Mr Rajesh எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் நீங்கள் உங்கள் உள்ளத்தில் இத்தனை சோகங்கள்
@RuckmaniM2 ай бұрын
ராஜேஷ் சார் தனியாக இருந்தாலும், மனதில் மானசீகமாக பல மனிதர்களை சுமந்து வாழ்கிறார்.
@RuckmaniM2 ай бұрын
ராஜேஷ் நினைவுகள், இன்னும் பல ஆண்டுகள் அவரை ஆரோக்கியமாக வாழ வைக்கும்.
@malarvizhiparthiban78622 ай бұрын
ராஜேஷ் சார் மிக சிறந்த தகவல் களஞ்சியமாக திகழ்பவர்.நேர்காணல் செய்கிறவர் கூட விஷய ஞானம் கொண்டவராக இருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.
@jingjang-p1k2 ай бұрын
நேர்காணல் செய்பவரால்தான் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது
@buwaneshasn50902 ай бұрын
ராஜேஷ் சாரின் சிரித்த முகத்தில் இவ்வளவு சோகமா? சாரை பார்க்கும் போது அப்படியே என் அப்பாவின் சாயல். ❤️👍👌
@umabalaji31202 ай бұрын
இப்போது செலவிட நேரமிருக்கிறது. ஆனால் மனைவி இல்லை. தனிமையை வெல்வது எளிதானதல்ல.
@sangeethar95862 ай бұрын
Same situation past 30 years alone
@carolineraj32822 ай бұрын
Yeah..... No words to express
@umabalaji31202 ай бұрын
@@sangeethar9586 ஆறுதலே கூற இயலாது. தனியாக வந்தோம். தனியாகவே போவோம்.
@vasanthiravindran53572 ай бұрын
தனிமை மிக கொடுமை ஆனால் கடந்தும், கடத்தியும், தகர்த்தியும் வாழும் மாமனிதர் ராஜேஷ் ஐயா. வாழ்த்துக்கள் 🙏💐
@mangalammary8392 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க தூண்டுகிறது ஐயா.. பட்டு வண்ண ரோசாவாம் பார்த்தக் கண்ணு தூங்கா தாம்... பாடல் அப்பப்பா...
@pathmapriyak17252 ай бұрын
ராஜேஷ் சார் ❤ரொம்ப புடிக்கும் 🙏🙏🙏நல்ல மனிதர் 😍❤️
@mom_dad78742 ай бұрын
Rajesh sir நீங்க ஒரு பொக்கிஷம் sir Vazgha valamudan 🙏
@neymarrich77742 ай бұрын
Good actor and human Mr. Rajesh, still remember your 80s movies and songs. ❤
@kothainaayagi512 ай бұрын
ராஜேஷ் சார் நீங்கள் நல்லா இருக்கவேண்டும்
@kalyanib17572 ай бұрын
நல்ல மனசுகாரர் ராஜேஷ் ஐயா. கடைசியில் மிஞ்சியது வெறுமை,தனிமை. இது எல்லோருக்கும் பொதுவான தான்.வாழும் போது எல்லோரும் அன்பாக வாழுங்கள். ராஜேஷ் அய்யாவின் வருத்தம் என் வருத்தமாயிற்று
@vasanthabalakrishnan38102 ай бұрын
Person of rare character and knowledge . Salutations 🎉❤
@suppamahsuppamah88722 ай бұрын
Rajes sir god bless you and long life
@pakialechumypakia1322 ай бұрын
Rajesh sir is the actor with full of knowledge respect u sir
@shakilameeramohideen40202 ай бұрын
ராஜேஷ் சார், நீங்க சொல்வது சரிதான். எனக்கும் அகந்தை இருந்தது இருமல், சளி காய்ச்சல் வந்ததில்லைனு சொல்வேன். இப்போ சைனஸ் ஆஸ்துமாவால் அவதி படுகிறேன். கபம் கூடி விட்டது. இறைவன் தண்டித்து விட்டான். இப்போ சங்கு பூ எலுமிச்சை சேர்த்து கசாயம் குடிக்கிறேன். நல்ல மாற்றம் தெரிகிறது. எலுமிச்சை உங்களுக்கு சேராதுனு பேட்டியில் பார்த்தேன். எனக்கும் சேராதுனு நினைச்சேன். ஆனால் அதன் பலன் அமோகம். பத்து சங்கு பூவ கொதிக்க விட்டு அடுப்பை அனைத்த பிறகு எலுமிச்சையை நான்காக நறுக்கி நான்கில் ஒரு பகுதியை கசாயம் சூடாக இருக்கும் போதே எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் கண்டிப்பா சளி பிடிக்காது. மாறாக சளியை வெளியேற்றும். இரண்டு மாதங்கள் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது. நெஞ்சு சளி முழுவதும் வெளியேரும். குடித்து பாருங்கள். இந்த கமெண்ட்டை படிப்பீர்களா தெரியவில்லை....
@vijayasanthiram81662 ай бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@rajeshwarihariharan8052 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@arunasharma7952 ай бұрын
In old age only memories remain.
@RameejaBanu-r1s2 ай бұрын
இந்த உண்மை புரிவதில்லைநம்மில்பலருக்கு
@arunasharma7952 ай бұрын
Loneliness in the old age is painful.
@minklynn192523 күн бұрын
எவ்வளவு தான் கோடானு கோடி கொட்டி கொடுத்தாலும் முதுமையில் தனிமை மிகக் கொடுமை.
@prabamuthukumar8692 ай бұрын
So.......sweet of you Rajesh sir 🙏🙏🙏🙏
@RuckmaniM2 ай бұрын
பசுமையான நினைவுகளின் நேரம்!!!!
@anitharamasamy78282 ай бұрын
Sir. Hold lots of memories in his life
@muneeswaran4552 ай бұрын
Your life journey very nice sir
@vasanthiravindran53572 ай бұрын
உங்கள் வீடு உலகத்தர கீழடி பல்கலைக் கழகம் சார்
@saibaba1722 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,,💐👍
@chennaiexpress20122 ай бұрын
Hi rajash sir God bless you🙏, have a long life. Thank god for good man in this world.
@namasivayasivakami03572 ай бұрын
Sir you are a best life lesson teacher also
@RuckmaniM2 ай бұрын
வீர வசனங்கள், திக்கு வாயை சரி செய்துள்ளது. வாழ்ந்தால், இவரைப் போல ரசித்து வாழ வேண்டும்.
@neethudavid36882 ай бұрын
We also had this .christ is the head .same picture.nicely.
Rajesh sir's wife is senior to me @ my college, SeethaLakshmi Aachi College for Women, Pallathur, Karaikudi. At that time, he came to my college to pick up her, we friends have been received autograph. But now I can't beleive hearing that she was expired. Very sorry!
@tamiltholaikatchiАй бұрын
Who is in the photo at 11:24? Rajesh was about to tell but the interviewer interupts him. Is that her wife?
@sholivg2 ай бұрын
Very good
@muthumarygunasekar87892 ай бұрын
Petti eduppavar rajesh sir avargalai pesa vidungappa
@roopinivenkataraman90822 ай бұрын
❤❤❤❤
@SureshM-re4zj2 ай бұрын
🎉
@SirishaRao-t1fАй бұрын
🩷🩷🙏🙏🩷🩷Love you Rajesh Sir🩷🩷🙏🙏🩷🩷
@saibaba1722 ай бұрын
🎉🎉
@MEENAKUMARIV-th4sv2 ай бұрын
Super sir
@tamiltholaikatchiАй бұрын
Who is in the photo at 11:24? Rajesh was about to tell but the interviewer interupts him.
@jasminejasmine-n9lАй бұрын
Wife
@alliswell58732 ай бұрын
😔😔❤
@kannagim2903Ай бұрын
Neenga entha oor sir
@stuntactorkarateramesh48232 ай бұрын
super
@govindaswamykalyanakrishna23812 ай бұрын
I like Rajesh sir
@சத்யநாராயணா2 ай бұрын
Rajesh சார் dean jones ன்னு ஒருத்தங்க இருந்தாங்க, நீங்க சொல்றது அவங்களா
@vasanthak73002 ай бұрын
🎉
@selvambalakrishnan46902 ай бұрын
🌹🙏
@kirubaikumarir6439Ай бұрын
உங்க மனைவிக்கு இதெல்லாம் அனுபவிக்க கிடைக்கல
@Sivachallam2 ай бұрын
❤❤❤,,,,,,,
@latharani30132 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@mathrat02042 ай бұрын
Rip to her
@thejasrithejasri37652 ай бұрын
😢
@subanachiyar70262 ай бұрын
Kadal kanni??😂😂16:14...is it true,can anyone explain??
@IGtamil2 ай бұрын
Actor Rajesh 1st Ever Home Tour ( Part 1 ) - kzbin.info/www/bejne/m4ezq3mYdpyggbs Actor Rajesh 1st Ever Home Tour ( Part 2 ) - kzbin.info/www/bejne/majCd5SJlKmUbtU
@vijirose20762 ай бұрын
Why all the artists like to send their children's to America after get married? Why? They don't like own country?
@gparamaeswary72762 ай бұрын
Mermaid is false
@chennaistreetfoods44942 ай бұрын
Aiya.. simran dob 4/4/1976
@Sivakumar-v3z2 ай бұрын
1974
@vasanthabalakrishnan38102 ай бұрын
Person of rare character and knowledge . Salutations 🎉❤