மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். மிகவும் அருமையான மற்றும் உபயோகமான தகவல்களை ப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். உங்கள் சேவை தொடரவும் மென்மேலும் இது போன்ற உபயோகமான தகவல்களை பகிரவும்.
@manickamk54894 жыл бұрын
தெரிந்தை மறைக்க விரும்பாத, மற்றவர்கள் எல்லாம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.
@jayanthinn277713 күн бұрын
aluminium cooker induction based getting in market
@SakalakalaTv Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் சார் அனைவருக்கும் பயன் அடைய வேண்டும் நன்றி சகலகலா டிவி
@selvakumarpillai4 жыл бұрын
அருமையான பதிவு, இன்று பல உபயோகிப்பார்கள் maintenance பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை... நீண்ட கால பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான உபயோகத்திற்கு உங்களின் பதிவு மிகவும் முக்கியமான ஒன்று...
@jeyasinghrathinam35464 жыл бұрын
மிகப்பயனுள்ள விரிவான விளக்கம். நல்ல ஈடுபாட்டுடன் கூறுகிறார். நன்றி.
@rameshranganathan40904 жыл бұрын
அருமையான தகவல்கள் அய்யா..இன்றைய காலகட்டத்தில் நல்ல விஷயங்களை கூறக்கூட மனிதர்கள் இல்லை..எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@kaliannanperiannan47473 жыл бұрын
மிகவும் சிறப்பான தெளிவான தகவல்கள். நன்றி ஐயா. உண்மை எப்போதும் உயர் வு தரும். P.Kaliannan.
@seenivasanpk61534 жыл бұрын
அருமையான தகவல் பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@sivashanmugam53212 жыл бұрын
👍👍 wondrrful
@arumugamc5904Ай бұрын
நல்லதோர் பதிவு! வாழ்க வளமுடன்
@malarvijay98383 жыл бұрын
Nandri ayya migavum payanulathaga irunthathu
@lakshminarayanik49874 жыл бұрын
உங்கள் பட்டியல்கள் அனைத்தும் அருமை நன்றி மிக நல்ல பயனுள்ள தகவல்கள்.
@ramamurthyg43614 жыл бұрын
Best
@galaxytubesatheesh59794 жыл бұрын
ஐயா நீங்கள் இன்டக்ஷன் ஸ்டவ் சர்வீஸ் பண்றீங்கன்னு தெரியுது அதைவிட எங்களுக்கு நீங்க செஞ்ச இந்த சர்வீஸ் மிகவும் சிறப்பானது மிக்க மகிழ்ச்சி
@naseernaseer91274 жыл бұрын
Very very useful tips and tricks thankyou so much sir 🙏🙏🙏👌👌👍👍
@manimaran97654 жыл бұрын
மிகவும் சரியான தகவல். நான் நீங்கள் குறிபிட்ட அனைத்து குறிப்புகள் அனைத்தும் 7 வருடங்களாக பின்பற்றி வந்தேன். 7 வருடங்கள் ஆனதால் அது செயல் இழந்து விட்டது. மாடல் பீஜியன் - பிரைசோ.
@rajamanickam33974 жыл бұрын
பயனுள்ள சிறப்பான செய்திகள், மிக்க நன்றி,
@maharajana8674 жыл бұрын
Maharajan mika nalla payanulla thakavalkal thantheerkal ayya. Nandri, Vanakkam.
@gopinatharaojayatheertan33373 жыл бұрын
Good information thanks i understood the maintenance and operation plesse give the service center at chennai
@tsvaradharajan29144 жыл бұрын
Very good and useful
@priyashanmugam47782 жыл бұрын
Thank you very much sir..bought an induction stove and i had lot of doubts..tried calling the service center but no response at all..ur video helped me alot 🙏
@manij861613 күн бұрын
Yes you're giving the right messages to the public I am apprised of you .
@இந்தியன்-ட2ய4 жыл бұрын
மிகவும் நல்ல விளக்கம். உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிட்டமைக்கு மிக்க நன்றி! உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
@vasamuthusubbaiah594614 күн бұрын
Thank you very much for your Vivd & valid Informations.
@Aimman-df6ms4 жыл бұрын
நீங்கள் சொன்னது மிகவும் பிரயோஜனமாக இருந்தது மிக்க நன்றி ஐயா👍
@jaanibaabu53914 жыл бұрын
தெளிவாக புரியும்படி மிக 👌 அருமையாக விளக்கினீர்கள்...முறையாக இதை எப்படி பயன்படுத்தவேண்டும் இப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்...மேலும் இதை மனைவிக்கும் விளக்கமாக எடுத்து சொல்லி விளங்க வைப்பேன்...நல்ல பயனுள்ள தகவல்...மிக்க நன்றி ஐயா...!!!
@ravikumarramaswamy81484 жыл бұрын
மிக பயனுள்ள தெளிவான vilakkam அய்யா. மிக்க நன்றி
@sridharsampathi396614 күн бұрын
Your video is very useful. Surely I will view all the videos. Thanks.🎉
@balkitg22454 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. தங்கள் நற்பணி தொடரட்டும்.
@tiruvengadamsrinivasan67774 жыл бұрын
Very interesting and useful. Thank you so much.
@arulprem25803 жыл бұрын
It's useful. Thanks for posting...👌👌
@vanmeekanathansobitham445414 күн бұрын
Very detailed explanation. was very useful. good
@palanisamyps70934 жыл бұрын
ஐயா இன்டக்ஷன் அடுப்பு பற்றி மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க இந்தக் கருத்துக்களை வாடிக்கையாளர் பயன்படுத்தினால் நன்கு இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டோம் தங்கள் பணி சிறக்க வாழ்க வளமுடன் அன்பே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் தங்களின் சொல் வெல்க வெல்க நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்
@syed1019514 жыл бұрын
கொரானா காலத்தில் பலவித பாதுகாப்பு முறைகளை அறிந்து செயல்பட்டு பல லட்சம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள் ! அது போல பல பேர்களின் ரிப்போர்ட்டுகள் நமது மக்களுக்கு பாடமாக நடத்தியது போலவே இருக்கிறது இந்த வீடியோ ! நாம் ரிப்பேர் செய்யும் இடங்களில் இது போன்ற விஷயங்கள் சொல்ல வேண்டும் , ஆனால் செய்வதில்லை ! உங்கள் நற்பணிக்கு நன்றி !
@krishnamoorthiadikesavan31524 жыл бұрын
அருமையான உபயோகமான தகவல்.எல்லோரும் இந்த அறிவுரை ப்படி செயல்படவேண்டும்.
@madhavanvenkasamy16034 жыл бұрын
Very usefull info. Great. Nicely explained. Thanks.
@jayaramanswaminathan91434 жыл бұрын
சிறப்பாக இருக்கிறது. ப்ரீத்தி மிக்ஸியில் மிகவும் சத்தம் கேட்கிறது. இது எதனால் ஏற்படுகிறது எப்படி சத்தம் குறைக்க என்ன செய்யவேண்டும். நன்றி.👍🙏🙏
@spsampathkumar429412 күн бұрын
நல்ல தகவல் ❤️
@rajaran46333 жыл бұрын
Thanks for you information ❤
@mohamudiqbal4016Ай бұрын
Cooker எல்லாம் அலுமினியத்தில் செய்யப்பட்டது. இந்த இன்டக்சன் ஸ்டவ் வில் அலுமினியம் வேலை செய்யாது. அதனால் அனைத்து இன்டக்சன் பாத்திரங்களிலும் அடிப்பாகத்தில் இரும்பு வளையம் வைத்து வெல்டு செய்திருப்பார்கள்.
Well explained and warned.good. Really helpful.thank u.
@VenkattaramanArthanari4 жыл бұрын
very good information i am using this for more than 15years still it is working once i changed the switch. Thanks for your advise sir
@umapathy3184 жыл бұрын
அருமையான பதிவு. குரல் இனிது.
@palanichamimm95874 жыл бұрын
ஐய்யா சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளது.சிறப்பு.
@MC-jc8sw2 жыл бұрын
Good Explanation of using Induction cooker. Thank you.
@devij45044 жыл бұрын
Arumaiyana thagaval... RO water purifier payanpadu patri kurrungal.
@mubarakahamed42204 жыл бұрын
பயன் தரக்கூடிய நல்ல தகவல்கள். எல்லோருக்கும் புரியும் படி எளிய முறையி்ல் அருமையான விளக்கம். நன்றி ஐயா.
@devavarnini16774 жыл бұрын
நீங்கள் சொன்னதுதான் மிகவும் பிடித்தது. மிக மிக அக்கறை தன்மையுடன் விளக்கினீர்கள்.மிக்க நன்றி ஐயா.
@josephinemaryjessie986926 күн бұрын
ஜயா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nadarajahsivalingam26654 жыл бұрын
your proper advice on maintenance of all electrical equipments are commendable. Explaining in tamil language is very great. Good service and your welcome.May God Bless You.
@satturmuruges2 жыл бұрын
good advice and tips to use induction cook top!. Thank you. Bro.
@kasinathanm83672 жыл бұрын
Super ayya vera level idea thank you
@devadossaliba743419 күн бұрын
Great!!! Congratulations!!!
@mercyjoy52212 ай бұрын
Very useful ayya ❤❤❤
@radhadeviswaminathan43913 жыл бұрын
👍 Nice information with technical details
@kandaswamypalghatsubramani79394 жыл бұрын
Very muchbusefulbinformation
@mohanvazghavalamudanom24804 жыл бұрын
SIR VERY GOOD INFORMATION TO PUBLIC.VAZGHA VALAMUDAN.
@titusandrews89174 жыл бұрын
Excellent Service.God bless you.
@cchristoberasirrajan90614 жыл бұрын
Useful information sir. Thank you. Please send useful tips for fridge
@SankarSankar-zt4kn3 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@vetrimswmba2 жыл бұрын
நன்றி அய்யா, இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் கிடைத்தது. கடந்த வாரங்களில் எனது induction cookware சரியாக வேலைசெய்ய வில்லை. இதனால் தெளிவு அடைந்தேன்.
@tamilselvam18744 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம், நன்றி ஐயா.
@mohancr43894 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தெரிவிக்கின்ற உங்களுக்கு எனதுஉளம் கனிந்த பாராட்டுக்கள்
Extremely your advice is very useful and thanks God bless you
@alagappannrm33304 жыл бұрын
Beneficial explanations with appropriate points analysed carefully. Most useful hints and valuable suggestions.Thanks
@vihaanmatteo55553 жыл бұрын
you all prolly dont care but does anybody know a trick to log back into an Instagram account? I was dumb lost the account password. I would appreciate any tricks you can offer me
@kbasuvaraj2 жыл бұрын
அருமையா ன விளக்கம் நன்றி
@muruganandamc15604 жыл бұрын
I am from your nearby Madurai.Weldon. Worth & useful information. Plz share coffee maker maintenance. Thanq sir.
@tamilarasik28052 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏
@yugenuniverse28284 жыл бұрын
Thank you sir ,very useful information.....
@smd3994 жыл бұрын
மிகவும் நன்றி🙏🙏🙏
@gravi65054 жыл бұрын
பயனுள்ள தகவல்.நன்றி!!
@prabhadevi87724 жыл бұрын
Ayya super payanullathaga lruku.
@thirupathiramasamy68584 жыл бұрын
சூப்பர் தகவல் ஐயா நன்றி.
@animalsvideossunmaniba30324 жыл бұрын
அருமை பாராட்டுக்கள் 👍 என்னுடைய தனிப்பட்ட கருத்து கூறவிரும்புகிறேன். நீங்கள் தமிழ் மக்களின் இல்லத்தரசிகள் மற்றும் பேச்சிலர்ஸ் போன்றவர்களுக்கு (ஆபத்பாந்தவன்) ஆபத்தைதவிற்க்க வழிசொல்பவர். எனவே செய்ய கூடாதவற்றை வார்த்தைகள் மூலம் சொல்லி செய்ய கூடியவைகளை செய்து காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எளிமையாக புரிந்து கொள்ள வழிவகுத்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.சிறமமாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
@subramani12524 жыл бұрын
Super vizhayam sir intha video paathathala than udanay off pana kudathu fan runinga la vachi cool aana piragu off pananum dratha purinjikiten thanks sir
@kasturik68114 жыл бұрын
Super sir nalla thavagal nandri
@asvidiyalambikapathy17204 жыл бұрын
Subra Mani டகஉக்ஒ
@arulsingh72834 жыл бұрын
@@asvidiyalambikapathy1720 what is the meaning
@syedgaffoorsh46134 жыл бұрын
அன்புள்ள ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள் .காயில் காப்பர் என்றால் எப்படி நெருப்பு மாதிரி சூடாகும்?
@alexandarm28243 жыл бұрын
Respected sir, good morning 6 points is good and nice information I shall meet in soon...
@rajmohamed240015 күн бұрын
useful ங்க பாய்!
@ramnathnarayanan90024 жыл бұрын
Useful information. new information that, main switch should be off after 2 to 5 minutes to reduce heat for the internal parts. Thanks.
@satheeshkp57434 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@badrinarayanan48883 жыл бұрын
Pramadam/thevaiyanathu/Thanks
@selvinatarajan94384 жыл бұрын
Very nice explanation 🙏. vazhga vazhamudan
@shivanisriselvaraj72544 жыл бұрын
Arumai Iyya Nanri
@t.motchamary37034 жыл бұрын
Very very useful- all your videos
@neethirajan97573 жыл бұрын
Your programme is very useful
@dhivyakumaran32224 жыл бұрын
Super sir good information thank you.
@hema17694 жыл бұрын
Otg pathi solunga sir
@baluganapathy85374 жыл бұрын
The way which you teach is easy to understand and more than appreciable.
@rajagopals10924 жыл бұрын
வேலை முடிந்தவுடன் உடனே switch off செய்யக்கூடாது என்ற விபரத்தை இப்போதுதான் அறிந்துகொண்டோம். நன்றி அய்யா!
ரொம்ப சூப்பரா இருக்கு' மற்றும் நீங்க உதாரணமா மாதிரிக்காக கூட பாத்திரத்தை தவிர பிளாஸ்டிக்கை அடுப்பு மேலே வைத்துவிடாதீர்கள் இதைப் பார்த்த ஜனங்கள் பிளாஸ்டிக்கையும் வைக்கலாம் என்று நினைத்து விடுவார்கள். மற்றும் வைக்கலாம்.
@pondicherrypalanivelu45272 жыл бұрын
அருமையான பல பயனுள்ள தகவல்கள். நன்றி அய்யா. இன்டக்ஷன் ஆஃப் ஆனவுடன் கீழே உள்ள ஃபேன் சில நிமிடங்கள் ஓடும். சூடு குறைந்தவுடன் தானே ஆஃப் ஆகிவிடும்.அது வரை மெயின் சுவிட்ச் ஆஃப் செய்ய கூடாது.