"இவ்ளோ சிரிச்சு பேசினாலும் எனக்குள்ளயும் சொல்ல முடியாத வலிகள் இருக்கு!" - Revathi Sankaran Opens Up

  Рет қаралды 114,351

Aval Vikatan

Aval Vikatan

Жыл бұрын

#hilarious #pattivaiththiyam #aishwaryaraibachchan
"இவ்ளோ சிரிச்சு பேசினாலும் எனக்குள்ளயும் சொல்ல முடியாத வலிகள் இருக்கு!" - Revathi Sankaran Opens Up
Sponsor Link:
Admission Opens for 2022 - 2023 batch
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
Credits:
Host : Jinnadhattan
Producer : Anandaraj
Camera : Karthick.N, Priyan
Edit : Muthukumar
Executive Producer : Anbarasi
Do Watch Our Latest Videos:
"Husband-அ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள...!" - Revathi Sankaran Couple Interview
👉 • "Husband-அ விட அதிகமா ...
ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! -Kannagi -யின் மயான வாழ்க்கை...
👉 • ஒரு நாளைக்கு 12, 13 பி...
“ரெண்டு முறை கரு கலைஞ்சுடுச்சு; நான் எடுத்த அந்த திடீர் முடிவால...!” Singer Sujatha Mohan Exclusive
👉 • “ரெண்டு முறை கரு கலைஞ்...
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en

Пікірлер: 153
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 Жыл бұрын
ரேவதி அம்மா பேட்டியைபார்த்தாலே ஒரு உற்சாகம் தான்....தொடரட்டும் உங்கள் பேட்டி
@SivaKumar-fl9yd
@SivaKumar-fl9yd 2 ай бұрын
Amma neenganeenda walangaludan wallwangu wazha Eraivanidam prarthikindrayn ma thank u ma
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
நடிகை பானுமதி அம்மாவுக்கு அஷ்ட வர்த்தினி பட்டம் பெற்றவர் அடுத்து உங்களுக்கு தான் அம்மா 💞 மிகவும் பொருத்தம் 👍👍👏👏💕💕💕💕
@rosisundar2783
@rosisundar2783 Жыл бұрын
பொருத்தம் 😊
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
@@rosisundar2783 🙏
@sumathi871
@sumathi871 10 ай бұрын
Achi Manorama avargalum ninaivuku varanga
@shanthih9780
@shanthih9780 6 ай бұрын
Adhu Ashta avadhani not vardhini😢
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 Жыл бұрын
அம்மா எப்படியம்மா இவ்வளவு திறமை கடவுளின் அற்புத படைப்புகளில் நீங்கள் ஒருவர் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே எல்லோருக்கும் உற்சாகம் பிரமிப்பு அம்மா என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா அம்மா
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
என்ன ஒரு அழகான உச்சரிப்பு ma'am.. நீங்களும் உங்கள் தமிழ்ப் பேசும் அழகும் அறிவும் திறமையும் வாழ்க !
@heavenmoison9273
@heavenmoison9273 Жыл бұрын
இந்த வயதிலும் ரேவதி அம்மாவின் குரல் இறைவன் கொடுத்த வரம்.... வாழ்த்துக்கள் அம்மா.
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
நீங்கள் இன்னும் நூறு வருடங்கள் வாழ வேண்டும். நீங்களே ஒரு இனிய பாடல், உங்கள் வாழ்க்கை நல்ல பாடம்.
@lathababu3107
@lathababu3107 Ай бұрын
தங்களின் உரையாடல் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா. வணங்குகிறேன்.
@sulochanaanantharaman5322
@sulochanaanantharaman5322 Жыл бұрын
What an amazing lady, such an inspirational women. The way she talks about her experience, childhood memories and her dressing sense. Luv you amma
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவி பாடும்.. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை....👏❤️🌹💐🙏.
@padmavathya9413
@padmavathya9413 Жыл бұрын
Amazing. What an understanding of life!.Really praiseworthy. All these principles are to be cherished and followed. Thank you very much, Vikatan team.And also to the versatile personality of dear Mrs.Revathy Sankaran.
@sujathas4786
@sujathas4786 Жыл бұрын
What a multi talented extra ordinary beautiful mom love my sweet revathy sankaran mam
@harinima6850
@harinima6850 Жыл бұрын
ரேவதி அம்மா பேச்சைகேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@mokshithag13
@mokshithag13 Жыл бұрын
0ppp
@mokshithag13
@mokshithag13 Жыл бұрын
0pp
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
ரேவதி அம்மா ஜின்னதனின் உரையாடல் எப்பவுமே மகிழ்ச்சி தரும் அவள் விகடனில்.கண்தானம்,உடல் தானம் பற்றிய பாடல்கள் மிக அருமை.அவரின் பன்முகத்திறமை விருதுக்குரிய ஒன்று.உங்கள் இருவரின் பேச்சு எப்பவும் எனக்கு பிடிக்கும்.பல தடவை காணொலி பார்த்தேன்.பதிவின் முடிவில் மிக அழகாக, யதார்த்தமாக வாழ்க்கை போக்கை எடுத்து சொன்னது அவரின் அறிவிலும் அணுகு முறையும் முற்போக்குதன பார்வையை பிரதிபலிக்கிறது.இன்னும் அவரது திறமைகளை ரசிக்க விரும்புகிறேன்.அவள் விகடனிடம் ரேவதி அம்மாவிடம் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன்.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 Жыл бұрын
❤❤❤❤
@Viji672
@Viji672 Жыл бұрын
80 vayathilum alagum kural inimaiyum maravae illai.super amma.
@shammyc6329
@shammyc6329 Жыл бұрын
What a beautiful interview enjoyed it
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு சூப்பர் மா
@shalinisanthanam9250
@shalinisanthanam9250 Жыл бұрын
What a talented person she's.... great to listen to her.... long live Revathy amma... our prayers to her and thank u so much brother....
@susheelakesavan3031
@susheelakesavan3031 Жыл бұрын
Such a beautiful and cute lady. Iam very much impressed with Her motivational quotes and positive thinking. MAY BABABLESS her Always
@venuss431
@venuss431 Жыл бұрын
Love you Revathy ma.I feel so happy whenever I listen to you.Multi talented at the same time down to earth.you are my role model and iam trying to learn a lot from you. Enjoyed watching this interview. Sandhya padmanabhan
@divyasekar2012
@divyasekar2012 Жыл бұрын
Mam, you are just mind blowing with ur super positive attitude. So Happie to see you being so Happie and positive.🥰 Would wish to meet u once😊 . Good vibes 🤗
@karathikjanani
@karathikjanani Жыл бұрын
I am always impressed your advice madam I am also positive person sometimes my mind distracts I will watch your speech madam thank you so much 🙏
@ranjeetavel
@ranjeetavel Жыл бұрын
Revathimma, unga 'Nanbargale, nanbargale' and 'Manidhar enbavan' songs........hats off ! 👌👏
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 Жыл бұрын
மீனாட்சி சேஷாத்ரி யை நீங்கள் பேட்டி எடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது அந்த காணொளியை நான் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது தேடுகிறேன் அது கிடைக்கவில்லை
@vijipazhani1915
@vijipazhani1915 Жыл бұрын
Amma please act ma.Really you are God gift ma.Wonderful heart touch your song. Very very nice ma.
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 Жыл бұрын
She is pretty cool and talented voices beautiful
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 Жыл бұрын
Thank you
@giridhark.r5832
@giridhark.r5832 Жыл бұрын
08:00 Aishwarya rai
@renukavasudevan3771
@renukavasudevan3771 Жыл бұрын
Mam ur voice is so cute u r a multi talented woman No one replace u mam
@idesignboutiquesrividya
@idesignboutiquesrividya Жыл бұрын
All 4 videos with lots and lots of informations... u r all precious amma. U r my inspiration from my childhood. Always like ur character dressing mehendi and more....
@Brilliantideas19
@Brilliantideas19 Жыл бұрын
Amazing 👏..searching myself...what I am going to do at my older age..
@radharamesh3860
@radharamesh3860 Жыл бұрын
Sooooper Amma... ❤ Vazhndha ungala madhri vaazhanum
@mathidevi6221
@mathidevi6221 Жыл бұрын
Super amma melting 😍 ❤ 💕
@lakshmiashok7191
@lakshmiashok7191 Жыл бұрын
Wow! this song from the Sound Of Music is one of my favourite quotes to many of my friends whenever required. I am so happy that you also think the sane way as I do. Lovely interview. Love to meet you in person from far away Holland. God bless you.
@balasubramanianr538
@balasubramanianr538 8 ай бұрын
உங்க பேச்சை கேட்டால் புத்துணர்வு வருகிறது.Madam.
@sebastianwinifreeda8263
@sebastianwinifreeda8263 2 ай бұрын
அம்மா வணக்கம் நீங்கள் என்ன படித்தாலும் பழைய காலத்து கதைகளும் அப்போது நடந்த கலாச்சாரங்களும் சொல்லி நடித்தாலும் எவ்வளவு மிர மாதம் என்றுமே நித்திக்கும் தித்திக்கும் நிகவுகளாக வே இருக்கின்றது என்று மே மறக்க முடியாது அம்மா வாழ்க அம்மா உங்களுக்கு இறைவனது ஆசீர்வாதமே வாழ்க அம்மா வாழ்த்துக்கள் அம்மா🌹👃💗🌹👃
@maheswarimathialagan1983
@maheswarimathialagan1983 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா!!!
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Arumai amma appa all souls greeting thanks 🙏🙇
@sana_time
@sana_time Жыл бұрын
Ammavai paarthadhum n college days niyabagam vandhuduchu Qaied e millath govt arts college cultural days ku amma vandhu irundhaanga Amma & yenga principal Dhamayandhi madam rendu perum nalla thozhigal nu sonnanga Amma n kannathai pidithu yenna azhagu da nu sonnaanga Naa handicap nu terunjadhum romba varuttapattaanga Nalla padi nalla varuvenu sonnadhu naan marakkala Ammavin aasirvaadhangalaal Naan inru govt school teacher
@raghulkarthick6191
@raghulkarthick6191 Жыл бұрын
Expecting more vlogs from Mrs.shankaran.. pls don't stop doing vlog with her.
@chandrasekarshanthi6534
@chandrasekarshanthi6534 Жыл бұрын
awesome..thanks for the best positivity
@cmmnellai3456
@cmmnellai3456 Жыл бұрын
Sema talented.. madam....
@patrickroshan3066
@patrickroshan3066 5 ай бұрын
ரேவதி அம்மா பேச்சை கேட்டாலே ஒரு சந்தோஷ்சம்
@arjunvennila105
@arjunvennila105 Жыл бұрын
வணக்கம் நண்பரே இன்னும் நிறைய பேட்டி எடுத்து எங்களுக்கு பதிவாக தரவும். அம்மா வணக்கம் தங்களின் பேச்சுப் மனதுக்கு எம்மை மறந்து சந்தோஷமாக உள்ளது நன்றி.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 ай бұрын
Amazing self-confidence and practised to digest ill-treatment in what ever manner...
@mdgaffar
@mdgaffar 9 ай бұрын
Host JinnaDhattan is very much lucky who interviewed multi talented gem Revathi Amma. Revathi Amma is multi talented like another multi talented gem P Bhanumathi Amma.
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 Жыл бұрын
அருமையான பதிவு
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 6 ай бұрын
Positivity is spead over all along with madam. Nice creature by God.
@habibunisha8615
@habibunisha8615 Жыл бұрын
She is so positive, 😍
@JK-fn7gv
@JK-fn7gv Жыл бұрын
Very nice thank you Amma
@sakthixerox8666
@sakthixerox8666 Жыл бұрын
Great amma vazga vallamudan madam
@jayanthivelpari8439
@jayanthivelpari8439 Жыл бұрын
அருமை அருமை அம்மா
@user-jb3kh9ys9s
@user-jb3kh9ys9s 9 ай бұрын
No words to appreciate your talent maa. I love you ma'am ❤
@parameswaran-9217
@parameswaran-9217 8 ай бұрын
Hon ble Revathy Amma Spero super past thinking has been brought by your speech,song,action etc really I great happy feeling of Tamil,Tamilnadu so on ofcourse I am in Kerala but feeling I in Tamilnadu and brillient Tamil humour etc I wish you and Sri Sankar must live long long years just to make happy all Tamilians i.e. tku.
@chitrakumar110
@chitrakumar110 Жыл бұрын
Mam u r extraordinary multi talent person ,oh god what song
@hiqe3908
@hiqe3908 Жыл бұрын
Fantastic, amazing, excellent
@mithunsiva4314
@mithunsiva4314 Жыл бұрын
Soo cute Amma. Love you so much 💗
@rohith5704
@rohith5704 Жыл бұрын
Reavathy ammava peeti eduka oru nal pathathu sir avanga talente vera level sir neraya videos podunga sir 😊
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 Жыл бұрын
அம்மா தினமும் உங்களை பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள்
@kriyaweddingandsangeetchor1670
@kriyaweddingandsangeetchor1670 Жыл бұрын
Really superb! Well done. I am your fan
@lrjboobalan277
@lrjboobalan277 Жыл бұрын
ரேவதி அம்மா பேட்டி சிறப்பு😀
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
I totally agree with her concept. Children come out as per to our wish. Parents have the commitment and responsibility of taking care of them. But not the children have commitment of taking are of their parents.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Smt Revathy Sankar ! Vanakkam namaskaram vaazhga
@samiraparveen1718
@samiraparveen1718 Жыл бұрын
Really superb
@srk8360
@srk8360 Жыл бұрын
Excellent Ma'm..👏👏👏👏👏👌👌
@lills450
@lills450 Ай бұрын
Love you Revathi amma. God bless you with good health and peace. Long live amma, love you so much. Amazing lady, lost my everything and was disturbed by my inlaws. When I saw your videos i was astonished, now I am ok. Thanks amma. My everloving dream girl. I'm so happy about you, kutrala aruviele kulichadhu pole erukkudhu. Your motivational speech every female needs to lead a pleasant life. No more words to say anything. Perfect god made lady. Vaazhga pallandu.
@vijayasathish3142
@vijayasathish3142 Жыл бұрын
Great Amma 🙏
@lydialavanya6425
@lydialavanya6425 Жыл бұрын
Nature lives with you🌾🌿
@vijinila4152
@vijinila4152 7 ай бұрын
Mam super mam enna mathiri song Vera level mam evlo nalla social news my heart yours ❤
@rajeswaribalakrishnan5119
@rajeswaribalakrishnan5119 Жыл бұрын
Wow... Enna creativity
@jayanthis8365
@jayanthis8365 Жыл бұрын
எவ்வளவு பாஸ்டிவ்வா இருக்காங்க 👌☺️
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Amma love you so much amma live live greetings 🙏🙇
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 Жыл бұрын
செம song maa
@arathirdiana
@arathirdiana Жыл бұрын
So nice amma 🙏🙏👏👏
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 Жыл бұрын
அம்மா உங்களை மிகவும் ரசிக்கிறேன்
@haleemahalim7036
@haleemahalim7036 10 ай бұрын
I use to watch daily morning 7a.m.
@azrajameel7310
@azrajameel7310 Жыл бұрын
What a awesome lady.
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@fazilathfathima1401
@fazilathfathima1401 Жыл бұрын
superma neenga 🎉 #savesoil
@shivanikrishna1070
@shivanikrishna1070 2 ай бұрын
Revathi darling Amma Amma unga vazithan ennoda vazi
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
Multiple personality maa 😘 👍
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Жыл бұрын
👌🙏🙏🙏சுமிதா சுரேஷ்குமார்
@ananthiramamorthy6860
@ananthiramamorthy6860 7 ай бұрын
Superb.
@kajalakshmis4434
@kajalakshmis4434 Жыл бұрын
Thank you amma
@sumathis6162
@sumathis6162 Жыл бұрын
Super amma love you ❤❤❤
@Jbi92
@Jbi92 Жыл бұрын
About Aishwarya rai 8:01 - 8:22 ❤️
@jayanthrijay2417
@jayanthrijay2417 Жыл бұрын
Super song 🙏🎵
@user-jl6tp9su8h
@user-jl6tp9su8h 10 ай бұрын
Sema amma super
@sivacsuresh
@sivacsuresh Жыл бұрын
wow super
@vidyabalasubramanian4901
@vidyabalasubramanian4901 Жыл бұрын
Super Amma. 🙏
@ramakrishnankambayi9836
@ramakrishnankambayi9836 10 ай бұрын
Ammaaaa suuuper
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
Excellent kandanam
@koperundevivelmourougane1924
@koperundevivelmourougane1924 Жыл бұрын
Hats off ma🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Migavum nalla pesureenga 👍🏼
@punithavinith1383
@punithavinith1383 9 ай бұрын
❤my dear mam i love you mumy so much so cute you are my role madle very good pare like to see you one 🕐 time 🎉
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
Arumai amma
@samsam-os7ze
@samsam-os7ze Жыл бұрын
Mam neega periya skoler mam I love you mam
@tamilselvipartheepan7515
@tamilselvipartheepan7515 Жыл бұрын
Vera level madam
@andalganesan9335
@andalganesan9335 8 ай бұрын
Super super amma❤❤❤❤
@vasanthimadam4134
@vasanthimadam4134 Жыл бұрын
Great
@rathika4864
@rathika4864 Жыл бұрын
Hi..bro evangala..neeaya interview pannengge. Nalla jaaliya irekete avangalode pechetiran.paatima nalla alage.
@jayageetha8156
@jayageetha8156 Жыл бұрын
Super amma
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН
Лайфхак с лейкой 🚿
0:37
Сан Тан
Рет қаралды 3,5 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,7 МЛН