This is Anitha at her best. This explanation is definitely going to be v popular n everlasting Ty v much for all your hard work This is also charity.
@realsaimiracles5 ай бұрын
Thank you so much Aunty ❤️❤️
@saraswathishanmugam5 ай бұрын
Thank you so much
@Guruanugraham65 ай бұрын
@@realsaimiraclessister...Thiraikadal lines cardiac heart patients should do parayan...kindly mention to viewers in shorts .it does wonders for heart patients
@realsaimiracles5 ай бұрын
Definitely.. good point
@realsaimiracles5 ай бұрын
Thank you 🙏
@nithiyaanand89684 ай бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம். வேல் மாரல் எனக்கு அறிமுக படுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்களுக்கும் நன்றி. இறைவனுக்கு நன்றி. ஓம் சரவணபவ போற்றி.
@om-po6frАй бұрын
Muruga! amma very nice explanation.❤
@CMcm-d2h19 күн бұрын
👍
@ranjaninn2154 ай бұрын
ஆஹா. . . ஆஹா. . . அற்புதமான பதிவு. வேல் மாறல் படிப்வர்களுக்கு இது ஒரு மிக உதவி. நன்றி கண்ணு. Dear, Your's this👆help is of a great support. God bless You forever 🙏🙏🙏
@Padmavathi-n7k4 ай бұрын
மிக்க நன்றி சகோதரி. மகிழ்ச்சி. நான் சமீப காலமாக இந்த பாடலை கேட்டு மனம் உருகிநேன். பொருள் தெரிந்து பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முருகன் உங்களின் வாயிலாக எனக்கு வழி காட்டிவிட்டு சென்றுள்ளான். குருவே துணை.❤
@vijayankandasamy27424 ай бұрын
அசத்தலான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி. வேலும்,மயிலும் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் காத்தருள இறையருள் பெருக. நம சிவாய.
@priya.R9874 ай бұрын
என் மகன் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டுகிறேன் முருகா என் மகனுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபகசக்தியையும் கொடுக்க நான் படிக்கிறேன் ஓம் சரவணபவ
@sankarshanu4 ай бұрын
அருமையான விளக்கம் என் மனது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. நன்றி அம்மா உமது சேவை தொடர வாழ்த்துகள் ௐ முருகப்பெருமானே போற்றி
@radhakalyankumar43032 ай бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளீர் சகோதரி மிக்க நன்றி நீங்க போட்ட வீடீயோ பார்த்து வேல் மாறல் படிக்க ஆரம்பித்துள்ளேன் நிறைய மாற்றங்கள் எங்கள் வாழ்வில் எல்லா புகழும் முருகனுக்கே வாழ்க வளமுடன் மிக்க நன்றி சகோதரி
@anbazhagant68134 ай бұрын
பாடல் வரிகளுக்கு அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!வாழ்க உங்கள் சேவை!வாழ்க வளத்துடன்!
@SriMalar-s1f2 ай бұрын
வேல் மாறல் பற்றி எனக்கு தெரியாது உங்கள் வீடியோ பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் பாடலை கேட்டேன். மனம் அமைதியினை உணர்ந்தேன்.. முருகனின் அருள் கிடைத்தாற் போல் உள்ளது.. நன்றிகள் அக்கா ❤️
@Manibalan.R3 ай бұрын
Tq சிஸ்டர் ரொம்பவே விளக்கம் நல்லா இருக்கு...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏
@agneskathiravan28425 ай бұрын
அருமை அருமை அனிதா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@realsaimiracles5 ай бұрын
Mikka makizhchi nga 🙏❤️
@revathijagadeeswaran18762 ай бұрын
அருமையான பதிவு.... எளிய முறையில் புரியும்படியான விளக்கம்.... மிக்க நன்றி....
@parimalavarthan86392 ай бұрын
நன்றி மகள் நான் வேல் மாறல் பாடலுக்கான பொருள் விளக்கம் தேடல் செய்ய நினைக்கும் போது உங்கள் வீடியோ கண் முன்னே வந்தது பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் நன்றி
@CMcm-d2h19 күн бұрын
🙏
@shakthi68154 ай бұрын
என மகனுக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா நீயே துணை
@kannans48945 ай бұрын
A அருமையான பதிவு சுருங்க சொல்லி விளங்க வைத்து உள்ளீர்கள். பொருள் விளக்கம் மிகவும் அற்புதம். மிக்க நன்றி. வேல் வேல் வெற்றி வேல். வாழ்க வளமுடன்.
@realsaimiracles5 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க !
@devikasrima68124 ай бұрын
உங்களது எளிமையான விளக்கம் நன்றாக புரிந்தது. மிகவும் நன்றி.
@vinosuresh31352 ай бұрын
கோடானு கோடி நன்றி அக்கா🌹🌹🌹🌹 நான் இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்❤❤❤❤வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹 நல்லதே நடக்கும்❤❤❤ நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்✨✨
@jayanthijayanthi3474 ай бұрын
ஓம் முருகா போற்றி என் மகன் நன்றாக படித்து 11 & 12 -வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டுகிறேன்.விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். நல்ல ஞானத்தையும. படிப்பில் ஞாபக சக்தியையும் அருள வேண்டும் முருகா🙏🙏
@rameshb62994 ай бұрын
Om muruga potri potri
@Kishore777683 ай бұрын
Om muruka potri potri
@sadasivamsm8690Ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் வருவாய் அருள்வாய் குகனே வணக்கம் வேல்மாறல் பாடல்களுக்கு எளிய தமிழில் விளக்கம் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்ங்க சகோதரி நாங்கள் குழந்தை இல்லாததற்காக 1993 முதல் கந்தர் சஷ்டி விரதம் இருந்து வருகிறோம் 2002-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரத்தில் மகன் பிறந்தான் அவருக்கு செந்தூரன் என்றே பெயர் வைத்துள்ளோம் எல்லாம் வல்ல முருகப்பெருமானுடைய அருளைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்🎉
@sadhishs40515 ай бұрын
Sister naanum six months a vel maaral, thiruppugazh vaasikkarean. Yen lifelayum nerya mirakkals kondu vanthu irukkaraar murugan. Ungala paartha oru positive vibe varuthu. Om saravana bavaa.
@realsaimiracles5 ай бұрын
Great great 🙏🙏 Neenga unga miracles a Share panreengala pa WhatsApp la ?9894772921
@sreelekhasreelekha61345 ай бұрын
True. Her voic❤❤❤❤❤
@jayalakshmimarannan2025 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ohm muruga verti vel muruga
@umamageshwari95355 ай бұрын
Dailyum padikanuma sisi
@sasikalaramesh78124 ай бұрын
Sis neenga veg or nonveg
@Ram-q9v9y4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே...🦚💫 மிக்க நன்றி அக்கா இத்தகைய முருகனின் பெருமை மிகுந்த திருப்புகழை எளிதாக உரைத்ததற்கு..எனக்கு மிகவும் இந்த பதிவு பிடித்துள்ளது .. நன்றி அக்கா❤️💫
@Tamilselvi-g3q5 ай бұрын
முருகா திருச்செந்தூர் சென்று வந்துவிட்டேன் முருகா❤❤❤❤🎉❤❤நன்றி முருகா
@tamilselvi72814 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் நான் கேட்டதை எல்லாம் நடத்தி கொடுத்து உள்ளீர்கள் நன்றி கோடான கோடி நன்றிகள் முருகா வேல் மாற்றல் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும் வாழ்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் முருகன் அருளால் நன்றாக புரிந்து விளக்கம் தெரிந்து படிக்க ஆசை பட்டேன் முருகன் அருளால் சிறப்பாக. கிடைத்தது நன்றி கோடான கோடி நன்றிகள் முருகா
@gaarthi599129 күн бұрын
அருமையான விளக்கம்..... வாழ்க வளமுடன்
@rithanya.g.a.51094 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த விளக்கம் இருக்கிறது நன்றி சகோதரி இந்ந பதிவு நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து ஏழு நாட்கள் கழித்து எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான பதிவு மிகவும் நன்றி பிரபஞ்சம் வேலுண்டு வினையில்லை முருகா சரணம்.
@chitramuthukumaran22054 ай бұрын
நன்கு புரிந்து கொள்ள முடியும் வகையில் இந்த பதிவு இருந்தது. நன்றி🎉🎉🎉.. ஓம் முருகா போற்றி போற்றி... ஓம் வேலும்மயிலும்துணை.. ஓம் வேலும்மயிலும்துணை.. ஓம் வேலும்மயிலும்துணை..
மிக தெளிவான, எளிமையான விளக்கம் அக்கா. நன்றிகள் கோடி. ❤
@realsaimiracles4 ай бұрын
மிக்க நன்றி!
@sundarkaruppusamy46442 ай бұрын
தேடினேன் வந்தது.பாடினேன் தந்தது.தாயே உன்னாலே
@kavithavenkat56475 ай бұрын
வேல்மாறல் படிக்கத் தொடங்கி ஐந்தாவது நாளே அடியேனுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஓம் முருகா
@realsaimiracles5 ай бұрын
Amazing 🤩
@jagannathan34273 ай бұрын
Omm Saravana bhava.. muruga.. muruga...
@abiramin93203 ай бұрын
Ohm vetrivel muruganuku arokara ❤😊
@Collections-ex8zlАй бұрын
Migavum magilchi yaga illathu sis. Valthukal💐
@Shanmuganadan-hf3kh15 күн бұрын
உங்களுடன் வேல் வந்து கொண்டிருந்ததை நான் முழுமையாக நம்புகிறேன்! நம்பினோர் கெடுவதில்லை, இது நால்மறை தீர்ப்பு. வேல்மாறலுக்கு உங்களின் விளக்கம் நன்றாக உள்ளது! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!
@ramanu70645 ай бұрын
Thank you sister, 10 days artham theriyama padichen, epo etha kekum pothu remba happy ya iruku
@Dhana_Sydney_Tamil4 ай бұрын
Me too 5th day just wanted to learn the meaning behind the song
@jayashreek6783 ай бұрын
Me also 4 th day
@sudharameshrs59452 ай бұрын
நன்றி அக்கா விளக்க தந்தது க்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sakthivelv58965 ай бұрын
அருமை சகோதரி எளிய விளக்கமாக உள்ளது மிக்க நன்றி🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏
@nehayazhini660718 күн бұрын
இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.அழகான விளக்கம் மா.மனதில் ஒரு அமைதி நிலவியது .மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி மா🙏🙏
@abipriya62195 ай бұрын
Unga videos parthu explanation parthu vel maral parayanam Pani avangaluku santhosam kidacha andha puniyam murugan ungaluku ta taruvar. I know you have gone through a deep pain and situaiton in past 2 years but you given a outstanding comeback with positive vibe. Na vel maral padikra apo arunagirinathar Valli malai swamigal vanangitu udane ungaluku thanks soliduven as you have made me to recite this. I am sure You have given that belief to many of us. Great going. Stay blessed with good health and peaceful mind always💐❣️✨
@realsaimiracles5 ай бұрын
It means alot!! Thank you so much!
@TamilSelvi-lg1xw2 ай бұрын
Good explanation sister வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sethubala57892 ай бұрын
வேல் மயிலும் துணை 🦚🦚🙏🏻🙏🏻🦚🦚
@radhab39573 ай бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி sister... 🙏🙏🙏
@jayapriya88015 ай бұрын
romba thanks sister..ivlo easy ah understand pandramari yaralaum solla mudiyadhu...idhe vilakkam 3days before na google padichu prepare aittu dhan Wednesday na new va 48days vel maral viradham start pannininen..but now unga vedio very useful for me. romba thanks sister... ஓம் சரவணபவ 🦚🦚🦚
@realsaimiracles5 ай бұрын
Very nice and thank you so much pa 😍🙏🙏
@BagyamPonnuswamyКүн бұрын
Nalla pathivu Thanks a lot I am following vel maral last 23 days but i can't understand full meaning but now I amvery happy once again thanks
@chitrabalabharathwaj27 күн бұрын
Om muruga என் வேண்டுதலை நிறைவேற்றி அருள் புரியட்டும்
@CMcm-d2h18 күн бұрын
விளக்கம் புரிந்து படித்தேன் கண்ணீர் வந்து உடம்பே சிலிர்க்கிறது. நன்றிம்மா🙏🙏
@muthukumarv30983 ай бұрын
அருமை வேல்மாறல் பற்றி எளிய தெளிவான விளக்கத்துடன் அழகாக தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி நான் நேற்று தான் திருப்புகழ் வகுப்பில் சேர்ந்து முருகப்பெருமானின் பாடல்களை ஆட ஆரம்பித்தேன். இன்று தங்களது காணொளி முருகன் அருளால்எனது கண்ணில் பட்டது வேலுண்டு வினையில்லைம வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@realsaimiracles3 ай бұрын
🙏🙏
@sriktwig5 ай бұрын
Nice Explanation on Vel maral. Superb Verse of innermost thoughts and exhibitions of Lord Muruga. 🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
Thank you very much
@RAJIKARUNAKARAN-q3k6 күн бұрын
விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றிங்க
@mss48014 ай бұрын
நல்ல உதாரணமாக இந்த படலை பதிவேற்றிய முருகன் பாட்டு. நன்றி❤
@santhiselvi15085 ай бұрын
Crystal clear explanation sister. Each and every meaning making goosebumps. சத்தியமாவது சரவணபவவே. வேலுண்டு வினையில்லை.
@realsaimiracles5 ай бұрын
Thank you so much 😊
@manish35704 ай бұрын
Thank you so much sister..I have searched in internet for meaning but i could find any clear and precise meaning for velamaral..This video helps me a lot..Thank u so much sister..❤
@KushanVanitha29 күн бұрын
சிறப்பான விளக்கம் ...... அருமை........ 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@angelshrinithi.k98145 ай бұрын
Just Amazing❤...the whole vel maral is visualizing after your words...speechless akka❤❤ om sai ram❤❤om Muruga❤❤
@realsaimiracles5 ай бұрын
Thank you pa❤️😍😍
@indradevi74415 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அனிதா. அழகர் முருகனை உணர்ந்து உணர்ந்து ரசித்து எழுதும் ஒவ்வொரு பதிவும் மனதினை ஊடுருவும் பதிவுகள் அனிதா. வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@realsaimiracles5 ай бұрын
Mikka nanri nga 🙏❤️
@dr.mikaousui-masterrajaj72934 ай бұрын
Sis, enaku vel maral paditha andre periods vanthu vittathu, actually enaku periods vara innhm 4 natkal irukrathu, ....itha naan eppadi eduthu kolvathu, Pls answer me, oru pakkam vel maral in sakthi veeriymikiathu endru unara thondrugrathu Innoru pakkam negative ah feel pandran...nan ethai purinthu kolvathu
@lakshmiparamasivam28624 ай бұрын
வாழ்க வளமுடன் தெளிவான விளக்கம் எடுத்துரைப்பதில்பொறுமை; நேர்த்தியான வழிமுறைகள்.மிக்க நன்றி.நீங்களும்உங்களது அன்பு குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன்.
@realsaimiracles4 ай бұрын
❤️❤️🙏🙏🙏
@sundharilakshmanan21645 ай бұрын
உண்மைதான் விஜயகுமார் சார் வீடியோ பார்த்து தான் நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் இப்பொழுதெல்லாம் இதை நேரம் காலம் இல்லாமல் அனுதினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@sabithaks24955 ай бұрын
Pqqwgqwwwwqwwe P1pqppppp
@Santhi-nh6dm4 күн бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம் நன்றி உங்களுக்கு
@DivyaSathish-y5n5 ай бұрын
சிஸ்டர் நான் வேல்மாறல் படிக்க ஆரம்பிச்சு இன்னைக்கு ஆறாவது நாள் நான் வேல்மாறில் படிச்சிட்டு இருக்கும்போது மயில் அகவும் சத்தம் கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் பூரிப்படைகிறேன் இதெல்லாம் வேல் மாறல் அதிசயம் ஓம் சரவணபவ முருகா நீயே வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும் நான் குகன் என்ற பெயர் சூட்ட வேண்டும் முருகா அதுக்கு நீங்க தான் அருள் புரியணும் முருகப்பெருமானே இது கூடிய விரைவில் நடக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
Murugan Thunai 🙏
@DivyaSathish-y5n5 ай бұрын
@@realsaimiracles 🙏
@chitrarekha57164 ай бұрын
Mam valmaral padikum pothu nonveg sapidalama mam
@DivyaSathish-y5n4 ай бұрын
@@chitrarekha5716 no sis
@thirugnanamurthy37334 ай бұрын
Whare did you hear the sound from?
@SeviTamil2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி .மிக்க நன்றி 🙏
@DevarajMuthusamy-nj4lu5 ай бұрын
அணிதா சகோதரி நீங்ககுடுத்த விளக்கம் அருமை
@realsaimiracles5 ай бұрын
Mikka makizhchi nga 🙏🙏❤️
@vasanthirajendran80532 ай бұрын
Arumaiyana vilakkam❤
@drambigashanmugam28905 ай бұрын
Vetrivel Murugarukku Arohara🙏. The way you gave Velmaral explanation is very simple, so that anyone can understand. Murugan thunai unakku endrum irukkum🙏🙏🙏
@realsaimiracles5 ай бұрын
Mikka makizhchi sister 🙏🙏
@drambigashanmugam28905 ай бұрын
I am a retired doctor ma. My age is 62 now. I am also Sai devotee. I am praying for my second son's marriage. I used to worship all God. Now I started during Vel Maral Parayan. I like all your videos ma. I wish Lord Murugan be with you always🙏
@Kalai-c4lАй бұрын
என் பெயர் கலைச்செல்வி நான் வேல் மாறல் ஆரம்பித்து 13 நாட்கள் ஆகி விட்டது . வேல் மாறல் புத்தகத்தில் உள்ள விளக்கத்தை விட உங்களுடைய எளிமையான பொருள் எனக்கு மிகவும் பிடித்தது. மிக்க நன்றி .நான் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன். நன்றி முருகா.
@meenadharmalingam73042 ай бұрын
அருமை மிக்க நன்றி சகோதரி.விளக்கம் மிகச் சிறப்பு ஓம் சரவணபவ
முருகா குமரா முத்துக்குமரா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா. அன்புள்ளம் கொண்ட தாயே தங்களின் தனித்துவமான பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன் முருக பக்தன்
@RakshanaPrathap4 ай бұрын
Idu two days a padikra sis enakulla changes theriyudu nalla positive mind varudu❤❤
@realsaimiracles4 ай бұрын
Great 👍
@editorguy365728 күн бұрын
நல்ல விளக்கம் நன்றி சகோதரி ❤❤❤❤
@rekswithre7315 ай бұрын
Ippa dhan vel maral padichittu poojai pannittu vandhu mobile eduthen padikkum podhu thonuchi padal meaning mind LA sariya puriyale muruga unarndhu padikanume mind oru mari irukku muruga nu nee en kuda irukiya illaya muruga nu kan kalangiyadhu adharkku padhil murugan sonnadhu Indha video thank you sis no words nambha murugan thunai eppavum undu enakku ellame en murugan dhan ❤❤❤❤❤
ஓம் முருகா மிகவும் பயனுள்ள பதிவு தெளிவாக புரிந்தது நன்றி தோழி
@Kalai-yr9eg5 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி🙏
@stgshorts4415 күн бұрын
அருமையான எளிதான விளக்கம் நன்றி
@rathikasudhakar3862 ай бұрын
நான் நேத்து காரில் பயணத்தில் வேல்மாறல் படித்தேன். முடித்து 5 நிமிடத்தில் ஒரு காரில் பெரிய வேல் முன்னால் இருந்தது சிலிர்த்து விட்டேன். முருகா🙏
@pushpawathikaruppiah138316 күн бұрын
மிக அருமையான விளக்கம்.. நன்றி நன்றி மா
@saraswatibalaji27782 ай бұрын
முருகா என் கணவரின் உடல்நிலையை காப்பாற்றி கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி
@talkloudwithkrk20132 ай бұрын
Aarumugam arulidum anudhinamum yerumugam
@amvel2012 ай бұрын
மிகவும் அருமையான பக்தியுணர்வுடனான பொதுமக்கள் பயன்பெற வேன்டுமென விளக்கம்.
@sasi78124 ай бұрын
நான் வெள்ளி கிழமை 19.7.24 எஸ் கே கோபி ஐயா பேட்டி பார்த்து வேல் மாறல் காதில் கேட்டேன் இன்று 21.7.24 காலை 6 மணிக்கு வேல் மாறல் பாட்டிற்கு விளக்கம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிங்க அக்கா வேலும் மயிலும் துணை❤
@kowsalyadevi486419 күн бұрын
வேலும் மயிலும் துணை என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முருகா
@ramakrishnan96223 ай бұрын
நம்பிக்கையோடு முருகனை வழிபட்டால் முருகனே நம் கூட வருவார்
@ramananprv475610 күн бұрын
அருள்மிகு வேல்மாறல் பாடல்களின் அற்புதமான விளக்கத்தை இதுவரை நாங்கள் அறிந்து கொள்ளும்படி அழகாக, எளிய நடையில் கூறிய உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். சமீப காலகட்டத்தில் தான் வேல்மாறல் பாராயணம் ஸ்ரீ சக்திவேலுக்கு ஆடம்பரம் இல்லாமலேயே மனம் விரும்பியபடி முறைப்படி அடிப்படை பூஜை செய்ய நல்ல பலன் கிடைக்கும் எனக் கேள்விப்பட்டு யூ ட்யூப் மூலம் நீங்கள் விளக்கி ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. உங்களுடைய தெய்வீக அனுபவங்களும் கேட்டு மகிழ்ந்தோம். வயதில் மூத்தவர்கள் ஆகிய நாங்கள் முடிந்த வரை பாராயணம் செய்வோம். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா!
@babyshalinid63114 ай бұрын
Velmaral may 7 th 2024 padikka arambithen... I see lot of changes in my life.,. Till continuing.. My kid is 7 yrs old she is having developmental delay... 1st i chant this velmaral for getting the admission for my in school... Within 7 days i got the admission in cbsc school... Now she is in LKG... Thank for sharing this velmaral
@jayatamilreview202315 күн бұрын
நன்றி,விளக்கம் அருமை
@josai13065 ай бұрын
Hi sis vel maaral ku very easy ya vilakam kuduthu irrukinga great effort. Nanum positive vibes channel la vijayakumar sir avargaloda vilakam kaetu irukken athu peravargaluku panjaamirtham sapta mathiri irukkum yendral neenga sonnathu kuzhanthaigaluku chocolates sapta mathiri simple la irunthathu but vel maaral power konjamum kuraiyamal than irunthathu like vijayakumar sir. Really great effort sis ethil varum yella padalgalumae yenaku porunthum so yenaku always muzhumaiya padika than pidikum its my opinion by anandhi
@realsaimiracles5 ай бұрын
Thank you so much for very lovely comment sister 🥰🥰🥰🥰 means a lot 🙏
மிகவும் அருமை... மிக்க நன்றி சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaanmathimathi16765 ай бұрын
VERY CLEAR EXPLANATION SSY 👌🏻👌🏻👌🏻 🤗
@realsaimiracles5 ай бұрын
Thank you so much 🙂
@K.BharaniKanagaraj5 ай бұрын
❤
@K.BharaniKanagaraj5 ай бұрын
Thank you mam
@Selvamani-nr2bp3 ай бұрын
எங்கள் வீட்டில் குழந்தை யாக வருவாய் முருகா விரைவில் குழந்தையாக வரவேண்டும் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@maheswari99375 ай бұрын
நன்றி சிஸ்டர்.. 🙏நான் வேல் மாறல் 48நாள் படிக்கலைனு இருந்தே. நீங்க meaning சொன்னதுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்... 🌹🌹
@realsaimiracles5 ай бұрын
🙏🙏🙏🙏
@karunaimogandas69983 күн бұрын
நன்றிமகளேபொருள விளங்கவைத்ததற்கு வணக்கம்
@malligamani87445 ай бұрын
ஆன்மீக அர்த்தம் தெளிவான முறையில் உரைக்கும் மகளே ,இதேப்போல் கந்தர் அனுபூதி, கந்தர் அழங்காரம் பாடல்களுக்கான விளக்கமும் கொடுத்தால் மிகவும்நல்லதா இருக்கும் மகளே.நன்றி,நன்றி,நன்றி..
@realsaimiracles5 ай бұрын
கண்டிப்பாக கூறலாம் அம்மா
@malligamani87444 ай бұрын
நன்றி மகளே.
@paruthiparuthi31919 күн бұрын
அருமையான விளக்கம் சகோதரி
@subramanians21703 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
@thamotharan29465 ай бұрын
Beautiful explanation Sis.Romba nandrigal Sis.Valga Valamudan.Vetri Vel Muruganaku Arogaraa 🙏