Riyadh lla New ஓட்டுநர் உரிமம் எடுப்பது மிகவும் கடினம் அப்சர் அப்பாய் மெண்டு வேனும் அது இடைக்க ரொம்ப காலம் ஆகும்.........
@kuwaittamildriver17 күн бұрын
அதுதான் லேட்டாகுது போல அவர் முன்னாடி சொல்லும் போது மூணு நாள்ல வந்துரும் சொன்னாரு ஆனா இப்ப முடியல
@ajrd32318 күн бұрын
போலீஸ் கிட்ட போய் இருந்தா லைசன்ஸ் இல்லன்னு உங்க மேல தான் பிரச்சனை வந்திருக்கும்
@kuwaittamildriver18 күн бұрын
அது தெரியல ஆனால் பைன் வந்திருக்கும்
@1stopWireless-c3x18 күн бұрын
Grate👍👍👍
@kuwaittamildriver17 күн бұрын
Good 🙂
@vigneshwaran387913 күн бұрын
Anna how old are you, you looks young!
@kuwaittamildriver13 күн бұрын
யாங்க ப்ரோ வாழ்க்கையில 50 வருஷத்தை காலிபண்ணிட்டேன் எப்படி போச்சு தெரியல 😥😥
@prabakaranraju561818 күн бұрын
நீங்கள் ஓட்டும் கார் புதுமையாக உள்ளது
@kuwaittamildriver18 күн бұрын
வந்த இடமும் புதுசுதான் 😂
@MohammedFaalil18 күн бұрын
Hi from Sri Lanka
@kuwaittamildriver17 күн бұрын
Thank you sago 🙂🥰🥰
@princeayubofficial18 күн бұрын
Enga yellam driver vantha udanna yellam yaduthuduvanga ungaluku mattum than ippadi anna enga v2ku new kerala driver vanthan nan than iqama poda kutittu pona iqama pottan next licens than ungaluku than late aavan vanthu oru 10 days than irkum yellam ready
@kuwaittamildriver17 күн бұрын
அது ஒரு சில வீட்ல பாஸ்ட்டா இருப்பாங்க ஃபைன் எதுவும் வந்துவிடக்கூடாது தேவையில்லாம அப்படின்னு கூட நினைக்கலாம்
@@kuwaittamildriver அப்பம் 2 ரியால் தான வாங்கி குடிச்சிட்டு போங்க அங்கிள் 😂😂... இல்லனா நான் ஒரு ஐடியா சொல்லவா நீங்க போகும் போது வீட்டுல டீ போட்டு ஃப்ளாஷ்க எடுத்து செல்லுங்கள் அப்பம் உங்களுக்கு காசு மிச்சம்😂
@kuwaittamildriver17 күн бұрын
அது வேண்டா செய்யலாம் ஐடியா சூப்பர்
@arumugamb584418 күн бұрын
Bai udane licence edunga
@kuwaittamildriver18 күн бұрын
பார்ப்போம் நம்ம கையில் என்ன இருக்கு சொல்ல முடியும் அவ்வளவுதான்