நான் தமிழரசி கடலூர் நிங்கள் சொல்லும் நானமோட்டு கத்தரி நான் 30 வருடத்திற்கு முன்பு சாப்பிட்டது ஒரு காய் நீங்கள் சொல்வது மாதிரி 250 கிராம் வரை இருக்கும் அவ்வளவு ருசியாக இருக்கும் ஆமாம் இப்போ கிடைக்கவில்லை ப
@SirkaliTV3 жыл бұрын
இதுபோன்று நாம் பல ரகங்களை இழந்துவிட்டோம்
@videosaala3 жыл бұрын
😟
@Guru-eu4yk3 жыл бұрын
ஆமாம் நான்மேடு கத்தரி ரொம்ப நல்ல சுவை உடையது .
@aadham733 жыл бұрын
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டுமாக ❤️💕
@subramaninallasamy931 Жыл бұрын
மிக சிறப்பு மிக்க சிறப்பாக உள்ளன
@DSSS504_Smiley3 жыл бұрын
நல்லது தம்பி அனைவரும் hybrid ku தேடி போறாங்க நீங்க பண்றது மிக முக்கியமான விஷயம் விதை வாங்க கடைக்கு போன செடி வங்கிகொங்க நிறைய பூ வரும் பழம் தரும் சொல்லி வியாபாரம் பண்றாங்க நீங்கள் தான் exchange பண்றீங்க வாழ்க வளமுடன் தம்பி 🙏
@darklight97993 жыл бұрын
சிறந்த சேவை ..... வாழ்க தமிழ் வளர்க விவசாயம் ....🙏🏿
@yashanpriya48382 жыл бұрын
பண்ட மாற்று முறையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் உங்கள் லட்சியம் வாழ்க வளர்க 🙏👏💐👍
@muniappant92237 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. நான் தர்மபுரி அருகே தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு வீட்டுத்தோட்டம் அமைக்க வீட்டுத்தோட்டம் அமைக்க நாட்டு விதைகள் தேவைப்படுகிறது யாரை தொடர்பு கொள்வது.
@indradevi7441 Жыл бұрын
இளம் வளர்ந்து வரும் நம்மாழ்வார்கள். மனித இனம் தங்களால் பயன் அடையட்டும்.
I will come live session..but I need the seeds now...for Home Garden 🏡
@SirkaliTV3 жыл бұрын
lets the lock down completes..we will update
@ajithkumar-my6pi3 жыл бұрын
Brother நான் எவ்வளவு நாளா விதை கேட்டுட்டு இருக்கிறேன் 😭😭 ஒவ்வொன்றிலும் ரெண்டே ரெண்டு குடுங்க போதும் நான் திருப்பி தருகிறேன் சுந்தரபாண்டியன் அண்ணா வீடியோ ஏன் இப்ப போடுறது இல்லை அவர் சொன்னது போல தான் மூலிகை செடி நிறைய வைத்திருக்கிறேன் திருநெல்வேலியில் இருந்து 🙏👍
@SirkaliTV3 жыл бұрын
கண்டிப்பாக வருகிறோம் ஆனால் விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம். விரைவில் சுந்தரபாண்டியன் அண்ணன் வீடியோ வெளிவரும் ஊரடங்கு காலம் காரணமாக அவரை நேரில் சந்திக்க முடியவில்லை நான் இருக்கும் இடத்திலிருந்து 50 மைல் தொலைவில் அவர் இருக்கிறார்
@ajithkumar-my6pi3 жыл бұрын
@@SirkaliTV ok bro வாழ்கவளமுடன்
@dhanarajranganathan15973 жыл бұрын
கோவையில் யார் நாட்டு விதை வைத்துள்ளார்கள்
@SirkaliTV3 жыл бұрын
சூலூர் செஞ்சோலை செந்தில்
@yogasadasivan66403 жыл бұрын
விதை என்பது மரம் செடி கொடிகளின் மூலம் (கரு)
@masska97543 жыл бұрын
Super bro
@SathishKumar-cg8er3 жыл бұрын
Super
@SirkaliTV3 жыл бұрын
Thanks
@shobanak78763 жыл бұрын
👌
@pelumalai.p43273 жыл бұрын
விதைகள் வேண்டும்.
@ramamoorthy69163 жыл бұрын
Oru vithilai, iru vithilai thavarangal enna enbathu patri oru video podavum,
@SirkaliTV3 жыл бұрын
Sure
@vizhisamikannu55522 жыл бұрын
பாரம்பரிய விதைகள் உங்களிடம் இருந்து பெற முடியுமா
@subramanianmanoj1453 жыл бұрын
எங்களால் உங்களுக்கு நேரடியாக உதவ முடியவில்லை. எங்களுக்கு விதைகள் பற்றி அவ்வளவு புரிதலும் இல்லை. ஆனால் நீங்கள் செய்யும் நன்மைகளுக்கு நாங்கள் ஏதாவது ஒரு வகையில் நிதி உதவி செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் இந்த நன்மைகளுக்கு ஒரு Trust or Bank account ஆரம்பித்து எங்களுக்கு பகிரவும்.
@SirkaliTV3 жыл бұрын
you can donate directly to sundar..i will update you details asap
@pelumalai.p43273 жыл бұрын
நாட்டு விதை உள்ள முகவரி தாருங்கள்
@subramaninallasamy931 Жыл бұрын
ஈரோடு மாவட்டம்
@balasubrmanian9713 жыл бұрын
Parampariyamana naddu thakkali vidhaigal kidaikkuma?I mean intha thakkalippalam 3 days thaan kedamal vaithirukka mudiyum
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@Super111119633 жыл бұрын
வீட்டில் சிறிய இடங்களில் தோட்டம் போடும் பொழுது பாம்பு, கீறி போன்றவை வருவது வரும் அபாயம் உள்ளதே அதற்கு என்ன செய்வது. மிகவும் முக்கியமாக, சில மிகவும் வாசனை உள்ள பூக்கள் உள்ள இடத்தில் பாம்புகள் வருவது இயல்பு. இதற்கு என்ன செய்வது
@SirkaliTV3 жыл бұрын
பாம்புகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கவும்,வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது?How to avoid Snakes entry kzbin.info/www/bejne/hnyupaWbfM-pnLM
@KiranKumar-wp2bk3 жыл бұрын
Anna namaste. Please keep English subtitles. Thanks in advance. 🙏🙏🙏🙏👍
@SirkaliTV3 жыл бұрын
bro its big video..we will try
@Madhuna_the_best_vao...... Жыл бұрын
விதைகள் கிடைக்குமா நண்பா
@kmohank0073 жыл бұрын
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதிகளில் உள்ள குழுவின் எண் பகிரவும்
@SirkaliTV3 жыл бұрын
எந்தக் குழு என் கேட்கிறீர்கள்
@videosaala3 жыл бұрын
Purity Venum na.. evlo distance between varieties vendum?🙏🏾🙏🏾🤝
@Saro18973 Жыл бұрын
Seeds kidaikuma bro
@sindhubairavi62983 жыл бұрын
Madi thottathukku vithai kidaikuma?
@SirkaliTV3 жыл бұрын
Next season bro
@anbuiyyanar42423 жыл бұрын
Anna ennakku seed vendum tharuvingalaa pondy
@SirkaliTV3 жыл бұрын
Yes
@JoArtsCrafts3 жыл бұрын
நான் இவர்களை பேல் ஒரு நாள் நேரடி வகுப்புக்கு வருவேன்.
@rtc69933 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@Rockz-20243 жыл бұрын
How to contact this green tshirt person for seeds and plants ???
@SirkaliTV3 жыл бұрын
Pls check out community post
@Rockz-20243 жыл бұрын
@@SirkaliTV Sorry , pls point me to the community post. I have no clue about it.
@ngmfarmerfamily94113 жыл бұрын
விதை ஏன்பது ஒரு அணு கரு விவாசாயின் உயிர் ஓட்டம்
@BEPURPLE773 жыл бұрын
Bro neenga eantha Ooru bro
@SirkaliTV3 жыл бұрын
பாண்டிச்சேரி
@BEPURPLE773 жыл бұрын
@@SirkaliTV pondy la eantha place bro
@SirkaliTV3 жыл бұрын
Embalam
@marans.m55602 жыл бұрын
சுந்தர் அண்ணா உங்கல பாக்கனு உங்க Address கிடைக்குமா
@SirkaliTV2 жыл бұрын
விதைகள் தேடி இப்பொழுது பயணத்தில் இருக்கிறார்
@marans.m55602 жыл бұрын
@@SirkaliTV உங்கல பாக்கணும்னு ஆர்வமா இருக்க
@SirkaliTV2 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளவும் மேலும் தகவலுக்கு உழுது உண் முகநூல் பக்கத்தை பார்க்கவும்
எனக்கு நாட்டு விதைகள் தேவை ஐயா. எப்படி பெற்றுக் கொள்வது?
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@shajahanbarith89873 жыл бұрын
மதுரையில் உள்ள உங்கள் குழுவின் தொலைபேசி எண் அனுப்புங்க
@SirkaliTV3 жыл бұрын
எங்களுக்கு தொடர்பு இல்லை ஐயா
@samundeeswarivinayagam20783 жыл бұрын
எங்களுப்கு நாட்டு விதைகள் தேவை தந்து உதவுங்கள் தம்பி
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@rajancreation98133 жыл бұрын
ஐயா எவ்வாறு தங்களிடம் உள்ள நாட்டு விதைகள் பெறலாம் எனக்கு வெள்ளை மற்றும் ஊதா கத்தரி சிறிய சுரை வெண்டி மற்றும் சிறகு அவரை கொடி அவரை இவைகளில் சொற்ப அளவில் ஆன விதைகள் வேண்டும் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
@rajancreation98133 жыл бұрын
நான் மயிலாடுதுறை
@rajancreation98133 жыл бұрын
சீர்காழிக்கு வந்து நான் வாங்கிக்கொள்ளலாமா
@SirkaliTV3 жыл бұрын
சுந்தர் அவர்கள் பாண்டிச்சேரி.. அவர் விதைகள் விற்பனை செய்யவில்லை
@alagunambi75533 жыл бұрын
Native crops name for tirunelveli..
@SirkaliTV3 жыл бұрын
தாங்கள் இதுவரை அறிந்த பெயர்களை பதிவிடவும்
@shotmarudhu47633 жыл бұрын
👍
@thavanithi3 жыл бұрын
Bro neenga atlee oda thambi mariyea erukinga😉
@SirkaliTV3 жыл бұрын
😎
@videosaala3 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾❤️🤝🙌🙌🙌
@manidivya7813 жыл бұрын
Salem la training class entha place la irukku
@chitracmurali69063 жыл бұрын
Vitaivendmpl Vendome taruvingala
@SirkaliTV3 жыл бұрын
Yes
@ayyanarrangan14363 жыл бұрын
சகொ நாங்கள் சென்னையில் இருக்கிறோம் எங்களுக்கு விதைக்கிடைக்குமா
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@thiyagarajan37313 жыл бұрын
Seeds venue bro
@dhanush147amma3 жыл бұрын
bro i like to join your team
@SirkaliTV3 жыл бұрын
கண்டிப்பாக இணைந்து கொள்ளலாம்
@dhanush147amma3 жыл бұрын
@@SirkaliTV Thank you so much and can you let me know how to reach you. (Note: i dont know to read tamil)
@SirkaliTV3 жыл бұрын
Oh ok bro..Fb id in description
@ramrajan20403 жыл бұрын
காண்டாமிருக வண்டினை தென்னையிலிருந்து எவ்வாறு விரட்டுவது நண்பரே
@SirkaliTV3 жыл бұрын
காண்டாமிருக வண்டுவிடம் இருந்து தென்னையை காப்பாற்றுவது எப்படி | how to save coconut tree from Beetle | (Red Palm Weevil) பற்றிய தகவல்கள் kzbin.info/www/bejne/gaPbfH9_n5x4d6s
@manikandan.j64653 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌💞
@sanjayfishfarm10463 жыл бұрын
Hi bro
@SirkaliTV3 жыл бұрын
Hi
@nambirajannambirajan98943 жыл бұрын
,👍
@prima62323 жыл бұрын
I texted in what's app and repsond was it wasnt possible to send in usa I was like why? I would pay fair amount why isn't possible to send seeds
@SirkaliTV3 жыл бұрын
He not yet producing seeds for selling ..He is not seed seller..He is Seed saver..
@truthseeker87253 жыл бұрын
ஏன் SRIKALI CHANNEL ADMIN போட்ட விடியோ வே போடுற??
@SirkaliTV3 жыл бұрын
Lockdownனால் எங்கும் போக முடியவில்லை...அதனால் தான்
@JoArtsCrafts3 жыл бұрын
நன்று நன்று ஆடிபட்டத்திருகக்காக காத்திருக்கிறேன் தம்பி நீங்கள் விதை தருவீர்கள் என்று. நான் விதைத்து அடுத்த வருடம் என் மாடி தோட்டா நன்பர்களுக்கு கொடுப்பேன் கொடுத்துக் கொண்டும் இருக்கிறேன்.தம்பி
@SirkaliTV3 жыл бұрын
விதைகள் தேவை என்று கேட்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கொஞ்சம் கொஞ்சம்மாக அனுப்பி கொண்டுதான் உள்ளோம். விரைவில் அதிகம் உற்பத்தி செய்த பின் விதை பகிர்வு பற்றி ஒரு காணொளி போடும் போது அதில் குறிப்பிடும் எண்ணை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளளாம். விதை கேட்பவர்கள் அனைவருக்கும் கிடைக்க செய்வோம்.
@JoArtsCrafts3 жыл бұрын
நன்றி 💐
@ramarajkavin10513 жыл бұрын
@@SirkaliTV Hi bro hru,your contact number pls
@m.sundaratchiammal10a413 жыл бұрын
நெல்லை மாவட்டத்தில் இருக்கா
@SirkaliTV3 жыл бұрын
??
@m.sundaratchiammal10a413 жыл бұрын
@@SirkaliTV உங்கள் குரூப் மிட்டிங் இல்லை என்ற விதைகள் பரிமாறவும் சந்திப்பு இருந்தாலும் சொல்லுங்க
@SirkaliTV3 жыл бұрын
ஊரடங்கு முழுமையாக முடிந்தால் மட்டுமே இனி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்
@m.sundaratchiammal10a413 жыл бұрын
@@SirkaliTV நன்றி
@hirusimadilshani2078 Жыл бұрын
Matath bija labadenna naimiris penapu widiyo ekatath masej ekak damma karana wadasatahane wati nakama kiyala wadak naha oya upadina ratata naya nena godak watinawa paran padika bija katta payak matath laba denna obathumange waththe penapu kochchi warga naimiris wargai obathuma gawa thiyena param padika bija kattalayak laba denna bathala warga hama ekakin mai one,,kadala nenachi kekaren,mata demala katha karana eka therenawa katha karannath puluwan oyage wada sata hana watinawa karan ade sarthaka wewajayen matama wewa
@tnemptystar462 жыл бұрын
விதை இல்லை என்றால் இந்த உலகம் கிடையாது
@trendingtamil55922 жыл бұрын
Onnu tamilla pesunga illa inglish la pesunga rendayu potu kolappuna makkal onna purunjitu thappa seivanga sago