"வந்தது நான் தான்" - இந்த வார்த்தை கேட்டவுடன் மெய் சிலிர்க்க வைத்தது
@tsshanjai-tm9cbАй бұрын
நான் என் பிறந்தநாள் அன்று முருகர் கோவிலுக்கு நானும் என் பையனும் போயிருந்தோம். நான் முருகர் கிட்ட நீங்க வாங்க என்ன ஆசிர்வாதம் பன்னுங்கன்னு மனசு உருகி கேட்ட, அப்படி வேண்டிக்கிட்ட உடனே என் பையன் விளையாட்டு இருந்தவன் என் முன்னாடி படிமேல நின்னு நான் தா சாமின்னு சொன்னான். நா கால தொட்டு கும்புட்டேன். பையனுக்கு 3வயசு ஆகுது, அங்க இருக்குற முருகரும் குழந்தை வேலப்பர் (பழனியாண்டவர்). என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சகோதரி... முருகர் என்றும் துணை இருப்பார்... வேலும் மயிலும் சேவலும் துணை....❤❤❤❤❤❤❤❤❤❤
@monika219-z1kАй бұрын
@@tsshanjai-tm9cb wow🥰🥰🥰🥰
@umavijay1631Ай бұрын
என்னுடைய துக்கமான ஒரு சூழலில் நான் மனம் உருகி அழுது முருகரிடம் கதறிக் கதறிப் பேசிக்கொண்டு இருந்தபோது தீடீரென என் வலது காதின் அருகில் இருந்து நீ உன் கடமையைத் தானே செய்தாய் என்று மிகக் கம்பீரமான இதுவரை நான் கேட்டறியாத ஒரு ஆண் குரல் ஒலித்தது. நான் திகைத்துப் பின் உணர்ந்தேன் என் ஐயன் தமிழ்க் கடவுள் முருகனின் குரல் என்று. இன்றளவும் அந்தக் குரல் என் மனதில் பதிந்துள்ளது.
@realsaimiraclesАй бұрын
Omg❤️❤️
@SelvaSumathi-q5eАй бұрын
பஞ்ச வர்ணம் பாடலில் இவ்வளவு மகிமையா ..எனக்கும் ஆசை வந்து விட்டது அனிதா... நானும் முயற்சி செய்கின்றேன் அனிதா... எனக்கும் முருகரை நான் பார்க்க வேண்டும் அனிதா... பஞ்சவர்ண பாடலை பிழையில்லாமல் நான் படிக்க முருகப்பெருமான் எனக்கு ஆசீர்வதிக்க வேண்டும் அனிதா...
@realsaimiraclesАй бұрын
Kandippa nalla pdipeenga sister
@kavithakavi3432Ай бұрын
இந்த காணொளியை பதிவிட்ட சகோதரி அனிதா க்கும் ,,,, இந்த அதிசயத்தை நம்மோடு பகிர்ந்து கொண்ட சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏 முருகா சரணம் 🙏🙏
@MalayiamaMalaАй бұрын
My god goosebumps 🙏🙏🙏all over❤muruga🙏🙏🙏
@Kavi-tn2knАй бұрын
அப்பா முருகா நான் பஸ்ட்டு ஓரு கம்பேனியில லவேலை பாரத்தேன அதே கம்பேனியிலய என்னை குப்பிடனும் முருகா ஓம் சரவன பவ போற்றி❤❤❤🙏🙏🙏🐓🐓
@snekha2201Ай бұрын
Hi anitha akka , intha vedio neenga upload pannaapo enaku பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் padal padikkanum oru asa vanthuju enaku erkanave intha pattu therium but padichathu illa intha vedio pathutu than na first time parayanam panne flow ah valla but fullah padikanumnu padijeen...murugan kandipa varuvaru intha Pattu irukka edathula aptinu nenjutu ....last line padiju mudijutu murugaaa aptinu sonne orey viboothi vasam enaku romba happy ah airuju shock ah irunju na viboothi vasam vanthao pakkathula than irukaru murugan aptinu nenjutu .....na sonne sorry konjam thikki thikki padijute nalla padikkuren kathukittu ....na unaku பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் pattu padijenla inippa irunthuja nu ketten ....sari na panjamiratham( பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்)kututhenla nee enaku thegatta thegatta panjamiratham kudunu ketten aprm na sonnathaye maranthuten ..... Inaiku Tuesday I received panjamiratham en relative kuduthanga koilku poitu vanthu .... special panjamirutham from thiruthaniii nu eluthirunju .....enaku happyah airuju atha pathone than niyabagam vanthuju na panjamirutham kettathu .....❤❤❤love you murugaaa❤❤
@rajuthiruvattar1260Ай бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே. இந்த பாக்கியம் பார்க்க கொடுத்து வைக்கினும் ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@priyasrini5349Ай бұрын
OM SARAVANA BAVA❤ very nice ,we do prayers dedicatedly Murugan arul kidakkum❤ no doubt in that sister, sharing the miracle nd hearing very goosmump feel the Gods Blessibg, Murugasaranam❤
@NandyArunАй бұрын
En muruga kutty ❤ Nan thitina kooda muruga enaku aarudhal solluvaru en thanga muruga indha padhiva Kettu avlo santhoshama iruku muruga kutty ah nenachu😊
@krishnavenip8801Ай бұрын
சகோதரி அனிதா எனக்கும் ஒரு அதிசயம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுஒரு நாள் நான் அதிகாலையிலே எழுந்து வீட்டு வேலைகளை முடித்து பால் அபிஷேகம் செய்ய பால் வாங்கி எனது ஊரில் இருந்து கிளம்பி பழனி திரு ஆவினன் குடிக்கு செல்லும் போது தவிர்க்க முடியாத பணியை முடித்து விட்டு கோவிலுக்குள் உச்சி கால பூஜை11:30:க்கு தான் செல்வ முடிந்தது நான் செல்லும் போது பூஜை ஆரம்பமான நிலையில் அவசரமாக பாலை பாத்திரத்துடன் அருகில் இருந்த முதியவரிடம் கொடுத்து கோவில் பால் பாத்திரத்தில் ஊற்றக் கொடுத்தேன் அவர் வாங்கி பாத்திரத்தின் மூடியை நீக்கிப்பார்த்து பால் திரிந்துள்ளது வேறு பால் வாங்கி கொடுங்கள் என்று என்னிடம் நீட்டினார் நான் வாங்க முற்படும்போது அதை அருகில் உள்ள 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் எங்களை பார்த்து தெய்வீக புன்னகை செய்து கொண்டே பாத்திரத்தை வாங்கி பாலை கோவில் அபிஷேகப் பாலுடன் ஊற்றி விட்டார் நாங்கள் இருவரும் அச்சிறுவனை மட்டுமே பார்க்கிறோம் ஆனால் நாங்கள் தடுக்க வும் இல்லை பேச தோன்றவும் இல்லை அபிஷேகம் தரிசனம் பார்த்து வீடிற்கு பேருந்தில் வரும் பொழுது தான் என்ன நடந்தது என்று யோசித்தேன் முருகர் நான் கொடுத்த திரிந்த பாலை கூட அன்புடன் ஏற்றுக் கொண்டார் ஓம் முருகா சரணம்
@kavithakavi3432Ай бұрын
Am having happy tears......She s blessed sister 🙏🙏🙏
@SenthamizhSudhakarАй бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே வேல்முருகன் அரோகரா 👍👍👍👍👍👍
@karthickv7197Ай бұрын
கந்தனே என்னை தந்தனே உந்தன் புகழ் பாடவே 🙏 அந்தமும் எந்தன் சிந்யையே உந்தன் வழிதேடியே🙏ஓம் ஐம் ரீம் வேல் காக்க 🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
@subramaniam7905Ай бұрын
ஓம் முருகா அப்பா துணை 🙏🙏🙏
@mathivyskarthivys7347Ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே வேல் முருகா அரோகரா
@P.NagarajP.Nagaraj-cx2ftАй бұрын
அன்பு சகோதரி வணக்கம்.❤️ நீங்க சொல்கின்ற முருகர் அதிசயங்கள் ஒவ்வொன்றும் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது. நான் கண்களை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் வருகிறது. அந்தக் கதை யோடு சேர்த்து உங்க குரலில் கேட்கும் போது உடம்பு சிலிர்கிறது. இது போன வீடியோவிலும் சொல்லி இருப்பேன்.இந்த வீடியோவிலும் இதே தான். உங்க குரல் முருகரோட குரல் ❤️❤️❤️ அனுபவ உண்மை. நிறைய வீடியோவ சேர் பண்ணுங்க ❤️❤️நான் பஞ்சாமிர்த வண்ணம் பாடலை தினமும் கேட்பேன். நீங்க சொன்ன கதை எனக்கு முன்னவே தெரியும். இந்த நிகழ்வு திருச்செந்தூர் கோவிலில் நடந்தது. மறுபடியும் உங்கள் குரல்ல கேட்கும் போது அப்படி ஒரு சந்தோசம்..முருகரே நேரில் சொன்ன மாதிரி❤️❤️சகோதரி போன வீடியோவில்ல ரிப்பிலே மெசேஸ் கொடுக்கும் போது சகோதரி அப்படின்னு சொன்னீங்க மன்னிக்கவும் நான் சகோதரன்❤️❤️❤️உங்கள் முருக சேவைக்கு மிக்க நன்றி❤️❤️❤️ஓம் முருகா❤️❤️❤️ ஓம் சரவண பவா❤️❤️❤️
@realsaimiraclesАй бұрын
மிக்க நன்றி சகோ ! ! இது போல அதிசயங்கள் நம்மை வந்தடைய நாமெல்லாம் கொடுத்து வைத்து இருக்கிறோம் ! ! கோடி நன்றிகள்! முருக சரணம்!
@brindhasekar2072Ай бұрын
❤
@tamilarasid897Ай бұрын
கலியுக தெய்வமே முருகா 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@vallamaithaarayo2729Ай бұрын
இதைக் கேட்கும் போது நெஞ்சம் நெகிழ்த்து மெய் சிலிர்த்துப் போனேன். உண்மையான பக்தி இருந்தால் இந்த கலி யுகத்திலும் முருகன் காட்சி கிடைக்கும் என்பதை க் கேட்கும் போது முருகன் தரிசனம் கொடுப்பார் என்று இந்த பதிவும் உங்கள் உணர்வு பூர்வமான வார்த்தைகளும் என் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்கிறது. நன்றி.🙏 முருகா சரணம்.🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி இந்த பதிவை கேட்டவுடன் எனக்கு எல்லை இல்லாத சந்தோஷம் என் உடம்பில் அவ்வளவு சிலிர்ப்பு 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚
@poomalarsrinavaruban2509Ай бұрын
வந்தது முருகன் தான் சந்தேகமே வேணாம்
@sudhishna10Ай бұрын
Akka na ipadhan akka mudhal mudhalla ungaloda video pakren…unmailaye meisilirkudhu akka na oru muruga bakthai dhaan na masters kaaga uk vandhruken inga enkooda siruvapuri murugan photo va dhan eduthtu vandhen neengalum uk la irukeenga nu ketadhum romba happy aa iruku akka idhu murugan enakgave unga channel paaka veicha mari oru feel❤ithana naal kannula padala aana inga vandhu namala mari inga yarum illa nu nenaikrapo ungala enaku katirkaru romba nandri ka unga videos nalla poganum thodarndhu❤
அனிதா.பஞ்சாமிரதவண்ணம் பாடலின் இவ்வளவு மகிழ்மையா ! நானும் முயற்சி செய்கிறேன்.
@kanchaniraman3557Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அனிதா 🙏🙏🙏🙏🙏
@amudhas9526Ай бұрын
மிகவும் பாக்கியம் செய்தவர்.
@maheswariselvakumar67Ай бұрын
ஓம் சரவணபவ முருகா. சரணம். இதை. கேட்டபோது. மெய் சிலிர்த்து. வந்தது நான். தான். இந்த. வார்த்தை. கேட்டபோது. ஆனந்தமாய் இருந்தது ஓம் சரவணபவ முருகா வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@kavithashiva5056Ай бұрын
Om Saravanabava 🙏🙏🙏🙏 So Blessed by hearing this miracle.....Muruga Saranam
@செவ்வேல்Ай бұрын
கந்தக் கடவுள் தற்காலத்தில் இருக்கிறார் என்பதை நானும் சில அறிகுறிகள் மூலமாக கண்டுகொண்ணேன்.. முருகா சரணம்
@mohanasundari465Ай бұрын
ஓம் முருகா சரணம் 🌹🙏
@thirugnanamurthy3733Ай бұрын
Murugan thunai.
@parthibanraghavan9070Ай бұрын
ஓம் முருகா சரணம் காக்க காக்க கனகவேல்காக்க
@vijay1-l3cАй бұрын
Dear Anitha ,on behalf of all Muruga Bhakthars i thank this Sahodari for sharing her divine Experience, bcoz ,her True Murugar Experience will definitely encourage others like myself to start 'Paripoorna Panchamirtha Varnam , 'Parayanam , iam SURE Murugappa will give Darisanam to all of us who do this Parayanam.🙌🙏 (Also i request all of your followers to Pray to Lord Muruga🙏 to Save nd get The Just Rights of Bangladeshi Hindus who are being Tortured rgt now !!)🙏🇮🇳🇮🇳🇮🇳
@pranavkiruthik115Ай бұрын
ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏
@sakthipriya6968Ай бұрын
🙏🙇♀️💗💖ஓம் முருகா............❤❤❤❤❤
@karpagamsekar6792Ай бұрын
ஓம் சரவண பவ டிசம்பர் 5 எனக்கு திருமணம் முருகன் ஆசிர்வாதம் உங்கள் ஆசிர்வாதமும் வேண்டும் முருகா சரணம்
@maheswari9937Ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐வாழ்க வளமுடன்
@ramyavalu3907Ай бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉 வாழ்க பல்லாண்டு
@realsaimiraclesАй бұрын
Murugan enrum Thunai irukka vendukiren sister 🙏🙏
@parameswariwari1676Ай бұрын
சகோதரி எனக்கு திருவண்ணாமலை கோவில் எனக்கு நடந்தது 6 வது படிக்கிற நான் பள்ளி செல்வதில்லை நான் சிவன் கோவில் இருக்க என்னோடு முருகப் பெருமான் இருந்தார் அக்கா நீங்க இங்க உள்ள நாகம்மா கோயில் பின்னாடி இருக்கு அத பாருங்கள் என்று சொல்ல நான் கோயில் இருந்து கிளம்பினேன் மறு நாள் போனால் கோவில் இருந்தது ஆனால் அந்த பையன் இல்லை அப் போது புரிந்தது அது என் முருகன் என்று இது எனக்கு சஷ்டி திதி அன்று நடந்தது முருகா முருகா முருகா அரோகரா இது முருகர் யுகம் தான் 100%
@shyama8511Ай бұрын
Muruga Guha Velayudha Gyanapanditha Saravan Kumara Balasubramanianya Shivashakthi bala En appane Blessed sister God bless all🎉
எனக்கும் ஆசையாக உள்ளது முருகனை நேரில் பார்க்க வேண்டும் என்று. நானும் பஞ்சாமிர்த வண்ணம் படிப்பேன். என் பெண்ணிடமும் இதை பற்றி கூறியுள்ளேன்.அவளையும் படிக்க வைப்பேன். பாட வைப்பேன்...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤ஓம் சரவணபவ❤❤ வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
Hi sissssy ma happy Mrng super sis arumaiyana pathivu unmai murugar ugam arambam really really awesome sis ur voice so sweet of u sis take care ur health God bless u forever and ever anitha sis om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இந்த வருஷம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் மிளகு விரதம் விரதம் முடிந்து முருகனுக்கு படையல் போட எல்லாம் தயார் செய்து வைத்து இருந்தேன் அதில் முக்கியமாக வாழைத்தண்டு தயிர் மற்றும் பழங்கள் கலந்த பிரசாதமும் முருகனுக்கு வைத்து இருந்தேன் எனக்கு ஒரு மனதில் ஆசை இதை முருகன் எப்படி சாப்பிடுவார் என்று அந்த சமயம் என் சின்ன பையன் அந்த பிரசார கிண்ணத்தில் இருந்த ஒரு பழ சுளையை எடுத்து வாயில் வைத்து விட்டு என்னை ஓர கண்ணில் பார்த்தான் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு அவன் குட்டி முருகனாக வே தெரிந்தான் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது நான் சிரித்து விட்டு சாப்பிடு முருகா என்று சிரித்தேன் ஓம் முருகா என்ன ஆச்சர்யம் ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤
@tharaneeswarank5094Ай бұрын
முருகா சரணம் 🙏
@lavanyaj1775Ай бұрын
Vetrilvel Muruganuku aroghara 🙏🙏🙏🙏😍
@AathiM-h9nАй бұрын
முருகா சரணம்❤❤❤
@PriyaRamesh-s2tАй бұрын
Mei silirka vaikum miracle...muruga saranam..🙏🙏🙏
@Sudhasudha77.77sudhaАй бұрын
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@uma.m8738Ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@shanthimani-m3zАй бұрын
Om muruga saranam 🙏🙏
@chandrusheik6606Ай бұрын
Nandri thaye valamutan vazhga vazhga
@priyathangaraj6214Ай бұрын
Om muruga saranam 🙏 om sai ram 🙏
@radhanagarajan7937Ай бұрын
ஓம் முருகா சரணம்🕉🦚
@saiaishwaryachannel4685Ай бұрын
Om saravabava akka na sashti viratham irunthen ipo date thalipoiruku akka enaku murugane vanthu kulanthaiyaga prakka vendum murugan pakthargal pray panunga pls boy baby prakkA VENDUM MURUGA saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 anthitha akka ungaluku sms pana mudila atha ithula soliten normal delivery agavendum Muruga unatha nambiiruken 😢😢😢🙏
Hi Akka, I am also in UK currently I am looking for job in UK since my visa is going to expire in 4 months. it is very hard time for me . Recently my mom followed your channel and that's how I came to know about your channel and Recently I started to follow your channel I feel some positive vibration in your channel whenever I feel low I see your videos randomly. Hoping for best to get a job in UK. Thank you for videos . Also praying for your health. Thank you
@live.love.life.8688Ай бұрын
Vetri vel murugan ku arogara 🙏🧿
@karthikac643Ай бұрын
முருகா சரணம்
@RRajesh-j6jАй бұрын
Muruga Sharanam 🙏🙏 Om Sai Ram 🙏🙏
@sriktwigАй бұрын
Muruga Sharanam 🙏🙏🙏
@josai1306Ай бұрын
Hi Anitha sis yenakum kooda kadavul asariri,kaatchi kidaikum bothu entha kaliyugathilum nallavanga irukkanga nu thonum personal la nan feel pannum bothu kadavulukae nammai pudichi irukkae perumaiyavum happy yavum irukkum om sai ram om muruga by anandhi
@sriharig8212Ай бұрын
sister thanks for your dedicate work
@shanthasrisevaganes9561Ай бұрын
Thank you for sharing with us. ❤
@sripriyanandakumar2973Ай бұрын
❤Om Saravana bava 🙏 velum, mayilum thunai 🙏
@vedhar7390Ай бұрын
Antha pattu kettu Tu vanthu video pakrean.. Excitement thaangala pa... Thanx Anitha for the video🙏🙏
@realsaimiraclesАй бұрын
Wow 🤩
@vedhar7390Ай бұрын
@@realsaimiracles kettutean pa.. Am blessed.. Blessings unga moolama varuthu.. Count yr blessings nu solluvanga.. Ethai vida enna venum🙏🙏🙌
@vedhar7390Ай бұрын
Sonna namba matinga... Entha chat ku reply pannitu.. Back kuduthu youTube home page ku porean.. Oru post.. December maasam mithuna rasiku kaneerai thudaika Deivam varum nu..100% nadakum nu..
@KiruthikasakiАй бұрын
ஓம் சரவண பவ
@Jayachitra0105Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚
@sairamaravind1664Ай бұрын
Muruga saranam 🙏🦚🐓
@KongunadanАй бұрын
ஆண்டி மன்னன் அருள் அடி சரணம்
@manimangalam8890Ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏நிங்கள சொல்வது உண்மை😂😂😂😂😂
@EthikashreeАй бұрын
🙏 om saravana bava
@srimathi8994Ай бұрын
Murugaaaaaaaa❤
@sennannagarajan7374Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏
@madhumithapriya7058Ай бұрын
முருகா......
@manig7738Ай бұрын
Muruga saranam
@vidyadeviramaraj5858Ай бұрын
Itha kekkrathuku kuduthu vachrukannum akka, rompa KZbinrs murugar video podurnga but unga video muttum tan kekka nalla iruku sis,nanum panjamirtha vannam padika start panna poren 😊