இதுவரை பலரும் அறியாத தகவல்கள் - புகைப்படங்கள் | வில்லன் - தயாரிப்பாளர் | @News mix tv |

  Рет қаралды 28,256

News Mix tv

News Mix tv

Күн бұрын

#MohanNatarajan #VillanActor #AntiHero #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #Mahanadhi #Citizen #CharacterArtist #PassesAway #PookalaiParikathirgal #PoomazhaiPozhiyuthu #Vijayakanth #Prabhu #EnThangachiPadichava #Vijay #Ajith #Vikram #மோகன்நடராஜன் #வில்லன் #குணச்சித்திரக்கலைஞர் # தயாரிப்பாளர் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Cinema Anti Hero and Producer Late Mohan Natarajan Biography Video Watch this Page! thanks!
தமிழ் திரையுலக வில்லன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான மறைந்த மோகன் தடராஜன் அவர்களின் அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய நினைவலைகள் போற்றும் சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Karate Mani Biography:
• 100% பிரமிப்பூட்டும் த...
Visu Biography:
• ஆசை நிறைவேறாமல் இறந்த ...
S.Rajasekar Biography:
• S.Rajasekar | Mother A...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 57
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 6 күн бұрын
நல்ல நடிகர் மோகன் நடராஜன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்😭
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 7 күн бұрын
சார் நான் இவரைதான் மூன்று மாதம் நினைத்து கொண்டுருந்தேன் இவரது பெயர் எனக்கு தெரியவில்லை இவர் நடித்த எல்லா படங்களிலும் நல்லா நடித்து இருப்பார்
@Pkaleswari-f5i
@Pkaleswari-f5i 4 күн бұрын
Tq u so much sir nice information ❤❤❤ mohan natrajan sir my favourite vilan actor Rip in peace Mohan natrajan sir🌼🌼🌼🌼🌼🌼
@Newsmixtv
@Newsmixtv 4 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@lakshmimurali8064
@lakshmimurali8064 7 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் மோகன் நடராஜன் அய்யாவுக்கு.😂😂😂😂
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 7 күн бұрын
அருமையான வில்லன் நடிகர்.இவர் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
@AmmuKumar-uh2ef
@AmmuKumar-uh2ef Сағат бұрын
இவர் வில்லனாக நடித்த எல்லா படங்களும் சூப்பரா இருக்கும்
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 6 күн бұрын
நடிகரோ நடிகையோ தயாரிப்பானரோ இசைஅமைப்பாளரோ பாடகரோ பாடகியோ நடனமாடுபவரோ எழுத்தாளரோ இயக்குநரோ புகழ்பெற்றவரோ பெறாதவரோ அமைச்சரோ அதிகாரியோ அடி மட்டத்தில் இருப்பவரோ யாராயினும் பிறந்தவர் ஒரு நாள் போயே ஆக வேண்டும்..பிடித்தவர் இறந்தால் வருத்தப் படுவோம் .தெரியாதவர் இறந்தால் கண்டுக்க‌மாட்டோம் ஆனால் நீங்கள் யாராயிருந்தாலும் திரைத்துறை சார்ந்தவர்‌ என்றால் பெரியவரோ சிறியவரோ எந்தவேறுபாடும் பார்க்காமல் கடமையே கண்ணாகக் கண்ணியம்‌ தவறாமல்‌அவர்களுடைய நல்ல பக்கங்களை மட்டுமே தொகுத்துச் சிறப்பாகப். பணி‌யாற்றுகிறீரகள்.உங்கள் பணி சிறக்க‌. வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv 6 күн бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!../
@nisithmanika4702
@nisithmanika4702 4 күн бұрын
Om Santhi.pray ,God give his family the strength ,to bear the loss. Many thanks to newsmixtv, for sharing.Mohan Natarajan's details.
@Newsmixtv
@Newsmixtv 4 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR 7 күн бұрын
நல்ல நடிகர் ஆழ்ந்த அனுதாபம்
@mahesmahes5270
@mahesmahes5270 7 күн бұрын
அண்ணே எனக்கு. இவரை சிறு வயதில் இருந்தே புடிக்கும் ரொம்ப புடிக்கும் இவர் மறைவு கேட்டு மனவேதனை அடைந்தேன் இவர் பற்றி வீடியோ பதிவுகு ரொம்ப நன்றிங்க அண்ணே
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@margueriteashok4050
@margueriteashok4050 7 күн бұрын
அண்ணா என் ஜீவன் பாடுது, இதய கோவில் திரைபடங்களில் நடித்த கபில்தேவ் அவர்களைப் பற்றித் தகவல்கள் கூறுங்கள் ❤🙏
@santhiraelangkumaran1805
@santhiraelangkumaran1805 4 күн бұрын
Antharathirikkusatsiyillai movieyil nadiththirunthaar kabildev naanum avaludanirukkirean
@Newsmixtv
@Newsmixtv 4 күн бұрын
தகவல்கள் கிடைக்க பெற்றபின் பதிவிடுகிறோம்! நன்றி!...
@vijaysurya5716
@vijaysurya5716 5 күн бұрын
MY HEARTY CONDOLENCE TO ACTOR & PRODUCER
@suvekongutamil364
@suvekongutamil364 7 күн бұрын
Dhillip kumar "maragatha nanayam " film...producer......patthi oru video podunga bro....😊😊😊😊😊
@deepamugudan6162
@deepamugudan6162 7 күн бұрын
Evar Peru Kooda Theriyathu . Aana Evarai Pattri Ethanai Thagavala ! Super News Mix Tv Team 🎉
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@vallinayagibala5521
@vallinayagibala5521 7 күн бұрын
சிறப்பான தகவல்.மிக்க நன்றிகள் ஐயா
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vravicoumar1903
@vravicoumar1903 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasunath4028
@vasunath4028 7 күн бұрын
So sad. May his soul rest in peace
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 7 күн бұрын
இவரின் கண்கள் பேசும்........
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 6 күн бұрын
மகாநதி திரைப்படத்தில் இவர் மிரட்டி இருப்பார். லட்சணமான அழகான வில்லன் நடிகர்களில் இவரும் ஒருவர். இவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
@santhithilaga2481
@santhithilaga2481 7 күн бұрын
Rip ayya🌹🙏🌹thanks sir 🎉
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Күн бұрын
Sir evar yarai mananthar pillaiga yar yendu podavill😊
@rajanvelu7403
@rajanvelu7403 Күн бұрын
One among the legends from the film industry has gone😢😢..but he lives in his films which he had produced... condolences to his family and others who knew him..
@singswing8634
@singswing8634 7 күн бұрын
Powerful eyes
@MaathaRaani
@MaathaRaani 7 күн бұрын
Love you Mohan Natrajaj darling 💞
@rajiranganathan9518
@rajiranganathan9518 7 күн бұрын
Rajive patri podunga
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
ஏற்கனவே வெளியாகி உள்ளது!...
@anbuஅன்பைவிதைப்போம்
@anbuஅன்பைவிதைப்போம் 7 күн бұрын
நடிகர் "மகாநதி" சங்கர் பற்றி பதிவிடுங்கள்
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 7 күн бұрын
🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿Welcome to🙏 vanakkam Antony sir 💐 your this video all details super and magha nadhi villian Character I hate you m natarajan but only acting it's ok and my one doubt clear Rajinikanth movie ( Jhonny ) deepa my lovarai en annan entru sollum actor Ivarthane, coming to yours telant voice prasant next video I waited Thanks for your News mix Tv channel 🦋🌷 🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒🌿🍒
@Newsmixtv
@Newsmixtv 7 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@venivelu4547
@venivelu4547 7 күн бұрын
🙏🙏🌼🌼
@noorjhhan3204
@noorjhhan3204 7 күн бұрын
Rip to u sir 🌻💐🌹
@maragathamRamesh
@maragathamRamesh 2 күн бұрын
முகத்தில் தெரியும் கொடூரத்தனமான வில்லன்
@vasanthikrish1624
@vasanthikrish1624 7 күн бұрын
So sad my heartfelt condolences to his family members RIP
@ChandrasekaranCr-d8v
@ChandrasekaranCr-d8v 4 күн бұрын
His magnetic eyes and smile symbols of manhood.Handsome Indian icon man MOHAN NATARAJAN. Legitimate Tamil matured daddy he is. He can be available for another gay as like me in future from his descendants. My deep condolences to his family
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 6 күн бұрын
Ilaya Thilagam Prabhu ivarudayya thayarippil nadiththa anaiththu padangalum maberum blockbuster padangal.
@FowziyaA-f4x
@FowziyaA-f4x 7 күн бұрын
வில்லன் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் பொருத்தமான மனிதன் இவர் நடை உடை பாவனை நளினம் சிரிப்பு உடல் மொழி வசன உச்சரிப்பு மிரட்டல் தோறனை எல்லாமே அட்டகாசம் எல்லாமே வில்லன் கதாபாத்திரத்திற்கு மிக மிக பொருத்தம் இவருக்கு சினிமாவில் நடித்து தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை நடிப்பு என்பது இவருக்கு கூடுதல் தகுதி அவ்வளவு தான் இவர் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் இவர் தயாரிப்பாளர் என்பதை தமிழ் சினிமா மறக்கலாம் ஆனால் இவர் முத்திரை பதித்த வில்லன் நடிகர் என்பதை தமிழ் சினிமா மறக்க முடியாது இது தான் எதார்த்தம்
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 7 күн бұрын
Rip 🙏sir🙏
@podadai476
@podadai476 Күн бұрын
1990aandugal. Villan
@hema6301
@hema6301 7 күн бұрын
May his soul rest in peace🙏
@sindujansindujan5212
@sindujansindujan5212 4 күн бұрын
Rip
@dohaqatar4381
@dohaqatar4381 7 күн бұрын
R.I.P
@velmaster2010
@velmaster2010 7 күн бұрын
May his soul rest in peace.
@radhamukundan5807
@radhamukundan5807 7 күн бұрын
Second villan.nambiyar
@arockiaakilan471
@arockiaakilan471 7 күн бұрын
Rajavin parvaiyilae vijay movie villan character
@murugiahraj9454
@murugiahraj9454 7 күн бұрын
Nadigar Ravichandhiran polave Iruppar
@enigmagopi6686
@enigmagopi6686 6 күн бұрын
Rip
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 34 МЛН