அஸ்ஸலாமு அலைக்கும் பாய். உங்கள் முகம் லைசென்ஸ் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. மாஷாஅல்லாஹ்
@kuwaittamildriver2 күн бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ உண்மைதான் நான் ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன் டிரைவர்களுக்கு லைசன்ஸ் என்பது பட்டப்படிப்பு முடித்து வாங்கிய சர்டிபிகேட் போல
@Sardar-oc7buКүн бұрын
Assalamu alaikum boy Arumaiyana pathivu vaalthukkal Haji N sardar Kuwait Driver
@kuwaittamildriverКүн бұрын
Alaikkum assalam sago thank you so much 🎉😍🫂
@fahadhasi3574Күн бұрын
6:18 mashallah bhai face la enna Oru happiness ❤❤❤
@kuwaittamildriverКүн бұрын
Irukkadha pinna vantha udane kidaithalum madhippu irunthirukkathu
@sureshkumaar48062 күн бұрын
All the best wishes
@kuwaittamildriver2 күн бұрын
தேங்க்ஸ் 😍🥰
@arunmogerКүн бұрын
🎈🎈Happy New year 🎈🎈
@kuwaittamildriverКүн бұрын
Same to you 🫂🫂
@MarakudiAkb-ls5uk3 күн бұрын
Assalamu Alaikkum Hai friends Ellorum Eppadi Irukkeenga?🎉
@kuwaittamildriver2 күн бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் உங்களின் அன்பில் மிக்க நலம்
@arunmogerКүн бұрын
👍👍💐💐
@kuwaittamildriverКүн бұрын
Thanks 🥰
@P.Rajenderan2 күн бұрын
உங்கள் ரினிவல் பன்னிய புது லைசன்ஸை ஒரு கலர் ஜெரக்ஸ் எடுத்து தனிபட்ட உங்கள் பைலில் அல்லது பெண் டிரைவரில் சேவ் பன்னி வைத்து கொள்ளுங்கள் ...
@kuwaittamildriver2 күн бұрын
ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி பிறகு தேவைபடலாம் உடனே செய்கிறேன் 🥰🥰
@musthakmusthak60192 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@kuwaittamildriver2 күн бұрын
ரொம்பவும் நன்றி 😍
@sangaimubarak21482 күн бұрын
பாய் நலமா ஒங்கள் licence கிடைத்ததுக்கு pickup Pakistanni க்கு தேங்க்ஸ் சொல்லணும்.. Licence கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்
@kuwaittamildriver2 күн бұрын
மிக்க நலம் ஹி.. ஹி.. ஹி. . . . உண்மை எதாவது நடக்கட்டும் என்று இறைவன்தான் அவனை அனுப்பிவிட்டுருக்கான் 👏👏
@fahadhasi3574Күн бұрын
5:58 chinrasa Avana kaila pudika mudiyathu♂️
@kuwaittamildriverКүн бұрын
Aama namma side rute clear aagivittathu allava
@AbdulRaheem-px5wg2 күн бұрын
Alhamdulillah
@kuwaittamildriver2 күн бұрын
ரொம்ப நன்றி ரஹீம் பாய்❤️❤️
@malarm80382 күн бұрын
Congratulations on getting your license Thambi
@kuwaittamildriver2 күн бұрын
Thank you 😊
@srirambmhg2 күн бұрын
குட் நைஸ்......
@kuwaittamildriver2 күн бұрын
மகிழ்ச்சி ❤️
@noor269572 күн бұрын
மூன்று மாதம் நேரம் கொடுக்குறாங்க ன உங்க டிரைவிங் எப்படி இருக்கு பார்ப்பாங்க அப்புறம் உங்க குணம் பார்ப்பாங்க அவர்களுக்கு பிடிச்சு இருந்தால் மெடிக்கல் போடுவாங்க அப்புறம் லைசன்ஸ் போடுவாங்க நீங்க சரியா டிரைவ் பண்ணல உங்க பழக்கம் வழக்கம் சரி இல்லனா ஊருக்கு அனுபிடுவங்க அதுக்கு தான் இந்த மூணு மாதம் நேரம்
@kuwaittamildriver2 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால் இங்கே கொஞ்ச பேரு ரொம்ப ஸ்லோவா இருக்காங்க கொஞ்ச பேர் பாஸ்டா இருக்காங்க
@noor269572 күн бұрын
@kuwaittamildriver ஆமா பாய் சில பேருக்கு சிக்கிறம் பிடிக்கலாம் ஆனால் அந்த மூணு மாதம் நான் சொல்லுற காரணம் தான் நானே இரண்டு மூணு பேரை பார்த்து இருக்கேன்
@kuwaittamildriverКүн бұрын
👍👍👍
@fathimaanupugashahip96292 күн бұрын
Super
@kuwaittamildriver2 күн бұрын
சூப்பர் 😊 😍
@1stopWireless-c3x3 күн бұрын
Nice
@kuwaittamildriver2 күн бұрын
மிக்க நன்றி ❤️
@ammutharma20922 күн бұрын
Hi anna
@kuwaittamildriver2 күн бұрын
Hi welcome 😍
@srirambmhg2 күн бұрын
Refined ஆயில்????
@kuwaittamildriver2 күн бұрын
பார்க்கவில்லை ஆனால் இங்கு பேமஸ்
@princeayubofficial2 күн бұрын
Yentha exit la irkenga Anna ?
@kuwaittamildriver2 күн бұрын
நாலில் இருக்கிறேன்
@princeayubofficial2 күн бұрын
@kuwaittamildriver okey Anna
@kuwaittamildriverКүн бұрын
👍👍👍
@srirambmhg2 күн бұрын
எப்படியோ லைசென்ஸ் வந்தாச்சு.......
@kuwaittamildriver2 күн бұрын
ஆமா நான் வராமல் போயிரும்னு தான் நினைச்சேன் பாகிஸ்தானி ஆக்சிடென்ட் செய்ததால் கிடைத்தது
@kamurudeensamsudeen76772 күн бұрын
Laicance edatha nala kalama.
@kuwaittamildriverКүн бұрын
ஆமா அது இங்கே முக்கியம்
@mohamedshifaq11172 күн бұрын
Asslamu alikum
@kuwaittamildriverКүн бұрын
அலைக்கும் அஸ்ஸலாம்
@syedashfa27612 күн бұрын
உங்களுடைய பழைய லைசென்ஸ் ரெனிவல் செய்தால் பத்து வருடமாக இருந்தால் ஆயிரம் அபதாரம் கட்டணம் ..ஒரு வருடத்திற்கு 100 ரூபாய் அபதாரம் எக்ஸ்பிரிக்கு ..உங்கள் முதலாளி அதை செய்திருப்பார்
@kuwaittamildriver2 күн бұрын
இக்கமா மெடிக்கல், லைசன்ஸ் மெடிக்கல், லைசன்ஸ் எல்லாம் சேர்த்து 1300 ரியால் என்பதாக சொன்னார்
@syedashfa27612 күн бұрын
@kuwaittamildriver ஆமா பாய் அவ்வளவு தான் வந்திருக்கும் ...இப்பொழுதைக்கு புதிதாக இருந்தால் ரொம்ப சிரமம் ..உங்களுக்கு கிடைத்த வரை நன்று
@kuwaittamildriverКүн бұрын
உண்மை அப்படித்தான் சொன்னார்கள்
@mjshaheed23 сағат бұрын
ரெனிவல் செய்யாமல், புதிதாக எடுக்க எவ்வளவு ஆகும்?
@kuwaittamildriver19 сағат бұрын
அது கூடுதலாக வரும் என்றார்களே
@mychannel370123 сағат бұрын
பழைய லைசன் போட்டோவா புது லைசன்லயும் வந்தது
@kuwaittamildriver19 сағат бұрын
இக்காமா லைசென்ஸ் எல்லாவற்றிலும் முன்னாடி (2016) அப்ஹா எர்போர்ட்டில் எடுத்த போட்டோதான் இருந்தது
@cutejamee69792 күн бұрын
அங்கிளுக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்ததில் மகிழ்ச்சி🎉💐😂
@kuwaittamildriverКүн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி எனக்கும் சந்தோசம் 🥰🤣
@cutejamee6979Күн бұрын
@kuwaittamildriver அங்கிள் இன்னைக்கு புது வருடம் விடுமுறை யா உங்களுக்கு
@kuwaittamildriverКүн бұрын
No... Ingu kondattam illiye
@cutejamee6979Күн бұрын
@@kuwaittamildriver 😂😂
@kuwaittamildriver19 сағат бұрын
👍👍👍
@Subalakshmi-vm7bj2 күн бұрын
Hi.brother
@kuwaittamildriver2 күн бұрын
Hi sister 👋
@vishkart-oq4kr3 күн бұрын
Hello
@kuwaittamildriver2 күн бұрын
ஹாய் 👋
@srirambmhg2 күн бұрын
புது கார் வாங்கி தர சொல்லுங்க.....
@kuwaittamildriver2 күн бұрын
அதற்கு %0 கூட வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது
@sureshkumaar48062 күн бұрын
Salam alaykum Happy New year 2025 suresh kumaar chennai