Anna na kuwait ku vara payment panni iruken 3months wait pannanuma.oasis hotel nu solli irukanga 1.70laks per month salary fix pannirukanga restaurant supervisor ku .innum yentha process nadakala robha bhayam tha athigamavuthu. Angavantha kandipa meet padren.
@kuwaittamildriver Жыл бұрын
எதுவுமே நடக்காம எப்பவுமே பேமெண்ட் கட்டவே கூடாது இன்சியல் பேமென்ட் ஆக ஒரு 5 ஆயிரமோ பத்தாயிரமோ வேண்டுமென்றால் கட்டலாம் அதன் பிறகு விசா வந்த பிறகுதான் அடுத்த பேமெண்ட் கட்ட வேண்டும்..
@nagarajanv8394 Жыл бұрын
super sir wishes
@kuwaittamildriver Жыл бұрын
Thankyou verymuch 😄🌹🌹🌹❤️
@Funnyvideoscomedyclips1984 Жыл бұрын
Anna na newly entering kuwait work visa After civil id get 30kd increase pannuvanganu agent solranga adhu unmaiya
@kuwaittamildriver Жыл бұрын
அது இறைவனுக்கே வெளிச்சம் அது பற்றிய ஐடியா இல்லை எதுவா இருந்தாலும் தெளிவா பேசிட்டு வாங்க
@vinuvinudev2284 Жыл бұрын
Anne free Visa Visa kidaikuma welding sheet work, cladding work, ready made veedu panuven
@kuwaittamildriver Жыл бұрын
நல்ல வேலை ஆனால் எனக்கு சம்பந்தம் இல்லியே 😪 இங்கே ஒரு ஆள் 18 Number விசாலா வந்திருக்கார் 5 லட்சம் செலவு என்றார்
@fathimaanupugashahip9629 Жыл бұрын
Assalamu Alaikkum
@kuwaittamildriver Жыл бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோதரி 👍
@thanrajsathya2541 Жыл бұрын
ஆட்டுக்குட்டி மட்டுமா கொலுபழுப்பு அதிகம்
@kuwaittamildriver Жыл бұрын
எல்லா பொருளும் கொழுப்புதான் சொல்றீங்களா ஓகே சூப்பர் 👍🌹❤️
@mohamedhanifa218211 ай бұрын
இங்கு தக்காளி கிலோ 40 50 விலை திருநெல்வேலி
@kuwaittamildriver11 ай бұрын
சூப்பர் 🌹❤️
@gopinathgopi1637 Жыл бұрын
அன்னா நா ஏற்றுமதி இறக்குமதிக்கு படிக்குறேன் (MBA )ல அங்க வந்தா ஆர்பர் ல வேலை கிடைக்குமா ,, விசாரித்து சொல்லுங்களேன் அண்ணா
@kuwaittamildriver Жыл бұрын
Brother Nan verum house driverthan. inge harbour sirappa irukku athu theriyum neenga job site la try pannungal indeed pole or add il parungal kandippaha kidaikkum..
@Musthaak Жыл бұрын
நீங்க யூ ட்யூப்பில் வீடியோ போடுவது.. ஓனர்க்கு தெரியுமா? அண்ணா
@kuwaittamildriver Жыл бұрын
கொஞ்சம் தெரியும் 2 வீடியோவில் குறுக்கே வந்து விட்டார்கள் என்னை போட்டோ எடுக்கிறாயா என்றார்கள்😄👍😍
@arulneethisubramanian8867 Жыл бұрын
Hi brother 👍
@kuwaittamildriver Жыл бұрын
Hi bro
@kamalanathank7417 Жыл бұрын
Kuwait driver velai vendum....pls help me I have indian HEAVY LICENSE
@kuwaittamildriver Жыл бұрын
Bro company Bus new driver or school van driver ku aal eduppanga athil try pannungal enakku kastam bro..
@Kuwait_in_TN_drivers5 ай бұрын
பாய் உங்களோட குவைத் நம்பர் தாங்க பாய் இடங்கள் தெறியாது எனக்கு நீங்க கொஞ்சம் help pannuga baii
@kuwaittamildriver5 ай бұрын
நான் அங்கே இல்லை
@GaneshGanesh-xw4zo3 ай бұрын
Hii
@kuwaittamildriver3 ай бұрын
Hi🙂
@irfana12398 ай бұрын
new driver ikku idam ellam kadduvankala
@kuwaittamildriver8 ай бұрын
ஆமாம் 😊
@abdullathif6764 Жыл бұрын
YOUR MADAM SPEAK ENGLISH R ARABIC....
@kuwaittamildriver Жыл бұрын
இங்கிலிஷ் கொஞ்சம் அரபிக்
@ramachandrapandian6559 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் தக்காளி ரூபாய் 20/- மட்டும்
@kuwaittamildriver9 ай бұрын
சூப்பர் 👍
@sahabdeenkuwait2786 Жыл бұрын
😂😂 துபாய் ல இருந்து 360 மால் பார்க்க வர மாட்டாங்க அண்ணே.. உறவினர் வீட்டுக்கு வந்துருப்பாங்க.. அப்படியே இங்க மாலுக்கு வந்துருப்பாங்க..😂😂
@kuwaittamildriver Жыл бұрын
இருந்தாலும் துபாய் நாட்டு மக்கள் குவைத் நாட்டுக்கு வந்தால் நமக்கு பெருமை தானே 😄😍👍