இத்தனை உணவு வகைகளா சிறகு அவரையில் 🍀

  Рет қаралды 44,159

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Пікірлер: 114
@janakisuba2868
@janakisuba2868 2 жыл бұрын
சிறகு அவரையை நாங்கள் பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் .உங்கள் பதிவின் மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது
@sureshkumar-kz5im
@sureshkumar-kz5im 2 жыл бұрын
தோட்டம் உடன் இணைந்து வாழும் வாழ்க்கை வரலாறு சிறப்பு மிக்கது நன்றி🙏💕 அக்கா 🥝🌶🥦🥬🍍🍑🍆🍆🥔🥕🥒🥥🍇🍓🍎🍋🍊🍉🍌🍐✡️🙏🙏🥰🥰🧚🏿‍♀️👏👏👏👏👏👏👏👏👏👍✌🙏
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super Sumathi ma 👏👏. அத்தி மரம், பழம் அழகு. மிகுந்த சத்துள்ளது. சிறகு அவரை ரெசிப்பிஸ் அருமை. விதை பகிர்தலில் நம்மாழ்வாரின் சிஷ்யை என நிரூபித்து விட்டீங்க. இந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் மா 🙏
@banumathigopalasamy3757
@banumathigopalasamy3757 2 жыл бұрын
Yes Super!👌👏👏💐
@nallappanps6575
@nallappanps6575 2 жыл бұрын
உங்க தோட்டத்தை முழுவதும் ஓரு வீடியோ எடுத்து போடுங்கள் சகோதிரி மா...
@kiyahskitchen988
@kiyahskitchen988 2 жыл бұрын
Recent a thaan unga videos parkkuren...nalla irukku....neenga pesurathu romba theliva azhaga irukku...
@umamaheswari2948
@umamaheswari2948 2 жыл бұрын
சிறகு அவரை அறுவடை சூப்பர் தோழி எங்க வர்ஷாவை காணோம்...?
@shankris888
@shankris888 2 жыл бұрын
Very sweet of you to share all the tips & knowledge with everyone, love all your informative videos 👍🏻
@nallappanps6575
@nallappanps6575 2 жыл бұрын
அத்திமரம், சிறகு அவரை மிகவும் அருமை...சிறகு அவரை விதை கிடைக்குமா சகோதிரி..வாழ்க வளமுடன்...
@NandhiniKuzhal
@NandhiniKuzhal 2 жыл бұрын
Seeds lan sale pannunga mam... Yela vegetables um yelarukum kedaikum... Inthamari chediyalan azhiyama pathukalam...
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி
@sasipriyakulanthaivel8820
@sasipriyakulanthaivel8820 2 жыл бұрын
Ungaluku arumayana marumagal sahana .. Sahanavai vittu vidatheergal sister....
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 2 жыл бұрын
Different receipes. Super. Your videos very nice. Nature is beauty. Thankyou. ❤❤❤
@uthrabanunagarajan3683
@uthrabanunagarajan3683 2 жыл бұрын
சொர்க்கமாக தெரிகிறது... வாழ்த்துக்கள்... சேலம் வந்து உங்களை சந்திக்கிறேன்...
@rabeyadulbaseriyafaiz7029
@rabeyadulbaseriyafaiz7029 2 жыл бұрын
Neat a irruku unga vlog ellam.real life appidiyae predict pannuringa.adaparam illatha alazhana amaithyana life..👌👌👌👌👌
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 2 жыл бұрын
New recipes of winged beans bajji and poriyal, tku Madam. You're doing good job of sharing seeds with all and asking others also to share, nice message and good idea. For beginners your teaching of sowing the seeds to harvesting is👏👏👏.
@vidhyam1178
@vidhyam1178 2 жыл бұрын
Recently only I subscribed yr channel & started watching yr videos. Yr explanation is very nice.I like yr lifestyle & simplicity inyr speech. God bless you to get name& fame in yr work.
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
இந்த அவரைக்காயை சாப்பிட்டே 34 வருடங்கள் மேலாகிறது. இதிலே பஜ்ஜியும் போடலாமென்ற செயல்முறை விளக்கத்திற்கும் நன்றி மா. எனக்கும் விதைகள் கட்டாயம் வேண்டும். உங்களிடம் நுணா (நோனி) மரம் உள்ளதா. தெரியபடுத்தவும்
@juststuffs5228
@juststuffs5228 2 жыл бұрын
Unga videos lam yellame nalaruku. Naaga seekarama unga la pakkam varomm❤❤❤❤❤😍😍😍😍
@kavithar3878
@kavithar3878 2 жыл бұрын
Nice video Akka.. Happy to see rare variety of vegetable with recipies...
@govindarajpadmavathi331
@govindarajpadmavathi331 2 жыл бұрын
சேர்கு அவரை seeds தேவை மேடம்.உங்கள் அசோலா குளம் 👌 அருமை.
@kalaivanisoundar3261
@kalaivanisoundar3261 2 жыл бұрын
Romba useful video akka....unga life style romba romba super ra iruku...
@dhivyaprabha589
@dhivyaprabha589 2 жыл бұрын
Valakam Pola Super ga Sumathi Akka... Love from Pollachi....❤️
@isaig892
@isaig892 2 жыл бұрын
Very good heart ❤ God bless you ur family 👪 🤲🤲🤲
@revathidevraj8884
@revathidevraj8884 2 жыл бұрын
Excellent video
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
விவசாயத்தின் சிங்கப்பெண் நீங்க 😇 அபுதாபியில் இருந்து.
@srisaisalem7932
@srisaisalem7932 2 жыл бұрын
அருமை
@kavithamohanraj5977
@kavithamohanraj5977 2 жыл бұрын
சிறகு அவரை விதை, மூக்குத்தி அவரை விதை, நாட்டு சுரைக்காய் விதை, வயலட் கலர் பூ விதை, அகத்தி கீரை விதை வேண்டும் அக்கா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
லிஸ்ட் போதுமா😃😃😃😃 கண்டிப்பா கொடுப்பேன் எல்லோருக்கும்
@shanmugamsundaravel1739
@shanmugamsundaravel1739 2 жыл бұрын
@@sumathirajasekar2767 😀😀
@shenbagavalligunasekaran5207
@shenbagavalligunasekaran5207 2 жыл бұрын
எங்க ஊர் பக்கம் இது என்னனு தெரியல (ராணிப்பேட்டை )
@umabalamurugan9390
@umabalamurugan9390 2 жыл бұрын
Your videos are really superb.u r doing a great job.May god bless u with all d goodness in your life
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 2 жыл бұрын
As you cut the beans for curry, just add required lemon juice, salt and slit 1 or 2 green chillies to this beans and you eat it after an hour with curd rice and umpa varities. For this you need not fry or boil the beans, eat it raw like salads
@geethaprabhakaran4203
@geethaprabhakaran4203 2 жыл бұрын
Unga videos nallairukku
@sowntharyasathishkumar2442
@sowntharyasathishkumar2442 2 жыл бұрын
Amma unga garden enaku rombaaaaa pidichiruku
@aarthikandaswamy1379
@aarthikandaswamy1379 2 жыл бұрын
My only one sister name is Sumathi...great Where I will get Wing beans seeds.... Wing beans salad is very tasty one....
@mansoormohammed8066
@mansoormohammed8066 Жыл бұрын
செம்மை
@renukamanokaran3671
@renukamanokaran3671 2 жыл бұрын
After a long years I am seeing this seeragu avarai. My aatha will do this poriyal.but taste is awesome.In my childhood days I have eaten.hw can I get the seed.please text me sis.
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
மேடம் இந்த அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vigneshks5181
@vigneshks5181 2 жыл бұрын
Super ka
@irose4066
@irose4066 2 жыл бұрын
That fig name is யானை காது அத்தி. Biggest fig variety. Plant naattu athi too. It take 5 years time to fruit. But good for health.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா
@josephlioneljudah3702
@josephlioneljudah3702 2 жыл бұрын
God bless you ☘️💕👑🎀
@malathiprabaharan1239
@malathiprabaharan1239 2 жыл бұрын
Ok Akka waiting for aadi pattam
@malathiprabaharan1239
@malathiprabaharan1239 2 жыл бұрын
Ok Akka waiting for aadi pattam
@jothimani6578
@jothimani6578 2 жыл бұрын
Unga Gas stove pathi sollunga different ah irukku sis
@umasiva7439
@umasiva7439 2 жыл бұрын
Super 👍👍
@umaaram8430
@umaaram8430 2 жыл бұрын
Sumathi ma super nan unga channel Ella videos papaen bore adikum both nenga pesarathu ennaku romba pudikum nenga neraya tips solrathum super akka lucky daughters ungala mathri Amma kidacathuku
@sivashankaribalakrishnan4667
@sivashankaribalakrishnan4667 2 жыл бұрын
Super I like you👍
@vattuvattaram8846
@vattuvattaram8846 2 жыл бұрын
Pls share ur mutton kulambu recipe!!!
@dhanalakshmisrinivasan6739
@dhanalakshmisrinivasan6739 2 жыл бұрын
Hi sister enaku siraghu avarai seed anupi Vai ga please
@parimaladivi9155
@parimaladivi9155 Жыл бұрын
In our country we eat this vegetable raw as a salad
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Sumathi sister avarakai youm motton kothukari pottu sey younga ma suvai supper akaporiyal seyyounga sister nallarukum sumathi sister by roja rahimulla 🌹
@Julie-mp8cq
@Julie-mp8cq 2 жыл бұрын
Naan mukkuthi avarai vithai tharukiren. Enakku siragu avarai tharukirireergala?
@payasamengada0786
@payasamengada0786 2 жыл бұрын
Super sister
@BalconyGardenBavanis
@BalconyGardenBavanis 2 жыл бұрын
Superb
@kasisethusethu9040
@kasisethusethu9040 2 жыл бұрын
இந்த காயை எப்படி சுத்தம் செய்வது.
@ravikumar.m.s8819
@ravikumar.m.s8819 2 жыл бұрын
Superb receipe sister
@saranyarajesh9917
@saranyarajesh9917 2 жыл бұрын
Intha vithai tharuveengala ah
@swagflowergarland
@swagflowergarland 2 жыл бұрын
நாட்டு பசலைக் கொடி வளர்ப்பு வீடியோ எடுத்து போடுங்க
@abijothilingam3354
@abijothilingam3354 2 жыл бұрын
Hi sumathi sister வினிஷா முடிந்தால் பாட்டனியை கட்டுங்கள்
@AadhavanVP
@AadhavanVP 2 жыл бұрын
Super akka
@crazyfriends9802
@crazyfriends9802 2 жыл бұрын
Super akka
@vijakumarr6594
@vijakumarr6594 2 жыл бұрын
Super akka👍👍👍👌👌👌👌👌
@malathiprabaharan1239
@malathiprabaharan1239 2 жыл бұрын
In Srilanka it's called kalbonji.
@rajuvedharajuvedha5145
@rajuvedharajuvedha5145 2 жыл бұрын
Sirakku avarai vidhai kidaikkuma sister
@deviv3230
@deviv3230 2 жыл бұрын
Seed seragu avarai kitaikuma mam
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த மாதிரி அவரைக்காய் செடி முருங்கை மரம் எல்லாத்தையும் கம்பளிப் பூச்சிகள் மிக மிக அதிகமாக வருகிறது அம்மா இதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் இதைப் படிக்கும் யாரேனும் வழி தெரிந்தாலும் சொல்லுங்கள் ப்ளீஸ்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எப்பவும் வீட்டுக்கு முன்னாடி முருங்கை மரம் வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க அது ஏன் அக்கா இப்படி கம்பளிப்பூச்சி வருவதனால் தான் நீங்க முருங்கை மரத்தை கொஞ்சம் வெட்டி விடுங்கள் இந்த கம்பளி பூச்சி தொந்தரவு குறைந்துவிடும் முருங்கை மரம் புதிய துளிர் எடுத்து வரட்டும்
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 жыл бұрын
@@sumathirajasekar2767 அவரைச் செடிகளின் இலைகள் முழுவதையும் சாப்பிட்டு விடுகிறது
@usharamesh5565
@usharamesh5565 2 жыл бұрын
seeing this vegetable for the first time
@shanthimanivasagam1386
@shanthimanivasagam1386 Жыл бұрын
வித்தியாசமான காய் விதைகள் இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுங்கசகோதரி நாங்கள் காஞ்சிபுரம்
@nagajothis878
@nagajothis878 2 жыл бұрын
பச்சி சூப்பார் விதை கிடைக்குமா
@mailarajavel3538
@mailarajavel3538 2 жыл бұрын
👍👌
@banuanbalagan9176
@banuanbalagan9176 2 жыл бұрын
Super sumathi sister 👍
@goldraj3827
@goldraj3827 2 жыл бұрын
Akka nelakadalai chattni recipe poduga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
போட்டுவிடலாம்
@rajeshkarthick1774
@rajeshkarthick1774 2 жыл бұрын
Siragu avarai seeds venum akka
@chandravathanakrishnamoort3925
@chandravathanakrishnamoort3925 2 жыл бұрын
Moongilarisi payasam Seithu parthu sappitom super akka,construction work seithavarkaluku kodutham nanraha erunthadhaha sonnarhal,tkq sumathi akka
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 2 жыл бұрын
விதைகள் கிடைக்குமா எங்களுக்கு
@prem-ec5hg
@prem-ec5hg Жыл бұрын
Malaysia we call this BOONTHIKA
@jullak9259
@jullak9259 Жыл бұрын
Ma'am please i want seed🙏
@Sai_Thanshi_Boutique
@Sai_Thanshi_Boutique 2 жыл бұрын
Intha avarayin seed engu kidaikkum aka
@ungalgramathan8910
@ungalgramathan8910 2 жыл бұрын
Super akka waiting for adi masam❣️
@nagajothis878
@nagajothis878 2 жыл бұрын
ஒகே நன்றி
@meenaganesan926
@meenaganesan926 2 жыл бұрын
Sahana Ammaane ♥️♥️♥️♥️♥️
@rajeswarisuresh3331
@rajeswarisuresh3331 2 жыл бұрын
Super sis.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
Super sumathi sister 💕💕💕
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Nice vedio
@sundardana2903
@sundardana2903 2 жыл бұрын
I want seed sister
@sudhashanmugam8050
@sudhashanmugam8050 2 жыл бұрын
I want seed madam
@sibig3388
@sibig3388 2 жыл бұрын
How can i get this winged beans and mukuthi aavarai seed. Will u send me mam
@malaysiavivasayi8860
@malaysiavivasayi8860 2 жыл бұрын
Akka can send the seeds to Malaysia???
@harsithvijaykumar5310
@harsithvijaykumar5310 2 жыл бұрын
சிறகு அவரை, மூக்குத்தி அவரை இதன் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
விதைகள் ரெடியானதும் கண்டிப்பா எல்லோருக்கும் கொடுப்பேன்
@Thilagavathi-ju2bz
@Thilagavathi-ju2bz 2 жыл бұрын
எனக்கும் வேண்டும்
@karumalarulagam2510
@karumalarulagam2510 2 жыл бұрын
Super Akka 🙂
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
சிறகு அவரை விதை மற்றும் மூக்குத்தி அவரை விதை வேண்டும்
@murugankanthavel7267
@murugankanthavel7267 2 жыл бұрын
Hi ,Akka நான் தாமரை இங்கு குஞ்சாண்டியூர் எனக்கு சிறகு அவரை பட்டை அவரை விதை கிடைக்குமா... Please
@latharavichandran612
@latharavichandran612 2 жыл бұрын
Sagothari சிரகு அவரை ஒரு முறை விதைத்தால் ஒவ்வொரு வருடமும் அ‌தி‌ல் இரு‌ந்து முளைத்து வரு‌ம்
@malaysiavivasayi8860
@malaysiavivasayi8860 2 жыл бұрын
Siragu avarai seeds malaysia la kidaikum ....topi kattari vithai kidaikuma?
@bhuvaneshwarirajee8429
@bhuvaneshwarirajee8429 2 жыл бұрын
இந்த விதை எங்கே கிடைக்கும் நாங்கள் ஊத்தங்கரை
@anugpappu5175
@anugpappu5175 2 жыл бұрын
nov yeadutha video thannea! puppy rombha chinnatha erruku! azollala vada seivanga.
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
இந்த விதை எனக்கு வேனும் தருவிங்கலா
@gokilaselvi8385
@gokilaselvi8385 2 жыл бұрын
சிறகு அவரை விதைகள் வேண்டும். நீங்கள் விற்பனை செய்கிறீர்களா.
@rosehpff2384
@rosehpff2384 2 жыл бұрын
எனக்கும் விதை தாங்கள் அக்கா
@senisakthibs9095
@senisakthibs9095 2 жыл бұрын
Mom seeds sale pannunga ma pls
@sakolamarts2322
@sakolamarts2322 2 жыл бұрын
Channel name: SA kolam arts Catagory : rangoli kolam Pls support sis
@devakibalamurugan3674
@devakibalamurugan3674 2 жыл бұрын
Hi
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 18 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН