No video

மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi

  Рет қаралды 1,849,967

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi | Diwali Sweet Recipe in Tamil
Diwali Recipe Playlist/தீபாவளி பலகார வகைகள் : • மாவு அரைத்து கஷ்டப்படவ...
For more Recipes : www.gomathirec...
Somas Recipe in Tamil | Sweet Somas Recipe | Diwali Sweets Recipe in Tamil | Somas Recipe in Tamil | #sweet_recipes | சோமாஸ் | #snacks | வீட்டு முறையில் 100 சோமாஸ் | பாரம்பரிய பலகாரங்கள்| SOMAS இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி | மொறுமொறு செட்டிநாடு சோமாஸ் | Diwali Special Sweet | sweet somas Recipe | somas in Tamil |சோமாஸ்/Somas recipe in Tamil /Somas seivathu eppadi
stain less steel Small size somas press
amzn.to/2ZtHOHU
stainless steel big size somas press
amzn.to/3nnrNeu
Plastic big size somas press
amzn.to/2XPrD72
2 side small pizza roller cutter
amzn.to/3bakbGx
Wooden Mixing Big Bowl
amzn.to/3jVScPR
Wooden Mixing small Bowl
amzn.to/3vJoiTm
#gomathikitchen
#somas
#sweetsomas
#recipe
#diwalirecipes
#diwali2021
#tamilrecipes
#food

Пікірлер: 612
@jenisiva1993
@jenisiva1993 2 жыл бұрын
Hi sis romba romba thanks super ah vanthathu somos neenga sonna maathiri ye senjen 😊 apram butter murukku nalla vanthathu
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Rombavum santhosam pa thanks for your feedback😊👍
@sahayarani8400
@sahayarani8400 2 жыл бұрын
@@GomathisKitchen 0
@vanaroja1992
@vanaroja1992 2 жыл бұрын
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@vasanthaganesan5953
@vasanthaganesan5953 2 жыл бұрын
@sowndrampragasam4122
@sowndrampragasam4122 2 жыл бұрын
@@GomathisKitchen you have to 2
@cricketentertainment5769
@cricketentertainment5769 Жыл бұрын
சகோதரி நீங்கள் தமிழில் பேசுவதால் உங்களுக்கு என்னுடை ஆதரவு, உங்களுடைய சமையல் செய்முறை விளக்கம் மிகச்சிறப்பு நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
ரொம்பவும் சைன்ஹதோஷம் பா மிகவும் நன்றி
@Pangajam70
@Pangajam70 2 жыл бұрын
வணக்கம் கோமதி,இணையத்தில் பல செய்முறை, சோமாஸிற்கு பார்த்து வந்தேன்.இப்போது தான் முதல்முறை செய்யப் போகிறேன்.கடந்து வந்த பதிவில் மனதில் பதிந்த து உங்கள் செய்முறையே.அரைகிலோ மாவில் தான் செய்ய போறேன்.கச்சிதமான அளவுகள் சொல்லித் தந்தீர்கள்.செஞ்சுட்டு சொல்றேன்.நன்றி கோமதி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிக்க நன்றி mam
@rameshraji2309
@rameshraji2309 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி sister இது போலவே நானும் எதிர் பார்த்தேன் சந்தோஷமாக இருக்கு sister நான் செய்யும் போது மொரு மொருனு வராது அப்பொழுது மட்டும் தான் மொரு மொருனு இருக்கும் ஆனால் இப்போது டிப்ஸ் சொல்வது போல் செய்கிறேன் செய்து விட்டு சொல்கிறேன் உங்க வீடியோ எல்லா பார்ப்பேன் நீங்க சொன்ன மாதிரி முறுக்கு செய்தேன் சூப்பராக இருந்தது அருமை அருமை ரொம்ப தேங்க்ஸ் நன்றி sister 💐💐🌟🌹💝
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏
@kamatchilakshmanan6632
@kamatchilakshmanan6632 11 ай бұрын
எனக்கு விருப்பமான சோமாஸ்.பார்த்தாலே அழகு.ருசித்தால் எப்படி இருக்கும் ❤❤
@kanmanirajendran767
@kanmanirajendran767 9 ай бұрын
ரெம்ப நாளா செய்யனும்னு நினைக்கிற சோமாஸ் ரெசிபி ஆனா சரியா வருமான்னு பயம் உங்களுடைய அழகான விளக்கத்துடன் சோமாஸ் மிகவும் அருமை கண்டிப்பாக நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் கோமதி
@santhoshpreethi6354
@santhoshpreethi6354 Жыл бұрын
அருமையான பலகாரம். அம்மா செய்வாங்க அது மாதிரியே இருக்கு அக்கா நன்றிக
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
எனக்கு அப்படியே கொடுத்திடுங்க அமைதியா உட்கார்ந்து சாப்பிடுவேன்😆
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@vinnavinna1885
@vinnavinna1885 Жыл бұрын
Enakum venum🙌
@nagalakshmi7800
@nagalakshmi7800 Жыл бұрын
😂😂😂😂
@Priyask786
@Priyask786 11 ай бұрын
😂😂😂
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 9 ай бұрын
அப்படி எல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. அப்படியே ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அஜீரணம் வந்து வயிறு வலியால் அவஸ்தப்படுவீங்கள் அதனால் தினமும் ஒன்னு ஒன்னாக சாப்பிடனும்😅😅😅
@MuthuLakshmi-dw8xi
@MuthuLakshmi-dw8xi 2 жыл бұрын
உங்க சோமாஸ் பூரணம் எங்க அம்மா கை பக்குவத்தில் உள்ளது.அப்போது அம்மா இயந்திரத்தில் அரைத்து செய்வார்கள்.பூரணம் நிறைய செய்து store பண்ணி வைத்து இருப்பார்கள் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து மீண்டும் செய்ய ஆனால் அதற்குள் நாங்க பூரணத்தை அம்மாவுக்கு தெரியாமல் அப்படியே சாப்பிட்டு விடுவோம்.மலரும் நினைவுகள். வாழ்க வளத்துடன்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க
@jvijalakshmi7153
@jvijalakshmi7153 2 жыл бұрын
😁😁
@jvijalakshmi7153
@jvijalakshmi7153 2 жыл бұрын
😂
@rameshraji2309
@rameshraji2309 2 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்கள் அதுபோல சொல்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கு
@chithraselvic8774
@chithraselvic8774 Жыл бұрын
சகோதரி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன படியே சோமாஸ் செய்தேன் மிகவும் அருமையாக வந்தது வீட்டில் அனைவரும் விரும்பினர் மிகவும் நன்றி சகோதரி அவர்களுக்கு.❤😊😊😊
@bhuvanavenkatesan3700
@bhuvanavenkatesan3700 Жыл бұрын
Hi, gomathy,good evening.nee.sonna madhiriye adhe alavodu corn flour serthu magavum arumiyaga,crispiyaga seithivitten. Idhupol vadathe illai. Namuthupoi vidum..superpa. Thankyou so much gomathy. Take care
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam ma 😊🙏👍
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 9 ай бұрын
Video pidikamal yarum parkkamatarkal gomathi sister avilo arumaiyana tips tq verymuch sakothari
@kalpanaprem2176
@kalpanaprem2176 2 жыл бұрын
மிக அருமை அக்கா..... மிகவும் பயனுள்ள டிப்ஸ்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@inithu_inithu
@inithu_inithu 2 жыл бұрын
ரொம்ப tasty சோமாஸ், என் வீட்டில் நான் செஞ்சு பார்த்தேன், என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, thanks
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி mam
@padminigopinath
@padminigopinath 9 ай бұрын
This recipe is no fail recipe … excellent explanation with exact measurements… Somas comes perfect every time I make it… Thanks Gomathi
@GomathisKitchen
@GomathisKitchen 9 ай бұрын
My pleasure 😊🙏
@ranjanisudhakar3288
@ranjanisudhakar3288 9 ай бұрын
Today i tried.. supera vanthadhu..as per ur measurement.. thank you mam
@SamayalRoom
@SamayalRoom 2 жыл бұрын
சோமாஸ் மிகவும் அருமை நல்ல பதிவு 😍😍😍
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@janakivenkat3826
@janakivenkat3826 2 жыл бұрын
காலைவணக்கம்சகோதரிசோமாஸ்மிக அருமைகலர்சூப்பர்👌👌👌💐💐💐
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
காலை வணக்கம் பா மிகவும் நன்றி
@sankarilakshmanan5524
@sankarilakshmanan5524 9 ай бұрын
Sister yesterday I prepared somas as per your video explanation.. came out very well...thanks a lot for sharing beautiful tips.
@jayanthir970
@jayanthir970 Жыл бұрын
In olden days our Patti prepared in rava. Makes flour from roasted rava .mix dough and in kalural coated with ghee and made soft by ulakkai which one made in iron metal.
@AnnapooraniGuruchandrasekaran
@AnnapooraniGuruchandrasekaran 2 жыл бұрын
மிக அருமை யாக பொறுமையாக கூறுகிறீர்கள். மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏💕
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@babuswami7523
@babuswami7523 2 жыл бұрын
இருந்தாலும் உங்கள் விசிரியாகையால் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.Allways your perfection plays.keep it up sister.👍👏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear Thank you ma
@allahisone7251
@allahisone7251 2 жыл бұрын
Hi sis, today somas panna 😋🤤vera lvl taste thq so much 💝😍❤Iraivan ungaluku arul purivanaha!!!!💥😍💝
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super pa rombavum santhosam thanks for your feedback pa
@sai-po9ib
@sai-po9ib 9 ай бұрын
Nithanama supera seiya solli tharinga sister
@Lscooks
@Lscooks 2 жыл бұрын
Superb somas vilakkamaga sonnathu arumai
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@dhanushkumar7700
@dhanushkumar7700 2 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் அருமை நீங்கள் செய்த சோமாஸ் மிகவும் அருமை தேங்க்யூ சோ மச் 👍👍😊😊
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@kalyanimurugan3864
@kalyanimurugan3864 Жыл бұрын
இந்தப் பூரணத்துக்கு கூட ரவை பூரணமாக இருந்தால் இதே தேங்காய் கசகசா அனைத்தும் சேர்த்து செய்தால் அதுவும் சூப்பராக இருக்கும்
@Beatrice154
@Beatrice154 2 жыл бұрын
Very good explanation clear video and tips, thank you.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
You are welcome!
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 2 жыл бұрын
Pakumpothe saptanumnu thonuthu sister thank you
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@kavithar5645
@kavithar5645 2 жыл бұрын
காலை வணக்கம் 🌹சோமாஸ் ரெசிபி சூப்பர் சில்வர் அச்சு 👌அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
காலை வணக்கம் பா மிகவும் நன்றி
@yashica8488
@yashica8488 2 жыл бұрын
Super pa Gomathi
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@paramiskitchen7825
@paramiskitchen7825 2 жыл бұрын
சோமாஸ் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் 👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@govindrajan8714
@govindrajan8714 2 жыл бұрын
@@GomathisKitchen i8
@speriyasamy1450
@speriyasamy1450 2 жыл бұрын
@@GomathisKitchen ,kids Anna
@piramusenthil3447
@piramusenthil3447 2 жыл бұрын
உங்கள் விடியோ பார்க்க ஆரம்பித்து விட்டேன் ரெம்ப சுப்பர்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@vasanthiarumugam1949
@vasanthiarumugam1949 11 ай бұрын
Egga paati senja maariyea neega seireegga super mam👌👍
@monishasekar4716
@monishasekar4716 2 жыл бұрын
Pottu kadalai ku pathila pasi paruppu use panni parunga romba tasteah irukkum!!!
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa will try thanks for sharing
@selvik8431
@selvik8431 2 жыл бұрын
Super sister idana nalla corn flour maavu serkanumnu theriyadu sister tq u sister
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
serthal nalla erukkum pa
@saraswathyilango4124
@saraswathyilango4124 Жыл бұрын
I tried somas today following all your tips. It is excellent . Thanku sister 🥰.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear Welcome 😊👍
@bhuvanavenkatesan3700
@bhuvanavenkatesan3700 2 жыл бұрын
En favourite snacks. Nan ungal fan. All receipies are super.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super Thank you so much pa😊🙏👍
@jothiganesh9636
@jothiganesh9636 2 жыл бұрын
Hello mam naa sweet somas seiyaporen mam enna wish pannunga ungala mathiri enaku sweet somas varanum
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
கட்டாயம் வரும் பா
@Madhu-xj8pe
@Madhu-xj8pe 2 жыл бұрын
Somas pakkave semaya iruku sis.. somas tips super.. thank you.. I will try 💫
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
@anburaji2
@anburaji2 2 жыл бұрын
Hi akka, thattai, kulipaniyaram video podunga pls.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Diwali Recipe Playlist/தீபாவளி பலகார வகைகள் : kzbin.info/www/bejne/jYfVopKYq5asbdk
@thahirasudheer5469
@thahirasudheer5469 2 жыл бұрын
Clear a solli thanthitinga ...super
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you so much pa
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 2 жыл бұрын
Semmmma Gomis sisy .love your way of demo nga .PATTYA KILAPITEENGOOO.👏😊👏💚🌟👑🎁
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊🙏
@nithu7291
@nithu7291 Жыл бұрын
Very good presentation and accurate measurements for dough 💯, i prepared today with the same measurements but I got only around 50 somas....🤔🤔 Tastes good and perfect somas
@user-hm5ok9rm4r
@user-hm5ok9rm4r 4 ай бұрын
😊4
@nagarajraj9324
@nagarajraj9324 2 жыл бұрын
My favourite snacks super mam yeallame super ah panringa by kavitha Nagaraj
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you so much Kavitha mam
@kalyanig405
@kalyanig405 2 жыл бұрын
Hi. You replied all comments and liked by you. Amazing. ❤️
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
வடை சட்டையில் எண்ணெய் ஊற்றி!! அடுப்பில் நெருப்பு மூட்டி !! மாவை உருண்டை போட்டு!! பூரணம் வைத்து கொதித்த எண்ணெயில் இட!! வீடெங்கும் வாசனை வழிய!! மொரு மொரு கார சார *பூரியான்* !!
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊மிகவும் அருமை பா
@m.senivasanmithun5715
@m.senivasanmithun5715 2 жыл бұрын
அக்கா🙏😋 சூப்பர் அக்கா சின்ன வெங்காயம் வடகம்விடியோபோடுங்காஅக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
kattayam poduren pa
@suvaikitchen8891
@suvaikitchen8891 2 жыл бұрын
சோமாஸ் அருமை சூப்பர் சிஸ்டர்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@vallinayagi.
@vallinayagi. Жыл бұрын
Superma 🌹🌹🌹🌹🌹 உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மா God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Mam ur cooking all the dishes very delicious
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@umarani6408
@umarani6408 2 жыл бұрын
Tq mam
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 2 жыл бұрын
Somos enga oour famous karikudi 😍
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
thank you so much
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Naeram rommmba edukkira oru palakaaram ithu!!!? Sari thaanae pa? Ithai pannrathuku naan lam yosippaen. Malaippa irukum enaku! 😊
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ammam sari than annal ithu illamal diwaliya , kadayil vanginalum avalava taste a erukathu pa
@nadhiyamariyappan4545
@nadhiyamariyappan4545 2 жыл бұрын
Azhaga irukenga
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@ranjinikumar3778
@ranjinikumar3778 2 жыл бұрын
Mamma Gomathi good explanation. Wr I could understand well usuall my somas gets soggy after some time of frying. Now I got d tip to use corn flour. From u tnx
@shanthip3631
@shanthip3631 2 жыл бұрын
Mam time illa madam comment poda sorry mam but always saw the receipies mam. Intha receipies tiruchy famous madam thank you mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
parava illai mam ,you are always welcome 😊👍
@kantharuby9579
@kantharuby9579 2 жыл бұрын
Mam ungal somas amazing expplain
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
@jothiganesh9636
@jothiganesh9636 2 жыл бұрын
hi mam super I like it very much this sweet somas yummy thanks for ur super receipe corn flour mavu kandippa add pananuma ma mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
no need pa
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி மா
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Good afternoon sister roumba nandrippa soomaas recipe tips sooper sister jewels soopermaa
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Good morning ma Thank you pa
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
Very nice recipe you explain nice tips 👍👍👍👍
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad you liked it Thank you pa
@sumarani9668
@sumarani9668 11 ай бұрын
You are very talented and smart worker Keep it up God bless you
@sarithasaritha6180
@sarithasaritha6180 2 жыл бұрын
நான் செய்தேன் சோமாசா அருமை அருமை நன்றி
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
🙏🙏
@ruparajakumaripeter1229
@ruparajakumaripeter1229 2 жыл бұрын
It's name is karanji or gujiyya.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
oh appadiya pa
@ikathambaribari7397
@ikathambaribari7397 2 жыл бұрын
Super mam 👌👌👌👌👌👍😃👏very clear & super explain mam thank u for ur recepie 😃i am waiting for ur next recepie 🤔mam😃👌👌👌👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear Thank you pa
@rajalakshmirajalakshmi8664
@rajalakshmirajalakshmi8664 2 жыл бұрын
Good morning madam super somas super explanation very useful thank you so much madam 😋😋🥰🥰🥰
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Good morning Welcome pa 😊
@narayananr1605
@narayananr1605 2 жыл бұрын
Super vera level somas
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
சமோசா நன்றாக வந்துள்ளது.நன்றி🙏
@honeykalai8232
@honeykalai8232 2 жыл бұрын
Hi Sisy somasu try pannen mam very tasty my family member so liked thank you so much mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@usharani-jn9pf
@usharani-jn9pf 2 жыл бұрын
Super sister
@magessuppiah7181
@magessuppiah7181 2 жыл бұрын
Very useful tips given by u thank u
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa😊
@gomathiashok206
@gomathiashok206 2 жыл бұрын
Thank you very much sisy for all your deepavali recipes nandri😇
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa 😊
@selvarajanthangam6009
@selvarajanthangam6009 10 ай бұрын
Ur voice so soft sis
@vanajamohan9876
@vanajamohan9876 2 жыл бұрын
Very nice. Badusha recipe please.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa😊,annal ippa podurathu konjam kashtam pa
@nagarani3091
@nagarani3091 2 жыл бұрын
Nalla panriga sister Thanks
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa😊🙏
@asugankugan239
@asugankugan239 2 жыл бұрын
Akka ennoda childhood favorite snack.thank you so much akka
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super Most welcome pa
@jksjks38
@jksjks38 2 жыл бұрын
Super sister Pakum pothe saputanum pola irukuga sister👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@rajmurugesan8867
@rajmurugesan8867 2 жыл бұрын
Supper vanthuchi sister
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
rombavum santhosam pa
@maragathamani1738
@maragathamani1738 2 жыл бұрын
somas is so nice and good thanks for your small small tips👍🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@ramathiballi8200
@ramathiballi8200 2 жыл бұрын
You explain the preparation clearly and succinctly and very neatly executed. I am amazed at your skill and you calmness
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear Thank you pa
@rajumunusamy1700
@rajumunusamy1700 9 ай бұрын
Oth kitchen
@jothiganesh9636
@jothiganesh9636 2 жыл бұрын
hello mam i treid this sweet somas thanks for super vedio mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super pa
@sripriya7174
@sripriya7174 11 ай бұрын
Which gives better crispiness and taste- oil or ghee,to knead the dough?Pls clarify.Thanks.
@shanthisanthi9440
@shanthisanthi9440 2 жыл бұрын
Mam super I will trie
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super Thank you pa
@karthigaanand1674
@karthigaanand1674 2 жыл бұрын
மிக அருமை அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@selvi2167
@selvi2167 11 ай бұрын
My favourite sweet. Can you share where you bought your necklace . You look pretty
@uvarani4241
@uvarani4241 2 жыл бұрын
Hai sister.. good afternoon .... arumaiyana somass... mudhal murai Indha diwali Ku try pannaporen.. thank you sister 😍😍😍😍
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Hi sister good morning ,Super pa
@jayanthiskitchen5020
@jayanthiskitchen5020 2 жыл бұрын
Jayanthi's Kitchen superma
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 2 жыл бұрын
Somas receipe with tips r wonderful and also somas press all r beautiful madam.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@rajeshkanna9882
@rajeshkanna9882 2 жыл бұрын
Super explanation thank you mam💐
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa😊
@sripriya7174
@sripriya7174 2 жыл бұрын
Somas looks super crispy and perfectly browned!!What was the approximate time taken to prepare this quantity from scratch?
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
for 100 somas preparation with out any one help it takes 5-7 hours pa
@sripriya7174
@sripriya7174 2 жыл бұрын
Hats off to your energy!!
@s.viswanathan8892
@s.viswanathan8892 10 ай бұрын
​@@GomathisKitchen1:09 8URC Balu Santhanam the nhft8870
@prabuponmani1254
@prabuponmani1254 2 жыл бұрын
I am first view mam subscriber
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thanks and welcome pa
@Sushi.28
@Sushi.28 2 жыл бұрын
My favourite one..... thanks 🙏👍 mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@Chendursamaiyal
@Chendursamaiyal 2 жыл бұрын
Super sister yummy 👌👌👌👌👌 edhu sister orappu pannalama sister thanks ❣❣❣❣❣🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thanks a lot pa
@sumathi4949
@sumathi4949 2 жыл бұрын
Thean mittai recipe podunga sis
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
sure.
@koilmani1433
@koilmani1433 2 жыл бұрын
அருமை அருமை
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
thank you so much
@SK-608
@SK-608 2 жыл бұрын
Super sister I will try...thanks
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa😊
@nirmalas1165
@nirmalas1165 2 жыл бұрын
Thank you mam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa😊
@cowsibala1856
@cowsibala1856 2 жыл бұрын
Super அக்கா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@padminimanickavelu4912
@padminimanickavelu4912 Жыл бұрын
Romba nalla recie madam
@MahaLakshmi-jn6rj
@MahaLakshmi-jn6rj 2 жыл бұрын
Vannakam sai 🙏 super ah irukku sai🙏sai bless you sister 🌺
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you so much pa
@MahaLakshmi-jn6rj
@MahaLakshmi-jn6rj 2 жыл бұрын
🙏😊
@ananthieva2996
@ananthieva2996 2 жыл бұрын
Ok
@renuaanand2889
@renuaanand2889 2 жыл бұрын
Sis na maida kuda rava mix pannuva ..but nenga corn starch use panninga nalla irukuma ..pls reply
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
nalla erukkum pa
@vidhyalakshmiscraftsandkit6794
@vidhyalakshmiscraftsandkit6794 2 жыл бұрын
Wow super akka... My favorite somas
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa😊
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10