தங்கம் போல சும்மா தகதகன்னு வாழைக்காய் போண்டா வேற லெவல் போங்க நீங்கள் கொடுக்கும் டிப்ஸ்ம் அருமை நீங்கள் செய்து காட்டிய கச்சோரி செய்தோம் கடையில் வாங்குவதைக்காட்டிலும் டேஸ்ட் அருமையாக இருந்தது கச்சோரினாலே சேட்டு கடைதான் என்பதை மாற்றி வீட்டீலேயே செய்ய கற்றுக்கொடுத்ததற்கு நன்றி School leave விட்டாச்சு நீங்கள் செய்து காட்டிய Snacks ஒவ்வொன்றாக செய்து அசத்தப் போகிறேன் கச்சோரி பார்சல் அனுப்பிட்டேன் வெளியே வந்து வாங்கிக்கோங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@Vasanthavasantha-om2lx15 сағат бұрын
Thangam pola thaga thaga bonda arumai superb.
@kanmanirajendran76718 сағат бұрын
வித்தியாசமான வாழைக்காய் மசாலா போண்டா தகதகன்னு தங்கம் போல சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen00718 сағат бұрын
ama mam. sema different taste.
@kanmanirajendran76717 сағат бұрын
@TeaKadaiKitchen007 👍
@SudiRaj-1952315 сағат бұрын
ஆமா!! Taste இல்லாம இருக்குமா!! இவுளோ வேலை வாங்குதே!? No pain no gain!!👍🙏
@ashavijay761014 сағат бұрын
Rasanaiyoda neenga solra vithame super bonda supero super 👌👍
@geetharani995512 сағат бұрын
வாழைக்காய் மசாலா உருண்டை அருமை தம்பி.பார்க்கவே ஒன்று போல அழகாக மொழு மொழுவென்று உள்ளது.சுவையும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறோம்
@pushkalam898311 сағат бұрын
Eppadi ippadiyellam idea kidaikkudu. Thank you
@ayyappanr614619 сағат бұрын
First comment வித்தியாசமான முறையில் தயாரித்த போன்டா பார்க்கவே அழகாக உள்ளது. Super
@TeaKadaiKitchen00718 сағат бұрын
super brother thank you❤🙏
@srividhyanatesan440414 сағат бұрын
😂😂😂😂😂ரசனையுடன் நீங்க சொல்வதே சூப்பர் ஆ இருக்கு அண்ணா 💐
@palanisamys336218 сағат бұрын
"Dainkai" recollect my childhood days. Biggest size of kolikai for winning the play. Thank you
@vanitk507817 сағат бұрын
Super bonds receipe.Shall we use soya sunk or any other pulses like Karamani rajma instead of pattani bro?
@sundararajann600712 сағат бұрын
மீந்து போன பொரியலை பிசைந்து இது போல் ஒரு முறை செய்தேன் நன்றாக வந்தது.
@kanchanakarthikeyan351816 сағат бұрын
Romba puthumai yaa irukku nga.tempting
@vanitk507817 сағат бұрын
Bonds specialist!
@deepakk_here672613 сағат бұрын
Very nice brother
@lalithagopalakrishnan76817 сағат бұрын
Superb🎉🎉
@srk836012 сағат бұрын
Superb 👌👌
@Manathai_Thotta_Samayal8 сағат бұрын
Excellent sir 🎉🎉
@pushkalam898311 сағат бұрын
If you are cooking like this allthe substibers will come to your doorstep to taste your food.
@cynthiathambi161316 сағат бұрын
கடலைமாவில் கொஞ்சம் ஓமம் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமோ.😊
@sarusartkitchen552714 сағат бұрын
அருமை.😅
@kalyaninarasimhan632219 сағат бұрын
New alimai supper nice bonda
@TeaKadaiKitchen00718 сағат бұрын
yes mam. thank you❤🙏
@chandravijendran_619 сағат бұрын
Today bonda recipe tasty yummy super👌 good morning bro❤
@TeaKadaiKitchen00718 сағат бұрын
Thank you so much good morning🌞
@sathishkumarsathishkumar11438 сағат бұрын
Thengai Paal podunga
@LathaLatha-w7b18 сағат бұрын
Very different bonda super annachi very nice thank you so much annachi ❤❤🙏🙏🙏👌👌👍👍
@TeaKadaiKitchen00718 сағат бұрын
Thank you so much
@GRC-iw3vn9 сағат бұрын
உருளைகிழங்கு போண்டாமாதிரியே வாழைக்காயிலும் செய்யலாம் என்பது நன்று
@mjayanthi108718 сағат бұрын
Supper
@venivelu454719 сағат бұрын
Sir, super
@TeaKadaiKitchen00718 сағат бұрын
thank you❤🙏
@sathishkumarsathishkumar11438 сағат бұрын
Kerala பல bajji podunga
@Vijaya-e4e13 сағат бұрын
Supar👌👍😋
@ChitraJeeva-u9v16 сағат бұрын
Hei bro non veg dish podunga
@sakthivelmarimuthu814619 сағат бұрын
Very nice 😢
@TeaKadaiKitchen00718 сағат бұрын
Thanks 🤗
@renukar177415 сағат бұрын
Nenga sonnathu correct than na saithathum illa saapitathum illa try panren one monthku munbu ithe recipe ithe u tuble oru amma saithu kaatinanga
அருமை அருமைங்க இரண்டு போண்டா பார்சல் கூட ஒரு டீ பார்சல் 😂😂🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00718 сағат бұрын
அனுப்பிடுவோம்
@VelDhasVSM14 сағат бұрын
போண்டா ரொம்ப சின்னதா இருக்கு அண்ணா
@MrsRajendran19 сағат бұрын
போண்டா தயாரித்து சாப்பிட்டுக்கலாம்என்று நினைத்தால் ஏமாந்துவிடு வீங்க!!பிடித்து வைத்த உருண்டைகள்ஏற்கெனவவயிற்றுக்குள் போய் விட்டிருக்கும் 🤣🤣🤣
@TeaKadaiKitchen00718 сағат бұрын
அதான் உண்மை சிஸ்டர் 😀😀😀
@srividya-g9p19 сағат бұрын
Hi sir you never send us whatever veg recipes you prepare 😂😂😂
@TeaKadaiKitchen00718 сағат бұрын
anupiduvom mam 🎉🎉
@venkyranganathan872913 сағат бұрын
பஜ்ஜி மாவுக்கு சோடா உப்பு போட வேண்டியது இல்லையா 🙏
@sankariesha374517 сағат бұрын
கோலியவிட பெரிசா இருக்கும், டூமாங்கோலினு பேர். ரோம்ப அழகா குண்டா இருக்கும். Seven stonesku கல் அடுக்கி வச்சிட்டு, ரப்பர் ball வச்சி அடிச்சி விளையாடுவது மாதிரி.......... கோலி எல்லாம் ஒரு ரவுண்டு வரைஞ்சி அது உள்ள வச்சிட்டு, டூமாங்கோலியால strike பண்ணி விளையாடுவோம்.
@SudiRaj-1952316 сағат бұрын
பார்த்தேத்திருக்கேன்!! சாப்பாடு நேரம். வந்தும் Continue பன்றாங்களே பாவம் என நினைக்கிம் போது கிடைக்கிற gap. ல டிரௌசர் பாக்கெட் ல இருந்து என்னத்தயோ அவல் போட்டுக்கடலை இதுதான் வேற கிடைக்காது )வாயில். போட்டுகொண்டு வீராட் கோலியாட்டம் நினைச்சு ஆட்டத்த fullfledge உடன் ஆடுவார்கள் 😂🤣😂🤣👍