முயற்சி எடுத்தால் அதில் பலன் கிடைக்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@muhammednihal4572 жыл бұрын
🔥
@mohammadfaizer39422 жыл бұрын
💯👍
@mohammadfaizer39422 жыл бұрын
Masha Allah
@affurudeenaffurudeen69662 жыл бұрын
@@muhammednihal457 💜upupup uu 77 uu upuiup7upupu7 💜up7 uu u you in uppuupuuuuuuuu uu yup uu uu uu uu uu t uu uu uu uuu77up7upuuuuupu7 uu uouuppuu uu uu uu u uhuh 7upy hu up7 uu uu up777ppu hu uu uu
@shafrasmuhammed27942 жыл бұрын
Aameen 👍👌❤ I'm zaara zaara from srilanka
@sudhaakarad543411 ай бұрын
Very good super nice words Sultana madam vazhga
@Rafikrafik-cm8hz2 жыл бұрын
நல்லா கருத்து மாஷா அல்லாஹ் அருமை
@abdulrazeed48462 жыл бұрын
அருமையான பதிவு மாஸாஅல்லா மேலும் இது போன்று பல பதிவு இடுங்கள் அருமையாக உள்ளது நான் வீட்டில் உள்ள அனைவரும் துவா செய்கிரேன்
@NaanUngalPm2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி
@inoonmisriya46702 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கையை புரிந்துணர்வோடு அனுபவித்து வாழ்ந்தாலே வாழ்க்கை சந்தோசமா அமையும்
@hziaudeen59412 жыл бұрын
இது போன்ற விசயங்களுக்கு நபி ஸல்லல்லாஹூ அலைவஸ்ஸல்லம் அவர்களின் முன் மாதிரி கூறி விளக்கினால் நன்றாக இருக்கும் என்னுடைய சொந்த கருத்து இன்ஷாஅல்லாஹ்
@akkasazeez3902 жыл бұрын
திருமணம் ஆகா விட்டாலும் குடும்பத்தில் நடக்கும் விசயங்களை அறிந்து எதார்த்தமாக விளக்கியது அருமை. 👍😊
@anessahmed83892 жыл бұрын
Ch cccccccc
@anessahmed83892 жыл бұрын
Ch cccccccc
@fasnafasna54472 жыл бұрын
@@anessahmed8389 ùhhghý⁶8ùùùì⁸⁸8⁸ìùùrdu33uixuqqu was ³ he ePw92
@fashidashajahan4282 жыл бұрын
வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ... நன்றி சகோதரி நல்ல ஒரு அருமையான பதிவு. பணம் இல்லாவிட்டாலும் கூட வாழ்க்கையை நடத்தி விடலாம் என்று கூறினீர்கள் மரியாதை மிக முக்கியம் என்று கூறினீர்கள் சரிதான் ஆனால் மரியாதைக்கு இணையாக அன்பும் அன்யோன்யமும் மிக மிக முக்கியம் நல்ல திருமண வாழ்க்கைக்கு ...அன்பிற்காக ஏங்கும் ஏராளமான பெண்கள் இனி இவரோடு வாழ முடியாது என்ற முடிவை மனதளவில் எடுத்துவிட்டும்..... வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ .
@mohammadrisvan59752 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@khajarakaja42452 жыл бұрын
Masha allah ❤allah ungaluku அருள்புரிவானாக, ஆமீன் 🤲🏻
@susisusila30042 жыл бұрын
Nandraga pasukeraima super
@Hisham-ev8nf2 жыл бұрын
Mashallah ரொம்ப அருமையா கரெக்டா சொன்னீர்கள்
@mallikaparasuraman95352 жыл бұрын
அற்புதமான பதிவு மா அருமையா விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் மா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@periyakulamkhan64972 жыл бұрын
கணவனின் தாயைப்போல மனைவியும்., மனைவியின் தாயைப்போல கணவனும் ❤❤👍👌🌹 . . .
@devakik18512 жыл бұрын
Super pa 👍 Vaazhga valamudan 🙏🏽
@nithyanagaraj71012 жыл бұрын
Enaku useful ah irunthuchu pa. Thanks🙏
@tamilmotivationnjs2 жыл бұрын
அருமை. 👍
@mohamedsakir7thc2322 жыл бұрын
அருமையான பதிவு 👍
@safikhero70352 жыл бұрын
சூப்பார் அருமை பேச்சு மாஷாஅல்லா
@mumthajmumthajbeagum22492 жыл бұрын
Assalamu alaikum uggal pechu arumai
@thamimbasha40152 жыл бұрын
Thagavalukku nantry sister
@sheela24692 жыл бұрын
Good blesses always. I give salute to your speech.
@ArshadRazna Жыл бұрын
Innam niga mudikkAllaya. Insha Allah ongalku nalloru waalkaya Allah tharuwaan. Insha Allah
@srahim51072 жыл бұрын
Arumaiyana pathivu Sirippana pechi
@vahitha56782 жыл бұрын
Masha allah unghaluku na neraya du wa seiren yallrukum palana irukum nerill parakanum asaiya iruku na dubai la irundhu ooruku vandu iruken yallam video parthuduwen
@mathimathi72262 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்... திருமணமே ஆகாமல் இவ்வளவு பெரிய கருத்துக்களை... கணவன் மனைவி ஒற்றுமைக்காக பேசுகிற நீங்கள் நீடுழி வாழ்க. உங்கள் நிமித்தம் மீண்டும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
Valaikum salam varahamathullahi va barakathuhu 💖💖💖💖
@muzammilhaleem88232 жыл бұрын
Masha allah arumayana pechu
@rejeenabegum57422 жыл бұрын
Inshaallah. Good
@bbenabbena2 жыл бұрын
Assalamu alaikum alaga padhivu sis
@barkkathnisha9312 жыл бұрын
Masha allah masha allah Jazakkallhu hairan.
@mohamedriswan5050 Жыл бұрын
எல்லோரும் பேசலாம் வாழ்கையை வாழ்ந்து பார் அதன் வலி தெரியும்
@bashasubahan87112 жыл бұрын
Great speechma
@newwave725Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் கணவன் மனைவி மற்ற குடும்ப விஷயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸைத் தவிர எந்த விளக்கமும் ஏராளம் தர முடியாது ஆகவே தாங்கள் ஒரு வருஷ ஆலிமா கோட்ஸ் படித்து மார்க்க சம்பந்தமான விஷயங்களை முழுமையாக அறிந்து கொண்டு மக்களுக்கு உபதேசம் செய்ய இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறேன் திருச்சி ஏர்போர்ட் மீரான்
@srivel89002 жыл бұрын
வாழ்க வளமுடன்
@shanaworld94182 жыл бұрын
Unmai masha allah👍
@rajant.g.50712 жыл бұрын
Anba valkai . okay 😘
@zarinashabi86002 жыл бұрын
உண்மை...இன்றைய பல உறவுகள் அப்படி தான் இருக்கிறது. (5:47👌👌)
@nelascooking58712 жыл бұрын
Masha allah super sis
@Marwa-vo4yl2 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wabarakathuhu mashallah
Whatchap nomper தாங்களேன் சகோதரீ..உங்களை போல ஆள்தான் வேண்டும் ...சகோதரி எனக்கான தனீபட்ட விசயம் இருக்கிறது ,அது பேசத்தான்.உங்கள் ஆலோசனை நிறைய தொடர்ந்து கேட்டு வார சகோதரி.,,
@ManiGSE682 жыл бұрын
Rightly said. May God bless you ma!
@ferrerarasathi13582 жыл бұрын
Masha allah 👍👍👍
@sadams83992 жыл бұрын
Nice speech
@rizwanaasik92492 жыл бұрын
Wa alaikkum salam
@shafrasmuhammed27942 жыл бұрын
W. Salam.w.w Masha allah Very nice speech 👍👌❤ Allah ungaluku nallarul puriwanaha! aameen, I'm zaara zaara, from srilanka.
Good morning sister 👍 family person very motivated story 👍life ku very motivated speech sister 👍 May God bless you 🙏 maasha allaha 👍
@amirulrasyid57462 жыл бұрын
Very super my sister 💕💕💕💕💕
@murugesank72352 жыл бұрын
Super mam
@shalihanisha36652 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullhi wa barkathahu Sister...Kanavan manaivi sandai yendrale ninga soldra intha Oru reason naala mattum illa..athayum thandi niraya problem Vali irukku..Athai thanfa mudiyatha tharunathil than vazha mudila nu Sol varuthu. Yethanayo pengal than pillaikaga thanaku Vali kodukum vazhavai sagithu vazhgirargal...
@reshacreationsgudiyattam84252 жыл бұрын
MASS ⭐⭐⭐⭐⭐
@sathyamoorthy95632 жыл бұрын
Nice
@muneerahamed50482 жыл бұрын
Walaikkum salam WA rahamathulli WA barakathu Subahana Allah Sister Very Great 👍👍
@sulthanitp1022 жыл бұрын
Nice sister, I make dua for your health and wealth sister
@sharfudeen94102 жыл бұрын
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா[ரழி] ஸஹீஹ் முஸ்லிம்|2915|
@fairose10522 жыл бұрын
Send me
@sharfudeen94102 жыл бұрын
@@fairose1052 email adress...??
@saithevar98722 жыл бұрын
👍👍👍 really good
@ShakirasKitchenTamil2 жыл бұрын
Spr 👍👍
@prabakarg87022 жыл бұрын
அருமையான பதிவு. தெளிவான சிந்தனை. உயர்ந்த எண்ணம். வாழ்க வளமுடன்.
@ashikrahman7232 жыл бұрын
100% correct
@vpdgaming10482 жыл бұрын
Ennoda manasu apadiye velipaduthi irukinga
@ebukuttychennalebukuttyche2502 жыл бұрын
Super
@jannathjanna95452 жыл бұрын
I am sorry ini Naan 😔 but purijide masha allah
@sivakumarkumar14752 жыл бұрын
Super mam.... Thanku so much 🙏🙏🙏
@mhamednoor.55082 жыл бұрын
Walikumussalam
@mohamedraisudeen85442 жыл бұрын
Mashallah
@abdurrahmanabdurrahman47522 жыл бұрын
Good explanation
@bassirbassir48942 жыл бұрын
Iloveyou sulthanaparvin
@ramnadmuslimfood19342 жыл бұрын
Wonder ful speach
@badrulameen45962 жыл бұрын
Dear sister, your spech made me to think for a while...it really helped me to lead a meaningful life.. Wish you a successful and blessed life to all Regards