வருமானம் வந்தா இப்படி அல்லவா வரணும் kzbin.info/www/bejne/aH-yaGWOg9lnjq8
@senthilruthirapathi1419 Жыл бұрын
சார் வணக்கம் தங்களுடைய பணியின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவது மிகவும் சிரமமாக உள்ளது குவைத்தில் இடதுபுறம் டிரைவிங் பற்றி ஒரு தனி வீடியோ போடுங்கள் தமிழ் நாடு இந்தியாவில் வலது பக்கம் இங்கு டிரைவிங் தெரிந்தவர் குவைத்தில் கார் ஓட்டும் போது அனுபவம் எவ்வாறு உள்ளது நன்றி ஐயா 🙏
@kuwaittamildriver Жыл бұрын
நான் விரும்பி தான் வீடியோ வெளியிடுகிறேன் இடது புறமும் வலது புறமோ நன்கு கார் ஓட்ட தெரிந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது புதியதாக ஊரில் கற்றுக் கொண்டு இங்கு வருபவர்களுக்கு லேசாக தடுமாற்றம் இருக்கும் அதுவும் நாளடைவில் சரியாகிவிடும்.... ❤️👍
@manikandanu12038 ай бұрын
Anna tailor job irunda sollunga na ladies dress tailor
@kuwaittamildriver8 ай бұрын
நானும் விசாரித்துப் பார்த்தேன் இங்கு லோக்கலில் வேலை தெரிந்தவர்களைத்தான் அமர்ந்துகிறார்கள் பார்க்கலாம்
@katharkathar42775 ай бұрын
Assalamualaikum
@kuwaittamildriver5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம்
@geethashankeran55479 ай бұрын
❤❤❤❤🇲🇾
@kuwaittamildriver9 ай бұрын
Thats so kind of you 🌹
@prakashc4088 ай бұрын
Hi annn
@kuwaittamildriver8 ай бұрын
Hi
@naveennavi7143 Жыл бұрын
Hi anna house driving vacancy iruntha sollunga anna iam interest. Indian license. 7year s experience
கம்பெனி டிரைவராக போவது எப்படி, ஹெவி லைசன்ஸ் போடுவது எப்படி
@kuwaittamildriver Жыл бұрын
இந்தியா ஹெவி லைசன்ஸ் போதுமானது என்று சொன்னால் வரலாம் consultancy la try பண்ணவேண்டும் first time salary kuraivathan kidaikkum..
@Ramp_walkraja Жыл бұрын
Assalamu alaikum wa ❤
@kuwaittamildriver Жыл бұрын
Alaikkum Assalam bro❤️
@fighting-ag-injustice11 ай бұрын
எல்லா மூஞ்சிலும் கொஞ்சம் சோகம் தெரிகிறது..55 வயதுக்கு வேலை கிடைக்குமா..நான் கல்லூரி ஆசிரியர்
@kuwaittamildriver11 ай бұрын
நிறையவே இருக்கு அது அசதி. 60 கடைசி வேலை கிடைக்கும் முயற்சி செய்யுங்கள்...
@MURALIKRISHNAN-y1j Жыл бұрын
Anna na taxi driver job ki varalam iruka friend Kuwait la iruka avan taxi otran avanga company la join pannalam iruka Kuwait varlama salary eppadi na taxi driver ki