Vivasayathla potheya varumanamum, mukiyamaga neraya mana amaitheyum mananeraivum kedaikum pothu.. Ennai pondravargal en sontha nilathai vitu chennai pondra nagarangalku velai thedi sendrom endru puriyavilai... Sinthanaiyai thoondriyatharku nandri... Organic farming is the Good scope and must for Next Generation.. Good Job Nanba.. 💪 oru vithaiyai potu athil thulir varuvathai parkum pothu kedaikum santhosam thaimaiku edana ondru... Maamanithar Namaalvar than valnalil iyarkai vivasayathirkaga Arimuga padutheya panchakaviyam, poochivirati, vepapunnaku indru upayoga padugerathu, ungalai pondra illaingargalal... 🌾
@unofflesnar98195 жыл бұрын
நல்ல செய்தி தான்... ஆனால் இது போல பெரிய பதிவை தமிழில் போடவும்... படிக்க கடினமாக உள்ளது👍
@arasu3765 жыл бұрын
@@unofflesnar9819 kandippa
@TamilTaste5 жыл бұрын
super
@TamilTaste5 жыл бұрын
mm
@prakashg12335 жыл бұрын
Superbro
@birundkutty32905 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்ப்பா. எல்லாமே அருமை. நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் தான். ஒரே ஒரு சின்ன விசியம் என்னன!. காய்கறிகளின் பூ பூக்கும் சமயத்தில் தேமோர் கரைசலை தெளித்து விட்டால் பூக்கள் அனைத்துமே காய் பிடிக்கும் தனே. அதோட நீங்கள் பயிர் செய்யும் இடத்தை சுற்றிலும் மஞ்சள் பூ பூக்கும் செடிகளையோ, கொடிகளையோ வைத்தால் உங்களின் மகசூல் கூடும். அதோட நீங்கள் வைக்க போகும் பூ செடிகள் சிலது மட்டும் பல கலரில் இருக்குமாறு வைத்தால் வண்ணத்துப்பூச்சி, தேனீக்கள், நல்லது செய்யும் பூச்சிகள் வர வசதியாக இருக்கும் எனக்கு தெரிந்தவைகளைத் தான் சொன்னேன்.
@இறையாற்றல்5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@nagaselvamnokiah41415 жыл бұрын
அருமையான பதிவிது .. இயற்கை வள விவசாயத்தை மீட்டு தந்துள்ளீர்கள்.. பாராட்டுகள்.. என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@prabhaharan90725 жыл бұрын
Nagaselvam Nokiah
@rajangamnagalingam60745 жыл бұрын
அருமை நண்பா. உங்களைப்போல சிலரால் நம் விவசாயம் தலைத்து ஓங்குது. வாழ்த்துக்கள்
@TamilTaste5 жыл бұрын
Mmm
@anbazhagananbu30074 жыл бұрын
இயற்க்கை விவசாயம்தான் மனிதனுக்கும் எல்லா உயிர்களுக்கும் மிக சிறந்தது தொடர்ந்து செய்யுங்கள் மக்களுக்கு மிக சிறந்த சேவை
@sujeerajah9235 жыл бұрын
நம்மாழ்வாரின் விழுதுகள் வாழ்த்துக்கள் நண்பா
@sellijharasu57225 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பரே. மிகவும் ஆர்வமாகவும், மிகவும் அழகாகவும் உள்ளது உங்கள் தோட்ட பயிர்களின் உயிர்ப்பு! நீங்கள் என்றென்றும் மகிழ்வுடன் இருக்கவேண்டுகிறேன் இறைவனை.
@lakmi64795 жыл бұрын
கெட்டிக்கார பையன் வாழ்துக்கள். தொடரட்டும் நற்பணி
@Paambu4 жыл бұрын
நன்றி விஜயகுமார் சகோ நான் எனது இடத்தில் விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன் இதை பார்க்கும் பொது எனக்கு நம்பிக்கை வருகிறது
@ravichandranguddur4 жыл бұрын
கொடுக்கப்பட்ட வீடியோ தலைப்புக்கும் வீடியோவில விவசாயி கூறும் தகவலுக்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லை. இது விவசாயிகளை ஏமாற்று செயல்.
@gunasekaran25374 жыл бұрын
இந்த விஜயக்குமார் ஒரு டூபாக்கூர் நானும் இயற்கை வழி விவசாயத்தில் வெண்டை சாகுபடி செய்துள்ளேன்அதில் சில சந்தேகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று போன்செய்துல் பிறகு பேசுவதககூறி போனை கட் செய்தவன் அதன் பிறகு போனே எடுக்கவில்லை பாஸ் என் போன் நெம்பர் 6381911136
@assaim34235 жыл бұрын
மேலும் மேலும் இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் . வாழ்த்துக்கள் நண்பரே ...
@therinthathaisolgirom90395 жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் இளம் விவசாயின் சாதனைகள்தொடரட்டும்.... சாப்பாட்டில் கை வைக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி எங்கிருந்து உணவு பொருட்கள் வந்தது என்று சொல்வது நல்லது நன்றி..வாழ்க வளமுடன்.. வணக்கம் கோவையில் இருந்து சிவகுருநாதன்.
@இறையாற்றல்5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@daffodsdavid5 жыл бұрын
தம்பி எனக்கு உன் பண்ணையில் வார இறுதியில் வந்து ஒரு நாள் வேலை செய்யணும்னு தோணுது. எனக்கு சம்பளம் வேண்டாம். மாலை போகும் பொது ஒரு கிலோ நல்ல காய் கனி கொடு அது போதும். அதுவும் இலவசமா இல்ல.
@ajithkumar-my6pi5 жыл бұрын
வணக்கம் தம்பி அருமையாக உள்ளது உங்கள் தோட்டம் இதே மாதிரி வீடியோ நிறைய போடவும் வாழ்க வளமுடன் நாட்டு காய்கனிவிதைகள் கிடைக்குமா
@inthamann83013 жыл бұрын
நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு
@muthukumaran5215 жыл бұрын
விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள்.
@இறையாற்றல்5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@lc3065 жыл бұрын
Looks Great கேட்கவும் மகிழ்ச்சியாக உள்ளது
@sumathisumathi83784 жыл бұрын
உங்கள் விவசாயம் முறை மிக சிறந்த விவசாயம் எனக்கும் மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நண்பா வளர்க உங்கள் விவசாயம்
@ahamadubasha15485 жыл бұрын
Bro மிக மிக சிறந்த முக்கியமான பதிவு... அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்
@jayabalansuga18205 жыл бұрын
Pesura vidham super ji , unmaiya nariya sollitinga , super ji
@baskarankumar84785 жыл бұрын
கோடி நன்றிகள் நண்பரே...
@evansprince97255 жыл бұрын
Idha pakumbodhu vivasayam pananum Pola iruku...nandri katradhu kaialavu chanel
@prasanthshivam70785 жыл бұрын
Super Anna Enga thotathula thani illa iruntha இயற்கை விவசாயம் panuven
@karpagamp41894 жыл бұрын
நல்ல முயற்சி மிகவும் உபயோகமாக உள்ளது
@muthupandim79705 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
@tamilprakash16185 жыл бұрын
சூப்பர் தம்பி. உங்க வயலும் விவசாயம் சார்ந்த உங்கள் விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது தம்பி. வாழ்க வளமுடன்.
@cathouse73955 жыл бұрын
நல்ல முயற்சிகள் ...வாழ்த்துக்கள்..
@devendirandevendiran91935 жыл бұрын
அருமை தம்பி.வாழ்த்துகள்.
@jayakrishnann40925 жыл бұрын
Very nice and beautiful brother God bless you
@arsnathan315 жыл бұрын
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
@jafarook5 жыл бұрын
Real hero you are please train &help our young community thanks brother
@ganeshswamy89765 жыл бұрын
Anna namaku oru like podunga
@Agriculture-In-Tamil5 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@jammuk15 жыл бұрын
The farmer is knowledgeable and knows a lot of nuances in farming . For example the light trap for control of pests; the light is on only during early evening and switces off the light at 9 pm so that natural enemies of pests (nanmai tharum poochigal) are not harmed. Wish him all success.
@gnanavelu32784 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துகள் நன்றி
@maheswari.r12575 жыл бұрын
அருமை.. வாழ்த்துக்கள்!!! 💐💐💐💐💐
@bharathram35775 жыл бұрын
Bro, ungala paatha poramayah irukku...what a life...🙂🙂
@anthonanthon10285 жыл бұрын
நண்பா சிறப்பு அருமை
@enlighten_up_115 жыл бұрын
Awesome !! Thanks to the team for sharing this !!
@sakthiramya23345 жыл бұрын
Super bro congratulations
@arasimurungaiproducts89903 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌱 மிக்க மகிழ்ச்சி நம்பி
@ragavmalala87234 жыл бұрын
உங்களோட பேச்சு நல்ல இருக்கு தெளிவாக உள்ளது
@alameluvijayy91195 жыл бұрын
He explains so patiently clearly...after watchin his video i feel like growing crops on my own...city life is so boring...fast ..and unhealthy food..god bless u ..
@santhinymegam57425 жыл бұрын
Youngsters intha Mari arvam katupothhu rmbo santhosama iruku ..nala update Anna... One of my fvrt Chanel... Elarukum rmbo nandri intha vdo pothathuku
@mildredarokianathar89514 жыл бұрын
God bless you, wonderful work young man!! Good example for young generations. 🙏🏾🙏🏾🙏🏾Valka valmudan.
@mayamayaminou19025 жыл бұрын
Super brother from France. Congratulation. You sell the vegetables your self. God bless you.
@dr.savitha.r16255 жыл бұрын
Great, உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@mylittleworldtamil5 жыл бұрын
Super anna👌👌👌👌
@learnprofessions99465 жыл бұрын
Perumaiya irrukku brother!!! Nice video thanks
@BharathiUzhavan4 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோ...
@paathaivizhigal90525 жыл бұрын
சகோதரா அருமை...
@janjamsudharani61135 жыл бұрын
Vivasayam varalga... Vazthukal....
@poornisamvel61885 жыл бұрын
Luv u anna...neenga pesuratha pathutea irukanum pola iruku... Stay blessed anna
@kalidasan51314 жыл бұрын
Hi poorni...how r u paa
@sujathakumar50515 жыл бұрын
Super well done valarga ungal pani
@sriramkumarv98225 жыл бұрын
Only solution to engage people in agriculture is { change Agriculture as government job}
@magizhiniwebtv82605 жыл бұрын
தலை வணங்குகின்றேன் நண்பா.........
@villageentertainment91065 жыл бұрын
நண்பா.. அருமை...👌👌👌
@rishinath37724 жыл бұрын
வீடியோவில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கும் வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை
@jayabalan46365 жыл бұрын
அருமை நண்பரே
@veeraragavan95945 жыл бұрын
Super bro neenga iyarkaya vivasayam pannunga athu pothum ungaluku naanga support pandrom
@sriramkumarv98225 жыл бұрын
Make next generation to study agriculture courses to save our planet from pollution..
@praveenarul25365 жыл бұрын
Super bro,, congratulations bro
@Athistakumar5 жыл бұрын
Super thambi.
@kalarajasekar92772 жыл бұрын
அருமை தம்பி நல்லா விவசாயம் பன்னுறிங்க
@s.p.murugesan5 жыл бұрын
great channel, most useful video.
@suganyadevic.v5 жыл бұрын
Superb video. Good information. Now only we started this process in our place very useful 👌👏👍💐😃
@cricketwithkamal56885 жыл бұрын
Best video ever seen in my life Anna, sekar army
@venkatesanc75015 жыл бұрын
super nanba .....all the best
@muthupandi29245 жыл бұрын
Super bro. Arumai. Arumai
@kalaiselvan98243 жыл бұрын
விவசாயம் நல்லவிதமாக செய்கின்றன நன்றிங்க
@tony101019795 жыл бұрын
Payanulla thahaval(eela thamilan from France)
@jaiajiya80815 жыл бұрын
Rombe nandri annaaa
@engayumeppothumstarsiyu5 жыл бұрын
Wooow super
@gunasangee35035 жыл бұрын
Evarudaiya vivasaya valarchi yaarukkulam pudikkum like pannunga
@sathiyamoorthyselladurai87455 жыл бұрын
Thanks for useful informations..
@arasu3765 жыл бұрын
Super sir ungakita thaa kathukanum bro palak keerai epdi nadrathu bro madila
@thilahamsellamuthu14875 жыл бұрын
Arumaiarumai💚💚💚
@mykuttistory5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா.
@ragus38935 жыл бұрын
Sir samayal thavira ithu pondru neriya pathivu podunga romba interesting n and informative naatuku romba thevai nandri👏👏👏👏🍇🍏🍈👪🍒🍓🍅🍆🍗🍳🍲🍑🍒🍒🍒🍒🍓🍅🍘🍲🎂
@jeyatharanmenaka47935 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@ecbmanikandan5 жыл бұрын
Brooo., Semma., Amazing Broooo....!
@adyaanahmed82845 жыл бұрын
2lakhs profit in one acre land is a Guinea record.
@vinuthewarrior5 жыл бұрын
Super video bro. Very informative. All the very best to achieve more success in farming 😊
@sheikumar68365 жыл бұрын
அருமையான பதிவு
@Balaram-b5k Жыл бұрын
நிலம் இறைவன் படைப்பாகும் மனிதர்படைப்பு அல்ல
@TamilSelvan-id6ep5 жыл бұрын
Super Anna 🍅🍅🍅🍅
@ragavanajith45385 жыл бұрын
semma na
@sambathsuvitha24615 жыл бұрын
Good job, great 🙏🙏🙏🙏👳👳👳👳🙇🙇🙇
@syedsardar72945 жыл бұрын
Melum valara vazthukal nanba
@jaiganeshmuruganantham45985 жыл бұрын
Really great... Super.
@ashokkumarmore5 жыл бұрын
Super bro keep continue I too have terrace garden Great great Hats off
@ariseedu2025 жыл бұрын
Great nice to hear your voice so sweet
@isamarth_154 жыл бұрын
நல்ல தேக்கு மர போத்து எங்க கிடைக்கும். தேக்கில் ஊடு பயிர் அல்லது மரம் எது சிறந்தது. எங்களுக்கு எதுமே சரியா வரல தேக்கு உட்பட. ஆனால் தேக்கு அதிகம் அந்த பரப்பளவில். 100 குழி இடம்.
@malaysiavivasayi88604 жыл бұрын
thanks for your pantal information tambi...I do gardening in Malaysia.. small leval
@sadikasayeed87225 жыл бұрын
great job. naattu vithai engay vangineenga.please inform pannunga
@pr.grajesh28495 жыл бұрын
அண்ணா இந்த பச்சை மிளகாய na chinna வயசுல சாப்பிடுவேன் அவ்வளவு காரமா manaமா இருக்கும் na சந்தைக்கு போன இதை தான் தேடி தேடி பாப்பேன் நீங்க காண்பிக்கின்ற ஒவ்வொரு காய்கறியும் அந்த காலத்தில் விளைந்த மாதிரி காய்கறி ஆனால் இப்போ உள்ள மக்கள்க்கு தெரியல இது தான் அண்ணா இயற்கை சார்ந்த காய்கறிகள் உங்க செயல் tv சேனல் மூலமா தெரிந்த இந்த காய்கறி தான் வாங்குவாங்க great super அண்ணா வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jayakumarj58405 жыл бұрын
PR.G Rajesh I
@sureshrama33595 жыл бұрын
Karthik bro,you cooking time, now sow video, lots of messages you told bro. Great job .god bless you 😍🙏🙏🙏🙏your eyes is very beautiful 🌈🌈🌈🌹🌹🌺🌺🌺.
@ahamedhussain93725 жыл бұрын
கலர் கேடுதல் மக்களுக்கு எப்போ புரிஞ்சக போராங்கலோ
@gopipss10165 жыл бұрын
Ku.hu
@iamsmart94575 жыл бұрын
Tomato matter true... Naan vaankuna oru tomato 1 and half month Apdiyae irunthuchu... Enakku plastic ah irukumonu doubt ah vanthuduchu
@vicky1vicky284 жыл бұрын
I salute you brother and thanks for the video. I will follow you.