அருமை இது எனக்காக செய்து காட்டியது போல இருக்கு நானும் செடிகள் வளர்க்கிறேன், மண் கலவை தான் தெரியாமல், இருந்தேன், ஐயா ,அவர்கள் செய்து காட்டியது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள்.
@MohanKumar-jc5rr4 жыл бұрын
அருமை அருமை
@isaig8925 жыл бұрын
Wow AMAZINGLY good
@MohamedAli-uk9ty5 жыл бұрын
516K subscribers இருக்கிறாங்க கானொளிகள் தரமாக இல்லை வீடியோ ஸ்பீட் பார்க்கவே முடியவில்லை தலை சுற்றுது நல்ல camera ஒன்று வாங்கி ஒரு camera man வைத்து அழகாக வீடியோ எடுத்து பதிவிடலாமே நல்ல வீவ்ஸ் வரும் அல்லது முறையாக வீடியோ எடுக்க கற்று கொள்ளுங்கள்
@SaravananSaravanan-wc6xz5 жыл бұрын
மனசுக்கு அமைதி நிலவும் உங்கள் வீடு
@SaravananSaravanan-wc6xz5 жыл бұрын
நீங்கள் நாகர்கோவில் பூர்வீகமா
@sudarshiniseth46125 жыл бұрын
குரோவ் bag எங்க வாங்கினிங்க?
@SuryaPrakash-pr2ei5 жыл бұрын
Voice puriyala... Pls correct
@Musically_deeps5 жыл бұрын
Anchor slang chef dhamu mare iruku....😜
@ssgarden84895 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்bro🌹🌹🌹
@gayathrigayu95945 жыл бұрын
Eappadi nadanum nu sollunga Use akum
@RaviKumar-bn7vg5 жыл бұрын
Presentation is very very poor. Try to speak slowly and clearly. So many other (Kerala, Karnataka, Andhra) people watch this program for information. So you should speak considering them in mind. You are speaking in such a speed, only a Tamil native person can understand.
@pratheepthankaraj5 жыл бұрын
அவர் சென்னை செட்டில ஆகி 30 வருடம் ஆகியும் குமரி மண்ணின் வாசம் மட்டும் போகவில்லை....
@pratheepthankaraj5 жыл бұрын
Arrowroot cultivation never seen in tamilnadu ...guys please provide souce anywhere arrowroot cultivation in tamilnadu