தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 kzbin.info/aero/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
@ishaqmd426126 күн бұрын
@@ArchivesofHindustan பக்கத்தில் ஓர் பெரிய மலை உள்ளதே அதை காட்ட வே இல்லை
@vairavannarayan3287 Жыл бұрын
காணும் யாவருக்கும் வாழும் நாளில் ஓர் நாளேனும்,தலைக் காவேரி சென்று வர ஆவல் மிகும். பதிவுக்கு நன்றி.
@BS-pl4fg Жыл бұрын
அருமையான காணொளி காவிரி அழகான உயிர் நாடியின் பிறப்பிடம் ❤
@vishalakshi2665 Жыл бұрын
குரு வாழ்க,குருவே துணை,கடவுள் பார்க்க வேண்டிய இடத்தை அடியேன் கண் முன்னே காண்பித்தது போன ஜென்ம பாக்கியமாக எண்ணுகின்றேன்,நன்றி தம்பி,🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@anandhakumark9781 Жыл бұрын
மிக்க நன்றி. காவேரி தாயை வணங்குகிறேன். விரைவில் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
@mangalakumar31272 ай бұрын
ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் குளிக்க நமது முன்னோர்கள் மோட்சம் செல்வர் நாம் குளிப்பது அவசியம் நமது பாபங்கள் தீரும்.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
ஓம் நமோ நாராயணயா வாழ்க.. மிக மிக அருமை மிக்க நன்றிகள். 🙏 ஜெய் ஶ்ரீ ராம்
@narayanasamyr8485 ай бұрын
நான்கு வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்று மூன்று நாட்கள் சொர்க்கத்தில் வாழ்ந்த சந்தோஷம் இருந்தது உங்கள் பதிவு மீண்டும் மலரும் நினைவுகள் நன்றி
@prasath146 Жыл бұрын
சூப்பர் place.. இந்த இடம்... சில வருடங்களுக்கு முன்பு நானும் இந்த இடத்திற்கு சென்றேன்... beautiful place... 😍 👌 👍
@dravidm41075 ай бұрын
நேரில் சென்றால்கூட இவ்வளவு இடங்களை பார்த்திருக்க முடியாது, மிகவும் பசுமையாகவும் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள். kaveri 🥰🥰🥰🥰🥰🥰
@suriyaprakash355 Жыл бұрын
நான் அடிக்கடி சென்று வரக்கூடிய திருத்தலம் பூலோக சொர்க்கம் தலக்காவேரி ❤
@kavithar7951 Жыл бұрын
😊நீங்கள் எவ்வளவு பெரிய பாக்கியவான் தெரியுமா என் ஆயுள் முடியும் முன் நான் இத்தாயை தரிசனம் செய்ய வேண்டும் நீங்கள் அடுத்த முறை போகும் போது எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் விரைவில் நான் காவிரி தாயை தரிசனம் செய்ய வேண்டும் என்று
@kumares8552 Жыл бұрын
நல்ல குரல் வளம் காட்சிகள் மற்றும் தொகுப்பு 👌👏
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் பதிவு.. இயற்கை அழகுதான் சிறந்தது அபாரம்
@rajoobhai4512 Жыл бұрын
இயற்கை அன்னை(காவேரி) பொதுவானவார் .ஆனால் அதை தனதாக்கி கொண்டு சக மனிதர்களுக்கு கொடுக்க மனம் இல்லாதவர்களுக்கு. காவேரி தாயே பதில் அளிக்கட்டும்.ஓம்.நமசிவாயா.
@user-sh4md2mn2gvedhanadhan Жыл бұрын
காவிரி உற்பத்தியாகி அது பாயும் நீரின் அளவு இப்பொழுது இயற்கையாக குறைந்துவிட்டது கர்நாடகாவில் காவிரி பாயும் பகுதிகளில் விவசாயம் செய்யும் பகுதிகள் வெயில் காலங்களில் பல பாசன பகுதிகளில் நம் பகுதியில் நிறைய விளைந்துள்ள வேலி கருவேல் மரங்கள் நிறைந்து கிடக்கின்றன இது சம்பந்தமாக அந்த பகுதி மக்களை nகேட்டால் காவிரி நதி உற்பத்தி அளவு குறைந்துவிட்டது என கூறுகின்றனர் ஆகவே கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் இருந்து நமக்கு வரும் நீரை கடலில் கலக்க விடாமல் ஏரி குளங்களில் நிரப்ப தமிழக அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் அங்குள்ள உண்மை நிலைமை தெரியாமல் மற்றவர்களை தொடர்ந்து குறை சொல்லக்கூடாது நமக்கு காவிரி நீர் அதிகமாக வரும் காலங்களில் அதை தேக்கி வைக்க அதனால் நமது பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்
Super..nice memorable during the visit of 5 years back...this beautiful K A V E R I... .thank U
@satyamkrm22645 ай бұрын
மிக மிக அருமையான, நேரில் சென்றால்கூட இவ்வளவு இடங்களை பார்த்திருக்க முடியாது, மிகவும் பசுமையாகவும் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. பதிவுக்கு வாழ்த்துக்கள். Satyamurthi KRM Lakshmangudi.
@anbureddy878 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு தலகாவேரியை கண்ணெதிரே காண செய்த மைக்கு நன்றி
@chinnaraj26915 ай бұрын
காட்சிகளின் பின்னணி இசை அருமையாக,ஆணந்தமாகவும் உள்ளது.!!!
@MadhanKumar-ui2rq Жыл бұрын
தமிழ் நாடும் தமிழர்களும் இழந்த பகுதி.தலை காவேரி....😔😔😔
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞🙏🙏🙏
@msel04 Жыл бұрын
இரண்டு, மூன்று முறை தலைகாவேரி, பாக மண்டலத்திற்கு சென்றுள்ளேன்.. தமிழர்கள் அனைவரும் மைசூர் சென்றால் நிச்சயம் ஒரு நாள் ஒதுக்கி கொடகு மாவட்டத்திற்கு சென்று காவேரித்தாயை வணங்க வேண்டும்...
@msbharath_99 Жыл бұрын
தமிழர் நாட்டுடன் இணைதிருக்க வேண்டும் அப்போது தான் காவேரி பிரச்சினை முடிவுக்கு வரும்
@PackirisamyPackirisamy-o2g Жыл бұрын
அருமையான👍 பதிவு நன்றி🙏💕 வாழ்த்துக்கள்👍
@rajagopalvenugopal5485 Жыл бұрын
மிகவும் அழகான இடம்பார்க்கஆவல்
@MadhanKumar-ui2rq Жыл бұрын
அகஸ்தியர் முனிவர் தவம் செய்த பகுதி தமிழர் நிலப்பரப்பு...🙏🙏🙏
@thenimozhithenu3 ай бұрын
😂 அகஸ் இல்லடா குறுமட்டை. அகத்தியர்
@kannaneaswari11244 ай бұрын
நீரின்றி அமையாது உலகு❤❤❤❤❤ ஆரம்பம் நீர் அந்தம் நீர் ,இதனால் தான் விஷ்ணு ஆலயங்களில் நமக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது❤❤❤❤❤
@thenimozhithenu3 ай бұрын
😂 எண்ட லூசு விஷ்ணு இல்லடா. பெருமாள்
@saravantasmac27065 ай бұрын
காவேரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் குடகு மாவட்டத்தை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
@balajibala71453 ай бұрын
கங்கை தொடங்கும் இடம். மற்றும் தலை காவேரி தொடங்கும் இடம் அருமை.
@varadarajangopalan5908 Жыл бұрын
I feel as if I was there! Very good place to see the origin of Kaveri ❤ Video coverage is super at Thalai Kaveri 🎉🎉
@harrleyav70866 ай бұрын
Really very pleasant to see & happy to hear .But I felt bad that it was missed from our state.
Place with background song very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilcnctech4 ай бұрын
Coorg is always ultimate ❤❤❤
@sathyviswam149 Жыл бұрын
Beautiful place. 2022 njangalum poyi vannu❤
@tamilt16 Жыл бұрын
தமிழர்களின் நிலப்பரப்பு தமிழர்களின் அறியாமையால் விழுந்த இடம்
@ELLALAN19 Жыл бұрын
😢
@amindhidharanipathy3640 Жыл бұрын
இப்டி பேசி பேசியே ஒடம்பு ரணகளம்.....
@tamilt16 Жыл бұрын
@@amindhidharanipathy3640 நீ இப்படி பேசி பேசி தான் தமிழர்களின் நிலப்பரப்பு எது என்பதை அறியாமல் போய்விட்டார்கள்
@prabhunprabhu38305 ай бұрын
Very nice very very happy
@saralasengunthar52224 ай бұрын
காவிரி தாயே போற்றி ஓம்
@subrann3191 Жыл бұрын
Happy highest quality best deal your KZbin channel happy thalai. Kavery
@v.natarajannatarajan962 Жыл бұрын
என்னவென்று சொல்றேன்,அழகு அழகு
@Karthick-w8s8 ай бұрын
சூப்பர் அண்ணா
@profdrsiva Жыл бұрын
நல்ல வர்த்தகம்
@yezdibeatle Жыл бұрын
Wonderful video... Thanks a lot ... 🙏🙏🙏
@hillsmusic8 Жыл бұрын
Good presentation and presence
@TamilselviSocial Жыл бұрын
Very useful
@raghavendrann9299 Жыл бұрын
Good coverage. Divine place. Tks for your shhot
@KanchanaMurthi9 ай бұрын
அப்பப்பா என்ன பசுமை. மலரே குறிஞ்சி மலரே.. சிவாஜி கணேசன்...மஞ்சுளா நடித்த பாடல் காட்சி ஞாபகம் வருகிறது ❤❤❤❤
@thiagarayaselvam28615 ай бұрын
@@KanchanaMurthi very nice to hear the news about River Cauvery.
@charlesnelson4609 Жыл бұрын
With out Cauvery, there is no tamilnadu,the entire tamilnadu farmers are depending on CAUVERY water for irrigation, the more benefited district is THANJAVUR in tamilnadu. Worth visiting Thalacauvery ,in kodagu district in karnataka. 😊
@veerappathiranveerappathir6163 Жыл бұрын
ஓம்நமசிவாயாஅப்பனேபோற்றி
@selvaraniumadurai5353 Жыл бұрын
தலக்காவேரி உற்பத்தியாகிற இந்த இடத் தினை சுமார் முப்பது முப்பத்து ஐந்து வருடத்திற்கு முன்பே டாக்டர் சிவா என்ற திரைப்படத்தில் காண்பித்து உள்ளார்கள். காவேரி தாய் விளக்கு உருவத்தில் காட்சி அளிப்பார்கள் சிவாஜி படம். அதில் மலரே குறிஞ்சி மலரே என்ற பாடல் காட்சியில் வரும்.
@jayamj7085 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@ravikumar1990r Жыл бұрын
congrats bro, for your work🤗.
@hillsmusic8 Жыл бұрын
Lot of thanks
@Mdu129 Жыл бұрын
👍. background music dont blend withh the serenity
@k.r.marimuthu8576 Жыл бұрын
இந்த vlog மிகவும் அருமையாக இருந்தது உங்கள் வர்ணனை இடங்களை பற்றிய தெளிவான விளக்கம் அருமை .12நிமிடத்திற்கு மேல் தேவை இல்லாமல் விருப்பம் இல்லாதவர்களை பேட்டி காண்பது தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.நன்றி
@balujaya669 Жыл бұрын
❤❤❤ super video and Beautiful ❤️❤️❤️ place ❤❤❤ sir ❤❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤
@madhanyoga99965 ай бұрын
நன்றி சார் ❤❤❤❤❤❤
@r.sathishk10 ай бұрын
👍 great 🎉
@nirmalaboopathy7591 Жыл бұрын
ஏதோஇனம்புரியாதசந்தோஷம்
@infinityhousing9153 Жыл бұрын
Excellent place..
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Nicely taken clip, but explanations and description should be more specific .
@ssraju07 Жыл бұрын
Backround music amazing
@jairagavsarath69495 ай бұрын
Vaaliya Cauvery Vaaliyave❤
@panneerr Жыл бұрын
Thank you
@ramamurthyir8710 Жыл бұрын
I.Ramamurthy Talakadu ie Thalai Kaveri is a beautiful and peaceful placed and well maintained by Karnataka Govt. Thank God it is in Karnataka and if it is TN, the bogus dravidian parties especially DMK would have spoiled the.area and sand looters in coordination with DMK fellows might have damaged the entire beautiful area. Kaveri river flows only 175 kms in karnataka and remaining water flows into TN for 450 kms. Kaveri water is very sweet for drinking purchase and Kaveri sands usefulness in unique. I was originally from Tanjore district nearer to Granite Anicut ie Kallanai and enjoyed the Kaveri usage till 1968 till DMK came to power and after that Kaveri water problem had started and rain in the catchment areas were also reduced. Cultivation in Kaveri basin is great and people worshipping Kaveri River Mother is mesmerizing. Jai Hind Bharat Mata ki jai Vande Matharam Satyameva Jayate
கட்டடம் கட்டிடங்கள் கட்டுமானப்பணி உட்பட அனைத்தும் தமிழர்களால் அதாவது தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளவர்கள் நிர்வாகிகள் மூலம் கட்டியது..
@thiagarajanu83114 күн бұрын
ஏழு ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தேன்.
@RamaChandran-vv8mp4 ай бұрын
backround Music good
@VeeranVeeran-wk3hx Жыл бұрын
Super
@skrishanamoorthy80995 ай бұрын
ஓம் அகத்தியர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க
@johnsonmax1460 Жыл бұрын
Really nice place and I felt like I went to the place, also when showing the kovils slow down the camera so we can see it a little more, and some times the flute sound is a bit too loud so hard to hear what you are saying. Thank you again for all the efforts you are taking to create these beautiful videos.
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks for the tips!
@samchem1835 Жыл бұрын
Background music is nice, kindly send that link
@getsoundar-ch7yz4 ай бұрын
WHAT BACKGROUND SONG IS THIS? ITS SO DIVINE I WENT INTO a TRANCE LISTENING 🎧 . PLEASE PLEASE DO REPLY
@LakshmiLakshmi-xm8it3 ай бұрын
🙏🙏🙏👌
@appucartikcoorg6008 Жыл бұрын
Thank you for coming to my native
@civilengineersgroups9445 Жыл бұрын
Actually this is Tamilnadu, but we lost this place
@s.palkarasumathavi Жыл бұрын
Namashivaya om namashivaya
@vasumathiravindran52333 ай бұрын
ஆஹா
@msel04 Жыл бұрын
குடகு என்பது தான் கொடகு என்று இந்த coorg மாவட்டம் அழைக்கபடுகிறது.. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மாவட்டத்தில் உள்ள கொடவா மக்களுக்கு தமிழ் பிடிக்கும் மற்றும் இவர்களின் மொழியான கொடவா தக் மொழியில் தமிழின் தாக்கம் அதிகம்.. சொல்ல போனால் கன்னடத்தில் இருந்து வேறபட்டு தமிழின் சகோதர மொழியாக விளங்குகிறது...
@hillsmusic8 Жыл бұрын
Bliss fully
@balamurugan6150Ай бұрын
Can we take holy dip
@profdrsiva Жыл бұрын
கண்ணம்பாடி எங்கே உள்ளது?
@vishal.d11cs33 Жыл бұрын
Entha place enga iruku
@venkataeswarisivaraj5609 Жыл бұрын
BGM song is super Shall I know the song name please?
@srividyavenkat6395 Жыл бұрын
Background humming is distracting. Video is good
@angelfreedom246 Жыл бұрын
நான் அவதானித்ததில்இந்த இடத்தில் பெயர் பலகைகள் கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் தான் இருக்கின்றது . ஏன் தமிழ் நாட்டில் இந்தி மொழியும் சேர்ந்து பலகைகளில் இடம் பெறுகிறது
@kathirvelK-ie4po5 ай бұрын
🎉🎉🎉❤❤
@VenkatashVaran-ds8ol5 ай бұрын
உண்மை
@krishnakumarv32015 ай бұрын
🌹🌹🌹🙏🙏🙏
@vamalraj Жыл бұрын
குடகு மக்கள் தமிழ் மரபினர்..மாநில பிரிப்பின் போது தமிழ்நாட்டில் இணைய விரும்பினர்..ஆனால் வலு கட்டாயமாக கர்நாடகதில் சேர்க்க பட்டனர்
@nirmalaboopathy7591 Жыл бұрын
தகவலுக்கு நன்றிங்க
@jaiball8039 Жыл бұрын
தமிழ்நாட்டில் இணைந்து இருந்தால் . அதையும் அழித்து இருப்பார்கள்
@tvasantharajan495 Жыл бұрын
நல்ல பதிவு. பின்னணி இசை கொடூரம். நல்ல மெல்லிசை இசைக்க விட்டி ருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@suriyaprakash355 Жыл бұрын
தவறான தகவல்
@varadarajangopalan5908 Жыл бұрын
No problem! We Indians are visiting our own place ! Just enjoy pl
@bsmuaslblalli3906 Жыл бұрын
தோசை கார் or woodpecker? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்