Thamizharuvi manian about Thanthai Periyar - தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்

  Рет қаралды 166,532

காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)

காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)

5 жыл бұрын

Thamizharuvi manian about Thanthai Periyar - தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்

Пікірлер: 225
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
மிக நல்ல கருத்துரை. பெரியாரின் கருத்து சிலவற்றை நீங்கள் ஏற்காவிட்டாலும் அவரது நல்ல கருத்துக்களையும் ,நற்பண்புகளையும், தியாகத்தையும் மதித்து அவரைப் பெருமைப் படுத்தி இன்றைய தலைமுறைக்கு தெளிவு படுத்தியுள்ளீர்கள். நீங்கள் நேர்மையானவர் என தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்தவர்கள் தான் என்றாலும் இனி எந்த அரசியல் கட்சிகளையும் ஆதரிக்காமல் நல்ல கொள்கைககளை மட்டும் ஆதரிக்க வேண்டுகிறேன்.! உங்கள் தமிழ் மொழி தொண்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். ! ,நன்றி.!
@b2kjagan281
@b2kjagan281 5 жыл бұрын
மிக சிறந்த பதிவு, ஐயாவின் சொற்புழிவுகளில் பண்டித நேரு, புத்தர், ராமானுஜர், தோழர் ஜீவானந்தம், போன்ற பதிவுகள் ஒரு புத்தகம் படித்தததை போன்ற அனுபவத்தை தரும். மற்றைய பேச்சுக்களையும் பதிவேற்றம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 жыл бұрын
Bhagat Singh also
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 Жыл бұрын
ஐயா நான் இப்பொழுது தான் பெரியார் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டேண் நல்ல பதிவு 😢
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 4 жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சை கேட்ட பின்பு தான் நான் பெரியார் பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தேன். நன்றிகள் பல
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 2 жыл бұрын
@கவிக்குயில் இந்த மரியாதை தான் தமிழ் தேசியம் உங்களுக்கு கற்று கொடுத்து தா.. நல்லா பிரபாகரன் பெயர காப்பாற்றுக்கிரிகள்
@VV-yh4uh
@VV-yh4uh 2 жыл бұрын
@@arumugamelumalai6085 இவர்கள் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள்... இவர்களுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு?
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
புதிய சேனல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@munusamy.p6049
@munusamy.p6049 11 ай бұрын
அய்யாபெரியாரின்சமூகநீதிபோராட்டம் விளக்கத்திற்குநன்றி
@om8387
@om8387 9 ай бұрын
அறிவில் பெரியோர் கவியில் சிறந்தோர் யாவரையும் மிகத் தெளிவாய் படித்தறிந்து அவர்கள் பற்றிய விபரங்களை நாமறியத் தருவதில் மிக வல்லவர் தமிழருவி பெருகிவரும் மணியம் ஐயா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும் உரியதாகட்டும்
@veeramani4405
@veeramani4405 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்... இது போன்ற பெரியார் பற்றிய சொற்பொழிவு நான் எங்கும் கேட்டது இல்லை... அருமையாக இருந்தது... வாழ்க வளமுடன்...
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын
Thank you manian sir ;; periyar speech is inspiring .......
@MuruganMurugan-fu6tb
@MuruganMurugan-fu6tb 4 жыл бұрын
இதை நீங்கள் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கலாம். சில பிதற்றல் பேர்வழிகளின் நாவு தானாகவே வறண்டு போயிருக்கும்.எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவண புத்தகத்திற்கான தகுதியும் நேர்மையும் உண்மையும் செறிந்த மிகச்சிறந்த உரை.பாராட்டுகள். வாழ்த்துகள். வாழிய நலம்.
@vshanthamoorthi
@vshanthamoorthi 3 жыл бұрын
This speech is delivered around 1998-99 timeframe.
@VV-yh4uh
@VV-yh4uh 2 жыл бұрын
@கவிக்குயில் ஒரு மொபைல் 36 கெட்ட வார்த்தை இவ்ளோதான நீங்க...
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
புதிய சேனல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@kumaresamanikaruppasamy7002
@kumaresamanikaruppasamy7002 5 жыл бұрын
அறிவார்ந்த அற்புதமான சொற்பொழிவு...எவ்வளவு அருமையான தலைவர்களை பெற்றது நம் தமிழகம்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்களை.
@sachithananthama3052
@sachithananthama3052 2 жыл бұрын
உண்மை
@kadirveluchandrasekaran9066
@kadirveluchandrasekaran9066 3 жыл бұрын
I like thamizharavi for his historical knowledge and excellent rhetoric and voice .long live
@ranjithalakshmilalwinranji63
@ranjithalakshmilalwinranji63 4 жыл бұрын
பெரியார் ஒருவரே இருந்தார் இனி இது போன்ற மாமனிதர் வரப்போவதில்லை இழக்க கூடாத பொக்கிஷத்தை இழந்த தில் தொண்டை அடைக்கிறது இதயம் நொறுங்குகிறது வலி தாங்கமுடியவில்லை இந்த நேரத்தில் இது தோன்றுவதற்கு காரணம் தங்களின் நேர்மையான சொல்லாடல் தான் இதை என் கண்களில் கண்ணீர் தழும்ப எழுதுகிறேன்
@jegannathan9016
@jegannathan9016 2 жыл бұрын
P
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 Жыл бұрын
@@jegannathan9016 L.
@ettuinthu
@ettuinthu 4 жыл бұрын
மிக சிறந்த பேச்சு. வெண்தாடியோடு கருத்து வேறுபாடு இருந்தும் அவனை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேச பட்டது. இரண்டு மூன்று இடங்களில் சிறிது தெளிவில்லாமல் கடந்து சென்றது ஏன் என தெரியவில்லை. நால்வர்ணத்தை பற்றி பேசும் போது பஞ்சமர்கள் குறித்து வரும் போது கடந்து சென்றது. "நாம் மேல் சாதிகாரர்கள் 'மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமா என்பதில் மேல் சாதி என்றது. பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து சிறை சென்று வந்து கோவையில் ஆங்கிலத்தை படிக்க சொன்னார் என்று கூறி இன்றைய ' பாபா பிளாக்க்ஷீப் ' எங்கும் தென் படுவது அவரால் தான் என்பது போன்ற தொணி. அருவியில் குளித்த சுகம்.
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
அற்புதமான உரை பெரியாரைப் பற்றி தாங்கள் கூறியது உலக அரங்கில் போற்றிப் புகழப்பட வேண்டிய மானுடத்தின் மிகச் சிறந்த சிந்தனைவாதி எல்லாமும் எல்லாம் பெற வேண்டும் என்ற சமநீதி வேண்டும் என்று போராடிய.. மாமனிதர்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
சொந்த பெண் சூத்து கூதிக்கே உரிமை விடுதலை தரலே . இவன் சம உரிமை கொடுத்தானா . தாலி கட்டிய சொந்த மனைவி நாகம்மையை தேவடியாள்கள் கூட கூத்தடிச்ச போது சோறு தண்ணி கொண்டு வரச் சொன்ன அயோக்கிய ராஸ்கல் ஈவேரா . தேவடியாள்களுக்கு கொடுத்த உரிமையை மரியாதையை கூட தாலி கட்டிய மனைவி நாகம்மைக்கு ஈவேரா கொடுக்கலெ . இது தான் ஈவேரா கடைப்பிடித்த பெண்ணியம் சுயமரியாதை சீர்திருத்தம் பகுத்தறிவு .
@sundarraj1858
@sundarraj1858 2 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 d
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 4 жыл бұрын
வட இந்தியாவை விட தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் இன்றைக்கு இந்தளவிற்கு வளர்ந்துள்ளதிற்கு மிக முக்கிய காரணம் பெரியார் தான்...!
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
மகாராஷ்டிரா இந்தியாவில் முன்னேறிய மாநிலம் . ஈவேரா வா இருந்தார் அங்கே .
@nathanjagan7283
@nathanjagan7283 3 жыл бұрын
I am very keen to join your movement and I did not know as much as you have explained in your emotional lectures! Please enrol me in your movement and support it. I am so-called born brahmin and I regard Sri Periyar as one of the greatest leaders not in Tamilnadu alone but all over India. Please guide me join the movement.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
புதிய சேனல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@subithas4015
@subithas4015 4 жыл бұрын
தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி!!
@rameshbabu2736
@rameshbabu2736 3 жыл бұрын
Excellent tremendous speech
@muthuganapathy6192
@muthuganapathy6192 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு! நன்றி ஐயா!
@sayedmohamed9270
@sayedmohamed9270 10 ай бұрын
வீரத்தலைவர் பெரியார் ராமசாமி அவர்கள் பற்றி ஐயா தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு மிக மிக அருமை அருமை 🌹🌹🌹🌹🌹
@torakutty9668
@torakutty9668 2 жыл бұрын
Exallent speech Welcome sir Valarka ungal thondu
@rajaraasa492
@rajaraasa492 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு உளமாற பாராட்டுகிறோம் நன்றி அய்யா
@abinayaabinaya1346
@abinayaabinaya1346 Жыл бұрын
Excellent speech..... thankyou so much sir
@thangarajuc1336
@thangarajuc1336 4 жыл бұрын
தமிழ் மண்ணின் விடிவெள்ளி ஆசான் பெரியார் பற்றி அற்புதமாக, ஆழமாக பேசிய ஐயா உங்களுக்கு கோடி வணக்கங்கள்.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
புதிய சேனல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Жыл бұрын
அய்யாவின் உரை மிக அருமை, பெரியாருக்கு ஒவ்வொரு மனிதனும் தலை வணங்க வேண்டும். மிக்க நன்றி அய்யா
@samyganesh373
@samyganesh373 Жыл бұрын
திராவிட கட்சிகளுக்கு தெரியாத விஷயம் .எந்த திராவிட கட்சிகளும் முன்னெடுக்காத விஷயங்கள் ஐயா அவர்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தே இருக்காது .தமிழருவி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@aaaceamerican
@aaaceamerican 5 жыл бұрын
very good
@kirthiamman8304
@kirthiamman8304 3 жыл бұрын
பெரியார் பெரும் சூரியன் அருமை அருமை
@jhariharanmjaypalan907
@jhariharanmjaypalan907 2 жыл бұрын
Mayiru e ve Ramaswamy thiruttu Dravida thelungu golti
@prabhuelumalai1562
@prabhuelumalai1562 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ❤️❤️❤️
@Selvakumar-em6ms
@Selvakumar-em6ms 3 жыл бұрын
Respected manian ayya I want you to act as social reformer in our society
@murugankandaswamy3178
@murugankandaswamy3178 Жыл бұрын
Sir, Many of the listeners of your speech in this video may not be well aware of EVR Periyar. However, I am sure after listening this speech their perception about Periyar might have changed to the better understanding. Thank you.
@mahimaha2039
@mahimaha2039 4 жыл бұрын
Arumaiyana speech.....great
@manivannank8830
@manivannank8830 3 жыл бұрын
அறிவு ஆசான்தந்தைபெரியார் வாழ்க
@suthansutha4581
@suthansutha4581 2 жыл бұрын
அருமை அருமை
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
பெரியார் கடசிக்காரர்களே பேசாத அற்புதமான பேச்சு திரவிடகழகம் நன்றி சொல்லவேண்டும் தங்கள் பேச்சு மெய்சிலிர்க்கிறது கண்ணீர் சொரிகிறது இதை ரஜினிகாந்த் திற்கு போட்டு காட்டினீர்களா?
@ShanmugaPriya-sl9hp
@ShanmugaPriya-sl9hp 5 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@mariselvam5384
@mariselvam5384 4 жыл бұрын
Arumai ayya... ungalin Ella thagavalum arumai ..
@dheivalakshmi7931
@dheivalakshmi7931 4 жыл бұрын
Arumaiyana pathipu
@asoksp187
@asoksp187 4 жыл бұрын
Very informative talk from the nice scholar Thamilaruvi Manian. His research on Periar during 1920-25 is marvelous. The talk could have touched upon EVR's adverse comments on Tamil, second marriage and spoken vulgarity on his political detractors like Rajaji/Anna.
@SriniVasan-sx4bv
@SriniVasan-sx4bv Жыл бұрын
இதுவரை கேட்டதில்லை இப்படி ஒரு பேச்சை பெரியார் வாழ்க.
@loganathank4862
@loganathank4862 8 ай бұрын
Andru arivukkan thirandha periyar, indru periyarukku perumai sertha thamil aruvi avargal, nandri
@user-je9yh3qg8m
@user-je9yh3qg8m 8 ай бұрын
தமிழர்களின் இன்றைய முன்னேற்றத்திற்க்கு ஆங்கில கல்வி முக்கிய காரணம். என்பது உண்மைதான்
@vellaichamy1
@vellaichamy1 4 жыл бұрын
Fantastic speech.
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
மண்டை சுரப்பை உலகு தொழும் அவர் தான் பெரியார்.அருமையான பேச்சு நன்றி ஐயா.
@meetan-
@meetan- 5 жыл бұрын
Periyar is a great philosopher like Socrates.. All his lofty thoughts were communicated by him in simple language uplifting the oppressed..
@SureshKumar-kv1qn
@SureshKumar-kv1qn 5 жыл бұрын
Super
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
அருமை ஐயா. இறைவனின் விருப்பத்தை- சமூக நீதியை நடைமுறைப்படுத்த நலிவுற்ற நிலையிலும் போராடிய தந்தை பெரியார்தான் உண்மையான இறை பக்தர்.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
அல்லா இல்லை ன்னு சொல்லி இருந்தால் போட்டு தள்ளி இருப்பே .
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 Dear brother, Acquire true knowledge and live blissfully. I think i already told you in some other group. God bless you.
@ahmedjalal409
@ahmedjalal409 4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 கடவுள் இல்லையென்றாலும் அல்லாஹ் இல்லையென்றாலும் இரண்டுமே ஒன்றுதான்
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@ahmedjalal409 ஈவேரா அப்படி பேசாததாலே இப்படி சொல்றே .
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
ராமலிங்கத்தை போட்டுத்தள்ளியது தான் துலுக்கன் ட்ரூ நாலெட்ஜ் .
@soundarthiagarajan8227
@soundarthiagarajan8227 4 жыл бұрын
நன்றி
@alagirisamyramasamy8990
@alagirisamyramasamy8990 4 ай бұрын
கடவுளுடைய. அருமைபெரியாரால்தான் வெளிப்படையாகத் தெரிந்துகொன்டோம்
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Inspiring speech.I wish you bring out your speech in a book form.If people read that book it will make a deep impression in their minds. I convey my heart felt thanks for your speech.
@sarathkumar-xk3nx
@sarathkumar-xk3nx 4 жыл бұрын
Many books... Including kaniyan.. but kudiyarasu weekly issues of periyar will be the best to know abt periyar the great.
@vagvarsh
@vagvarsh 4 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு
@chandramohanperumal779
@chandramohanperumal779 Жыл бұрын
6
@chandramohanperumal779
@chandramohanperumal779 Жыл бұрын
Ll
@chandramohanperumal779
@chandramohanperumal779 Жыл бұрын
0
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 2 жыл бұрын
மானிடதமிழருவி மாமணியன் வாழ்க வாழ்க வாழ்க வணக்கம்.
@kamarajmariyappan5605
@kamarajmariyappan5605 2 ай бұрын
அருமை அய்யா
@venkatarun8759
@venkatarun8759 Жыл бұрын
Got an excellent clarity about Thanthai Periyar's way!! Thank you so much sir
@EdisonPandian
@EdisonPandian 4 жыл бұрын
நல்ல உரை ஐயா
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 9 ай бұрын
உலகின் தலைசிறந்த சீர்திருத்தவாதி பெரியார்....
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
தமிழ் அருவி தொடர்ந்து கொட்டுங்கள்🙏
@TheAnkm
@TheAnkm 4 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் மணியன் வாழ்க
@tamilselvang7045
@tamilselvang7045 3 жыл бұрын
Real life speech
@indiasoso590
@indiasoso590 4 ай бұрын
Ayya super 🎉🎉🎉
@palrajkaliappan6067
@palrajkaliappan6067 Жыл бұрын
ஆற்றல்மிகு,அற்புதமான உரை!!
@rajendrankala7379
@rajendrankala7379 3 жыл бұрын
Arumaiyanapathiuonanripasumponthevaraipatriungaltamil alsollungal
@hemachandarimac9612
@hemachandarimac9612 4 жыл бұрын
Sir,. Keep yourself healthy, you have to do a lot for us , may God bless you. Uploaded other videos too.
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@ramachandranraju2945
@ramachandranraju2945 2 жыл бұрын
அருமை! அருமை!
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
பெரியார் தமிழ் நாட்டின் அய்யனார் சாமி,எல்லை சாமி, அறிவு சமுத்திரம். அவரை கண்ணால் காண கொடுத்து வைக்கவில்லை. வேதனை.
@BalaProfessor
@BalaProfessor 9 ай бұрын
Vazga Tamil Aruvi Manian. Very good piece of history of Periar's preaching. But why the very same periyar turned enemy of Brahmins and why Periar spate Venom towards Brahmins and wearing of poonals? Will.Manian explain this?
@arivusaravanamuthu6314
@arivusaravanamuthu6314 3 жыл бұрын
🙏
@palaniselvam4289
@palaniselvam4289 9 ай бұрын
1919 முதல் 1925 வரை பெரியவர் ஈ.வெ.ரா INC யில் இருந்தபோது பல போராட்டங்களில் பங்குபெற்றாலும் 1947- இல் சுதந்திரம் கிடைத்தபோது அக்கொண்டாட்டத்தை துக்கதினம் என்று கூறியவர்தான் பெரியவர் ஈ.வெ.ரா.
@padhminidevi379
@padhminidevi379 4 жыл бұрын
What the book name which Manian sir mentioned
@selvaraniravi2674
@selvaraniravi2674 4 жыл бұрын
Enna speech ayya ungal tamil speech naan eppothum. Y tube lil ungaludaya kanthiyam than kekkiren.
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
English language studied by our children According to Periyar advice studied With Tamil language. That is the causes For most of our children are now working World wide , telling Tamil culture But what is the position for north India Students.
@pachamuthu3973
@pachamuthu3973 3 жыл бұрын
👏👏👏
@GAJENDRANist
@GAJENDRANist 5 жыл бұрын
😍
@aishwaryasuresh2080
@aishwaryasuresh2080 5 жыл бұрын
super speech Ayya
@suriyamoorthy4296
@suriyamoorthy4296 5 жыл бұрын
பெரியார் எதிர்ப்பாளர்கள் தமிழருவி மணியன் அவர்களின் இந்த பேச்சை மனசாட்சியுடன் கேட்கவேண்டும்.
@SureshKumar-kv1qn
@SureshKumar-kv1qn 5 жыл бұрын
Super speech
@ponmudinraju6738
@ponmudinraju6738 2 жыл бұрын
Thanks you Sir to know about Periyar excellent and experience speech ,in your conversation I came to know more about Periyar but since I have a doubt why Periyar never spoken about Ayodhya dasar or Rettai malai srinivasan in his politics speech (since as he was against caste , community)I want to know about it if possible please have a details about them too in your conversation, will be grateful to you sir.
@yamunaravi8354
@yamunaravi8354 6 ай бұрын
@srikanth7267
@srikanth7267 Жыл бұрын
Super speech i listen daily. Before I sleep
@think7527
@think7527 4 жыл бұрын
புத்தகத்தின் பெயர் என்ன ஐயா
@ksrnivasan8853
@ksrnivasan8853 9 ай бұрын
legend...!
@VenkatesanKrishnachari
@VenkatesanKrishnachari 4 жыл бұрын
I have been listening to your inspiring lectures. How can I join your movement and contribute?
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
Mr Manian we have heard from you about Pariyar. Since you are not liking bramins, so much true about your speach. But now you can also heard what Maniarasan Seethaien Mainthan speach about Pariyar. Which is true. Why conflicting opinions come about Pariyar. You may not be supporter of either DMK or AIADMK but now you are supporting RSS and BJP. Why this change?
@virasselvammarson1918
@virasselvammarson1918 Жыл бұрын
இத்தனை வருடங்கள் எங்கே போனீர்கள், ரஜினியுடன் போனீர்கள் பெரியாரை மறந்து விட்டீர்கள், எதிர்கால அரசியலுக்காக பெரியார் தேவையா!
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Periyar got no bad habits, addict to any Smoking, drinking, opiam and gambling
@murugavelannadurai7034
@murugavelannadurai7034 8 ай бұрын
Wt a man periyar great
@manianand1996
@manianand1996 5 жыл бұрын
Sir please make a video about dr ambedkar
@gurunathanramalingam1008
@gurunathanramalingam1008 3 жыл бұрын
Vaikkam protest should be syllabus in school. Moreover keralites must be grateful to periyaar.
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 3 жыл бұрын
Ayyasuper
@mohanankvs8732
@mohanankvs8732 3 жыл бұрын
I am gladly to know the history and service to tamilnadu by thanthai periyar is really please for which I thank tamilaruvi Mansian
@wallstreettamil71
@wallstreettamil71 5 жыл бұрын
Your say 15 leader but your KZbin channel uploaded only 6 leader I want remaining leaders story
@KamarajarMakkalKatchi
@KamarajarMakkalKatchi 5 жыл бұрын
Will update in upcomming days
@tamilnadugovernmentcyber-c8105
@tamilnadugovernmentcyber-c8105 3 жыл бұрын
@@KamarajarMakkalKatchi அய்யா unmailayee இது நீங்களா
@perumalrajraj8949
@perumalrajraj8949 4 жыл бұрын
aruimayana pathipu
@sinju4427
@sinju4427 5 жыл бұрын
Jeevanantham patri pesiya video link venum
@KamarajarMakkalKatchi
@KamarajarMakkalKatchi 5 жыл бұрын
Will share once uploded.. Thanks for intrested.
@janamejayanr8032
@janamejayanr8032 10 ай бұрын
பெரியார் சுதந்திர போராட்ட வீரரா
@Selvakumar-em6ms
@Selvakumar-em6ms 3 жыл бұрын
Ayya I want you to create awareness among people evils of personality cult dynasty politics are the evils of democracy
@chandramohanperumal779
@chandramohanperumal779 Жыл бұрын
A
@arumugamelumalai6085
@arumugamelumalai6085 3 жыл бұрын
Is that Srinivasa iyengar father of Kamal hassan.?
@Charlestechnologiesnet
@Charlestechnologiesnet 2 жыл бұрын
ஐயா நீங்கள் நல்ல ஞானம் படைத்தவர்கள் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் நீங்கள் திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களை பற்றி ஒரு கருத்து கூறினீர்கள் அதில் எனக்கு உடன்பாடு இல்லை நேர்மையான மக்களால் அறியப்படுகின்ற ஒரு அதிகாரி தமிழ் நாட்டை ஆட்சி செய்வதில் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது
@parakandiah8749
@parakandiah8749 4 жыл бұрын
Mr. Thamilaruvi Manian, Evera was a social activist. His thoughts were beneficial to people. His opinion that the English should continue to rule was right.because we know now the plight of minority linguist groups in India under Hindu Brahminic Hegemonists! The non Tamil political leaders in TN have used Evera' s Dravidian movement to do utmost harm to Tamils in TN because of political illiteracy of Tamils. The Tamil pawns of ' these Dravidian pigs ' are responsible for the current pathetic scenario of the Tamils! Fortunately the Tamils are becoming more and more politically aware of the true face of these Dravidian prefixed political parties.
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
புதிய சேனல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@judgementravi480
@judgementravi480 11 ай бұрын
Below kuruvejaaewe ✌😆
@DGRhemi
@DGRhemi 3 жыл бұрын
இப்படி ஒரு அறிவாளி, ஸ்டைல் மன்னன் ரஜினி பின்னாடி மண்டியிட்டு திரிகிறாரே ! இதுதான் காலத்தின் கோலமா?
@tamilnadugovernmentcyber-c8105
@tamilnadugovernmentcyber-c8105 3 жыл бұрын
ரஜினியை நல்வழி paduthattum
@sowmipathravi9453
@sowmipathravi9453 Жыл бұрын
first time only vaithilingam iyer taken the schedule caste in side the temple not periyar
@indunathan7612
@indunathan7612 3 жыл бұрын
Bigotry +++++
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
Intha pechai Seemanidam kuduthu kelada enru solla vendum.
@mahalingamn3560
@mahalingamn3560 2 жыл бұрын
தயவு செய்து சாமி சிதம்பரனார் புத்தகம் படித்து விட்டுப் பேசுங்கள்.
@user-dv2if7wl5w
@user-dv2if7wl5w 4 жыл бұрын
Hi
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 45 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
வாழ்வே ஒரு உற்சவம் - தமிழருவி மணியன்
1:02:26
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 40 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45