For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@gkdhandapani3512 Жыл бұрын
வாழ்கவளமுடன்.அருமையானகருத்து
@jameskkandiah3692 жыл бұрын
எவ்வளவு அருமையான சொற்ப்பொழிவைக் கேட்டாலும் தான் திருந்தவேண்டும் என்ற எண்ணம் தனி மனிதனின் சிந்தனையில் உதித்தால் அன்றிஅவன் திருந்துவது கடினம், இதுவும் கலிகாலத்தின் உச்சக்கட்ட நிகழ்வு. ஒரு காதால் கேட்டு மறு காதால் அவற்றை விட்டு விடுவபர்களுக்கு எத்தகைய அருமையான உபதேசமானாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு. போன்றதே. உங்கள் முயற்சிக்கு நன்றி.
@radhakannan7873 Жыл бұрын
அருமை அம்மா தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன் அம்மா.
@vvarjana78302 жыл бұрын
தவறென்று தெரிந்தும் தவறு செய்யும் உலகம்🤦♀️🤦♀️ அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@snss57452 жыл бұрын
நமக்கு ஆயுள் ஒரு 40 வருடம் என்றால், அதுல ஒரு 20 வருஷம் ரொம்ப கஷ்ட படுவோம். மீதி 20 வருடம் முன்னாடி பட்ட கஷ்டம் மாறி இல்லாம கொஞ்சம் சந்தோஷமும் சேர்ந்து வாழ்க்கை போகும். இது ஒவ்வொரு மனிதனுக்கும் முன் பின் என இருக்கும். முன்னாடி கஷ்டமும் பின் ஓரளவு சந்தோஷமும். இல்லையேல் முன்னாடி சந்தோஷமும் பின் கஷ்டமும் அளிக்கப்படும்.இதுவே மனிதனின் வாழ்க்கை.
வணக்கம் அம்மா உரை மிகவும் அருமையான பதிவு. நிறைய பேர் சன்மார்க்க பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் நான் இப்போது இருக்கின்றேன். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@subashs2733 жыл бұрын
CT your
@vanaja2707 Жыл бұрын
அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவு சொல்லொனா மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க அம்மா ❤❤❤❤
@keliamma19013 жыл бұрын
உங்கள் நல்ல கருத்துக்கள் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களின் மனதிலும் விதையாக விழுந்து நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் அம்மா வாழ்க வளமுடன்.
@muruganthangavel15902 жыл бұрын
அம்மா உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் உங்களுக்கு துணையாக இருக்கும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@gnanasekran2456 Жыл бұрын
நன்றி அம்மா
@gopal8645 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🎉
@gowthamanrengasamy38253 жыл бұрын
மிக மிக அருமை... அவசியம். எல்லாவற்றையும் முழுமையாய் கேளுங்கள்.....
@mohammedjohn10569 ай бұрын
Reality speech. Tagore said,where the mind is without fear Where knowledge is free. Thousand thanks Amma.
@nedunchezhianm93043 жыл бұрын
கருணையுடைய தாயே, தயவுடைய தாயே நன்றி கோடிகள். தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும்போது கண்ணீல் நீர் வருது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏
@manjima9903 жыл бұрын
💔
@manimegalaiveerasamy15653 жыл бұрын
Panivana Vanakam Amma 🙏🙏🙏 tanggalin ovvoru vaartayum oru pottunarchiyai kondu varugirathu. Mikka nandri Amma🙏
@samundeswarij60363 жыл бұрын
வாழ்க வளமுடன் மா அருமை மா வாழ்த்துகிறோம் குருவே துணை வாழ்க வளமுடன்
@anbuondreanathai91163 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மா அவர்களே உங்களுடைய சொற்பொழிவு அருமை அருமை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா வாழ்த்துக்கள் உங்களுடன் இணைந்து பயணம் செய்து விட்டேன் நன்றி அம்மா
ஆகா அம்மா அருமையான ஆன்மிக பய உணர்வு ஒழுக்கச்சிந்தனை சிறப்புப்பேச்சு
@thirulifechangeideas4013 Жыл бұрын
Wonder full பேச்சு அம்மா 🙏வணங்குகிறேன் 🙏
@kalasrikumar83313 жыл бұрын
I missed you ma . I was not born in India . There’s so many opportunities to approach to the divine god in India . But technology brought you to me Amma. Thank you 🙏🙏👌
@jaggus59222 жыл бұрын
Excellent discourse.This must be aware of every individual. Thanks.
@dhatshanyaakarthikeyan96872 жыл бұрын
@@jaggus5922 s 💙
@ravin2480 Жыл бұрын
Amma very nice speech. I never forget your speech. N. Ravi
@punithakumaresan66893 жыл бұрын
தயவு தாயே🙏 இனி வரும் காலங்களில் உங்களின் சொற்பொழிவை கேட்டால் கூட போதும் வாழ்கையில் நல்ல மனிதராக வாழலாம்🙏 வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️
@dheenadayalant963 жыл бұрын
கோடான கோடி நன்றி கள் தாயே தொடரட்டும் உங்கள் நற்பணி
நமஸ்காரம் ஆம் நமசிவாய நல்ல பல கருத்துக்கள். நன்றி! நன்றி!! நன்றி!!!
@punithavallivenkat5733 жыл бұрын
செய்த நல்லது எல்லாம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியவே இல்லை நம்மோடு வாழும் குடும்பத்தினருக்கே அம்மா
@sssvadivelurajan69082 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு🌹 வாழ்க வையகம் 🌹 வாழ்க வளமுடன் 🌹
@chennaiaircurtains722 жыл бұрын
🙏🙏🙏 அருமையான சொற்பொழிவு அர்த்தமுள்ள சொற்பொழிவு மனிதன் மனிதனாய் வாழ எத்தனையோ அர்தமுள்ள பெறுமானர்கள் சொல்லிச்சென்ற வார்த்தைகளை ஏற்க மறுக்கும் குணங்கள் மாறி புதுயுகம் காண்போம்.
@jayanthinagarajan55163 жыл бұрын
அருமை அருமை மா துணிந்து இனி ஒவ்வொரு நிமிடமும் தவறு என்ற வார்த்தையை கூட நினைக்க மனம் வருமா இந்த ஸ்பீச் கேட்டு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் திருத்தம் வந்தே தீரும்... அம்மாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் தயவு அம்மா 👍👌👌🙏🙏❤️
@thayalane534 Жыл бұрын
வாழக வலமுடன்.அம்மா ஓம் நமச்சிவாய அருமை அருமை அருமை நன்றி அம்மா உங்கள் சேவை தொடரட்டும் தாயே
@vazhgavazhamudan18323 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன், அருட்பெருஞ்சோதி இந்த இரண்டில் நீங்கள் எதை கடைபிடிக்க எங்கக்களுக்கு சொல்கிறீர்கள்.
@tkalavathy60853 жыл бұрын
Very fin
@shantimarimuthu41353 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gopal8645 Жыл бұрын
பெருமானார் என்ன சொன்னார் அதை நோக்கிய என் பயணம் இருக்க வேண்டும் அதை நோக்கியே நம் பயணம் செல்ல வேண்டும் 🎉
@Lily-y4h9u3 жыл бұрын
நன்மையும் தீமையும் ஒன்றாகாது. நன்மையின் பக்கம் ஒன்றுபட்டால் மட்டுமே தீமைகளை விட்டு பாதுகாவல் கிடைக்கும். எண்ணங்கள் தூய்மையாகும். வணங்கி வணங்கி திருப்தி கொள்ளாமல் சொல்வதை கேட்டு அதன்படி வாழ்வதே வழிபடுதல் ஆகும். நன்றி அம்மா. முன்னறிவிப்புகளை கூறுகிறீர்கள்.
@samsamsamsansamsam27122 жыл бұрын
S S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN .. INDIA DECLARE HINDU COUNTRY PLS .. NEXT SRI MATHI CASE PLS ?WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - WHY NOT ADVICE ?
@MYDASS2 жыл бұрын
Sewll
@MYDASS2 жыл бұрын
S
@gamergaming32103 жыл бұрын
நம்மை இந்த பூமிக்கு அனுப்பும் போதே தலையில் எழுதி தானே அனுப்புகிறார்கள்...அப்புறம் ஏன் நாம் தவறு செய்வதை கடவுள் குறை கூற வேண்டும்?
@bn-lq5jl3 жыл бұрын
No god gave free choice to choose good and bad
@jeganathannathan99743 жыл бұрын
கடவுள் அப்படி எழுத வில்லை. எல்லோருக்கும் நல்லது எது? கெட்ட து எது? என்ற பிரித்துப் பார்க்க அறிவை யும் கொடுத்து இருக்கிறார். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்ட து செய்தால் அவரவர் அனுபவித் தே ஆக வேண்டும்.
@sundaramramasamy46473 жыл бұрын
@@jeganathannathan9974 k
@ArunArun-qz8ln2 жыл бұрын
அருமை
@risrut78042 жыл бұрын
Karma
@karthi38923 жыл бұрын
அம்மா ,என் பக்தி உணர்வு மனதிலிருந்து எழுகிறது அம்மா உங்கள் சொற்பொழிவினால்🙏 நன்றி அம்மா
@meru75913 жыл бұрын
பாவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எத்தனையோ ..
@cmani1760 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏
@balajin13083 жыл бұрын
Arumai amma vungha peechu....let's all be n do good....for our universal change...god bless us
@lathasakthikumaravel66133 жыл бұрын
தற்காலத்திற்கு ஏற்ற சொற்பொழிவு. வாழ்க வளமுடன் அம்மா.
@raghavanrajagopalan74742 жыл бұрын
P
@divineaffinities9913 жыл бұрын
100% உண்மைங்க அம்மா 🙏🙏 நன்றிங்க தாயே🙏🙏 உலக நன்மைக்காக போராடும் உங்களை போல் உள்ள புண்ணிய ஆத்மாக்கள் இருக்கும் வரை கலி முடியாது. உலகம் கூடிய விரைவில் திருத்தும். 🙏🙏 வாழ்க வையகம் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏 நல்லதே நடக்கும் 🙏🙏 *நற்பவி* 🙏🙏🙏🙏
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@shanthi87152 жыл бұрын
Video romba super மனதிற்கு மிகவும் ஆறுதல்
@karthikkn70033 жыл бұрын
உங்களுடைய பேச்சு அற்புதம்
@ranjisabesan65023 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நானும் இந்த நேரத்தில் நிறைய சிந்தித்தேன். எல்லோரும் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும். இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@renganathanp54223 жыл бұрын
Super Ammaa. Amazing speech. Long live Ammaa. MURUGAN ADIMAI PRN
@selvikumari14393 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி👃👃👃
@senbagavallimurugesan22153 жыл бұрын
அருமை அம்மா திரும்பி பார்க்க வைக்கும் வாழ்கை முறை அற்புதம் ஆறு அறிவு படைத்த ஜீவன் கலை உணர வைக்கும் முறை அருமை ❤🙏
@vasanthyparuwathy70593 жыл бұрын
அருமை அம்மா நன்றிகள் பல🙏🙏
@gowrisk50243 жыл бұрын
Thanks good man m
@kavithaikoodal74183 жыл бұрын
வந்தது வாழ்ந்தது போனது ஆண்டது..எல்லாம் இறையே...அப்படி இருக்க ஒரு உயிர் நிச்சயம் துன்புறாது...உன் உயிர் பிரிவதற்கு முன் உன் மூளை செயல் இழந்து எந்த வலியும் உணராது ...இறைவனே பிரிந்து எழுவான்..அந்த கருணை கடலின் இன்ப துன்ப விளையாட்டு இந்த பெரு வாழ்வு..உயிர்களை இறைவன் வாட்டுவதில்லை..உள்ளிருந்து வாடுவது கூடுவது எல்லாம் இறையே
@aadhik71012 жыл бұрын
...🌹🙏🌹...
@muruganantham97992 жыл бұрын
Crt
@thamaraik1773 Жыл бұрын
During coronavirus, we realised farmers and farming are extremely important. World cannot exist without them.
@vasanthimalligeswaran73993 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏
@sumathiv98913 жыл бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@sujathasundar88893 жыл бұрын
வாழ்த வயதில்லை தாயே வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏💕
@ushaprakash3392 жыл бұрын
😪😪
@karthigaiselvi94913 жыл бұрын
தங்களது உரை மிகுந்த ஆறுதலையும் தன்நம்பிக்கையையும் தருகிறது
@padmavatiravi79402 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏👌🙏நன்றி அம்மா
@meenakshi70302 жыл бұрын
Om namashivaya vazka valamudan Amma
@manivannanc6678 Жыл бұрын
மனசு தான் படும்பாடுபடும் உயிர் அல்ல. அம்மா அவர்களே.
valkai Alagu unara vatha Amma nandri mma Thank you universe 🙏
@vijayalakshmiv21643 жыл бұрын
🙏வணக்கம் அம்மா உங்களுடைய கருத்தான பேச்சு இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாகவும் ,தவறு செய்தலை குறைப்பவையாகவும் இருக்கும்.என்னுடைய வாழ்த்துக்கள்.🙏
@devarajdeva69213 жыл бұрын
அம்மா இந்த உலகம் உய்ய ஒரே வழி சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் ஒன்றே ...
@gnanaskandan24463 жыл бұрын
Great speech
@SathisKumar-l5f3 күн бұрын
😊
@vairavanvairavan9713 жыл бұрын
அம்மா தாயே நீங்க 100வருடம் வாழ வேண்டும். சாக வேண்டும் என்ற முடிவில் இருந்தேன் அடியோடு மாறி விட்டேன் ஆன்மா படும் பாடு என்ற ஒரு வார்த்தை என்னை மாற்றியது
@vinothmaster12653 жыл бұрын
💡🔥🇮🇳🙏⭐
@VBRKALIM3 жыл бұрын
Great mam...
@pankajamlakshmanan33023 жыл бұрын
Supér
@pankajamlakshmanan33023 жыл бұрын
Su pl ér
@peacefuljourney35873 жыл бұрын
❤️👍🏻❤️👍🏻❤️👍🏻
@parameswarid38753 жыл бұрын
உண்மை அம்மா வாழ்க வளமுடன் 🙏🌹 அருமை
@harshav253 жыл бұрын
0
@m.govindarajraj54862 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..! 🌷🍃🦜🌺💐🌹
@rohithk92623 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@thayaliniruban66273 жыл бұрын
🙏❤ vanakkam Amma ❤🙏 Vaalka valamudan Amma Amma unga pechu arumaiyaka, kathuku inimaiyaka, manathitku ithamaka irukku amma. Amma mikka nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanivijayakumar80012 жыл бұрын
Awesome speexh, very simple explanation about human's life in spirituality ma'am
@ஆதி-ற6ல3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஓம் சாந்தி 🙏🌹💫💞✨🌹💞✨
@ramanathang43493 жыл бұрын
அருமை அம்மா ! மனிதர்களை கண்டிப்பதுதான் உண்மையான ஆன்மீகம் அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@sivarajgsivarajg11803 жыл бұрын
Amma. Speech arumai.
@vijimuniyandi11873 жыл бұрын
Intha coronaval uravai illanthavarkalukku vethanai athigam amma. Meedu vara mudiyavillyaee😭😭😭
நல்ல சிந்தனைகள், செயல்களின் அவசியத்தை மனதில் பதியும் வகையில் அறிவுறுத்திய தங்களுக்கு மிக்க நன்றி. இறைவனுக்குப் பயந்து வாழும் எண்ணம் தோன்றுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று கிறிஸ்துவர்கள் கூறுவது நினைவுக்கு வருகிறது.
@prabakaranrajeshwari75102 жыл бұрын
Good info, for change attitudes for all…💐🙏
@umasm16962 жыл бұрын
வணக்கம் அம்மா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@lakshmiganesan35853 жыл бұрын
OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🙏🙏🙏🙏🌹 ELLAM SHIVAM ETHILUM SHIVAM 🌹🙏🌹 Amma super explanation 👏👏👏👏👏👏👏👏 Thank you Amma 🙏🙏🙏
@pragyadharaa8153 жыл бұрын
நன்றி அன்னையே🙏
@bavanisiva37713 жыл бұрын
அருமை தோழி!
@todaytrending18273 жыл бұрын
Amma arumaiyana pathivu mikka nantri amma
@jothiswaranr28912 жыл бұрын
Madam you good speaking all'speech true
@VijayakumarBalasingam Жыл бұрын
super explanation mom thanks for posting
@anbukavi44053 жыл бұрын
❤️ நன்றி அம்மா
@aadhimurugan64223 жыл бұрын
வள்ளலாரிடம் செல்ல தகுதி ஏதும் தேவை இல்லை யம்மா! நாம் வராவிட்டாலும் அவரே நம்மிடம் வருவதை அனுபவிக்கிறோம்!!
@jayashreemahendran71763 жыл бұрын
amma ithu vatai ugal speech kethathillai.arumai amma .epodhu itha ulagathuku thavayana upathesam .nanri amma
@gopalveeramohan8236 Жыл бұрын
கோவிலிலும் கண்டதைக் கேற்பதற்கு அல்ல, முக்தி வேண்டி நிற்க வேண்டும்.
@vanithasubramanian22603 жыл бұрын
Vaazha valamudan AMMA
@manickavasagamsp3 жыл бұрын
Nice concept madam . Atma is not understood by people . Karma is also not realised by us . So we continue to do SINS .
@Sureshsuresh-mk1bj2 жыл бұрын
உண்மை மா மக்கள் சன்மார்க்கத்தை தேட தொடங்கியுள்ளார்கள்
@manishiva13893 жыл бұрын
Important speech to listen. My wishes for your service.
@vdmR08242 жыл бұрын
Sivapurqnam
@vishnupriya70572 жыл бұрын
அருமை அம்மா...
@LaksaActs3 жыл бұрын
நன்றிகள் பல கோடி அம்மா.
@sivakumars4763 жыл бұрын
ஓம் நம சிவாய.
@divyab12503 жыл бұрын
Amma ....valkaila.......karvamana manithargal adanganum ma
@shylaja.t9081 Жыл бұрын
Sweet❤
@skmathy63003 жыл бұрын
My Guru Amma Vazhga Valamudan for more than hundred years
@rajeshcp14092 жыл бұрын
Please keep this channel dedicatedly for spiritual sync WITHOUT the interruptions of NOISY & LOUSY ADVERTISEMENTS. YOU TUBE PĹEASE DISTANCE FROM DISTURBANCES