இதுவும் கடந்து போகும்..|| Writer S. Ramakrishnan Ultimate Speech || Speech King

  Рет қаралды 175,491

Speech King

Speech King

Күн бұрын

இதுவும் கடந்து போகும்..|| Writer S. Ramakrishnan Ultimate Speech || Speech King
#s_ Ramakrishnan #motivationalspeech #speechking
Click here to bit.ly/Subscrib...
For all Breaking News and Kollywood updates, Speech King will be the one Stop Digital Channel
Clicke here to also watch :
Barathi Baskar : • வீட்டிற்கு ஒரு அறம் வள...
Parveen Sultana : • மனிதர்களிடம் கவனமாக இர...
Jayanthasri Balakrishnan : • விழுந்து பார் ! விழுந...

Пікірлер: 172
@mohamedameen6180
@mohamedameen6180 3 жыл бұрын
இப்போது நேரம் சரியாக இரவு1.11 ரமளான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் -இரவில் விழித்து இறை யருள் வேண்டி வணக்க வழிபாட்டில் இருக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது-இருந்தாலும் முழுபேச்சையும் கேட்டு மற்ற நண்பர்களுக்கும் அனுப்ப வேண்டுமே என்ற யோசனையில் முழுமையாக கேட்டேன். நட்பு-- பிசிராந்தையார் - மறக்கமுடியாதே அதுவும் தமிழ் இலக்கியச் சான்று தான் என்பது என் எண்ணம்.--மிகச்சிறந்த கதைசொல்லிக்கு --வாழ்த்துக்கள் ஆயிரம். வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி.சந்திக்கலாம் பிரிதொருநாள்- இறை வாய்ப்பளித்தால்.
@jeevarathinam9464
@jeevarathinam9464 3 жыл бұрын
இப்படி ஒரு இலக்கிய படைப்பாளியை கொடுத்த, இறைவனுக்கு நன்றி ,உயர்திணை அஃறிணை அசைவுகளை அனு அணுவாக ரசித்து அதன் ஊடே பயணம் செய்து ரசித்து ருசித்து, அனைத்து அனுபவங்களையும் அள்ளி கொடையாக கொடுத்துக்கொண்டு இருக்கும். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி🙏
@raviponniah
@raviponniah Жыл бұрын
piramaadham sir , enakku solla theriyala neenga arumaiyaa solliteenga
@ramsubramanian2618
@ramsubramanian2618 11 ай бұрын
Super comments.
@ramsubramanian2618
@ramsubramanian2618 11 ай бұрын
Super comments.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
அனைத்து கோணத்திலும்...யோசிக்க கடவுளின் வரமாய் அமைஞ்சிருக்கு சார்
@mubarakm8487
@mubarakm8487 3 жыл бұрын
உங்களது அந்த காயம் உண்டாக்கிய நபரை இரயிலில் சந்தித்ததை உங்களது புத்தகத்தில் படித்திருக்கிறேன்
@kjamesprabha2628
@kjamesprabha2628 2 жыл бұрын
o
@kjamesprabha2628
@kjamesprabha2628 2 жыл бұрын
ô
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 3 жыл бұрын
எல்லாரும் செத்து போவாங்க.
@meenam4378
@meenam4378 3 жыл бұрын
சுவர்களின் கதைகளை கேட்கும் பெண்களுக்கு சுவர்ளுடனே வாழ்ந்திட முடியும் ஆனால் ஏதோ ஒரு ஏக்கம் அவளுடனே ஆர்பறித்து கொண்டுதான் இருக்கின்றன.
@meenam4378
@meenam4378 3 жыл бұрын
நன்றி
@Rajendran9191
@Rajendran9191 2 жыл бұрын
எப்பொழுதுமே உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது மனதிற்கு அருகில் தென்றல் வருடுவது போன்ற செயல்க
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
உண்மை
@saravanans685
@saravanans685 3 жыл бұрын
எஸ்.ரா எழுத்துக்கள் எனக்கு உயிர்.
@rajalakshmichairmansamy9130
@rajalakshmichairmansamy9130 2 жыл бұрын
Yes to me also
@GurusamyGurusamy-tc1ky
@GurusamyGurusamy-tc1ky 3 ай бұрын
நீண்ட உரையில் ஆங்காங்கே.....இதயத்தை வருடும் உணர்வுகள்..
@schitra340
@schitra340 3 жыл бұрын
அருமை ஐயா.... பெண்களின் மன உலகை இதை விட மிகச் சிறப்பாக யாராலும் கூறமுடியாது...நன்றி...நன்றி.
@srinivasanrajendran7624
@srinivasanrajendran7624 3 жыл бұрын
சோகத்தில் இருக்கும்போது-மனதை பதப்படுத்திய நல்ல பேச்சு🙏
@korakernaturals2360
@korakernaturals2360 2 жыл бұрын
பெண்கள் இப்போது எல்லாம் ரொம்ப advantag எடுத்தகறாங்க சார்
@RameshRamesh-cf7ln
@RameshRamesh-cf7ln 3 жыл бұрын
சமூகத்தின் கண்ணாடியாக பேச்சு.
@sathiyaseelankaruppasamy9823
@sathiyaseelankaruppasamy9823 3 жыл бұрын
இன்னிக்கு தான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது. அருமை. அருமை.
@rajalakshmipannerselvam1366
@rajalakshmipannerselvam1366 3 жыл бұрын
இப்படி எல்லாம் யோசிக்க எப்படி முடிந்தது? நன்றி நன்றி நன்றி
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 3 ай бұрын
செம்மொழித்தமிழின் இன்சுவை தண்நீர் விழும்அருவியின் சாரல் இனபத்தேன் வந்து பாயுது காதினிலே. கருத்துக்கள். அறிவுரைகள் வாழ்வில் நிகழும் ஆனால் 26:56 உட்பொருளை உணராத மனிதனை சிந்திக்க வைக்கும் சொற்கள் நிறைகுடம் தளும்பாது தடுமாறாத சொற்கோவையின் சொந்தக்காரரே. வாழ்க பல்லாண்டு
@draja9170
@draja9170 3 жыл бұрын
துக்கச் சம்பவங்கள் என்றும் மறந்துபோவதில்லை. உங்கள் பேச்சில், எழுத்தில் மெல்லிய சோகம் உலவிக் கொண்டேயிருக்கிறது. விகடனில் வெளிவந்த அக்கதையை படித்திருக்கிறேன் சிறப்பு சார்
@viswanathanviswa966
@viswanathanviswa966 3 жыл бұрын
காலம். எவ்வளவு.மர்ம்மானது.....
@mathumoli3921
@mathumoli3921 2 жыл бұрын
Unmai than sir valkai muluvathum oyamal samaithu tharukirom annal penkalai oru porulaga kuda mathipathu illai. Varudam muluvathu samaikitom ethavathu oru nal sapadu sari illai endral athi poruthu kolvathu illai udane migavum asingamaga thittuvanga. Ennaku migavum varutham Aya. Avarkalai porutha varai avarkalin andrada thevaikalai niraivetra kasu vangatha oru adimai thevai avalavuthan. Kulanthaikalukakathan matum than poruthukolkirom. Valkai valave virupam illai very Vali illamal than valnthukondu irukirom.
@nagalakshmis3152
@nagalakshmis3152 3 жыл бұрын
அ௫மை சாா். என் மகன் இறந்த அன்று நானும் நினைத்த ஒன்று. சோகம் எப்போதும் உணவினால் குறைகிறது. உப்பு ம் தண்ணீ௫ம் இறங்க இறங்க உள்ள ம் ஆறிவிடும். ஆனால் வடு இ௫ந்து உ௫த்தும் . பெண்கள் களின் மேன்மை யை உரக்கச் சொன்னீா்கள் வாழ்த்துக்கள்🎉🎊
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 3 ай бұрын
உண்மைதான் அண்ணா.பசி வளியது.!🙏
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
அற்புதம்...
@moorthyvellore
@moorthyvellore Жыл бұрын
தங்களின் யதார்த்தமான பேச்சை கேட்டுக் கொண்டே கண்ணீரில் நனைந்து நெகிழ்ந்தேன்.
@srk8360
@srk8360 3 жыл бұрын
மிகவும் அருமை யான பேச்சு......👌🙏💐💜
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
நுட்பமான உணர்வுகளை உணர்த்தும் பேச்சு🙏
@arumugamarumugam-t7k
@arumugamarumugam-t7k Ай бұрын
சார் சாமிநாத சர்மா புத்தகங்கள் நான் படிக்க தேவை . அனுப்ப முடியும் என்றால் தகவல் தரவேண்டும் சார்
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Nandri nandri ayya
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 ай бұрын
மிகவும் அருமையான கதை விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்களுடன்
@santhanamn3771
@santhanamn3771 3 жыл бұрын
It's really nice 😊 sir
@pandimeenatchi3721
@pandimeenatchi3721 3 жыл бұрын
Ingu pengal ulagam veedu kanavan kulanthai avarkal virupam sutriye irukirathu.piditha unavu saappittu vathu ooivu eduppathu. Nanparkal ellam ella pengaluku amaivathilli.appadi amainthavarkal. Punniyam seithavarkal.. 😢😢
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
நல்ல மனதை வருடும் அருமையான கதை உடன் பெண் என்னும் தேவதை பற்றிய பேச்சு
@kandasamysampanthar3786
@kandasamysampanthar3786 3 жыл бұрын
That is human Sir, only problem is that humanity is not well understood. You are at least try to make it simple Sir.
@jeyanthik8861
@jeyanthik8861 3 жыл бұрын
நல்லவர் நீங்கள்.. அதான் நல்லபடியா யோசிக்கிறீங்க.?யோசிக்க வைக்கிறீங்க.
@kalaihensi3798
@kalaihensi3798 Жыл бұрын
@kalaihensi3798
@kalaihensi3798 Жыл бұрын
ரர்
@kalaihensi3798
@kalaihensi3798 Жыл бұрын
@kalaihensi3798
@kalaihensi3798 Жыл бұрын
@kalaihensi3798
@kalaihensi3798 Жыл бұрын
😊
@smani8494
@smani8494 Жыл бұрын
பெண்கள் மீது நாம் செய்ய வேண்டிய அன்பு பற்றி கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி M.Subramanian
@prabu67
@prabu67 3 ай бұрын
I borrowed money from my friend. I couldn't pay back. 25 years gone. I stopped borrowing money for the past 24 years.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இயல்பான பேச்சு சமவெளியில் ஓடும் ஆறுபோல் பேச்சு இயல்பாய் இருத்தல் உங்களின் தனித்தன்மை அகந்தை இல்லாத உரை யாண்டு பெற்றனை நீர்..வாழ்க பல்லாண்டு.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
மறதி இயற்கை கொடுத்த வரம்.மறதி இல்லையென்றால் மனிதன் எல்லா எண்ணங்களையும் சுமந்து கவலையில் வீழ்ந்து அழிந்து போவான்.
@muthiaha7770
@muthiaha7770 2 жыл бұрын
Super story sir. Dedicated for women
@kulandaisamy6724
@kulandaisamy6724 5 ай бұрын
😁☘️20:45 - IF A WOMAN - MOTHER , WANTS HER OWN - SHE MUST SEND HER SON TO WORK AT THE AGE OF FIVE - [ AVVAIYAAR - AINTHIL VALAIYAATHATHU , AIMBATHIL VALAIYAATHU ] - I HAVE A WITNESS IN CHENNAI - A SON WHO DID MORE THAN SHE WANTED .☘️😁 Thank you.
@mrewilson106
@mrewilson106 3 ай бұрын
The story is A Small, Good Thing by Raymond Carver
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Pirivai patri neengal pesum pothu kankal muluvathum kanneer Arumaiyana speech.... Thank you
@chokkalingampandian993
@chokkalingampandian993 3 жыл бұрын
ஆரம்பித்த உடனேயே அனைவரையும் கட்டிப்போட்டு விடுவீர்கள் ஐயா
@vijayas5269
@vijayas5269 2 жыл бұрын
மிகச்சரியாகச் சொன்னீர்கள் எஸ்ரா நமக்குக்கிடைத்த பொக்கிஷம் சிறந்த எழுத்தாளர்..பேச்சாளர்...கதைசொல்லி..
@hemaashok5400
@hemaashok5400 3 жыл бұрын
Super sir..unmai
@muthupandian3348
@muthupandian3348 3 жыл бұрын
மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்
@prabakars3442
@prabakars3442 3 жыл бұрын
கடவுள் ஒருவன் மட்டும் தான் என்று எல்லோரும் எண்ணிக்கொள்கிறார்கள். அது உண்மை அல்ல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கண்ணனுக்கு தெரிவர் இன்று ஏன் கண்ணக்கு தெரிந்தர்...
@tsenthilkumar316
@tsenthilkumar316 Жыл бұрын
Sir, உங்களின் யதார்த்தமான பேச்சு ,உங்களின். உரையை ஒரு நாளும் பாதியிலேயே நிறுத்தி விட்டு போக மனமில்லை ஒரு நாளும் ஒவ்வொரு கதையிலும் நம்மை(என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது,,நீங்கள் இலக்கியத்திற்க்கும் ,எங்களுக்கும் கிடைத்த வரம்❤❤❤❤
@vijayanand895
@vijayanand895 11 ай бұрын
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Vanakkam sir Arumayana story Ennudaya miga periya aasai indha oonjal
@SivaKumar-bm5fd
@SivaKumar-bm5fd 3 жыл бұрын
Supper sir I
@mariappansiva8900
@mariappansiva8900 3 ай бұрын
The matter like this happened in tuticorin also
@Devi-cc4pd
@Devi-cc4pd 3 жыл бұрын
Ungal karuthukkal migavum arumai but nimadhiyai video vai parka vidadhu yeno oyamal advertisements very irritating
@kannana4954
@kannana4954 2 жыл бұрын
Super sir ,jovially you have narrated the stone pelted incident
@josephklp13
@josephklp13 3 жыл бұрын
Fantastic my friend
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ 3 жыл бұрын
அருமை அய்யா
@vigneshmurugan3513
@vigneshmurugan3513 Жыл бұрын
என் சிந்தனையில் புதுமையை விதைத்த சிற்பி.....
@santhakumariparthasarathy3439
@santhakumariparthasarathy3439 3 жыл бұрын
Avalukenru oru Verdi miga Arpudham sir🙏
@shivabharathia8525
@shivabharathia8525 3 жыл бұрын
சிறப்பு... மிக சிறப்பு 👍 நன்றி அய்யா 🙏
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Correct sir,forgetting is sometimes a gift, but remembering we forget
@Sakthiiiii
@Sakthiiiii Жыл бұрын
Sir, You are a Gem of tamil society ❤
@nvshanmugam8172
@nvshanmugam8172 9 ай бұрын
செட்டிநாடு பகுதியில் துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு டிபன் கொடுத்து, காபி கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உண்டு.
@vandanarajanikanth529
@vandanarajanikanth529 3 жыл бұрын
Veedu innum enakku kidaikavillai veedu I am mageswari 36 years old
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
விரைவில் கிடைக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் மகளே. நம்பிக்கையோடு காத்திரு மகளே.
@karthicks8253
@karthicks8253 3 жыл бұрын
Viraivil kedaikum amma
@SdavidSdavid-rk6bo
@SdavidSdavid-rk6bo Жыл бұрын
உங்களுடைய நாவலைப்படித்த பிறகு நான் ஒரு சிறு கதை எழுதினேன் அண்ணே.
@baskaranvasuki975
@baskaranvasuki975 2 жыл бұрын
Good
@anjalikumar448
@anjalikumar448 3 жыл бұрын
Neejam veedu pengalin perinpa kanvu...
@venkatesank.s4708
@venkatesank.s4708 3 жыл бұрын
SUPER speech
@akashsivakumar3450
@akashsivakumar3450 11 ай бұрын
Ungalai neradiyaga oru murai santhithapothu..ungal kalkalil thottu vananginen ungal karuthukal kettapothu..
@murugank8644
@murugank8644 Жыл бұрын
பேரறிஞர் என்று கேள்விப்பட்டிருகுகிறேன் உண்மையான- பேரறிஞரின் பேச்சுகளை கேட்பதற்கு வரம் வாங்கி வந்துள்ளேன்.இந்த பூவுலகின் பொக்கிஷம் நீங்கள்
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
கண்ணீர் வருகிறது சகோ✍️
@danieln8265
@danieln8265 Жыл бұрын
Ĥartless😅people making money KZbin also.put advertising in between.
@millionaire6998
@millionaire6998 2 жыл бұрын
அற்புதமான பேச்சு, என் சிந்தனயை மாற்றிய உரை
@SeKattam
@SeKattam 2 жыл бұрын
Mr.S.R. 👏👍 Thank you 🙏
@ogomprakash2995
@ogomprakash2995 3 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
@nvmani1359
@nvmani1359 11 ай бұрын
மிகவும் ரசித்து கொண்டு கேட்டேன். அருமை அருமையக இருந்தது உங்கள் பேச்சு
@veilraj8779
@veilraj8779 Жыл бұрын
சமிபத்தில் 2023-9-6 புதுமையான உணர்வு இந்த பேச்சு
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 ай бұрын
Excellent sir arts always teach us about humanity waiter thittalam because most of the hoteliers are so arrogant and we are paying money but I agree with your opinion about mother wife sister and all
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 3 жыл бұрын
My favorite writer 🔥🔥🔥
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
பல சிறைகளை தாண்டியே நான் நாணாக இருக்கிறேன்
@marimuthur8291
@marimuthur8291 3 жыл бұрын
Thank you professor
@thangarajsivapathasekaran9083
@thangarajsivapathasekaran9083 3 жыл бұрын
Very nice .
@Omalur_New_Town
@Omalur_New_Town 3 жыл бұрын
Excellent sir.
@boomi1314
@boomi1314 2 жыл бұрын
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள்
@srameshram7334
@srameshram7334 3 жыл бұрын
Super sir
@sruthi-wo2id
@sruthi-wo2id Ай бұрын
Everybody doesn't act the same way.
@rajooraj484
@rajooraj484 Ай бұрын
Cannot accept all topics
@ShivanyK-n3m
@ShivanyK-n3m 8 ай бұрын
Wat book
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
அறிவியல் உலகத்தில் ஆண்டவனைப் படிப்பதும் பழசை பேசுவதும் ஒரு மூடத்தனமான செயல் என்று உணருங்கள்
@MCSPrakashV
@MCSPrakashV Жыл бұрын
Ariviyalum aadavanai padipathum veru veru pathai alla irandume ore pathai than.irandum kadavulai nokki selgirathu.utharanamaga, yen thaneer kothikurathu endra kelviyai kekiren endru vaithukollungal. 1.ariviyal solvathu: Yen yendral vepathinal soodu yetrapattu 100 celcius vanthathinal thaneer kothikirathu. 2.irai namibikai sollvathu: Yen yendral enakku tea vendum. Irandume tanneer kothikirathu enbatharkana patil than.irandum Muranpada theriyavillai maaraga kooduthal Thagavalai tharugirathu.
@mrewilson106
@mrewilson106 3 ай бұрын
Lovely Sir, Thank you so much 🙏
@SyedAli-zg4kj
@SyedAli-zg4kj Жыл бұрын
Superb. Hats off Ramakrishnan Sir. Outstanding
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
அருமை சார்
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
மிகவும் ௮ருமை வாழ்க்கை யின் ௭தார்த்தங்கள் மனிதனை பக்குவப்படுத்தும்
@selvar4802
@selvar4802 3 жыл бұрын
எஸ் ரா. ❤
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
The best real storyteller. Best care taker of the society.God bless
@selvamramasamy4184
@selvamramasamy4184 3 жыл бұрын
Wonderful speech.
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 Жыл бұрын
அருமையான பதிவு. பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
மிக யதார்த்தமான பேச்சு..! நன்றி ஐயா.
@gulamgulam2493
@gulamgulam2493 3 жыл бұрын
superhansfguru
@banurajamani5801
@banurajamani5801 3 жыл бұрын
Thankyou sir
@anbum_aranum
@anbum_aranum 11 ай бұрын
❤அருமை
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@meenakshisundaramperumal2389
@meenakshisundaramperumal2389 11 ай бұрын
நோக்கரிய நோக்கே நுணக்கறிய நுண்ணுணர்வே ❤❤❤
@nknkarunakaran703
@nknkarunakaran703 3 жыл бұрын
Super
@drk.ramasamy534
@drk.ramasamy534 Жыл бұрын
Sir thank you🙏🙏🙏 Cake story I am wheeping
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 3 жыл бұрын
Thank you sir
@malathikumar845
@malathikumar845 3 жыл бұрын
🙏🙏🙏
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 46 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН