இது ஒரிஜினல் கிடையாது..பூராவும் கலப்படம்..உணவுத்துறை என்ன பண்ணுதுன்னு தெரியல..இனிமே இதுமாதிரியுள்ளத என்கரேஷ் பண்ணாதீங்க..
@கிருபாகரன்திருப்பூர்4 жыл бұрын
இதுக்கு பேரு பெருங்காயம் இல்லை மைதா மாவு + வாசனை திரவியங்கள் இனி பெருங்காயம் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது போல
@s.abhishek_20073 жыл бұрын
Ithu mattum illa aachi sakthi ellan fradu than
@kibh143 жыл бұрын
S true
@harshithavarshitha3 жыл бұрын
@@s.abhishek_2007 ஆச்சி மசாலா தான் அதிகமா ப்ரெசெர்வேட்டிவ் பர்ச்சேஸ் பண்றங்க
@svanithasvkumar21383 жыл бұрын
Ini theriyatha porulai velila irunthu vangki sapdaludathun nu ivar tharama sollidar ivar kalavaiye ipadi Velilavera vangki thayar seirapula avanga enna karumatha kalappangalo therila untha karumaththa than makkal serimanathukku athigam upayapatuthuranga ithu perungayam illa peruchali
@sekarsekar27053 жыл бұрын
Maida most part
@simplysarathfamily65494 жыл бұрын
இந்த பெருங்காயம் முற்றிலும் ரசாயனம் உடல் நலத்திற்கு கேடு
@archanalakshmanan49684 жыл бұрын
வாயில் பேசியே பொழுது ஓட்டிவிட்டார். எதிலிருந்து பெ. காயம் தயாரிக்கிறார்கள் என வீடியோ போடல. அப்புறம் எதுக்கு இந்த நிகழ்ச்சி. நேரம் வீண்.
@Ravi-bw3fj4 жыл бұрын
வணக்கம் மேடம் அவர் படிக்க வில்லை என நினைக்கிறேன் அதனால் தான் அவரால் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பெயர்கள் கூற தெரியவில்லை ஆனால் தொழில் கற்றுக் கொண்டு உற்பத்தி செய்கிறார். பெருங்காயம் உண்மையில் இப்படிதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
@rizwanmohamed26154 жыл бұрын
kzbin.info/www/bejne/rHjVpHiYg9qIj6s
@archanalakshmanan49684 жыл бұрын
@@rizwanmohamed2615 நன்றி சகோதரரே நன்றி👏🙏
@MRsons4 жыл бұрын
@@rizwanmohamed2615 Thank you bro
@princetalksjosephinesugant26784 жыл бұрын
@@rizwanmohamed2615 நன்றி சகோதரா
@narayanan66972 жыл бұрын
Good.information
@jayanthibalakrishnan6848 Жыл бұрын
கம்பெனிக்குவாழ்த்துக்கள்
@pari67754 жыл бұрын
உண்மையை சொன்னதுக்கு நன்றி
@venkatpillai31523 жыл бұрын
நல்ல குடிசை தொழில் வாழ்க வளமுடன்
@faithprabuselva29364 жыл бұрын
எனக்கு தெரிச்சுகனும்ம்னு rommba நாள் ஆசை நன்றி நண்பா
@sarathyseshadri66824 жыл бұрын
இவர் சொல்லும் முறையைப் பார்த்தால் இதில் பெருங்காயமே இல்லையே. மாவையும் பிரச்சினையும் சேர்த்து துளி வாசனையையும் சேர்த்து பெருங்காயம் என்ற பெயரில் விற்கப்படுகிறது. கோயிந்தா கோ....யிந்தா...
@krishanmoorthy6455 жыл бұрын
எப்படி செய்றாங்க என்று வீடியோ உன்னுடைய சொந்தக்காரங்க யாராவது போடுவாங்களா
@nammaoorunammagethu9295 жыл бұрын
தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான காணொளி கூடிய விரைவில் பதிவிறக்கம் செய்யப்படும். தங்கள் ஆதரவிற்கு நன்றி....
@abihappy38114 жыл бұрын
😁😁
@Dharshithhero4 жыл бұрын
@@nammaoorunammagethu929 sir
@madhanspeede91034 жыл бұрын
இந்த பெருங்காயம் முற்றிலும் ரசாயனம், உடல் நலத்திற்கு கேடு
@adkvelu4 жыл бұрын
இவரோட முகவரி கொடுங்க..உணவு கட்டுப்பாட்டுத்துறைக்கு தகவல் சொல்லனும்..இல்லேன்னா உங்க சேனல பார்வேட் பண்ணி விட்டேரேன்..ஓகே..
எதுக்குப்பா உழைத்து சாப்பிடறவங்க வயித்துல அடிக்கனும் செய்முறை காட்டி லைசென்ஸ் வாங்கலாம் பிரசினை இல்லை.
@kalaivani74364 жыл бұрын
இந்த பெருங்காயம் உடல் நலத்திற்கு கேடு தான் தரும். ... தயவு செய்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பால் பெருங்காயம் வாங்கி உபயோகிப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும். ...
@dilipmk67234 жыл бұрын
Nice
@teejeyem63753 жыл бұрын
Iyarkkai perungaya maram valarpathu pattri KZbin la irukae..??? (MR.Rajkumar....asafoetida cultivation....)
@TAMILANDARBARFAM56554 жыл бұрын
Nalla,erukku,program e,superffff
@rajalakshmisubramanian37034 жыл бұрын
எல்லாம் டுப்ளிகேட் போல
@loverboygsr92484 жыл бұрын
பயனுள்ள தகவல் பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் பயன்பட கூடிய பொருள்
@krishnarajanv9534 жыл бұрын
பால் பெருங்காயமும் ஒரிஜினல் பெருங்காயம் கிடையாது. ஒரிஜினல் பெருங்காயம் கிலோ rs .12000 to 15000.இந்த விலை கொடுத்து யாரும் வாங்கி சமையலில் சேர்க்க முடியாது. எனவே வேறு பொருட்களுடன் சேர்த்து வைத்த பெருங்காயத்தை தான் உபயோகித்து ஆகவேண்டும்.
@veerakumar5573 жыл бұрын
டூப்ளிகேட்
@thangavelvel40034 жыл бұрын
பெருங்காயம் எப்படி செய்யறாங்கன்னு சொல்லிட்டு ..... செஞ்சது காட்ரியா ......... doubakoor
About LA contact number irukkum athukku contact panunga brother
@jabeenrahim42804 жыл бұрын
Bro nan nattu marundhu kadaiyil perungayam vangi use pandra neegalum vangi parungalae
@ganesamurthi96654 жыл бұрын
என்னபேசராருணன்னே தெரியலை எதுக்கு வீண்பதிவு
@krishnanmalisha30334 жыл бұрын
Original பெருங்காயம் மிகவும் விலை. நல்ல பெருங்காயம் ஆப்பிரிக்க நாட்டில் தான் விளைகிறது
@ganeshm85124 жыл бұрын
காஷ்மீரிலும் உண்டு
@anubhaskar703 жыл бұрын
Inghum vilaivikkalam
@pavithraradhakrishnan15964 жыл бұрын
Original perungayaththool naattumarundhukadayil kidaikkum vilai athigam
@gokull91805 жыл бұрын
Super
@chandramohanseshayya37174 жыл бұрын
Detailed information need about asafodedida.
@godsonpaul82884 жыл бұрын
இவங்க சொள்றது புரியல சொதப்பல்
@mohammediqbal38854 жыл бұрын
Not good waste
@tinyfeets15603 жыл бұрын
About box enga iruku. I want perungayam solli tharavanga address pls help
@vetrivetri15333 жыл бұрын
பெருங்காயம் மரத்துல இருந்து தான வருது.. இவனுங்க என்னடானா தயாரிக்கிறானுங்கலாம்ல
@businessqueenwelfareassoci4 жыл бұрын
Address pls
@jaradnivog22934 жыл бұрын
இது தான் பெருங்காயம் ahhhhh .....maidha மாவா.......
@rameshjaspin11934 жыл бұрын
Weast
@newtitan39762 жыл бұрын
வீடியோ போடுகிறவர்கள் தெளிவாக சொல்லுங்க.மக்கள் கலப்படம் என்று பயப்பட போறாங்க.எப்படி செய்யறாங்க என்று காட்டி இருக்கலாம். அளவு சொல்லாம என்னன்ன பொருள் என்று செயல் முறை காட்டி இருக்கலாம். பயன்யுள்ள தாய் இருந்து இருக்கும். பெருங்காயம் விலை12000 to 16000 .இதை நேரடியா சாப்பிட முடியாது சாப்பிட கூடாது. எல்ஜி பெருங்காயத்திலேயேயும் மைதா தான் மிக்ஸ். இப்ப புதுசா தாயார் செய்கிறவர்கள் மைதாவுக்கு பதில் கோதுமை கலந்து செய்கிறார்கள். விலை கொஞ்சம் அதிகமா இருக்கும். இதில் சேர்ப்பது கலப்படம் இல்லை. இப்படி தான் தயாரிக்க்கனம். இப்படி தான் சாப்பிட்டனம்.
@Pacco30022 жыл бұрын
உண்மையான பெருங்காயம் ஒரு செடியின் கிழங்கை கீறி விட்டு வரும் பாலில் செய்தது .அது மூலிகை. உடலுக்கு நல்லது. இவர் செய்வது கெமிக்கல்.
@cinechat42594 жыл бұрын
Perugayam seiravane sariyana perugayama irupan pola
@jerlinsavarena19324 жыл бұрын
Really very sad after watching this.my mother add this powder and tells about medicinal values, now I need to educate my family
If only maida is the base no need to use this as the aroma in the food.
@beemanadchellapparadha50814 жыл бұрын
Chennai ley yentha shop ley kedaikum?
@shanthilingam74803 жыл бұрын
Voice not clear
@rajk64274 жыл бұрын
Ilana adulteration casela ulla podanum.
@jothivelperumal54664 жыл бұрын
Please you watch this interview , nothing understand he is spoke very much of panic.
@senthamilanpuvarasan2524 жыл бұрын
நம்பிக்கை துரோகம் செய்தீர்
@sidhanambisiva83964 жыл бұрын
திருச்சிற்றம்பலம் இது எந்த ஊரு தம்பி
@AbdulMalik-dm5tv3 жыл бұрын
இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ளது
@kannanpadansp39684 жыл бұрын
Haaaaaa...haaaaaa...what is this...halo explain how to do it...
@sridhar60804 жыл бұрын
கொஞ்சம் சிரிப்பையும், பேச்சையும் கம்மி பண்ணுங்க பாஸ்.
@aswinisekar164 жыл бұрын
Please don't buy avr perungayam. The manufacturer doesn't even know it is a adulteration to add maida. Request to the manufacturer please don't invent your own recepie. Know well what are the side effects of the ingredients you add.
@gokull91805 жыл бұрын
All the best namma oru namma kethu team
@nammaoorunammagethu9295 жыл бұрын
Thank for our support and valuable comments.......
@mahendranvlogger58084 жыл бұрын
But ethula perungayam illa
@anands37094 жыл бұрын
Low audio
@saranyas44674 жыл бұрын
பிசின் ல இருந்து தான் பெருங்காயம் தயாரிக்கபடுகிறது
@tadj-cc4 жыл бұрын
Yes absolutly the original asafoetida gum ( perngaayam ): is comming from Afganistan
@vasanthis45944 жыл бұрын
பிசின் மட்டும் தனியாக கிடைக்குமா?
@prabhu9894 жыл бұрын
Intha madiri perungayam vangatinga. Ithu duplicate. Perugayam marathil irundhu varm gum. Athu than original...perungayam not a factory made. Please visit Google " ASOAFOETIDA" tree. You can get clarification.
@bagavthis32264 жыл бұрын
Sound illai
@santhik71514 жыл бұрын
LG Perungayam only is good and original .They make it with wheat flour
@gopinathkuwait95054 жыл бұрын
Real perungayam comes from a tree and it will be in the form of gum
@santhik71514 жыл бұрын
@@gopinathkuwait9505 For ur kind info I know that. I mentioned wheat flour since that man in the video said they mix the gum with maida. But in LG they mix it with wheat flour. Now understood?
@rajenselvam50694 жыл бұрын
LG பெருங்காயமும் மைதாவில் தான் தயாராகி வருகிறது முட்டாப் பயலுகளே. இது தெரியாமல் ஏன்டா கருத்து கூறி இருக்கிறீர்கள் வெண்ணெய்களே.
@maanasadevi48594 жыл бұрын
ithula iruntha perugaayam thayarikinga nu title potuttu verum baai pechoda mudichiringaley pa...base on what the guy said perugayam made by this people is full or Maida, color n some nonsence.. all chemical stuffs... now make me think is all perugayam made using this kinda ingridients..😱😱
@mrenasafrin10thayappadi364 жыл бұрын
ஏன்டா செய்யும் முறை ஒப்பனவந்துபோடுவான்.
@geoferra70274 жыл бұрын
பால் பெருங்காயம் என்பது என்ன அது எப்படி செய்கிறார்கள்.
@ravlkumarms43594 жыл бұрын
அதை தான் நாங்களும் தேடுகிறோம் எங்கும் கிடைக்கவில்லை.
@SUNSHINE-UAE4 жыл бұрын
நாட்டு மருந்து கடைல பால்காயம்னு கேளுங்க அதை தூளா உடைச்சு மிக்சில நைசா அரைச்சு சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்தா அதுதான் பெருங்காயம்
@geoferra70274 жыл бұрын
@@SUNSHINE-UAE அது ஒரிஜினலா?
@SUNSHINE-UAE4 жыл бұрын
@@geoferra7027 100% சுத்தமானது மற்றும் உண்மையானது
@geoferra70274 жыл бұрын
@@SUNSHINE-UAEநன்றி.
@தேனிசாரல்4 жыл бұрын
Video la explain panuna better
@bharathib77244 жыл бұрын
Please name the 100 to 300gm ingredients added to 15kg powder.
@bharathib77244 жыл бұрын
அவர் ஆப்கானிலிருந்து வரும் பொருட்களைப் பற்றி என்ன சொல்றார்ன்னு புரியலை. தெளிவுபடுத்துங்க.பெருங்காயம் போன்ற செயற்கை வாசனைதான் சேர்க்கிறார்கள். அது நல்லதல்ல. பயன்படுத்தாதீர்கள்.
@nammaoorunammagethu9294 жыл бұрын
Kandipaga.... Nanba... Ungalukkana vilakkam kudiya viraivil send panrom..... Channel about LA contact number irukkum contact panunga......
@tinyfeets15603 жыл бұрын
Sir perungayam procedure yaravathu solli tharuvangala sveeres2@gmail.com
@saraswathin77994 жыл бұрын
We don't like only conversations
@manividhya57014 жыл бұрын
வீடியோ பதிவிட்டிருந்தால் நல்லாயிருந்துருக்கும் தொழில் தர்மத்தை கடைபிடிக்கிறார்
@smithysmudge79954 жыл бұрын
Ivaru soldrathu perungayame illa
@viswanathan72974 жыл бұрын
Ena da solla varinga
@sankaranarayananr59244 жыл бұрын
Ethu food Samantha patathu so interview Edukum varaiyathu soriyamal katti erukalam.pls avoid this and all.
@parthasarathy18612 жыл бұрын
ஆடியோ இல்லாமல் ஒருமா வீடியோ!!
@AslamAslam-he2bf4 жыл бұрын
Idhu perungaayame illa
@damudamu26904 жыл бұрын
Wrong information pls don't say avoid this video
@sahayaraj97464 жыл бұрын
Base maida is not acceptable...
@ravidevi56744 жыл бұрын
Kadai owner pesarathey puriyalay.its waste of the time
@ManojKumar-cw4je4 жыл бұрын
Edhuku indha fake video.. This not original perungayam.. Perungayam in public stomach....
@shanthimanivannan41493 жыл бұрын
Time west net west allin all west enda ithu mathiri pathivu podarenga enna purinthathu foolishada nee
@divyarajendran17203 жыл бұрын
Plz sir neenga perungayam nu solli vera yethayo udambumbukku keduthalanatha seiringa... Full of time waste vedio...
@johnsondavid14464 жыл бұрын
Voice bad
@sindhugayal19884 жыл бұрын
Maitha ha🙄
@MonyAngelus4 жыл бұрын
Epa processing katame vai le vada sudare
@baskerbass7519 Жыл бұрын
Cell no
@rameshbaddu90664 жыл бұрын
Idu oru program 😫😫😫
@jawaharlalk33 жыл бұрын
வாசனை வந்தாலே பின்னாடி வாசனை வரனும் அது தான் ஓரிஜினல்
@vaitheesgm45734 жыл бұрын
Time losss
@tanyamoore32154 жыл бұрын
Loosa da née, thalaipukkum videokum sambandemeille
@dhanasekarapandianm39974 жыл бұрын
😡
@3jaysa4 жыл бұрын
This is not at all perungayam he explains adulterated fake process as authentic process, this factory to be sealed
@rkedible4 жыл бұрын
Anna intha process sollu tharuvangala contact no pls
@nammaoorunammagethu9294 жыл бұрын
About LA contact number irukkum brother atha contact panunga