பார்த்தால் பசி தீரும் என்று சொல்வார்கள் ஆனால் உங்கள் ரெசிபியை பார்க்க பார்க்க பசி எடுத்து சாப்பிட தோனுது எப்படியப்ப இப்படி ஒவ்வொரு ரெசிபியும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து தெளிவாக செய்றீங்க இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை 🎉🎉🎉👌👌👌👏👏👏
@TeaKadaiKitchen0073 ай бұрын
😄😄😄 உங்கள் ஆசையை தூண்டி நீங்களே சுவையாக தயார் செய்து சாப்பிட வைப்பது தான் ஒரே நோக்கம்
@kanmanirajendran7673 ай бұрын
சோமாஸ் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி பண்டிகை காலங்களில் செய்வோம் மொறுமொறுப்பாக சூப்பராக இருக்கும் சோமாஸ் அருமையான செய்முறை விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@kanmanirajendran767 சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்🎉🎊
@renganatharaja48103 ай бұрын
❤❤❤❤❤
@RathaShivani3 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா மிக தெளிவாக செய்து காம்பி. த்தீர்கள்
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@RathaShivani நன்றிகள்💐
@ashavijay76102 ай бұрын
நான் எதிர்பார்த்த ரெசிபி மிக்க நன்றி 👌👍
@TeaKadaiKitchen0072 ай бұрын
welcome
@hemaprakash85003 ай бұрын
Will try
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@hemaprakash8500 yes thanks mam💐
@amoudhamurugan50433 ай бұрын
👌👌👌👌👌😋சோமாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@kalyanisubramaniam54413 ай бұрын
Somas awsome 🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam
@SivakumarSiva-py9ry3 ай бұрын
சூப்பர் சூப்பர் 🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
welcome
@thenmozhishanmugam93613 ай бұрын
Super
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@thenmozhishanmugam9361 welcome mam 💐
@sudhaparthiban1483 ай бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@sudhaparthiban148 நன்றிகள்💐💐💐
@kamalapandiyan75343 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 நான் கோதுமை மாவுசேர்த்து செய்வேன் மற்றும் நீங்கள் சொல்வது போல் பூர்ணம் தான் வைத்து செய்வேன் தம்பி நன்றி 🥰
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@kamalapandiyan7534 சூப்பர் மேடம்🎉🎊
@ARUNKUMAR_B.TECH-IT3 ай бұрын
Super recipe ❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks a lot
@chandravijendran_63 ай бұрын
Arumaiy super👌 bro❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@mareeswarimuthiah48583 ай бұрын
Sema sema brother
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@RaviRavi-my5fu3 ай бұрын
My favourite sweet.😊
@TeaKadaiKitchen0073 ай бұрын
So good
@sudharsh20163 ай бұрын
super..
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you
@amuthaskitchen43882 ай бұрын
My favorite brother, 💖
@TeaKadaiKitchen0072 ай бұрын
Mine too!
@thangeswarisenthilkumar74043 ай бұрын
திருவையாறு அசோகா அல்வா recipe போடுங்க நல்லா இருக்கும்
நாங்கள் கோதுமை மாவு ஒரு கப் அரை கப் பச்சரிசி மாவு போட்டு செய்தேன் நல்ல மொறு மொறு என்று வந்தது. 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@babujikrishnan80113 ай бұрын
👌👌
@jothilakshmi66663 ай бұрын
Sugaruku badil naattu sakkarai podalama bro
@thangeswarisenthilkumar74043 ай бұрын
திருச்சி side famous bro, பூரணத்துடன் கொஞ்சம் கசகசா சேர்த்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். மேல் மாவில் சரிக்கு சரி ரவை சேர்த்து பிசைந்து ஊற வைத்து உரலில் போட்டு இடித்து மாவை திரட்டுவோம் எங்க வீட்டில் superah ரொம்ப நாட்கள் நல்லா மொறுமொறுனு இருக்கும்.try பண்ணி பாருங்கள் bro.
@TeaKadaiKitchen0073 ай бұрын
super tips
@girijadg52112 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@nagarasan3 ай бұрын
சோமாஸ் எனது விருப்ப ஸ்நாக்ஸ்/இனிப்பு/
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@nagarasan சூப்பர்💐
@Arasiveetusamayal3 ай бұрын
லைக் 330 சோமாஸ் சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam
@LathaLatha-w7b3 ай бұрын
Sweet somasa very super annachi thankyou so much ❤❤🙏🙏👍👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you very much
@rajagopalanchitra70603 ай бұрын
Can I make with wheat flour half maidan half wheat flour
@TeaKadaiKitchen0073 ай бұрын
yes
@lakshminarayanang93993 ай бұрын
My dear brother. We want original Rava Dosai receipe please.
@TeaKadaiKitchen0073 ай бұрын
Ok sure
@Sarabegum-ty3ij3 ай бұрын
Than meittaie recipe podoikka bro
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok
@purnachandarrao43902 ай бұрын
This is andhra sweet we do in andhra this sweet
@GoMathi-uf7yj3 ай бұрын
Kara somas senju katunga bro..
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok 👌
@shanmugaraji28263 ай бұрын
Ethu ethananal anna vachu sapdalam
@TeaKadaiKitchen0073 ай бұрын
3 days
@raziawahab30483 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு ஆனால் சொதப்பிடுது நீங்க சொன்னபடி முயற்சிக்கிறேன்😊