வீட்டுக்கு கதவுகளும் இல்லை மலைவாழ் மக்களிடம் வஞ்சனையும் இல்லை கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் வீடியோ எடுப்பது மட்டும் அல்லாமல் அவர்கள் நலனையும் தாங்கள் கவனம் கொள்ள வேண்டும் தோழரே அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள் 🙏
@divyahpandiyan36627 ай бұрын
Romba nandringoo , pakavae avlo azhaga erukku peaceful a ,anga erukka sisters andha Amma ellarume avlo azhaga erukanga wow ❤......adikadi endha mathiri vedios podunga brother neenga busy a erupinga nu therium but engalukum konjam happy kodunga brother thanks.....
@MichiNetwork7 ай бұрын
Definitely definitely 🤩🥰
@divyahpandiyan36627 ай бұрын
@@MichiNetwork 🥰🥰
@RedSky11127 ай бұрын
அருமை சகோதர வாழ்த்துக்கள்
@braja63997 ай бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா கீழ்கூப்பு மலை கிராமம் பதிவு அருமை நீலகிரி மலைத்தொடரின் இன்னும் பல கிராமங்களை காட்சிப்படுத்தவும் என்றும் அன்புடன் தமிழன் பா.ராஜா 21.05.2024
@balujaya6697 ай бұрын
Mikavum Alagana video pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤❤❤❤ congratulations sir ❤❤❤
@prakashlic75787 ай бұрын
பதிவுக்கு நன்றி தோழர் நண்பரின் பேச்சு செயற்க்கையாக உள்ளது
@amirthavarshini31077 ай бұрын
Thanks for the video babu☺☺☺
@sandhiyasri48427 ай бұрын
Entha mathiri quality ana videos en views pogarathu ela.. Onumay elatha videos lam millions view poguthu.. Entha mathiri channel ku kandipa namba support pananu.
@MichiNetwork7 ай бұрын
Thank you 💜 🙏
@kasthurirajagopalan25116 ай бұрын
Wonderful video very innocent people sweet kids. Congratulations🎉 babu brother.
@tacobell231417 ай бұрын
Such a nice video, watching all ur video almost everytime while eating, before sleeping cuz it gives immense peace babu ji 😀❤
@MichiNetwork7 ай бұрын
Thank you so much 💓
@gayathri_subramaniyam7 ай бұрын
இந்த. மாதிரி மலை கிராமங்களுக்கு போகும்போது dogs கு biscuits எடுத்துபோய் குடுங்க பாவமா இருக்கு உங்ககிட்ட ஏதும் food கிடைக்குமான்னு எதிர்பாத்து வரத பாக்க 🥺 நா கூட gpay பண்றேன்
@@bharani8616 நா தப்பான intention ல ஏதும் சொல்லல from the starting la இருந்தே இவரோட videos பாத்துட்டு தா இருக்கேன் childrens க்கு கூட snacks வாங்கி குடுத்து பாத்திருக்கிறன் but dogs,monkey ku குடுத்து பாத்ததே இல்ல and ஒரு வீடியோ ல கூட Monkeys க்கு feed பண்ணாதீங்க அதுவே காட்டுக்குள்ள போய் தனக்கான உணவ தேடிக்கிற பழக்கம் இருக்கும் னு சொன்னாரு, நா அவர்கிட்ட request a கேட்டேன் அவருக்கு அந்த மாதிரி feed பண்ற பழக்கம் இல்லாத போது நானா ஒரு help கேக்கறேன் so that அதுக்கான amount குடுக்கிறதுதானே சரியா இருக்கும்.
@manjularameshkumar38777 ай бұрын
பாபு உங்க வீடியோ சூப்பர் எங்களுக்கும் அங்கு வர ஆசையா இருக்கு🎉🎉🎉🎉
@praveenyuvi22317 ай бұрын
Thalaivare....arumaiyana pathivu...small village with beautiful people's....hope they will get the required facilities ASAP❤... keep exploring...
@MichiNetwork7 ай бұрын
Thank you 💜🙏😃
@shayarabanu16067 ай бұрын
Super video Babu ❤
@destinywill75977 ай бұрын
Super super super 👏unga videos pakarade mana nimadhikku dhaan, please use your old unique style of baduga songs, fun talks..missing that essence otherwise super..very serious emotional music there are other channels but unga style dhan super, fun. Enjoy waiting for videos 😀
@jothiramanraman67452 ай бұрын
நிம்மதியான வாழ்க்கை!
@dinakaranp87187 ай бұрын
வணக்கம் சகோ இக்குடிசை வாழ் மக்களின் மனக்கதவு திறந்த நிலையில் இருப்பதால் நிலைக்கதவு திறந்தே இருக்கும் இம் மக்களின் உபசரிப்பும் அன்பும் இப் படக்காட்சி மூலம் கண்டு உணர்ந்தேன்
@MichiNetwork7 ай бұрын
🙏🥰
@mohans32297 ай бұрын
Another nice video 📹 👍
@MichiNetwork7 ай бұрын
Thank you 😊
@ValarmathiS-w5zАй бұрын
Super
@nanthakumar-hn5we7 ай бұрын
அண்ணா உங்க வீடியோ சூப்பரா இருக்கு
@revathivetri94357 ай бұрын
Super brother very interesting video
@sarahjani92537 ай бұрын
Babu neraiya videos podunga deeskha va kattunga
@ramametal61237 ай бұрын
Super Babu
@Maggie25166 ай бұрын
Got it 💕 coffee vecha Amma semma cute ah irukanga ❤️🍫
@MichiNetwork6 ай бұрын
💜🙏
@banubala38036 ай бұрын
Babu long long ago.superb.
@MichiNetwork6 ай бұрын
💜🙏
@sampras077 ай бұрын
Super ji...back to form ❤
@rathikaprakash31017 ай бұрын
Hi brother ❤ village life best super video
@saravanansaru41967 ай бұрын
Again u made it babu nice video best of luck annana nalla vachi senchitinga 😂
@MichiNetwork7 ай бұрын
😃😃😃
@vsivas17 ай бұрын
நீண்டநாட்களின் பாபுவின் காணொளி motorbike ல். மக்களின் எளிமையான மகிழ்ச்சியான வாழ்க்கை. உங்கள் நண்பர் மூச்சு விடாமல் பேசுறாரே அவரைத் தொடர்ந்து கூட்டிப்போங்க.😀
@kanages217 ай бұрын
Nice video Anne ❤❤❤❤❤❤
@thiagarayaselvam28617 ай бұрын
Thank you Babu...
@Manju107767 ай бұрын
Nice video babu
@moorthimoorthi78297 ай бұрын
சூப்பர் ❤❤❤
@videosphotos27557 ай бұрын
Ooty Street food review potta nalla irukum
@sekarvara60947 ай бұрын
Supper interesting
@mohammedshamlan44757 ай бұрын
Super bro ❤
@AnanthapriyaR-jv7or7 ай бұрын
🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂
@radhikakannan21477 ай бұрын
👏👌🏻Vazhai thiram super.
@satishkrish79927 ай бұрын
Super da Anna
@deepakpk67867 ай бұрын
அழகான மலை கிராமங்கள்
@bavakani24327 ай бұрын
I'm big fan of u and ur videos Babu.... வாரத்திற்கு ஒரு வீடியோவாது போடவும்.....
@reginamaichel30917 ай бұрын
Supar tambi🎉🎉🎉
@thirumalraja27967 ай бұрын
Super bro
@Manjula-n9n7 ай бұрын
வணக்கம் பாபு எப்படி இருக்க சகோதரா❤❤❤
@selvanmeena67828 күн бұрын
Hi, Do they own the land and the house?
@MichiNetwork7 күн бұрын
Yes Sir
@prabugorti79927 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉
@dr.parunachalamp9407 ай бұрын
innocent people
@prabuganesan-px9qd7 ай бұрын
Hi babu..
@Mano1-u5e6 ай бұрын
The state government should build proper roads for these people.
@palaniyamapalani13217 ай бұрын
👌👌👌🌺
@noormohamedk26157 ай бұрын
இதேபோல் எங்கள் கிராமத்தில் 10 வீடுகள் உள்ளன.இடம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷன்... எந்த விதமான வாகனங்களும் செல்ல முடியாது...
@MichiNetwork7 ай бұрын
Viraiveil varugiren
@kushil11557 ай бұрын
Is it raining continuously in ooty?
@MichiNetwork7 ай бұрын
Yes sir
@smichaelnicholas6 ай бұрын
name of the bike pl??
@MichiNetwork6 ай бұрын
Himalayan From Royal Enfield 😍
@rajaa92277 ай бұрын
Hii....... Babu
@malarvizhimalarvizhi90107 ай бұрын
Hi babu
@sudhishasarika7 ай бұрын
kaiya kudu nai nlla kadikkum bro
@mohamedsalim40117 ай бұрын
👍👌😊
@RaviKumar-mw2oi7 ай бұрын
Thampi vankamta mapilla thenilarunthu
@puneethkumar4327 ай бұрын
Na anda yedathik ponu bro send me location
@MichiNetwork7 ай бұрын
Entry restricted brother
@mohamedajas89197 ай бұрын
❤❤❤
@vijayaKumar-qn2xe7 ай бұрын
ஊட்டியில் எத்தனை கிராமம் உள்ளது
@senapathyka84647 ай бұрын
இவர்கள் ஆதிவாசிகளா ? என்ன இன மக்கள் என்பதை தெரிவித்தால் மலை வாழ் மக்கள் யார் எங்கு வாழ்கிறார்கள் என்பது பதிவாகும். (தொதவர்கள் ஊட்டியை சுற்றி உள்ள மந்துகளில், பணியர் கூடலூருக்கு அருகில் ,இருளர் ,கசுவர் காடுகளில் .மொழியும் இனமும் பதிவாக வாய்ப்பு !)நீலகிரி வரலாற்று ஆசிரியர் ஆகனுமா வேண்டாமா !🤔
@Shrikavik7 ай бұрын
Bus driver anna
@SubaidaUmma-lv8mx7 ай бұрын
💔💕💕💕💕🤲🤲🤲
@rprabu16897 ай бұрын
பாபு.. செல்லும் போது குழந்தை களுக்கு.. சிறுவர் களுக்கு... ஏதாவது வாங்கி செல்லவும்
@mogant42597 ай бұрын
எனக்கும் இதே கருத்து தோன்றியது. குழந்தைகளும் தெய்வம்தான்