Uggal petti ya pakkanam nu roomba nal asai nirai veriyathu thank you KZbin channel prakash Anna petti super anna
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@vinothkumar82692 жыл бұрын
Hi
@bharathm22182 жыл бұрын
பட்டரைபெருமத்தூர் ஸீ பொன்னியாம்மன் நாடக மன்றம் ஆசிரியர் ரூபன் அவர்கள் பேட்டி ஏடுங்க
@murugadossmirugadoss86932 жыл бұрын
🎉🎉
@sugumarsrh4071 Жыл бұрын
😢🎵😊 🅰
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்2 жыл бұрын
அருமையான ஒரு நடிகர் அண்ணன் பிரகாஷ் அவர்கள் நடிப்பு எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கும் சூப்பர்
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@dillibabu45162 жыл бұрын
உங்கள் கடினமான உழைப்புக்கு நாடகத்துறையில் மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துகள்👏🎉🎊🎁
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@elumalaielumalai14142 жыл бұрын
அருமை தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@sankark62902 жыл бұрын
பகவான் ஆசீர்வாதத்தோடு உங்கள் நடிப்பு உங்கள் திறமை மிக மிக அற்புதம் உங்கள் நல்ல மனதிற்கு மென்மேலும் வளர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள் ஆசிரியர் திரு பிரகாஷ் தம்பி அவர்களே
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@vairamani95562 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்கம் புதுக்கோட்டை🙏💕
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@sarvanana14632 жыл бұрын
அன்பு தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@ashwithaashwitha66312 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான.....பதிவு......ரோஜா நாடக மன்றம் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் பிரகாஷ் ஐயா.......எங்களின் முழு ஆதரவு எப்பொழுதும் இருக்கும் ஐயா👏👏👏🎵🥳🥳🥳💕💖💖💖💖💖💖💖😘💖💖💖🥰🥰🥰🙏🙏🙏💕💕💕😘
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@elangovanelangosankar97512 жыл бұрын
Arumaiyana pathiveu men melum valara vazhthukal aiya
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@maniveldam91462 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் வளம் உங்கள் சோகப்பாடல் தத்ரூபமாக இருக்கிறது மிக்க நன்றி
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@mohanrajkdr26312 жыл бұрын
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் தினத்தன்று உங்கள் நாடகத்தால் எங்கள் கிராமம் மகிழ்ச்சி அடைகிறது பிரகாஷ் அண்ணா... இப்படிக்கு ரெட்டியார்குப்பம் என்கிற கதன நகரம் கிராமத்தான்
@kmsvop25612 жыл бұрын
இது எந்த மாவட்டம்
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@sarvanana14632 жыл бұрын
தம்பி உங்கள் கலை மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தம்பி 🙏 வாழ்க வளமுடன் தங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@gopiabi6425 Жыл бұрын
அருமை சகோ பிரகாஷ்..
@PaperBoyDrama Жыл бұрын
நன்றி சகோதரா உங்கள் பயணம் என்றும் எங்களுடன் தொடரட்டும்
@Cheyyarnadagaulagam52 жыл бұрын
வாழ்க வளர்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@chengalvarayansivanesan62702 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரகாஷ். வாழ்க நாடக கலை.
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@marksekar7023 Жыл бұрын
Super Anna prakash Anna 👍🥰😍 super 💯💕💞
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
@thangamrasu77922 жыл бұрын
அருமை பிரகாஷ் ஐய்யா
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@mugilanmugilan9047 Жыл бұрын
பிரகாஷ் அண்ணா நீங்க நல்லா இருக்கணும் உங்களால் மக்கள் எல்லாம் சந்தோஷமா இருக்காங்க இனிமேல் மேலும் வளரணும் 😊
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@karthir69592 жыл бұрын
Super Prakash. Anna
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி ....உங்கள் பேராதரவு எங்களோடு எப்போதும் பயணிக்கட்டும் ..
@babusultan48392 жыл бұрын
சூப்பர் 👍👌👌💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@Sivasivakumarsiva-fi1jl8 ай бұрын
Uncle super a nadipeenga 😮unga nadagamna romba pudikum
@PaperBoyDrama8 ай бұрын
thanks for ur comment keep watching and supporting to us
@elangoelango5052 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்க கதையை கேட்கும் போது ரோம்ப சொகமா இருக்கு அண்ணா வாழ்க வளமுடன்
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@rameshmeyyurkoothu5872 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@saktivel1102 жыл бұрын
வாழ்த்துகள்
@periyasamysamy42442 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@சக்திவேல்ந Жыл бұрын
உங்களை போன்ற நல்ல (நடிகர்கள்) மனிதர்களால் தான் இந்த கலை இன்னும் உயிர்ப்போடு உள்ளது! வாழ்துக்கள் சகோ மேலும் வளர்க உங்கள் தொண்டு 👍👍👍
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி எங்களுடன் உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்
@s.thanigaivels.thanigai79782 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரகாஷ் அவர்களே
@madhanmadhan38252 жыл бұрын
Vera level anna nega..👏
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@rojanadagammandram2 жыл бұрын
🌹🌹பிரகாஷ் அண்ணன் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@prakashr41022 жыл бұрын
வாழ்க கலை வளர்க கலைத்துறை நன்றி ஐயா🙏🙏🙏
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@mohanbabumohan27852 жыл бұрын
நண்பர் திரு. பிரகாஷ் அவர்களே. உமது நடிப்பு பாடல். அணுகு முறை மொத்தத்தில் அனைத்திற்கும் வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்.
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@mnmnaveenksk32982 жыл бұрын
வறுமையில் கூட வாடாது அண்ணா 👍🏼🤝🏻 வெற்றி மெல் வெற்றி செரட்டம்
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@karmegam86402 жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல்
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@gunasekaranr96888 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் பிரகாஷ் அவர்களுக்கு
@PaperBoyDrama8 ай бұрын
உங்கள் வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@muralivadivel2 жыл бұрын
அருமையான குரல் வலம்.
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@chinnavani87652 жыл бұрын
Great 👍
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி ....எங்களோடு உங்கள் பயணம் தொடரட்டும்
@gan90a2 жыл бұрын
சிறப்பு
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@raguragu64332 жыл бұрын
Anna ungaludaiya nadippu rompa pudikkum love you anna
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@lokeshbalakrishan5340 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@NareshNaresh-ur9rq2 жыл бұрын
Super anna ♥️♥️♥️
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@rangeshr50592 жыл бұрын
Super Prakash Anna
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@rajanharihari48407 ай бұрын
அருமை தோழர் அருமை ❤❤❤
@PaperBoyDrama7 ай бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவை மேலும் தொடரவும்
@sridharanr14372 жыл бұрын
ரோஜா நாடக மன்றத்தின் அத்தனை நடிகர்களும் திறமை மிக்கவர்கள் வாழ்த்துக்கள்.
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@sekark4093 Жыл бұрын
உண்மையான நாடக ஆசிரியர் தாங்கள்தான் இந்த எளிமைதான் தங்களிடம்பிடித்துள்ளது
@kalidoss64962 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி தங்கள்.பணி.தொடர.வாழ்துகள்
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@balachandra15672 жыл бұрын
🌹Super 🌹 very nice Anna 🙏
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you 🙏
@yogalingamyogalingam1652 Жыл бұрын
கலை துறையில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ebinebin73398 ай бұрын
உங்கள் நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@PaperBoyDrama8 ай бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிக்கவும்
@SivanesanMks2 жыл бұрын
Ivargalthan,unmayana,kalaignargal
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@kumarpraveena2558 Жыл бұрын
அண்ணா உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@nagarajannagarajan162 жыл бұрын
உங்கள் கலையை இன்னும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 👍
@vlblackeky36852 жыл бұрын
பிரகாஷ் அண்ணா நடிப்பை பார்த்ததும் நான் 🎦சினிமா யை வெறுத்துட்டன்...... அவர் பாடும் பாடல் ஆடல் வசனங்கள் அனைத்தும் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும்... ரோஜா நாடக மன்றம்🌹 பாக்க போகும் போதெல்லாம் பிரகாஷ் அண்ணா அவர்களை நன்றாக கவனிப்பன் அமைதியாக இருப்பார் ஆனால் மேடை மீது ஏறினால் போதும்.. வெறித்தனமான இருக்கும்.. பிரகாஷ் அண்ணா அவர்களை ஆரணி ல பார்ப்பன் அவர்பாட்னு பைய எடுத்துட்டு அமைதியாக போய்ட்டு இருப்பார் அப்ப அவர் கிட்ட போய் கை ✋கொடுத்து பேசணும் னு ஆனால் எனக்கு பையம் ஏன் என்றால் அவர் எவ்வளவு பெரிய நடிகர் அவர் பக்கத்துல தைரியம் இல்லை எனக்கு ஆனால் நிறைய முறை நினைப்பன் பேசனும் னு..... அவர் பார்த்து எனக்கு கலை மீது ஆர்வம் வந்தது.... இது நான் பொழுது போக்கு காக பதிவு செய்ய வில்லை.... உண்மையாக நான் பிரகாஷ் அண்ணா பேட்டி எடுப்பாங்கனு பார்த்தன்... இன்னும் பிரகாஷ் அண்ணா கலை துறையில் வளர என் அப்பன் ஈசனை பிராத்தனை செய்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎊 வாழ்க தமிழ் ...வளர்க நாடக கலை... 👉.... என்றும் பிரகாஷ் அண்ணா ரசிகன் வே. லோகேஷ் தச்சூர்.......
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@VinothkumarkKaliyappan-kh5sy Жыл бұрын
Super Anna you are great
@sanjaychandu96862 жыл бұрын
Anna neenga semma na avalo kastha pathu makal kaga entertainment panni night la thuko ellame vere level Naa nenga ..neenga unaga nadagam mandram kullu yellarum nalla irupinga Naa 100days ...❤️💯
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@TNSPEAKER8 ай бұрын
பேப்பர் பாய்ஸ் யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த கலைஞர் அண்ணன் ரோஜா நாடக மன்ற பிரகாஷ் அவர்களை எடுத்துள்ள இந்த காணொளி அதிக மதிப்புடையது. அவர் வார்த்தைகள் குறிப்பாக உள்ளத்தை பூரிப்படைய வைக்கிறது. அவர்களின் கலையும் வாழ்வும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...❤
@PaperBoyDrama8 ай бұрын
உங்கள் வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@asendhilkumar29302 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel
@perumals1283 Жыл бұрын
வாழ்கவளமுடன்.
@kaliangalivlog87452 жыл бұрын
Super prakash Anna
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@adm229810 ай бұрын
எங்க ஊரு தா அண்ணா காந்தப்பாளையம் வாழ்க தமிழ் வளர்க நாடகக்கலை ❤❤
@PaperBoyDrama9 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@vasudevanp8191 Жыл бұрын
Excellent 👌👍🎉
@PaperBoyDrama Жыл бұрын
Thanks a lot 😊
@shakthiprabhu8350 Жыл бұрын
Super brother. Enna sollurthu nu theriyala. Ungaloda kathai ketta. Ennoda chinna vayasila nan sappatuku patta kastathai Neengalum pattu erukinga.
@Chandran.gChandran.g-uu1jq4 ай бұрын
very good 👍 Super God bless you 🙏
@PaperBoyDrama4 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளைக் காணுங்கள்.
@kanavekanave97992 жыл бұрын
Anna unga acting super
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@balachandren9311 Жыл бұрын
Super
@PaperBoyDrama Жыл бұрын
Thanks
@santhoshksk12062 жыл бұрын
💞❤💞💖🌼🌼💖🌼 எனக்கு பிடித்த நடிகர் ஆசிரியர் பிரகாஷ் அண்ணன் அவர்கள் அண்ணன் நடிப்புக்கு என்றும் நான் அடிமை 🙇🙇🙇
@jmapambai88192 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏 எனது வாத்தியார் கலைமாமணி தாங்கள் சேகர் ஐயா அவர்களையும் சொல்லி இருக்கிங்க 🙏🙏🙏 ரொம்ப நன்றி...
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@stamizharasan5 ай бұрын
இவர் பாடிய ஒப்பாரி பாடல் மிகவும் அருமை.. மணம் கலங்கிவிட்டது
@PaperBoyDrama5 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு நன்றி
@saisuresh1122 Жыл бұрын
Good❤❤❤❤
@PaperBoyDrama Жыл бұрын
Thank you for watching our channel keep watching
@sakthimurugan53662 жыл бұрын
Super brother
@PaperBoyDrama2 жыл бұрын
So nice
@SureshM-n5v Жыл бұрын
Super 🎉
@kailashsathasivam9201 Жыл бұрын
திருவள்ளூர் ரூபன் அண்ணன் பேரை சொன்னத்தற்க்கு நன்றி நல்லதங்காள் நாடகம் என்றால் ரூபன் அண்ணன் நினைவு மட்டுமே
@PaperBoyDrama Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
@udhayalogu7082 жыл бұрын
He is a brilliant actor all the best Sir...
@PaperBoyDrama2 жыл бұрын
Thank you & Share Videos to ur friends ., Subscribe our channel
@sreemangalainfotech75192 жыл бұрын
தலை முழுவதும் பெட்டி சுமை. கேட்கும் போது கண்ணீர் வருகிறது. ஆனால் இன்று அந்த சுமை முழுவதும் சுகங்களாய். வாழ்க வாழ்க வாழ்க
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி !!!! உங்கள் பேராதரவு என்றும் எங்களுக்கு தேவை
@kkmurugankapil66172 жыл бұрын
கடைசியில் வந்த பாடல் கண்ணீர் வரவைக்கிறது👌
@PaperBoyDrama2 жыл бұрын
மிக்க நன்றி….. உங்களின் பேராதரவு தொடரட்டும்
@sanths74472 жыл бұрын
Very,happy ,actor
@PaperBoyDrama2 жыл бұрын
Thanks for watching please do subscribe our channel