வணக்கம் சகோ குழந்தையும் தெய்வமும் ஒன்று தாங்கள் மழலைகளுடன் சாகச பயணம் செய்து தெய்வத்தின் அருளையும் குழந்தைகளோடு உரையாடிச் சென்றதை படக்காட்சியின் மூலம் பார்க்கும்போது மன மகிழ்ச்சி அடைந்தேன்
@shanmugapriyatthirumoorthy47847 ай бұрын
இறைவனின் அருளால் வாழும் வரை மகிழ்ச்சி கொள்வோம் அனைவரும் அருமையான பதிவு வாழ்க நலமுடனும் வளமுடனும் வாழ்க வளமுடன் 🙏🤗👌👍
@shvanvasu7 ай бұрын
நான் கேத்தி உல்லாடா பகுதியை சேர்ந்த வருடத்திற்க்கு ஒன்று இரண்டு முறை மட்டும் ஊட்டி வீட்டுக்கு செல்லும் சென்னைவாசி நான். ஆனால் உங்கள் வீடியோக்களை பார்த்து சொந்த ஊரில் இருப்பது போன்ற மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.. பால்வாடி முதல் பட்டம் வாங்கியது வரை பல நினைவுகள் வந்து போகின்றது.. சிறப்பான ஒளி, ஓலிப் பதிவுகள்... நன்றி❤❤
@lovinsa7 ай бұрын
இயற்கை சார்ந்த பதிவுகள் மட்டுமில்லாமல், நீலகிரி மக்களின் வாழ்வியலையும் படம் பிடித்துக் காட்டும் தங்களது பணி அளப்பரியது. வாழ்த்துகள் சகோ..❤💐💐💐
@raviravichandranravichandr60157 ай бұрын
ஒரு சிறப்பான இனியபயணம்
@mrkmram7 ай бұрын
Nice video brother. I like your humour sense. All the best.
@moorthimoorthi78297 ай бұрын
குழந்தை தெய்வம் ஒன்று தான் ❤❤
@969807 ай бұрын
அருமை வாழ்த்துகள் . இது சுட்டி டிவி..... பயணம்✈
@AnanthapriyaR-jv7or7 ай бұрын
🎉 editing and music was a great 🎉😂❤
@manibhuvanesh60657 ай бұрын
Thengumarandaku eppa povinga
@dhanavelm75687 ай бұрын
Superb Brother👌👌👌
@premooty76907 ай бұрын
Babu pona week than unga Village vathom 👈🏻 festival super 🎉🎉🎉
@rameshbabu1237 ай бұрын
Love Nilgiris ❤️ ...happy to see kids
@samundeeswari58877 ай бұрын
Thank Babu chinna pillaigaludan oru payanam super adikadi videos podavum 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@vijithasanakrisha55317 ай бұрын
Wow நீண்ட நாட்களுக்கு பிறகு Deeksha குட்டியுடன் வந்திய தேவன் வன மகனாக மாறு வேடம் அருமை ❤❤❤ kutties எல்லோரும் cute 🥰 உங்களுடன் திருவிழாவிற்கு நாங்களும் வந்தது போல் மகிழ்ச்சி நன்றிகள் Babu
அழகான போர்ப்படை கொண்ட தலைவரா இருக்கீங்க நண்பா கொஞ்சம் யோசித்து தான் பேச வேண்டும் போல❤❤❤❤❤
@carltoncharly65937 ай бұрын
Babu make a volg covering all 398 baduga villages .
@ranjithsj07127 ай бұрын
Babu anna superb ❤
@kanages217 ай бұрын
Super ❤❤❤❤❤
@ranalkumar72095 ай бұрын
Now i can recognize who is muniyama and michi ❤ !!!
@MichiNetwork5 ай бұрын
yaaaa
@amirthavarshini31077 ай бұрын
Nice ❤
@MuthuKumar-qk5zz7 ай бұрын
Super bro
@Manju107767 ай бұрын
Nice place
@balank23677 ай бұрын
ERADUNA MANASU | Baduga Video Song | Kallakorai Gowtham | BBH Productions | HOOVEY NINAGA
@DILIPKUMARRS-df6ej7 ай бұрын
Hi Sago coming Jul24 middle Rain epdi irukum trip varalama?
@divyahpandiyan36627 ай бұрын
Vanakkam brother, eppadi erukinga.....?
@periyasamy54027 ай бұрын
Bhabhu,, your future wife maybe planed this places the same like this,,, what a great man with good thought....
@AnanthapriyaR-jv7or7 ай бұрын
🎉😂❤ good 👍 job 👌🎉 super 💞
@SivaSankari-n3c7 ай бұрын
Nice super
@rajaa92277 ай бұрын
Hii... Babu enna achu video sariya varathilla.... Thambi....malai sarntha edam but vasathi athikam irukuthu pola babu... Yenna kura vidu ella yellarumey vasathi, car iruku so paduga full vasathiya babu.... Velai vaipu enna...... Tea elai.... Appurom... Sollungs bro
@rajaanju.407 ай бұрын
நண்பரே சென்னையில் இருந்து வந்த கோத்தகிரியில் 10 நாட்களாக தங்கி இருக்கிறேன். தங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
@dineshv95597 ай бұрын
Song name
@malarvizhimalarvizhi90107 ай бұрын
Hi பாபு
@hemambujamradhakrishnan12877 ай бұрын
Ur village name?
@videosphotos27557 ай бұрын
Hi Bro, naan coming 13jul24 Ooty ku family trip plan panni irukan Ooty la rain epdi irukum jul24 please reply me
@MichiNetwork7 ай бұрын
We can't predict the Ooty weather conditions.
@ராகவேந்திரன்K7 ай бұрын
பாபு நீலகிரியின் அடுத்த எம்பி யார்? உங்கள் கணிப்பு
@baskark51667 ай бұрын
👍😍😍😍😍😍😍
@sathishkumarkumar46837 ай бұрын
Rain walk ponga bro
@MichiNetwork7 ай бұрын
Sure sure
@krishnanranganatharao43957 ай бұрын
Un ரவுசுக்கு அளவே இல்லை யா...
@viratvinoth12017 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊
@vsivas17 ай бұрын
பெரிய மனுசங்களெல்லாம் கூடியிட்டாங்கள். இண்டைக்கு என்ன பஞ்சாயத்தோ?😀
@rajeshkhan60687 ай бұрын
Mams❤❤❤❤❤
@ChithraRamasamy347 ай бұрын
Hi anna
@prithivraj49777 ай бұрын
Babu bro ku epo marriage, atleast apovaachum unga ooruku varanum
@rajeshkumar-tw1tm7 ай бұрын
❤
@devikannan71647 ай бұрын
Hi
@meghanamrajesh7 ай бұрын
Kannada and Tamil mix language
@ChithraRamasamy347 ай бұрын
I love youuuuuuuuuu
@braja63997 ай бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா மழலைச்செல்வங்களுடன் (தீக்ஷா) கோவில் அன்னதானம் காணொளி அருமை இவங்க பேரு மாரியம்மா இவுங்க பேரே முனியம்மா நக்கல் பாபு உங்களுக்கு தொடர்ந்து வீடியோ போடுங்கள் நீலகிரியில் கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் பாதுகாப்புடன் பயணியுங்கள் என்றும் அன்புடன் தமிழன் பா.ராஜா 17.05 2024