இது தான் சுயமரியாதையா! வாரிசை விளாசிய தமிழருவி மணியன் | Tamilaruvi Manian Speech

  Рет қаралды 57,307

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #stagespeech #tamilaruvimanian
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 126
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
அய்யா அவர்களின் பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
@nagvasan7336
@nagvasan7336 Жыл бұрын
அறிவாற்றல் மிக்க உரை. பாராட்டுகள்.
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
நன்றிகள் பற்பல! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
@rsrinivasan405
@rsrinivasan405 Жыл бұрын
அற்புதமான சிந்தனை பேச்சு.
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை யான உரை👌👌..👏👏👏👏👏👍👍 நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ..இவ்வளவையும் விளக்கி மோடியை மற்றொரு காமராஜர் என சொன்னீர்கள் காரணத்தோடு சரியாக பொருத்தமாக உள்ளது நன்றி .நான் முன்பே பல முறை கருத்திட்டுள்ளேன் .மோடி மற்றொரு காமராஜர் என்று .தங்களின் வாயால் அதை உண்மை என கூறி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா..
@kulathumaniks3045
@kulathumaniks3045 Жыл бұрын
அருமையான பேச்சு நமது துரதிர்ஷ்டம் அவருக்கு நம் மக்கள் ஒரு வாய்ப்பு அளிக்காது
@user-oe1xc6mw7p
@user-oe1xc6mw7p Жыл бұрын
தமிழருவி மணியன் பேச்சு அருமை அவர் நீடுழி வாழ வேண்டும்
@baskarans8940
@baskarans8940 Жыл бұрын
ஐயா தமிழரவி மணியன் அவர்களுக்கு நன்றி
@vengatjegan3529
@vengatjegan3529 Жыл бұрын
Very good & emotional speech. Thank you
@2011var
@2011var Жыл бұрын
Always immense pleasure to hear speeches of TamizhAruvi Manian. He is a Chief Minister material. It is TamizhNadu people loss, that people of TamizhNadu did not recognize TamizhAruvi Manian to win elections, Very unfortunate.
@JAYAMUTHU60
@JAYAMUTHU60 Жыл бұрын
இவரது பேச்சுக்களை அனைவரும் கேட்டு விட்டு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மனசாட்சியுடன் நடந்தால் அனைத்து மக்களுக்கும் மோடியின் அருமை தெரியும்.
@karuppanagounderjayaraman2032
@karuppanagounderjayaraman2032 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏. பெருந்தலைவர் காமராசர் புகழ் என்றும் வாழும்.
@arumugamkabali6435
@arumugamkabali6435 Жыл бұрын
Excellent, வாழ்க என் மண் என் மக்கள். தீயசக்தியில்லாத தமிழகம் அமைம வாழ்த்துக்கள்
@anbup6252
@anbup6252 Жыл бұрын
அய்யா தமிழருவி மணியன் அவர்களின் உரை அருமை...
@srinivasansrinivasan5956
@srinivasansrinivasan5956 Жыл бұрын
Very excellent speech Thamizharuvi Manian sir.
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai Modi ji ❤
@vasidevanponnaiah9714
@vasidevanponnaiah9714 Жыл бұрын
நாடு நலம் பெற நல்லவர் பின் செல்வோம் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
@selvarajsubramanian8312
@selvarajsubramanian8312 Жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களின் உரை மிக அருமை
@sankarsri2041
@sankarsri2041 Жыл бұрын
GREAT MAN, GREAT SPEECH
@gothandammadhavan4480
@gothandammadhavan4480 Жыл бұрын
மக்கள் வாழ்க்கை நல்லா இருக்கவேண்டும் என நினைக்கிறவர்கள்நிலை இதுதான்
@trganesh4381
@trganesh4381 Жыл бұрын
இத்துனை அருமையான கருத்துக்களை இத்துனை அருமையாக எடுத்துரைக்க இவரை விட்டால் வேறு எவரும் இல்லை என்பதே நிதர்சனம். என்ன ஒரு அருமையான பேச்சு. இவரை, இவரது கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@arunbala4928
@arunbala4928 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@varadharajulubd1166
@varadharajulubd1166 Жыл бұрын
திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களே அப்படியே பசும்பொன் தேவரையாவைப்பற்றி உங்கள் பார்வையில் பேசுங்களேன் கேட்கலாம் பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்
@aruldhas9116
@aruldhas9116 Жыл бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க. உங்களை நேசிக்கிறேன்.
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 Жыл бұрын
அருமையான உரை
@user-wl6yq9kl9b
@user-wl6yq9kl9b Жыл бұрын
Good and Honest leader
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 Жыл бұрын
நேர்மை மிக்க உண்மையான பேச்சு
@SivaKumar-ob7ww
@SivaKumar-ob7ww Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை அனைத்தும் கேட்பேன் அருமை
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
Excellent speech by an intellectual 🤩🤩🤩👏👏👏👏👏🙏🙏🙏
@varadharajans.g.6720
@varadharajans.g.6720 Жыл бұрын
Modi would be the follower of Great Kamaraj.
@kidambinaresh2072
@kidambinaresh2072 Жыл бұрын
Well Summarised and correctly imparted the political events in you. Thank you Sir
@Viswa3301
@Viswa3301 Жыл бұрын
Very honest person bjp party should place him in a right position. He is humble simple and clean politician.
@malarselvi9797
@malarselvi9797 Жыл бұрын
இவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று பேராற்றல் மிக்க பிரபஞ்சம் அருள் புரியும்
@albinjones4597
@albinjones4597 Жыл бұрын
Super speech
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Жыл бұрын
Super 👌 namaste 🙏
@damodaranramachandran6900
@damodaranramachandran6900 Жыл бұрын
Excellent
@nagkanda
@nagkanda Жыл бұрын
Thamizhruvi Manian great scholar and leader. Tamilnadu has lost a great and honest leader in him. Pity he believed in Rajanikanth a cinema actor.
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Жыл бұрын
Super
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Жыл бұрын
Ayya அருமயான உரை Manathai thodukirathu
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Жыл бұрын
Thank you Mr Manian for your political dissertation on the origin and development of politics in TN with particular reference to the life and work of karma veerer Kamarajar. Unfortunately the track you have been travelling may not be appreciated by the dravidian parties who have chosen a different track with a policy that " money can buy anything and every thing " Erode by election results have given such impression. We certainly need a charismatic leader who is a " Rajarishi " to demolish all the dynastic oriented, power mongering and ever greedy politicians of this country. Swami Vivekanand says all the ill gotten wealth will disappear with the third generation of a wrong doer. Let us hope his words come true to see that some thing good happens in this country. Thank you once again for your speech full of maturity and wisdom. God bless you with good health to carry forward your vision and mission .
@balankulangara
@balankulangara Жыл бұрын
Arumai Anna arumai vazhthukkal
@malarselvi9797
@malarselvi9797 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@user-gt4bw6nc1c
@user-gt4bw6nc1c Жыл бұрын
🙏🙏🙏
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
❤❤❤❤BARATHAM VALLGA🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤
@ragothamanvs
@ragothamanvs Жыл бұрын
Thanks!
@SARAVANANSUBRAMANI-uy2gf
@SARAVANANSUBRAMANI-uy2gf Жыл бұрын
👏👏👏👏
@legent3126
@legent3126 Жыл бұрын
Arumai ayya
@shanmugasundaram6505
@shanmugasundaram6505 10 ай бұрын
இப்படி ஒரு அற்புதமான மனிதரா மணியன் . வியந்து வணங்குகிறோம்.
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 Жыл бұрын
Sir,your greatest advice the Dravida porrukies of the DMK will not take.They are living only for earning snd saving huge hawala money for a single family of the DMK in Tamil Nadu.All the tamilans should realise the truth about the porrukies of the DMK and support our patriotic prime minister Mr Modi in whose hands our country is safe.
@PremKumar-rk3eh
@PremKumar-rk3eh Жыл бұрын
💐💐💐🙏 🙏 👌👌👌👌
@srinivasann1977
@srinivasann1977 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 Жыл бұрын
உங்கள் சேவை மோடி க்கு தேவை!
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Awsome so Mesmerizing to listen nd learn hidden history.
@muniyandig5595
@muniyandig5595 Жыл бұрын
Fantastic speech sir
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 Жыл бұрын
Ayya very clearly explain everything
@Rlrajah
@Rlrajah Жыл бұрын
Kamaraj and Modi have one thing in common....no family.....thats why no corruption.
@Rlrajah
@Rlrajah Жыл бұрын
Rajaji is the reason for DMK coming to power and MGR is the reason for Karunanidhi to become CM....you know how TN fate was decided by this two....
@damodaranramachandran6900
@damodaranramachandran6900 Жыл бұрын
Karma veerar kamaraj ji vaxhga
@user-zl7sl9dz8i
@user-zl7sl9dz8i 8 ай бұрын
நன்றி ஐயா
@VA-nb7kh
@VA-nb7kh 11 ай бұрын
அருமை , அருமையான பேச்சு
@user-se6nu3fk8f
@user-se6nu3fk8f 8 ай бұрын
Excellent speech
@mbrajaram3246
@mbrajaram3246 Жыл бұрын
கொள்கையாவது மண்ணாவது கொள்கையை கொள்முதல் எப்படி செய்யலாம் அந்த கலையை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் கற்று தருவார்தான் இல்லை நன்றி
@poochiankp
@poochiankp Жыл бұрын
❤❤❤❤❤
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 7 ай бұрын
Vanakkam sir. Well said sir.
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
அருமை
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼
@poochiankp
@poochiankp Жыл бұрын
வணக்கம் ஐயா
@user-tv5xw5wd8t
@user-tv5xw5wd8t 10 ай бұрын
பாராளுமன்ற விவாதத்திற்கு நடுவில் தமிழில் ஒதவாங்ப்போற என்பதை ஓங்கி ஒலிப்பார்கள்.
@karunakaran3112
@karunakaran3112 6 ай бұрын
No.1 opportunistic person.
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 11 ай бұрын
Kamaraj is a Caste Fanatic Nadar, favoured his Nadar Caste belt people at the cost of rest of Tamil Nadu. It is a real fact
@emmaressnadhan8013
@emmaressnadhan8013 Жыл бұрын
ஸ்டாலினுக்கு பின் உதயநிதி உதயநிதிக்கு பின் இன்பநிதி இன்பநிதிக்கு பின் ‌. இன்பநிதியின் சாணி கூட இருக்கும்.ஆனால் ஒருதிமுக தொண்டன் கூட இருக்க முடியாது.ய 40:17
@sundarampj5810
@sundarampj5810 Жыл бұрын
பேச்சு சூப்பர்தான் தண்ணியை சத்தமில்லாமல் அருந்தி சபை கூச்சு எனக்கு போகும் சுர்ர்ர்ருன்னு உறுஞ்சுவது அருவருப்பாக இருக்கு
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Loosada née? Thoooooooo
@user-qc9xv4ni9b
@user-qc9xv4ni9b 10 ай бұрын
Salutation to lya
@poochiankp
@poochiankp Жыл бұрын
வணக்கம்
@ramasubramanianmurasumani9284
@ramasubramanianmurasumani9284 Жыл бұрын
காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்காதபோதுதான் நீதிக்கட்சி தேர்தலில்தான் வென்று ஆட்சியமைக்க முடிந்ததுவிபரம்அறியமுடிகிறது.
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
BJP when comes to power in Tamilnadu make thamiz aruvi maniyan sir as education minister. He will give nd form quality education system.
@ranijayakumar8664
@ranijayakumar8664 Жыл бұрын
அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55 இன்று 82. அன்று பெட்ரோல் லிட்டருக்கு 45 இன்று 102. அன்று கியாஸ் சிலிண்டர் விலை 400 இன்று 1200. எல்லா விலையும் பாதியாக குறைப்போம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்
@ragunathanm7759
@ragunathanm7759 8 ай бұрын
சரியாகச்சொன்னீர்கள்! ஆனால் காமராஜரை மறந்த தமிழக காங்கிரஸ்
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
Tamil aruvi maniyan......became full sankis
@mathivananvenugopal184
@mathivananvenugopal184 Жыл бұрын
இவர் சுய மரியாதையே சாந்தி சிரிக்குது. எத்தை தின்றால் பித்தம் தணியும் என்ற போக்கு.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Shanti- Thoooooooo
@midunadharsan3064
@midunadharsan3064 Жыл бұрын
இவனுக அறிவு இவ்வளவுதான்
@VA-nb7kh
@VA-nb7kh 11 ай бұрын
மக்களே , மோடி சிறந்தவர் , எனக்கு எப்வுமே தெரியும் மிக நல்லவர் , மற்றொறு காமராஜர் என்று comment பண்ணினால் பத்தாது , அனைவரும் மோடியை ஆதரிப்பதாக இருந்தால் தவறாமல் ,வீட்டுக் கொள் அடைபட்டுக் கிடக்காமல் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டு போடுவீர்களா ?
@jayaramanb9845
@jayaramanb9845 Жыл бұрын
அ ர சி ய ல் அ றி வு ள் ள அ ரு மை யான பே ச் சா ளர் த ங் க ள் தொ ண் டு த மி ழ்நா ட் டு க்கு தொ ட ரு ட் டு ம்
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Жыл бұрын
அருவி ...... அலைமாறி......திசைமாறி..... கடைசியில் .......சாக்கடையில்......சங்கமமாகிவிட்டது......
@ravichandran-vy5iw
@ravichandran-vy5iw 8 ай бұрын
வயதுயில்லைவாழ்கவளமுளன்
@ahamedmusthafa7158
@ahamedmusthafa7158 Жыл бұрын
Tamil pulluruvi maniyan.
@minervaplus1200
@minervaplus1200 6 ай бұрын
கேளம்பாக்கம் சிக்கல் தீர கதை வசனம் எழுதி ஒரு ஹீரோவைத்து படம் எடுத்து சிக்கல் தீர்த்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கலாம். லாபமும் பார்க்கலாம்..
@aathipakavanaathipakavan6863
@aathipakavanaathipakavan6863 10 ай бұрын
அய்யா இந்த மேடையில் நீங்களா இது தான் சுய மரியாதையா காமராசர் பற்றி இந்த மேடையா மதம் வேண்டாம் மனிதம் வேண்டும் அங்கே நமக்கு என்ன வேலை
@ronyhossen828
@ronyhossen828 Жыл бұрын
No
@ragunathanm7759
@ragunathanm7759 8 ай бұрын
காமராஜர் திரும்ப வருவாரா
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Pandey sir very bad sound effect
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 Жыл бұрын
Ivar ingaium vandhutara.vidinjudum.D.M.K.virku pogalamla.
@kandasamya1049
@kandasamya1049 8 ай бұрын
ஒரு கூத்தாடியின் பின்னே தொங்கியபோது எங்கேபோனது சுயமரியாதை
@indramohan1574
@indramohan1574 Жыл бұрын
Lll
@இசையினூடே
@இசையினூடே Жыл бұрын
ரஜினிகாந்தை வைத்து செஞ்சாச்சு.இப்போ bjp வெளங்கிடும்
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
தமிழருவி ஐயா வணக்கம் கோபித்துக் கொள்ளக் கூடாது. (உங்களுக்கு கோபம் அதிகமாக வரும் அதனால்...) ரிசர்வ் பேங்கில் இருந்து 1,75,00000 ரூபாய் பணத்தை இதற்க்கு முந்தைய ஆட்சியின் போது எடுத்தார்கள், அது எதற்க்கு எடுத்தார்கள் என்ற விபரம் கூட இதுவரை யாருக்கும் தெரியவில்லை ஐயா. ஒரு இந்தியனாக இதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு என்று நினைக்கின்றேன்.
@boopathigowtham9215
@boopathigowtham9215 Жыл бұрын
மாண்புமிகு கைதி செந்தில் பாலாஜி
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND
@narasimhanpv8321
@narasimhanpv8321 Жыл бұрын
அருமையான பதிவு
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
UPCOMMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL ANNAMALIGI THAN ENTRU JAIHIND
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 68 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 47 М.
Tamilaruvi manian speech  Marakka Mudhiyadha Manidhargal
1:04:34
eye reflect photography
Рет қаралды 67 М.
Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan l Tamilaruvi Manian | NNS SKS
2:04:44
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН