டீக்கடை மசால் போண்டா சூப்பர் சார் 👌👌 நானும் பட்டாணி பருப்பு கடலை பருப்பு சேர்த்து தான் பருப்பு வடை செய்வேன் மொறுமொறுப்பாக இருக்கும்
@u.angayarkanniulaganathan666212 күн бұрын
எல்லா எண்ணெய்யும் சுத்திகரிக்கப்பட்டதுதான். செக்கு எண்ணெய்தான் நல்லது. போண்டா சூப்பராக உள்ளது. Nice receipe.🎉🎉
@TeaKadaiKitchen00712 күн бұрын
நன்றிகள் மேடம் அருமை.
@angukarthi817113 күн бұрын
அருமையான ரெசிபி தம்பி நன்றி நாங்கள் பட்டை கிராம்பு பவுடர்பன்னிசேர்ப்போம்வாசம்கமகம என்று மிக பிரமாதமாக இருக்கும் வாழ்த்துக்கள்
@premavathir81528 күн бұрын
Super recipe sir I will try this
@eswarishekar5013 күн бұрын
குளிருக்கேற்ற அருமையான சூடான வடை யம்மி யம்மி ரெசிபி சார்
@LathaLatha-w7b13 күн бұрын
Very nice masala bonda super annachi thankyou so much masal dosai sollunga annachi thankyou so much ❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@chandravijendran_613 күн бұрын
Good morning bro❤today nice sharing❤super recipe👌
@ARUNKUMAR_B.TECH-IT12 күн бұрын
Super recipe ❤
@paramsothyrajeevan463612 күн бұрын
Tea kadai butter cookies recipe podunko
@TeaKadaiKitchen00712 күн бұрын
ஓகே
@kalyaninarasimhan632213 күн бұрын
Supper nice alimai suvaiyo suvai
@hairunnisham217813 күн бұрын
Super
@jayshreeprasad495313 күн бұрын
👌👍 I shld try to get patani paruppu in Bangalore & make this Thank you
@TeaKadaiKitchen00712 күн бұрын
Most welcome 😊
@Manathai_Thotta_Samayal12 күн бұрын
Very nice sir 🎉🎉
@geetharani995513 күн бұрын
தம்பி வடைநன்றாக உள்ளது.எங்கள் வீட்டில் ஒன்னுக்கு ஒன்று என்ற அளவில் பருப்பை போட்டு வெங்காயத்தை நீள வாக்கில் போட்டு போடுவோம் தம்பி.அந்த வடையை சாப்பிட்டால் ட்டு இன் ஒன் வடை போன்று இருக்கும் தம்பி. இந்த போண்டா வடையும் பார்க்கவே அருமையாக உள்ளது தம்பி.சேர்மான பொருட்களை அரைத்து போட்டது சிறப்பு தம்பி. எங்கள் ஊர் பாண்டிச்சேரி.இன்று நல்ல வெங்காயம் கிலோ அறுபது ரூபாய்க்கு வாங்கினேன் தம்பி.சமையலுக்கு வெங்காயம் ,தக்காளி அதிகமாக சேர்க்கும் பழக்க வழக்கம் உள்ள நபர் தம்பி நான்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen00712 күн бұрын
சூப்பர் சிஸ்டர் அருமை
@rajasekarans485113 күн бұрын
Sir please put masal dosai maavu ingredients and how to make idiyappam at home
1980 அந்த மாதிரி காலகட்டத்தில் எல்லாம் கடலைபருப்புல தானே பருப்பு வடை போடுவாங்க இப்போது பட்டாணி பருப்பில் பருப்பு வடை போடுகின்றார்களே அது உண்மையா எது உண்மையான பருப்பு வடை ருசியை தரும்
@gmksamy1913 күн бұрын
கடலை பருப்பு தான் உண்மையான உன்னதமான பருப்பு வடை. அதன் சுவையே அலாதியானது.இப்போது விலைவாசியை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பன்றிகளுக்கு போடும் பட்டாணியை நாம் வடையாக சாப்பிடும் அவலம் அதுவும் பாம் ஆயிலில் பொரித்து....தமிழக அம்மாக்கள் விரும்பும் கோல்டு வின்னரரோ அரபு நாடுகளில் ஒரு முறை பொரித்த எச்சில் எண்ணெய் ஆந்திரப் பிரதேசம் துறைமுகம் வந்து ( India's edible oil hub Vijayawada அருகில்) சுத்திகரிப்பு செய்து கோல்டு வின்னர் என தமிழகத்தில் விற்க படுகிறது. மக்களே உஷார்...ஒட்டகம் பொரித்த எண்ணெய் என சாப்பிடும் போது நினைக்க வேண்டாம் 😢😢😢
@MrsRajendran13 күн бұрын
அந்தகாலத்தில்என்மாமனார் செக்குலஆட்டுன கடலைஎண்ணெய் கொண்டுவந்துகொடுப் பார்!! வழக்கமான டயலாக் ஒன்னு சொல்வார். வெளி நாட்டுகாரன்சத்தெல்லாம் எடுத்துக்கொண்டு வெறும் கோதுமை சக்கையதான் நம்மநாட்டுக்குஅனுப்பு றான். என்று 😢
@nagalakshmiravishankar400413 күн бұрын
எந்த எண்ணெய் வாங்குவது? எதிலும் கலப்படம் இருந்தால் என்னதான் சாப்பிடுவது? 😔
@Sahith-u7q13 күн бұрын
Pattaani. Paruppula thaan. Supper testtaa erukkum
@nagarasan12 күн бұрын
MY FEVRT RECIPE
@PrabaKaran-qe4ts13 күн бұрын
Enga ooru tirunelveli 95 rs onion
@srk836013 күн бұрын
Yammy yammy. 👌👌
@g.vsrinivasan277413 күн бұрын
Nice Send alloo bonda receipee
@muthukumaran368813 күн бұрын
பட்டாணிப் பருப்பு கிலோ - 60 ருபாய். கடலைப்பருப்பு கிலோ - 170 ருபாய் . கடலைப்பருப்பில் வடை போட்டால் வடை ஒன்று 30 ருபாய்க்கு விற்க வேண்டும். நம்ம மக்கள் வாங்க மாட்டார்கள். இதுதான் காரணம். தற்போது எங்கள் பகுதி ரேசன் கடையிலும் கடலைப்பருப்பு என்று கூறி பட்டாணிப் பருப்பையே வழங்குகிறார்கள்.
@FooDual13 күн бұрын
👌👌👌
@sathishkumarsathishkumar114311 күн бұрын
நான்தேரா பாலா பஜ்ஜி போடுங்க
@vasudevanbalachandran377212 күн бұрын
70 களில் போடும் கனம் குறைந்த கமுதி காரச் சேவு போடவும். கோதுமையில் போடும் இனிப்பு போன்டா ( பஞ்சம் போக்கீ உருண்டை என்று 70களில் சிவகங்கையில் கூறுவர்). 65களில் மதுரையில் இட்லி அம்மா கடைகளில் கிடைக்கும் sambar போடவும் - சிறிது மஞ்சள் கலந்த பிங்க் கலர் காய்கள் எதுவும் இருக்காது இட்டலி மேல் ஊட்ரீநால் சிறிது கட்டியாக இருக்கும் .
@TeaKadaiKitchen00712 күн бұрын
சேவு போட்ருவோம்
@neeldani74509 күн бұрын
பட்டாணி பருப்பில் ஒரே ஒரு முறைதான் வடை செய்து பார்த்தேன். வறவற என்று மென்னியைப் பிடித்தது.🙁மீண்டும் கடலைப் பருப்புக்கே வந்துவிட்டேன்.
@TeaKadaiKitchen0078 күн бұрын
ஓகே
@rajendranv104013 күн бұрын
நெய் கடலை போடுங்க
@TeaKadaiKitchen00712 күн бұрын
ஓகே கண்டிப்பாக
@sulthanghori148113 күн бұрын
pattani paruppu is not available here in Canada. What should I do?
@TeaKadaiKitchen00712 күн бұрын
kadalai paruppu than vera option
@rajadeepa194613 күн бұрын
கடலை.பருப்பு நல்லா ஊற வச்சி ஆண்டு உரலில் அரைக்கும் போது கொஞ்சம் வெங்காயம் சேர்த்து அரைத்து வெங்காயம்.ப மிளகாய் இஞ்சி பூண்டு தட்டி போட்டு சோம்பு கருவேப்பிலை சேர்த்து பத்மா பிசைந்து அப்படியே சுட்டு கொடுப்பாங்க பாருங்க எங்க அம்மா.அட அட.
@TeaKadaiKitchen00712 күн бұрын
சூப்பர்
@lakshmidhevaraj575512 күн бұрын
அண்ணா பட்டாணி பருப்பு வடபருப்பு இரண்டுக்கும் வேறுபாடு என்ன என்று சொல்லுங்கள்
ஒரு பாட்டு😂 ஏதோ ஒரு படத்துல நாகேஷ் பாடுவார்! சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான் 😂க.பருப்பு வடை வடை தான் பட். பரு ..வடை பட். பரு. வடை தான்👍😂🤣🤣😂