No video

Revathy Sankaran | திருவெம்பாவை பாடுவதால் இத்தனை பயன்களா? | மார்கழி மகோத்சவம் | Margali Special |

  Рет қаралды 49,803

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

மார்கழி மாதம் என்றாலே அது பக்தி செய்யும் மாதம் என்று தான் பொருள். இந்த மாதத்தில்தான் சிவனுக்குகந்த திருவாதிரையும் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. இந்த மாதத்தின் முப்பது நாள்களும் நாம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாடித்தான் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாகத் திருவெம்பாவையைப் பாடி வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரேவதி சங்கரன்.
#Thiruvempavai #Thiruppavai #Margali #Markazhi #Margazh
Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran | : bit.ly/3EFbJMC
Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami : bit.ly/3pJ0LiG
M.S.Bhaskar | நான் நம்புகிறேன். எனக்கு எல்லாம் நன்மையாகத் தான் நடக்கின்றன|#Vip | Spirituality : bit.ly/31GQlIC
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 63
@babyshalini6745
@babyshalini6745 Жыл бұрын
அம்மா... உங்களது தேன் குரலில் திருவெம்பாவை பாடி பதிவிடுங்கள் தாயே...
@manivanananpadmanaban2315
@manivanananpadmanaban2315 2 жыл бұрын
திருமதி ரேவதி சங்கரன் அவர்களையே நல்ல இசையுடன் கூடி திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை பாடவைத்து பதிவு செய்து வெளியிட வேண்டுகிறோம் அவரது குரலுக்கும் இணையாக தற்பொழுது யாராலும் பாட முடியாது
@Vedanarayanan610
@Vedanarayanan610 2 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்கும் போது சிவபெருமானையே நேரிடையாக தரிசிப்பது போல் இருந்தது அம்மா ,பெரும் பாக்கியமாக கருதுகிறோம் மிக்க நன்றி தங்களுக்கும் , சக்தி விகடனுக்கும்🙏🙏🙏🙏🙏
@asgurunathen8447
@asgurunathen8447 2 жыл бұрын
தெய்வீக குரல் ஒதுவாமூர்த்தி போலவே தூய பண் சிறந்த உச்சரிப்பு அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshwari3380
@rajeshwari3380 2 жыл бұрын
அம்மா சிவன் பற்றி மேலும் சொல்லுங்க அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்யுங்கள்
@elakiyasenthan3834
@elakiyasenthan3834 2 жыл бұрын
We young girls wanted to learn more about our culture.. While our elders don't have time.. Please I request u to start a KZbin channel and telecast more of your videos
@meeravenkateswaran7046
@meeravenkateswaran7046 2 жыл бұрын
அருமையான விளக்கம் சிவனையும் கண்ணனையும் கண்முன்காட்டீனிர்கள் நன்றி அம்மா
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
என்னுடைய சேனலில் பொன்னியின் செல்வன் கதையை ஒவ்வொரு அத்தியாயமாக கூறுகிறேன் அம்மா உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள் அது எப்படி இருக்கு ஏதாவது குறைகள் இருந்தா கொஞ்சம் சொல்றீங்களா எனக்கு உங்கள் ஆலோசனையை சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமை அம்மா. மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 жыл бұрын
உங்கள் விளக்கத்திற்கு நன்றி அம்மா 🙏
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Amma your every stories are divine. We never hear this. Put more stories about sivan for my little son. He watch your every stories. Your kalabairavar story he likes very much.
@jayashreechellappa70
@jayashreechellappa70 2 жыл бұрын
So blessed to hear this amma. 🙏
@poongodithanigaivelan638
@poongodithanigaivelan638 2 жыл бұрын
Mesmerising voice. Beautiful explanation
@lathalenin2163
@lathalenin2163 Жыл бұрын
Amma great voice ungaliku bless amma neenga
@bhagavathyvenugopal4103
@bhagavathyvenugopal4103 2 жыл бұрын
Amma ungala neyrla parthu ungakita aasirvatham vanumunu asaiya iruku🥺🙏
@lakshmimani7786
@lakshmimani7786 8 ай бұрын
Nallairukuamma super
@bakyabalaji8616
@bakyabalaji8616 2 жыл бұрын
Valkavalamudan nandri
@sivasivakumar3436
@sivasivakumar3436 2 жыл бұрын
Very super
@vidyamuralidharan5300
@vidyamuralidharan5300 2 жыл бұрын
Beautiful narration amma. Mei silirkka vaithathu.🙏🏻
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob Жыл бұрын
Awesome
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 жыл бұрын
நல்லது
@saraswathygopal1972
@saraswathygopal1972 2 жыл бұрын
Amma thank u very good explanation can see the bhakti ur are not doing it to earn money gifted to hear this from u 😉
@mithunsiva4314
@mithunsiva4314 2 жыл бұрын
Mesmerizing speech. Arumai Amma.
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set..
@venkatesandsc6604
@venkatesandsc6604 Жыл бұрын
Nice speech, thankyou
@divinesiddha4823
@divinesiddha4823 2 жыл бұрын
அம்மாவிற்கு நமஸ்காரங்கள் 🙏🏼🌹😍🙏🏼
@janishj604
@janishj604 2 жыл бұрын
Thank you Amma
@nagalakshmi300
@nagalakshmi300 2 жыл бұрын
Amma antha ammaney irangi vandhu namakku idea kudukkura mathiri irukkuma romba thanks ma
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 2 жыл бұрын
Mam your recitation of thirupalliyellichi very nice & also explanation is too good mam....namaskar
@manomano7547
@manomano7547 2 жыл бұрын
Thank you Revathy Ma’am. So beautifully explained .
@SAIRAM-ko4iy
@SAIRAM-ko4iy 2 жыл бұрын
Sairam amma can u teach thirupavai and thiruvanpavai in online.
@user-yt8ci3um1h
@user-yt8ci3um1h 2 жыл бұрын
Amma,god is great.l am very happy.
@gamingfire9863
@gamingfire9863 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா
@prabhabalasubramaniyam9327
@prabhabalasubramaniyam9327 2 жыл бұрын
Amma திருப்பாவை திருவெம்பாவை பாடல்கள் பாடிய உங்களுடைய link share பண்ணுங்கோ🙏🙏
@srilingesh
@srilingesh 2 жыл бұрын
Nanri
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 2 жыл бұрын
Arumai muga arumai amma song very nice voice thank you🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@2vimsem633
@2vimsem633 2 жыл бұрын
Amma Thiruvembavi full la padi podunga amma
@amuthavalli9175
@amuthavalli9175 2 жыл бұрын
Thank you so much dear Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sanjai_editz890
@Sanjai_editz890 2 жыл бұрын
Nandini Amma
@sathyaj5616
@sathyaj5616 2 жыл бұрын
அருமை
@nagarajaraja8350
@nagarajaraja8350 2 жыл бұрын
சிறப்புங்க அம்மா மலேசியா
@mallikamurugesan441
@mallikamurugesan441 2 жыл бұрын
Namaskaram amma🙏
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
நன்றி அம்மா
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 2 жыл бұрын
நன்றி நன்றி அம்மா 🌹🌹🌹🌹
@tnqguru7175
@tnqguru7175 Жыл бұрын
Mam,your voice so sweet. Can we get thirupavai,thiruvempavai in your voice
@jothikannan8487
@jothikannan8487 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@viji279
@viji279 2 жыл бұрын
மாணிக்கவாசகர்
@thecraftycolours2816
@thecraftycolours2816 2 жыл бұрын
Superb.tnk.u
@nandagopalan2439
@nandagopalan2439 2 жыл бұрын
Amma, 🙏
@2vimsem633
@2vimsem633 2 жыл бұрын
Nalla iruku amma
@sasikala3940
@sasikala3940 2 жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@brindams9393
@brindams9393 2 жыл бұрын
🙏
@prabhukumarduraisamy9770
@prabhukumarduraisamy9770 2 жыл бұрын
🙇‍♂️🙏
@mallikamurugesan441
@mallikamurugesan441 2 жыл бұрын
V
@varalakshg
@varalakshg 2 жыл бұрын
🙏🙏🏵️🏵️
@murugan264
@murugan264 2 жыл бұрын
🙏🙏🙏👌👍
@sundararajang2445
@sundararajang2445 2 жыл бұрын
madam namaskaram margazhi muppadhum thirupavai thiruvembhavai explanation kuduga pls
@sathyaj5616
@sathyaj5616 2 жыл бұрын
அருமை
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@amuthamohan4290
@amuthamohan4290 2 жыл бұрын
🙏🙏🙏
@krithi5938
@krithi5938 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@reyasam5521
@reyasam5521 2 жыл бұрын
🙏🙏🙏
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
ஓம் நமசிவாய போற்றி நன்றி நியூஸ் 7
8:28
எல்லாம் சிவமயம்
Рет қаралды 140
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 284 М.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН