இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque | Masuthi | Ramzan | Muslim | Hindu

  Рет қаралды 471,970

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#LibertyTamil #Ramadan #Triplicane #Mosque #Masuthi #Ramzan #Muslim #Islam #Hindu
இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque | Masuthi | Ramzan | Muslim | Hindu
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 1 700
@LibertyTamil
@LibertyTamil 2 жыл бұрын
Subscribe Liberty Tamil to get more updates: kzbin.info
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
Thalavare idu mike?ah
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 2 жыл бұрын
What a amazing relationship God bless my all the friends👭👬 you're always really indians thanks🙏🙏🙏❤❤❤🌹🌹🌹
@kdarrysarujan
@kdarrysarujan 2 жыл бұрын
இப்படி ஒற்றுமையாக இருந்தால் உங்களுக்கு பிடிக்காதே .... ஊடகம்
@salisali9397
@salisali9397 2 жыл бұрын
Alhamdulillah shukriya
@daulathbegam5549
@daulathbegam5549 2 жыл бұрын
நிரைவாகவுஇருக்கு.சந்தோசம்
@karmegambalan164
@karmegambalan164 2 жыл бұрын
கேட்கும் போதும்.பார்க்கும் போதும் மன நிறைவு ஏற்படுகிறது.மகிழ்ச்சியா இருக்கிறது.🕋🛕⛪
@rajamohamed3447
@rajamohamed3447 2 жыл бұрын
🥰🥰🥰
@abdulnazeem9993
@abdulnazeem9993 2 жыл бұрын
Super brother
@karmegambalan164
@karmegambalan164 2 жыл бұрын
@ADHIRATHAN ARJUN ஏம்பா இந்து .மதுரை ஐயனார் கோவில் திருவிழாவில் வேண்டுதல் செலுத்தி நீ சொல்லும் இந்துக்களுக்கு தேவையான உதவிகளை முஸ்லீம்கள் செய்து கொண்டு வருகிறார்கள் புரிதா.காந்தியை இந்து வான கோட்சே தான் சுட்டுக் கொன்றான் அதனால் இந்துக்கள் அனைவரும் கொலைகாரர்கள் என்று சொல்லலாமா.ஆஷிபாவை கோவிலின் கருவறையில் வைத்து கற்பழித்து கொன்றனர் அதனால் அனைத்து இந்துக்களும் வக்கிர புத்தி உள்ளவர்கள் என்று சொல்லலாமா.கோவை குண்டு வெடிப்பு அவர்கள் செய்தார்கள் என்றால் பாபர் மசுதி இடிப்பு.மாட்டுக்கறிக்காக இஸ்லாமியர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் நீங்கள் அடித்து கொன்றதை எந்த கணக்கில் வைப்பது.பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் மற்ற சாதி இந்துக்கள் அனைவரும் கீழ் சாதி என்று காலம்காலமாக நம்மை அடிமை படுத்தும் போது தெரியவில்லையா.இன்று கூட ஹிஜாப் அணிந்து வந்ததால் 21 ஆயிரம் இஸ்லாமிய பெண்களை தேர்வுக்கு அனுமதிக்காமல் அவர்களின் வாழ்வை கேள்வி குறி ஆக்கியது இந்துக்கள் தான்.நாட்டு மக்கள் வறுமையிலும் விலைவாசி உயர்வாலும் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இவனுங்க என்னடான்னா ஒற்றுமையாக இருக்க நினைக்கும் இந்துக்களையும் முஸ்லீம்களையும் மதத்தின் பெயரால் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள்.போய் வரலாறை படி புரிதா.அப்போது தான் தெரியும் இந்தியாவில் அதிகமான நாச வேலைகளை யார் செய்தார்கள் என்று.புரிதா
@showkkath
@showkkath 2 жыл бұрын
இந்த உணர்வுப்பூர்வமான உங்கள் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் உங்கள் பதிவு மிக்க மன நெகிழ்வைத்தருகிறது
@malalavlog5630
@malalavlog5630 2 жыл бұрын
Salute ji
@rampalanisamy8091
@rampalanisamy8091 2 жыл бұрын
இதை கேட்கும்பொழுது மனம் நெகிழ்ச்சியடைகிறது.இதுதான் தமிழ்மண்.தமிழன் என்று சொல்லடா தனித்தன்மையோடு தலை நிமிர்ந்து நில்லடா!
@christopherponniah8769
@christopherponniah8769 2 жыл бұрын
என் உடன் பிறவா சகோதரர்களே உங்களைப் போன்ற அண்ணன் தம்பிகள் தமிழ் நாட்டில் இருக்கிறவரை நம்மை யாரும் மதத்தை வைத்து பிரித்தாலும் சூழ்ச்சி நடைபெறாது என் சொந்தங்களே வாழ்க என் சொந்தங்களே
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
Hloo idu chennai adan matapathi unnum illa
@maddyrangs
@maddyrangs 2 жыл бұрын
செரியா சொன்னீங்க 🤝
@bharani8841
@bharani8841 2 жыл бұрын
@@Krish90551 mooditu kelambu da... udumalpet vanthu paathutu unoda ola cab ah oththu vidu
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 2 жыл бұрын
Sir.. உங்க words eannai மெய் சிலிர்க்க வைக்கிறது...
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி சாகோ
@muneeswaran7052
@muneeswaran7052 2 жыл бұрын
இந்த ஒற்றுமை நாடெங்கும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்...
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 жыл бұрын
இதுதான் தமிழ்நாடு!!! மிகவும் அற்புதமான செயல். நன்றிகளும், பாராட்டுகள்💐💐💐
@riazahamed5294
@riazahamed5294 2 жыл бұрын
Such acts unite the all religion as Mark of oneness
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
ஏம்மா . நேத்து ராம் நவமி ஊர்வலம் மேல் இந்தியாவில் பல ஊர்களில் துலுக்கன் கள் கல் எறிந்தார்கள் . ஒரு கல் ரெண்டு கற்கள் அல்ல . தெரு முழுவதும் . கற்குவியல்கள் . ஜவாஹிரி விடியோவுக்கு ஒரு துலுக்கப்பயல் எதிர்ப்பு தெரிவிக்கலே . இஸ்லாமிய மத நல்லிணக்கம்
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
APPO RAJASTHAN, MP, GOA, MH, CHATTISGARH, WB, KERALA LA NADARKARDHU ENNA SEYAL?
@fazulrahman3955
@fazulrahman3955 2 жыл бұрын
@@rajguru6487 எல்லாம் காவிகளின் சூட்சமத்தால்
@RaviKumar-ir9qt
@RaviKumar-ir9qt 2 жыл бұрын
Most respectable Ram bro Ur done A Great Job.Your one of the best Roll Model for the whole. Indian Pupils.God Bless you and your all'family members.And your Social Work Group Members.They are Our Beloved Brothers.God Bless you and your Charity Group Members.
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
இதை பார்க்கும் போதும், சகோதரர் களின் பேச்சை கேட்டு கும் போதும் மனம் நிம்மதி யடைகிறது. நல்ல பதிவு, நன்றி🙏. இஸ்லாமிய சகோதர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 2 жыл бұрын
இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். பெருமையாக உள்ளது. அரசியல் வரக்கூடாது.
@sanaullahenayathullah6586
@sanaullahenayathullah6586 2 жыл бұрын
Inda otrumai ulagam azhiyum varai alla arul purivanaga
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 жыл бұрын
Jazakkallah khair
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி சகோ
@syedibrahim1600
@syedibrahim1600 2 жыл бұрын
உங்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள் நண்பா
@alirajaali7827
@alirajaali7827 2 жыл бұрын
இறைவன் உங்களுக்கு நல் கிருபை செய்வானாக... 🤲
@shakilabanu1499
@shakilabanu1499 2 жыл бұрын
இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள் மீதும்,எங்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக .இப்படிப்பட்ட ஒற்றுமையை இறைவன் பாதுகாப்பான் .🤲🤲💞💕❤️🌹
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
இதை பார்க்கும் போது மனது நிறைவாகிறது. நம் தமிழ் நாட்டு மக்கள் தெளிவு 🥰🥰🥰🥰 எல்லோரும் இன்புற்று வாழ்க
@salahuddinismail5639
@salahuddinismail5639 2 жыл бұрын
தமிழ்நாடு பண்பட்ட பூமி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாயபு, பசும் பொன் முத்துராமலிங்க தேவர், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், அப்துல் சமது சாஹிப் இவர்களெல்லாம், அண்ணன் தம்பிகளாக, ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக, தமிழர்களாய் பிறந்தோம், தமிழால் இணைந்தோம், என்று ஒற்றுமையாக வாழ்ந்து, இத்தகைய நல்லிணக்கத்தை தமிழகத்திலே உருவாக்கியிருக்கிறார்கள். அரசியல் வியாபாரிகள் இதை சீர்குலைக்க முனைந்தாலும், தமிழகத்தில் அது நடக்காது. சூபீஸம் எனும் ஞான அமைப்பை 🙏 சேர்ந்த, இந்த சகோதரர்களின் பணி, மகத்தானது, தேச ஒற்றுமையை உருவாக்குகிறது, எல்லோரும் ஒருதாய் மக்கள் என்னும் ஒற்றுமையை நிலை நாட்டுகிறது, எல்லாம் வல்ல இறைவன், அவர்களின் அனைத்து தேவைகளையும், நிறைவேற்றி வைப்பானாக!. தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும்!. வாழ்க தமிழர்" ஓங்குக தமிழர் ஒற்றுமை, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத மணித்திரு நாடு, இது தான் திராவிட மாடல்!. வாழ்க மாண்புமிகு முதல்வர் தலைவர் தளபதி🌹🌹🌹👍
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
@@salahuddinismail5639 well said brother. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒற்றுமையே நம் வலிமை 👍👍👍👍
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 2 жыл бұрын
@@salahuddinismail5639 👌👌
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
SO.WHAT HAPPENED IN RAJASTHAN, GOA, MP, DELHI, WB, CHATTISGARH DOESNT MATTER.. HUH!!!!!!
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
@@rajguru6487 உன் சித்தப்பா மகனோ அல்லது உன் மாமன் மகனோ கொலைகாரன் என்றால், உன்னையும் பிறர் கொலைகாரன் அல்லது கொலைகார குடும்பம் என்றளால் ஒத்துக்கொள்வாயா? அப்படித்தான் இதுவும். எங்கே இருப்பவன் செய்த குற்றத்துக்காக அல்லது இங்கு இருக்கும் சிலர் செய்த குற்றத்திற்காக நம் தமிழ் Muslim சமூகத்தை சாடாதே.. கலவரத்தை தூண்டாதே... சமூகத்தை நிம்மதியாக வாழ விடு.... சட்டம் இருக்கிறது குற்றவாளிகளை தண்டிக்க்...
@shanmugavallik9493
@shanmugavallik9493 2 жыл бұрын
என் அன்பு முஸ்லிம் சகோதர சகோதரி களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். நீங்கள் எங்கள் மக்கள்
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா காதுகளுக்கும் கண்களுக்கும் நல்ல செய்திய்யா வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐 மதம்முக்கியமல்ல மனிதநேயமே அவசியம்💐💐💐
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
மதத்தை விட மனிதநேயம் ரொம்ப முக்கியம் இந்த சம்பவத்தை பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமாக உள்ளது ❤️
@mohamedriyas6365
@mohamedriyas6365 2 жыл бұрын
Nanrihal hoot lack
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 2 жыл бұрын
P.mrahamattulla.neengalum.uiarndu.vitteer.
@kuttysubash8123
@kuttysubash8123 2 жыл бұрын
இதுதான் நமது தமிழ்நாட்டின், தமிழினத்தின் மாண்பு. 🙏🙏🙏
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
அனைத்து சனநாயக சக்திகளுக்கு ரமலான் மாதம் வாழ்த்துக்கள் ♥️
@honeyboney4772
@honeyboney4772 2 жыл бұрын
Thank you baby
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 жыл бұрын
இன்னும்.இளிச்சவாயன்.இந்துகள் இருக்கிறார்கள்...என்று..கதையே உட்டுட்டு.இறக்கிறர்கள்.இந்து தெளிவு.அடைந்து..இருக்கிறர்கள் .100////80... இந்து..இல்லையென்றால் 50///50... என்றால்.காஷ்மிர்..நிலைமை ...தான்.கோமளி..இந்து..உஜர்..உஜர்..
@thilshatkhan4781
@thilshatkhan4781 2 жыл бұрын
நன்றிகள் பல
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றிகள் பல
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
Thanks
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 2 жыл бұрын
இந்து வேறு..இந்துத்துவா வேறு. நண்பரின் கருத்து அருமை..
@rahimrekhan1453
@rahimrekhan1453 2 жыл бұрын
கேட்க்கும் போதே கணத்த இதயத்தோடு கண்கள் குளமாகிறது. வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். உங்களின் மனதை போல உங்களின் குடும்ப உறவுகள் அனைவரும் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவன வேண்டுகிறேன்.
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 жыл бұрын
Aameen
@rahimrekhan1453
@rahimrekhan1453 2 жыл бұрын
@@aaliyaaaliya384 வல்ல அல்லாஹ்குவின் ரஹ்மத் பெருகட்டும்.
@xyz7261-
@xyz7261- 2 жыл бұрын
Aameen ya rab waantha arhamun raahimeen
@normalman8941
@normalman8941 2 жыл бұрын
Aameen....
@dazzlingnaafi6095
@dazzlingnaafi6095 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் அல்லா அருள் புரிவானாக
@happys2sads
@happys2sads 2 жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை, this is called INDIA 🇮🇳
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 жыл бұрын
இது தான் எங்கள் தமிழ் நாடு இவர்கள் தான் எங்கள் உடன் பிறப்பு ஒரு மாலையின் மலர் தொகுப்பு. நாங்கள் வென்றிடும் எங்கள் ஒற்றுமை வேரறுப்போம் வேற்றுமையை வாழ்க இந்த மத நல்லிணக்கம்
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
Iru da ungla pirichu kaatovom congress bjp unnum dan heheheh
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 2 жыл бұрын
வேரருப்போம் வேற்றுமையை. 👍
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 жыл бұрын
@@arumugaswamyp9512 நண்பரே திருத்தி விட்டேன் நன்றி
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
UDAN PIRAPPU PATHOMILLA.. RAMALINGAM CASE ....
@thavinathamina4135
@thavinathamina4135 2 жыл бұрын
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 жыл бұрын
உண்மையில் தமிழகத்தில் வாழ்வதை நினைத்து பெருமைபடுகிறேன்......எக்காலத்திலும் மத பாகுபாடு இன்றி ஒன்றுமையுடன் வாழ்வோம்....
@nazarma1965
@nazarma1965 2 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
APADITHAN 1940 LA NINAICHARGAL. 1944 IL IRUDUUNDHU 1948 VARAI NADANDHAU ENNA?
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
@Zero Views Tamil ° Siir, naadu piriya karanam UP, Bihar and south indian muslims. history ya oyunga padinga Sir. Moppla kalavaram enga vedichidhu ? 1865 and 1905 la vidhai vidaichargal.. 1921 la bhoodhgarm aidhuchu.. aug.16, 1946 la direction action nadandhadhu. 1940 la lahore declaration la ye mudivu pannittanga.. muslimkku oru thani naadu venumnu. 1947la naadu pirinchadhu.. ella muslimum pakistan ponangala ?? oyunga padinga Sir.. ungala dravida kattchigal padikkakudannu kudikka vacchanga.. padiccha thrinjiyum illa.. padikka vudala. naanum ungla madri adai nnu pesa mudiyium.. adhu mariyadha illa.. vadakkan terkkan nnu yaarum illa.. ella indians dhan.
@saravananj8523
@saravananj8523 2 жыл бұрын
இதுதான் தமிழ்நாடு நம் தமிழ் உறவுகள் 🙏🙏🙏
@praveenjohn9286
@praveenjohn9286 2 жыл бұрын
மனதும் கண்களும் கலங்குது.... இறைவன் இருக்கிறார்... உங்களைப்போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் நாடு கொஞ்சமாவது நல்லாயிருக்கிறது....
@marzuq4537
@marzuq4537 2 жыл бұрын
You are correct bro me also crying
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
@that's love power என்ன சொல்ல வருகிறீர்கள்
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
APPDILLAM KALANGADHEENGA PADHI KRISTUVARE. NEENGA RENDU MADATHIRKUM DROGAM SEIGIRERGAL. MUHZUMAIYA KRITHUVA PEYAR VAITHUKOLVIR.
@onlyone6976
@onlyone6976 2 жыл бұрын
தமிழ்நாட்டு சொந்தங்கள் ! மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது! நீங்கள் நீடுழி வாழ ,எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்!
@mohamediqbal5934
@mohamediqbal5934 2 жыл бұрын
என்னுடைய அருமை இந்து சகோதரர் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்
@absarali8335
@absarali8335 2 жыл бұрын
Mashaallah
@management.4383
@management.4383 2 жыл бұрын
நன்றி சகோதரரே
@KrishnanSuga
@KrishnanSuga 2 жыл бұрын
நன்றி ‌...‌‌‌ சகோதரரே
@rafirafi3182
@rafirafi3182 2 жыл бұрын
Masha Allaha. எல்லாம் வல்ல இறைவன் அருள் உண்டாகட்டும்
@vinothkumarc1639
@vinothkumarc1639 2 жыл бұрын
தயவு செய்து இந்த காணொளியை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுங்கள், திருந்தட்டும் சில பேர். ❤️
@sevegaperumalpandiarajan4218
@sevegaperumalpandiarajan4218 2 жыл бұрын
சில பேர் அல்ல பாரதியஜல்சாபார்ட்டி
@abuthahirkaleel
@abuthahirkaleel 2 жыл бұрын
Absolutely
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
@@sevegaperumalpandiarajan4218 அவனுகளுக்கு சூடு சொரணை இருந்தா தானா புரிய போகுது.. மாட்டு மூத்திரம் குடிகுறவனுக்கு இந்த உணர்வு புரியாது நாம் hindu muslim friends ஆ இருக்கலாம் ❤️❤️❤️
@KrishnanSuga
@KrishnanSuga 2 жыл бұрын
வாழ்த்துக்கள் .. ‌‌‌ வளர்க என்றும் ‌ இந்த உறவும் உணர்வும் ... பெருமை படவேண்டும் தமிழராய் ...
@dhasanveluchamey7275
@dhasanveluchamey7275 2 жыл бұрын
இது தான் தமிழ்நாடு..மனதில் ஏதோ இனம்புறியாது மகிழ்ச்சி
@riyathaslima505
@riyathaslima505 2 жыл бұрын
Matha kalavaram verupavarkalukku apdi than Anna irukum
@M.A.ImamBuhari
@M.A.ImamBuhari 2 жыл бұрын
இதுபோன்ற ஒற்றுமை நம்மிடம் இருக்கும்வரை எந்த கொம்பனாலும் நம்மை பிரிக்க முடியாது....❤😍
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 жыл бұрын
இதுதான் சமத்துவம் இதுதான் மதநல்லினக்கும் வாழ்க வளர்க மனித நேயம் பிரிப்பவர்களிடத்தில் விலகி இருப்போம் சேர்ப்பவர்களிடம் என்றும் இணைந்து இருப்போம்
@andrewthanigachalam3529
@andrewthanigachalam3529 2 жыл бұрын
இது தான் நம்ப தமிழ் நாடு வாழ்க தமிழ் வளர்க தமிழக மக்கள்
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 2 жыл бұрын
“Service to Mankind, Service to World” என்று குருஜி கூறியதாக சகோதரர் திரு.ராம் சொல்லக்கேட்டபோது கண்ணீர் வந்துவிட்டது. குல்லா அணிந்த காரணம் அதைவிட சிறப்பு. திரு. ராம் மற்றும் அவர்சார்ந்த அமைப்பிற்கும் மிக்க நன்றி. வாழ்க மதநல்லிணக்கம், வளர்க சகோதரத்துவம். எல்லா புகழும் இறைவனுக்கே. Masha Allah.
@shifana3472
@shifana3472 2 жыл бұрын
Super brother super
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
WILL YOU ASK THIS RAM TO DISCUSS ABOUT 26 AYYATS IN QURAN THAT ENCOURAGES HATRED TOWARDS OTHER KUFARS/NON BELIEVERS? REMEMBER WAZIM RIZVI? DID ANY ONE ASK WHO KILLED ALI (SON IN LAW OF PROPHET MUHAMMED? ASK WHO KILLED HASSAN AND HUSAIN? ASK KILLED THE NAWAZON'S OF PROPHET? WAS IT NON MUHAAMAD QUASIM WHO KILLED PROPHETS KINS?
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி ஐயா
@aliyamudassir7440
@aliyamudassir7440 2 жыл бұрын
@@rajguru6487 this is call creating hatred among people's. Here we are celebrating oneness among different religions. You are targeting violence among the religions. Shame on you
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
@@aliyamudassir7440 NAHI ALIYAJI. NOT CREATING ANY HATRED .. BUT JUST TELLING THE FACTS. AM NOT ASHAMED FOR TELLING THE FACTS ALIYAJI.
@anbuvijay7508
@anbuvijay7508 2 жыл бұрын
இது போதும் பாசிசங்களால் நம்மை பிரிக்க முடியாது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு... பெரியாரின் கனவுகள் நிறைவேறுகிறது....
@chivukulashrinivasan4531
@chivukulashrinivasan4531 2 жыл бұрын
இனிய ரமலான் மாதம் நோன்பு நோற்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.வாழ்க இந்த நல்லுறவு. வெல்க மானிடம்.
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 жыл бұрын
மிக்க‌நன்றி.
@riyathaslima505
@riyathaslima505 2 жыл бұрын
Thank u Anna
@mohamedaskan2973
@mohamedaskan2973 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது👌👌👌👌👌👌
@arockiasamye5721
@arockiasamye5721 2 жыл бұрын
இந்த உதவிகள் செய்து வரும் மயிலாப்பூர் இந்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் ஒன்றாயிருந்து தமிழகம் தனித்துவமானது என்பதை காட்டுவோம் நான் காவல்துறையில் பணியாற்றி மசூதியில் நோன்பு திறக்கும் நேரம் பணியின் போது எங்களுக்கு நோன்பு கஞ்சி கொடுத்து கௌரவிப்பார்கள் அது மிகவும் நெகில்சியாக இருக்கும்
@anvarali7257
@anvarali7257 2 жыл бұрын
Congratulations good sir
@normalman8941
@normalman8941 2 жыл бұрын
Thank Sir...for ur comments...
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி ஐயா
@sulbegar1299
@sulbegar1299 2 жыл бұрын
Yes sir your right we are all Indian good human beings vazha Tamil valarha madha nallinakkam naam anaivarum oru thaai pillaihal yaar ninathaalu nammalai pirikka mudiyaathu that is tamilan I'm proud of tamilan.... 💪💪💪
@ayubahamed3674
@ayubahamed3674 2 жыл бұрын
இறைவன் மிக பெரியவன் இதுதான் தமிழ் நாடு
@shamsulameen664
@shamsulameen664 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நல்லருள் புரிவானாக 🌹
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
🙏💐🇮🇳 வாழ்க தமிழ் , வாழ்க பாரதம், வாழ்க நமது சகோதரத்துவம்.கேட்பதற்க்கே செவி குளிர்கிறது. அரசியல் வாதிகள் நம்மை பிரிக்க நினைத்தாலும், நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்வோம். ஜெய் ஹிந்த் 🙏.
@thamizh7674
@thamizh7674 2 жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு.❤❤❤
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 2 жыл бұрын
இந்து வேறு இந்துத்வா வேறு அருமையான உண்மையான வார்த்தை.அவர்கள்( இந்துதீவிரவாதிகள்) வேறு இவர்கள்( மனிதர்கள்) வேறு அடடா சூப்பர்.வாழ்த்துக்கள்.
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி ஐயா
@asyathumusthaba922
@asyathumusthaba922 2 жыл бұрын
100% உண்மை
@myjesusnmyself
@myjesusnmyself 2 жыл бұрын
இந்த நல்லிணக்கத்தின் ஆரம்பம் தமிழ்நாடு. கொரோனா வை காட்டிலும் இது வடக்கு நோக்கி மிக வேகமாக பரவ வேண்டும். அங்கு தான் இது போன்ற நல்லிணக்க " தடுப்பூசிகள் " ஏராளமாக தேவைப்படுகிறது.😄😀🤣😁💪👍
@balachandra9396
@balachandra9396 2 жыл бұрын
இந்த உரவு தொடரட்டும் வளரட்டும்
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 жыл бұрын
அப்பாவி இந்து சகோதரர்களின் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தும் மதவாத சக்திகள் இந்த நிகழ்வை பார்த்தாவது திருந்தவேண்டும்
@prabakarana8278
@prabakarana8278 2 жыл бұрын
இதே முஸ்லிம்கள் இந்துக்களின் பண்டிகை களுக்கு செய்வாரகளா.
@chinnaswamybalakrishnan
@chinnaswamybalakrishnan 2 жыл бұрын
அருமையாக உள்ளது சகோதரர்களே இந்த ஒற்றுமை நன்றி கடவுளின் அருளுக்கு ....
@johnsolomon4627
@johnsolomon4627 2 жыл бұрын
Tamilnadu is one of the developed states in Union of India and it has created 2 wonderful tamil speaking world known celebrities from Muslim community, those people are Dr.Kalam and Mr.A.R.Rahman. All Hinduthva followers must learn from these people about how to respect human beings and how to respect their mother tongue and the land they came from.
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றிகள் பல
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் 2 жыл бұрын
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam.*
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 2 жыл бұрын
இதை மதம் வெறி பிடித்த மனித மிருகங்களுக்கு காட்டுங்கள்.. மனிதம் வெள்ளட் டும். God bless all
@sarorbak6551
@sarorbak6551 2 жыл бұрын
Super
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
Well said bro. சின்ன திருத்தம் - வெள்ளட்டும் அல்ல வெல்லட்டும். நன்றி தமிழில் பதிவிட்டமைக்கு.
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
You mean sanghis!
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 2 жыл бұрын
@@babudhakshina8311 இல்லை.மதம் என்பது மார்க்கம் (வழி )..இது தவறினால் வெறி ( மிருக செயல் )கல்வியினால் பக்குவம் வரும். அப்ப மாற்றம் வரும்
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
@@babudhakshina8311 NO.. ISLAMIST JIHADIS
@balavenkatesh11
@balavenkatesh11 2 жыл бұрын
கேட்கும் போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு..😍😍😍
@sekara3987
@sekara3987 2 жыл бұрын
வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் ... தொடரட்டும் உங்கள் சேவையும் நட்பும் ....
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றிகள் பல
@syedibrahim7194
@syedibrahim7194 2 жыл бұрын
Thank you
@zareenathamin7611
@zareenathamin7611 2 жыл бұрын
Sufi சமயத்தை சேர்ந்த சகோதரர் பேசும் போது மனம் நிறைந்து விட்டது நோன்பாளிகளின் அவர்களுக்கான துவா இறைவன் நிறைவேற்றுவான் அற்புதமான சேவை மனப்பான்மை நன்றிகள் இந்த மக்களுக்கு💐👍
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 2 жыл бұрын
இது தமிழ் மக்களுக்கான குணாதிசயம், எல்லோரும் ஒரு தாய் மக்கள்
@ranisalim2158
@ranisalim2158 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ், எல்லோரும் உறவுகளே❤❤❤❤❤
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
மிகவும் சிறப்பு தமிழ் நாடு இந்தியாவிற்கே முன்னுதாரணம் 🌹👍🏿
@a.r.rahumanhan5239
@a.r.rahumanhan5239 2 жыл бұрын
நன்றி சகோதரர்களே ❤️ தமிழ்நாட்டில் யாராலும் நம்மைப் ஜாதியை சொல்லி பிரிக்க முடியாது🙏🙏🙏
@vinayakram3982
@vinayakram3982 2 жыл бұрын
ஒன்றுபட்ட இந்தியர் அதில் தமிழர் பல தூரம் முன்னோக்கி இருபது உண்மை சங்கி பகல் கனவு பலிக்காமல் இருக்க இந்த ஒற்றுமை மட்டுமே காரனம் 👏👏👏👏👏👏 கேரள மக்களும் இதை பின்பற்றுவது மகிழ்ச்சி
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 2 жыл бұрын
நன்றி ஐயா
@vinayakram3982
@vinayakram3982 2 жыл бұрын
@@thamizhannaturelover9748 இனிய காலை வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@vinayakram3982
@vinayakram3982 2 жыл бұрын
@ADHIRATHAN ARJUN உயர் சாதி என்று சொல்லி உடல் உழைத்து வாழாமல் அடுத்தவர் உழைப்பை திருடி "பகவான்" பக்தனுக்கு இடையில் புரோக்கர் வேலை செய்து "பகவானு க்கு என்று சொல்லி அமுது படைத்து" அதை உண்டு உடல் வ்ளர்க்கும் ஈன கூட்டம் Rss BJP பார்ப்பன சங்கி அவங்க்கும் கொடி பிடிக்கும் ஈன நாய்கள் பிரிவினை பேசி அரை நூற்றாண்டு சாதிக்க முடியாமல் போனது தமிழக கேரள மாநிலங்கள் மட்டுமே சங்கி கொடி பிடிப்பவன் Ops Eps போலவே ஈன நாய்களே😀
@syedmusthafa7928
@syedmusthafa7928 2 жыл бұрын
Nandri sago 💞
@vinayakram3982
@vinayakram3982 2 жыл бұрын
@@syedmusthafa7928 இனிய காலை வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் எப்போதும் இப்படியே சந்தோசமாக இருங்கள் நம் இளைஞர்கள் அனைவரும் பிற்காலத்தில் ஒற்றுமையாக வாழ முடியும் ❤️
@muneeswaranmahalakshmi9200
@muneeswaranmahalakshmi9200 2 жыл бұрын
பிரிவு இல்லா வாழ்க்கை மனிதனாக வாழ விடுங்கள்......🌷🌷🌹🌹🌹🌹
@kannansaik3086
@kannansaik3086 2 жыл бұрын
Super
@dr.farmer221
@dr.farmer221 2 жыл бұрын
We born as brothers and sisters salute to TN
@samsuteensam4637
@samsuteensam4637 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இறைவண் உங்கள் அணைபெருக்கும் நீண்ட ஆயுலையும் தறுவாணக. ஆமீண்
@shankermuthukrishnan9037
@shankermuthukrishnan9037 2 жыл бұрын
காதில் தேன் வார்த்தது போல் இருக்கிறது இவர்கள் சொல்வதை கேட்கும் போது. நம் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
@liaquatalikhan8621
@liaquatalikhan8621 2 жыл бұрын
மதநல்லிணக்கம். வளரும். நாடு நலம் பெறும். வாழ்க.
@edwardarul762
@edwardarul762 2 жыл бұрын
உன்மையில் இப்படித்தான் வாழவேவேண்டும் என்றுஎடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள்,வாழ்த்துகள் இப்படி நம் இந்திய தேசம் ஜாதி,மத,வேறுவழியின்றி காணப்பட்டால்,எப்படி இருக்கும். இந்தஅன்புக்கு இணை உண்டோ,இன்னும் அரசியல் கட்சிகள்,மதவெறியர் களுக்குஎச்சரிக்கையாயிருங்க உங்கள் ஒவ்வொரு வரையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
LIAQUAT SAAB.. AAP NE IQBAL SAB KA TARANA AOR MILI TARANA PARE HONGE.. USS KA MATLAB BATA SAKTE HO ?
@aliyamudassir7440
@aliyamudassir7440 2 жыл бұрын
@@rajguru6487 app he batha dho Apko itna pata hi tho
@arockiaselvi2787
@arockiaselvi2787 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது தான் தமிழ்நாடு.
@roverbeauty1491
@roverbeauty1491 2 жыл бұрын
Great community service, and Harmony Brings PEACE.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 жыл бұрын
இஸ்லாம் இந்து ஒற்றுமை வாழ்க .வளர்க . மத வேறுபாடுகளை மறந்து நாம் சகோதரர்களாக வாழ வேண்டும் .
@mohanm7943
@mohanm7943 2 жыл бұрын
Libarty சேவை தொடரட்டும் இருதரப்பினரின் ஒற்றுமை கண்டு அறிவிலிகள் திருந்தட்டும்
@khaleelahamed7476
@khaleelahamed7476 2 жыл бұрын
I salutes them for Yeomen service,Hindu Muslim Bhai bhai,Unity in diversity core basic foundation of Indian culture,
@MYKUTTIES88
@MYKUTTIES88 2 жыл бұрын
கேட்கும் போது இன்பமாக இருக்கிறது..என்றும் இது நிலைத்து இருக்க அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
@thamimunansari4443
@thamimunansari4443 2 жыл бұрын
நானும் அங்க நோன்பு தொறந்து இருக்கிறேன். இவர்கள் சொல்வது 100%உண்மை. இவர்கள் கொடுக்கும் உணவு நல்லா இருக்கும்.
@saravanans5251
@saravanans5251 2 жыл бұрын
அருமை அருமை இது தனி நாடு தமிழ்நாடு. ஹிந்து முஸ்லிம் சகோதர ஒற்றுமை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்திற்கு உதாரணம் தமிழ்நாடு. Happy ramzan.
@sheikasansha1849
@sheikasansha1849 2 жыл бұрын
I am very much happy and proud to be in Tamil Nadu.
@mhtrainvlogs9651
@mhtrainvlogs9651 2 жыл бұрын
Edha parkum podhu Tamil Nadu varanum andu thonudhu. Love ♥️ from Srilanka🇱🇰🇱🇰🇱🇰
@mohamed_sikkandersikkander1245
@mohamed_sikkandersikkander1245 2 жыл бұрын
மாற்று மத சகோதரர்கள் செய்யும் சேவைக்கு அல்லாஹ் அவர்களுக்கு உள்ள நன்மையை கண்டிப்பாக வழங்குவான் இதை யாரலும் தடுக்க முடியாது
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 жыл бұрын
ஆமீன்.
@BilalSaifudeen-qf4f4c
@BilalSaifudeen-qf4f4c 2 жыл бұрын
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்! சூறா ஆலு இம்ரான் - 91
@inthiranpillai5832
@inthiranpillai5832 2 жыл бұрын
Ellorom tamilarkal
@mmakmohikallidai8180
@mmakmohikallidai8180 2 жыл бұрын
Aameen
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
@@mmakmohikallidai8180 பூள் மீன்
@tamiltechiewithtravels3708
@tamiltechiewithtravels3708 2 жыл бұрын
என் நாடு என் மக்கள் பெருமை கொள்கிறேன் 👍👍👍👍👍👍
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 жыл бұрын
மிகச்சறப்பு. மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். வாழ்வோம் என்றும் இதே ஒற்றுமையுடன. இறைவன் நிறைவேற்றி வைக்கட்டும்.
@AsmaLeathers
@AsmaLeathers 2 жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை! ரமலான் வாழ்த்துக்கள்!💐🌹
@stephend8901
@stephend8901 2 жыл бұрын
Because of such a good people, unity of our country is still surviving. Congratulations.
@nickysmith4115
@nickysmith4115 2 жыл бұрын
Not country. TN. Go to UP to get validated
@Sabina_begam23
@Sabina_begam23 2 жыл бұрын
மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிரோம் அண்ணா
@sherlinanlet9877
@sherlinanlet9877 2 жыл бұрын
கேட்கும் போது மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள் சகோதரர்களே
@jsjames5332
@jsjames5332 2 жыл бұрын
Wonderful! This is what our beloved nation India is. Thanks for this report. Vazhgha Tamilnadu.💐💐
@sapa2095
@sapa2095 2 жыл бұрын
இது தான் மத நல்லிணக்கம் ! வாழ்த்துக்கள்!!
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 жыл бұрын
தமிழன் என்று பெருமை கொள்வோம்
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
பாா்க்கவும் கேட்கவும் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது இப்படியும் மனிதா்கள் அப்படியும் மிருகங்கள் இறைவனுக்கே ஜெயம் உண்டாகட்டும் எல்லாப் புகழும் இறைவனுக்கே சீரடி சாய் பாபாவும் இதைத் தான் விரும்புகிறாா் அல்லா மாலிக்
@villan..1500
@villan..1500 2 жыл бұрын
இதை போல் தமிழ் நாட்டுல மட்டும் தான் நடக்கும்.. ஏன் என்றல் தமிழன் 7 அறிவு உள்ளவன்.. தொப்புள் குடி உறவு அருமை அருமை & வாழ்த்துக்கள்ளும் ஐயா ..🌺💐🌸🎉
@noormohammed9949
@noormohammed9949 2 жыл бұрын
மனிதநேயம்மிக்க எங்கள் உன்பிறவா அன்பு இந்து சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ❤
@alllaalla7034
@alllaalla7034 2 жыл бұрын
ஐயா உங்களை போன்ற நல்லவர்கள் இருக்கும் போது எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. கண்ணீரில் மனமார்ந்த நன்றிகள் பல என் உடன்பிறந்த சகோதரர்களுக்கு
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
KASHMIRIL ENNA AYYITRU UDAN PIRAVA SAGODHARAR/SAGODARI GALUKKU FROM 1985 ONWARDS?
@aliyamudassir7440
@aliyamudassir7440 2 жыл бұрын
@@rajguru6487 don't see one side what happened in Gujrat, UP? Do you have answers for this
@babubabe8294
@babubabe8294 2 жыл бұрын
@@rajguru6487 ஏங்க நம்ம தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது, அதைப்பார்த்து மத்தவங்க நல்லதைக் கத்துக்கட்டும்னு நினைங்க...அதைவிட்டுட்டு அங்க என்ன நடந்தது, இங்க என்ன நடந்ததுன்னு கேள்வி கேட்கிறதை விடுங்க சகோதரா....,
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
@@babubabe8294 EN MADHATHAI PIRA MADH KARARGAL EVALAVU NESIKIRAAGALO, NAANUM ANDHA MADHATHAI AVALAVUDHAN NESIPEN. ORU PADI MELUM ORU PADI KEEYUM ILLAI.. ADHE ALAVU NESIPPEN. YOU NEED TO COUNTER THE NARRATIVE THAT IS BEING SET SIR. BASHING MAJORITY COMMUNITY HAS BECOME SECULARISM IN OUR COUNTRY. HAS ANY ONE RAISED OBJECTION FROM OTHER COMMUNITY ABOUT BREAKING OF TEMPLES..OR IS THE GOVERNMENT BREAKING OTHER COMMUNITIES ? NO.. THAT IS PSEUDO SECULARISM. I AM LOOKING AT THE BIG PICTURE SIR.. AND NOT AT THE INCIDENCE HAPPENED .LIKE HINDUS OFFERING MUSLIMS FOOD BREAK ROSA. WE NEED TO WORK FOR THE NATION. CAN ANY MUSLIM OR CHRISTIAN SAY WHAT IS WRONG WITH CAA? HOW MANY MUSLIMS HAVE LOST THEIR INDIAN CITIZENSHIP?
@proudindian3714
@proudindian3714 2 жыл бұрын
Don't say brother..neengalu Indian..500 yrs before unga munorgal religion change agirupagal tavira country change agala
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் என்றும் தொடரட்டும்.
@cardamomplanters6444
@cardamomplanters6444 2 жыл бұрын
இறைவன் அருள்புரியட்டும் தங்களுடைய சேவைக்கு நன்றி, உங்கள் குருவுக்கும் மிக்க நன்றி. இது தொடருட்டும்
@syedbasheer8072
@syedbasheer8072 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் ஹிந்து சகோதரர்கள் எவ்வளவு சந்தோஷமாக உள்ளது அல்லாஹ் இவர்களுக்கு அருள் செய்வானாக துவா செய்கிறேன் ஆமீன் குவைத்திலிருந்து பஷீர் பாய்
@muralidasb8504
@muralidasb8504 2 жыл бұрын
Arumai arumai. Humanity must be firmly built on the strong foundation named LOVE.
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு தமிழ் நாடு ஒரு உதாரணமாக என்றுமே தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@அக்பர்ராஜா
@அக்பர்ராஜா 2 жыл бұрын
இறைவன் என்பது யாருக்கு தெரியுமா இவர்கள்தான் பசியால் யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவளிப்பவன் தான் மிகப்பெரிய இறைவன் வாழ்த்துக்கள் சார் உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி இறைவன் மேன்மேலும் உங்களுக்கு அருள் புரிவான் வாழ்த்துக்கள்
@divyamariselvam3453
@divyamariselvam3453 2 жыл бұрын
மிகவும் சிறப்பு....மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்த்துக்கள்
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
இந்த பதிவை பார்த்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மன ஒற்றுமை மற்றும் செயல் பாடுகள் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து கொண்டு செல்லப்பட வேண்டும்
@rudras008
@rudras008 2 жыл бұрын
என்றும் தமிழ் மக்கள் இதில் மதம் என்றும் தடையில்லை
@geminipanneerselvam9657
@geminipanneerselvam9657 2 жыл бұрын
மதம் எதுவானாலும் மனித நேயம்தான் முக்கியம் வாழ்த்துகள்
@aisha4325
@aisha4325 2 жыл бұрын
Mashaa allah... This is our India❤️
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 жыл бұрын
இப்படிப்பட்ட மத நல்லிணக்க அமைப்புக்கள் தமிழகத்தில் வளர வேண்டும் .மக்களை பிரிக்கும் அமைப்புக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@MohamedThouficMMyl
@MohamedThouficMMyl 2 жыл бұрын
ஆமீன்
@DEFENCE_000
@DEFENCE_000 2 жыл бұрын
I have more than 100 Muslim brother in Ooty and around... So happy to hear the news.. MASHA ALLAH.. gopalakrishnan ooty
@burhandeen2077
@burhandeen2077 2 жыл бұрын
எப்போதும் தமிழ் நாட்டு மக்கள் தனித்துவமாகவும்/எடுத்துக்காட்டாகவும் தொடர இறைவன் உதவி செய்ய வேண்டும்.
@agilant6219
@agilant6219 2 жыл бұрын
Super கேட்கும் போது மிகவும் பெருமிதமாக உள்ளது. 💐💐💐💐💐வாழ்த்துக்கள்...
@bashaadam5914
@bashaadam5914 2 жыл бұрын
Thanks to our beloved hindu and christian brothers and sisters ❤️💙👍👌🎉💐
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
WHAT HAPPENED IN KASHMIR IN 1990? WERE THE NEIGHBOURS WERE NOT KILLED BY THE NEIGHBOURS? SAUDI REMOVED SWORD AND THE AYYAT FROM THE FLAG OF SAUDI.. SAUDI BANNED TABLEEQI JAMAT... WHY?
@nirmaljohnpradeep
@nirmaljohnpradeep 2 жыл бұрын
@@rajguru6487 ipo enna solla varenga
@rajguru6487
@rajguru6487 2 жыл бұрын
@@nirmaljohnpradeep THE OWNER OF TWO MASJIDS FEEL QURAN NEEDS CHANGE? WILL ANY INDIAN MUSLIM AGREE? SECONDLY I DONT BELIEVE (PROVE ME WRONG) THAT MUSLIMS THINK CHRISTIANS AND HINDUS AS BROTHRS.. IF THAT BE SO.. WHAT IS HAPPENING IN PAKISTAN .. WHAT HAPPENED TO CHRISTIANS AND HINDUS.. YOU WONT BELIEVE.. THERE IS ONLY ONE (JUST ONE) PARSI IN PAKISTAN (A MUSLIM COUNTRY)
@nirmaljohnpradeep
@nirmaljohnpradeep 2 жыл бұрын
@@rajguru6487 ipo enna solla varenga...
@nirmaljohnpradeep
@nirmaljohnpradeep 2 жыл бұрын
@@rajguru6487 sooru thane sapdura..nanum athan sapduren..Muslim boy um athan sapduran..avanum manusan than..
@velraj7085
@velraj7085 2 жыл бұрын
I'm proud to be " Tamilan"
@gmigmi64
@gmigmi64 2 жыл бұрын
இந்த நிலைமை நீடித்தால்... நீடிக்கும் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி..!
@mysteriousfloor4342
@mysteriousfloor4342 2 жыл бұрын
This is going on from 30 years
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН