paarunga nalla irukum
@maddytamilgaming31922 жыл бұрын
First like akka
@anwaralimuthu1942 жыл бұрын
செமயா இருக்கு 👌🏻👌🏻👌🏻
@pushpakk20492 жыл бұрын
Supper supper supper 👍👍👍
@madhankumar10a292 жыл бұрын
Supperrrr
@premanantheeswaran59942 жыл бұрын
😋👌
@anandakrishnan88952 жыл бұрын
Onion vadhakka vendama?
@ragaskitchen17012 жыл бұрын
vendaam
@suthasuriya19142 жыл бұрын
👍😋🇩🇪
@harishkumarthangavel957 Жыл бұрын
👌🤤👌👌👌
@ragaskitchen1701 Жыл бұрын
tha ks bro
@selvisureshselvi8935 Жыл бұрын
Super sister 😋😋😋
@ragaskitchen1701 Жыл бұрын
thanks sis
@mrs.simplecookingrecipes25982 жыл бұрын
Super recipe sister ☺️ very nice ☺️ thanks for sharing friend
@ranjithamprasanth8232 жыл бұрын
புளி வெங்காயம் பச்சை வாசனை taste வராதா?
@ragaskitchen17012 жыл бұрын
no
@suganthikumar20472 жыл бұрын
Hi mam, this recipe is called vonkkai bhajhi or vonkkai pachadi
@ragaskitchen17012 жыл бұрын
Yes, correct mam
@mvsmvsamy72802 жыл бұрын
😋
@ashwinashwinaruna25572 жыл бұрын
Wow yummy😋😋 sis nan try panran👌
@natanam.natanam12502 жыл бұрын
Raw va Puli karaisalai eppadi sapadrathu?🙆
@ragaskitchen17012 жыл бұрын
try
@M.Nirmala7452 жыл бұрын
புளி சேர்க்கும் போது வதக்கலை ன்னா புளி வாசம் வருமே?
@ragaskitchen17012 жыл бұрын
No sis நல்லா இருக்கும் try பண்ணி பாருங்க
@SuryaPriya-vk1ws2 ай бұрын
புளி ஊரவைகும் போது சுடுதண்ணி சேர்த்துக்கொள்ளுங்கள் வாசம் வராது
@pravasivanb67642 жыл бұрын
Supev
@sangeethabala41882 жыл бұрын
Puli pacha vasam adikkatha sister
@M.Nirmala7452 жыл бұрын
அதே சந்தேகம் தான் எனக்கும்.
@ragaskitchen17012 жыл бұрын
அடிக்காது try பண்ணி பாருங்க, நம்பி செய்யலாம்
@barveencooking74252 жыл бұрын
Nice recipe 👌👌
@joel64712 жыл бұрын
Mouth watering recipe. 😋😋😋😋
@maddytamilgaming31922 жыл бұрын
Akka unga photo upload pannunga
@ragaskitchen17012 жыл бұрын
Ok sis
@godwinkevin17172 жыл бұрын
Pooli kothikka vidalana pacha smell varadha sis
@ragaskitchen17012 жыл бұрын
no this style this is procedure
@godwinkevin17172 жыл бұрын
K k sis thanks
@godwinkevin17172 жыл бұрын
Sis dish semmmaya vandhudhu super thank u 👍👍 veetla eallarum super ah irukkum sonnanga