இவர்கள் எல்லாம் சனீஸ்வரன் கோவிலுக்கு போய்டாதீங்க!? | ALP ஜோதிடர் சம்பத் +9181488 36708 |

  Рет қаралды 92,851

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 138
@rajeswarir7077
@rajeswarir7077 Жыл бұрын
நீங்கள் என்ன தான் ஜாதகம் பார் தாலும் பரிகாரம் பன்னி னாலும். எதுவும் மாறாது. எப்போதும் நாம் ஒழுக்கமாய் பிறர்க்கு உதவியாய் நியாயமான ஆசையுடன் உழைத்தால் எப்போதும் சந்தோசம் நிம்மதி. கஷ்டத்தை அனுபவித்தால் தான் பாவம் குறையும். பரிகாரத் தால் தள்ளி போடறாங்க. அவ்ளோதான். எதுவும் நிரந்தரம் இல்லை. கஷ்டத்த சுகமா அனுபவிங்க.அப்புறம் சந்தோசம் வரும்.
@Anandkaruna-t12
@Anandkaruna-t12 Жыл бұрын
Correct 💯
@ksk3300
@ksk3300 Жыл бұрын
True
@YKN714
@YKN714 Жыл бұрын
You are wrong
@n.kokilavanikokila2117
@n.kokilavanikokila2117 Жыл бұрын
சார் ரொம்ப நன்றி சார் எனக்கு கடக ராசி அஷ்டமத்து வந்துகிட்டே இருந்தேன் நெஜமாவே வந்து எனக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செஞ்சா கட்டாயம் ஒரு நல்லது அந்த மாதிரி நல்லது என்னால முடிஞ்ச நல்லது செஞ்சிட்டு இருந்ததுனால தான் இப்ப நான் நல்ல சாப்பாடு சாப்பிடுறேன் அப்படிங்கிறது எனக்கு புரியுது சார் ரொம்ப நன்றி
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 2 жыл бұрын
ஓவ்வொரு அட்சய ராசிக்குமான சனிப்பெயர்ச்சி பலன்கள் கேட்க அருமையாக இருந்தது ஐயா.. நன்றி ஐயா ..சிவகாசி k.காளிமுத்து
@umajeganathan9445
@umajeganathan9445 Жыл бұрын
சிவன்இருக்காருய்யா. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@natarajannatarajan7783
@natarajannatarajan7783 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் துலாம் ராசி துலாம் லக்னம் கல்யாணம் ஆயிட்டா வயசு ஆயிடுச்சு இரண்டாயிர கல்யாண 7 பார்த்துகிட்டு இருக்கேன் இளவழகி கோயிலில் டயல் சரி பண்ணிக்கிட்டு இருக்க புதன் கிழமையும் சனிக்கிழமையும் உங்க வீடியோ கேட்டவுடனே மனசுக்கு சந்தோஷமா இருந்துட்டு நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@sadishkumar5890
@sadishkumar5890 2 жыл бұрын
He is true. Enaku astama sani nadakumbothu naa thirunallar poitu vandhen. Aft that 2½ years la enoda life complete uh zero aagirichi . Enoda life la naa marakanum nu nenikra years astama sani time period dhan .
@karthickk3398
@karthickk3398 2 жыл бұрын
Same nanum mithuna rassi forget the past
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
Metoo
@sivasakthi5267
@sivasakthi5267 Жыл бұрын
எனக்கு மட்டும் தான் இப்படி நடந்திருக்கு னு நெனச்சேன்
@geetharajendran8379
@geetharajendran8379 Жыл бұрын
Nantri Valga valamudan I namasgaram 😯🙌🙌🙌🙋🙋🙋
@sheelasridhar1987
@sheelasridhar1987 Жыл бұрын
This gentleman, a practical human with the vast knowledge of astronomy. Fact speaking Astrologer. Great. 👍
@sheelasridhar1987
@sheelasridhar1987 Жыл бұрын
He is really different from other astrologers. 👍
@ajeethbonapsin
@ajeethbonapsin 2 жыл бұрын
Excellent Next level sir Nandrigal 🙏
@kavirajramiah264
@kavirajramiah264 2 жыл бұрын
Your argument is logical. Very informative.
@baskard5260
@baskard5260 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@SenthilKumar-eq1io
@SenthilKumar-eq1io 2 жыл бұрын
இறைவன் சிவ பெருமான் இருக்கும் பொழுது கிரகங்கள் என்ன செய்யும்...
@BKMURUGANASTRO-ACUHrMSCMPhil
@BKMURUGANASTRO-ACUHrMSCMPhil Жыл бұрын
SUPERB EXPLANATION SIR
@haridass3303
@haridass3303 Жыл бұрын
அய்யா நாங்கள் திருநள்ளாறு போயிட்டு வந்தேன் தர்பரேனஸ்வரர் அருளால் நன்றாக இருக்கிறேன்
@narendirannaren5984
@narendirannaren5984 2 жыл бұрын
எனக்கு 7/6 சனிதான் தற்பேது பாத சனி நான் படாத கஷ்டம் இல்லை அசிங்கம், அவமானம், கை. கால்கள் எலும்பு முறிவு, பணம் நஷ்டம், தொழில் போச்சு, மன நிம்மதி இல்லை. நல்லதையே நினைக்கிறேன். ஆனால் எனக்கு நடப்தோ அவமானம் மட்டுமே 🐴🐴 இருந்தாலும் என் உயிருள்ளவரை என் அப்பன்.(சனிபகவான்) ஆலயத்துக்கு சென்றுதான் வருகிறேன். இனியும் செல்வேன். என் உயிர் உள்ளவரை என் அப்பனின் பாதத்தை சரணடைவேன். நரசிம்மரே போற்றி. வாழ்க வளமுடன்.
@Avik868
@Avik868 6 ай бұрын
நிச்சயமாக உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்
@hemaranthinam5670
@hemaranthinam5670 2 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது எல்லாம் நுத்துக்கு நூறு உன்மையே
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 5 ай бұрын
Nandrigal Ayya
@devishanthi5083
@devishanthi5083 Жыл бұрын
He is 100% true. Yanaku 7 1/2 sani samayam en appa ..tambi eranta timele angge poga solli ...adiyo adi vaalkayil 15 varusham waste poi ..ipo 43 vayasu kalyaaname aagale nandru.🙏
@RajeshAchu-ph6fi
@RajeshAchu-ph6fi Жыл бұрын
​@@angeleagle6174 enakku parthu solveengala .
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 Жыл бұрын
Excellent 👌 Very Practical thanks 🙏🙏
@elumalairavichandran7502
@elumalairavichandran7502 Жыл бұрын
Your speech is very awesome sambath sir
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 Жыл бұрын
Romba Romba punniyam nandri sir 🙏
@narendray6647
@narendray6647 Жыл бұрын
😊He is Right.! Nobody will say like this openly .thanks for the information sir ❤God bless u and ur family ❤❤
@ChandraShekar-3658
@ChandraShekar-3658 2 жыл бұрын
Super super correct 💯
@bharathrulez
@bharathrulez 2 жыл бұрын
He is true 100 percent true
@shivakumarn8257
@shivakumarn8257 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
எங்க அப்பன் குதுறு குள்ள இருக்கான் என்று நாம மாட்டி கொண்டு விடுபட வேண்டும். இறைவி நிலை.
@thinkwithsv7953
@thinkwithsv7953 Жыл бұрын
அவனின்றி ஓர் அனுவும் அசையாது இப்ப நீங்கள் பேசுவது கூட உங்கள் கர்மா நீங்கள் சொல்றது 100 சதவீத ம் உண்மைக்கு புறம்பானது.
@Jothi_ALP_Astrologer_Mdu
@Jothi_ALP_Astrologer_Mdu Жыл бұрын
He is correct. I got loan after going temple of giru he is in 6th house in my jathagam
@Saraswathy.v
@Saraswathy.v Жыл бұрын
Thank-you thambi
@sangeethak8534
@sangeethak8534 Жыл бұрын
100 percent correct. My hus went to thirunallar during 7.5 sani. But he struggled alot.
@jothikrishnan7475
@jothikrishnan7475 Жыл бұрын
Supper explain sir
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
இவர் சொல்வது உண்மை காலபைரவரை வணங்கும் போது பல நன்மை நடக்குது. ஆனால் ஜென்ம ராசி மேசம்.
@karthikrk5520
@karthikrk5520 Жыл бұрын
Very true
@kalaichelvipanierselom5260
@kalaichelvipanierselom5260 Жыл бұрын
Very nice man and nicely said
@muralidharns7694
@muralidharns7694 5 ай бұрын
Shree ram jay ram jai jai Ram.
@Revathiprabu87
@Revathiprabu87 Жыл бұрын
100% correct i got this experience
@aahayoga1451
@aahayoga1451 Жыл бұрын
Yes sir 100 💯 unmai fact
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Great blessings to you sir
@DevDharen-kl7gj
@DevDharen-kl7gj Жыл бұрын
super💯
@nagulsvlog3627
@nagulsvlog3627 2 жыл бұрын
Simma rasi
@kiruthikasaravanan6594
@kiruthikasaravanan6594 Жыл бұрын
Absolutely he is right
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
100% Unmei ayya
@sudhamuthu2708
@sudhamuthu2708 2 жыл бұрын
Super
@sgeethamaran2325
@sgeethamaran2325 Жыл бұрын
Semma facts...yaaru sir neenga...
@RAM-kl9wh
@RAM-kl9wh Жыл бұрын
Correct naanum anupavichen
@ambikasambath7591
@ambikasambath7591 Жыл бұрын
Naan anubavihirukken 100 % true
@nagulsvlog3627
@nagulsvlog3627 2 жыл бұрын
Really super na 27 yearku apuram erukuravangaluku I mean 37age ku
@devishanthi5083
@devishanthi5083 Жыл бұрын
Naanum kadaga rasi.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
தொகுப்பாளர் விக்னேஸ்வரி இப்போது IBC பக்தி சேனலில் இருக்கிறாள்💘
@mythilir9013
@mythilir9013 2 жыл бұрын
Super Sampath anna
@mythilir9013
@mythilir9013 2 жыл бұрын
Neenga songa kanndipa nadakum
@rajasugan7217
@rajasugan7217 Жыл бұрын
திருநள்ளாறு போகாதிங்க .குச்சனூர் போகலம் எனக்கு பிரச்சனை சரியாகிடுச்சு அனுபவ உண்மை
@balakrishnab719
@balakrishnab719 Жыл бұрын
கடகம் ராசிகாரர்கள் குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கு சமைக்க எண்ணெய் வாங்கி கொடுக்கவும். கன்னி ராசி கும்பாபிஷேக செலவுக்கு பணம் கொடுக்கவும்.
@shankarjency70
@shankarjency70 Жыл бұрын
True
@Kumuthatex
@Kumuthatex 2 жыл бұрын
Annamalai stylela irukkare speaking style kooda body language kooda apdiye irukku🧐
@renukasp3510
@renukasp3510 Жыл бұрын
Nanum adha nenachen
@vickyvvv1218
@vickyvvv1218 Жыл бұрын
Unmai thaan
@AnandKumar-ri2sh
@AnandKumar-ri2sh 11 ай бұрын
,,ANAND A,,12,4,1985,,,1,15am
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
Yes 71/2 வந்தபோது நான் திருநள்ளார் போனேன் தீர்ந்தது வாழ்க்கை ..கதம் கதம்.
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou Жыл бұрын
Nanum than inga..
@shivaztata5986
@shivaztata5986 Жыл бұрын
I am also undergoing problem after going to Saneeswaran temple
@rajeshprince2059
@rajeshprince2059 2 жыл бұрын
Namaste🙏
@SathishbabuSathishbabu-xm9ts
@SathishbabuSathishbabu-xm9ts Жыл бұрын
❤❤Super
@sivaramanv5728
@sivaramanv5728 Жыл бұрын
தொழில் ரீதியாக போகலாம் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது முரண்பாடாக உள்ளது. திருநள்ளார் என்பது ஒரு சிவ ஆலயம், யார் வேண்டுமென்றாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் எந்த ராசிக்காரர்களும் போகலாம் வழிபாடு நடத்தலாம். பல ஜோதிடர்களுக்கு இது தெரிவதில்லை.. எந்த திசை நடந்தாலும் குலதெய்வத்தை வணங்கி இஷ்ட தெய்வத்தை வணங்கி தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையை சரிவர செய்யவும்.
@kumarathalk1474
@kumarathalk1474 Жыл бұрын
God shake unfortunately I didn't do that mistake
@BGRA777
@BGRA777 Жыл бұрын
விநாயகர், ஹனுமான் வழிபட நன்மையே
@srinivasanvijay1
@srinivasanvijay1 Жыл бұрын
Vanakkam Sir ennakku jadagam parthu solla mudiyuma
@PaviPradhiksha
@PaviPradhiksha 8 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏 துலாம் ராசிக்கு எல்லாமே சரி தான் ஆனால் அது divorce வரையும் போகாதுன்னு சொல்லிருக்கீங்க ஆனால் இப்போது கல்யாணம் ஆகி divorce க்கு வழக்கு நடந்துகிட்டு இருக்கே அண்ணா. ஏன்
@Versatilestudio-81
@Versatilestudio-81 6 ай бұрын
Good information Sampath Sir 😊 By Dhamodiran (2414) from Tirupattur
@remy9688
@remy9688 2 жыл бұрын
துலாம்: 9:57
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 2 жыл бұрын
👌
@MalathiBabu-ml5cu
@MalathiBabu-ml5cu Жыл бұрын
Supar
@thenporul7937
@thenporul7937 Жыл бұрын
Yelarai sani nadakuthunu eppadi kandupudikkiradhu bro
@n.kokilavanikokila2117
@n.kokilavanikokila2117 Жыл бұрын
வணக்கம் சார் திருப்பதிக்கு எந்த ராசிக்காரர்கள் போகலாம் என் ஒரு வீடியோ போடுங்க
@lifewithdrawing6199
@lifewithdrawing6199 7 ай бұрын
திருநள்ளாறு போய் வந்து வேலை போச்சு ஜெயில் போயாச்சு சார்
@anandhianandhi646
@anandhianandhi646 Жыл бұрын
அண்ணா வணக்கம்,என் கூடப்பிறந்த உறவுகளுக்கு அண்ணி உட்பட நிறைய நல்லது செஞ்சு இருக்கேன்.எனக்கு இப்ப உதவ முன்வரமாட்டேங்கிறாங்க. மிகுந்தமிகுந்த மனவேதனையில்உள்ளேன். அவுங்களுக்கு தக்க தண்டனை கொடுக்கணும்.என் அப்பத்தா சொத்து எனக்கு கொஞ்சம் குடுக்க மாட்டேன்கிறாங்க.மனசுகஷ்டமா இருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
@itsmylife5512
@itsmylife5512 Жыл бұрын
Egg - is it veg or non veg? My birth lagnam is kanni, makara rasi. I'm going to change to vegetarian food. So please reply.
@MrDivakarram
@MrDivakarram 2 жыл бұрын
14.09 kumbam
@vaikkamathivaikkamathi3156
@vaikkamathivaikkamathi3156 Жыл бұрын
சார் நா இப்போதுதான் பார்த்தேன் எனது ராசி மிதுனம் இப்போ ராமேஸ்வரம் போகலமா
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 5 ай бұрын
❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Fees vanga tonathe athigam ache nu manasil tonathu. Varavangaiddkle class. Five members family Partha 10000 kudukinum 3 family oru nal Partha pothu it nerya katta varunmanam varuthu
@paarivels.s.6896
@paarivels.s.6896 Жыл бұрын
Class epadi join panurathu?
@naliniv6279
@naliniv6279 Жыл бұрын
👌🙏🙏🙏👌
@seenivasanseenivasan9231
@seenivasanseenivasan9231 Жыл бұрын
Virugeha rasi parigaram yann sir
@vasudevan1082
@vasudevan1082 Жыл бұрын
Thulam Laganathil sani polama ji
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 Жыл бұрын
🔥🔥🔥
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 2 жыл бұрын
🙏🙏🙏
@ParvathyRadhaV
@ParvathyRadhaV Жыл бұрын
Enakku meena rasi.en mothiram tholainthuvittathu enakku valli sollavum
@சிவம்-ழ7ழ
@சிவம்-ழ7ழ 2 жыл бұрын
Sir Kanni Rasi Husta Natchathiram entha Sani eppadi irukum?
@ksk3300
@ksk3300 Жыл бұрын
Astrology is Ocean. Each astrologer are telling differently. Which astrologer prediction can bring into practice.
@komathim8482
@komathim8482 Жыл бұрын
arumai magane
@sivasakthi5267
@sivasakthi5267 Жыл бұрын
இல்லை னு சொல்ல மாட்டோம், ஆமாம் ஆமாம்
@sas6499
@sas6499 Жыл бұрын
Kaile kayiru katte kudathunu sollitu ivare katti irukare? Confusing
@saisuryhaagency8418
@saisuryhaagency8418 Жыл бұрын
சனி பகவான் நல்லதே..... செய்ய மாட்டாரா?
@jaysubah7965
@jaysubah7965 Жыл бұрын
So mean tat Saturday go temple put ellu vilakku correct o not😢
@ranjanithiyagarajah7495
@ranjanithiyagarajah7495 Жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏
@kumarkk1277
@kumarkk1277 2 жыл бұрын
லக்னம் பலன் கிடைக்குமா ராசி பலன் கிடைக்குமா
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 жыл бұрын
Correct sir naan dhansu rasi ennai oru pannada kotutu poitan
@falcon4851
@falcon4851 Жыл бұрын
😂
@gunapichaimani3140
@gunapichaimani3140 Жыл бұрын
😂
@victory4284
@victory4284 Жыл бұрын
Sir I am kadagam rasi and kadagam lagnam, last month I went to Thirunallur Temple without this information, please tell me the remedies for redified
@sundarir114
@sundarir114 Жыл бұрын
ஒன்னும் பண்ண வேண்டிய அவசியம் இல்லை சிவனை வழிபடவும் .கோளறு பதிகம் படிக்கவும்
@chidambaramperumal1347
@chidambaramperumal1347 Жыл бұрын
Sirvrisabam rasi ,appa illa sir enna seyya
@sesha1974
@sesha1974 Жыл бұрын
I know many priest has 7 1/2 and astama sani. God never panish devotees but if you wrong you will punishment whether you go to temple or not. Usually people do workship dharpaneeshwarar.
@sathyamedia
@sathyamedia Жыл бұрын
Sir it is confusing. Where are you standing?. alp rasi or normal rasi ? which one r u discussing?
@sathisha5716
@sathisha5716 2 жыл бұрын
🤔
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН