இதுதான் எங்கள் வாழ்க்கை | Roja Nadagam mandram | பிருதுர் திரு.ரமேஷ் |

  Рет қаралды 448,304

PaperBoy

PaperBoy

Күн бұрын

இதுதான் எங்கள் வாழ்க்கை | 🌹Roja🌹Nadagam mandram | பிருதுர் திரு.ரமேஷ் | ‪@PaperBoyDrama‬
பிருதுர் திரு.ரமேஷ்
+91 95145 83271
வயிறு குலுங்க நம்மை சிரிக்கவைக்கும் ரோஜா நாடக மன்றத்தின் கட்டியயக்காரன் பிருதுர் திரு.ரமேஷ் அவர்களின் நாடகத்துறை அனுவபம் நம்மை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்...... நமது PaperBoy KZbin Channel நேயர்களுக்காக ........பார்த்து ரசித்து
PaperBoy KZbin Channel தெருக்கூத்து என்ற அருமையான கலையை, சிறப்பான முறையில் படமாக்கி உங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறது, பார்த்து மகிழுங்கள்.
மேலும் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள் மற்றும் இலக்கியவாதிகளின் மேடைப்பேச்சுக்களையும் உங்களுக்கு படைக்கிறோம்.
என்றும் கலை ரசிகர்களாகிய உங்களின் ஆதரவை எங்களுக்கு தர விரும்புகிறோம்.
#PaperBoy
#Therukkoothu
#தெருக்கூத்து
#therukoothu
#street_theatre
#story
#Tamil_story
#Performing_arts
Dear Friends,
PaperBoy KZbin Channel publishes videos related to Tamil arts and culture, especially street play. For quality folk videos and daily happenings, watch our videos.
For Advertisement & Promotion contacts:
E-Mail us : agrcameras@gmail.com
Mobile No : 7358132444
For more videos Subscribe Our Channel: / paperboytamil
For more different videos click on the links below:
Vaithiyan : / vaithiyan
Kattiyakkaran : / kattiyakkaran
KattiyakkaranChef : / kattiyakkarancheftamil
Also follow our pages:
FACEBOOK : Paper Boy : / paperboytamil
Kattiyakkaranchef : / kattiyakkaranchef
Breezynest : / breezynest
Vaithiyan : / vaithiyantamil
Kattiyakkaran : / kattiyakkarantamil
Our website : brollstudios.com
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
***************************************************************************************
DISCLAIMER
***************************************************************************************Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on anbaanaarun@gmail.com if you have any concerns.
***************************************************************************************
Produced by BROLL STUDIOS PVT. LTD.

Пікірлер: 559
@victorraj4694
@victorraj4694 Жыл бұрын
இப்ப இருக்கிற காலத்துல கண்டவனை எல்லாம் பேட்டி எடுத்து எங்களை கொல்றானுங்க ஆனா மக்கள் ரசிக்கும் ஒரு மகத்தான கலைஞனை பேட்டி எடுத்ததற்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ இதற்காகவே நான் உங்க சேனலை சப்ஸ்கிரைப் செய்யுறேன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🔥❤️🔥
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@pannerselvams5404
@pannerselvams5404 Жыл бұрын
ரமேஷ் அண்ணனை பேட்டி எடுத்தவருக்கு எங்கள் ஊர் சார்பாக கோடான கோடி நன்றி
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@manokar8796
@manokar8796 Жыл бұрын
இவர்கள் வாழ வேண்டும் நாடக துறை வளர வேண்டும் ரமேஷ் சகோதரர், மற்றும் அவர் சார்ந்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள், அதுவும் அவர் சொன்ன வார்த்தை என் மனதை மிகவும் புண் படுத்திய வார்த்தை கலைஞர் என்ற பேர் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பது இந்த பாலாப்போன அரசியல் திமிர், எல்லா துறையும் வளர நம் அண்ணன் சீமான் அவர்கள் வந்தால் மட்டுமே மாறும்
@madhiazhagan1954
@madhiazhagan1954 Жыл бұрын
ரமேஷ் அண்ணா காமெடிஅருமையாக இருக்கும்
@manigandan5253
@manigandan5253 11 ай бұрын
அருமையான நடிகர்
@subburajkumar1173
@subburajkumar1173 Жыл бұрын
நான் பார்த்து ரசித்த மிக சில மனிதர்களில் இவர் மிக முக்கியமானவர்...
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@mageshkumar5703
@mageshkumar5703 Жыл бұрын
😅
@pnrao31
@pnrao31 Жыл бұрын
இவர் நம்மில் ஒருவர்..... நடிப்பு இவருக்கு இயல்பாக வந்துள்ளது.... இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.....🙏
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@pannerselvams5404
@pannerselvams5404 Жыл бұрын
ரமேஷ் அண்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடகம் எங்கே நடக்குது கேட்டுக்கொண்டு எங்க ஊரு பக்கத்து கிராமத்தில் சென்று பார்ப்பேன் பார்க்க பார்க்க சலிக்காது அவரோட காமெடி அவர் எங்க ஊரு தான் அவர் நாங்கள் போனால் நாடகம் பார்ப்பதற்கு பாய் கொடுத்து அமர வைப்பார் ரமேஷ் அண்ணன் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@radhakrishnanmadhavan7838
@radhakrishnanmadhavan7838 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿👍🏻👍🏻👍🏻
@kannapiranagri
@kannapiranagri Жыл бұрын
ரமேஷ் அண்ணா தொலைபேசி எண் வேண்டும் ஐயா
@sivasankaransivasankaran6490
@sivasankaransivasankaran6490 Жыл бұрын
ரமேஷ் அண்ணா நீங்க நீண்ட ஆயுள் உடன் இருக்க வேண்டும் உங்கள் நாடகத்தை பார்த்தால் எனக்கு மிக மிக சந்தோசம் 🙏
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@ramuamara2448
@ramuamara2448 Жыл бұрын
அய்யா உங்க 1000கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் வாழ்க கலை வளர்க நீங்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@sathyamoorthi7186
@sathyamoorthi7186 Жыл бұрын
Nice to comedy man..❤
@raji_edits_lyrics_111_official
@raji_edits_lyrics_111_official Жыл бұрын
தன்னையும் மீறி சிரிப்பு வந்துக்கொண்டே இருக்கும். இவரது பேச்சுகள் அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்.
@senthilk8052
@senthilk8052 Жыл бұрын
திரு ரமேஷ் அவர்கள் மென்மேலும் வளர வேண்டும் சினிமாத் துறையிலும் உங்கள் பாதம் பதிய வேண்டும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் உங்களுக்காக விரைவில் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகன்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
எங்களை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்🙏
@ganasujithsinger2631
@ganasujithsinger2631 Жыл бұрын
ரமேஷ் அண்ணா வணக்கம் உங்க நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உன் நாடகத்தை பார்த்தா எனக்கு கஷ்டங்கள் இருக்காது அண்ணா இது போன்ற நிறைய காமெடிகளை நீங்க பண்ண வேண்டும் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சூப்பர் சூப்பர் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளைப் பாருங்கள்.
@padmanabanseshachalam4124
@padmanabanseshachalam4124 Жыл бұрын
மேன் மேலும் வளர்க வளர்க வாழ்த்துக்கள் வரலட்சுமி பத்மநாபன்
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம் Жыл бұрын
கண்டிப்பாக உன்மை அண்ணன் ஏழுமலை அவர்கள் நடிப்பு நான் பார்த்து இருக்கேன் மிகவும் அற்புதமாக இருக்கும் சூப்பர்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@kadhiravankadhiravan9232
@kadhiravankadhiravan9232 11 ай бұрын
❤❤ love you Ramesh bro.... 🔥✨❤️
@PaperBoyDrama
@PaperBoyDrama 11 ай бұрын
Thank you
@muthupandi5598
@muthupandi5598 Жыл бұрын
School காமெடி எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போவதே இல்லை 😅😅😅😅
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@manigandanp9996
@manigandanp9996 Жыл бұрын
Yes
@gan90a
@gan90a Жыл бұрын
நான் மிகவும் ரசித்த கலைஞன்🌟🌟🌟🌟🌟🌟🌟💚💚💚🤝
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@kanagaraj4481
@kanagaraj4481 Жыл бұрын
நான் இதுவரை பார்த்த கலைஞனை விட இந்த கலைஞர் ரொம்ப மிக முக்கியமானவராவார் இவரைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றன மக்கள் நோய் நொடி இல்லாமல் சிரித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர் அதற்கு முக்கியமான காரணம் இந்த கலைஞன் அண்ணன் ரமேஷ் அவர்கள் மட்டும்தான் வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏🙏
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@tamilarasitamilarasi9313
@tamilarasitamilarasi9313 Жыл бұрын
மற்றவரகளை சிரிக்க வைக்கும் உங்க கலைத்துறை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏.
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@vishnuanbu1829
@vishnuanbu1829 Жыл бұрын
எனக்கு கஷ்டம் வரும் போது என்னை சந்தோசபடுத்திய மனிதர்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம் Жыл бұрын
அருமையான ஒரு நடிகர் அண்ணன் ராமேஷ் அவர்கள் நடிப்பு எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கும் சூப்பர்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@smadhan7506
@smadhan7506 Жыл бұрын
அன்பு அண்ணன் ரமேஷ் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் 🥰🥰🥰🥰🥰😘😘😘 அண்ணா உங்களை சக்தி கணபதி நாடகம் மன்றத்தில் நான் பார்த்தேன் எங்க ஊருக்கு நீங்கள் வந்து இருக்கீங்க அண்ணா ❤❤❤❤❤
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@krishnamoorthyv2877
@krishnamoorthyv2877 Жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி நடிகர் கிடைக்க மிகவும் கடினம் இவரது பேட்டி மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும் என நம்புகிறேன் 1000 நன்றி ரோஜா நாடகத்துறைக்கு
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@jaganking1434
@jaganking1434 Жыл бұрын
வாழ்க வாழ்க நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாத வளர்க உங்க காமெடி செம சூப்பர் உங்க காமெடி சொல்ல வார்த்தைகளே இல்லை செம சூப்பர்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@pigeonwouldumar8880
@pigeonwouldumar8880 5 ай бұрын
உங்கள் காமெடி நடிப்பிற்கு நான் ரசிகன் ஐயா.உங்கள் கலைப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎉
@PaperBoyDrama
@PaperBoyDrama 4 ай бұрын
Thanks for your comments
@neyveliraja2640
@neyveliraja2640 Жыл бұрын
உங்கள் நாடகங்கள் அத்துணைக்கும் நான் அடிமை உங்கள் நடிப்பு உலகம் அறிய வேண்டும் அண்ணா மிகச்சிறந்த திறமை உடையவர் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... ❤️🥰💐💥
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@saga02061984
@saga02061984 Жыл бұрын
வாழ்த்துகள் ்அண்ணா ! உங்கள் நகைச்சுவைக்கு அடிமை! 🙏🏼🥰👍🏻
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
அண்ணன் ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் கிராமிய கலைநிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் மனதில் உள்ள கவலையை மறக்கவைத்து சிரிக்க வைத்த கலைதெய்வம் நீங்கள் உங்கள் நாடகங்களை யூடியூப் முலம் பார்த்து கவலைமறந்து சிரிக்க வைத்த உங்களை வணங்குகிறேன் நீங்கள் சினிமாவில் கால் பதிக்க இறைவனை வேண்டுகிறேன்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@sureshakshya5214
@sureshakshya5214 Жыл бұрын
உங்கள் நடிப்பு அருமை ரமேஷ் அண்ணா
@PrasathRajendran-pm3sl
@PrasathRajendran-pm3sl 2 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் சகோ க லைமா மணி பிரசாந்த் மதுரை
@PaperBoyDrama
@PaperBoyDrama 2 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளைக் காணுங்கள்.
@ramkumar-oy9ws
@ramkumar-oy9ws Жыл бұрын
இரவில் ஆட்டம் பகலில் தூக்கம் உங்களோட பேச்சு என்னை கண்கலங்க வைத்துவிட்டது பிரதர்...... 👏👏👏👏👏👏
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@kalaibalram443
@kalaibalram443 5 ай бұрын
இது போன்ற நல்லவர்களை பேட்டி எடுப்பதற்கு. என் அன்பு நிறைந்த வணக்கம்
@PaperBoyDrama
@PaperBoyDrama 5 ай бұрын
உங்கள் வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@sakthivalavan1795
@sakthivalavan1795 Жыл бұрын
அருமைங்க ரமேஷ் அண்ணன் அவர்களுக்கு இறைவன்.. அருள் புரியட்டும்.... வாழ்க ரமேஷ் அண்ணன் புகழ் வளர்க அவர் கலைத்துறை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@cpmpru9537
@cpmpru9537 Жыл бұрын
Nadaka. Wonar. Vallka. Valamudan. Avarkaluku En. Panivana. Vanakkam. Vallka Kalai
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@SelvaKumar-bx7or
@SelvaKumar-bx7or Жыл бұрын
வாழ்த்துக்கள் ரமேஷ் இன்னும் நீங்கள் பல பல வெற்றிகளை பெற்று கோபுரம் போல் நிமிர்ந்து நிற்க என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ❤❤❤💐💐💐🙏🙏🙏
@KaviRaja-o2r
@KaviRaja-o2r 11 ай бұрын
அவர் மிகவும் அருமை அருமை நடிப்பு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤
@sadhamusic7494
@sadhamusic7494 11 ай бұрын
ஆரணி இசை ரசிகர்களின். ஒருவனாக வாழ்த்துக்கள்❤❤❤
@v.gpragash398
@v.gpragash398 Жыл бұрын
மிக சிறந்த நாடக கலைஞர் அண்ணனுடைய ரசிகன்
@manikandan-xi4gr
@manikandan-xi4gr Жыл бұрын
நான் கூட தாம்பா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@asaiasai919
@asaiasai919 Жыл бұрын
👌👌👌👌👌
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 Жыл бұрын
அண்ணா உங்க நாடகத்தை ஒரு முறையாவது நேர்ல பாக்கணும் இப்படிக்கு உங்கள் ரசிகன் ❤ வாழ்க வளமுடன் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@yogalingamyogalingam1652
@yogalingamyogalingam1652 Жыл бұрын
ரமேஷ் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
அண்ணன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@jeniferjeni1536
@jeniferjeni1536 Жыл бұрын
Really nega romba great.. enakku unga la parthathula romba happy
@VinothKumar-jr7qw
@VinothKumar-jr7qw Жыл бұрын
திரு.ராமேஸ் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 Жыл бұрын
அன்பு நண்பர் திரு. ரமேஷ் உமது நாடகங்களை யூட்யூப் சேனலில் பார்த்தேன்அருமைகுரிப்பாக பள்ளி மாணவன் நாடகம் தலைமை ஆசிரியர் உடன் படிக்கும் மாணவா . மாணவியர். காமடி பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள். உமது சக நாடக நடிகர்கள் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும். எனது. வாழ்த்துக்கள்.
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@balamurugan5587
@balamurugan5587 4 ай бұрын
ரமேஷ் அண்ணா உங்கள் நகைச்சுவை தேன் போல் இனிக்கும்.... தேன் தித்திக்குமா இல்லையே..எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம் மனதுக்கு சுவையான நகைச்சுவை....அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama 4 ай бұрын
Thanks for your comments
@mohanraj-cn8tz
@mohanraj-cn8tz 11 ай бұрын
பரமேஸ் அண்ணா உங்களோட ரசிகன் நான் உங்களோட கலை மேலும் மேலும் சிறப்பாக அமைய உள்ள இந்த ஆண்டவனை வேண்டி விரும்பி கேட்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama 11 ай бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@rmsbrotherskaruppur193
@rmsbrotherskaruppur193 Жыл бұрын
ரமேஷ் அண்ணன் காமெடி அனைவருக்கும் பிடிக்கும் ரமேஷ் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@KaviNaresh
@KaviNaresh Жыл бұрын
Super anna❤ Ramesh anna🎉
@SureshBabu-qz7uz
@SureshBabu-qz7uz Жыл бұрын
ரமேஷ் உங்கள் நடிப்பு அருமை.உங்கள் புகழ் செழிக்க வாழ்த்துக்கள் சுரேஷ்.செய்யர்...
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@Kumar-gk7in
@Kumar-gk7in Жыл бұрын
ரமேஷ் அவர்கள்க்கு.உங்கள்ரசிகன் வாழ்த்துக்கள் குமார்.சுவிட்.மாஸ்டார்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
mikka nandri
@srajeshmaster6087
@srajeshmaster6087 Жыл бұрын
சூப்பர் அண்ணா ரமேஷ் அண்ணா வாழ்த்துக்கள் மிகவும் நன்றி நன்றி நன்றி தினமும் உங்கள் நாடகம் இரவில் நான் மிக்க மிகவும் நன்றி நன்றி நீங்கள் சீனு சினிமாவுக்கு கண்டிப்பா நீங்க வாழ்த்துக்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பயணம் எங்களோடு என்றும் தொடரட்டும்...
@Mohanapriya-yx3ry
@Mohanapriya-yx3ry Жыл бұрын
💞💙Super Anna 💞😍Melum Valara Vazhthukal Anna😍💞 Ungaludaiya Rasigai J. MOHANA PRIYA 🙏🙏🙏💞
@vijimurugan6225
@vijimurugan6225 Жыл бұрын
Ramesh anna vaazhthukal neengal men melum valara vaazhthukal kadavul ungalai asirvadhikattum,🙏🙏🙏🙏
@Dheerantheatre973
@Dheerantheatre973 Жыл бұрын
Ramesh Anna neenga cinema la varanum ,enoda manamarndha aasaigal,neenga kandipa varuvinga .iam waiting 💐💐💐
@நல்லதுசெய்நல்லதேநினை
@நல்லதுசெய்நல்லதேநினை Жыл бұрын
ரமேஷ் அண்ணா நான் உங்களுடைய தீவிர ரசிகன் நீங்கள் மேலும் மேலும் வளர எங்கள் கீழ்சீசமங்கலம் கிராம இளைஞர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@vigneshbabu195
@vigneshbabu195 Жыл бұрын
ரமேஷ் அண்ணன் உடைய நடை உடை பாவனை பேச்சு அனைத்துமே நகைச்சுவையாக இருக்கும் பல நேரங்களில் என் மன கவலை போக்கியவர் நீங்கள் நாடகத்துறையில் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா என்னுடைய தொலைபேசி எண் இருந்தால் பதிவிடவும் நன்றி
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@vinothkumar-sv5le
@vinothkumar-sv5le Жыл бұрын
Ramesh anna congratulations.🎉🎉🎉🎉
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@perumals1283
@perumals1283 Жыл бұрын
செய்யாறுபிரகாஷ்அவர்கள்காதநாயகனாகநடித்ததைஅந்தகாலத்தில்பார்த்துள்ளேன்.வாழ்கவளமுடன்.
@boopathiboopathi3004
@boopathiboopathi3004 Жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா உங்களின் காமொடி மிக மிக அருமை அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
எங்களை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி 🙏
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம் Жыл бұрын
அருமையான ஒரு நடிகர் அண்ணன் ஆனந்தன் அவர் கதாநாயகன் வேஷம் மிகவும் அற்புதமாக இருக்கும் நான் பார்த்து இருக்கேன் அவர்கள் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும் சூப்பர்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@silambarasankaliaperumalsi216
@silambarasankaliaperumalsi216 5 ай бұрын
இது போன்ற திறமை சாலிகளை பேட்டியெடுங்கள். அவர்கள் மேலும் வளர்வார்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama 5 ай бұрын
உங்கள் வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@magesh3874
@magesh3874 Жыл бұрын
அண்ணா உங்கள் நடிப்பு வார்த்தைகள் அனைத்தும் அருமை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி .....எங்களோடு உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்....
@chinrajanand
@chinrajanand Жыл бұрын
ரமேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@leoraj5158
@leoraj5158 Жыл бұрын
Ramesh ungal thiramai menmaelum valarga ... tamil cinema ungal thiramaiyai kandu viraivil ungali thedi vaaipukal vanthu serum... God bless you....
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@kaliangalivlog8745
@kaliangalivlog8745 Жыл бұрын
Ramesh Annava petti eduthadharku spl thanks bro Annava romba pudikkum Avanga act veraleval mass katuvaru Semma vazhga valamudan
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@muthupandi5598
@muthupandi5598 Жыл бұрын
எனக்கு ரமேஷ் அண்ணனின் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும்... இங்கு நான் தினமும் சந்தோசமா சிரிக்கும் நேரம் எதுன்னா.அது ரமேஷ் அண்ணனின் நாடக நகைச்சுவை பார்க்கும் போது தான்... சிங்கப்பூர் ல இருக்கேன்....
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@elaiyaraja1792
@elaiyaraja1792 Жыл бұрын
Ramesh அண்ணா மற்றும் paper boy KZbin channel க்கும் மிக்க நன்றிகள் ஐயா. மிக சரியான கேள்வி மற்றும் மிக தெளிவான பதில் மனதுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் அனைவரும்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@boys1879
@boys1879 Жыл бұрын
உன்னுடைய ரசிகன் நான் 💯🙏
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@v.perumalsettuncc1555
@v.perumalsettuncc1555 Жыл бұрын
ரமேஷ் அண்ணனின் ரசிகன் ❤️❤️❤️
@prabhupoongodiannamalai6000
@prabhupoongodiannamalai6000 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு ரமேஷ் அண்ணா வாழ ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் துணை இருப்பர் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்களின்பயணம் எங்களோடு எப்போதும் தொடரட்டும்
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
நான் ஆரணி சென்னையில் வேலை பார்க்கிறேன் ஆரணி பழைபபஸ்டான்டில் ரோஜா நாடகம் அலுவலகம் பார்த்து இருக்கேன் வாழ்த்துக்கள் நண்பரே
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@palanibaskar6403
@palanibaskar6403 Жыл бұрын
இவரை போன்ற கலைஞர்கள் நிறைய உருவாக வேண்டும்..
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@yuvarajraj1783
@yuvarajraj1783 Жыл бұрын
Super, Ramesh, bro
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@manoharansangeetha2433
@manoharansangeetha2433 Жыл бұрын
சூப்பர் ரமேஷ் அன்னான் காமடி அறுமை அனைவருக்கும் நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@sundaresan.d7709
@sundaresan.d7709 Жыл бұрын
மக்கள் மேடையில் தரும் ஒரு பத்து ரூபாய் கூட அவருக்கு பெரிய விருது இது யார் என்று சொல்லி தருவதில்லை அவர் நடிப்புக்கு மக்களாக தரும் விருது ❤️😎
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@sankararumugam2796
@sankararumugam2796 Жыл бұрын
அண்ணா அரூமையான நடிப்பு
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@saranyasugumar2264
@saranyasugumar2264 Жыл бұрын
சூப்பர் ரமேஷ் அண்ணா.💐
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@manikandan-xi4gr
@manikandan-xi4gr Жыл бұрын
மிக விரைவில் உங்களை வெள்ளித்திரையில் காண போகிறோம் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@udhayalogu708
@udhayalogu708 Жыл бұрын
If he get movie chance surely become comedian amazing talented person
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 Жыл бұрын
அருமையான கலைஞன்...வாழ்த்துக்கள் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@priyadharshinidharshini5619
@priyadharshinidharshini5619 Жыл бұрын
Super ரமேஷ் அண்ணா 👌💯👌
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@selvasekariselvasekari8733
@selvasekariselvasekari8733 Жыл бұрын
உங்க காமெடி சுப்பர் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
Thank You
@lawwithppn4048
@lawwithppn4048 Жыл бұрын
Super Ramesh super natigar vaithugal
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி .. தங்களின் மேலான ஆதரவு எங்களோடு பயணிக்கட்டும்
@santhanakrishnan6437
@santhanakrishnan6437 Жыл бұрын
நான் மனதளவில் எவளவு சோர்வாக இருந்தாலும் அண்ணன் தான் எனக்கு மருந்து......அண்ணா உங்களை காண வேண்டும் வாய்ப்பு உள்ளவர்கள் எனக்கு உதவுங்கள் நன்றி....
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
Kindly check description for his number
@jayarajjayaraj2875
@jayarajjayaraj2875 Жыл бұрын
ரமேஷ் அண்ணா உங்களுக்கு கோவை ரசிகன் வாழ்த்துக்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@ramanujamthiruvannamalai4681
@ramanujamthiruvannamalai4681 Жыл бұрын
Valgha valmudan valgha pallandu ❤❤❤❤❤
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 3 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤
@PaperBoyDrama
@PaperBoyDrama 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி
@elumalaielumalai1414
@elumalaielumalai1414 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி ரமேஷ்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@babusultan4839
@babusultan4839 Жыл бұрын
சூப்பர் 🌹🌹🙏🙏👌👌🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏👌👌🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪💐💐💐😁😁😁
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@manikandan-xi4gr
@manikandan-xi4gr Жыл бұрын
வைகைப்புயல் வடிவேலு என் சீட்டு இங்கே இருக்கு அதை நிரப்ப போவது எவன்டா என்று கேட்டதுண்டு அதை நிரப்ப உன்னைத் தவிர எவனும் இல்லை
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@MuruganSPandyamal
@MuruganSPandyamal Жыл бұрын
​@@PaperBoyDrama super
@GopiKumarsbendvkm
@GopiKumarsbendvkm Жыл бұрын
சிறந்த கலைஞர் ❤
@AK-yr4cc
@AK-yr4cc Жыл бұрын
ரமேஷ் அண்ணா உங்கள் நடிப்பு மிக சிரப்பு மேலும் உயர எண் வாழ்த்துக்கள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@Senthihari
@Senthihari Жыл бұрын
ரமேஷ் அண்ணனுக்கு வாழ்த்துகள்
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@ajithkumaras1843
@ajithkumaras1843 Жыл бұрын
Vara lavel Anna
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@saravananveleesa8759
@saravananveleesa8759 Жыл бұрын
Ramesh Anna 🔥🔥🔥🔥🔥voice eppo evaruku fance adigamaa ayutanghaa
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@bharathkrishnan2836
@bharathkrishnan2836 Жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா உங்களின் பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@gurunathanp0312
@gurunathanp0312 Жыл бұрын
Super Anna 🎉🎉🎉
@karthickdamotharan9120
@karthickdamotharan9120 Жыл бұрын
Ramesh bro you are very great bro
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
Thank you
@elangovank8417
@elangovank8417 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@neyveliraja2640
@neyveliraja2640 Жыл бұрын
Utube காரருக்கு thank u... 👍
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
Thank you
@kuttybala7575
@kuttybala7575 Жыл бұрын
Super Buro
@lokeshraj7040
@lokeshraj7040 Жыл бұрын
interview is a superb
@PaperBoyDrama
@PaperBoyDrama Жыл бұрын
Thank you
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 159 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 6 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН