இவன் தத்தெடுத்த வளர்ப்பு புள்ள | மீண்டும் ராசுக்குட்டி | 30 Years of Rasukutty Recreations Part - 2

  Рет қаралды 130,043

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Жыл бұрын

#rasukutty #30yearsofrasukutty #bhagyaraj #kbhagyaraj
இவன் தத்தெடுத்த வளர்ப்பு புள்ள | மீண்டும் ராசுக்குட்டி | 30 Years of Rasukutty Recreations Part - 2
Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
kbrs_.show?igsh...
Follow us on our Facebook :
/ ungal-kbhagyaraj-10350...
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Пікірлер: 121
@perumalkaruppaiah5475
@perumalkaruppaiah5475 Жыл бұрын
எவ்வளவு கிளாசிக் படங்கள் என்றாலும் பார்க்க ஒரு மூடு வேண்டும்.ஆனால், பாக்யராஜ் படங்களை எந்த சூழ்நிலையிலும் பார்த்து ரசிக்கலாம்
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
தூறல் நிண்ணு போச்சு படம் ரிலீஸ் ஆகி 175 நாட்கள் ஓடியது .175 முறை பார்த்தேன் ...இன்றுவரை அது 1000 முறை கூட இருக்கும் ..அது போலவே இன்றுவரை பாக்யராஜ் படங்கள் எந்த சேனலில் ஒளிபரப்பு செய்தாலும் ரசித்து பார்கும் பழக்கம் உண்டு அப்படி பார்த்தால் ..பாக்யராஜ் சார் அவர் படங்களை அவர் பார்த்ததை விடவும் அதிக முறை அவர் படங்களை நான் பார்த்து இருக்கேன் .
@Vinothkumar-hw8ch
@Vinothkumar-hw8ch Жыл бұрын
Very nice movie
@SaranSundar0508
@SaranSundar0508 11 ай бұрын
Super ❣️
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 Жыл бұрын
நான் 50 முறை பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்த திறமையான இயக்குனர்.👌👍👍💐
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Жыл бұрын
டிவி ப்ரோக்ராமாக இருந்தாலும் தொய்வில்லாம சுவாரசியமா பண்றதுல, நம்ம பாக்யராஜுக்கு நிகர் பாக்கியராஜ் தான்... keep it up sir...
@moganaboobalan1488
@moganaboobalan1488 Жыл бұрын
உண்மை
@mohanreporter2716
@mohanreporter2716 Жыл бұрын
30 ஆண்டுகளுக்கு பிறகும் படம் பேசுகிறது. திரைக்கதை மன்னன் பாக்யராஜ் காவியத்தலைவன் ஆகிறார். உங்களுடைய அனுபவங்கள் சுவாரசியமாக உள்ளது.
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
பாக்யராஜ் சார்... ** ராசுக்குட்டி ** படம் வெளிவருவதற்கு முன்பு எங்கள் ஊரில் உங்கள் கேரக்டரில் ஒரு பையன் இருந்தான்!!! "" புல்லட் பைக் அதுபோல் அலங்காரம்.. அவன் உடை ... கண்ணாடி ஸ்டெயில்.. படிப்பறிவு... அதே MGR ரசிகன்.. நிலம் புலம் வசதி ஏறக்குறைய ராசுக்குட்டி தான்.. தொடர்ந்து எங்கள் பாக்யா உடன்.. நன்றி
@only2minutesO2M
@only2minutesO2M Жыл бұрын
கே பாக்யராஜ் அவருடைய உதவியாளர் செம்புலி ஜெகன் ஐஸ்வர்யா இவர்களைப் பார்த்ததும் ராசுக்குட்டி படம் வெளியான நாட்களுக்கே உங்களை,,, உங்கள் நினைவுகள் அழைத்துச் சென்றது உண்மை என்றால் ஒரு லைக் போடவும் ♥️💐🔥
@balajiparamasivan8127
@balajiparamasivan8127 Жыл бұрын
நான் ராசுகுட்டி படம் சூட்டிங் போஸ்ட் மேன் தபால் கொடுக்கும் காட்சியை படம் எடுக்கும் போது சின்ன வயதில் நான் பார்த்தேன்
@srinivasamurthy733
@srinivasamurthy733 11 ай бұрын
ஒரு கை ஓசை படத்திலிருந்தே உங்கள் ரசிகன் நான். கல்கண்டு வார இதழில் ஊமை வேடத்தில் நீங்கள் நடித்ததையும் சங்கிலி முருகன் நடிப்பையும் மிகவும் பாராட்டி எழுதி இருந்தார்கள்.
@NDhanapal-96
@NDhanapal-96 Жыл бұрын
பாக்கியராஜ் சார் குரல் கொஞ்சமும் மாறவில்லை..
@thenrajpandi8119
@thenrajpandi8119 Жыл бұрын
பாக்யராஜ் திரைக்கதையில் இப்போது ஒரு படம் வரணும் wait
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
I want to see this kind of conversation happening for "Ithu Namma Aalu" movie with Actress Shobana & KalaiGhanam
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
நல்ல கதை தேர்வு அதற்க்கு பொருத்தமான திரைக்கதை தேர்வு திரைக்கதை என்றால் காட்சி அமைப்பு அதற்க்கு பொருத்தமான தோற்றம் உடைய பொம்மைகள் தேர்வு பொம்மைகள் என்றால் நட்சத்திர தேர்வு சிறப்பு ரசுக்குட்டி படம் சூப்பர் படம்
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Жыл бұрын
30 வருடத்திற்கு பின்பும் இவ்வளவு சுவராஸ்யமான விஷயங்கள்... வாழ்த்துகள் சார் 🌹 க.மோகனசுந்தரம். (எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் அவர்களின் நண்பன் மற்றும் உதவியாளன்)
@jeevam282
@jeevam282 Жыл бұрын
பாக்கியராஜ் சார் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙏 பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப அப்டியே வருது.. பாக்கியராஜ் சார் முகத்தில் மீண்டும் உற்சாகம் தெரியுது தூள் கிளப்புங்க சார் 🥰
@vkr79
@vkr79 4 ай бұрын
சிறந்த திரைப்படம் ராசுக்குட்டி
@vigneshr6560
@vigneshr6560 Жыл бұрын
செம்புலி தான் மாஸ் படத்தில் எனக்கு தெரிந்து அவர் தான் கதாநாயகன் 😂
@SG-df3mm
@SG-df3mm Жыл бұрын
Rasukutdi,movis,arumai,sar
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
கொங்கு மண்ணின் பெருமைகளை படங்களில் சொன்ன சொக்கதங்கம் பாக்கியராஜ் அவர்களுக்கு வணக்கம் ..தாங்கள் மீண்டும் தாம் பிறந்து வளர்ந்த கோபி & வெள்ளாங்கோவில் ஊருக்கு வர வேண்டும் என்பது தங்களது ஊரை சார்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு.._லட்சுமி செந்தில் கோபி செட்டிபாளையம் 😍😍
@vijayramanan6327
@vijayramanan6327 Жыл бұрын
நம்ம ஊருங்க 👌👌👌
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@vijayramanan6327 ஆமாங்க..நன்றிங்க நண்பரே
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
@@vijayramanan6327 கொங்கு மண்ணில் அமர்ந்து அனைவரையும் காத்தருளும் கோபி பாரியூர் அம்மன் ஆலயத்தையும் கொடிவேரி அணைக்கட்டையும் 1980 களின் ஆரம்பத்திலேயே தனது திரைப்படங்களில் பயன்படுத்தியவர்..😍
@godblessyou4978
@godblessyou4978 Жыл бұрын
எங்க சின்ன ராசா படத்தை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்
@hariharan3010
@hariharan3010 Жыл бұрын
இப்படி நீங்க எடுத்த முக்கியமான பழைய படங்களின் நினைவுகளை போடுங்க
@balabala6296
@balabala6296 Жыл бұрын
Nan Cinna vayasil விஷேசங்களனா டிவி யில் இந்த படம் பார்த்த அந்த ஞாபகம் வருகிறது 🤗🥳🥰
@gunakeymakarutr9752
@gunakeymakarutr9752 Жыл бұрын
Sir enga familykku rompa piditha movie chinaveedu All time feverit movie
@syedahmed50
@syedahmed50 Жыл бұрын
மலரும் நினைவுகள் அருமை சார்
@nagappanpethachi1633
@nagappanpethachi1633 Жыл бұрын
Bagyaraj sir nalla episode ai ippidi bit bitaa vetti pottu run panringale 21 mins odunaalum paravailla sir nalla interest aa poittu irukku to be continued nu vandha varuthama irukkulla. Sir Rasukkutty 2 pannirunga sir
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Жыл бұрын
உங்களையெல்லாம் பார்த்த பிறகு 90s சிறுவயது ஞாபகம் வருகறது.எனது சிறுவயதில் குடும்பத்தோடு சினிமா திரை அரங்கு சென்று ராசுக்குட்டி படம் பார்த்தேன்....பாக்கியராஜ் சார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்,😍🤩🥰
@senthilandavarsenthilandav6784
@senthilandavarsenthilandav6784 Жыл бұрын
Sir naan unga Theeveera fan sir Bakyaraj sir unga padam parthu than murungakkaila ivalavu visayam irukka nu therinjikittain sir love u sir
@srirangamjothidar6001
@srirangamjothidar6001 Жыл бұрын
Super sir....... Pls come again with kelvi bathil session
@KrishnaReddy-ut8lp
@KrishnaReddy-ut8lp Жыл бұрын
உங்கள் அனைத்து படங்களையும் டிவியில் தான் பார்த்து இருக்கேன் because I am 96Kid உங்கள் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் குறிப்பாக இன்று போய் நாளை வா, சின்ன வீடு, தாவணிக்கனவுகள், My All Time Favourite your movies Sir சுவரில்லா சித்திரங்கள் மட்டும் எனக்கு பிடிக்காத ஒரே படம்
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 Жыл бұрын
Wait panedu erunthan sir part 2 ku....👌👌👌sir
@KJ_LEGEND_
@KJ_LEGEND_ Жыл бұрын
பாக்யராஜ் சார் உங்கலுடைய படம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்க ரசிகைசார் எங்க ஊரும் வெள்ளாங்கோவில்தாங்சார்
@maleangles
@maleangles Жыл бұрын
சார் நானும் உங்கள் ரசிகன் தான் 90s kid தான் நான் ஒரு இயக்குனர் தான் நாம் ஒரு படம் பன்னலாமா? கதை கேளுங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் அது ஓரு உங்களுக்கு மைல் கல்லாக இருக்கும் பெரியவங்க உங்களுக்கு தெரியாதது இல்லை நிச்சயம் வெற்றி படமாகும் ,👍
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
இந்த மாதிரி நெறிய படம் களுக்கு நீங்க பண்ணனும் சார்
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
இவர் இடம் நல்லா இல்லாத கதையே கொடுத்து திரைக்கதை அமைத்து தர சொன்னால் கூட அந்த நல்லா இல்லாத கதைக்கே நல்ல திரைக்கதை அமைத்து கொடுப்பார் திரைக்கதை மன்னன் K.பாக்கியராஜ் ஜயா விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் சசிகுமார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அதர்வா மெர்சி சிவா சந்தானம் போன்ற கதாநாயகர்கள் படங்களை இயக்கும் வாய்ப்புகள் இவருக்கு அமைந்தால் வெற்றி படம் கொடுப்பார் விஜயகாந்த் க்கு சொக்கதங்கம் என்ற வெற்றி படம் கொடுத்தார் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் க்கு பாரிஜாதம் என்ற வெற்றி படம் கொடுத்தார் இவருக்கு சாதாரண மூன்றாம் வரிசை கதாநாயகர்கள் படங்களை இயக்கும் வாய்ப்புகள் இருக்கு கிடைத்தாலே இவர் வெற்றி படம் கொடுப்பார்
@25tst
@25tst Жыл бұрын
There is no ego between Ishwarya and Jagan, there were just like school friends. They are speaking sponteneously. Hats off
@manivannakaruna6830
@manivannakaruna6830 Жыл бұрын
ராசுக்குட்டி ❤❤❤
@srikanth8939
@srikanth8939 Жыл бұрын
Nice memories, For all Thank you bakkiyaraj sir
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
உங்க ஸ்டைல்ல குறும்பு குசும்போட ஒரு இளம் ஹீரோவை போட்டு ஒரு படம் எடுங்க சார் அதுல நீங்க விசு மாதிரி முக்கியமான Key roll -ல நடிக்கனும்
@rajasekaran256
@rajasekaran256 Жыл бұрын
இந்த மாதிரியான பதிவு காண கினடய்காதனவ...நன்றி பதிவுக்கு...
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 Жыл бұрын
Waiting for next video sir,,
@RahimKhan-ez6fd
@RahimKhan-ez6fd Жыл бұрын
Screenplay King 🤴 I am back 😎
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
சூப்பர் சார்,,, உங்கள் பங்கங்கள்ல தூரல் நின்னு போச்சு மை ஆள் டைம் பேவேரேட் அந்த படத்தோட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சார் ,,
@thanjaithangachis
@thanjaithangachis Жыл бұрын
I❤️U Rasukkuty
@karnanmurukeshan286
@karnanmurukeshan286 Жыл бұрын
Super movie
@JKTalksTamil
@JKTalksTamil Жыл бұрын
Super Sir... Old Memories 👍
@csdjchannel
@csdjchannel Жыл бұрын
30வருடங்கள் முன்பு பார்த்த அதேகுரல்சார்...
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@balabala6296
@balabala6296 Жыл бұрын
Iam waiting next part
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx Жыл бұрын
அருமை
@VinodKumar-rp9kg
@VinodKumar-rp9kg Жыл бұрын
I love the lighting and the zoom out from the plant, nostalgic sir ❤
@kavithakavi4058
@kavithakavi4058 Жыл бұрын
My favourite film rasukutty.
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Super jee, always we need your movies part 2.
@sathishpraba5268
@sathishpraba5268 Жыл бұрын
Super sir....
@raviboologam3304
@raviboologam3304 Жыл бұрын
Really Superb Sir
@bhuvanaskitchenbhuvanaskit9037
@bhuvanaskitchenbhuvanaskit9037 Жыл бұрын
Sir marubadium movie edunga sir...
@mustaqshareef5466
@mustaqshareef5466 Жыл бұрын
நினைவுகள்...
@bharathimohansridharan2468
@bharathimohansridharan2468 Жыл бұрын
Sir, Your narration and memory skills are always big attraction, no body can come out in between, happy to see you back through this channel, another era started.
@saravanapriya6131
@saravanapriya6131 Жыл бұрын
❤❤❤❤
@kamarajm9291
@kamarajm9291 Жыл бұрын
Super sir 👌
@muthu2187
@muthu2187 Жыл бұрын
Sir pls do like this for all movies
@viji-lh2dm
@viji-lh2dm Жыл бұрын
Lovely
@VelMurugan-rw2lh
@VelMurugan-rw2lh Жыл бұрын
Super sir
@pilliyarvenkatesan3372
@pilliyarvenkatesan3372 Жыл бұрын
waiting for part 3
@vimaladhithyanraja
@vimaladhithyanraja Жыл бұрын
இந்த வீடியோவின் கேமரா , அற்புதமான துல்லியமான தெளிவான அழகான அமைப்பில் உள்ளது ஆனால் சினிமா உக்தியுடன் பின்பக்க வெளிச்சம் பக்கவாட்டு வெளிச்சம் நிறங்கள் ஆகியவற்றை கவனித்து மேலும் மெருகூட்ட வாழ்த்துகிறேன் Low light, medium light, high light are most important because youtube also reach Hollywood
@santhosharunachalam3309
@santhosharunachalam3309 Жыл бұрын
I m your big fan…
@veran330
@veran330 Жыл бұрын
Good Anna
@anbarasuanitha
@anbarasuanitha Жыл бұрын
👏👏
@rajarammithran3422
@rajarammithran3422 Жыл бұрын
Unka baakiya book adimai sir
@unboxpinky717
@unboxpinky717 Жыл бұрын
Sir daily videos podunga
@shreenathan2144
@shreenathan2144 Жыл бұрын
👏👏👏👏👏👏
@ASR-xg2mi
@ASR-xg2mi Жыл бұрын
❤️🔥👍🏿
@bharat4282
@bharat4282 Жыл бұрын
We need part 2, bhakiya raj sir all hit movies.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👍
@user-qe2ys7ur5u
@user-qe2ys7ur5u 11 ай бұрын
ராசுக்குட்டி படம் இப்பொழுது ரீமேக் செய்தால் நல்லா இருக்கும்.. சிவகார்த்திகேயன்...சூரி....இவர்கள் நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Sir ❤❤❤🙏ishwarya mam ❤❤❤🙏
@sheiks6005
@sheiks6005 Жыл бұрын
Jaya tv.rasukutti
@arunmohan5277
@arunmohan5277 Жыл бұрын
Sir உங்க கூட பேசணும் முடியுமா sir
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
😂😂😂
@DhukkaraRam
@DhukkaraRam Жыл бұрын
பாக்கியராஜ் sir என்னுடைய tution sir உங்களுடைய வெறி ரசிகர்
@jokesloganathan7023
@jokesloganathan7023 Жыл бұрын
நான் உங்கள் கிட்ட உதவி இயக்குனராக சேரணும்
@Dailytrending95
@Dailytrending95 10 ай бұрын
எங்க ஊரு ஈரோடுகாரர் சித்தார் பக்கத்து ஊரு
@sriramvenkatesan6309
@sriramvenkatesan6309 Жыл бұрын
Respected sir kindly tell one episode raja sir back ground music and songs rasukuty movie
@Ajay-cf7gd
@Ajay-cf7gd 6 ай бұрын
Enga ooruu Gobi cheetipalayam
@grkarthik6098
@grkarthik6098 Жыл бұрын
Love you sir pls take your won style screenplay writing direction like rasu kutti or your other best one.
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
1:10min வரை BGM ரொம்ப அதிகமா இருக்கு.. 🤕
@vairamalai1128
@vairamalai1128 Жыл бұрын
Hi
@midhunvijay4488
@midhunvijay4488 Жыл бұрын
Antha photosla face xpresns than weightu 😂🤣
@ganesansekar9905
@ganesansekar9905 Жыл бұрын
😁😁😁😁😁👍👍👍💘
@umaranipraburamumaraniprab9385
@umaranipraburamumaraniprab9385 Жыл бұрын
En appa ungaludaya theevira rasigan
@l.m.g.r5717
@l.m.g.r5717 Жыл бұрын
Sir film's always repeat . Mode
@twinsworld506
@twinsworld506 Жыл бұрын
I love pakijraj
@mohamedfizal7215
@mohamedfizal7215 Жыл бұрын
Rajava viturathiga baki sir
@aravinthraj9679
@aravinthraj9679 Жыл бұрын
ஒரு நல்ல திரைக்கதை படம் கொடுங்க sir.அதுல sivakarthikeyan na போடுங்க sir.
@sarapeach2912
@sarapeach2912 Ай бұрын
7:21 please give respect for the age
@mahalakshmi6009
@mahalakshmi6009 Жыл бұрын
Gobi chinna kodampakam aga irundathu ippo innum ahlagaka irukkirathu
@sathyasathya8698
@sathyasathya8698 Жыл бұрын
Hi sir unga Peru fan Sathya moorthy my name
@PerananthamSamynathan
@PerananthamSamynathan Жыл бұрын
தாங்கள் கூறிய தங்கராஜ் என்பவரின் பெயரை டைட்டில் கார்டில் குறிப்பிட்டுள்ளீர்களா?
@gobigobi9274
@gobigobi9274 Жыл бұрын
நானும் கோபி தான் தலைவா
@udhayakumar9102
@udhayakumar9102 Жыл бұрын
Time பத்தல...30.min...
@tamilparallel6264
@tamilparallel6264 Жыл бұрын
sir open ah sollanumna intha rasukutty episodes are really boring.
@dreamrose6233
@dreamrose6233 Жыл бұрын
சுவர் இல்லாத சித்திரங்கள் அந்த படத்தையும் கொஞ்சம் Recreation பண்ணுங்கபா.. அந்த படத்த பண்ணலனாலும் பரவா இல்ல.. அந்த காமெடி மட்டுமாது பண்ணி விடுங்க.. எறும்பு ஏறி மரம் சாயவா போகுது.. கண் அடிச்சா வராத பொம்பள கைய பிடுச்சி இழுத்தா மட்டும் வந்துரவா போற.. விளையும் போதே சோறா விலைஞ்சிட்டா விறகு எதுக்கு அடுப்பு எதுக்கு.. மொடங்க பாய் இல்லனு சடங்க நிறுத்திறவா முடியும்.. குருடனை ஆடு மேய்க்க விட்டுட்டு எட்டு ஆள விட்டு தேடுன கதையா இருக்கு.. ஞானிக்கு ஏதுடா நாளும் கிழமையும்.. கால் கழுவுறதும் அதே கைதான்.. காசு என்றதும் அதே கைதான்.. இந்த வசனங்கள் சிரிப்புக்காக வைத்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது..
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 46 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 1,9 МЛН
Pringles chips 😱🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 3,3 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 3,4 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН