இவர் வந்தா அந்த இடம் அவ்வளவுதான்! Actor Rajesh | Mystery Story | Wolfgang Pauli

  Рет қаралды 50,153

Nakkheeran 360

Nakkheeran 360

Күн бұрын

subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
#ActorRajesh #WolfgangPauli #MysteryStory
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
for more interviews and videos
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 95
@vi_terminator
@vi_terminator 4 жыл бұрын
6:06 - திருத்தும் ப்ரின்ஸ்ட்டன் யூனிவர்சிட்டி சம்பவம் : அய்யா அது காந்தம் இல்லை கந்தகம்
@aadaleesan
@aadaleesan 4 жыл бұрын
எனது தந்தையின் உறவினர் ஒருவர் இப்படி இருந்ததாக கேள்விப்பட்டுருக்கிறேன். அவர் பார்வை பட்ட உணவு மிக விரைவில் கெட்டுப்போகுமாம். அதனால், அதை உணர்ந்த அவர் எவரேனும் சாப்பிடும் போது அங்கே வர மாட்டாராம்; தனது மனைவி குழந்தைகள் சாப்பிடும் போதும் வீட்டின் வாசலில் உள்ள திண்ணையில் வந்து அமர்ந்துவிடுவாராம். இது எனது தந்தை சொல்லி கேள்விபட்டுருக்கிறேன்.
@anantharajanananth4095
@anantharajanananth4095 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு...
@viswamithrank2509
@viswamithrank2509 4 жыл бұрын
*அருமையான சொற்பொழிவுக்கு,அநேக நன்றிகள் ஐயா....
@hariharan-ze2zq
@hariharan-ze2zq 4 жыл бұрын
Nikola tesla pathi pesunga...
@user-zc3lc6zs6n
@user-zc3lc6zs6n 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் மதுரை மாவட்டம் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் உங்களின் பிரியமுள்ள மானசீக சீடன் தங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிகவும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் தருபவை தங்களை நான் மிகவும் நேசிப்பவன் எனக்கு உங்களிடம் சில தகவல்களை பற்றிய விரிவான ஒரு விளக்கம் வேண்டும் அதாவது உங்களுடைய இளமை காலத்தில் நீங்கள் உங்களுக்கு மூத்தவர் இடம் அறிந்த தமிழ் அதிசய மருத்துவம் அல்லது மூலிகை பற்றிய ஒரு விரிவான வீடியோவை பதிவிடவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் மானசீக சீடன் ராஜா
@padmapriyasaisathish7524
@padmapriyasaisathish7524 4 жыл бұрын
Sir learnt another new concept you are amazing good narration skills💐
@krishnaprasath313
@krishnaprasath313 4 жыл бұрын
Rajesh Uncle.. I am getting a lot motivated with the videos of you.. 👌 👌
@mannan1544
@mannan1544 3 жыл бұрын
இதுல என்ன வருத்தம்னா, இந்த மதன் கௌரி சின்னபுள்ளத்தனமா பேசி போடற வீடியோ 1 மில்லியன், 2மில்லியன்னு வியூஸ் போகுது.சரி விடுங்க இந்த உலகத்தில் அறிவாளிகள் குறைவுதானே,அதுல இந்த வீடியோ பாக்குற எல்லாரும் அடக்கம்.
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 4 жыл бұрын
Very interesting information sir
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
Super 👌
@socialjustice8020
@socialjustice8020 4 жыл бұрын
Sir You are great Hats off to you
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 4 жыл бұрын
பத்ரகாளி என்ற படத்தில் நடித்த ராணி சந்திரா படம் முடிவடையும் முன்பே மும்பை விமான விபத்தில் குடும்பத்துடன் மரணமடைந்தார். இது உண்மை.
@viswamithrank2509
@viswamithrank2509 4 жыл бұрын
*கூடுதல் தகவலை,பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்.
@raam4104
@raam4104 4 жыл бұрын
First view, first comment! அய்யா நீங்கள் சொல்வது உண்மையோ, இல்லையோ கேட்க நன்றாக உள்ளது.
@snippetsportanayak7750
@snippetsportanayak7750 4 жыл бұрын
Unmai sir,
@mangalakumar3127
@mangalakumar3127 4 жыл бұрын
இங்கிலீஷ் காரன் புராணம் அதிகம் பேசுவார் தமிழ் நாட்டில் இருந்துகொண்டே புகழ் பெற்றாலும்
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 3 жыл бұрын
mooda nambikkai illa sir, 7 months munnadi oru veedu vavdaigaikku ponom, pakkathu veetu lady 4 yrs meditation practice pandratha sonna, daily veetla irunthu brain control panni pin neril pesum bothu engala ariyama avakitta oppikka aarambithen, ippadi santhosama irukkengale, enna varumanam endru 10 rs biscuit vanginaal kooda kanakku panna aarambithal pin sutharithu en kanavar jothidam partha thaga vum akkam pakkam pesa vendam annam thanni polanga veendam endru solli avalai cut seithen aanal antha kevalamana pombala en kanavar meethu konda kovathil pillaigalai parthu theetu veedu ketha veetukku poi vantheer gala endru keetal, indru kudumba varumanamum pochi coranavil kanavar uyirum pochi....
@pdssenthil
@pdssenthil 4 жыл бұрын
I hope Mr.Rajesh well know about him and his values and give speech abt him in the Next episode
@ravishankarduraisamy9760
@ravishankarduraisamy9760 3 жыл бұрын
Yes, what u say is true. We stopped our maid for some reasons and paid her salary of Rs, 1,500. My wife told me that we need to pay her the pingal bonus of Rs. 700 and for some reason i refused to pay. Next day, i was cleaning the kitchen fan, suddenly due to some wrong twistingm the main part broje and the fan fell down. Electrician came and confirmed its gone and a new fan has to be bought costing Rs. 1600. My wife laughed and said you refused to pay her rs. 700, now you are paying rs. 1600. Nature plays its own game.
@reezma1962
@reezma1962 4 жыл бұрын
உங்கட ஆயுள் இன்னும் 1000 வருடங்கள் இருக்கனும், அப்படித்தான் சொல்லனும் என்று தோனுது.
@reezma1962
@reezma1962 4 жыл бұрын
பலதும் கற்றவர் பல்கலைக்கழகமாகும்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
always waiting for your interesting interviews sir
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 4 жыл бұрын
Sir, Thanks for your valuable speech...we are blessed to know the history and about honorable leaders...
@Tvy1964
@Tvy1964 4 жыл бұрын
Unbleavable incidents
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 3 жыл бұрын
Sir bathra kali movie sivakumar hero, while taking climax heroine died and the climax scene was taken with some other lady.
@kabilakabila5016
@kabilakabila5016 4 жыл бұрын
Awesome sir
@conceptfitnessstudio2980
@conceptfitnessstudio2980 4 жыл бұрын
Fantastic
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@satish8889
@satish8889 4 жыл бұрын
Excellent sir.. so interesting and you got so much of world knowledge.. hats off sir
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 4 жыл бұрын
Carl Jung is pronounced as Carl Yang, Sir. J is silent. Meaningful Coincidences/Synchronocities are GOD-SENT, Sir. Science can't explain everything about life for sure. Very interesting topics coming from you. I always thought of you as a very bright actor. You proved me right again:-) Thx. MeenaC
@vetrivelneomarx
@vetrivelneomarx 2 жыл бұрын
True
@ssjothidam
@ssjothidam 4 жыл бұрын
பொக்கிஷமே வாழ்க வாழ்க
@vasudevandamodaran282
@vasudevandamodaran282 2 жыл бұрын
Super sir.vasu.rlys.
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
One of best KZbin presentation . What a costume
@nandakumarcheiro
@nandakumarcheiro 4 жыл бұрын
Super super super speech by Hon.Rajesh a great resume of informations.He is always inspire all the people by his strange experiences.
@senthilalagersamy8639
@senthilalagersamy8639 3 жыл бұрын
Sir, very nice and super dress 👍
@VinothKumar-mq5by
@VinothKumar-mq5by 4 жыл бұрын
Nice sir
@pdssenthil
@pdssenthil 4 жыл бұрын
Informatiomative and useful speech. I wolud request to speak jithu krishna moorthy which most of the don't about him. I guess he is the really man who is talking about mind, love and what is actual life. He is the a complete selfishness man who was born last century
@mohanraj4405
@mohanraj4405 4 жыл бұрын
Nice video sir..
@minishatamil9946
@minishatamil9946 3 жыл бұрын
Excellent news you told sir. Valga valamudan still 100 years . Daily I am wait your channel.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 жыл бұрын
40 வயது வரை நான் கடவுள் மறுப்பாளன். ஆதாரம் கிடைத்த பின்னரே நான் எதையும் நம்புவேன். கண் தருஷ்டி செவ்வாய் கிழமை கடன் கொடுகக்கூடாது என்பதெல்லாம் அனுபவித்த பின்னரே நம்பினேன்.முன்னோர்களின் அனுபவம் எல்லாம் உண்மை
@mohanabharathi2611
@mohanabharathi2611 2 ай бұрын
Beautiful message
@senthilks4058
@senthilks4058 4 жыл бұрын
எனக்கு செந்தில் காமெடி தான் ஞாபகம் வருது " லெக் தாதா " 😁😁😁
@ameoameo6677
@ameoameo6677 4 жыл бұрын
Carl Jung கார்ல் யுங்
@helenmary3581
@helenmary3581 3 жыл бұрын
I completely agree with Rajesh sir with this meaningful coincidences as I have experienced many such happenings in mylife til today.
@bhavanibhavani7112
@bhavanibhavani7112 4 жыл бұрын
This very truth' sir
@maranmogan7333
@maranmogan7333 4 жыл бұрын
Nice
@mahalingammanojkumara9218
@mahalingammanojkumara9218 4 жыл бұрын
Supre Sir
@vetrivelneomarx
@vetrivelneomarx 2 жыл бұрын
Rajesh Sir please show your library
@solpalanpalani7206
@solpalanpalani7206 4 жыл бұрын
J sounds Y in parts of Europe. So it should sound as Yung. His contribution in various of his progs. are superb.
@geetharavichandar1797
@geetharavichandar1797 4 жыл бұрын
Bathrakali film heroin incident
@vellisamythangaraj4848
@vellisamythangaraj4848 4 жыл бұрын
நீங்க ஜாதகபடிதான் எல்லாம் நடக்கும் என்கிறிா் ஆழ்மனம் மூலம் வழ்கையே மாற்ற முடியுமா சாா்
@premila24
@premila24 4 жыл бұрын
Yes
@sbhuvaneshwari1183
@sbhuvaneshwari1183 4 жыл бұрын
Eppadi
@premila24
@premila24 4 жыл бұрын
@@sbhuvaneshwari1183 ராஜயோக தியானம்
@janakyraja4181
@janakyraja4181 4 жыл бұрын
Yes.
@thebiologist1573
@thebiologist1573 3 жыл бұрын
Tq sir🙏🙏🙏🙏
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 ай бұрын
திண்டுக்கல் அதிகாரி பட்டி அருகே கம்பளநாயக்கர் வயதானவர் ஒருவர் துண்டை வீசி 1/2கீமீதூரம் இருக்கும் போதே பஸ் ரிப்பேர் ஆகி நிற்கும் அவர் ஏறியவுடன் பஸ்ஸிடம் கிளம்பு என்றால் ஓடும்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
sir did they measure radiation strength emanating from pauli's body
@rvasu579
@rvasu579 4 жыл бұрын
Train ku wait ya pananu atha odathay
@Mr-RAVANA-0
@Mr-RAVANA-0 4 жыл бұрын
Hello bro actor rajesh sir interview pathen about MGR PART 3 NETHU pathen part 4 pakalam inu vanthen iniki antha series unga channel la kanum bro re upload pannuga bro pls
@BM-et3vb
@BM-et3vb 4 жыл бұрын
Sir...Please tell about why carl gustav Jung avoided to meet maharshi ramana
@summerwind3217
@summerwind3217 4 жыл бұрын
இந்த பதிவை பார்த்து கொண்டு இருக்கும் போது power shutdown ஆயிடுச்
@sellamuthu4298
@sellamuthu4298 3 жыл бұрын
Super.. enakkum intha experience irukku.. naan oru kadaiku xerrox edukka pona naan edukarapo current cut aagum.. nalla song kettuttu iruntha current cut aagum 😁😁
@kannanramachandran7794
@kannanramachandran7794 3 жыл бұрын
Sir,in India there is a great master and a spiritual leader in an ashram in Agra who is a scholar and a researcher in quantum physics, he has a Vivid knowledge in the topics that u discussed.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
I am aware of the term synchronocity
@IChingastro
@IChingastro 4 жыл бұрын
CG Jung spent considerable time studiying The I Ching and Synchronicity was coined after CGJ `s study of I Ching.Mr.Jung wrote a lengthy foreword to the English translation of I Ching by Richard wilhelm in German language in 1949.
@tsivanathan
@tsivanathan 4 жыл бұрын
Mmmm good info sir! Thanks for enlightening us!!!
@vilsonraj5594
@vilsonraj5594 3 жыл бұрын
Please explain the reason
@sairamann4668
@sairamann4668 3 жыл бұрын
Father went in coma for past 3 months in 2000 Dec 79 years No dr could say how long ge will.. He was fond of separate telephone for him Booked past 6 months After 3 months in com a one day he got telephone connection 22 Dec 2000 I put a hole in his bed room and installed telephone I told in his ears pone has come Next day he diec
@vaiyapuribabu2911
@vaiyapuribabu2911 3 жыл бұрын
20 லட்சம் EVM இயந்திரத்தை காணவில்லை என்று மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறதாமே, இரண்டு அரசு துறை நிறுவனங்கள் தயாரித்து தேர்தல் கமிஷனுக்கு கொடுத்து விட்டதாக கூறுகிறது, தேர்தல் கமிஷன் வந்துசேரவில்லை என்று கூறுகிறதாமே, ஒரு புலனாய்வுத் தகவல் தாருங்கள்.
@promotors6205
@promotors6205 3 жыл бұрын
அப்படியே என் கதைபோல் உள்ளது
@satzrockz
@satzrockz 4 жыл бұрын
Ponniyin selvan padam eduthale adhule neraya prblms varum
@minishatamil9946
@minishatamil9946 3 жыл бұрын
My name is Kalpana
@soundariitd1332
@soundariitd1332 3 жыл бұрын
Interesting anecdotes but somehow biographers could not establish the facts.
@giridharvnkt
@giridharvnkt 4 жыл бұрын
Unable to retrieve Ur KZbin interview in which u mentioned astrologer balraj pH number can anybody share
@ammaanbudan1345
@ammaanbudan1345 4 жыл бұрын
9444032411 Balraj
@nandakumarcheiro
@nandakumarcheiro 4 жыл бұрын
Pauli seeded the growth of Super conductivity by the opposite spinning of electrons producing Quantum Boson strips perhaps in Space such stripes may be produced which is being detected by astrophysicists.Boson topology could produce water domains inextaterrastrial planets.
@kavithadevarajan5563
@kavithadevarajan5563 3 жыл бұрын
Arjun murugesan number switch off yendru varuthunga sir
@subbu281068
@subbu281068 4 жыл бұрын
Why you are telling examples of expereince happend in Foreign Countries? Why do not tell the experience of Sai Baba devotees, Kanchi Sankaracharya devotees? Are those not Extra ordinary?
@madhanyoga9996
@madhanyoga9996 3 жыл бұрын
👍🌼🌼🌼👌
@ArunArun-ri1wz
@ArunArun-ri1wz 4 жыл бұрын
Hi sir
@MuruganMurugan-fu6tb
@MuruganMurugan-fu6tb 3 жыл бұрын
Seeman effect.
@PrakashA04
@PrakashA04 3 жыл бұрын
Same effect Modi ... Seems like a modern day Puali...
@boomavathynarayanan9531
@boomavathynarayanan9531 4 жыл бұрын
Palraj Jothidar pH no please
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 4 жыл бұрын
I don't want him to be confined to youtube. TN public will listen to Kalaignar stalin and even udayinidhi speech. Curse for TN
@mastermaster5602
@mastermaster5602 3 жыл бұрын
Nakeeran is worst
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН