எங்கள் ஊரில் பொங்கல் பண்டிகை காலங்களில் முக்கிய பாடல்...நான் 2004&2005 ல் நடனம் ஆடிருக்கின் நண்பர்களுடன் சின்ன வயதில்
@TheBoobathi Жыл бұрын
இந்த பாட்டுக்கு டான்சா 🤔🤔🤔
@santhanakumar25610 ай бұрын
@@TheBoobathi😂😂😂
@balajir980117 күн бұрын
😂😂😂😂😂@@TheBoobathi
@vhm-345316 күн бұрын
@@TheBoobathi😂😂😂
@mano_tattoos_art06184 жыл бұрын
Light ah anaikkadhinga lightah anaikkadhinga vera level bro
@cigaretu5 жыл бұрын
செம லிரிக்ஸ்😍
@SivaSiva-en7hc11 ай бұрын
இந்த பாடலுக்கு மேகான பேட்டிருந்தால் நளினியா பின்னி பெடலஎடுருத்துபான் நளினி ஓரு கனிந்த பழம் கனிந்த பழத்தில் என்னுடையா ஊசி எத்தினால் எவ்வாலவு சுகம் ❤❤❤❤❤❤
@kaveebala48982 жыл бұрын
TR எனும் அற்புத கலைஞனின் அருமையான படைப்பு
@Afraamaryam Жыл бұрын
ஏழாம் வகுப்பு படிக்கும்போது இந்த பாடலை வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் நண்பர்களுக்கு பாடிக் காட்டுவேன். 😂
@prabhuraj6049 Жыл бұрын
Good ,very good
@RevathiPerumalsamy-n8u3 ай бұрын
செம்மையாக கிக்கு ஏற்றும் பாடல் 😍😍😍😍😍😍😍😍😍😍 கிராம டான்ஸ் களில் இந்த பாடலை கேட்டாலே தூங்குபவன் கூட எழுந்து உட்கார்ந்து விடுவான்😅😅😅😅😅😅😅😅😅😅
@kathira54766 ай бұрын
2024 la entha song pakkuravanga yarachu irukegala ❤️✨
@radamragoth94995 жыл бұрын
Maruthu movie pathuda ethana peru intha song search panninga
@AnbuR-w1s4 ай бұрын
அந்த படத்துக்கும் இந்த பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
@dayanandam70703 ай бұрын
Super song nan chennai udhayam theatreil parthadhu marakamudiyuma
@manikandanmani4468 Жыл бұрын
ரெண்டுக்கு மேல வேண்டாம்னு நாடே சொல்லுது நாடாதீங்க... நாடாவை தொடாதீங்க..... அடடா என்னா ஒரு கவிதை நம்ம டி ஆர்
@bal29502 ай бұрын
Semma double meaning
@thayaparanaruppillai473427 күн бұрын
Explain
@bal295019 күн бұрын
@@thayaparanaruppillai4734 nadu No child after 2 . So pavada nadava Open panna thodathinga Eppa puriyuda
@rose_man3 жыл бұрын
ஆ: இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா பெ:ஹா என்னங்க ம்ஹும் என்னங்க ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க :ஹா என்னங்...க ம்ஹும் என்னங்க ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.... இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா பெ:ஹா என்னங்க ம்ஹும் என்னங்க..... ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க... பெ :மாடி படியில ஏறி இறங்கினேன் காலு வலிக்குது அமுக்குங்க காலை அமுக்குங்க ஹா பத்து பாத்திரம் தேய்ச்சு கழுவினேன் கைய்ய வலிக்குது சொடுக்குங்க கைய்ய சொடுக்குங்க ஆ :சொன்னத செய்றேண்டி சொன்னத செய்றேண்டி ஹ..என்னையும் பாரேண்டி என்னையும் பாரேண்டி பெ: ஹ ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க ஹா ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க ஆ :இது ராத்திரி நேரம்… அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்.....மா என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்...மம்...மா பெ:ஹா என்னங்க (ஆ:ஹா) ம்ஹீம் என்னங்க (ஆ:ஹா) தள்ளுங்...க (ஆ:ஹா..ஹா) கொஞ்சம் தள்ளுங்க(ஆ: ஹா.ஹா....) பெ:பொழுது சாஞ்சா கால புடிப்பது பொழுது விடிஞ்சா கழுத்த நெரிப்பதும் ஆண்ஜாதி உங்க ஆண் ஜாதி ஆ ;படுக்கை அறைதனை சட்டசபையாக்கி தேவையை எல்லாம் அமுலாக்கிகொள்ளும் பெண் ஜாதி உங்க பெண் ஜாதி பெ :சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல ஆ:ஹேய் பெ :சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்ல ஆ :சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா..... என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்...மம்....மா பெ:ஹா என்னங்க ம்ஹும் என்னங்க ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க ஆ:தூங்குறப் புள்ளைங்க முழிச்சா தொல்லை சீக்கிரம் வாயேண்டி வாடாத முல்லை நான் பாவம் வேண்டாம் பிடிவாத.....ம் பெ :ஹாரெண்டுக்கு மேலே வேண்டாமுன்னு நாடே சொல்லுது நாடாதீங்க ம்ஹும் நாடாவ தொடாதீங்க ஆ :லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா பெ :லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க ஆ: இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்....மம்....மா என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா பெ:ஹா என்ன....ங்க(ஆ:ஹ) ம்ஹும் என்னங்க(ஆ:ஹ) தள்ளுங்க(ஆ:ஹ)கொஞ்சம் தள்ளுங்க ஆ: ஹாஹாஹான் ஹா ஹா ஹான் ஹாஹாஹான் ஹா ஹா ஹான்
@sathishkumarank92455 жыл бұрын
TR prooved....Music 👌💐
@k.padmajaa26812 жыл бұрын
இந்த பாட்ட இப்போதான் கேக்குறேன் T.ராஜேந்திரன் சார் இசையில செமையா பிண்ணிட்டிங்க போங்க
@jiza99928 ай бұрын
Naan ippothaan intha song keatkuren T.R. music spb voice super
@AmbikaK-db4tp11 ай бұрын
Super sangs spb sri
@NagarajT-qp6jm6 ай бұрын
கணவன் மனைவி உறவு. சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanikumar5882 жыл бұрын
Entha padam vanthappa en gf was studied at madurai yil our ladies college avanka college function le tips koduthu entha song eai repeated ah once more keddu poddu keddu hostel le kaladda vaa erunthuchunu solli sirithaal 1982 to 83 still remember
@thayaparanaruppillai473427 күн бұрын
U married her or...
@strrajavel38912 жыл бұрын
Super sangs. 👍🙏
@kaviyarasanl55352 жыл бұрын
Vera level super super 👏❤️
@selvabharath44083 жыл бұрын
What a ennanga sync 😘😘😘
@Luckyjothidam3 жыл бұрын
Yow na nenachen nenga sollitinga
@selvabharath44083 жыл бұрын
@@Luckyjothidam ✌️
@saralavairaa10935 жыл бұрын
Sema song 😂 😍 👌
@shanthiamaranth61954 жыл бұрын
************* ம்ம்..ஹ்ம்ம்.. ஹேய்…ஹேய்…ஹேய்… ஆஹா…..ஆ..ஹா…ஆஹா…. இது ராத்திரி நேரம்……. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா என் தூக்கத்த காணும்.. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.. ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க.. ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.. ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க.. ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.. இது ராத்திரி நேரம்……. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா என் தூக்கத்த காணும்.. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.. ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க.. ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.. மாடிப்படியிலே ஏறி இறங்கினேன் காலவலிக்குது அமுக்குங்க… கால அமுக்குங்க… ஹா…பத்து பாத்திரம் தேச்சி கழுவினேன் கைய வலிக்குது சொடுக்குங்க கைய சொடுக்குங்க… சொன்னதை செய்றேண்டீ… சொன்னதை செய்றேண்டீ… என்னையும் பாரேண்டீ…. என்னையும் பாரேண்டீ.. ஹா.. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க ஹா.. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க இது ராத்திரி நேரம்……. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா என் தூக்கத்த காணும்.. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.. ஹா என்னங்க …(ஆ..) ம்ம்ஹும் .. என்னங்க.. (ம்ம்..ஹும்) ஹா தள்ளுங்க…(ம்ம்…) கொஞ்சம் தள்ளுங்க.. பொழுது சாய்ஞ்சா காலபிடிப்பதும் பொழுது விடிஞ்சா கழுத்த நெறிப்பதும் ஆண் ஜாதி.. உங்க ஆண் ஜாதி… படுக்கை அறைதனை சட்டசபை ஆக்கி தேவையை எல்லாம் அமுலாக்கிக்கொள்ளும் பெண் ஜாதி… உங்க பெண் ஜாதி… ஹ.. சொல்லுறது வாயால.. செய்யுறது ஏதுமில்ல..(ஹேய்..) சொல்லுறது வாயால.. செய்யுறது ஏதுமில்ல.. சும்மா சொல்லலடீ எனக்கு சம்பளம் பத்தல டீ.. அட சும்மா சொல்லல டீ எனக்கு சம்பளம் பத்தல டீ… இது ராத்திரி நேரம்……. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா என் தூக்கத்த காணும்.. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.. ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க.. ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.. தூங்குற புள்ளைங்க முழிச்ச தொல்லை சீக்கிரம் வாயேண்டீ வாடாத முல்லை.. ஆண் பாவம் … வேண்டாம் பிடிவாதம்.. ஹா.. ரெண்டுக்குமேலே வேணாமுன்னு நாடே சொல்லுது நாடாதீங்க…ம்ம்ஹும்ம்… நாடாவை தொடாதீங்க.. லைட்டை அணைக்கட்டுமா… லைட்டா அணைக்கட்டுமா லைட்டை அணைக்காதீங்க … லைட்டா அணைக்காதீங்க இது ராத்திரி நேரம்……. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா என் தூக்கத்த காணும்.. அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.. ஹா என்னங்க …(ஹா..) ம்ம்ஹும் .. என்னங்க..(ஹா) ஹா தள்ளுங்க…(ஹா..) கொஞ்சம் தள்ளுங்க.. ஹா அஹ்ஹாஹா… ஆஹா..ஹா…. அஹ்ஹாஹா… ஆஹ..ஹா……………… *******************
@sathishkumar.v90792 жыл бұрын
ஏன் TR அவர்களை 80s பிடித்து இருக்குனு இப்போ தான் தெரியுது என்ன ஒரு வரிகள்
@ashwinsivakasi52406 жыл бұрын
My favorite song
@ramachanthirannhi8786 жыл бұрын
Hi Sundarmurty Hu
@saravanang59796 жыл бұрын
Thenmozhes Sundarmurty super song
@MurugesanMurugesan-gm3iq6 жыл бұрын
சூப்பர்
@kumaravelgnanamani6 жыл бұрын
Very nice song. Siva sir very nice actor. 💋💋💋💞💞💓💓💓💓💖💖💖
@thayaparanaruppillai473427 күн бұрын
Sivakumar ooooth
@nirmalrajpandiyan50022 жыл бұрын
நளினி எம்மா என்ன அழகு
@mahendranm1973 ай бұрын
Ummaiyakave... My.. Life. Life. Life. Life.. Kutu.. You're. Mahendren. Kuttu.. Thise. Is. You.. Song. Song. Song.. Apatiyoumerukum.. Anaku. Epatiyoumeruku.. My. Life. Life. Life. Life.. My.. 1..th. pondati... 2..th. pondatiyoum.. Really.. Epatiyoumeruku. Nan. Ummai. Sistare. Nan. Sethupolameruku
@murugesanmuthu73102 жыл бұрын
அருமை
@AzanAzan-xc5el Жыл бұрын
Tr song super
@kumarkutty71534 жыл бұрын
Enaga mmm enaga..thalunga mmm thallunga.....😍😍😍😍
@kalaisiva97652 ай бұрын
Suresh kumaran chenal paththudu ethana peru intha song search panniga