கல்யாணம் |சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 393|sulthana parveen

  Рет қаралды 75,283

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

Пікірлер: 104
@Hameed837
@Hameed837 2 жыл бұрын
உங்களை போல் ஒரு பெண் அமைந்தால் நன்றாக இருக்கும் அறிவும் அழகும் உங்களிடம் இருக்கு.... 👌👌👌
@asmakaleem7714
@asmakaleem7714 Жыл бұрын
எப்படி சிஸ்டர் தங்களுக்கு இவ்வளவு அறிவு. ஆண்டவனுக்கு நன்றி 👌👌
@shahabdeenk1550
@shahabdeenk1550 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ சகோதரி சுல்தானா பர்வீன் உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளுடன் கல்வி ஞானத்தை அதிக படுத்துவானாக ஆமீன்.
@sabirabanu4934
@sabirabanu4934 11 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@ashikmaideen8391
@ashikmaideen8391 2 жыл бұрын
பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களை யும் கவனீக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும். Dr ஜான்ஸன்.
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன இறைவன்
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இது ஆழமான சிந்தனை மிகவும் அருமை
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். அனைத்து திருமணமாகாத இளைஞர்களும், இளம்பெண்களும் சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிகவும் சிறப்பு. அப்படித்தான், மேடம். கண்டிப்பாக எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது, மேடம். நாம் நினைத்தது போல் மாப்பிள்ளையோ அல்லது பெண்ணோ தேடினால், இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது, மேடம். ஏனென்றால், அப்படியொரு மாப்பிள்ளையோ, பெண்ணோ உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு பிடித்தது போல், எனக்கும் நிரஞ்சனா கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது, மேடம். English subtitle சூப்பர். புன்னகையுடன், இயல்பாக மிகவும் உணர்வுப் பூர்வமாகப் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். நீங்கள் மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். நிரஞ்சனா, அவளுடைய அம்மா, அவளுடைய தாத்தா என்று அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. வாழ்க்கையின் எதார்த்தத்தை சிறுவயதிலே புரிந்து கொண்ட நிரஞ்சனா என் மனதில் உயர்ந்து நிற்கிறாள். அவளுக்கு வாழ்த்துக்கள். கதை மிக மிக அருமை, மேடம் மிக்க நன்றி, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம்.உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@sakthiveld8132
@sakthiveld8132 2 жыл бұрын
Yega first avagla kalyanam panna soluga
@jumanahijas8950
@jumanahijas8950 2 жыл бұрын
அருமை 👍 என் மகளுக்கு வரன் வருகிற நேரம்.... இந்த சம்பவம் எனக்கும் நல்லதொரு தெளிவை தருகிறது. வாழத்தான் வாழ்க்கை... எல்லாம் பாடங்கள்! படிப்பினைகள் ! வாழ்த்துக்கள் பர்வீன்
@msbhome7765
@msbhome7765 Жыл бұрын
சொல்லும் அழகு ...மாஷா அல்லாஹ்
@maazali6740
@maazali6740 Жыл бұрын
SUPER அறுனம நல்லசெய்தி அழகு MASHAALLAH
@worldlife2984
@worldlife2984 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢மிக மிக தெளிவாக அறிவுரை என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@mohamedhassan-uh2rk
@mohamedhassan-uh2rk Жыл бұрын
Marvelous...a real Humanity Statement ❤
@ibades3638
@ibades3638 Жыл бұрын
கேட்பதுக்கு நன்றாக இருக்கிறது நடைமுறைக்கு ஒத்துவருமா😮
@ahmedimraanabdulraheem8680
@ahmedimraanabdulraheem8680 2 жыл бұрын
இந்த கதையெல்லாம் எங்கே கிடைக்கிறது 😁😁😂
@navasmuhammed6334
@navasmuhammed6334 Жыл бұрын
mashallah ❤️💚❤️
@shahulhameed6723
@shahulhameed6723 Жыл бұрын
Masha Allah 👌🏻👌🏻
@badurnisha1110
@badurnisha1110 2 жыл бұрын
Mashaallah ♥️
@royalraja23
@royalraja23 4 ай бұрын
Congratulations 🎊
@sabirabanu4934
@sabirabanu4934 11 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்
@radhathiruvikraman-fk8ol
@radhathiruvikraman-fk8ol Жыл бұрын
Very excellent
@murugesanvadivel6995
@murugesanvadivel6995 2 жыл бұрын
இயேசு உங்களைஆசிர்வதிப்பார்
@fathisumai5876
@fathisumai5876 2 жыл бұрын
Super story..👍👍
@jesminjersina7945
@jesminjersina7945 2 жыл бұрын
Assalamu alaykum mahal mashallah good speech 👌👌👍❤❤
@marcelinethaly263
@marcelinethaly263 2 жыл бұрын
Hello dear.,such a heart touching story of Niranja. so she is right to choose the guy in the same situation . our Indian system of schooling and political law and order for the victims of the child and their future is very essential .....this is the time to make lots of modification . The works to be started by our youths.... Vaazhga manitham.
@marcelinethaly263
@marcelinethaly263 2 жыл бұрын
Maashallah ,Everyone can't do that only the person with lovelycos heart with big revolutionary motivation in their soul for the making peaceful society and nation for our next generation. Let vs start the necessary work right now.Thanks for the all the subscribers of sulthana to participate in this lovely revolutionary movement 2023.😍👏👏👏👪👫💗
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 Жыл бұрын
Very good information
@surathiramzee9847
@surathiramzee9847 2 жыл бұрын
Your Lecture it 's like really story. Thanks. 🎉🌹👍💕
@ttcttc1181
@ttcttc1181 2 жыл бұрын
Dear sister இதுவரைக்கும் நான் நிறைய உங்க வீடியோஸ் மட்டும் இல்லை மற்றவர்களோடு motivational வீடியோஸ் கேட்டு இருக்கேன். ஆனால் இதுவரை எதற்கும் comments போட்டதில்லை, subscribe பண்ணதில்லை. ஆனால் இந்த வீடியோ என்னை மிகவும் பாதித்தது விட்டது. என் வாழ்கையும் இப்படி தான். என் கணவர் 25 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளை கொடுத்துவிட்டு எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்விட்டார். இப்போ என் மகனுக்கு 30 வயது ஆகிறது. கடந்த 4 வருடமாக வரன் அமையாமல் நான் படும் துன்பம் சொல்லி மாலாது. இப்படி ஒரு நிபந்தனை கூறும் பெண் என் மகனுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் 😭
@abdulmalikabdulkader6429
@abdulmalikabdulkader6429 2 жыл бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 2 жыл бұрын
Engal udan pirava sagodhari sulthana Parveen
@nasimajabbar3377
@nasimajabbar3377 Жыл бұрын
அருமையான பதிவு தோழி உண்மையானதும் கூட
@r.bfatimarizwan6625
@r.bfatimarizwan6625 7 күн бұрын
Asalam alaikum wa Rahmatullah Barakat
@narsrinm9863
@narsrinm9863 2 жыл бұрын
Masha Allah
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Walaikkum salam WA rahamathulli WA barakathu
@bassirbassir4894
@bassirbassir4894 2 жыл бұрын
My love darling sulthanaparvin j ❤
@Mohammedsulthan-n7i
@Mohammedsulthan-n7i Жыл бұрын
Assalamu alaikum wa Rahmatullah wa barakathuhu❤
@ramzanasan2637
@ramzanasan2637 2 жыл бұрын
Masha allah 👌
@dayalans5110
@dayalans5110 2 жыл бұрын
Aslam alaikum sister 👍 good night sister 👍 today topic very nice story sister 👍 May God bless you 👍 maasha allaha
@vasilabanu1719
@vasilabanu1719 Жыл бұрын
Mashaallah nice
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 жыл бұрын
என் அனுபவம் இந்த கதை 😟இது கதையல்ல நிஜம் 😟 ஆனால் ஒரு மாற்றம் கதையில் அப்பா 😟😟எனக்கு 😥😭
@dreamliner4792
@dreamliner4792 2 жыл бұрын
சோகத்தோடு, சோகமான வாழ்க்கையில் பலரும் தனிமையில் வாடுகிறோம், உதட்டு சிரிப்போடு 😢
@shahulshahulhameeth5717
@shahulshahulhameeth5717 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் இன்னும் அதிகமான நல்ல விஷயங்களை மனித சமுதாயத்திற்கு எடுத்துரைக்க அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக.ஆமீன்
@Ramzan-b8l
@Ramzan-b8l 4 ай бұрын
Nice sis ❤
@Rutrrasek
@Rutrrasek 2 жыл бұрын
உயிரே நிரந்தரமில்லாத போது அழகு எப்படி நிரந்தரமாகும்..... இரண்டுமே அழியக்கூடியது....என்கிறபோது.... பணம் என்ன பத்தாயிரம் வருசமா வாழ வச்சுர போகுது??????? ஆண் பிறந்த காரணம் பெண் பிறந்த காரணம் புரிந்து வாழ வந்த வாழ்க்கையை முடிஞ்ச வரை எந்த பொறாமையும் வன்மமும் உள்நோக்கம் காழ்ப்புணர்ச்சி இல்லாம எந்த ஒரு உயிர்க்கும் தீங்கு செய்யாம அறத்தோடு வாழ்ந்து 56வயசுல செத்தாகூட மனிதம் பூர்த்தியாகும்!!!!!!!! ஆனா அதுக்குள்ள நாட்ல சதி சூழ்ச்சி செய்வினை பில்லி சூனியம் சைத்தான் மேற்கூறிய எல்லாத்துக்கும் மனிதம் இனம் மட்டும்தான் காரணமா இருக்கு??????? ஸோ ரியாலிடி புரிஞ்சவங்க சேர்ந்தா வாழ்வு நலமான வரமாகும் இருவர்க்கும்....❤👌👌😄👍👍🙏🙏🙏🤝🙋‍♂
@shekabdullah.s4772
@shekabdullah.s4772 Жыл бұрын
இது உண்மைதான் ஏன்னா நானும் அத்தா இல்லாத பொண்ணுதா என்ன புரிஞ்சுக்கங்க என்னை கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச அது அப்படி இருந்தும் எனக்கு அந்த பேச்சுவந்துச்சு இன்னும்பேசிட்டுதன் இருக்காக என் மனசுவலிய யார்ட யும் சொல்ல முடியல 😔
@Ansarchannel4038
@Ansarchannel4038 2 жыл бұрын
Masha allah அருமையான பதிவு!!
@mohamednooruddeen9683
@mohamednooruddeen9683 2 жыл бұрын
Wa alaikum salaam...
@Ansarchannel4038
@Ansarchannel4038 2 жыл бұрын
This is temporary life! and it is a test for permenant life that is called Afterlife (Aahiraa)!!!
@dilshathdilshath340
@dilshathdilshath340 Жыл бұрын
Sariya sonniga
@sakthiveld8132
@sakthiveld8132 2 жыл бұрын
Nega azhakuga spj
@ZENITSU6410A
@ZENITSU6410A 2 жыл бұрын
Mashaallah
@jesmi1236
@jesmi1236 2 жыл бұрын
Super 👏👏👍👍
@shivadevreddy
@shivadevreddy Жыл бұрын
புரனி பேசுவதை தவிர்தாள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்
@rizwanaasik9249
@rizwanaasik9249 2 жыл бұрын
Wa alaikkum salam
@josephdaviddavid3860
@josephdaviddavid3860 2 жыл бұрын
Good night bye take care
@noorshahin2810
@noorshahin2810 2 жыл бұрын
Reality storyyyyy
@anwarsadath1357
@anwarsadath1357 Жыл бұрын
SUBHANALLAH
@deenjahabar549
@deenjahabar549 2 жыл бұрын
Good msg.
@mohamedafnaan9146
@mohamedafnaan9146 2 жыл бұрын
Karuttu nallam sis.Fardawa innam konjam peninal Nalla irukum sis. All the best.
@thanveersultan756
@thanveersultan756 2 жыл бұрын
Aslam alaikum my dear sister Sultana Parveen iam only first comment and first fan of Sultana Parveen
@sheikhsirajuddin4972
@sheikhsirajuddin4972 2 жыл бұрын
First like First comment First view
@nafeesmohamed8829
@nafeesmohamed8829 2 жыл бұрын
super
@mfarook749
@mfarook749 Жыл бұрын
Assalamualaikkum
@mohammedthajudeen5227
@mohammedthajudeen5227 2 жыл бұрын
Aaaaaapku Kabhuu shaaaadi....!
@SenthilkumarSundari
@SenthilkumarSundari Жыл бұрын
Alaikum Salam story good sister but reality life not good sorry my sister
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 4 ай бұрын
Fix on the graveyard
@fatimafathimaafra6201
@fatimafathimaafra6201 Жыл бұрын
Hi sis Unmathan sis naa rombanum anufavam pattiikkira naraham sis mom and dad illathadhu
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 6 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sheikhsirajuddin4972
@sheikhsirajuddin4972 2 жыл бұрын
Assalamu Alaykum
@RubiShanmugam
@RubiShanmugam 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@bharathilakshmi9975
@bharathilakshmi9975 2 жыл бұрын
Sister which give u these wisdom. How did u learn all moral. Give the Book list sister
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 3 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 5 ай бұрын
You have trust in Allah move forward ,if not don't do anything .
@thajthalif2037
@thajthalif2037 9 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு எந்த ஊர் கல்யாணம் ஆயிடுச்சா
@Momshomecooking
@Momshomecooking 2 жыл бұрын
👍😍
@shifananoor7343
@shifananoor7343 2 жыл бұрын
Assalamu alaikum Akka yepdi irukinga ka
@brothers4833
@brothers4833 2 жыл бұрын
இப்போது நம் முஸ்லிம் சமுதாயத்தில் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளையிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் இதனால் நம் வாலிபர்களுக்கு பெண் கிடைக்காமல் தவறான வழிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது அதை பற்றி வீடியோ போடவும் நான் சொல்வது மாதம் 15000 முதல் 25000 வரை சம்பாதிக்கும் இளைஞர்களை பற்றி
@hamdhanhikam97
@hamdhanhikam97 2 жыл бұрын
Muslim name sollungo
@geniustamil
@geniustamil Жыл бұрын
உங்களுடைய எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது ?
@maikeerthiraj763
@maikeerthiraj763 10 ай бұрын
❤❤❤❤🫂
@mohammedsafia5434
@mohammedsafia5434 2 жыл бұрын
Hey brother, i like your thinking pattern. But that's not the truth. There is always a gap between story and reality. Like a picture & original person. I will show a beautiful picture of myself because thats what everyone what to see. If you see my gallery out of 100 photos only one will be a perfect shot. (1%). Like wise the story you are saying is not reality, its a rare 1% story which is written by the person who has 100 story like this. But he only shows this story out because thats what everyone want to hear. But its not reality. My story is same way, both my mom & dad does not have parents (dirty story in past). Yes, some people has spoken wrongly about them to me from childhood and even now rescently in my sister marrage they spoke the same to the bride boy, me & my parents went to their house before marriage and explained thats is our family tree story. They started to laught and said "we respect your genunity and if we keep on digging the past no ones family will be good. We like your daughter & my son likes her childness so much, we want her to live with us in same way till the end of our life". Me & my parents got so impressed, they did not even ask dowry. The bride boy is Anna university graduate & working in abroad. Its been 3 years they are living a happy life. So the moral is , dont fall into books trap. Each book is different person mind. If you get addicted to reading books you will get away from reality world and started to live inside the book world. I was a book addict like you it took me long time to realize it. "Too much of anything is good for nothing, even too much books also". You are a good guy you have a long way to go. Good luck!
@mohammedsafia5434
@mohammedsafia5434 2 жыл бұрын
In all the videos of yours i saw there were very few comments which are from different perspective than yours. surrounded yourself with people who can disagree on you points. That one of best way to know if you are going in correct direction.
@Zelfarazik398
@Zelfarazik398 2 жыл бұрын
Sabaas ssgoanpomuvadi ukno
@joysabry1233
@joysabry1233 2 жыл бұрын
இந்த story ல யேன் அம்மா ஓடமாடங்களா , அப்பா மட்டும்தான் ஓடி போவாரா? light a feminism இருக்கு.
@abdulmuthalif4689
@abdulmuthalif4689 Жыл бұрын
❤❤ pin 612102 india indian
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 2 жыл бұрын
Nice
@kuberanpalanichamy8859
@kuberanpalanichamy8859 5 ай бұрын
கொஞ்சம் பெயர் உங்க இன பெயர் பயன் படுத்துங்க
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
Good
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН