உங்கள் நல்ல மனதிற்கு நன்றி 🙏 என்னால் இயன்றவரை எல்லா வகையிலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.. என் மகனுக்கு முழுமையாய் சரி ஆகிவிட வேண்டும் (autism level 1) என்று... கண்ணீர் மல்க வேண்டிக் கொள்வேன் என் குலதெய்வதிடமும், எல்லா கடவுளிடம் சேர்த்து... ஆனால் எப்போது நான் வேல் மாரல் கேட்க தொடங்கின பின்பு என் மகனிடம் மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளது 🙏🙏🙏 Accident ah dha unga video paathen.. Nethi dha paakka start pannen.. I'm addicted to you sister 😊 Neenga murugara pathi peasum bodhu enakku avalo nimmadhiya irukku.. Romba romba nandri sister❤
@@preethivichu7050 aama sister Therapy poittu dha irukken Kutty paiyanukku ellame normal aagidum.. Keep have a hope dr🙏 Murugara pudichikkonga nu sollalaamnu paatha kutty paiyan engalukku murugara pudichikkonga nu solluvaanga pola Romba super sister 🙏🙏 Sandhoshama irukku Pulla nalla aagiduvaan Naanum vendikkiren sister
@sskalaiselvi10466 ай бұрын
எந்த கடவுளுக்கும் இல்லாத ஒன்று தமிழ் கடவுளான முருகருக்கு உண்டு அது ஒன்றுமில்லை வெற்றி.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முருகருக்கு மட்டும் தான் இந்த கோஷம் போடமுடியும் வேற எந்த கடவுளுக்கும் கூற முடியாது..மனம் உருகி அவரை வழிபட்டாலே வெற்றிகளை கொடுக்கக்கூடியவர் அவர்..ஓம் சரவணபவ..🔯
@balasubramanianpadminifami34165 ай бұрын
Well explained.Please keep it up.
@saraswathivijayaragavan89435 ай бұрын
24 மணி நேரமும் முருகன் நாமத்தையே பாடுவேன் என் உயிரையே குகனுக்கு அற்பணிக்கறேன் கோடி நன்றி இறைவா அருள் செய்க 🙏🙏🙏🙏🙏🙏
@sangamithiraig18345 ай бұрын
இப்பத்தான் இந்த வீடியோ பார்த்தேன்.கணாணீர் கொட்டுகிறது அனிதா.எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் உணர்த்தி கொண்டே இருக்கிறார் முருகன்.நன்றி.ஓம் சரவணபவ,❤❤❤
@sangamithiraig18345 ай бұрын
கண்ணீர் கொட்டுகிறது.
@sharmirajan33176 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம். இது தான் இறைவனை நெருங்கும் வழி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@realsaimiracles6 ай бұрын
Thank you so much 🙏🙏
@kavithasubramanian18286 ай бұрын
Nandri ma ❤
@sivaranjani22576 ай бұрын
Om Muruga om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE6 ай бұрын
களியுகத்தின் கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன் 🥺🙏சஷ்டி நாயகன் என் அப்பன் முருகன் உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🫂🥺 அப்பா அறுமுகனே திருச்செந்தூர் ஆண்டவா நான் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவீங்க என்று காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைத்து உன் வேலுக்கு பூஜை செய்து உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்ன நம்பி தான் இருக்கேன் எனக்கு என் முனிபிரியாவை மட்டும் எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நிம்மதி சந்தோசம் எல்லாம் என் முனிபிரியா மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
அற்புதமான பதிவு. 🙏மனம் உருகி என் கண்களில் நீர் வடிந்தது. நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் சத்திய வார்த்தைகள்🙏 ஓம் முருகா🙏🙏🙏
@vickyram69575 ай бұрын
நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அக்கா நான் முருகனை மனதார வேண்ட ஆரம்பிச்சது முன்று மாதங்கள் தான் ஆகுது ஆனா நான் நிறைய பலன் அணுபவிசிருக்கிறேன் நான் செவ்வாய் கிழமை செவ்வாய் கிழமை மற்றும் மாதம் வரும் இரு சஷ்டிக்கு கிருத்திகைக்கு முருகன் கோவிலுக்கு போவன் அப்பதான் எனக்கு முருகனே நேருலவந்து சொன்னமாதிரி ஒரு வயசான ஐயா என்கிட நீ நினைத்தது நடக்கும் என்று அவர் கூறினார் எனக்கு முருகரே நேருல வந்து சொன்னமாதிரி இருந்துச்சி மற்றும் நான் எப்ப வெளிய போனலும் முருகன் எதாவது ஒரு ரூபதில் அல்லது ஓம் முருகா என்னும் பெயரில் அல்லது வேல் மயில் சேவல் ரூபதில் எனக்கு காட்சியளிப்பார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் நான் அவரதான் முழுவதுமாக நம்புகிறேன்
ஆமாம் சகோதரி பஸ்ஸில் வரும்போது முருகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அப்ப திடீரென மயில் பஸ்ஸில் இடையில் பறந்து போனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@RKDR-x2l6 ай бұрын
❤ தாங்கள் கூறியது 😊சத்தியமான உண்மை 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே 🙏ஓம் சரவண பவ 🙏
@sivaranjani68196 ай бұрын
நீங்கள் உணர்வுப்பூர்வமாக பேசும் போதே தெரிகிறது முருகப்பெருமானை எவ்வளவு உண்ர்ந்து இருக்கிறீர்கள் என்று . வாழ்க வளமுடன் 🙏🪷
@realsaimiracles6 ай бұрын
Nanri nga 🙏🙏 enakku kidaitha anubavangal vaarthaiyil solla mudiyatuinga athu eloorukkum kidsikkanum nu aasai padukiren 🙏
@sivaranjani68196 ай бұрын
@@realsaimiracles கண்டிப்பாக எல்லாருக்கும் கிடைக்கும் 💯💯
@RajalakshmiRajalakshmi-lb1jn6 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு,அழகாக எடுதுகடுடுடன் சொன்னீர்கள்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
@realsaimiracles6 ай бұрын
Thank you so much ☺️
@BhakthiPasiTamil6 күн бұрын
மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@subathraudhayakumar255Ай бұрын
Romba arumaia sonnergal akka.
@sherlyjeniffer58923 ай бұрын
முருகா எனது அக்கா நுரையீரல் மற்றும் இருதய பிரச்சினை யிலிருந்து பூரண சுகம் பெற அற்புதம்செய்யுங்கள்.ஓம் முருகா போற்றி.
@sharanr85856 ай бұрын
Neenga sollurathu 100% உண்மை, i have experienced already.
@realsaimiracles6 ай бұрын
Amazing!!
@saravansaravan8026 ай бұрын
ஆமாம் சகோதரி எனக்கும் ஒரு அதிசயம் நடந்தது போன வாரம் வெள்ளிக்கிழமை அன்று நான் சாதம் படிக்கும் போது கஞ்சித்தண்ணி என் கையில் மீது ஊற்றிக் கொண்டது என்னால் எரிச்சல் தாங்க முடியவில்லை உடனே திருச்செந்தூர் ஆண்டவருடைய திருநீர் என்னிடம் இருந்தது உடனே என் கையின் மீது போட்ட உடனே எரிச்சல் நின்று விட்டது
@realsaimiracles6 ай бұрын
Great enakkum thiruneer thaan ipo marunthunga
@yasodhas31523 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvi58366 ай бұрын
நன்றி சரியான நேரத்தில் இந்த அர்ப்பணிப்பு என்ற தகவல் முருகன் அருளால் கிடைத்துவிட்டது முருகனுக்கு நன்றி அம்மா
@realsaimiracles6 ай бұрын
Thank you!
@tharatharu99684 ай бұрын
Ipothan en theivathukita aluthu polambi ellamey solitu kandha shasti ketutu vanthen. Vanthavudan u tube la intha vedio. Thanks sister ❤ ஓம் சரவண பவ ஓம் 🎉 🙏 என் அண்ணன் முருகன் இருக்க பயமில்லை....
@elakkiyasiva53176 ай бұрын
அக்கா நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை
@sminteriorsminterior63956 ай бұрын
மிக தெளிவான விளக்கம் நந்தி சாகோதரி ஓம் முருக போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🕉️✡️⚛️
@VasanthVasanth-dk4jp6 ай бұрын
நீங்கள் கூறுவது 100%உண்மை
@lekshmirajeswari83486 ай бұрын
Its only a week i started 48 days vritham..... and magic started happening... i cant believe... om saravana bhavah❤
@realsaimiracles6 ай бұрын
Amazing!! Can you please share with me in WhatsApp sister? 9894772921
@samithakl722917 күн бұрын
முருகா சரணம்.🙏🏻🙏🏻
@suganthibalasuganthi95736 ай бұрын
அருமையான பதிவு.வாழ்த்துகள் சகோதரி.நிங்கள் கூரியது போல் செய்து பார்ப்போம் சகோதரி❤
@parvathyvj86956 ай бұрын
5:23 got goosebumps & tears too hearing that ❤❤
@Mutthumutthu-d9p5 ай бұрын
முருகா வேளவா சண்முகா சரவணா கார்த்திகேய கந்தா கடம்பா கதிர்வேலா பாலதண்டாயுதபாணி என் தெய்வமே முருகா சரணம் அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் விளக்கம் ஹையர் ஸ்டடிஸ் நிச்சயம் வெற்றி பெறும் 🌹🌹🌹🌹🌹🌹
@thavamanyj81456 ай бұрын
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles6 ай бұрын
🙏🙏
@ThamaraiSelvi-by9eb6 ай бұрын
யார் ஒருவர் முருகப்பெருமானை தனது ஆழ் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் முருகப்பெருமானை நீங்கள் சொல்வது போல தான் வழிபாடு செய்வார்கள் நானும் அப்படித்தான் என் அண்ணன் முருகப்பெருமானை வணங்கி வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🙏🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚
@DhanushKarthi-zx9cm6 ай бұрын
உங்கள் வீடியோ தான் நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்... சூப்பர் மெசேஜ் நானும் இனிமே இது மாறி try பண்றேன் அக்கா👌 வேல் மாறல் படிக்குறது லா இருந்து ஒரு postive vibrastion நிம்மதி கிடைக்குது... ரொம்ப நன்றி அக்கா❤️ எல்லாம் புகழும் முருகனுக்கே🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏
@realsaimiracles6 ай бұрын
Amazing 🤩
@DhanushKarthi-zx9cm6 ай бұрын
@@realsaimiracles நன்றி ரொம்ப ஹாப்பி ஏன் கூடா முருகர் இருக்கார் அக்கா🙏🙏🙏
Akka love you. Neenga sonnathu manasukku romba aaruthalaa irukku.
@ushankar19866 ай бұрын
Enakagavea solra madhiri erundhuchu sis sila vishayangal... Naan pannunathaiyea sonna madhiri erundhuchu sis sila vishayangal...❤❤thank you so much sis❤❤
@realsaimiracles6 ай бұрын
Super pa
@sumathia95936 ай бұрын
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@rajeswarip37645 ай бұрын
கண்ணா நீ சொன்னது மிக சரியானது. முருகனுக்கு பிடித்ததை சொன்னது பயனுள்ளதாக இருந்ததுமா மிக்க நன்றி ❤
@ravisankarnivasine89126 ай бұрын
உண்மை சகோதரி.. நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்..
@HelloMadras3 ай бұрын
எதையும் எதிர்பார்க்காமல் உங்கள் பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். அதுவே பக்தி, நிபந்தனையற்ற அன்பு. எது வந்தாலும் முருகன் பார்த்துக் கொள்வான்.
@lakshmiparamasivam28626 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sakthidhanam48946 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@thamotharan29466 ай бұрын
Sister i got dream last week.Normally i love Murugar very much thats why when i thinking of him or listening Murugar I begin to cry...but last week i have a dreamt that Murugar Annan Pillayar came in my dream...its like i go one shop the seller sell a lot of pillayar key chain with colours.OMG tears came down,and also i chanting Pillayar Gayatri mantra...OM THATPURUSHAYA VITMAHE,VAKRA THUNDAYA THEEMAHE,THANNO THANTHI PRACHODAYATH.I am feeling bless..🙏
Wat a devote anita sister. I'm astonished about ur video. I'm also recitating one work veel maral sister. Om namo kumaraya namagha.
@realsaimiracles6 ай бұрын
Thank you so much 🙂
@hemalathaarun51156 ай бұрын
Yes sister tks fr ur valuable msg for murugan he alway with is we can feel it but life face critical situtaion in my life i loss evevrth8nv in my life i m in zero of my life i dnt onw how to i recove my life uow to slove the plm my life is end or start new dnt knw fiancial i loss everyth9ng. Last. Final hope i pray my appan murugan to study velmaral keep on study i cum back home around 10 clk also i study n do pooja if any mricale will happen in my life sure i share with u
@realsaimiracles6 ай бұрын
That’s awesome 🙌 such a pure hope and trust l!! I tell you definitely you will see his presence and miracles 🙏🙏❤️❤️
@HemaLatha-om9rq6 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். நன்றி சகோதரி 🙏
@realsaimiracles6 ай бұрын
Thank you so much ❤️
@RajiThanigai-yc5qs6 ай бұрын
நீங்கள் சொல்வதை கேட்க கேட்க என் கண்கள் கலங்கின ....
@subramanianc93656 ай бұрын
முருகா என்றதும் மணம் உருகும்.
@PoongodiKVАй бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவனபவ போன்ற
@saraswathivijayaragavan89435 ай бұрын
முருகா என்ஓரே ஒரு கோரிககை என் கணவரின் வேலை கோர்ட பிரச்சினையிலிருந்து சாதகமாக விடுதலையாக்கி வேலையில் அமர்த்துங்கள் உங்கள் திருப்பாதத்தில் மன்றாடி கேட்டு கொள்கிறேன் நன்றி இறைவா அருள் செய்க குருவாய் வருவாய் அருளவாய் குகனே
@indhumaha42174 ай бұрын
Nandrii madam
@RuthradeviVilvarasa19 күн бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்ணம அதை காலையில்பாரத்ததும்கேட்டதும் அந்தமுருகப்பெருமாறின் அருள் எண்டுதான். ச்சொல்லவேண்டும். முருகா சரணம்
@pattump69896 ай бұрын
முருகா துணை
@saraswathivijayaragavan89435 ай бұрын
முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏
@vickyselvam14436 ай бұрын
என் அப்பன் முருகன் கிட்ட என்னுடைய கவலைகளை நான் சொல்லாம என்னால இருக்கவே முடியாது என் மனக்கவலையை சொல்லி கண்ணீர் விட்டு அழும் போது மனசு நிம்மதியாயிடுது என் முருகன் என்னை பார்த்து நான் இருக்கேன் கவலைப்படாதே அப்படின்னு அவர் சொல்லுவாரு அந்த வார்த்தைக்காக நான் தினமும் காத்திருப்பேன் நான் மனசார கஷ்டப்பட்ட முதல்ல வந்து முன்னாடி நிக்கிறது என் அப்பன் முருகன் தான்
@thangarajsv72916 ай бұрын
உலகெங்கும் யாவும் உண் அரசாங்கமே என்பது உங்கள் speach சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா மட்டும் அல்ல 3 உலகமும் முருகன் சொன்னால் கேட்கும் இது நிஜம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@Veeramani-in9mn6 ай бұрын
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@Dr.K.BhuvanaGirivasan-wo2gc5 ай бұрын
Only after seeing your video I started vel maaral
@nithyaprabhu77906 ай бұрын
I eyes filled with tears while watching this video
@vijayalakshmi90755 ай бұрын
அப்பனே முருகா எனக்கு உடல்நலம் கொடுத்து நன்றாக எழுந்து நடக்க வேண்டும் அப்பனே முருகா
@jayanthanm66665 ай бұрын
ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏💕❤
@sreelekhasreelekha61346 ай бұрын
Unmai sister. Neenga sollara madiri indha week na try pannara sister. Already doing vel maaral poojai and completed 28th day Today. From day one till today i could see and feel lots of hanges. Especially peace of mind is the first thing i felt during this poojai duration. So vel maaral poojai 48 days complete pannitu kuda i will continue to do the poojai till my life. Nanum poojai Pannapodu ennaku kanir varum and goosebumps feel pannirken without any reason many times. Vetri vel murugan arogara Vera vel murugan arogara Yen muchi pechu uyir udal enn vazhvu agi nirkum sendoor chakravarthy arogara Arogara arogara. Velum mayilum sevalu thunai. 🌺🌺🌺🌺🦚🦚🦚🌺🌺🌺🌺🌺
@realsaimiracles6 ай бұрын
great great sister
@nageswaranm82746 ай бұрын
Ommothergrace
@sreelekhasreelekha61344 ай бұрын
@@Prethika0302 no not required. Oru Mann vilaku podunga podum.
@sreelekhasreelekha61344 ай бұрын
@@realsaimiracles it's since one and half month I finished 48days vel maaral Pooja. But still I am reading vel maaral daily without any expectations . ,It's really a bliss doing Pooja and reading vel maaral. It's a really a power booster. God is great.
@YummyIndianRecipes-shorts6 ай бұрын
I am hearing this on SHASTHI ❤ Nice speech dear, bless you 🥰
@realsaimiracles6 ай бұрын
Thank you so much 🙂
@Attutidematters4 ай бұрын
Super thanku sister❤
@DanalakshmiDanalakshmi-o9o5 ай бұрын
Sister kandipa naan follow pandren sister
@maheswariselvakumar676 ай бұрын
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா என்று நீதான் துணை ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drisyaunni16286 ай бұрын
Thank you sis....I'm from Kerala..... Om muruga potri...
@realsaimiracles6 ай бұрын
Welcome 😊
@rameshraman20795 ай бұрын
நன்றிகள் பல சகோதரி🙏🙏
@vethaveetusamayal636 ай бұрын
Thank you for sharing this message
@sathyapriya83706 ай бұрын
True words,Vetrivel Muruga🙏🙏🙏
@SoubhaPrakaash-gh1yc6 ай бұрын
Yes first time i felt this when i had gone to pazhani for paathayathhirai....
@Mutthumutthu-d9p5 ай бұрын
முருகா வேலவா சரவணா கார்த்திகேய கந்தா கடம்பா கதிர்வேலா பால தண்டாயுதபாணி என் தெய்வமே முருகா சரணம் அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் வீடியோ ரொம்ப lentha இருக்குமா கொஞ்சம் ஷார்ட்டா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப நன்றி மா
Om Saravanaa Bhavaa Om muruga potri Om shanmuga potri Om Saravanaa Bhavaa potri potri potri potri potri potri 🙏♥️🙏❤️🙏♥️
@shanmugamshanmugam83696 ай бұрын
ஓம் முருகா ஓம்
@jansinethaji74104 ай бұрын
Nandri akka nala pathivuu
@kanchaniraman35574 ай бұрын
இன்றிலிருந்து என் வேண்டுதல் முறையை மாற்றி விடுகிறேன். ஒரு வாரம் கழித்து result சொல்கிறேன்.
@ramlakshmi61436 ай бұрын
Murugar kandippa unga valia niraiya perai valinadathurar nanum oru all nenga sonnathuku aporam perukka sanjalithu thirupugal 6 time daily solluren sis
@realsaimiracles6 ай бұрын
Really great 🙏🙏❤️
@devikag86074 ай бұрын
Neenga sollurathu unmai tha Namma murugar aa kumbhidha thodhangunaley Namma vai la erunthu thana vanthurum en koodha eppavumey thonaikku eruppa muruga nu This is my experience ❤
@முல்லை5 ай бұрын
ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏
@manjuKavish5 ай бұрын
Thank you so much Murga Saranam❤ Saranam🙏🙏🙏🙏🙏
@SaiNitheesh-hi1ux5 ай бұрын
நன்றி சகோதரி
@akilasaravanan29876 ай бұрын
Correct sister kovil karuvaraiku pogum pothu ayan mugam mattumea parpean then only I realised praharathala amarthu pray pannuvean🙏 muruga Pooja murthyea saranam🙏
@realsaimiracles6 ай бұрын
amazing
@rajeswaris44126 ай бұрын
Nandri mam na velmaral one week madam than padithen indru myil ennai kothi iluththau nandri nandri muruga
@realsaimiracles6 ай бұрын
Amazing
@mlatha36635 ай бұрын
@@realsaimiraclesentha time padikanum
@godsiva4236 ай бұрын
Om sai ram, sri rama jeyam, sis muruganae enakku aarudha l sonna madhiri ninaikuraen. Nandrigal
@AnusuyaSakthivel-hd4pp6 ай бұрын
Hi sister❤. First comment❤.. மிக்க மகிழ்ச்சி. .. முருகா சரணம்❤❤
@realsaimiracles6 ай бұрын
As always pa ❤️❤️🥰🥰🥰🥰
@realsaimiracles6 ай бұрын
Lots of Love ❤️
@poongothaimadhavan93396 ай бұрын
அருமை மிகமிக அருமைமா
@realsaimiracles6 ай бұрын
Thank you so much nga❤
@MekalasankarSankar26 күн бұрын
O. Saravanabava 🙏🦚 great sister avar mattum potum❤♥️
@balar15176 ай бұрын
சிறப்பான பதிவு 👍
@sarojinidurga882216 күн бұрын
Anitha sister na unkakita pesanum na rompa manakulappathil erukka plse sister
@banumathithangadurai31056 ай бұрын
காலை வணக்கம் சகோதரி மெசேஜ் ரொம்ப அழகா இருந்தது நான் முருகனை வந்து என் சின்ன பையன் மூலியமா தான் பார்ப்பேன் முருகனா எனக்கு அவ்ளோ பிடிக்கும் இவ்வளவு அழகு பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு எனக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்துடுச்சு அப்படின்னா முருகர் நான் இருக்கேன் நீ எதுக்கு கவலைப் படுற அப்படின்னு யூடியூப் வழியா சொல்வாரு இது முருகனுடைய யுகம் கூட சொல்லலாம் கண் கண்ட தெய்வம் கலியுக கடவுள் முருகர் ஆனா எனக்கு திருப்புகழும் வேல்மாறல் பத்தி தெரியாது தோசை மட்டும் தான் படிப்பேன் சண்முக கவசமும் படிப்ப உங்க மூலமா தான் வேல்மாறல் திருப்புகழ் பத்தியும் எனக்கு தெரிய வந்தது ஒரு குறிப்பிட்ட நீங்க சொன்னா நோய் தீர்க்கும் மந்திரம் இதெல்லாம் படிச்சிட்டே இருக்கேன் வேல்மாறல் புக் வாங்கணும்னு நினைக்கிறேன் சகோதரி இன்னும் நான் வாங்கல சீக்கிரமா வாங்கி முருகா நான் படிக்கணும் நீங்க சொல்ற வார்த்தைகள் அனைத்துமே உண்மை அதை தயவு செஞ்சு எல்லோரும் பாலோ பண்ணுங்க யார் மூலமாவது ஒரு ஒரு நமக்கு வந்து சொல்வாரு உங்க மூலமா எல்லாருக்கும் சொல்றாரு உங்களுடைய பதிவுகள் எல்லாமே அருமை சகோதரி உங்களது சேவை தொடரட்டும்
@realsaimiracles6 ай бұрын
Mikka Mikka nanri sakothari 🙏🙏❤️❤️❤️
@chithusaichithusai67386 ай бұрын
Sis aenaku recent days ah kanavula mayil seval ithellam vanthathu om saravanabava