வாழ்த்துகள் தாயே. உங்களைப் போன்ற இளம் பெண்கள் வெளி வந்தால் மத நல்லிணக்கம் தானாக உருவாகிவிடும்.
@SIVATSA-zx1ms Жыл бұрын
இப்போதும் சாதாரண மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கத் தான் இருக்கிறது அன்பு நண்பரே ! தமிழகத்தைப் பொறுத்தவரை திருட்டுத் திராவிடக் கட்சிகள் தான் எப்போதும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றன.
@gowrisubramaniam9716 Жыл бұрын
இனிமையான குரல் மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதம் மலர்ந்தது மகளே.வாழ்த்துக்கள்
@Ramanraman-pb2qo Жыл бұрын
பாரதத்தாயின் ஆன்மாவைக் கண்டேன்,கேட்டேன், களிப்புற்றேன்.காட்சிபடுத்தியமைக்கு எமது பாராட்டு...
@govindarajalukv4124 Жыл бұрын
உடல் சிலிர்க்க வைத்த ஓர் உணர்வுபூர்வமான மனம் திறந்த பேட்டி.🎉🎉🎉🎉🎉
எனது அன்பு இஸ்லாமிய சகோதரி பாரத தாயின் நன் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வள்ள இறைவன் அருள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் அன்பு மகளையும் உங்களை பெற்ற தாய் தந்தையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சமூக உணர்வு தொடரட்டும் உங்கள் இறை பக்தி தேசப்பற்று வாழ்க நமது பாரத தேசம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
@mrmadhumenon Жыл бұрын
இந்த சகோதரியின் தாயிக்கு கோடான கோடி நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@SIVATSA-zx1ms Жыл бұрын
நிச்சயமாக அன்பு நண்பரே ! நல்லவனா(ளா)வதும் தீயவனா(ளா)வதும் அன்னை வளர்ப்பதிலே.. எவ்வளவு உண்மை பாருங்கள் ? அந்த அன்னைக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள் !
@sathiyaparvathi Жыл бұрын
❤❤❤❤❤
@logicalbrain4338 Жыл бұрын
எதுக்கு
@santhijagadeeswaran579311 ай бұрын
❤
@santhijagadeeswaran579311 ай бұрын
🙌👑❤🎉
@dextersuji6288 Жыл бұрын
இந்த சகோதரியின் வாழ்கைதான் இந்தியாவின் முகம் இறைவா.அனைவருக்கும் இதுபோன்ற மனதை கொடு நன்றிசகோதரி
@JayakarSubbaraman2 ай бұрын
Neenga tan sister indiavin mugam. Ungallai pondravargal irukkum varai India vai evanum onnum seiya mudiyathu. Vazhlthugal magalle
@poongodijothimani29 күн бұрын
Good 👍 God shaf 🙏🙏🙏🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Indian Independence dependence of India Yourself 🎵 All' world people's oblige devote song's only accept people's. Thank's Indian India Way's Of Honarable Society's impurment leader's members majarty Peoples want's indipendent thank's Madam Thanks 🙏❤️👍👍👍👍👍👍👍👍
@padminim8172 Жыл бұрын
மத நல்லிணக்கத்திற்கு சகோதரிக்கு தலை வணங்குகிறேன். நாகூர் ஹனிபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் நான் அடிக்கடி கேட்கும் பாடல்
@skpcentre Жыл бұрын
In fact, i longed to hear her sing ' Iraivanidam kaiyendhungal' .., which is my fav too !!
@jayaarumugam1576 Жыл бұрын
எஸ்
@manickampaulraj2382 Жыл бұрын
சங்கிஸ் நல்லா கேளுங்கள்
@vswarnakrishna328511 ай бұрын
நீ என்ன உபதேசம் செய்வது. நாம சங்கீர்த்தனத்தால் பிரபலமாகி நிகழ்ச்சிகள் ந்டத்தி வரும் திரு விட்டல் மகராஜ் அவர்கள் திரு ஹனிபா அவர்களின் 12:05 இந்த புகழ் பெற்ற பாடலை. பாடி வருகிறார். @@manickampaulraj2382
@periasamisami244411 ай бұрын
@@manickampaulraj2382oru mami navarathri ku pattu sollu kudupanga varalakshmi nonbu ku ennayum kooptu Pooja seivainga solludhey adtha note paneengala
@vasanthiravindran53576 ай бұрын
மதபிரிவினையால் மனிதனை பிளவுபடுத்த காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உன்னிடத்தில் என்ன ஒரு மத நல்லிணக்கம் சகோதரி, கற்றுக் கொள்ள நிறைய இருக்கு பலருக்கு,, இந்துவாகிய எனக்கும். நன்றி பிரமாதம் ❤ கோபிநாத்யின் ரசிகை நீ அல்லவா அதனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
@karunakarang741910 ай бұрын
ஷபானா அவர்களின் இந்த நிகழ்ச்சி பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் மிகப் பெரிய புத்துணர்ச்சி கொடுக்கும்..வாழ்க வளமுடன்.. இறைவன் அனைத்து நலன் வளங்களும் தங்களுக்கு தர ஆண்டவனை பிராத்திக்கிறே ன்.
@rajendrant.rajendran5038 Жыл бұрын
உங்கள் பெற்றோரை பாராட்டியே ஆகவேண்டும்.பக்தி பாடல்களின் வைப்ரேஷன் எப்படி இருந்தது என்பதை உணர்வுபூர்வமாக சொல்வதை கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது
@parameswarythevathas4801 Жыл бұрын
இப்படியே பாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எல்லாத்தெய்வங் களும் துணை புரிவார்கள்.அம்மா உங்களைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது.இதுதாண்டா வாழ்க்கை. நீங்கள்தான் எங்களுக்கு புதுமைப்பெண். வாழ்கவழமுடன். எப்போதும் இப்படியே இருங்க.
@kalidossn160110 ай бұрын
Best wishes for your parents also.
@UserRG-ur2pb6 ай бұрын
❤😅🎉
@prakashb2143 ай бұрын
Ma Durga Devi live her confidence and boldness.When sister sing durga song ,ma durga live with her.
@baskarbaski8919 Жыл бұрын
உங்களது பேச்சில் மனிதம் மலர்ந்தது.மகிழ்ச்சி சகோதரி.ஊருக்கு உங்களை போல் ஒருவர் இருந்தாலே மனித நேயம் மேம்படும்.மதவெறி தவிர்ப்பதும்,மனிதநேயம் வளர்ப்பும்.வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள் சகோதரி.வாழ்வில் இனி மகிழ்ச்சி மிகுந்தவை மட்டுமே நடத்திட பிரார்த்திக்கிறோம்
@palaniappanm863810 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Siva-z9i3 ай бұрын
ஷபானாம்மா... அற்புதம்மா... ஆனந்த கண்ணீர் மல்க... வாழ்த்தி.. நன்றிகளோடு இந்த கருத்து பதிவு செய்கிறேன்! ஆதி அந்தம் முதல் மூத்த தமிழ் தாய் மொழி.. கண்ட இந்த ஆன்மீக புண்ணிய பூமியில் பிறந்த நம் எல்லோருக்கும் பெரிய பெருமை .....உங்களை போன்ற இறை சக்தி ஞானம் பெற்றவர்களால்.. !! மனித குலம் இறைநம்பிக்கையில் .... சில நூறு ஆண்டுகளுக்கு.. முன்னர் வேறு வேறு.. விதமாக ...ஆனது! எத்தனை வகைப்படும் வழிபாடு ம்... ஒரே இறை சக்தியில் தான் சேருகிறது! இந்த கலியுக த்தில்... அ தர்மங்கள் அதிக அளவில் இருந்தாலும்... இறை சக்தி யின் திருவருளால்.... உங்கள் போன்ற... நல்ல ஆத்மாக்கள் வழியாக... காலத்தில்.... புண்ணிய பூமியில் சத்தியம் தர்மம் உணர்த்தப்படுகிறது!! இறைவன் ஒருவரே.. பல வடிவங்களில்... வந்த போதும்... ஆரம்ப காலத்தில்... ஒன்று என்று தான் அறிய பட்டிருக்கிறது!. இடைப்பட்ட காலத்தில்... சுயநலம்... பேராசை.. தான் தோன்றிதனமாக...இன மொழி மதம்... பிரச்சனை உருவானது..!?? எந்த மனித இனமும்... புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் நிகழ்வு தான். இந்த கலியுகத்தில் நடந்து வருகிறது....! விரைவில்... வரும் யுக மாற்றம்... அற்புதமான... "ஒன்னெஸ்" நிலை பெறும்..!! மனிதன் மனிஷி... என்ற நிலை பெறும்! அற்புதமான பொற்காலம்... தொடங்கும் நிலை... தொடங்கி... 34 வருடங்கள் ஆகின்றன!! இறை சக்தி வெளிப்பாடு.. இந்த கலியுகத்தில்.. பெரிய அளவில் சக்தி கொண்டு.... நடைபெறுகிறது...!!! ஆகவே.. மனித மனமாற்றம் ஒன்றே.. இறையனுபவம் எய்தும்.!!!! கலி.. நீங்கி... புண்ணிய பூமி மீண்டும்.. தர்மம் காத்து நிற்கும்.. என்பதை அறிய வேண்டும்!!! அறிவால் அறிவது அறிவு!!!!! மனித நேயம் வளர்ப்போம்.. சத்தியம் தர்மம் காப்போம்.... ஒன்றினை வோ ம்.. சந்ததி வழி... காப்போம்... பேரிடர்.. கள்... தவிர்ப்போம்!???? அன்புடன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajameenas3346Ай бұрын
Thank 10000000000 pro
@cmthangaraj4443 Жыл бұрын
ஷபானா நீ கீழே விழுந்தேன் என்று சொல்லாதே. உன் கனவனாயிருந்தவன் தான் கீழே வீழ்ந்துவிட்டார் ... நீ நிமிர்ந்து தான் இருக்கிறாய் இன்னும் இருப்பாய்
@RamasamyM-sj1ny Жыл бұрын
Exactly
@alphonsejohnson3793 Жыл бұрын
Yenrum. God. Ungalode. Iruppar
@chandrac5640 Жыл бұрын
My life is more or less the same! We are brought up in the same way ! But my husband is giving lot of problems staying with me! But I brought up my son in beautiful way !
@msundararajan8142 Жыл бұрын
Allah is always bless you ma..
@palaniswamys738611 ай бұрын
Absolutely true! God bless Shabana!
@ramaiahaathavan9872 Жыл бұрын
உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி... உன் குழந்தைக்கு என் வாழ்த்துகள்...
@jayakandans2327 Жыл бұрын
மெய் சிலிர்க்க பாடினீங்க, எனக்கு உண்மையாவே வெக்கமா இருக்கு, இதுதான் இந்தியாவின் சமத்துவம் 🙏🙏🙏🙏உங்களை பார்த்து கற்று கொண்டேன்,
@kamukamini25983 ай бұрын
இந்தியாவில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த மாதிரியான சகோதரிகள் எப்படி பாடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் இதுதான் ஒரு இந்தியன் என்பதற்கு ஒரு அடையாளம்
@manip4213 ай бұрын
அன்பு சகோதரி அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தமிழ் மக்களுக்கு வழங்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் குழந்தை நற் கல்வி பெற்று வாழ்க வளமுடன். மதச்சார்பற்ற மகளிர் நீங்கள்
@rehubathia320 Жыл бұрын
உன் கணவருக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான். கவலைப்படவேண்டாம் சகோதரி. கடவுள் என்றும் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். குழந்தை உன்னை நன்றாக புரிந்துகொள்வாள்.
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இப்படித்தான் இருக்கனும் இது மதநல்லினக்ம் வாழ்க வளமுடன் 🎉
@ChandrasekaranV-n8l Жыл бұрын
மகளே கவலைப்பட தேவை இல்லை.தங்கள் குரலில் கேட்ட பொழுது இறைவன் பாடல்கள் தங்களுக்கு அருள் கூர்ந்து காப்பாற்றுவார்.
@chellamanisithalai8008 Жыл бұрын
இவரைப் போன்ற பெண்மணிகள் போற்றிக்கொண்டாடப் படவேண்டியவர்கள. நவீனம் என்று சொல்லக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அற்புதமான வளர்ப்பு. இறையருளால் எல்லா சூழ்நிலைகளிலும் கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள். பெற்றோர்க்கு ஆத்மார்த்தமான நன்றி கலந்த பாராட்டுக்கள்.....
@happyworldtravels32356 ай бұрын
Hats ofgfgv@@chellamanisithalai8008
@muniyandik947011 ай бұрын
இறைவன் எல்லோருடையை மனதிலும் வாழ்வதில்லை, இந்த சகோதரியை போல் ஒரு சில மனிதர்கள் ❤வாழ்கிறார் 🌹🙏🙏
@vaisnavi.v112410 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்லை சகோதரி அவ்வளவு இனிமை உங்கள் பேச்சு எல்லா சந்தோஷங்களை யும் வாழ்வில் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன் வளர்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க 👌👌👌👏👏🥳🥳💐💐🥰🥰🥰
@JMohaideenBatcha Жыл бұрын
பெருமகிழ்ச்சி, இது போன்ற பரந்த சிந்தனையே இப்போதைய தேவை. நலம் பெருகி வாழ்க
@ManojKumar-ug2wu Жыл бұрын
🙏🙏🙏
@selvakumar944811 ай бұрын
உண்மை சகோ
@kannansaisai89953 ай бұрын
👍💕
@GG-lw6pg Жыл бұрын
உன் சிரிப்பில் மறைந்திருக்கும் துக்கம் மனதை துவைக்கிறது , மகளே. இறைவன் உங்களோடு இருக்க வேண்டுகிறேன். பி போல்ட். 🌹🙏
@sureshsk2815 Жыл бұрын
நான் சைவ தமிழன்(ஹிந்து) அல்லா,அல்லா மற்றும் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்கள் மிக மிக பிடிக்கும்.
@vetrivel- Жыл бұрын
எனக்கும்.அதேபோல மாசிலா கண்ணியே, அன்பென்ற மழையில் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ற கிறிஸ்தவ மத பக்தி பாடலும் பிடிக்கும்.
@tamilarts9886 Жыл бұрын
90s
@RajiyaBeev Жыл бұрын
Nama orrumaiya ya than irukkom aarasiyalvathingka than narmada pirikkirangka enpathai Nam Tha than purinsukkanum
@lovetotravelenjoyltte7453 Жыл бұрын
அல்லா அல்லா பாடலில் வரும் இல்லதவருக்கு எல்லாம் சொந்தம் வரிகள்
@SIVATSA-zx1ms Жыл бұрын
எனக்கும் பழைய கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் அன்பு நண்பரே ! காயல் திரு.ஷேக் முகமதுவின் " அளவற்ற அருளாளன் நீயே " பாடலைக் கேட்டால் மனசு நெகிழ்ந்து விடும்.
@murugappansivalingam79009 ай бұрын
இந்த சிறிய வயதில் இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகும் இந்த அளவு மனமுதிர்ச்சியுடன் இனிமையாகப் பாடிக்கொண்டு வாழும் இந்த மகள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏 இவரை இந்த மாதிரி பரந்த மனப்பான்மையுடன் வளர்த்த இவரது பெற்றோர்களுக்கு வணக்கம் 🙏
@rameshtherider10 ай бұрын
மதம் மார்க்கம்... மன நோயாளிக்கு. நீயே . சிறந்த சீர்திருத்த அரு மருந்து ஷாபனா தங்கச்சி ❤❤.. I am miss you sister.. Shabana.❤
@ganesanswaminathan8126 Жыл бұрын
இந்த குழந்தையின் மனத்தில் உள்ள வருத்ததை மறைத்து கொண்டு தைரியமாக வாழ்வது மனதை நெகிழ வைக்கிறது
@trajkumar1804 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மத நல்லிணக்கத்துக்கு உதாரணம் நான் ஒரு இந்து ஆனால் எனக்கு பிடித்த பாடல் நாகூர் ஹனிபா பாடிய இறைவனிடம் கை ஏந்துங்கள்
@r.thangaprabhu7961 Жыл бұрын
உண்மைதான்
@lathasaravanan62303 ай бұрын
🎉 பாப்பா உங்கள் மெர்குரி TVஇன்டர்வியு இன்று தான் பார்த்தேன் மிகவும் அருமை நன்றாக தெளிவாக உற்சாகமாக பேசினீர்கள் உங்கள் பேச்சில் இருந்து நிறைய நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டேன் நன்றி இறைவன் என்றும் உங்கள் பக்கம் இருப்பார் நன்றி! நன்றி! நன்றி!🎉
@raviantonyclement325110 ай бұрын
சில நாட்களாக மன அமைதியின்றி வாழ்கிறேன். இன்று இந்த மகளின் பேச்சு பாட்டு அதன் மூலமாக அவர் மற்றவர்களுக்கு அதுவும் இந்தியராகிய நமக்கு எடுத்துரைப்பது மிகவும் மனதுக்து ஆறுதலாக இருந்தது. உன்னை மகளாக அடுத்த ஜென்மத்தில் பெற கொடுத்து வைக்க வேண்டும். வாழ்க வாழமுடன்.
@jayanthymohandhas2067 Жыл бұрын
அற்புதம்.இந்தியர்கள் அனைவரும்இப்படி பரந்த மனப்பான்மையோடு இருந்தால் இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆகும்.ஆனந்தம் விளையிடும் வீடு மாதிரி இருக்கும்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு மக்களை பிரித்தாள்வதிலல்லவா சந்தோஷம்.
@anandhanr5129 Жыл бұрын
உணர்வு பூர்வமாக உண்மையான பதிவு.இந்த சகோதரி இன்றும் என்றும் நல் வாழ்வு வாழ வேண்டும்
@premasekharharrissarasamma122 Жыл бұрын
அன்பு சகோதரியே நீ கடவுளின் குழந்தை துணிந்து நில் .வாழ்வில் நீ சிகரம் தொட வாழ்த்துக்கள்
@sabarinathan15410 ай бұрын
எல்லா மதங்களும் நம் மதமே . நமது தேசத்தையும் . நமது தேச மக்களையும் . நமது தேச பொருளாதாரத்தையும் . பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை . ஒரே தேசம் . ஒரே அரசாட்சி . நமது ஓட்டு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கே என்று ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . நமது பிள்ளைகளின் எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே . ஜெய் ஸ்ரீ ராம்
மனதுக்கு இதமாக உள்ளது சகோதரி. எல்லோரும் ஒன்றுதான் அம்மா.
@aplingam719811 ай бұрын
முதிர்ந்த உணர்வு சின்ன வயதில். பேச்சும் சிரிப்பும் மதம் கடந்த உயர்ந்த எண்ணம் அத்தனையும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது. கணவர் துரோகம் இழைத்து பிரிந்து சென்றாலும் துவளாமல் வாழ்வேன் வீழ்ந்து விடமாட்டேன் என உறுதி எடுத்து செயலாற்றும் இந்த இளம் தாய் வளத்தோடும் உடல் நலத்தோடும் நீடு வாழ்க என வாழ்த்துகிறேன்
@subramaniyapillaipadmanabh86163 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி; உங்கள் பரந்த மனதை எண்ணி வியக்கிறேன்.இறைவன் உங்கள் மீது தன் அருளை எப்போதும் பொழிந்து கொண்டிருப்பாராக!
@duraisamym463 ай бұрын
மகளே என் வாழ்த்துக்கள்
@punithavadivel4423 Жыл бұрын
From my childhood I love to hear "இறைவனிடம் கையேந்துங்கள்" வானொலி யுடன் வாழ்ந்த காலத்தில்
@carolinejohnson3064 Жыл бұрын
Yes correct when I was small, three religions song
@KrishnaVeni-er7fj Жыл бұрын
மகளே உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கின்றது. வாழ்க வளளேமுடன்.
@shanthir7433 Жыл бұрын
சூப்பர்மா உங்க பெற்றோர் அருமையானவர்கள் உங்கள் குழந்தை சிரிப்பு கள்ளம்கபடு இல்லாத மனசு தெரியுது சூப்பர் குடும்பம் கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் கவலை வேண்டாம் நீங்கள் நல்லாஇருப்பீங்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family .
@Devika-tj3pz2 ай бұрын
சபானா உங்களுடன் வாழ உங்கள் கணவனுக்கு கொடுத்துவைக்கவில்லை. உங்களுக்கு கடவுள் ஆசி பரிபூரணமாக உண்டு
@Banu-tq8cv6 ай бұрын
நான் இந்து முஸ்லீம் கிருத்துவன் என்று யாரும் சொல்ல வேண்டாம் நாம் மனிதர்கள் என்று உணர்தாலே போதுமானது
@janarthananvm6330Ай бұрын
One nation, one rule……👌🇮🇳
@speak_truthАй бұрын
@@janarthananvm6330மனிதனாக உணர்வது...
@saparimurugansapari78895 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Duke-60Ай бұрын
அருமை.!நல்ல குடும்பம் !இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்சனை யே இருக்காது.
@puvanendranselliah172 Жыл бұрын
மதம் அதில் நீ (னி) சேர்ந்ததால் மனிதம் ஆனது. வாழ்த்துக்கள், சகோதரி. நாம் தமிழராய் நல்ல மனிதராய் வாழ்வோம்.
@indramanikavasakam-hx8cn Жыл бұрын
அருமை மகளே.நல்ல பக்குவம்.சிரித்துக்கொண்டே வலிகளை கடந்து வரும் இயல்பான பேச்சு.வாழ்க மகளே.இறைவன் அருளால் சகல நலன்களும் நிறைவுடன் பெற்று வாழ்க வளமுடன்.❤
@sheikdawood4183 Жыл бұрын
இறைவன் அருளால் சரியான வார்த்தை.ஆனால் அந்த இறைவன் எந்த இறைவன்?
@SaravananSaravanan-zd3kd Жыл бұрын
அவர்தான் சிவபெருமான் தென்னாடுடைய சிவன் ஆனால் அவர்தான் எந்நாட்டவர்க்கும் இறைவன்🙏🙏🙏🙏🙏
@balasubramaniambalachandra9352 Жыл бұрын
இந்து + முஸ்லீம் = ஒற்றுமை 🙏🙏🙏🙏🙏
@jayaarumugam1576 Жыл бұрын
எஸ்
@thirumalairaj333 Жыл бұрын
ஒன்று தெரியுமா சில தினங்களுக்கு முன் உதயநிதி திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது அப்போது அவர் வருவதற்கு முன் அங்கே அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை வந்தது அதாவது சபரிமலை செல்லும் நிர்வாகிகள் தோலில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்க வேண்டாம் ஏன் என்றால் அது உதயநிதி அண்ணாவிற்கு பிடிக்காது என்று இப்போது நான் கேட்பது இங்கே யார் இந்த வேறுபாடுகளை பார்க்கிறார்கள்.
@aabithhussain699 Жыл бұрын
👍
@balamuruganbalamurugan217511 ай бұрын
Yes
@ponsuvitha331910 ай бұрын
❤❤❤❤
@saravananr.v.244810 ай бұрын
மனிதத்தை நேசிக்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்!!!🙏🙏🙏
@muthukumarv309811 ай бұрын
அன்பு சகோதரியின் எதார்த்தமான பேச்சை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன். மதம் இனம் மொழி கடந்து இது போன்று மனிதர்களாக ஒற்றுமையோடு வாழ்வோம். சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார்
@AVK101 Жыл бұрын
வானொலியில் தினமும் காலையில் 6: 30 மணி அளவில், மூன்று மதங்களின் பாடல்களும், அடுத்தடுத்து ஒலிபரப்பாகி, அனைவரின் மனங்களிலும், அனைத்து பாடல் வரிகளும் நிலைத்து நின்ற இனிமையான தருணங்கள் மீண்டும் நிழலாடுகின்றன 🎉😊
@kalanatarajan6976 Жыл бұрын
Your family is superb.👌
@sundaralingam7475 Жыл бұрын
இது தமிழ்நாடு.இறைவன் ஒருவனே.வழிபாட்டு முறைதான் வெவ்வேறாக. உள்ளது. எல்லோரும் தமிழ்த்தாய் பிள்ளைகள். சாதிகள் கடந்து மதங்கள் கடந்து தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வளர்க்கவேண்டும். நாம் தமிழர்.
@manoharanpriya6623 Жыл бұрын
🙏🇮🇳
@SANTHINALLAYAN Жыл бұрын
நல்ல என்னம்
@Kannaiyan-tr4ks10 ай бұрын
உன்னை pardhu ஹிந்து கள் Vadkapafavandum
@martuid8130 Жыл бұрын
Supper God is great வாழ்த்துக்கள் மதம் பெரிது கிடையாது மனிதம் தான் சிறந்தது என் மகளுக்கு இறைவன் எல்லா நலன்களையும் கொடுத்து சிறப்பான வாழ்க்கை வாழ எல்லா ஸ்சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் எல்லாக்கடவுளும் ஒன்றே மகளே நீ நல்லா இருப்பேம்மா வாழ்க பல்லாண்டு
@Kasamuthu2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரரே ,, மதம் கடந்து மனிதம் பெரியது
அன்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது இறைவன் ஒன்றுதான் என்பதை அழகாக சொன்ன இந்த தங்கச்சிக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤️🙏
@nagalakshmignanasekaran5568 Жыл бұрын
இவ்வளவு நல்ல பெண் கூட வாழ அந்த ஆண் குடுத்து வைக்கல..மகளே நீ நல்லா இருப்பாய்!! வாழ்க வளமுடன!!
@rojadevi2613 Жыл бұрын
உங்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது சகோதரி வாழ்த்துக்கள் 🙏
@NagaTamilnadu Жыл бұрын
எல்லாம் வல்ல சிவபெருமான் உன்மீது அருள்மழை பொழியட்டும்.
@rameshtherider10 ай бұрын
ஷபானா சிஸ்டர் சூப்பர் உங்கள் ஸ்பீச்.. மழலை போல் உங்கள் குரல் மழலை போல் உங்கள் குணம் . மழலை......... புன்னகையின். வம்சம்..நீ.. எல்லாம் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்.❤ நான் பார்த்ததில் நீங்கள் மிக.மிக... அழகான மழலை குட்டி.. தேவதை... நீ எங்கிருந்தாலும் எல்லாம் வல்ல இறைவன் உனக்கு துணை.. இருப்பார் ஷாபனா... தங்கச்சி 🙏♥️♥️
@sbmkanchithalaivan9200 Жыл бұрын
தெளிவான சிந்தனை சரளமான பேச்சு வாழ்க வளமுடன் சகோதரி சபானா
@kalai7753 Жыл бұрын
இப்படி சிரித்து கொண்டே ப்ரச்சனைகளை கடக்கும் பாசிட்டிவ் ஆன பெண்ணுக்கு கடவுள் துணையிருப்பார்.
@vijayalakshmim7819 Жыл бұрын
Unnai pondra nalla pennai izhanditan un kanavan
@vijayalakshmim7819 Жыл бұрын
Nee yemarala ma anda aaludan nallavalai izhanditan
@pazhanik3906 Жыл бұрын
இது வரை எந்த கடவுளும் உதவவில்லையே..?
@lakshmikanmani2674 Жыл бұрын
Kadavul nerula varamattaru. Life la periya ala uyarthi viduvar.
@thulasishanmugam8400 Жыл бұрын
@@pazhanik3906,யாராவது கடவுளிடம் கடன் கேட்டீங்களா?😂
@manitham_ncnr2816 Жыл бұрын
மதவாதிகளுக்கு சரியான பாடம்....❤❤❤❤❤❤
@KrishnaB-r3y Жыл бұрын
Lahi laha illalla Mohammedukka sulalla, find out the f king meaning before you comment, stupid shirthole
@syedasadullah7227 Жыл бұрын
ஆம் உண்மைதான் அரசியல்வாதிகளுக்கு பிழைப்பதற்கு வேறு வாழி இல்லை இது தான் உண்மை
@ka7367010 ай бұрын
துலுக்க மதவாதிகளுக்கு, கிறிஸ்தவப் பாவாடைகளுக்கு மற்றும் திராவிட ப்ரோக்கர்களுக்குச் செருப்படி.
@kannansaisai89953 ай бұрын
@syedasadullah722👍💕7
@mraja7594 Жыл бұрын
ஷபானாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
@athavanRaja500510 ай бұрын
❤️இந்த காணொளியை இன்று காணவைத்த இறைவனுக்கு நன்றி❤️வாழ்த்துக்கள்டா ஷஃபானா👍
@gunasekar214811 ай бұрын
எம்மதமும் சம்மதம் என்ற பார்வையில் பார்க்கும் சகோதரியே simply you so great. தாங்களுக்கும் தாங்களை வளர்த்த அம்மாவுக்கும் , தாங்களுக்கு சுதந்திரம் அளிக்கும் கணவருக்கும் நன்றி🎉
@prahathkumartheprahathkuma2925 Жыл бұрын
இப்படி ஒரு சகோதரி நினைத்து பார்க்கவே மகிழ்ச்சி 🎉🎉
@manimegalaist23 Жыл бұрын
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.சகோதரியே உன் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் தேவை.
@sangeethasenthilkumar-g8k Жыл бұрын
அல்லா..அல்லா..நீ இல்லாத இடமே இல்லை இந்த பாடல் எனக்கு குழந்தை இருந்தே பிடித்த பாடல்
@balamuruganbalamurugan217511 ай бұрын
Me brother
@ka7367010 ай бұрын
@@balamuruganbalamurugan2175தாழ்த்தப்பட்ட சாதிக்காரன ஆணவக்கொலை பண்றது, அமைதியான ப்ராமணர்களை ரௌடித்தனம் பண்ணி உரண்டை இழுத்து திக/திமுக குரூப்போட சேர்ந்து அவமானப்படுத்தி அவங்களை மாநிலத்தை விட்டே துரத்த வேண்டியது இதுதானடா சொறியான் அடிமை துலுக்க/மிஷனரி ப்ரோக்கர் பயலே உன் கடமை.
@licharimf Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அன்பு சகோதரிக்கு இன்னும் பல வெற்றிகளை எல்லாம் வல்ல ஏகஇறைவன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு அன்பு சகோதரியே உனக்காக இறைவன் கூடவே இருக்கிறான் எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏💐
@gugasrirangasamy7456Күн бұрын
உங்கள் இருவருக்கும் வணக்கம். அருமை மகளே மிகவும் அருமையான உரையாடல். நான் இந்து எனது ஊர் தாராபுரம் அருகில் பள்ளிவாசல் இருக்கும் பள்ளி புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்தேன். அனைத்து மத பாடல்களும் காலையில் கட்டாயம் பாடுவேன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை மிகவும் பிடித்த பாடல் நீங்கள் சொன்னது போல் நீயே நிரந்தரம் கிறிஸ்தவ மத பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். நீ ஏன் இந்த மாதத்தில் இருந்து இந்த பாடல் பாடுகிறாய் என்று ஒருநாளும் இறைவன் கூற மாட்டார் அதனால் கவலைப்படாமல் தாராளமாக பாடுங்கள் மகளே உங்களுக்கும் உங்கள் பாப்பாவிற்கும் இறைவன் கட்டாயம் துணை நிற்பார் கலங்காதே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!! குக ஸ்ரீ ரங்கசாமி. அல்லா!! தேவனுக்கே மகிமை!!
@ragavansr9462 Жыл бұрын
சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற மன உறுதியுடன் வாழும் சகோதரிக்கு வாழ்த்துகள் இன்றைய உலகில் எம்மதமும் என்மதமே என வாழும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் இந்த பதிவை உங்கள் கணவர் பார்க்கட்டும் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
@malathysivabushanam4306 Жыл бұрын
பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் சிரித்த முகம் இனிய குரல் இனிய குடும்பம் நல்சிந்தனை நல்லிணக்கம் நல்ல எதிர்காலம் அமையும் உன்னிடத்தில் மதநல்லிணக்கம் நிறைந்திருக்கு வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்❤
@jaihindu8817 Жыл бұрын
Super
@asathyamurthy2481 Жыл бұрын
வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களையும், தருணங்களையும் ரசிக்கும் மிகுந்த கலையுணர்வு கொண்டவர். இவருக்கு மீண்டும் இனிய இல்வாழ்க்கை அமையவேண்டும்!
@dhayanidhi910010 ай бұрын
மதம் மனிதனை பிரிக்க கூடாது நீங்கள் எங்கள் சகோதரி
@thirukkumarankumaran6730 Жыл бұрын
இப்படி ஒரு மகிழ்வான பேட்டியை காணும்பொழுது மனநிறைவை தருகிறது
@DRRANGARAJAN11 ай бұрын
இஸ்லாமிய பெண்கள், வாய்ப்புக்கள் தரப்பட்டால் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை அல்லவா?
@SIVATSA-zx1ms Жыл бұрын
நீண்ட காலம் கழித்து மிகுந்த மன நிறைவைத் தந்த ஒரு காணொலி. நேர்காணல் கண்ட பிள்ளைக்கும்.. அன்பு மகள் ஷபனாவுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நிறைவாக நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள் அன்பு மகளே.. " நாம இப்டித்தான் இருக்கோம்.. கொஞ்சம் கூட மாறல.. மாறாது.. மாறவும் கூடாது.. " இதையேதான் இந்த அம்மாவும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் அன்பு மகளே. நலமே விழைவு : நலமே விளைவு !
@BhaskerM-ts8jk Жыл бұрын
என் அன்பு சகோதரி உனக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உன்னை போல் தைரியமாக செயல்பட மற்றவர்களும் முன்னுக்கு வரவேண்டும் தங்களது சுயநலத்திற்காக அரசியல்வாதிகள் நம்மிடையே பஇளர்வஐ ஏற்படுத்துகிறார் நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்
@vimalap123 Жыл бұрын
அழகான அறிவான தெளிவான மிக நல்ல பெண் அவர் கணவருக்கு கொடுப்பினை இல்லை
@agathiarbabaji1240 Жыл бұрын
உங்கள் தாய் தந்தையரை வணங்குகிறேன். மிக அருமையாக இருந்தது உங்கள் பேச்சு. நன்றி
நல்ல உச்சரிப்பு. இனிமையான குரல். எல்லா கடவுளும் ஒன்று. கடவுளின் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கும்
@pandurenganks3952 Жыл бұрын
நாகூர் ஹனிபா,K. ராணி ஆகியவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்கள் மனதிற்கு அமைதி கொடுக்கும். இன்று கேட்டாலும் இனிமையாக இருக்கிறது. இறை நம்பிக்கை தான் எந்த துயரத்தையும் தாங்கும் சக்தியை அதிகரிக்கும்.
@venkatbalajiks3696 Жыл бұрын
மதங்களை கடந்த மனிதம்🎉🎉🎉
@sampathkumar3018 Жыл бұрын
குழந்தை போன்ற பேச்சு. மனதில் வலிகளை மறந்து பேசும் விதம். God is with you child. Don't worry !
@skannan85893 ай бұрын
உங்களுக்கு அனைத்து தெய்வங்களும் துணை இருப்பார்கள். 🎉🎉
@rabiyaibrahim70876 ай бұрын
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே என்னை படைத்த இறைவனே அல்ஹா.ஒருவனே.😊
@SIVATSA-zx1ms Жыл бұрын
வணக்கத்துக்குரிய நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் அனைத்தும் இந்த எளியவளுக்கு மிகவும் பிடிக்கும். மனம் மிகவும் வருத்தமாக இருக்கும் போது 73 வயது இந்து தர்மம் சார்ந்த இந்த எளியவள் கேட்பது - "துன்பமே எழும் போது உன் புகழ் பாடி நிம்மதி அடைவேனே தினம் தினம் நாடி.. "என்ற வரிகள் வரும் " உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரான்.. நாகூர் மீரான் " என்ற பாடல் தான் அன்பு மகளே ! அந்தக் குரல் உள்ளத்துக்குள் ஊடுருவி அங்கே ஒரு நிம்மதியை எழச் செய்யும். உங்களுக்கு மீண்டும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகளே !
@vasudevanlatha5806 Жыл бұрын
ஆண்களில் ஒரு அப்துல்கலாம் பெண்களில் நீங்கள். வாழ்த்துக்கள்.👌👌👍👍🇮🇳🇮🇳🇮🇳
@BBALACHANDER14 Жыл бұрын
🙏🙏
@ranjithgs19884 ай бұрын
எதையாவது சொல்ல வேண்டியது
@sangeethasenthilkumar-g8k Жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சை கேட்கும்போது நல்ல positive vibes a இருக்கிறது... All the best sis..❤
@rathinavelus882510 ай бұрын
அம்மா ஷாபனா. நீங்கள் கவலைப் பட வேண்டாம்.இறையருள் நம்மை காப்பாற்றி கரை சேர்க்கும்.
@balakumarviswanathan507526 күн бұрын
பேட்டி எடுப்பவர் தன் சொந்த கருத்துகளை திணிக்க முற்படுகிறார். ஏனோ? தவறும் கூட. ஹரிகிரி நந்தினி... பாடல், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி வேடம்... மனதைத் தொடும் அற்புதமான விஷயங்கள். எவ்வளவோ பார்த்தாச்சு... அற்புதமான தெளிவு. மலர்கள் கேட்டேன்... சிறப்பு 👌 இறைவன் மிகப் பெரியவன் 🙏 எல்லா புகழும் இறைவனுக்கே 🙏 மிகவும் சிறப்புக்குரியவர்கள் இவரது தாய் வீட்டு குடும்பத்தினர். வாழ்க வளத்துடன் 🎉
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
இந்த. சின்ன வயதில் எவ்வளவு தெளிவு. வாழ்க வளமுடன். நாளைய உலகம் உங்கள் கையில்.
@parameswarythevathas4801 Жыл бұрын
இந்தஅரசியல்வாதிகளினால்தான் நாடு சீரளிகிறது.உங்கள் குடும்பத்திற்க்கு முதலில் நன்றிகளும் வாழ்த்துக்களும். அப்படியே இருங்கள்.🎉🎉🎉🎉
@Mmx-j7r10 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 very very super
@madhubala797510 ай бұрын
Ellarum indha maari ilainga. Nama pallivasal porom, church porom. Kalam kaalama. Indha sagodhari mari sila per dha irukanga
@pkumarc37146 ай бұрын
இப்படி ஒரு சகோதரி நினைத்து பார்க்கவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎊🎊🎉🎉🙏🙏
@shahulhammeeds1824 Жыл бұрын
மதங்களை கடந்து வாழும் மகத்தான பெண் நீ; மத நல்லிணக்கத்தின் சிறந்த அடையாளம் நீ; உன்னை பாதியில் விட்டு சென்றவரும் ஏக்கத்தில் பார்க்கும் உயரத்தில் நீ; அனைத்து தெய்வங்களின் ஆசியுடன் உலகை வெல்வாய் இனி. வாழ்த்துக்கள்.
@bairavijeyaseelan8835 Жыл бұрын
உண்மை. சகோதரி வாழ்த்துக்கள்
@cjk9211 Жыл бұрын
முஸ்லிமா இருப்பதில் ஒரு தவறுமில்லை.இந்துக்களை வெறுப்பதும்,இந்து தெய்வங்களை இழிவு படுத்துவதும் தான் குற்றம்.இந்துதெய்வங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஞானிகளும் மகான்களும் யோகிகளும். பாடிப் பரவி பூஜித்துக்கொண்டு வருகின்றனர்.ஒருதெய்வம் என்று ஆதாரமின்றி கூவிக்கொண்டுள்ள முஸ்லிம்கள் அதனாலேயே அறிவாளிகள் அல்ல.பலதெய்வங்களை வணங்கும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் முட்டாள்களுமல்ல.அவர்களுக்கும் தெய்வம் ஒன்று எனத்தெரியும்.இந்த அபிராமி அந்தாதி வரி புலப்படுத்தும்....ஒன்றே,பல உருவே, அருவே,என் உமையவளே. கடவுளின் தன்மையை நம்மாழ்வார் பெருமானைவிட யார் தெளிவாகச்சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடலை தயவு செய்து படியுங்கள் ஆணல்லன்,பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன் காணலும் ஆகான்,உளனல்லன்,இல்லையல்லன் பேணுங்கால் பேணுமுருவாகும் அல்லனுமாம் கோணைப்பெரிதுடைத்தெம் பெம்மானைக்கூறுதலே. மூன்றாவதுவரி முக்கியமானது...நீ எந்தெந்த உருவத்தில் இறைவனை உருவகித்து பூஜிக்கிறாயோ அந்தந்த உருவத்திலேயே அவன் உனக்கு அருள்புரிவான் என்பது பொருள்.. லட்சக்கணக்கான கெலாக்ஸிகள் உள்ளன.அவற்றின் அமைப்பும் தன்மையும் ஒன்றுதான்.. இறைவனும் அப்படித்தான்.இதுதான் அறிவிலிகள் புரிந்துகொள்ளாத இந்துக்களின் இறை தத்துவம்.
@buharibuhari8471 Жыл бұрын
Allah is one and only god
@buharibuhari8471 Жыл бұрын
This women is good human but she not follow Islam
@buharibuhari8471 Жыл бұрын
She will not fear Allah .she will go to hell permanent stay
@rajeshwarihariharan805 Жыл бұрын
அன்பு மகளே எல்லா மத தெய்வமும் உனக்கு துணையாய் இருப்பார்...வாழ்க மகளே....
@mohanakrishnanh682 Жыл бұрын
மத நல்லிணக்கம் என்பது இதுதான் நானும் யாரும் வருவார் யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவர் சன்னிதியில் பாடுவேன்
@vijaykumarrajendran604111 ай бұрын
சகோதரி..ரொம்ப பெருமையா இருக்கு பாக்கவே... அம்மா அப்பா வீட்டில் உள்ளவங்க மற்று உங்களுக்கு மனமார்ந்த நன்றி❤❤❤❤🎉🎉🎉நாகூர் ஹனிபா பாட்டு அழகா இருக்கு. இவலவு கஷ்டங்கள் இருக்கே ..உங்க மகள் போட்டோ பாத்தேன் பாப்பா அவளவு அழகு