🇵🇬இது Twist மேல Twist குமாரு🤔 | Papua New Guinea ep17

  Рет қаралды 168,093

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, started in Ferry to New Ireland - Namatanai . After reaching there, joined college students to reach west Namatanai and do watch the video fully to know how I reached Kavieng which is a 6 hr journey.
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #png #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #traditionalchickencurry #roosterchicken #indianchickencurry
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
EP15- • 🔥முதல்தடவ காரசாரமா சாப...
EP16- • 🇵🇬எதிர்பாராத திருப்பங்...
EP17 - • 🇵🇬இது Twist மேல Twist ...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 349
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzbin.info/www/bejne/bXOodH2Aeadkb80 EP2 - kzbin.info/www/bejne/aV7aeYyMiJx5rM0 EP3 -kzbin.info/www/bejne/fpzWdaejocaSZ6s EP4 -kzbin.info/www/bejne/gXjKZ6yCjsl6asU Ep5 - kzbin.info/www/bejne/d4O7nnd-pN-isLc Ep6- kzbin.info/www/bejne/hpKQfaCKma-fZtk Ep7- kzbin.info/www/bejne/rp2VYoZnpZVmjJY Ep8- kzbin.info/www/bejne/haSveKOVo51-Y5Y Ep9- kzbin.info/www/bejne/faHChKlobKaCrcU Ep10- kzbin.info/www/bejne/iZ6leaKpaq15jMk Ep11- kzbin.info/www/bejne/nKG1aq2ddqhjfbs EP12 -kzbin.info/www/bejne/e2XCdXqNoNd8ick EP13 -kzbin.info/www/bejne/oH3Vgol-ja6boc0 Ep14 -kzbin.info/www/bejne/h3iulKKpjpKdfNk Ep15 -kzbin.info/www/bejne/p2K3eq1nf6hnlbs Ep16 -kzbin.info/www/bejne/aIS2aGypbZpmiLc Ep17 -kzbin.info/www/bejne/j5yUXmaNeMuJodU
@manivannan6044
@manivannan6044 10 ай бұрын
Super video chennai
@sweetmemories5054
@sweetmemories5054 10 ай бұрын
நான் சென்னையில் பல வருடங்கள் வசித்தாலும் நிறைய இடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது இல்லை... நீங்கள் எங்கோ இருக்கும் Papua New Guinea தீவில் ஒரு இடம் விடாமல் சுற்றுகிறீர்களே... ஆச்சரியம் தான்
@karthicammuvlog143
@karthicammuvlog143 10 ай бұрын
😂
@nancyraman5161
@nancyraman5161 10 ай бұрын
Naanum than pa🤣
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@venkatakrishnan8653
@venkatakrishnan8653 10 ай бұрын
கடுமையான, ரிஸ்கி பயணம். யாராலையும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த பயணம் செய்யமுடியாது. நீங்கள் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது. இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
@panaiveedu
@panaiveedu 10 ай бұрын
உங்களை தவிர வேறு எவருக்கும் இவ்வளவு துணிச்சல் வராது. ❤மக்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பயணம்..வாழ்க வளமுடன் நலமுடன்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 10 ай бұрын
நல்ல குணம்படைத்த மக்கள். இந்த நாட்டின் பெயர் கூட நம் மக்களுக்கு தெரியாத இடத்தில் தேடிப் பிடித்து Video வாழ்த்துக்கள்.
@vijaydon7383
@vijaydon7383 10 ай бұрын
மனதில் வன்மம் பொறாமை இல்லாத குமார் அண்ணன் ...❤❤❤ நீங்கள் எனக்கு என்ஸ்பிரேஷன்
@shanmugasundarams5906
@shanmugasundarams5906 10 ай бұрын
உங்கள் பின்னால் அத்தனை தமிழ் நெஞ்சங்களும் உள்ளது. வென்றுவா தமிழா வாழ்த்துக்கள்
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 10 ай бұрын
09:39 இந்த நாட்ட பார்க்கும்போது தூள் படத்தில ரீமா சென் சொன்ன டயலாக் ஞாபகம் வந்தது. "இங்கிலீஷ் மொழி தான் அறிவு கிடையாது "
@bhagimedia
@bhagimedia 10 ай бұрын
சகோ உங்களைப் போன்று ஒரு முறையாவது இது போன்ற பயணம் செய்து வீடியோ போட வேண்டும் ❤❤❤❤❤ அருமையான மக்கள் ❤ உங்கள் எண்ணமும் செயலும் அனைத்து நன்மைகளையும் பெற்று தருகிறது வாழ்த்துக்கள் சகோ ❤
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 10 ай бұрын
பார்க்கலாம் என்ன நடக்குதுனு..தன்னம்பிக்கைதான் முக்கியம் குமாரு
@saranlite7690
@saranlite7690 10 ай бұрын
குமார் தம்பி நல்ல மக்கள் கடவுள் இருக்கிறார் நம்பினால் கெடுவதில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
குமாரு நீங்க வேற லெவல். நாங்கள் இப்படி எல்லாம் போகத் துணிவு இல்லை. உங்கள் காணொளிகள் மூலம் உலகத்தின் பல இடங்களை பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@nihaproperties
@nihaproperties 10 ай бұрын
உங்களுக்கு எல்லாம் தானா கடவுள் அருளால் அமையுது தோழர்.... வாழ்த்துக்கள்🎉🎊
@Gayathri25738
@Gayathri25738 10 ай бұрын
இயற்கை வளங்கள் நிறைந்த நாடு ❤ மக்கள் கனிவாக இருக்கிறார்கள் ❤️
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 10 ай бұрын
இந்த தீவு மிக அழகாக உள்ளதுஇந்தபயணம்சற்றூகடினமானதுதான்மின்இணைப்புஇல்லாதூஇந்துஇடத்தில்நல்லவேளையாகநல்லைஉணவும்தங்கவசதியும்செய்தகுடும்பத்தாருக்குமிக்கநன்றி
@arunanarunan1206
@arunanarunan1206 10 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா நியூதீவு சூப்பர் கிராமம் மற்றும் ஹோம் ஸ்டே சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். நல்லதே நடக்கும் நண்பரே.
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 10 ай бұрын
Ennum 4 episode tha erukku ❤😢 papua New Guinea va miss panniven pa 🫠 friendly ah ana people's ❤
@kathirfamily
@kathirfamily 10 ай бұрын
Png explore முடியும் பொழுது 3 இலட்சம் subscriber வர வாழ்த்துக்கள் ஜி❤❤❤❤
@easydresssamayal5383
@easydresssamayal5383 10 ай бұрын
எது நடந்தாலும் பார்த்து போம் 👌👌👌 super super super 💖💖💖
@jayanthiannamalai8289
@jayanthiannamalai8289 10 ай бұрын
Bro,இப்படி ஒரு நாடு இருக்குனு நீங்க போய் Video போட்டீங்க. It's really superb.congrats bro.
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 10 ай бұрын
Chinese a ulla vitta intha country gali panruvanga 😅 apdi agatha varaikum nallathu
@snrajan1960
@snrajan1960 10 ай бұрын
வழக்கம் போல் எழுதாமல் வித்தியாசமாக எழுதலாம் என்றால் வார்த்தைகள் கிடைக்கவில்லை புகழ்ந்து எழுத......
@yoursidddd
@yoursidddd 10 ай бұрын
Kumar anna oda Backpacking vechu oru BIOPIC movie eh eduklam polaye Ena solringa BPK STUDENTS?
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
அட்டகாசமான பீச் நாளை நாம் பார்க்க போவது மட்டும் இல்லை இதுவரையிலும் பார்த்து வந்ததும் தான் குமாரு❤ வாழ்த்துகள்❤❤❤
@balu67
@balu67 10 ай бұрын
எங்களை சொர்க்கத் தீவுகளுக்கு கூட்டிச் செல்லும் குமார் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
@balu67
@balu67 10 ай бұрын
@@annadharishi62 நான் இயற்கை அழகின் காரணமாக அப்படி சொன்னேன்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@lakshmanasamy85
@lakshmanasamy85 10 ай бұрын
Vanakam Kumar 🙏🙏🙏🙏
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 10 ай бұрын
That Aqua blue 🌊💙🥹
@senthilkumar3023
@senthilkumar3023 10 ай бұрын
❤மிகவும் சிறப்பான ரம்மியமான வாழ்க்கை வாழும் மக்கள் சிறப்பான முறையில் பதிவு செய்து இருக்கின்றிர் குமார் சூப்பர் ❤❤
@venkatesanwood595
@venkatesanwood595 10 ай бұрын
குமார் சார் இளநீர் குடித்துவிட்டு அந்த பருப்பை ஸ்பூநால் நோன்ட் சாப்பிடுங்கள் உடம்புக்கு நல்ல சக்தி கொடுக்கும்
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 10 ай бұрын
அற்புதமான பயணம் குமார்.மறகக முடியாது.
@ridhumurugesh131
@ridhumurugesh131 10 ай бұрын
Excellent bro.marvellous
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 10 ай бұрын
Hardwork never fails😊 Unga efforts ku nala palan kedaikum kandipa 🎉 Nambikayoda payanatha thodarunga anna❤ Uniqness of this channel is it was like travelled by myself😊. Sema na😊
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 10 ай бұрын
குமார் இந்த மாதிரி தீவுகளுக்கு சென்று சுற்றி பார்க்க ஆசைதான். வயதாகி விட்டதால் என்னால் முடியாது. உங்கள் காட்சிகள் மூலமாக நான் சென்றதாகவே உணர்கிறேன். நன்றி குமார்.❤❤❤
@prabhakaran1357
@prabhakaran1357 10 ай бұрын
Unga age la um. kumar will go part of in the world re video for us....
@selvam1795
@selvam1795 10 ай бұрын
சேவிங் செய்து அழகாக இருக்கலாம் அல்லவா குமார் இந்த பதிவு அருமையகா இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Sridevi-s8u
@Sridevi-s8u 10 ай бұрын
எங்கு சென்றாலும் மக்களோடு mingil ஆவது குமார் bro வின் சிறப்பு . வெள்ளை மனம் மக்கள் 👌
@AyyasamyAyyasamy-bl2fn
@AyyasamyAyyasamy-bl2fn 10 ай бұрын
குமாரு அண்ணா நீங்க சேவ் பண்ணுங்க சேவ் பண்ணாதீங்க ட்ரிம் பண்ணிக்கங்க அப்பத்தான் நல்லா இருக்கு ஓகே பேக் பேக் குமார் நன்றி
@rpmtsangam8800
@rpmtsangam8800 10 ай бұрын
அய்யா குமார் நீங்கள் எத்தனை பதிவுகள் போட்டாலும் சலிப்பு தட்ட வில்லை கன்னியாகுமரியில்மூன்றுகடல்சங்கமிக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@yoursidddd
@yoursidddd 10 ай бұрын
Aww Jenny's hospitality is so pure😭💜
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 ай бұрын
அழகான தீவில் Aqua blue நிற கடலோடு நம்ம வாத்தியாரின் பயணங்கள் தொடர்கிறது...😅
@perpetprabhu1033
@perpetprabhu1033 10 ай бұрын
Excellent explanations........
@thangamariappan6102
@thangamariappan6102 10 ай бұрын
Bro Apadiya Kailasa country enga iruku nu pathu oru video podunga bro
@sumathirajasekaran2414
@sumathirajasekaran2414 10 ай бұрын
That place ' Block out ' means no power..power bugur up means current gone. However their uses normal power or generator power ... No power time using Block out....குலாவ்---இளநீர் . Great work Kumar! Nature...Nature...Good days for another 5 days!
@veerasamym295
@veerasamym295 8 ай бұрын
அனைத்தும் அருமை நண்பரே
@nagusamymuruganantham2045
@nagusamymuruganantham2045 10 ай бұрын
குமாரு கலக்குற குமாரு. பெருமையா இருக்கு தில்லுதான்.அங்கு மக்கள் ஆங்கிலத்தில் பேசுறாங்க அது எப்படி. இரண்டு மொழி அந்த மக்கள் தெரிஞ்சி வச்சிருங்கா.
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 10 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. உங்களுடன் சேர்ந்து தினமும் பாப்பு வா வின் மூலை முடுக்கு எல்லாம் சுற்றிப் பார்க்கிறேன். என்னை பார்த்து கூட்டிப் போங்கள் அண்ணா.
@navithahamed1954
@navithahamed1954 10 ай бұрын
Kumar bro English subtitles add pannuga...innum neraiya peruku reach aagum..... Eppadi evaluvu eashya travel panna mudiotho.... Congratulations
@velu8404
@velu8404 10 ай бұрын
Anna nanka eniku thendal vantham unka ooru super anna anka tiruppur atha murukan kovila pathathum namma kumar anna ooru la apdinu thonuju super anna neraya video podunka
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks thambi
@Anbu-Anbu
@Anbu-Anbu 10 ай бұрын
Amazing beautiful nature brother 💐 sema super 👌👍💐
@vedavalliJeyaPrakash
@vedavalliJeyaPrakash 10 ай бұрын
வணக்கம்நான் உங்கள் பிரகாஷ் வேதா குவைத் நாட்டிலிருந்து அருமையாக உள்ளது இன்று திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் என்னதான் இருந்தாலும் உங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியால வாழ்த்துக்கள் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திருவண்ணாமலை சார்பாகவும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள் குமார் அவர்களே🎉❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி நண்பரே
@Ash_user
@Ash_user 10 ай бұрын
Have a safe trip man
@maheshmxyz
@maheshmxyz 10 ай бұрын
“Jobs fill your pocket, but adventures fill your soul.”
@manuaiipondraken8376
@manuaiipondraken8376 10 ай бұрын
I see other Indian KZbinrs come to PNG with bad images already in their mind before arrival. But you Kumar, come with open mind and heart. As a result, you are able to explore the unlimited hidden treasures of PNG that others may not have access to.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@MrSairam
@MrSairam 10 ай бұрын
பச்ச வேர்க்கடலை தனி சுவை
@kgsm143
@kgsm143 10 ай бұрын
49:25 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kalapiriyanify
@kalapiriyanify 10 ай бұрын
மிக அருமை. தவறாமல் பார்க்கிறோம்.
@yoursidddd
@yoursidddd 10 ай бұрын
Edhirparadhadhai edhirparunga - ungal Kumar🔥
@SANKARC-t7f
@SANKARC-t7f 10 ай бұрын
17:38 பல இடங்களில் உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன
@venkatesan673
@venkatesan673 10 ай бұрын
வாழ்த்துக்கள் 👍
@yuvarajaslm
@yuvarajaslm 10 ай бұрын
Your Dedication level is top notch Bro...❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@victori3431
@victori3431 10 ай бұрын
Kumar Sir Excellent tour video coverage, it is really great to see the far far away New Ireland Papua New Guinea Island and its people and their simple life style. Excellent.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@babyravi7204
@babyravi7204 10 ай бұрын
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் அண்ணா எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறீர்களோ
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 10 ай бұрын
இயற்கை அழகுடன் ஒன்றிய வாழ்க்கை, அன்பான மக்கள் பார்ப்பதற்கே எவ்வளவு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் குமார் ❤.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Excellent ❤❤❤ Enjoy Enjoy your trip.
@imranraja4264
@imranraja4264 10 ай бұрын
❤ Bro Your Videos gives lots of motivation for Travelers...to sustain any situation...Keep Rocking Kumar bro
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@newtamilboy
@newtamilboy 10 ай бұрын
குமாரின் தில்லுக்கு ஒரு லைக் போடுங்க
@tamilvaira5974
@tamilvaira5974 10 ай бұрын
Ennoda name ah next video la solla mudiyuma sir .hi karthik nu .summa oru aasai namma than other country ku poga mudiyala .name achum solli pakalamnu than sir .thank you sir.unga ep ellam pathuruven .rompa nalla iruku real ah iruku sir .iptiye continue pannunga all the best sir.thank you💐💐
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Kandipa live la solren sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 10 ай бұрын
Really raw and real content... Hilarious
@mohamedrizvi4139
@mohamedrizvi4139 10 ай бұрын
Kumar in this episode you forget the intro
@U1CKMUSIC
@U1CKMUSIC 10 ай бұрын
Super sir
@prasathPrasath-j3k
@prasathPrasath-j3k 10 ай бұрын
Kumar anna png LA temple avunga worship panra God ethuvum illaya
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Churches thambi
@basreliefworks
@basreliefworks 10 ай бұрын
குமாரு நீ எங்க போனாலும் கூடவே நாங்களும் வருவோம். நீ நகத்து குமாரு...
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 10 ай бұрын
Dear Mr. Kumar, to day only I am seeing your video immediately when it is published. My comment after seeing fully. PPK RAO
@ramarajanravi5479
@ramarajanravi5479 10 ай бұрын
குமார், இளனியில் உள்ள நீரை குடித்து விட்டு தேங்காவை என்ன செய்கிராய்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 10 ай бұрын
You were a teacher by profession your approach and interactions with locals is very lively, natural and without commercial flavor. Keep rocking!
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks Anna
@fun_with_sai_dhanvanth
@fun_with_sai_dhanvanth 10 ай бұрын
Enjoy your video Kumar brother super 🎉🎉
@alkr6677
@alkr6677 10 ай бұрын
நீ பண்றியோ என்னவோ குமாரு அவுங்க ஒன்ன நல்லாவே பண்றாங்க..😂😂
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 10 ай бұрын
Ethupola namum erunthavtarai vuravukaluku mathipu kotuthu valnthom..entru...anaithum poivitathu....pg good people over there...continue the same
@arshad4489
@arshad4489 10 ай бұрын
எங்களுக்கும் traveling பண்ணனும்னு ஆசை இருக்கு but enga நாட்ட கூட நாங்க இன்னும் ஒழுங்கா சுத்தி பாத்தது ill🥺🇱🇰
@சென்
@சென் 10 ай бұрын
வணக்கம் செந்தில் குமார். இன்னுமொரு தரமான காணொளி. ஒரு அன்பான வேண்டுகோள் தம்பி. நீங்க உங்க உலகு உலா பற்றிய நூல்கள் வெளியிட வேண்டும். தமிழனின் உலக உலா என்று பெயரில்.
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 10 ай бұрын
நான் இன்று தான் குமார் ஊருக்கு போய்விட்டு (ஈரோடு) வந்தேன்
@vinodhaya6611
@vinodhaya6611 10 ай бұрын
ஒரு முறை திண்டல் முருகனை காட்டுன்க நன்பா 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉
@cooljills83
@cooljills83 9 ай бұрын
You are amazing and love your PapuaNew Guinea episodes,.we travel a lot as family, your solo trip amaze me , I live in Uk and would love to meet you if any plans you have . I see you videos and feel like I myself traveling, and when your trip ends I become worried too 😅. Great bro , sorry about your camera , hope you get it sorted asap, enjoy 😊
@chennaiconsolegamers1430
@chennaiconsolegamers1430 10 ай бұрын
குமார் சார் உங்களது இந்த சுற்றுப்பயணத்தை தினமும் பார்க்கிறேன் நானும் சேர்ந்து பயணிப்பதாக எனக்கு உணர்வு ஒவ்வொரு இடத்தில் தங்குமிடம் எப்படியோ உங்களுக்கு யார் மூலமாகவாவது நடந்தது சந்தோசம் ஆனால் இது மற்றவர்களால் முடியுமா தெரியலை stay healthy and stay safe
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@RAJAM-gk9vw
@RAJAM-gk9vw 10 ай бұрын
ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது இந்த இயற்கை தாயின் அழகை ரசிக்க நன்றி குமார் சார்
@MrSairam
@MrSairam 10 ай бұрын
பச்ச வேர்க்கடலை தனி சுவை.
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 10 ай бұрын
God bless you Kumar, continue your journey
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 10 ай бұрын
So exciting to watch but at the same time we get tired seeing you so tired ,without sleep,and putting up with so much inconveniences,twists and turns.Hats off Kumar,one of your toughest vlogs,tougher than Central American season.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 ай бұрын
அருமையான தீவில் அற்புதமான இருபக்கமும் பச்சைப் பசேலென அமைந்த மரங்களின் நடுவிலமைந்த வீதி பார்க்கவே அருமை. அதிலும் அந்த நீரோடை பார்க்கவே அழகா இருந்தது. எங்கு போனாலும் நம்ம வாத்தியாருக்கு உதவிகள் அமைந்து கொண்டே தானிருக்கு. 😅
@KathirvelSubramaniyam-g8x
@KathirvelSubramaniyam-g8x 10 ай бұрын
this PNG is best of the best of your's tour... peoples are very very good...
@MAJASMATHI
@MAJASMATHI 8 ай бұрын
குமார் அண்ணா ❤❤❤
@vickybuddy16
@vickybuddy16 10 ай бұрын
From your videos i understand this is.not really a place for group.of friends to visit or even backpackers. But your series is great to watch.
@sahayajohnson
@sahayajohnson 10 ай бұрын
எங்கு சென்றாலும் நம்முடைய குமார் அவர்களுக்கு உதவி செய்ய யாரோ ஒருவர் வந்து விடுகிறார் என்பது மிக்க மகிழ்ச்சி மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் சந்தாதாரர் வாழ்த்துகள் குமார் அவர்களே
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 10 ай бұрын
துணிவு!..பணிவு!!. கனிவு!!! இதுதான் குமார்!
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@anbukkarasiselvam222
@anbukkarasiselvam222 10 ай бұрын
Hi Anna other language la yum videos try pannunga,other language people kum use ahum ,real contact ellarukum reach ahum
@chakarar4535
@chakarar4535 10 ай бұрын
அற்புதம்... எதிர்பாராததை எதிர்பார்ப்பது .....❤
@Dark_Gaming_2.o
@Dark_Gaming_2.o 10 ай бұрын
Backpackerkumar sir ... So nice your speech and speechless moment's and nature exploreing... Etc.. so. Beautiful sir...
@Jameskumar5
@Jameskumar5 10 ай бұрын
Hello kumar i hope you visit Malaysia johor baharu i would love to meet you i can also speak tamil my daughter is the one writing in english i hope to see you I also have been to India before and I would appreciate if you came to Malaysia
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Sure brother
@_vinny_7147
@_vinny_7147 10 ай бұрын
Ippo tha anna munthana episode la comment pana video poduganu 😅athukula poitga
@jayanthiannamalai8289
@jayanthiannamalai8289 10 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உண்மையாகவே.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 138 МЛН
Vettaiyan Prank | Prankster rahul & azar | comdey Videos
16:04
PranksterRahul Official
Рет қаралды 274 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН